🔴ரசிகையை பார்த்தாச்சு🤣|அடுத்த Fans Meet எப்போ..? காத்திருங்கள்..! | SujathaBabu | FansMeet Vlog-1

  Рет қаралды 24,521

Sujatha Babu'S Voice Out

Sujatha Babu'S Voice Out

Күн бұрын

Пікірлер: 123
@Saksha102
@Saksha102 2 ай бұрын
Amma❤❤❤❤❤super ma😊😊😊we also love you ma your very nice sujatha ma❤❤❤
@a.karthikrajaa.karthikraja4067
@a.karthikrajaa.karthikraja4067 6 ай бұрын
சூப்பர் சூப்பர் மா எங்களுக்கு அந்த பொன்னான காலம் எப்ப வருமோ தெரியலையே மா😢
@balajiindhumathy7646
@balajiindhumathy7646 6 ай бұрын
மேடம் எனக்கும் உங்களை நேரில் பார்த்து பேச ஆசையாக இருக்கிறது
@a.karthikrajaa.karthikraja4067
@a.karthikrajaa.karthikraja4067 6 ай бұрын
வீடியோ பார்த்த பிறகு தான் அம்மா தெரிந்தது ❤அந்ந அழகான அன்பு தொல்லை 😊அட அட என்ன வெக்கம் என்ன வெங்கம் 😊ஷோபா அக்காக்கு நீங்க சொன்னது போல ❤பொண்ணு பார்க்க வந்தது போல இருந்து 😊பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்து மா இன்றை வீடியோ❤😊
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 6 ай бұрын
வாசகியின், வீட்டிற்க்கு, வருகை,புரிந்து, அவர்களை, மகிழ்ச்சி கடலில், மிதக்க விட்டு, அவர்களின், பாசத்தில், பங்குகொண்டு அவர்களை, உங்களின், அன்பால், அழகால், இனிய,பேச்சால், கவர்ந்த, என்,இனிய, சகோதரியே, நட்பிற்க்கு, நீங்கள், ஒரு, நல்ல உதாரணம்..❤❤❤❤❤❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
Thank you so much 😊
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 6 ай бұрын
@@SujathaBabuSunTv மிக்க நன்றி, என் இனிய அழகான ,பாசமான,சகோதரி.
@divyavinodh82
@divyavinodh82 6 ай бұрын
​​@@SujathaBabuSunTv Dearest Sujatha maa, naan heart laam podalanaalum thheeeevvviiira fan .. Wish to meet you sumtime ❤❤
@vijayaramaa
@vijayaramaa 6 ай бұрын
​@@divyavinodh82நானும் அப்படியே சுஜாதா அம்மையாரே... யூ டியூப் வீடியோ ரசிகை சொன்னது போல் உங்களை ஏன் பிடிக்கிறது என்றே சொல்ல இயலாது.. கேஆர் விஜயா விற்கு பிறகு மனங்கவர்ந்த சிரிப்பழகி.. பேச்சழகி.. (எளிதாய் சமையல் செய்து காட்டி அசத்தும் அழகி)சமையல்இராணி
@premap1043
@premap1043 6 ай бұрын
Saree super
@shobaguru9057
@shobaguru9057 6 ай бұрын
Ennala maraka mudiyatha naal life la golden moment solvangalla athu antha time than,i am very very happy ❤❤❤love u lots maa❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
💞💞💞
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 6 ай бұрын
சூப்பர் 💗💗
@raoraghavendran8488
@raoraghavendran8488 6 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர்
@malligakumaresan2076
@malligakumaresan2076 6 ай бұрын
Super meeting with shoba family. Nice conversation ma🎉
@narayani4536
@narayani4536 6 ай бұрын
உண்மையில் உங்களின் youtube வீடியோ தான் உங்களை நேரில் பார்த்து பேச ஆசைப்பட வைத்தது.. உங்களோடு உங்கள் அம்மாவையும் பார்க்க ஆசை தான்.. ஷோபனாவால் அது கைகூட போகிறது... பார்த்து..ஷோபா.. possessive ஆக கூடாது..🤫 waiting madam..eagerly..😊
@shobaguru9057
@shobaguru9057 6 ай бұрын
