QUARANTINE FROM REALITY | RAMAN KATHAI KELUNGAL | SIPPIKUL MUTHU | Episode 433

  Рет қаралды 85,576

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 353
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 2 жыл бұрын
Really song selection super.... Female singers Selection Super... Totally Different way of presentation...இசைஞானியின் படைப்புகளைப் போற்றுவோம்... இளையராஜாவை கொண்டாடுவோம்...கொண்டாடிக் கொண்டே இருப்போம்...
@parimalammeenatchi8038
@parimalammeenatchi8038 2 жыл бұрын
சுபா கண்களில் நீர் வழிந்தது இந்தப் பாடலைக் கேட்டு முடித்தவுடன். இப்படி ஒரு மாபெரும் முயற்சி உங்களால் மட்டுமே சாத்தியம். நான்கு குழந்தைகளுக்கும் சுற்றிப் போடவேண்டும். அபாரமாக பாடினர். எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போன்றே உள்ளது. வாழ்த்துக்கள் சுபா.
@mask636
@mask636 2 жыл бұрын
Excellent rendition
@vedamuthu4852
@vedamuthu4852 2 жыл бұрын
வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை. நெஞ்சம் தழு தழுக்க சீதையின் ஸ்வயம்வரத்தில் ஶ்ரீராமரின் வில் முறித்த அழகையும், சீதையின் அளவிடமுடியாத அழகையும் கண்கள் நீர் சொரிய கண்டு களித்தேன். முதன்முதலாக இப்பாடலைக்கேட்கிறேன். எல்லா கலைஞர்களும் அதி அற்புதமாக அசத்தி விட்டனர். அனைவருக்கும் என். அன்பு ஆசிகள்.
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 жыл бұрын
செவிக்கு இனிமையான ஓர் அருமையான கதாகாலக்ஷேபம்! புதிய முயற்சி!! 💯/💯 வெற்றி! பாடலைக் கேட்டு முடித்தவுடன் ராமர் கோயிலுக்குச் சென்று பக்தியுடன் இராமரையும், சீதாவையும், இலட்சுமணனையும், அனுமனையும் வணங்கிவந்த ஆத்ம திருப்தி ஏற்பட்டது. வித்தியாசமான படைப்பு! பிரமிக்க வைக்கும் புதிய முயற்சி! தொடரட்டும் சாதனைகள்! QFR இசைக்கலைஞர்கள் மற்றும் இக் கதாகாலக்ஷேபம் நடத்திய அத்தனை பாடகர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐
@subramanianj141
@subramanianj141 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லையம்மா🙏 அற்புதம்!அபாரம்!!அப்பப்பா‌ தெய்வீக தேன் சுவையோ சுவை👌 வாழ்த்துக்கள் தங்கள் குழுவினர் அனைவருக்கும்🎉
@RAJUKARTHI10
@RAJUKARTHI10 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் விவரித்த பின்னர் அதனை இப்போது கேட்கும் போது , கண்கள் குளமாகியது, ஆனந்தத்தால். ராஜாவின் ராஜாங்கம் அருமை.
@ponathmanathanp919
@ponathmanathanp919 2 жыл бұрын
🙏🙏 ராமா ராமா .. எத்தனை முறை கேட்டாலும் தித்திக்கு தே... கண்கள் குளமாகிறது கேட்டுக்கொண்டிருக்கும்போது " ராமா ராமா.🙏🙏
@mrlalana554
@mrlalana554 Жыл бұрын
Really I like your comment...but forgot..our rama...full politics ..they scold our ram..we keep quiet 🤐🤐🤐
@gsquarecubing9850
@gsquarecubing9850 2 жыл бұрын
ஆஹா ஒஹோ பேஷ் பேஷ் பிறமாதம் ஆயிரம் காதுகள் வேண்டும் இப்பாடலைகேட்க இனிமை இனிமை thanks for aploding hats of to all the singers
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 жыл бұрын
அம்மா!ஒரு குயில் பாடினாலே கேட்க ஆனந்தம்! இங்கே நான்கு குயில்கள்! ஆஹா! ஆஹா! !ஆஹா !!!கேட்க கேட்க பரமானந்தம்! இராம நவமி அன்று இந்த பாடலுக்கு உங்கள் பிள்ளைகள் வழங்கிய இசையோ பேரானந்தம்! மொத்தத்தில் இன்றைய QFR ஐ இராமபிரானின் கோவிலாக மாற்றிவிட்டீர்கள்!
