Ragam:Devagandhari - Nagaswaram Yalpanam P S Balamurugan

  Рет қаралды 310,355

Swamimalai Saravanan

Swamimalai Saravanan

Күн бұрын

Пікірлер: 135
@Rajan34615
@Rajan34615 4 жыл бұрын
இந்த யாழ்ப்பாண தமிழ் கலைஞர்களின் அசாத்திய இசை ஞானம் நம் பாரம்பரியத்தை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. அருமையான தேவகாந்தாரி, அற்புதமான சாதனை, வாசிப்பு.
@purandaradask120
@purandaradask120 Жыл бұрын
6
@balakrishnangovind985
@balakrishnangovind985 3 жыл бұрын
I am in tears, Lord Mahavishnu is before me.......
@aaha782
@aaha782 2 жыл бұрын
എന്റെ ഭഗവാനേ! വൈക്കത്ത് അഷ്ടമിയ്ക് ഇദ്ദേഹം പങ്കെടുത്തിരുന്നോ? ഗംഭീരമായിരിക്കുന്നു .... ദേവഗാന്ധാരി . രാഗം
@VijayaKumar-ky5ux
@VijayaKumar-ky5ux 4 жыл бұрын
Hats off to keralites for encouraging such a nagaswara vidwans. It's really the need of the hour to support our traditional vaadhyams and artists.
@tyagarajulovelytyagukothak3377
@tyagarajulovelytyagukothak3377 4 жыл бұрын
Ttyyh
@satheeshsubbarayan2085
@satheeshsubbarayan2085 2 жыл бұрын
@@tyagarajulovelytyagukothak3377 aqlllll
@seshasai8088
@seshasai8088 9 ай бұрын
This is not kerala this is from srilanka
@vinodnair8632
@vinodnair8632 8 ай бұрын
​@@seshasai8088 who said you this? This is in vaikom Mahadevar temple kerala
@sanathani8031
@sanathani8031 7 ай бұрын
​@@seshasai8088it's our own kerala
@Thirumasrinivasan
@Thirumasrinivasan 15 күн бұрын
என்ன அருமையான வாசிப்பு. நாதஸ்வர தேவகாந்தாரி ஒரு தேவகானம்தான். கலைஞர் வாழ்க வளமுடன்.😊
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 4 жыл бұрын
யாழ்ப்பாணத் தமிழ் நண்பர்கள் நல்ல ரசிகர்கள். அதிலும் நாதஸ்வரம் தவில் இசைக் கச்சேரிகள் விரும்புவர்கள். பாழூம் யுத்தம் காரணமாக மிக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இசை அருமையான மருந்து. நன்றி பதிவு நண்பரே.வணக்கம்.
@murugappanmr8147
@murugappanmr8147 2 жыл бұрын
தேவகா ந்தா ரி அருமை
@murugappanmr8147
@murugappanmr8147 2 жыл бұрын
தவில் சொல் சுத்தம்
@murugappanmr8147
@murugappanmr8147 2 жыл бұрын
ஸ்ரீ சாகர சயனா அருமை
@bhoomaiahalishetti2617
@bhoomaiahalishetti2617 4 жыл бұрын
Felt the bliss of Maha Vishnu, No need to see God. It is enough to feel this great bliss.
@divyakumari1246
@divyakumari1246 Жыл бұрын
Wonderful 👍🏻
@chakkrravarthijcjain9659
@chakkrravarthijcjain9659 3 жыл бұрын
Mr.Balamurugan and his group God Bless You All. What a nice Singing. Super. Keep it up. You are taken birth for Nathadwara Isai. God. Bless you Kumaran also. Thk you.
@kengatharanumasuthan5119
@kengatharanumasuthan5119 3 жыл бұрын
சுவாமி வீதி உலா வரும் பொழுது நாதஸ்வரம் தவில் வாசிப்புக்களை பல முறை பார்த்துக் கேட்டிருக்கின்றேன் ஆனால் யாழ்ப்பாணம் பெற்ற தங்கப்புதல்வன் பாலமுருகன் நாதஸ்வர சக்கரவர்த்தி வாச்சிதது போல் இப்போது தான் முதல் முறை பார்க்கின்றேன். சொர்க்கலோகத்தில் இருப்பதைப்போல் இருந்தது. அப்படியே மயக்க நிலைக்கு என்னைக் கூட்டிச்சென்றார். வாழ்த்துக்கள். நன்றி சுவாமிமலை சரவணன்.
