சூப்பர் மாமி நான் செய்துபார்க்கிறேன். நமஸ்காரம்🛐Thank you👍
@kumudharavi47882 ай бұрын
Looks yummy 😋 madam அந்த கொத்து கடாய் எங்க வாங்கிநீங்க, அருமை
@radharamarao83342 ай бұрын
Trichy Mangal and Mangal
@chellammals3058 Жыл бұрын
தெளிவான விளக்கத்துடன் அருமையான ஒரு காசி அல்வா நன்றி மாமி
@sabalasubramaniam2538 Жыл бұрын
Very nice discription and neat presentation thanks for age old receipis, could you pl share udupi rasam and wedding udupi sambar
@radharamarao8334 Жыл бұрын
All ready posted Udupi rasam, Please watch my rasam recipe playlist
@rajagopalanchitra7060 Жыл бұрын
Beautifully made.will try soon nd tell u
@suganthiravi2671 Жыл бұрын
Excellent,perfect measurements. Thank you Mami
@helenkirupaj3847 Жыл бұрын
Beautifully explained 👌
@manivannand2518 Жыл бұрын
நமஸ்காரம் மாமி,பிரமாதம் மாமி, கோதுமை பிஸ்கட் இனிப்பு , காரம் செய்து காட்டுங்கோ
@balasethuraman7977 Жыл бұрын
அருமை. நான் செய்யும் போது.கெட்டி பூசணியை துருவி அந்த தண்ணியை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது என்பதால் பூசணி துருவலை மட்டும் காற்று புகாத டப்பாவில் 4,5 நாள் சேர்த்து பிறகு சிறிது நீர் ஊற்றி வேக வைத்து நீங்கள் சொன்ன மாதிரி செய்வேன்.சீக்கிரம். சாப்பிட்டு விடுவோம்
@radharamarao8334 Жыл бұрын
Ok.
@Bajji77774 ай бұрын
SUPER MAMY
@jessyjessy895 Жыл бұрын
Wow. Supper
@aarthibalaji12156 ай бұрын
Neenga romba azhaga irukinga mam
@sujathamukundan43708 ай бұрын
Really superb. My most favourite sweet.❤❤
@radharamarao83348 ай бұрын
Thanks a lot 😊
@TamilinParis Жыл бұрын
காசி அல்வா செய்முறை அருமை சகோதரி👌👌👌
@revathishankar946 Жыл бұрын
Superb preparation Thank you mam
@ramarao1395 Жыл бұрын
Superb your all recipes good
@nadarajahnalina8821 Жыл бұрын
அருமையான காசி அல்வா.
@surathiramzee9847 Жыл бұрын
Thanks for the video and tips I will try this. 🇱🇰🌹👍
@2ksbarbie943 Жыл бұрын
Your family is lucky. 🎉
@radharamarao8334 Жыл бұрын
Thanks mam🙏🙏
@hariniananth616 Жыл бұрын
First comment. Superb aunty:)
@vijayalakshmi958 Жыл бұрын
Super recipe mam 👌👌💐💐💐
@rajinij8200 Жыл бұрын
Super mami keep it up. Thanku. 🙏
@valarmathimelgees5704 Жыл бұрын
Very interesting sister
@sugunats2258 Жыл бұрын
Mami romba nanna irk pakave.
@sathiyabhama5154 Жыл бұрын
Kasi halwa really excellent.
@kamachiin2684 Жыл бұрын
Super mam. I will try soon.
