கர்வமில்லாத, எளிமையான, எதார்த்தமான மனிதர், தான் ஏறிவந்த படிகளை ஏற்றியவர்களை மறக்காத மாமனிதர்! பாடும் நிலாவை பாசத்தோடு வேஷமில்லாமல் நேசித்தவர்! அவர் பிரிவை எண்ணி கலங்கிய போது உண்மை அன்பால் பார்த்தவரை கலங்கவைத்தவர்! குன்றிலிடவேண்டிய விளக்கை குடத்தில் வைத்து பார்க்கிறது தமிழ் திரையுலகம்! ஐயா தங்களுக்கு QFR ரசிகன் என்ற முறையில் வாழ்த்துக்கள்! இறையருளால் இனிதே வாழ்வீர்!
@Sant-s7p Жыл бұрын
அருமையான வாழ்த்துக்கள்,நன்றி
@Rajamanickam-w1oАй бұрын
👌👌👌👌👍👍
@kurinjinaadan3 жыл бұрын
கங்கை அமரன் பல்வேறு துறை வித்தகர். எல்லாத்துறைகளிலும் சாதித்தார். QFRக்கு அவரது பாடல் இடம் பெறுவது தாமதமே. நல்ல பாடல் தேர்வு. சிறப்பான முறையில் பங்கேற்று அளித்துள்ளனர்.
@sinnarasasathiyamoorthy40873 жыл бұрын
இரண்டு பேரும் அசத்தியுள்ளார்கள். ஜோன் இவருக்கு தலையில் முடி இல்லாததுதான் இவருடைய அழகுக்கு காரணம் என்று தோன்றுகிறது, மிக நேர்தியாக பாடியுள்ளார், அருமையான குரல் வளம்.. அடுத்து அந்தக் குட்டிப் பொண்ணு அடடா இவர் பாடும்போது இவருடைய முகத்தில் ஒரு தனித்துவமான அழகு ஜொலிக்கிறது இவருடைய பாட்டைப் கேட்கிறதா? அல்லது இவருடைய அழகான புன்னகையைப் பார்க்கிறதா? அப்படியொரு VISUVAL TREAT... BOTH ARE AMAZING!!!
@kaverinarayanan28853 жыл бұрын
இனிய பாடல். ஜான் குரலில் வாசு சாரின் சாயல் இருக்கின்றது. வானதி நல்ல தேர்வு. இனிய பாடலை அனைவரும் இணைந்து மிக இனிமையாக தந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
@Vaalgavazhamudan3 жыл бұрын
பெண்குரல் வானதியைப் பார்க்கும் போது, நடிகர்- பாடகர் T.S.ராகவேந்திரா அவர்களின் மகள் பாடகி கல்பனா சிறு வயது தோற்றம் ஞாபகம் வர்து.. நன்றி QFR.
@Billa3192 жыл бұрын
Absolutely 100%
@anandfrancis3562 Жыл бұрын
I thik so Annand
@TamilNostalgia3 жыл бұрын
Gangai Amaren is so humble and a really humorous person. So good to see him here. One of my favourite songs this Kaadhal Vaibogame. Thanks QFR team for a great delivery yet again.
@m2kl6193 жыл бұрын
அருமை
@Latha_murali3 жыл бұрын
Whenever I am hearing this song going back to my school days கேட்கும்போதே மனதில் ஒரு சந்தோஷம் வருகிறது அப்படி ஒரு ட்யூன் அற்புதம் QFR கூடிய சீக்கிரம் வாழ்வே மாயம் பாடல்களை எதிர் பார்த்து காத்திருக்கும் qfr ரசிகை
@1006prem3 жыл бұрын
Yes absolutely,when I hear this I remember going to school with the cloth bag handle on my head hanging,lunch bag on one hand.great days 👍👍👍🙏🙏
@sivasubramani42313 жыл бұрын
its my wish also.. madam
@normanstrings123 жыл бұрын
நீங்கள் ஆசிர்வதிக்கபட்டவர்கள் …..
@kabikadal29756 ай бұрын
Me too
@mrbull36363 жыл бұрын
அமர் சாரை பேட்டி கண்டதில் மகிழ்ச்சி ❤️❤️ அமர் சார் சித்ரா அம்மா அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் ❤️❤️👍👍🙏
@Pradeepkumar19603 жыл бұрын
Realy.....iam so happy to see him as he is humanity person
@artcraftchannal55569 ай бұрын
Awesome very nice
@Mettur_senthil3 жыл бұрын
வ்வாவ் எதிர்பார்க்கவே இல்ல சர்ப்ரைஸ் செம...