Possessive agamatenu solla mudiyathu try pandren,but Amma varenu sollirukangala,meet panna🙂
@narayani4536
@narayani4536 6 ай бұрын
@@shobaguru9057 தெரியாது.. உங்கள் வீடியோ பார்த்து தெரிந்தது.. மற்றபடி எப்படி contact பண்ணனும் னு கூட தெரியாது... தெய்வத்தை பார்க்க, பக்தனின் முயற்சி போன்ற உங்களின் சமர்த்து எனக்கு தெரியவில்லையே!🙂👍
@shobaguru9057
@shobaguru9057 6 ай бұрын
பல மாதங்களாக முயற்சி, எனது கவிதைகளின் தவம் நான் தேடிய தெய்வத்தை வரவைத்தது,❤❤ உங்கள் முயற்சியும் விரைவில் வெற்றி பெறும்❤
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 6 ай бұрын
Arumai sakothari Ungal varavai ethir paarthu kaathiruken ❤❤
@vijayaramaa
@vijayaramaa 6 ай бұрын
ஆத்தாடி ஆத்தா நீங்க எல்லா ஊரும் சுத்து வேண்டி வரும்... ரசிக, ரசிகைகள் ஆவலோடு உங்க சுத்துப் பயணத்தை எதிர்பாத்துட்டு இருக்காக அம்மா... சுத்தி அலையாம எல்லாரையும் கூப்பிட்டு ஒண்ணா பேசிடுங்களேன்... எல்லாருக்கும் ஜன்ம சாபல்யம் அடைஞ்ச மாதிரி இருக்கும் சந்தோசத்தில்... ஆலோச்சிப்பீர் ❤❤❤🎉🎉🎉
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
சூப்பர் idea யோசிக்கிறேன் 🩷🩷🩷🩷
@vijayaramaa
@vijayaramaa 6 ай бұрын
@@SujathaBabuSunTv 🙏🏻🙏🏻
@vijayaramaa
@vijayaramaa 6 ай бұрын
@@SujathaBabuSunTv மிக்க நன்றி அம்மையாரே 💞💞💞💞💞
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 6 ай бұрын
Hi mam you are super Beautiful nice family congratulations 🙏🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🌹🇧🇪
@chitraramasamy-z4b
@chitraramasamy-z4b 6 ай бұрын
அம்மா வாழ்க வளமுடன் ❤
@YazhiniJeyakumar
@YazhiniJeyakumar 6 ай бұрын
Unga voice ku naan adimai mam en daughter ungals romba pudikum
@chellameenalkarthikeyan9041
@chellameenalkarthikeyan9041 6 ай бұрын
Super sujatha akka
@SudhaS-xr7ly
@SudhaS-xr7ly 6 ай бұрын
❤❤❤❤அம்மா வாழ்க
@SukanthS-mm5gc
@SukanthS-mm5gc 6 ай бұрын
Super sujatha mam. ❤❤❤
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 6 ай бұрын
அருமை சுஜி சகோதரி 👌🥰 உங்க மனசு யாருக்கும் வராது சுஜி சகோதரி 👌🥰
@sathyasathya9743
@sathyasathya9743 6 ай бұрын
@evangelinebeulah8082
@evangelinebeulah8082 6 ай бұрын
All in all alagu rani
@jeyalakshmi6639
@jeyalakshmi6639 6 ай бұрын
Hi அம்மா இது போலவே நீங்கலும். என்ன பார்க்க வரணும்.நீங்க நியூஸ் வாசிக்க ஆரம்பித்து முதல் நான் உங்க பெரிய fan. My heroine. Neenga. I love u mam❤️😍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👍🏼🥰🥰🥰🥰💐💐💐💐
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
😍😍😍
@jeyalakshmi6639
@jeyalakshmi6639 6 ай бұрын
​@@SujathaBabuSunTv ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gowriskitchen666
@gowriskitchen666 6 ай бұрын
U r so sweet mam shoba guru house ku ponadhu i ❤ love ❤ u
@manikrishnan7151
@manikrishnan7151 6 ай бұрын
Your videos is very easy samayal excellent. Very friendly. We also love you by Radhikakrishnan.
@tamizhayyamujib3641
@tamizhayyamujib3641 6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாங்க வாங்க வாங்க வாணியம்பாடிக்கு வாங்க.