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 2 жыл бұрын
ஆஹா அருமையான பாடல் தேர்வூ நெஞ்சம் கனிந்தது. இசையோ சுகித்தது. நன்றி மேம்.
@aldrinkin
@aldrinkin 2 жыл бұрын
Terrific. Awestruck. Explanation from mam is very unique and deep . No one has admired Raja sir so deeply like this in whole India and made us also admire along with her Her entire interpretation and her research on Raja sir music is worth of 100 PhD from music University.
@padminigururajan215
@padminigururajan215 2 жыл бұрын
Well said. Subha madam is unparallel.
@bethanasamypandurengan9902
@bethanasamypandurengan9902 2 жыл бұрын
உண்மை. நீங்கள் கூறியதை போல கடைசியில் மங்கள வாத்தியம் ஒலிக்கும் போது கண்கள் ஈரமாகின
@rk185005
@rk185005 2 жыл бұрын
அடடா பக்தி ரசம் பொங்கி வழிந்தது. காட்சி நம் முன்னே விரிந்தது..... நன்றி
@Wow060676
@Wow060676 2 жыл бұрын
அருமை ஹரி கதை 2கே கிட்ஸ் அவசியம் கேட்கக்கூடிய பாடல்
@jenbagalakshmis2788
@jenbagalakshmis2788 2 жыл бұрын
அருமை ராமர் கதை கேட்டு ஆனந்தம் அடைந்தேன். ஸ்ரீராமநவமி இனிமையான பாடலால் மிக சந்தோஷமாக இருந்தது. உங்கள் நிகழ்ச்சிக்கு இது ஒர் மணிமகுடம். ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்கள் எல்லோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் சுபா மேடம்
@vijayalakshmirajamani1794
@vijayalakshmirajamani1794 2 жыл бұрын
அருமை அபாரம் .ஒரு நல்ல fusion கச்சேரி கேட்ட satisfaction.kudos to V2 S 2. And others. தவில் நாதஸ்வரம் வீணை superb.
@alwarraman7936
@alwarraman7936 2 жыл бұрын
இன்று இராமநவமி அன்று இப்பாடல் கேட்கும் அதிர்ஷ்டம்கிடைக்கப்பெற்றேன்.
@ravija2812
@ravija2812 2 жыл бұрын
What more we want to celebrate Rama Navami! V2S2 ended the Rama navami day with Sita Kalyanam! Wonderful performance! Lord Rama will bless the whole QFR team to go ahead and entertain us forever! Thank you.🙏
@shansun3540
@shansun3540 2 жыл бұрын
ஆஹா.... வார்த்தைகளில்லை விவரிக்க...🥳🥰❤️💐💐💐
@radharamesh4722
@radharamesh4722 2 жыл бұрын
கண்களில் கண்ணீர், excellent presentation, சொல்ல வார்த்தைகள் இல்லை.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 2 жыл бұрын
எப்படிப் பாராட்டுவது என்ன சொல்லிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.V2 S2 அழகும் உற்சாகமும் நிறைந்த பங்களிப்பு. இசைக் கோர்ப்பும் படத்தொகுப்பும் அற்புதம். உங்களின் வர்ணனை அருமை. பங்கு கொண்ட அனைவர்க்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.ஜெய் ஸ்ரீராம்🙏
@dr.leelavathib4420
@dr.leelavathib4420 2 жыл бұрын
முதலில ்பாடலின் வர்ணனை மிக அற்புதம்...பாடகிகள்...இசைகலைஞர்கள் அற்புதம்...
@ramakrishnan4726
@ramakrishnan4726 9 ай бұрын
அதுவும் சீதா கல்யாண வைபோகமே. என்று சைலஜா அவர்கள் ஆரம்பித்து முடியும் போது. கண்களில் நீர் வழிந்தது ❤
@karunas538
@karunas538 2 жыл бұрын
ராமன் கதை கேளுங்கள் பாடலை, பாடும் முன், பாடலின் வர்ணனையை விளக்கும் விதம் அருமை ! பாடலை பாடும் விதம், குரல் வளம் இனிமை!! Quarantine from reality show விற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்! 💐 ஜெய் ஹிந்த் ! 🇮🇳
@arunaram2109
@arunaram2109 2 жыл бұрын
I was waiting for this song on the sequence of harikatha..songs.
