உங்களைப் போல் பலர் இருந்தால் இளைஞர்களை திருத்தி விடலாம் நன்றி அண்ணா என்றும் உங்கள் பணிக்கு
@antonylikeremigius8741 Жыл бұрын
சரியான செருப்படி
@manekshawdawoodkhan2489 Жыл бұрын
YOU ARE 100 % CORRECT
@mohandasmohandas648 Жыл бұрын
அருமை சார்
@mathinanhits Жыл бұрын
சூப்பர் சார்
@sakthimedia1751 Жыл бұрын
Super sir
@danieldevaprasad2254 Жыл бұрын
Vazthukkal
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
சிறப்பான பதிவு !
@ayubgani1126 Жыл бұрын
சப்பாஷ் சகோதரா அறுமையானபதிவு செருப்படியானபதில்
@arularasu7858 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. சரியான செருப்படி.
@nazeersharief110 Жыл бұрын
ITHE MATHIRI THAN NADIGAR GAL KATCHI THALAIVAR GAL ELLAURUKKUM ITHE THAN NILAIMAI
@mohansubramaniyan4108 Жыл бұрын
Super bro. Super advis
@mrkillergamer5678 Жыл бұрын
Sir good advice but kena k***thigel kekkamatargel
@nazeersharief110 Жыл бұрын
MAKKAL NALA THAN IVARGAL PILAIKKIRAR GAL
@saisai4464 Жыл бұрын
சூப்பர் சார். முதல் நாள் படகாட்சி செலவு செய்யும் பணத்தை உங்கள் குடும்பத்திற்கு செலவு செய்து கொண்டாலாமே.
@nazeersharief110 Жыл бұрын
MAKKAL SINTHIKKANUM
@Jeans.Panchanathikulathaan Жыл бұрын
நல்ல பதிவு
@seemsmedia Жыл бұрын
நீங்க சொல்வது 100% உண்மை
@vasudevan2111 Жыл бұрын
Super
@shamalac1250 Жыл бұрын
Vijay and Ajith rendu perum Panam pisasungaaa 100 Kodi 120 kodi sampadikka plan pannaranga lorry Mela seitthavan kudumbam nalaikku theru koodi
@mohanNmohan-jd2vz Жыл бұрын
தல அன்றைக்கே சொல்லி வைத்தார். உங்கள் வேலைகளை விட்டு குடும்பங்களை விட்டு எனக்காக எக்காரணத்தை கொண்டும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் ரசிகர் மன்றங்களும் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.ஆனால் இந்த விஜய் பெற்ற அப்பாவையே ஓரம் கட்டி வைத்தவன்.தனது படம் வசூலில் அதிகமாக சாதிக்க வேண்டும் என்பதற்காகவே ரசிகர்களை பணயம் வைத்து படுபாதள விளம்பர மோகத்தை ஏலி விட்டு கோடிகளை சம்பாதிக்க நினைக்கும் சுயநலவாதி.வகைவையான வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்து அதற்கும் வரி தராமல் ஏய்ச்சி பிழைக்கும் புத்திசாலி திருடன்..என்னமோ ஏதோ.
@sumanthsanthosh6125 Жыл бұрын
இரண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.😠😠😠😡😡😡
@nazeersharief110 Жыл бұрын
PETROR GAL ITHAI PARTHA VATHU THIRUTHUN GAL
@kathiravannagaraj8251 Жыл бұрын
சார் 🙏 அவணுங்களை குறை சொல்வது விட நம் குழந்தைகள் திருந்த வேண்டும் உங்கள் பேட் சு கணகளில் கண்ணீர் வருகிறது🙏