@ganeshjayaraman54608 ай бұрын
மிகவும் அருமை
@punithavathiv9439 Жыл бұрын
Kadai stainless steel ah mam
@radharamarao8334 Жыл бұрын
Yes. Trichy Mangal and Mangal
@kalimuthukarupaiah6328 Жыл бұрын
Arumai mam i will try
@thulasi.mthulasi.m3584 Жыл бұрын
எங்க வீட்ல பெரிய பூசனீக்காயி இருக்கு என்ன பன்றது தெரியல நீங்க சொன்ன அல்வா சாப்டுருக்க எனக்கு ரொம்ப புடிக்கும் நான் செயிது பாக்குற வேர என்ன செய்யலாம் சொல்லுங்கம்மா நான் செய்வ நன்றி அம்மா
@radharamarao8334 Жыл бұрын
கூட்டு ,சாம்பார்,அவியல் செய்யலாம்
@hemarajaraman7318 Жыл бұрын
Well explained. Thanks
@gomathybalasubramanian2701 Жыл бұрын
Super mam thank you
@radharamarao8334 Жыл бұрын
Keep watching
@kalaviswanathan3359 Жыл бұрын
Very nice🎉
@selvan221 Жыл бұрын
Real fantastic
@gowrikannan7791 Жыл бұрын
Excellent super 👌👏🏻👏🏻🙏🏻
@mangaisaravind2209 Жыл бұрын
அருமையான பதிவு ❤ நன்றி 🙏
@shanthisomu4008 Жыл бұрын
Supper
@vickycrazy28937 ай бұрын
❤super ma
@padmakirubakar9229 Жыл бұрын
Unga kadai romba nalla irukku enga vaanguneenga. Plz tell me
@radharamarao8334 Жыл бұрын
Trichy Mangal and Mangal
@sarusartkitchen5527 Жыл бұрын
அருமை.
@ellappanchinnasamy7500 Жыл бұрын
Super man👌
@mohanapriya5555 Жыл бұрын
Yummy 😋😋😋😋
@Vazgavalamudan1238 ай бұрын
வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து செய்யலாமா?
@radharamarao83348 ай бұрын
சில ஸ்வீட் இப்படி தான் செய்ய வேண்டும் என உள்ளது.வெல்லம் சேர்ப்பது உங்கள் விருப்பம்.
@YogabyJShah Жыл бұрын
Blessings Thank u
@hemaparameswaran3338 Жыл бұрын
Superb 👍
@rajarajeshwari7797 Жыл бұрын
தோழி திருஷ்டி கழிக்க சுத்துவோமே அந்த பூசணிக்காய் தானே தயவுசெய்து பதில் சொல்லவும்
@radharamarao8334 Жыл бұрын
படம் காண்பித்துள்ளேன்.ஏன் உங்களுக்கு தெரியவில்லையா???.
@lalitham3856 Жыл бұрын
Superb yummy 😋😋😋
@rangannathan4872 Жыл бұрын
Excellent
@ranjanaanjana1990 Жыл бұрын
Color s fine
@savithrik468 ай бұрын
Super yummy 😅
@radharamarao83348 ай бұрын
Stay connected
@Pachaitamilanda Жыл бұрын
Super
@manimozhigovindasamy3771 Жыл бұрын
Awesome
@santhakumariv9226 Жыл бұрын
Super super
@suseelaramasamy5074 Жыл бұрын
Supermam
@venivelu4547 Жыл бұрын
Madam, 👌👌🌼🌼
@suvedhasuba879 Жыл бұрын
Mami nice
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
காசி அல்வா மிக அருமையாகசெய்தீர்கள்😋👌I am new friend please sister👈👍 rep
@radharamarao8334 Жыл бұрын
உங்கள் channel பார்த்தேன்.முதலில் உங்கள் சமையல் மேடையை சுத்தமாக வைத்திருங்கள்.சமைக்கும் பாத்திரமும் பளிச்சென இல்லை.
@padmavathygopalakrishnan2819 Жыл бұрын
THANKS
@gowrianu1727 Жыл бұрын
ನಿಮ್ಮ ಅಡುಗೆ ಬಹಳ ರುಚಿ ಯೋರುಚಿ
@venkataramanr43078 ай бұрын
நமஸ்காரம்
@radharamarao83348 ай бұрын
நன்றி
@lathakumar1290 Жыл бұрын
Suuupppeeerrr
@punithavathisureshkumar6106 Жыл бұрын
Shelf life please
@radharamarao8334 Жыл бұрын
வெளியில் வைத்தால் 3 நாள் fridge ல் வைத்தால் 7 நாள்.