@dharansasi5182
@dharansasi5182 2 жыл бұрын
Idhai Vida Sirappa Indha padalin sirappai Naan arindhadhillai irundalum Indha padalai Migavum sirappaga katchiyil thandha ulaganagayagan avargalai patri neengal solladhadhu Migavum varutham. Migavum thalai sirandha ilayaraja sir composition great effort by the singers and instrumented musician
@saisendhamaraisendhamarai2784
@saisendhamaraisendhamarai2784 Жыл бұрын
ஆமாங்க. கண்களிலிருந்து தன்னாலேயே நீர் வழிந்து கொண்டேயிருக்குமா பாட்டை கேட்கும்போது 🙏🏻🙏🏻
@familyofgodinmadurai8444
@familyofgodinmadurai8444 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@Balasubramaniyam1959
@Balasubramaniyam1959 29 күн бұрын
Very much pleasure.Kudos to all participants.
@aravinddeepak9623
@aravinddeepak9623 9 ай бұрын
Really excellent i keep on listening to this song by illayaraja cannot stop it
@bswblacksmithworks4684
@bswblacksmithworks4684 Жыл бұрын
ஒருமித்து சங்கமித்து பாடியவர்களுக்கும் பக்கவாத்திய கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள் . பாடலில் உள்ள நுனுக்கங்களை சொல்லி தொகுத்து வழங்கியவருக்கு நன்றி.
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 2 жыл бұрын
இனிமை இனிமை இனிமை.
@padmalakshmanan8422
@padmalakshmanan8422 2 жыл бұрын
Rocking performance with very well narrated about the song.
@krishtheindian
@krishtheindian 2 жыл бұрын
Listening second round in headphones - Goosebumps!!!!!!!!!
@meenakshirajkumar1786
@meenakshirajkumar1786 2 жыл бұрын
No words to describe this masterpiece rendition by our own V2S2.orchestra outstanding. Perfect song choice for rama navami utsav.goosebumps experience.ever best rendition in whole qfr history.
@chandrasekarb2216
@chandrasekarb2216 2 жыл бұрын
Mere words will not do justice to your presentation. Fabulous
@ramanunni2950
@ramanunni2950 2 жыл бұрын
ஆஹா.. மிக நாட்களாக நான் காத்திருந்த பாடல். மிகச் சிறப்பு..
@soundaravallirangasamy8152
@soundaravallirangasamy8152 2 жыл бұрын
Jagam pugazum Punta kadhai ramanin Kanye ramarajyam padathil. Andakala picture thank you children lovely 85 vazga valamudan with God's grace and our hearty blessings and congratulations
@soundaravallirangasamy8152
@soundaravallirangasamy8152 2 жыл бұрын
Punya kadhai
@narayankashyap1063
@narayankashyap1063 2 жыл бұрын
Humble Thanks for the excellent Harikatha from Ilaiyaraaja. Happy Rama Navami to all. Jai Shri Ram.
@jayanthi3910
@jayanthi3910 2 жыл бұрын
அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு கேட்கும்பொழுது உடம்பெல்லாம் சிலிர்த்து கண்ணிலிருந்து என்னையறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது. V2s2 குழுவினர் அருமையாக பாடினார்கள். இசைக்கலைஞர்கள் அனைவரும் மிகவும் அருமையாக வாசித்தனர். மேடம் நீங்கள் பல்லாண்டு நீடூழி வாழவேண்டும்
@sandhyapradeep4285
@sandhyapradeep4285 2 жыл бұрын
Stupendous effort by all in QFR. Each day is getting top-notch performances by all in the team. Hats off to all. God bless Ms Subhashree and her teammates.
