தென்றல் உறங்கீய போதும் ! வளர்ந்த கலை மறந்துவீட்டாள் ! நான் மலரோடு தனீயாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணீ உனைக்காண ஓடோடி வந்தேன்! மாசில்லா உண்மைக்காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே !!அமைதீயன நதீயினீலே ஓடும் ஓடம் செந்தூர் முருகன் கோவினீலே என எல்லாமே அருமை நன்றீங்க ! ❤❤❤❤
@Hemalatha-xb4wh3 ай бұрын
ஓல்ட் இஸ் கோல்ட் எவர்கிரீன் சாங்ஸ் பழைய நினைவுகள்👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾r🙌🏾🙌🏾🙌🏾🙌🏾👏🏾👏🏾👏🏾👏🏾❤️💐👍🏾💅🏾🩷🌹🌹🌹🌹🌹👌🏾 அந்த நாள் நினைவுகள் திகட்டாத பாடல்கள் தேன் என்னும் இனிய பாடல்கள் தந்த உங்களுக்கு நன்றி நன்றி கோடான கோடி நன்றி 🙌🏾🙌🏾🙌🏾🙌🏾🙌🏾👏🏾🌹🌹🌹🌹🌹👌🏾👌🏾👌🏾
@SanjaydaxsharaVijay27 күн бұрын
அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக உள்ளது. தினமும் இரவில் கேட்க்கும் போது தேன் வந்து காதில் பாய்வது போல் அவ்வளவு இனிமையாக உள்ளது. சாங்ஸ் செலெக்ஷன் சூப்பர்
@sankarudaya16575 ай бұрын
பொன்னொன்று கண்டேன் இந்த பாடலை எழுதியவருமில்லை இசையமைத்தவர்களுமில்லை பாடியவர்களுமில்லை நடித்தவர்களுமில்லை. ஆனால் இந்த பாடல் மட்டும் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. ஆஹா. அற்புதம்.
@sathishkumar-z3g2 ай бұрын
இந்த பழைய பாடல்கள் கேட்டுக்கொண்டே என் உயிர் பிரிய வேண்டும் MGR இந்த தெய்வத்தின் பாடல்கள் என் உயிர் p, k, garden Ramu
@chandhanammuniyandi57654 ай бұрын
1960 க்கே போய் விடலாம் என்றே தோன்றுகிறதே
@Prakash-eu3qu5 ай бұрын
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
@MohanNair-z7d2 ай бұрын
. ரெம்ப நல்ல பாடல்கள் ரெம்ப நன்றி ஐயா
@mohanr68314 ай бұрын
மிகப்பெரிய ஜாம்பவான்கள் கேவி மகாதேவன் எம் எஸ் விஸ்வநாதன் இவருடைய காலத்தில் வந்த பாடல்கள் அத்தனையும் அருமையான பாடல்கள் தாராசுரம் கவிஞர் மோகன்
@vijaykumar.svijaykumar.s11655 ай бұрын
இனிய இரவு நேரம் ஐவே ரோடு அமைதியான பயணம் பாடல் இனிமை சேர்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கும் வாழ்த்துக்கள்
@N.SundararajNarayanasamy4 ай бұрын
அருமையான பாடல். இதே பாட்டு ஒன்று இந்தியிலும் உள்ளது.
@sugunadevanathan83293 ай бұрын
Y6
@jayaprakasamk81642 ай бұрын
இனிமையான பாடல் வரிகள் ஒளிப்பரப்பு செய்ததாக நன்றி கலந்த வணக்கம்
இனிமை நிறைந்த பாடல், மேடம், TMS இல்லை A M Raja P. சுசீலா இணைந்து பாடிய அற்புதமான பாடல்.
@Ganesan-in7kt3 ай бұрын
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் என்ற பாடலை அன்று தூது அனுப்பினேன் ஆனால் இன்று அவள் என்னிடல்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vikneswaransubramaniam96953 ай бұрын
Oh my god 😯
@jasminejasmine6555 ай бұрын
அருமையான பாடல் பதிவுகளுக்கு நன்றி ஐயா 👍🏻🙏🏻🐒🙋🏻♀️👀
@sankarudaya16575 ай бұрын
மனதை வருடுகின்ற பாடல்கள். இனிமை இளமை.
