QUARANTINE FROM REALITY | PAKKATHU VEETU PARUVA MACHAAN | KARPAGAM | Episode 598

  Рет қаралды 59,846

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 271
@essmeans3548
@essmeans3548 Жыл бұрын
ஆர்ப்பாட்டமில்லாத கலக்கல்! 1963-ல் தமிழை கிறங்க வைத்த ‘வாழும் சரஸ்வதியின்’ தேன் குரல் பாடலை, 60 வருஷத்துக்கு அப்புறம் இந்த கனடா தமிழ்ப்பெண் ‘மாந்தோப்பில் வழி மறிச்சு மயக்கத்தையே வரவழைச்சு’ மீள்பதிவிட்டது அருமை.
@victorsimpson8614
@victorsimpson8614 Жыл бұрын
Super song..music...voice.. J.v.simspn
@rkramachandran7130
@rkramachandran7130 Жыл бұрын
Shradda wonderful singing.What a voice. Honey choked voice. Diction is excellent.BGM fantastic.Anjani as usual super.Venkat superoo super.Accordian weldone. Wonderful team work.congrats.
@sagayaraja7385
@sagayaraja7385 Жыл бұрын
அக்கால பொக்கிஷமான பாடல்களை இக்கால நவீன ஒலிப்பதிவில் மிகவும் அருமையாக வழங்கிய குழுவினர் அனைவருக்கும் நன்றிகள் .
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 Жыл бұрын
அருமையாக பாடியிருக்கிறார் பாடகி. பாடகியின் இனிமையான குரல் கண்களை மூட வைக்கிறது பாடகியின் அழகான முகபாவம் கண்களை திறக்க வைக்கிறது.. பார்க்க கேட்க இனிமை.. இசைக் குழுவினரின் துல்லியமான இசை மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் துல்லியம் பாடலை மிகவும் மெருகேற்றி உள்ளது.. பாராட்டுக்கள்... பாராட்டுக்கள்.
@MurugananthamNagalingampillai
@MurugananthamNagalingampillai 2 ай бұрын
கதுகினிய இசை கெட்டுகொண்டா இருகாலம் வாழ்க வளமுடன் அம்மா நலம்
@nainamalair6936
@nainamalair6936 Жыл бұрын
ஸ்ரதா கணேஷ் நல்ல பாடகி மட்டுமல்ல நல்ல நடிகையும் கூட என்பதை நிருபித்திருக்கிறார்
@abdulwahid7561
@abdulwahid7561 6 ай бұрын
ஓல்டுன்னாலும் கோல்டுதான். வீணை வாசிக்கும் பெண்ணின் மென்மையான ரசிப்பு 👌.
@mahamayurramesh4702
@mahamayurramesh4702 Жыл бұрын
மெய்மறந்து கேட்டு கிறங்கடித்த பாடல். அனைவரின் பங்களிப்பும் அற்புதம். மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Жыл бұрын
காலத்தால் அழியாத மிக இனிய பாடல்.ஷ்ரத்தா கணேஷ் அனுபவித்து அழகாக இனிமையாக சுசிலாம்மாவை ஒட்டியே பாடியுள்ளார். அக்கார்டியன் ,flute அருமை.அற்புதமான மறுபதிவு.Thanks QFR.
@rang9926
@rang9926 Жыл бұрын
Shradha nailed it. Awesome support by Qfr team. Great going
@Mani-ki5wm
@Mani-ki5wm Жыл бұрын
Qfr கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இந்த பாடல் தேனருவியில் நனைந்த உணர்வு.அருமை.இன்னும் இதுபோல் நிறைய வழங்குங்கள்.
@mayab2176
@mayab2176 Ай бұрын
Pakkatu veetu paruvamachan rasigargal nenjil idam pudichan.Arumsiyana kural. Beautifully sung. Superb 🎉
@balajic3823
@balajic3823 Жыл бұрын
வாவ்!! அருமை, அற்புதம்!!👌👌👏👏😘😘 Fantastic Music and beautiful singing! 👏👏👏👏
@DalesGuy71
@DalesGuy71 Жыл бұрын
அருமை, அருமை, அருமை! Fantastic singing by Shratha and brilliant musical score by everyone
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 Жыл бұрын
🎉 Super Presentation Your QFR Teams Members Singer And Subhashree Mam 🙏🙏 Excellent 👌👌
@ramanvenkatramani3565
@ramanvenkatramani3565 Жыл бұрын
Excellent singing by Shreda Ganesh .Great MSV Sir. Great Suseela Amma. Superb presentation.
