நாங்கள் பஹ்ரைன் நாட்டில் வேலை பார்க்கிறோம் முதன் முதலாக உங்கள் செய்முறை பார்த்து ரசம் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது மற்ற ரூம் நன்பர்களும் வந்து எடுத்து சென்றுவிட்டனர் எல்லாம் காலியாக விட்டது
@rukmanig22558 ай бұрын
Unga explanation kaga ve video pakkalam sir.suoer na try panenen nalla erruku sir.thankyou
@mercymanoranjitham94932 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என தோன்றுகிறது. அருமை மிக அருமை நன்றி சகோதரரே 👏👌👌👌👌👏👏👏👏👏👏
@rajvandhana18182 жыл бұрын
Na panna entha rasam super ah irunthathu Thank you Anna
@SENTHILKUMAR-bm1cp3 жыл бұрын
இன்று நான் இதுபோல் ரசம் செய்தேன் . அருமையான சுவை
@lokeshfzs6552 Жыл бұрын
இன்றைய உணவு இது தான்
@joyelrobert76549 ай бұрын
Anna nan try paninen sema super
@kalathangavelsamy86523 жыл бұрын
நன்றி தம்பி தாங்கள் செய்யும் அனைத்தும் சுவையோ சுவை👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@acrdn25634 жыл бұрын
காய்ச்சல் வந்தால் இது போல் ரசம் வைத்து சோறு சாப்பிட்டால் உடனே காய்ச்சல் குணமாகும் நான் இப்படித்தான் வாரம் ஒரு முறை செய்வேன் நன்றி வாழ்க வளமுடன்
@ksarathabai98762 жыл бұрын
Brother vunga samayal ellam very very supper
@artandcraft81183 жыл бұрын
சாப்பிட வாங்க; மழைக்கு அருமையான ரசம் ரெடிங்க!
@Rஆதிரா2 жыл бұрын
சூப்பர தெளிவான விளக்கம் 👌
@savisree933 жыл бұрын
Super anna, இன்னைக்கு செஞ்சேன் செமயா இருந்துச்சு 😍😍
@somasundaramb42952 ай бұрын
Nan Ellam cook panirukave maten unga video pakalaina. Vaalga valamudan na.
@hepziba73703 жыл бұрын
சார் இந்த ரசம் செய்தேன் சூப்பரா இருந்தது
@meenakshi93412 жыл бұрын
Super super Anna rasam fine good.thank you.
@arunnath98952 жыл бұрын
நன்பா உங்கள் சமையல் குறிப்பு படி ரசம் செய்து விட்டேன் நன்றி
@estherpoulin10702 жыл бұрын
Today I will try semma sir rasam na prgency unga samayal pathu siran very tasty
@thomasraj7205 Жыл бұрын
Cooked mulaikeerai. Very tasty. Last i put one spoon ghee .
@pamelagordon141Ай бұрын
I tried, it came out well, but not sure of measurement. Please reply. Tks
@mukeshkumarkasimani Жыл бұрын
Hi sir vanakam. I am from Mumbai. I love all your recipe.... my family love is so much.. Romba Nandri sir.❤❤❤
@pumserukkur70733 жыл бұрын
நானும் இப்படி தான் செய்வேன்
@praveenat90982 жыл бұрын
Na try panna enga vitla yallrum enna paratananga anna thnx
@nithyakarthik53313 жыл бұрын
Anna unga recipe ellamey nala ruku na unga video pathutha samayal kathukta ellamey taste semaya ruku
@hemayoganantham28162 жыл бұрын
Sir plz tell me paruppu rasam
@man63092 жыл бұрын
Super 🎉🎉🎉🎉🎉Thala
@soniamercysoniamercy89682 жыл бұрын
Ungal samayal all super sir
@murugank1992 жыл бұрын
ரசம். அருமை 👏👏👏👏👏
@sailujansiva8553 жыл бұрын
Super 👌Healthly Rasam 👍
@vasundharan42143 жыл бұрын
Really good taste I tried very nice
@sast.kukaminawar3413 жыл бұрын
சூப்பர்.அருமையான.ரசம்..
@kiyotroll6163Ай бұрын
Superb taste❤
@santhithilaga24812 жыл бұрын
Super sir thanks vazgavalamudan 🌹💯👌
@selvendranselvendran93382 жыл бұрын
Anna unga chennal pathu rasam seithan sema taste anna veetla ellarum nalla iruku sonnaga thank you daily video upload panuga anna pls
@rizwanrizwan50333 жыл бұрын
அருமை அண்ணா
@mrbest91303 жыл бұрын
Æaææ
@sgtgamingtamil18873 жыл бұрын
நல்ல ரசம்
@sasikalachinnathambi80373 жыл бұрын
Brother... tq so much bro... naa inniku intha rasam vaichen Lunch ku with Pallipalayam chicken fry. Semma supera irunthuchu rasam!! Rasam Vaasanaie alaathi taste..!! Super Bro.. Tnx a lot..!!
சூப்பரா இருக்கு ணா 👍👍👌👍👌 வாழ்த்துக்கள் இறைஆசீர் 2021 இந்த ஆண்டு உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டிக்கொள்கிறேன் ணா !!