@balalakshmanan89743 жыл бұрын
வானதி… சொல்லவே வேண்டாம்…. QFRல் ‘என் கண்மணி உன் காதலி’ counter point பாடலுக்கு பின் (episode 92) விஜய் டிவி ‘சூப்பர் சிங்கரில்’ சிகரம் தொட்டு மீண்டும் QFRக்கு வந்திருக்கிறார்!!! நல்வரவு வானதி!! 🙏🙏🙏அருமையான குரல்!! மென்மேலும் பல சிகரங்களைத் தொட நல்வாழ்த்துக்கள்!! 💐💐
@jokerwasherep28533 жыл бұрын
வானதிக்கு என் பேரன்பு. எத்தனை அழகம்மா நீ பாடும் விதம் 😊
@krishnanv70533 жыл бұрын
அந்த குட்டி பாப்பா அருமையாக பாடியது
@RajaR-kj3ec23 күн бұрын
R.Raja...🎉🎉🎉..A1...🎉🎉🎉..A1...
@corpbanksridhar3 жыл бұрын
இரண்டு பேருக்குமே அருமையான குரல் - மலேசியா வாசுதேவனை நினைவுபடுத்தும் வகையில் male voice. Great Singing - Super Orchestra
@santhanamr.73453 жыл бұрын
Vanathi's cute innocent body language nd facial expressions are the main highlight of today. John at his best. The whole team deserve a big salute nd a bold applause 👌👍👏🤝
@tyagarajakinkara3 жыл бұрын
To be honest this song has registered subconscious level as raja song 🙂but yes kudos to qfr, for making it open about gangai amaran!
@arokiarajparthiban12543 жыл бұрын
அருமையான இண்டர்வியூ மேடம்,கங்கை அமரன் சார கூட்டி வந்து பல அருமையான,அழகான விஷயங்களை தெரிந்துகொள்ள வைத்ததற்காக மிக்க நன்றி மேடம்.காத்து கொண்டிருக்கிறேன் சாரும்,சித்ரா அம்மாவும் சேர்ந்து பாடும் அந்த எபிஸோடுக்காக. ஆஹா ஆஹா வித்தியாசமான, ஜாலியான QFR ன் படைப்பு.வானதி அற்புதமான சிங்கிங்.அழகோ அழகு அவர்கள் பாடும் விதமும்,குரலும்,ஏற்ற இறக்கங்களும் ஆஹா ஆஹா.வழக்கம் போல நம்ம அற்புதமான இசை கோர்க்கும் இசை மேதைகள் டீம் கலக்கிட்டாங்க.வாழ்த்துகளும் நன்றிகளும்...
@deenadayalan43553 жыл бұрын
Asusual Shyam Benjamin rocking
@narayanana28913 жыл бұрын
இருவர் குரல்களும் சிறப்பாக இருக்கின்றன.
@sangu19682 жыл бұрын
what a lovely rendering. cute expression by the female singer is cherry on the cake.god bless
@raghunathansrinivasan73663 жыл бұрын
*QFR* வைபோகமே *சுபஸ்ரீ* எண்ணத்திலே ரசிகர் எல்லாருமே கூடி ரசிக்க கேட்டு மகிழ கிடைக்கும் பாடல்களே! *வெங்கட்* *செல்வா* *சிவாவும்* பின்னும் *ஷ்யாம் பெஞ்சமின்னும்* இன்னும் பல பேரும் மின்னும் இசை வண்ணம், எண்ணம் ஜானும் - வானதியுடன் தேனும் பாலும் கலந்து கொடுத்த இசை அடுத்தடுத்து கேட்டிடத் தூண்டுகின்றதே!
@manikandannerkunam57533 жыл бұрын
PP
@raghunathansrinivasan73663 жыл бұрын
@@manikandannerkunam5753 means?
@axnassociates59683 жыл бұрын
வானதி...அசாத்தியமான குரல் வளம். செமையா பாடினார். ஜானும் சிறப்பாகப் பாடினார். நல்ல படைப்பு. கங்கை அமரன் வழக்கம்போல அசத்திவிட்டார்.