@TamilBoysYT
@TamilBoysYT 2 жыл бұрын
எவ்வளவு அருமையாக இசை அமைத்துப் பாடியுள்ளார்கள்....பாராட்டுக்கள்
@girijaashok344
@girijaashok344 2 жыл бұрын
சுபா மேடம் நீங்கள் அனுபவித்து ரசித்து ரசித்து ரசனையை எங்களுக்குள் புகுத்தி விட்டீர்கள் ஆயிரம் கோடி நமஸ்காரம் 🙏👌👌👌
@rbca2003
@rbca2003 2 жыл бұрын
Wonderful performance & presentation!! Great show !! Isaignani is the best always #RajaisGod
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
Awesome Musician Venkat! He plays Thavil too with equal ease & same proficiency. We hv only not seen him playing Kanjeera & Morsing. Laudable effort to have chosen an unusual song. Please also explore the possibility of attempting the Magnum Opus Song: JAGAM PUGAZHUM PUNNIYA KATHAI RAMANIN KADHAIYE _ a Masterpiece Raaaga Maaalikaaa composition - a Brilliant Musical Reply by Legend KVM to Poet Marudhakasi's Lyrical prowess - capturing the entire Epic of Sri RaamaayaNaa Magnificently thru the silky Voices of P Leela & P Susheela.
@saisendhamaraisendhamarai2784
@saisendhamaraisendhamarai2784 6 ай бұрын
Daily i have listened this song. Jaishriram🙏🙏💐💐
@balaravindran958
@balaravindran958 2 жыл бұрын
பொருத்தமான நாளில் பொருத்தமான பாடல்..அருமை..
@t.k.kuppulalmadurai2874
@t.k.kuppulalmadurai2874 Жыл бұрын
அற்புதம். அபாரம். ஆனந்தம்.
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 2 жыл бұрын
அனைவருக்கும் நன்றிகள். ஆனந்தம் உண்மையில் இருமுறை கேட்டேன். இதுவரை இந்த பாடலை எத்தனையோமுறை கேட்டுள்ளேன்.சீதாராம கல்யாணத்தை கண்ணில் கொண்டு வந்தமைக்கு மிகநன்றி
@sathiyachitra
@sathiyachitra 2 жыл бұрын
உங்கள் விளக்கம் என்றும் இனிமை .இன்று அருமை அருமை 🌹🌹🌹
@raghurams131
@raghurams131 2 жыл бұрын
Romba enjoy Pennines and Romba thanks for a wonderful rendition
@sandhyaparthasarathy3582
@sandhyaparthasarathy3582 2 жыл бұрын
Excellent rendition by V2S2 and the team .
@sendilmourougan8868
@sendilmourougan8868 2 жыл бұрын
Recreation is difficult. But nice attempt. Tears from eyes. What else we can except from Ilayaraja. No replacement for our musical genius.
@jamunasankaran8468
@jamunasankaran8468 2 жыл бұрын
அற்புதம் 👍👍 கண் முன்னே சீதா ராமர் கல்யாணம் நடந்தது.. நடத்திய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். 🙏🙏
@lakshmir.v1964
@lakshmir.v1964 2 жыл бұрын
இன்றைய நாளுக்கு இதை விட பொருத்தமான பாடல் இருக்க முடியாது... 🙏🙏 அது போல் கண்ணீர் வராதவர்களுக்கும் நீங்கள் சொல்லிய விதம் மனதை உருக்கி கண்ணீர் வரவழைக்கும்... ஆனால் நான் மனதில் நினைத்த பாட்டு "ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே " படம் லவகுசா
@moosasudarguru
@moosasudarguru Ай бұрын
வாழ்த்துக்கள் சூப்பர்
@Arunthathy
@Arunthathy 9 ай бұрын
அருமையிலும் அருமை
@gnaneshj9152
@gnaneshj9152 2 жыл бұрын
ராம் நவமி அன்று ராம கதை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்... இந்த பாக்கியத்தை வழங்கிய சுபா மேடம் குழுவிற்கு நன்றி...பாடிய நான்கு பெண்களுக்கும் வாழ்த்துக்கள்...கேட்ட அனைவருக்கும் எல்லா நலன்களும் பெற ஆண்டவன் அருள் புரியட்டும்...
@anandanr684
@anandanr684 2 жыл бұрын
அருமையான பாடல்..! நன்றாகப் பாடினர்..! கணீரெனும் ஆண் குரல் இல்லாதது ஒரு குறைதான்..!