@seemanseeman58193 жыл бұрын
Super Sir Rasm
@Kalyani-xf8jn3 жыл бұрын
Super test 👍
@ganasenlashmi41023 жыл бұрын
சூப்பர் .
@kuthalamd19573 жыл бұрын
Your receipt. Always super
@senthamaraiselvik56753 жыл бұрын
Rightu... உடனடி ரசமே இதுனா, அப்போ, மத்த ரசத்துக்கு எவ்ளோ டைம் ஆகும் 🤔🤔🤔🤔🤔
@yuvanshankarb17753 жыл бұрын
ஙாஈ ர
@ritalewis78592 жыл бұрын
Superb 👌👌👌👌👌 & fast to cook yummy👍👍
@cookingeatinglife17102 жыл бұрын
Wow amazing cooking food
@kanamahkaruppannan28414 жыл бұрын
I like your pa bse vry fast can cook semple recepice super duper teast
@indranidarren40042 жыл бұрын
Looks yummy! I don’t use gram hall for rasas may be I should try your method hereafter! Thankyou! From London 👍🏾
@saraswathig90373 жыл бұрын
Super ஆனா சுவையான rasam
@mstamilcooking2 жыл бұрын
Super Bro..😋😋
@jacklinshashi24063 жыл бұрын
I tried today it came 👌👌👌👌👌👌👌
@Abishek8143 жыл бұрын
சூப்பர் ரசம்
@sunderdhasgloryabai84353 жыл бұрын
Superb simple.
@sherlyveeraragavan77003 жыл бұрын
No fancy cooking pots or fancy decor but I think your recipes are very homely and def will taste good.
@ranivinothkumar34353 жыл бұрын
super Formula.. very tasty tq anna
@jothijebaranijothijebarani80494 жыл бұрын
Anna super . pakum pothu sapdanum pola eruku anna 👍thank you
@MrJayabarathimunusam3 жыл бұрын
Description-ல் Ingredients பட்டியல் அளித்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
@pongu17132 жыл бұрын
Q
@muthuthangavel31452 жыл бұрын
Very nice tks
@indhumathi30632 жыл бұрын
Super👌👌👌
@thomasjefferson.j33252 жыл бұрын
super super... subscribe done Balaji sir 👍🎉
@geethakumaresan42983 жыл бұрын
Arumai
@samsinclair12162 жыл бұрын
மிக்க நன்றி சார்
@doraisubramanian37494 жыл бұрын
Good and nice Rasam receipe. Easy to prepare too. Thanks Sir. Mrs. Durai.
@Balajiskitchen4 жыл бұрын
Thanks
@johnbosco13912 жыл бұрын
Wow 👌
@maheswaribaaskaran34853 жыл бұрын
செமத்தியான வாசனை 👌
@mohanraj56333 жыл бұрын
அருமை. அண்ணா
@KarthiKeyan-yd3zn4 жыл бұрын
Very nice Rasamsuper👏👏👏👏👏🙋🙋🙋
@stellamary72013 жыл бұрын
Simple and understanding.. 🙏🙌👍
@minisaravan72613 жыл бұрын
I tried it making this rasam mostly and I shared to my family..they love this recipe anna👌👍
@sudharzhana59613 жыл бұрын
Semma super brother
@minisaravan72613 жыл бұрын
Super Balaji anna..This radar is quick & easy and also delicious flavour & taste.Thanks anna😊.
@umamaheshwari9323 жыл бұрын
Super bro its very tasty thanks
@colorfulrecipes2 жыл бұрын
Very nice😍😍
@manjulam82513 жыл бұрын
Super Rasam🙏🙏
@alagarp93943 жыл бұрын
Wow wow wow supper supper sweety and tasty thanks for sharing sending my kindness to you mama congratulations
@revativaidyanathan26583 жыл бұрын
Simple and healthy rasam sir. I am vegetarian. Nice explain. God bless you and your family.l watch all your videos.🙏😇👍🏻👌
@chellammalchellammal23202 жыл бұрын
Mmmm super anna
@PandeyAravind2 ай бұрын
Balaji அண்ணா தனியா போடமல் செய்தால் இதே சுவை வருமா. But நான் மிளகு, cumin, துவரம் பருப்பு, சிவப்பு மிளகாய் 15 எல்லாம் fry பண்ணிட்டு 2or 3 month store பண்ணி வச்சிகுவேன். But ரசம் கொதி வந்து இறக்கி இந்த ரசபொடி 2 spoon சேர்த்து இறக்கி செய்வேன். இப்படியும் செய்லாமா. ப்ளீஸ் ரிப்ளை அண்ணா.
@gunaseeli77322 жыл бұрын
Super brother 👌
@sumathisethu83144 жыл бұрын
நான் இப்படி தான் பொடி பன்னி வச்சிக்கிட்டு அப்பப்போ ரசம் பன்னுவேன்.
@sdonram3 жыл бұрын
Genius
@thecraftycolours28162 жыл бұрын
Superb.tnk.u
@AKgaming-vf3ci3 жыл бұрын
நானும் இப்படித்தான் செய்வேன் கடைசியாக வெல்லம் போடுவேன்.