@sriram93503 жыл бұрын
Selai kattum pennukkoru vaasan undu.... By Hamsakekha ...in kodi parakkudu ... Hamsakekha and maragathamani were shining in Kannada and telugu. ..when raja was ruling in tamilnadu ...both had certainly a raja influence in thier compositions and orchestrations as well ... 💐💐💐
@manichandran12163 жыл бұрын
அந்த சின்னகுட்டி நான் பெற்ற என் ஆசை பிள்ளையாய் இருக்க கூடாதா என்ன! குட்டி கொளுத்தரா! எப்படி தெரியுமா!அப்பன் மார்பில் படுத்து கொண்டே அப்பணை செல்லமாக உதைக்கும் தருணம் அது! மகளை பெற்றவவனின் ஆத்மார்த்த அன்பின் கர்வம்!
@tyagarajakinkara3 жыл бұрын
The female singer literally nailed it, full justice to the voice dynamics of janaki ma! Congratulations👏
@janakimalavijayaragavan26993 жыл бұрын
சூப்பர் பாட்டு(துபாயிலிருந்து)
@anusuyaramadoss87763 жыл бұрын
If you want to see her performance, she is Vanathi Suresh Super singer season 8 contestant.
@MrNavien3 жыл бұрын
Such matured singing
@tyagarajakinkara3 жыл бұрын
@@anusuyaramadoss8776 oh ok
@rajansa50703 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் உங்களுக்கு வாழ்த்துகள்.இந்த பாடல்கள் இன்னும் 50ஙருடங்களுக்கு நினைவு கொள்ளப்படும்.அருமையான விவரணங்கள். பங்களிப்புகள்.
@padursadasivamchendilvelan14413 жыл бұрын
I am extremely happy to see Gangai Amaren in QFR. He was instrumental in bringing back so many persons and he is a great writer of songs Atleast you hv recognised him at last. Thank God for honouring him and deserves it.
@aarudhraghaa29163 жыл бұрын
ஆம். உண்மை.
@neduntamilkoe45993 жыл бұрын
கேட்கணுமா செம
@யூகம்யோசனை3 жыл бұрын
அருமை அருமை...
@licuiicshanmugasundaram16383 жыл бұрын
வாசு சாருக்கு உங்களின் இசை சமர்ப்பணம் என்று நான் கருதுகிறேன். எல்லோருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.
@jayanthiravikumar26033 жыл бұрын
Aaha qfr team adichukave mudiyathu. Superb
@ravikuppusamy13553 жыл бұрын
ஆர்ப்பாட்டமான இசைக்கருவிகள் இல்லாமல் ஆர்ப்பாட்டமான மெட்டில் அமைந்த ஆட்டம் போட வைக்கும் ஆர்ப்பாட்டமான பாடல்.. மகிழ்ச்சி.
@rkramachandran71303 жыл бұрын
Vanathi super voice.Excellent presentation.lovely team work.
@rameshashwin75753 жыл бұрын
Vanathi super unakkakathan entha padal Nan kettathu
@ramalingambalaji77223 жыл бұрын
நாளை (24 Oct, ஞாயிறு) பாட்டு : "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு"... படம் : கொடி பறக்குது.. இசை அமைப்பாளர் : ஹம்ஸலேகா
@JeyakaranPandian Жыл бұрын
Lovely ❤ Super ❤ அருமை மகளின் குரல் அருமை. இசை - 95/100. குரல் - 94/100. ஜெயக்கரன் அண்ணன்.
@adhikesavanraja34393 жыл бұрын
திரு. கங்கைஅமரன் சார் தங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன். நீங்கள் பேசியது மிகவும் அருமை. தாங்களும் இசைஞானி அவர்களும் சந்தித்து பழைய நினைவுகளை பேசி ஒரு வீடியோ போடுங்கள் சார். மிகவும் ஆவலோடு எதிர் பார்க்கிறோம் சார். 🙏🙏🙏
@Karthigai3 жыл бұрын
வானதி , the way you enjoyed and rendered this song made us to enjoy more. Bass guitarist Karthik your look is superb and play too.