@Saksha102
@Saksha102 2 ай бұрын
Amma ninqa so sweet ma you are very nice ma i like it so much ma
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 2 ай бұрын
😍😍😍😍
@nalinadevi5849
@nalinadevi5849 6 ай бұрын
ஒரு முறை திருவண்ணாமலை க்குவாங்க❤❤❤
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 6 ай бұрын
Hi mam good morning 🙏🏻 இது ஒரு அழகான தருணம். ஒருவருக்கு ரசிகராக இருக்கிறது என்பது அவரரவருக்கு தெரியாமலே அளவு கடந்த அதுக்கும் மேலே இருக்கற அன்பு அதனால் தான் அந்த பொண்ணு உங்கள் மேல் அவ்வளவு பாசமாகவும் அன்பாகவும் இருக்கிறார்.youtube நிறைய,நிறைய பேர்கள் விடியோ, பதிவுகள் போடுகின்றனர் பிரபலங்களும் சரி சாதாரணமானவர்களும் சரி ஆனால் எல்லோர் பதிவுகளும் பார்க்க முடியாது மம் ஒருவரை பிடித்தால் மட்டும் தான் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் அதுக்கும் மேல் அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் வைக்கும் ஒரு காரணம் தூய்மையான உண்மையான அன்பு மம் .நாங்களும் பார்க்கும் போது மிக,மிக சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும்.இருக்கிறது. Amusing, Amusing, nice buttyfull time.mam,Excellent 😊😊😊😊😊👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍💯💯🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🇨🇵🇮🇳thankyou. Thankyou so much mam வாழ்க வளமுடன்.🙏🏻🙏🏻🙏🏻
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
மிக்க நன்றி...
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 6 ай бұрын
@@SujathaBabuSunTv Your welcome mam 🙏🏻🙏🏻🙏🏻👍🏻👌❤️❤️😍
@Palanideivanai-c5g
@Palanideivanai-c5g 6 ай бұрын
Great mam❤❤lovely i like you mam😊😊❤❤❤
@ranisanju5912
@ranisanju5912 6 ай бұрын
Great mam. ❤ lovely
@geethavenkatadri1485
@geethavenkatadri1485 6 ай бұрын
இராமாயண சபரி போன்ற ஈர்ப்பு. வாழ்க வளமுடன் ❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
🙏🙏🙏🙏
@ragoths
@ragoths 6 ай бұрын
நெகிழ்வு❤
@kousalyasrinivasan2994
@kousalyasrinivasan2994 6 ай бұрын
Madem Romba santhozham ungalukku irukira velayil unga Rasikaiya parkavanthathu ❤❤❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
Thank you
@Chitrasarma-o8w
@Chitrasarma-o8w 6 ай бұрын
Hello sujatha how are you always welcome to my house I love so much உங்களுடைய ஒவ்வொரு shorts and videos பார்ப்பேன் I like it
@mubi.shaja.1315
@mubi.shaja.1315 6 ай бұрын
Mom..super.
@seetharagavan9500
@seetharagavan9500 6 ай бұрын
Super thank you for your love and affection.
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
Thank you too
@tamizhayyamujib3641
@tamizhayyamujib3641 6 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@SudhaKalyani-xl4eh
@SudhaKalyani-xl4eh 6 ай бұрын
Come to Tirunelveli mam we also love you by Sudha
@Moonrock_2
@Moonrock_2 6 ай бұрын
Entha video parthavidan nanum ungal rasigai anen amma❤❤❤❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
🩷🩷🩷
@balajibala4158
@balajibala4158 6 ай бұрын
Super mam
@lakshmivenkatesh3455
@lakshmivenkatesh3455 6 ай бұрын
Super
@komusakthi7076
@komusakthi7076 6 ай бұрын
Super❤🎉
@dianejacquin9893
@dianejacquin9893 6 ай бұрын
🙏 வணக்கம் எப்படி. இருக்கிறிங்க. பயப்பட வேண்டாம். நான். பேண் தான் நான். வெளிநாட்டில். இருக்கிறேன். எனக்கு. உங்களை. பிடிக்கும். நான். இந்தியா. வந்தால். உங்களை. பார்க்கலாமா என்னிடம். நீங்க. பேசுவிங்களா ?