@MariMuthu-t5s3 ай бұрын
❤மிக அருமை
@premakannan5668Ай бұрын
Super songs
@thambinatherbuvanendran36493 ай бұрын
மனதை வருடிச் சென்ற பாடல்கள்
@vikneswaransubramaniam96953 ай бұрын
Arumaiyana padalgal nandri
@mohanr68314 ай бұрын
காலத்தால் அழியாத அற்புத காவிய படைப்புகள் அத்தனையும் அருமையாக இருக்கிறது தாராசுரம் கவிஞர் மோகன்
@vijaykumar.svijaykumar.s11655 ай бұрын
இதய வனிலே இன்ப கனவு கோடியே கனவு கோடியே உதய மகியே ஊஞ்சல் ஆடும் கோடியே
@BaskaranRamasamy-u9c3 ай бұрын
பழைய பாடல்கள் அனைத்தும் அருமை அருமை, மேலும் பழைய பாடல்கள் கேட்கும் போது தான் மனம் மிகவும் சந்தோஷம்
@kolasamaladas6592 ай бұрын
அமைதீயன நதீயினீலே ஓடும்................❤
@MohanNair-z7d2 ай бұрын
இனிமையிலும் இனிமை😊😂😢🙏
@elangos41905 ай бұрын
உயிர் உருக்கும் பாடல்கள்
@ulagammalalagarsamy9802 ай бұрын
Super singer
@Rosnra3 ай бұрын
ரொம்ப ரொம்ப எனக்கு பிடித்தமான பாடல் .... 👏👏👏👏👏👏👏🙏🏻
@akm32985 ай бұрын
அருமையான பாடல்கள்
@SurprisedGramophone-gy9lb3 ай бұрын
No words to praise the old pokkisam
@MohanNair-z7d2 ай бұрын
❤இனிமையான பாடல்
@gugan11235 ай бұрын
அற்புதமான பாடல்
@BaskaranRamasamy-u9c3 ай бұрын
1960,1965, இனி எதனை ஆண்டுகள் ஆனாலும் இப்படி பாடல்கள் அமைய வாய்ப்புகள் இல்லை
@janarthananS-j9j2 ай бұрын
Sou ❤❤❤❤❤❤❤❤ songs super awesome
@mohanr68314 ай бұрын
ஒவ்வொரு பாடலையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ஒவ்வொரு படத்தையும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் அப்படியான காவிய படைப்புகள் அத்தனையும் அருமை அருமை தாராசுரம் கவிஞர் மோகன்
@NarayananRaja-fu4ln5 ай бұрын
கண்கள் உறங்கினாலும் காதல் உறங்குவது இல்லை. 😆🙏
@dhanarajjegandhanaraj74035 ай бұрын
சிறப்பு.அருமை
@prem81485 ай бұрын
Wonderful collection
@dileep32765 ай бұрын
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்….கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. ..காதல் கண்கள் உறங்கிடுமா...
@thangarajkannagi35165 ай бұрын
11
@helenpoornima51265 ай бұрын
நீங்க அவருக்கு பத்துக்கு பதிளோரு மார்க் தந்திருக்கீங்களே! நன்றீங்க ! கண்ணகி! உங்களை சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்! மார்க் தந்த்தைவிட பாராட்டிருக்கலாமே கண்ணகி!!!! நலமே வாழ்க ! ! !! 👸❤❤❤💃@@thangarajkannagi3516
@manoharan.vuranthaimanohar9753 ай бұрын
❤@@thangarajkannagi3516
@Chandrasekar-f1y3 ай бұрын
❤
@samymuthudamy67553 ай бұрын
Sinna kannanuku
@mohanr68314 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெகட்டாத ஒரு அருமையான பாடல் அத்தனை பாடல்களும் அருமையாக இருக்கிறது
@elamuruganelamurugan76205 ай бұрын
My favourite one this song
@rajesh86kanna2 ай бұрын
Sweet song
@heartfulness56734 ай бұрын
Out of box melodious songs. Wver and ever green songs.
தென்றல் உறங்கிய போதும்திங்கள் உறங்கிய போதும்கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமா.... ஒன்று கலந்திடும் நெஞ்சம்உறவை நாடி கெஞ்சும்கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமா.... ஒன்று கலந்திடும் நெஞ்சம்உறவை நாடி கெஞ்சும்கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமா.... நீள இரவிலேதோன்றும் நிலவைப் போலவே…நிலவை போலவேவாலைக் குமரியேநீயும் வந்த போதிலே…வந்த போதிலே... அன்பை நினைந்தே ஆடும்அமுத நிலையை நாடும்கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமா.... ஆ……..ஆ……..ஆ…..ஆ……ஆ…..ஆ… இதய வானிலேஇன்பக் கனவு கோடியே…கனவு கோடியேஉதயமாகியேஊஞ்சல் ஆடும் போதிலேஆடும் போதிலே... வானம்பாடி ஜோடி கானம்பாட மயங்குமாவாச பூவும் தேனும் போலவாழத் தயங்குமாவானம்பாடி ஜோடி கானம்பாட மயங்குமாவாச பூவும் தேனும் போலவாழத் தயங்குமா... அன்பை நினைந்தே ஆடும்அமுத நிலையை நாடும்கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமா... ஒன்று கலந்திடும் நெஞ்சம்உறவை நாடி கெஞ்சும்கண்கள் உறங்கிடுமா...