@ravikris37303 жыл бұрын
சுபஶ்ரீ அவர்கள் கலை மாமணி விருதுக்கு பொருத்தமாக கலைச்சேவையுடன் பல இளம் கலைஞர்களை அவர்களின் பாடும் திறனை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார் இன்னமும் காலம் தாமதியாது அவர்களை பாராட்டவேண்டியது தமிழக அரசின் கடமை அந்த நாளை விரைவில் எதிர்பார்க்கின்றேன்
@suriyan1143 жыл бұрын
Female singer very good entertainer
@chandrashekaran6338 ай бұрын
ஜான் மற்றும் வானதி மிகவும் அருமையாக பாடி இருக்கிறார்கள். பின்னணி இசையும் அற்புதம். ஒரிஜினல் பாட்டை கேட்ட அளவே திருப்திகரமாக இருந்தது. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
@velmaster20103 жыл бұрын
A very nice composition of Gangai amaran. John and Vanathi excellent singing. Venkat, Bala, Karthick and Laxman excellent performance. Siva soothing editing. Shyam awesome arrangements and programming and performance.
@viswapriya47873 жыл бұрын
Super,innum niraya songs thodara vaazhthukkal
@raghavanramesh24833 жыл бұрын
வானதி..... பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@kpp19503 жыл бұрын
காதல் வைபோகமே இது கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் . உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்திய கலைஞர் கங்கை அமரன் அவர்கள்
@aarudhraghaa29163 жыл бұрын
அருமை. வித்தியாசமான ஆரம்பம். இசை அமைப்பாளரின் பேச்சோடு ஆரம்பித்தது. பாடியவர்களும் அற்புதம். இந்த பாடல் பாட்டுக்கு மெட்டா? அல்லது மெட்டுக்கு பாட்டா? எப்படி இருந்தாலும் இரண்டுமே அருமை. பெரும்பாலான மக்களின் விருப்பமாக தான் இந்த பாட்டு இருந்தது அந்த காலத்தில். விவிதபாரதியில் கேட்டு கேட்டு எல்லோராலும் ரசித்த பாடல்.
@geethagopalan3 жыл бұрын
Paisaa irundha all musicians kku thanga modharamae podalaam. Amazing team and amazing music as always
@kpp19503 жыл бұрын
In fact, கலைஞர்கள் விரும்புவது கைத்தட்டல்கள் தான் .
@kannanmunirathnam11683 жыл бұрын
All of them Lovely performance.. Including madam
@geethak29953 жыл бұрын
Evergreen song 🎵 All time fvrte song 🎵 கேட்க கேட்க திகட்டாத பாடல்! Bring back our childhood memories! ♥️👌👌👍👍👏👏⭐⭐
@srinivasanagencies25863 жыл бұрын
கங்கை அமரன் இருந்தாலே அரங்கம் கலகலப்பாக இருக்கும்.நகைச்சுவை உணர்வு கொண்ட நல்ல எழுத்தாளர்.. இசை அமைப்பாளர்..அப்ப அப்ப என்ன பாடல் இருவரும் ரசனையை உள்வாங்கி ..வார்த்தகள் அருவி பொல் கொட்டுகிறது... wow
@aravasundarrajan7663 жыл бұрын
Madam Subhashree Ji... You have done a wonderful show today in bringing Sri.Gangai Amaran in the show... He , himself , a rare gem of the cine industry... He is a multi talented multifaceted personality - a Lyricist ; Music Director ; Singer ; Writer ; Director etc., - all successfully done... A simple and a very humble down to earth human being...May be , many of us have not given due recognition to him so far is what keeps me thinking... Team QFR had shown great respect to him - sincere appreciation to Madam Ji... Feeling slightly a sigh of relief today... May be something big could also be done to him... Prayers to The Dhivyathambadhigal to bless Sri.GangaiAmaran & family with healthy ; wealthy and happy days , always...
@reactioncentral16553 жыл бұрын
மனதிற்கு நெருக்கமான பாடல். தேர்வு செய்தமைக்கும், அருமையாகப் பாடிய பாடகர்களுக்கும், பங்கேற்ற கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி. ❤️
@bamaneelakandan95632 жыл бұрын
QRM பாடல் கேட்க ஏழு ஜென்மம் எடுக்க வேண்டும் அருமையிலும் அருமை
@balalakshmanan89743 жыл бұрын
வாவ்!!! அமர்சார் எப்போது எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலுமே… உற்சாகம் கொப்பளிக்கும்!! சுபஶ்ரீ மேம் 🙏🙏 இசையமைத்தவருடனேயே பேசியதற்கு நன்றி!!
@sreesakthi.dsreesakthi.d3337 Жыл бұрын
Super super super super super super super 👏👏👏
@mountainfallswater47033 жыл бұрын
Gangai Amaran sir talent person panmugam konda thiramaisali 👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@nshenthilkumar73753 жыл бұрын
ஏழேழு ஜென்மம் எடுப்பேன் என்ற இடத்தில் பாடல் முடியும் போது வெங்கட் அண்ணா இசை அருமை👌👌👌 😊👍✨😍BTS🎵
@gopaladesikan11503 жыл бұрын
காதல் வைபோகமே ஒரு நல்ல interesting composing. கங்கை அமரன் பேச்சு மிகவும் அனுபவ பேச்சு, தாங்களும் அப்படி யே. எனவே இருவரும் இணைந்து சுவையான தகவல்கள். மயிர் கூச்சல் வந்தது. இன்று பாடியவர்கள் அருமை, gents voice ஜெயசந்திரன் வாய்ஸ், வெங்கட் பாங்கௌஸ் உயிரோட்டம். Superb totally, gopaladesikan medavakkam Chennai Adiyen
@basheerahamed60533 жыл бұрын
செம்ம செம்மையான பாடல் அற்புதமான குறள்கள் சிறந்த இசை குழு சூப்பர் வாழ்த்துக்கள்
@ksgiri-go4ph2 ай бұрын
The quality in clarity and the visual presentation. Vanathi scored outstanding.
@mahasayar3 жыл бұрын
அருமையான இசை அம்பபாளர் கங்கை அமரன். அவரே வந்தசிறப்பான பதிவு. நன்றி
@jagadeeshprabhakaran46713 жыл бұрын
Excellent performance by a Good Combination of enthusiastic minds 👍
@venkatasubramanianv.51313 жыл бұрын
Good song. News that composed by Gangai JI. He is a rare dictionary in the industry. Glad to know many info.
@narenhl Жыл бұрын
Pretty Girl.. Love your expression. Good Job my brother. wonderful musicians
@malabalakrishnan70043 жыл бұрын
My favourite song. Super presentation by all.
@thirumalaisunthararajan95023 жыл бұрын
ஒரு துள்ளல். சூப்பர். அனைவருக்கும் வாழ்த்துகள். குளிரட்டும்.
@viswanathansrinivasan97243 жыл бұрын
One of my favourites from Gangai Amaran and Malaysia and Janaki . Beautiful melody and composition. Lovely rendering by both Vinni and Vanathi. Both have a lovely voice. And the troupe has done a wonderful performance.
@azeemabdul11703 жыл бұрын
Down to earth humble, lovable and versatile master Gangai amaran sir.. hats off! Requesting to play in QFR many of his wonderful songs coming days.
@05197119ful3 жыл бұрын
என்ன ஒரு உற்சாகமான பாடல்..👍👏வாழ்த்துக்கள்.💐
@premanandselvan.21252 жыл бұрын
Gangai Amaran sir Has written many wonderful songs. Versatile talent. Writter,Director ,composer and singer. Long live Gangai Amaran
@sunder-1234 Жыл бұрын
I was about to request this racy song to be played. Nice to find that it is already there. This is a 'voice heavy' song. John's voice is soothing. Vanathi's voice is mesmerizing. I do not have to say anything about others. They have done their best.
@kpp19503 жыл бұрын
இனியவர் எளியவர் திறமைகள் மிகவும் நிறைந்தவர் . மிகவும் இரசிக்க வேண்டிய ஒரு பாடல் ஆசிரியர் . இசை அமைப்பாளர் .
@seshan65793 жыл бұрын
Happy to see Amaran sir, thanks for bringing him on your show.
@Suresh-rl5zr3 жыл бұрын
இன்றைக்கு மொத்தமாக புது அணுபவம் .. அமர் சார் எப்போ பேசினாலும் என்னமோ ஒரு மென்சோகம் தெரிகிறது..பாடல் மிக அருமையாக வந்துள்ளது.. அனைவருக்கும் வாழ்த்துகள்.. நாளைக்கு கொடி பறக்குது படத்திலிருந்து சேலை கட்டும் பென்னுக்கொரு.. பாடல் என்று நினைக்கிறேன்
@sivasankarradhakrishnan84653 жыл бұрын
Everything about the song was excellent. Unusually Venkat's Percussion took the backseat. As matter of fact the drums should have been the Prima Donna in this song👍
@PammalRaaja3 жыл бұрын
Triple Bangos is the backbone of this song Mate.
@essdeeare45583 жыл бұрын
Excellent recreation by John and Vanathi with top support from musicians.. God bless all.... - Sridevi
@kanagachitra61323 жыл бұрын
Super vanathi and john.look like a singer Kalpana.
@janakiammastatus3 жыл бұрын
Janaki amma always rocks... Vanathi sis good effort
@svlalithavenkataraman12553 жыл бұрын
Great voices,John voice is like Malaysia Vasudevan sir,Vanthi super 👌👌orchestra great.Gangaiamaran sir always fresh, we are waiting for his song with Chitra Madam
@bro.suresh12343 жыл бұрын
Happy to see Gangai ammeran.I💜💜❤️❤️ music of gangayattil...poojaketta.....🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
@ramsinght293 Жыл бұрын
Vanathi vera level. Epadi enjoy panni padranga . So cute 😘
@whitedevil91403 жыл бұрын
👏👏🙏🙏 நன்றி சுபஸ்ரீம்மா.. ஜோடிக்குயில்களின் கீதம் அருமை.. உற்சாகமாய்..!👌👌🌹🌹
@johndennis10903 жыл бұрын
Congrats .both sang well...hats off to john vianni and vanathi
@krmusicals34302 жыл бұрын
மிகவும் அருமை பெண்குரல்மிகமிகஅருமை👌👏👏👏👏💕
@sampathkumart57773 жыл бұрын
wonderful song, no mention about John, he is extraordinary, but vanathi, her singing is beautiful enjoying the song, that can be seen from her physical gestures, keep rocking Vanathi, God bless you
@chitravasudevan94693 жыл бұрын
Good choice of singers. As usual our musicians rocked today. Pleasant surprise to see Amaran sir. Awaiting to hear his singing too
@deenadayalan43553 жыл бұрын
Awesome vaanathi
@monarozario81413 жыл бұрын
Enna solla, John Vianni such a beautiful expression in the voice.
@swethasampathkumar1183 жыл бұрын
Excellent singing.
@shanmugamravi32243 жыл бұрын
சூப்பராக பாடினார்கள். வாழ்க வளமுடன். நாளைக்கு சேலை கட்டும் பென்னுக்கொரு வாசமுண்டு.
@ashseetha3 жыл бұрын
Gangai Amaran such a great human being and so much humility and humbleness!!
@premnaths79603 жыл бұрын
Awesome singing. Good work QFR team.
@ashwinrex3 жыл бұрын
Both the singers sang really well. I used to watch super singer 8 and really liked Vanathi’s singing in that. She has such a sweet voice and her lyrical clarity is top notch!
@jeyaramah14753 жыл бұрын
Surprise, surprise! A 'wow' to you to have brought Gangai Amaran before the audience. Beautiful lyrics and amazing composition. The singers were both awesome. Thank you.
@kmuralidharan5479 Жыл бұрын
Thankyou Vanathi, John QFR. PITCHI UTHARATINGA.
@Pradeepkumar19603 жыл бұрын
Gangai sir is a straight talking.. positive mind ...neat ..soft good hearted nice personality. I have very high positive respect on him. As a normal person i can't talk to him. So thro this QFR i express my hearty wishes to him. God bless you sir. U r great sir எப்பொதும் அடுத்தவர்கள் உழைப்பை மனம் திறந்து எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் திறந்தமனதுடன் பாராட்டும் குணம். பெருமையாக உள்ளது sir. உங்களிடம் உள்ள திறமை தனி sir. இன்னும் பண்ணுங்க sir. கடவுள் உங்களை வாழ்த்தி நீண்ட இசை ஆயுள் குடுகட்டும். என்றும் அன்புடன் பிரதீப்
@prabumuthaiya09543 жыл бұрын
Vanathi sri voice very nice beautyful voice and song god bless sister
@nshenthilkumar73753 жыл бұрын
Shyam u Rock 🎸🎶🎶 Nice Orgestrarion இசை அருவி 👌👌👌
@prabhavathy81463 жыл бұрын
John Vanthi superh voice well keepit up 💫💯💐💝🎊🎉
@Love.9532 жыл бұрын
🌹 இந்த சந்தோஷமான வானதியை தான் வாழ்க்கையில் எல்லோரும் பார்க்க வேண்டும் 🌹Thankyou🌹