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
Sure ... Kandippaa
@vaseekavasanth2419
@vaseekavasanth2419 6 ай бұрын
Super ma
@geethakennady7902
@geethakennady7902 6 ай бұрын
Rombanallamanusuma
@PremammuPrem
@PremammuPrem 6 ай бұрын
Mam your character attitude like my school Tamil mam❤❤❤❤
@PremKumar-zk6vq
@PremKumar-zk6vq 6 ай бұрын
So cute madam எங்க விட்டுக்கு வருவேய்கல மேடம் ப்ளீஸ். தேவி டைலர் ஒர்க்கேர் மேடம் ப்ளீஸ்... பிரேம்குமார்..ப்ளஸ் இன் மயிலாப்பூர்....
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
கண்டிப்பா வரேன் 👍👍
@PremKumar-zk6vq
@PremKumar-zk6vq 6 ай бұрын
ரொம்ப நன்றி மேடம்
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 6 ай бұрын
சுஜாதாஅம்மாநாங்கள்ஈரோடுநாங்கள்சிறியவர்களைகண்ணுஎன்றுகூப்பிடுவோம்நீங்கள்கண்ணுஎன்றுசொல்வதுமிக்கமகிழ்ச்சிங்கநன்றிங்கஅம்மா நீங்கள் சைவமாஅசைவமா
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
நான் பிறந்த ஊர் ஈரோடு தான் 🙏🙏🙏 சைவம்
@vijayaramaa
@vijayaramaa 6 ай бұрын
​@@SujathaBabuSunTvஅப்படி போடுங்க.... தக்காளி பஜ்ஜி செய்யும் போதே கொங்கு வாடை வருகிறதேன்னு நினைச்சேன்..❤❤❤
@chitraramasamy-z4b
@chitraramasamy-z4b 6 ай бұрын
எங்கவீட்டுக்கு எப்போது வருவீங்க அம்மா ❤
@mubi.shaja.1315
@mubi.shaja.1315 6 ай бұрын
mom.ennaku.anntha.moment.EP po.varum.thariyala😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
Soon....
@kavinilavukavi1990
@kavinilavukavi1990 6 ай бұрын
Mam ungalai nan parkka vendum
@RasihaNizar
@RasihaNizar 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akshistailormade7194
@akshistailormade7194 6 ай бұрын
Mam unga saree sooper ahh iruku wer did u buy it from mam u look stunning mam
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
@saralas boutique 😍😍😍
@premap1043
@premap1043 6 ай бұрын
எங்கே வாங்கினிங்க
@npapyas
@npapyas 6 ай бұрын
Goodmorning mam
@manjulaanandakumar156
@manjulaanandakumar156 6 ай бұрын
வணக்கம் அக்கா
@vetriuthra9450
@vetriuthra9450 6 ай бұрын
Super amma ❤ super enga vedukum vanga amma❤❤
@sudhabalu1981
@sudhabalu1981 6 ай бұрын
Super ma'am❤❤ my mother and sister met you in Chennai central before 2 months... My mother still telling about you❤❤❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
🩷🩷🩷
@nirmalaramachandran4294
@nirmalaramachandran4294 6 ай бұрын
Nice mom
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
Thank you so much
@ArulkumarP-nj6fx
@ArulkumarP-nj6fx 6 ай бұрын
Madam enga veetuku vanga pls❤
@gomathimeenakshi784
@gomathimeenakshi784 6 ай бұрын
Dear Mam.வணக்கம்.This is my first Comment. உங்களிடம் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தி இருக்கிறது. எனக்கு உங்களின் ஈஸி சமையல் Recipes மிகவும் பிடிக்கும். அதை விட உங்களிடம் உள்ள ஆளுமை, கணீரென்ற குரல், குடும்பத்தினரிடம் காட்டும் அன்புடன் கூடிய அக்கறை இப்படி எல்லாமே பிடிக்கும். இப்போது Subscribers --டம் காட்டும் அன்பு மிகவும் பிடித்துள்ளது. என்னுடைய மிக நீண்ட comment -i படித்து சின்னதாய் ஒரு Reply பண்ண வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். நன்றி Mam.. 🙏🙏❤💐
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
உங்க comment படிச்சிதல ரொம்ப சந்தோஷம் கோமதிமீனாட்சி. ரொம்ப நன்றி. அன்புடன் சுஜாதா 🩷🩷🩷🩷🩷
@gomathimeenakshi784
@gomathimeenakshi784 6 ай бұрын
என்னுடைய 1st comment படித்து உடனடியாக reply அனுப்பியது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி Madam.🙏 Thank you so much🙏🙏💖
@k.nivedhasartandcook1363
@k.nivedhasartandcook1363 6 ай бұрын
எங்க வீட்டுக்கும் வாங்க.
