APPA.APPA GOD APPA.APPA AMEN AMEN AMEN AMEN AMEN AMEN ❤❤❤❤
@joshuaesthar973Ай бұрын
இந்த message கேட்க கேட்க அழுது கொண்டேயிருந்தேன் நன்றியோடு சந்தோஷமாக கர்த்தருக்கு மனதார ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். மனிதர்களை நம்பி இதற்காக அழுது புலம்பியதில்லை. ஆனால் இயேசப்பாவை மட்டும் நம்பி அவ்வளவு அழுகை சில வருடங்கள். என் அப்பா என் அழுகையின் பள்ளத்தாக்கை நீருற்றாக மாற்றி விட்டார். குழந்தைக்காக காத்திருப்பவர்கள் உங்கள் கண்ணீர் ஒரு நாளும் வீணாகாது. நம் அப்பா இயேசப்பா நிச்சயமாக தருவார் . அவரை போல் ஒருவருமில்லை. என் கண்ணீரை துடைத்து கர்ப்பத்தின் கனியை கொடுத்தார். உங்களுக்கும் செய்வார். இயேசப்பாவே உருவாக்கி நம் கண்கள் காணச் செய்வார்
@yuvasreekala170418 күн бұрын
Amen 🙏🙏🙏🙌✋🖐️👏
@DevDoss9922Ай бұрын
நாங்க புதச்சதை... நீங்க விதைச்சங்க... அது நிச்சயம் எங்கள் வாழ்கையில் முண்டிகொண்டு வெளியே வரும்...🌱 🌱 🌲🌲 🌳🌳 🌾🌾 🍃🍃 🌴🌴
@vassovasanti656427 күн бұрын
HAPPY ❤❤❤❤halleluya.amen
@GodsloveSongАй бұрын
My God miracle God❤❤❤
@abrahamrajan958823 күн бұрын
உண்மையான வார்த்தை நிறைவேறியது❤
@punithashekar-gu9hjАй бұрын
Amen I belive in name of Jesus I Received it name of Jesus
@reginamary3864Ай бұрын
ஆமென் நீர் உண்மையானவர் ஆமென் அல்லேலுயா நீர் சொன்னை நிறைவேற்றினார்
@johncy696310 күн бұрын
ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்கையில் நான் இப்போது சந்தித்து கொண்டிருக்கும் சூழ்நிலை..இந்த வார்த்தைகள் முழுவதும் எனக்கான தீர்க்கதரிசன வார்த்தைகள்..நான் வேண்டாம் என்று புதைத்ததை கர்த்தர் திரும்ப திரும்ப பேசி விசுவாசிக்க வைக்கிறார் . 😭 😭 இயேசுவின் அன்புக்கு அளவே இல்லை.. ..பாஸ்டர் உங்களை கொண்டு கர்த்தர் தினமும் என்னோடு பேசி நடத்தி வருகிறார். கையில் "Johan " - னோடு நீங்கள் பிரங்கம் செய்யும் நாளுக்காக நான் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன் . நன்றி பாஸ்டர்.