@balachandran7987
@balachandran7987 2 жыл бұрын
கேட்போரை கிறங்கவைக்கும் வாசிப்பு திறன் வாழ்க
@ambalavanarsivabalan8863
@ambalavanarsivabalan8863 3 жыл бұрын
ஆகா அருமை அருமை பாலமுருகன் தவில் இணை ஓகோ
@balajiramu5544
@balajiramu5544 3 жыл бұрын
தவிலில் அருமையான உருட்டுகள்
@ആനന്ദ്ഏവൂർ
@ആനന്ദ്ഏവൂർ 4 жыл бұрын
Excellent artists Yazpanam PS Balamurugan & Team on Vaikom Ashtami, kerala. God bless them
@lakshminarasimhanramaswamy3453
@lakshminarasimhanramaswamy3453 3 жыл бұрын
இன்றுதான் இந்த ரம்யமான கச்சேரி கேட்டேன். ஆஹா அருமை பிரமாதம். இந்த ராகத்து இதுவரை வாய்பாட்டில் கேட்டிருக்கிறேன். நாதஸ்வரத்தில் எவ்வளவு அழகாக வாசித்தார்கள். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏
@kumarasamyuthayanan7090
@kumarasamyuthayanan7090 4 жыл бұрын
கண்ணை மூடி காதைக்கூர்மையாக்கி சிந்தைதையை ஒருமுகப்படுத்தி இக்கச்சேரியை ரசிக்கும்போது மனம் உருகி கண்ணீராக கண்ணவழி வருகின்றது! அருமை👌👌👌👌👌
@kengatharanumasuthan5119
@kengatharanumasuthan5119 3 жыл бұрын
நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை.
@kulandaivelud2494
@kulandaivelud2494 3 жыл бұрын
கண்களை மூடி கொண்டு கேட்டுப் பாருங்கள்! மெய் சிலிர்க்க வைக்கும்!
@krishin18
@krishin18 8 ай бұрын
💯%
@jothivishwa2813
@jothivishwa2813 3 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை நன்றி
@renganathansivanadam6694
@renganathansivanadam6694 2 жыл бұрын
Very grateful and good nadasvaram
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
சிவாய நம! தெய்வீகத்தின் உச்சம் உறவுகளே! வாழ்வாங்கு வாழ்கவே! ❤🙏
@velaudhanthampi3104
@velaudhanthampi3104 3 жыл бұрын
Great nagaswaram , wonderful rendering of devagandhari
@vetrivelmurukan4337
@vetrivelmurukan4337 5 жыл бұрын
what a composition.. one of the most suitable one for this swamy valam.... i feel the best to listen to and see the ambiance...
@SudhaS853
@SudhaS853 4 жыл бұрын
Magical.. what layam. Amazing. Melodious. Bhagwans blessings on them🙏
@nithiananthanponnambalam6628
@nithiananthanponnambalam6628 5 жыл бұрын
மிகவும் இனிய கச்சேரி திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது பாலமுருகன் மற்றும் தவில் இருவரும் மிக அருமையாக வாசிக்கிறார்கள் இதே போல வேறு கச்சேரிகள் இருந்தால் தயவு செய்து பதிவு செய்யவும் நல்லூர் முருகன் துணை
@sreekuttansreesree2752
@sreekuttansreesree2752 5 жыл бұрын
ദേവഗാന്ധാരി,,, ക്ഷീരസാഗര-------ശ്രീ ത്യാഗരാജസ്വാമി...... ഓം ശ്രീരാമജയം....
@vbala2000
@vbala2000 3 жыл бұрын
ஆத்மார்த்தமான வாசிப்பு. பரம சுகம்
@chakravarthyc2603
@chakravarthyc2603 3 жыл бұрын
Good and Super Sangeetham, Now I am in DEVA LOGHAM . KEEP IT UP. NANDRI .
@subbustar
@subbustar 5 жыл бұрын
Very Nice Pallavi Rendition. Artist Very politely and Firmly handled Song Intro. Of Course Thavil Had to Respond it Suitably. 👏👌
@sivakumaranmahalingam3644
@sivakumaranmahalingam3644 4 жыл бұрын
என்றென்றும் பாலமுருகன் இசை காதுக்கு இனிமை
@sunny787
@sunny787 6 жыл бұрын
P S Balamurugan Sir....Awsome....Very Divineful.....Music..Thanks a lot for the Uplaod@saravannan......