@sachinkarun
@sachinkarun Ай бұрын
அற்புதம்
@selviganesh7742
@selviganesh7742 2 жыл бұрын
Very apt song for Rama Navami.My favourite V2S2 pakka performance.They brought as its happening in live.superb song ... .So much of soul and divinity .My heartfelt thanks mam.
@kalpanas5328
@kalpanas5328 2 жыл бұрын
Superb. I heard it in telugu. But first time in tamil. All the four singers are superb.
@saravanangovindaraj1630
@saravanangovindaraj1630 2 жыл бұрын
No words... Sri Ramajayam.. Super
@lalithakrishmurthy4992
@lalithakrishmurthy4992 2 жыл бұрын
Supurb rendition by V2S2 their music journey is cintilating n full of divinity. It was a feast to our ears n eyes too. Just to see these beautiful ladies singing sinking with perfection. After witnessing this may day is done👏🏽👏🏽👌🏿👌🏿
@sivakaliyamoorthy8728
@sivakaliyamoorthy8728 2 жыл бұрын
நெஞ்சை அள்ளிய பாடல். பாடிய V2S2 நால்வருக்கும் வாழ்த்துக்கள். Thanks team Ragamalika. 👍
@DineshKumar-cs1fo
@DineshKumar-cs1fo 2 жыл бұрын
Super QFR and Team thanks 👌👌👌🎼🎼🎼🎶🎵🎵 super music super song super my God ILLAIRAJA 🙏🙏🙏🙏 jai sri Ram RAM RAM
@samsrivlog
@samsrivlog 2 жыл бұрын
Jai Sriram….🙏fantabulous 👏👏👏💐💐
@kannata6363
@kannata6363 2 жыл бұрын
Traditional 'Maestro Magic' song
@mahachandru5165
@mahachandru5165 2 жыл бұрын
Ingalal Martinez satyam depthkku poi muthukkalai alli veesum thiramai wow super! God bless I mm
@shankarsway
@shankarsway 2 жыл бұрын
ஆஹா... என்ன ஒரு இசைக்கோர்வை... அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்.
@sivasaras12
@sivasaras12 2 жыл бұрын
All singers have tremendously contributed to the success of this song. Madam should be specially applauded for the selection of singers. Thaks madam.
@thanjaibaalu8822
@thanjaibaalu8822 2 жыл бұрын
💐👌❤️ Absolutely Out of the World Performance by V2S2 Combo for Ragamalika 🙏🏽 Yet another Amazing Thought from SubhaSri Madam (who else can visualise such imaginations) Rangapriya, Anjani, Venkat, Mylai Karthikeyan, Ravi Ji all contributed their Excellent Efforts ❤️ On the whole Khudos to the Entire Team, with Special Sabhaassh to Shiva for his Stunning Editing Perfection👏 May Lord SithaRam Bless the All 🙏🏽
@sureshkumarpalanisamy6860
@sureshkumarpalanisamy6860 2 жыл бұрын
Ragamaalika great efforts and team work. Thanks 🙏🏼
@1967rameshvet
@1967rameshvet 2 жыл бұрын
I was waiting for this song.. I know that Subhasree madam will definitely bring this one day. Thank you very much
@geethakumar4361
@geethakumar4361 2 жыл бұрын
Thanks a ton for this divineful song Subha ji. Kudos to whole team. 🤝🏻V2S2👏👏👏👏👏👏👏💐
@sridaranmnair5289
@sridaranmnair5289 2 жыл бұрын
Great performance. Usually I write quite a bit but today I am awestruck and tearing. Such a wonderful rendition by all singers and aptly supported by the musicians, including Ravi G who was not featured in the visuals. Thank you very much for this musical, visual treat. Congratulations to all and special thanks to Suba mam for being bold to feature such a difficult song.
@ramacha1970
@ramacha1970 2 жыл бұрын
Grand gala singing from V2S2 on the auspicious day . Outstanding presentation from the whole musical crew. crew .