@rohithkumarkathirvel
@rohithkumarkathirvel 6 ай бұрын
Amma nan chennai la tha iruka ungala vanthu meet panna mudiya
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
Soldren
@rohithkumarkathirvel
@rohithkumarkathirvel 6 ай бұрын
@@SujathaBabuSunTv ninga free iruka unga fans ana engaluku sollunga amma
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 6 ай бұрын
Califlower rasam pannuga ma
@meenamuthu8443
@meenamuthu8443 6 ай бұрын
Banglore electronic city vanga
@ramyapramyamariyappa6208
@ramyapramyamariyappa6208 6 ай бұрын
Hi mam
@bytoy8615
@bytoy8615 6 ай бұрын
Mam meet pandra place coimbatore Tiruppur erode side soluga .. Chennai la irutha intha side irukara naaga ella vara mudiyathu plzzz mam
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
Will update Soon Maa.
@joeljilvestar3115
@joeljilvestar3115 6 ай бұрын
அம்மா please welcome my home 🏠.....🤝🙏
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
🙏🙏🙏
@malligakumaresan2076
@malligakumaresan2076 6 ай бұрын
Hi ma.
@myday5475
@myday5475 6 ай бұрын
Epo nu sollunga ma..nanum ungala meet pannanum
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
👍👍👍
@myday5475
@myday5475 6 ай бұрын
@@SujathaBabuSunTv tq ma🙏👍😍
@padhasrinivas1541
@padhasrinivas1541 6 ай бұрын
எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க 😊
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
❤❤❤
@NaliniBhairavari
@NaliniBhairavari 5 ай бұрын
I am also love to u mam. Pls ,welcome to my house❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@npapyas
@npapyas 6 ай бұрын
Hello mam
@friendsforever6317
@friendsforever6317 6 ай бұрын
Maadam,....ithuvaraikkum ethanayo KZbin channels subscribe panniyirukkom... Anaa... Oru subscriber ode veettukku yarume varale...!!Oru youtuber comments yellaam paarthu inspired aayi avanga veedu thedi pudichu vanthu surprise kodukkurathe muthal thadaveyaah thaan parkiren....!!!!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 6 ай бұрын
Thank you so much 😊
@meeriakamal4085
@meeriakamal4085 6 ай бұрын
Rasihaiku ivlo anbu katradhu super. Avunga ellarum dress panniyirukadha partha ,ungala ethirparthukittu irundha madhiri iruke🤔
@shobaguru9057
@shobaguru9057 6 ай бұрын
Naanga koiluku kilambikitu irunthom,anga poi paarka vendiya Amman enga veetuku vanthathu naanga seitha baakiyam❤
@meeriakamal4085
@meeriakamal4085 6 ай бұрын
@@shobaguru9057 Super ,you are very lucky. I too like Sujatha maam very much ..avunga easy samayal,sarees,bangles,siripu ellame rasika vendiya vishayam. Avungalum avunga familyum arogkiyama,kannupadama neenda ayuloda irukanum.
@shobaguru9057
@shobaguru9057 6 ай бұрын
​@@meeriakamal4085yes,unmaiyile Naa romba lucky❤thank you 💕Amma seekiram unga ellaraium paarka varuvanga❤
@meeriakamal4085
@meeriakamal4085 6 ай бұрын
@@shobaguru9057 👍
@ushasomu2856
@ushasomu2856 6 ай бұрын
Madam vanakam. Come to my house madam please I will meet you soon.from Usha chennai.
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 6 ай бұрын
அம்மா நீங்கள் கொடுத்தபரிசுடிபன் கூடைஎப்போதும்உங்கள்ஞாபகம்இருக்கும் அவர்களுக்குநானும்இதுபோலநினைவில்இருக்கும்பரிசுகள்தான் கொடுப்பேன்நன்றிங்க
@nalinadevi5849
@nalinadevi5849 6 ай бұрын
❤❤❤❤
@VijayKumar-et9lm
@VijayKumar-et9lm 6 ай бұрын
Hi mam .
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 18 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН