பொழுது புலர்ந்தது அசைவற்ற ஆற்று நீர்; விலக மனமில்லாத பனி; பின் புறத்தில் ஒரு தாய் தன் பணியைச் செய்கிறாள்; ஆண்டவனை கண் துயில எழுப்ப பூபாள ராகம் வாசிப்பார்கள்; இந்த பிரஞ்சம் கண் துயில ராகம் வாசித்த காளிதாசா நீ மகா வித்வான்; வாழ்க வளமுடன்; நல் வாழ்த்துக்கள் வாழ்க இசை
@neovasant2 жыл бұрын
Serene background for a great rendition. at times the background looks like a marvelous painting 🙏🙏🙏
@Gopibtl3 жыл бұрын
தி. ஜானகிராமன் அவர்களின் கொட்டு மேளம் கதை படித்து, தெரிந்து கொண்டு, கேட்க வந்தேன். அருமை.
@tamilkumarandurai27692 жыл бұрын
Same here
@mohanovsky9341 Жыл бұрын
It seems Naagaswaram is well suited for bowli raagam . it brings out the feeling of pathos of the raagam . wonderful !"
@suriyanarayanansankaran46154 ай бұрын
அருமை அருமை ஆஹா...🙏🙏
@karthikstylemaker9589 Жыл бұрын
மிகவும் அருமையான வாசிப்பு சகோ..
@jenifer.b12723 жыл бұрын
வாழ்க வளத்துடன்🙏🙌👌👏👏👏
@saminathansami90602 жыл бұрын
Great artist super
@saijaishree89945 ай бұрын
God bless❤
@kayalvizhikayalvizhi5911 Жыл бұрын
Wonderful anna
@spramod45652 жыл бұрын
Super Tremendous
@priyadivakaran3284 Жыл бұрын
Arumai🙏🙏🙏
@ratnakarjandhyala79582 жыл бұрын
Exceptionally good.
@maddaiahachari68393 жыл бұрын
Great artist
@music5ram684 Жыл бұрын
Super
@sutharshansupiramaniam26594 жыл бұрын
Very Nice. Thank You.
@sunitharaguru31773 жыл бұрын
Divine
@prakashdoss38322 жыл бұрын
Nice performance
@balamurugans48704 жыл бұрын
Where at the place, really nature
@kalikaliyappan15272 жыл бұрын
தேனாமிர்தம்.
@c.m.sundaramchandruiyer43814 жыл бұрын
அருமையான வாசிப்பு அண்ணா,இந்த இடம் எங்கு உள்ளது.
@balamurugans48704 жыл бұрын
Excellent 🙏
@sudharshanasu77263 жыл бұрын
Please share contact details if shree kalidoss if any one have Thanks