@sheelaganesan3775
@sheelaganesan3775 2 жыл бұрын
Honestly a befitting tribute on SriRama Navami... 🙏🏼Kudos to you Subhashree madam.... A big salute to the singers... What a treat.... Awsome... I'm hearing this song for the first time... But moved.... 🙏🏼🙏🏼🙏🏼
@lathakas5298
@lathakas5298 2 жыл бұрын
Super song selection for the day and a wonderful presentation by the team👏👏👏Hats off
@63manian
@63manian 2 жыл бұрын
மற்றும் ஒரு அருமையான அல்லது அற்புதமான ரீதிகௌளை ராகம்.‌ ஒரு வித்தியாசமான இசை கோர்வை. இப்பாடலில் எனக்கு பிடித்தது பாலு சார் அவர்கள் பாடிய விதம்.
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 2 жыл бұрын
Excellent. Sri Rama Seetha kalyanam nice presentation. Venkat superb.
@pngpani990
@pngpani990 2 жыл бұрын
Superb rendition. Lovely Presentation.
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 2 жыл бұрын
Kacheri keeta satisfaction. Amazing performance by your QFR team.
@raja-jx3kk
@raja-jx3kk 2 жыл бұрын
arumai...
@parthasarathyvedantham1322
@parthasarathyvedantham1322 2 жыл бұрын
ஶ்ரீராமநவமிக்கு பொருத்தமான பாடல். அற்புதம்!
@lavanyalaksmi8625
@lavanyalaksmi8625 2 жыл бұрын
அருமை!!!!
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 2 жыл бұрын
Superb song selection . V2S2 you girls as usual rocking. Keep it up. God bless you my girls. What an superb song fitting for the day. Fantabulous presentation by the team. All touches Harikatha Carnatic .Fantastic . Hats off to you the entire QFR team.👏👏👏👏
@ramkumarvenkatraman5885
@ramkumarvenkatraman5885 2 жыл бұрын
Brilliant idea to use only female voices … hats off
@santhinatarajan8499
@santhinatarajan8499 Ай бұрын
அருமை மேடம் ❤
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 Жыл бұрын
நம் ஞானி தவிர வேறு யார் இப்படி கொடுக்க முடியும்?? No chance, சுத்தமான அக் மார்க் கதா காலக்ஷேபம்...
@Latha_murali
@Latha_murali 2 жыл бұрын
Aaha wonderful performance &presentation divine experience
@kayal6440
@kayal6440 2 жыл бұрын
Wow great ,
@mahachandru5165
@mahachandru5165 2 жыл бұрын
Excellent supero......super subasree mm god bless u &your team
@ramachandrank5469
@ramachandrank5469 2 жыл бұрын
அற்புதமான படைப்பு. அஷ்டாவதானி வெங்கட் மற்றும் அனைவரும் வழங்கிய விருந்து ஸ்ரீ ராம நவமி பரிசு .
@meenakshisundaram6114
@meenakshisundaram6114 11 ай бұрын
Master piece😊
@aishwarya151
@aishwarya151 2 жыл бұрын
Amazing V2S2 😍thankyou so much🥳🥳🔥😍👏👏🙏
@subbaraman5447
@subbaraman5447 2 жыл бұрын
மிகவும் அழகான மற்றும் அருமைபான பாடல்
@josephbenjamin6903
@josephbenjamin6903 2 жыл бұрын
Really superb mam l have been the fan of this song since I saw sippikulmuthu in 80s
@thirumurthi
@thirumurthi 2 жыл бұрын
Great rendition of this master piece. Thanks for making this possible and kudos to all the participants and their hard work.
@geethabalachandran7771
@geethabalachandran7771 2 жыл бұрын
My favorite song by sweet spb sir .qfr team rocked this song.thank you very much.
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 150 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 117 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Malarthum Malaraatha song by Muthu K & Krishnammal Muthu
5:44
Artfibers School of Learning
Рет қаралды 15 М.
Raman Kadhai Kelungal - Ramayana Edit
6:31
Tamil Random Edits
Рет қаралды 2,9 М.
Oppilal School Fest - Day 3 Finale - Subhasree Thanikachalam
1:02:18
The ARTery Records
Рет қаралды 105 М.
Day 1: Research  Methodology '
2:40:57
IQAC-ANNAMALAI UNIVERSITY
Рет қаралды 845
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 150 МЛН