@lakshmic8185
@lakshmic8185 8 ай бұрын
So pleasent...n.... Pleasing effects... Very nice rendition.... Thanku vidwans
@mahapuvan4001
@mahapuvan4001 2 жыл бұрын
Wow amazing balamurugan
@padmanabhankumar6946
@padmanabhankumar6946 6 жыл бұрын
Excellent performance. Speechless. I deeply enjoyed. Thanks for all artists
@murugappanmr8147
@murugappanmr8147 3 жыл бұрын
என்ன இனிமை குரலோடு நாதம் தவில் இசையும் என்பது இன்று பாலித்தது
@kengatharanumasuthan2071
@kengatharanumasuthan2071 7 жыл бұрын
balamurugan Nadeswaram very good and Thavil he useto play nallur jaffna temple very good God bless you both
@nayanvaishnav8922
@nayanvaishnav8922 3 жыл бұрын
wow so divine and beautify
@Harikrishnan-1948
@Harikrishnan-1948 9 ай бұрын
Very nice beautiful
@rajanayagamnaveenchana3661
@rajanayagamnaveenchana3661 3 жыл бұрын
அருமை🙏🙏🙏 அண்ணா
@kengatharanumasuthan5119
@kengatharanumasuthan5119 2 жыл бұрын
wow very high vibration very cool and calm naadaswaram. Thavil also very good.
@PMP0607.
@PMP0607. 5 жыл бұрын
எங்கள் ஊர் திருவிழா காலங்களில் இதுபோன்ற இசை நிகழ்ச்சி காணகிடைப்பதே. இதுபோதலாம் அரிதாகிவிட்டது. இசையை ரசிக்க மக்கள்(இளைஞர்கள்) தயாராக இல்லை. ஆட்டம் பாட்டம் என ரசனைகள் வேறுபாதையில் செல்கிறது நவநாகரீக காலத்தில். ஈஸ்வரா
@VijayaKumar-ky5ux
@VijayaKumar-ky5ux 4 жыл бұрын
ஆம் நண்பர்களே. உண்மை. தஞ்சாவூர் முத்துப் பல்லக்கில் அன்றைய காலகட்டத்தில் நாதஸ்வரம் தவில் தான் கோலோச்சி இருந்தது. தமிழ்நாட்டின் பிரபல வித்வான்கள் வாசிப்பதை அன்றைய மக்கள் ரசித்து அவர்களை உற்சாகப்படுத்தினர்
@rrajaratnam
@rrajaratnam 2 жыл бұрын
all will come back one day. there is always a hope. look at all the youngsters gathering around the artists... very good sign.!!
@SKSH-IND
@SKSH-IND 2 ай бұрын
ക്ഷീരസാഗര ശയനാ ❤
@bkannabx
@bkannabx 7 жыл бұрын
Very good performance and god bless you guys.
@balasubramanian2625
@balasubramanian2625 3 жыл бұрын
Very nice thanks to Sarvanan tavil both superb
@n.nithyasrinatarajan3931
@n.nithyasrinatarajan3931 5 жыл бұрын
நாதஸ்வரம் அருமை, தவில் இரண்டும் ரொம்பரொம்ப சிறப்பு
@swaminathanb
@swaminathanb 6 жыл бұрын
Clean playing... outstanding ....
@geethamam6546
@geethamam6546 6 жыл бұрын
Excellent .mahavishnu himself might have come to to bless you amidst the audience to bless you
@ganapatik4340
@ganapatik4340 2 жыл бұрын
Fantastic🤘😝🤘
@chakravarthyc2603
@chakravarthyc2603 3 жыл бұрын
SUPER VIOCE.
@tmrnandhu8229
@tmrnandhu8229 4 жыл бұрын
அருமை அண்ணா
@kanigirianjaneyaprasad9857
@kanigirianjaneyaprasad9857 3 жыл бұрын
Exlenent performance Balamurugan sir
@geethamam6546
@geethamam6546 6 жыл бұрын
my son is a carnatic singer .Among all hus songs zthis is the best . But in nagaswaram it is difficult to reach swarastanas I think .Pranamam to all
@sangargowri81
@sangargowri81 6 жыл бұрын
இந்த நூற்றாண்டின் இசையின் சரித்திரம்....வித்துவான் பாலமுருகன்.....
@jrananthtavilas1971
@jrananthtavilas1971 6 жыл бұрын
my hero dharapuam ganesan Anna
@kittukum4614
@kittukum4614 4 жыл бұрын
Excellent performance good bless u sir
@ganeshbabu7378
@ganeshbabu7378 4 жыл бұрын
Excellent..
@prathapprathap6677
@prathapprathap6677 4 жыл бұрын
Very nice
@KAJANSARMA
@KAJANSARMA 7 жыл бұрын
Excellent......performing god bls you
@balajib603
@balajib603 Жыл бұрын
Devagandhari👍
@harrysmani
@harrysmani 3 жыл бұрын
இப்பொழுது இந்த அளவுக்கு நாதஸ்வரம் வாசிக்க இந்தியாவில் ஆள் இல்லை. இது அதி அற்புதம். ஹிந்து மதத்தையும், கலையையும் உலகம் முழுவதும் வளர்ப்பது இலங்கை தமிழர்கள் தான். வாழ்க பல்லாண்டு
@starbala-sz6qe
@starbala-sz6qe 3 жыл бұрын
Tiruppampuram tks brothers Ems brothers nadaswaram ivungalavida mihavum supara vasipparkal
@ALEX_THAVIL
@ALEX_THAVIL 2 жыл бұрын
இஞ்சிகுடி EMS கிட்ட இவங்க என்ன பன்னுவாங்க..... அகில உலக நாதஸ்வர சக்கரவர்த்தி இஞ்சிகுடி சுப்பிரமணியம் அவர்கள்
@PoologasinghamSivanesan
@PoologasinghamSivanesan 10 ай бұрын
🙏🙏🙏
@jothivishwa2813
@jothivishwa2813 3 жыл бұрын
ஐயா அருமை
@epdasarathy
@epdasarathy Жыл бұрын
Devagandhari-29th melakartthhaa raga Shankarabharanam raagam’s jannyyaa raagam deravative raagam. Ksheera Sagara Shayanaa: raagam Devagaandhaarii Shankharaabharanam dheera Shankharaabharanam raagam’s jannyyaa raagam deravative raagam Devagaandhaarii, thaalam Aadhii and composer shrii thyaagaraajasswaamiigal.
@rrajaratnam
@rrajaratnam 2 жыл бұрын
thavil was amazing, both players. for this nadai, amazing phrases and tight timing on a swami valam along the maadam. divine scene!! Saravanan Anna - please provide the names of the Thavil kalaignarkal?
@sudhakarmylamuri4421
@sudhakarmylamuri4421 Жыл бұрын
Tavil vidwans : Mettupllem Ravikumar , Tarapuram Ganesh
@akshayakumar1126
@akshayakumar1126 4 жыл бұрын
Awesome rendition
@saikumar6167
@saikumar6167 5 жыл бұрын
Thank you very much for sharing this wonderful Nadaswaram. Ram Ram.
@violingalata
@violingalata 3 жыл бұрын
Excellent... Mesmerizing👍 🙏
@carnaticfan
@carnaticfan 6 жыл бұрын
wow! nice Devakaanthari
@seemasatheesan480
@seemasatheesan480 2 жыл бұрын
വെരി ഗുഡ്
@radhakrishnang9494
@radhakrishnang9494 4 жыл бұрын
Excellent rendition of bhavam..
@vishnuprasadkt2935
@vishnuprasadkt2935 3 жыл бұрын
Legendary... 🙏🙏
@snskumar6966
@snskumar6966 4 жыл бұрын
Slow is bliss, like this.
@ArjunkumarJakasania
@ArjunkumarJakasania 4 жыл бұрын
Awesome
@ravikumarhariharaiyer9887
@ravikumarhariharaiyer9887 3 жыл бұрын
Superb !
@cvprasanna2792
@cvprasanna2792 3 жыл бұрын
Very melodious
@sreekuttansreesree2752
@sreekuttansreesree2752 5 жыл бұрын
ഓം ഹരിഹരായ നമഃ.....
@sreeharimeledam1152
@sreeharimeledam1152 2 жыл бұрын
Devagandhari❤
@venkatramani1037
@venkatramani1037 9 ай бұрын
ஆயூஷ்மான் பவா 🌈
@chndrashekarchandrashekar6257
@chndrashekarchandrashekar6257 6 жыл бұрын
Nadaswaram arumai arumai
@PriyaPriya-gx5xx
@PriyaPriya-gx5xx 5 жыл бұрын
avnp2000
@praveengkalavara5624
@praveengkalavara5624 4 жыл бұрын
Excellent
@jothivishwa2813
@jothivishwa2813 3 жыл бұрын
Great
@s.nathan3191
@s.nathan3191 5 жыл бұрын
Amazing..
@k.s...6697
@k.s...6697 7 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@mohanr5520
@mohanr5520 6 жыл бұрын
Super
@helmetpodu
@helmetpodu 2 жыл бұрын
Ahaa 6:24 💥💥💥
@balukuttu5451
@balukuttu5451 6 жыл бұрын
awesome 😘😘😘😘
@chndrashekarchandrashekar6257
@chndrashekarchandrashekar6257 6 жыл бұрын
Arumai anna
@chandrum545
@chandrum545 7 жыл бұрын
super anna
@bneelakandan0
@bneelakandan0 5 жыл бұрын
Superb
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 2 жыл бұрын
ஐயா இந்த ராகத்தை எப்ப வாசிப்பாங்க? நன்னிலம் மோகன்.
@waragunannadarajah6460
@waragunannadarajah6460 7 жыл бұрын
very nice....
@baskarbass3716
@baskarbass3716 7 жыл бұрын
waragunan nadarajah super anna
@radhakrishnanganapathy3137
@radhakrishnanganapathy3137 6 жыл бұрын
if you have full audio of this concert pl post. He had performed in 2018 also
@sreekanthsraj9752
@sreekanthsraj9752 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@AnandNR
@AnandNR 5 жыл бұрын
Oh super
@NARAYANA711983
@NARAYANA711983 6 жыл бұрын
Is this vaikom Mahadeva temple?
@radhakrishnanganapathy3137
@radhakrishnanganapathy3137 6 жыл бұрын
Yes. Ashtami day 2018
@radhakrishnanganapathy3137
@radhakrishnanganapathy3137 6 жыл бұрын
sorry 2017
@sudarsansadagopan6554
@sudarsansadagopan6554 4 жыл бұрын
Thanks for the info...
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 2 жыл бұрын
ஐயா இந்த ராகம் எப்போது வாசிக்கப்படும்.எதற்காக வாசிக்கப்படுகிறது?
@thirupatisuravarapu985
@thirupatisuravarapu985 3 жыл бұрын
👍👍👍
@ramalakshmi9442
@ramalakshmi9442 4 жыл бұрын
💐💐💐
@harikrishnannair7043
@harikrishnannair7043 3 жыл бұрын
Vaikkathappa
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 2 жыл бұрын
சார் தேவகாந்தாரி ராகம் எப்போது வாசிப்பார்கள்?
@madhusudhananbabu4675
@madhusudhananbabu4675 2 жыл бұрын
😌
@hellotechtime5521
@hellotechtime5521 3 жыл бұрын
❣️❣️❣️❣️❣️❤❤❣️❤❤❣️❤🙏❤❤❤
@harishmadhu8331
@harishmadhu8331 6 жыл бұрын
2017 vaikom astami
@aravindnair2249
@aravindnair2249 4 жыл бұрын
💓💓💓💓🙏💓💓💓💓
Sreechakraraja Simhasaneswari by Sri Yazhppanam PS Balamurugan
14:13
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
endarO mahAnuBHAvulu, Thyagaraja Aradhana, 2021
13:34
Raghavan
Рет қаралды 14 М.
Gaanamoorthe - Thyagaraja - Yazhppanam PS Balamurugan - Ganamurti
19:55
P.S BALAMURUGAN & KUMARAN (RAAGAM BAHUDHARI)
22:45
MUNI GAJENDRA
Рет қаралды 71 М.
Nagumomu ganale - Aberi- Yazhpanam PS Balamurugan and PSB Sarang
24:09
Shuddha Sangeetham
Рет қаралды 32 М.
Endaro Mahanubhavulu - Ragam - Sri - Nagaswaram Injikudi E.M.Mariyappan
16:15
Swamimalai Saravanan
Рет қаралды 145 М.