@suramanit4425
@suramanit4425 2 ай бұрын
அருமை அருமை சூப்பரான வாய்ஸ் அருமையாக இருந்தது சுசிலா அம்மா பாடல் பாடியது போல் இருந்தது அருமை அருமை சூப்பர் மா
@jayanthydhushyanthan2551
@jayanthydhushyanthan2551 Жыл бұрын
Beautiful singing by Shraddha from my country. Hats off to you dear👏
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 Жыл бұрын
கவிஞர் வாலியின் கவிதைவரிகள்....காதல் எப்படி பற்றிகொள்கிறதென்று பெண்மை தரும் ஒப்புதல் வாக்குமூலம்...தானும் விரும்புவதை குறிப்பால் உணர்த்தும் பெண்மையின். நுண்ணறிவு..இசையும் சேர்ந்து நம்மையும் பற்றிக்கொள்வதை சொல்லவேண்டுமோ...சொர்க்கம்..சொர்க்கம்...
@shank3k
@shank3k Жыл бұрын
Subhashree jee awesome introduction.🎉🎉🎉
@rajmohamed4282
@rajmohamed4282 3 ай бұрын
வார்த்தையே இல்லை ஸ்ரதாவின் இனிமையான குரல் சுசீலா அம்மாவே பாடினார்போல் இருந்தது. சகோதரி அஞ்சனியின் அழகிய இளம் புன்னகை. வளர்க QFR.
@padmavathya9413
@padmavathya9413 Жыл бұрын
இனிமை,இளமை,துள்ளல்,காதல்,நளினம்,குறும்பு இவை அனைத்தும் கலந்த அருமையான பாடலை கொடுத்த QFRகுழுவிற்கு நன்றி.வணக்கம.
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
This is an evergreen composition of MSV and TKR. Shradha excellent. Venkat, Venkatanarayanan, Vigneshwar, Karthick and Anjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@thiruvalluvans3605
@thiruvalluvans3605 Жыл бұрын
அனைத்துப் பாடல்களையும் வாலியே எழுதியது போல் எல்லாப் பாடல்களையும் P.சுசீலா மட்டுமே பாடினார் என்பதும் சிறப்பு.
@krishnadhasa1192
@krishnadhasa1192 Жыл бұрын
Well selected super songs, Excellent voice , quality performed sam jee and Team 2💯💥💥💥💥💫
@lakshmir.v1964
@lakshmir.v1964 Жыл бұрын
அருமை, இனிமை..... நேற்று நான் சரியாக கணித்த பாட்டு. இந்த பாடல் பிறந்து பல ஆண்டுகள் ஆன போதிலும், இன்றும் என்றும் மாறாத புதுமை நிறைந்த பாடல்.. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.. நீங்கள் என்ன இப்படி எல்லாம் கேட்கிறீர்கள் சுபா மேடம்... எங்களுக்கு qfr' இல் எந்த மாதிரியான பாடல்கள் வந்தாலும் சந்தோஷம்தான், திருவிழா தான், கொண்டாட்டம்தான்..🙏🙏
@krmusicals3430
@krmusicals3430 10 ай бұрын
மிகஅருமையாகபாடிருக்காங்க❤
@srinivasaraghavan5000
@srinivasaraghavan5000 Жыл бұрын
Very beautiful.
@YRR2426
@YRR2426 9 ай бұрын
Shradha ganesh,the legendry long live,long live the qfr team.wish you the long journey subha,ji.
@srk8360
@srk8360 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👌👌 Excellent performance 👍👍 மனதைக் கிறங்க வைத்தப் பாடல்..***அன்றும் ****இன்றும் *****என்றும்..💐💐💐💐💐💐💐💐🙏 நன்றி 💞
@reaspondto
@reaspondto 4 ай бұрын
நமது பி.சுசிலாவுக்கு இணையாகவே பாடியுள்ளார் இந்த பாடகி. வாழ்த்துக்கள்🙏🏽
@akilanpb1410
@akilanpb1410 Жыл бұрын
Mam I’m sure very soon or earlier you would be honoured with ‘Kalai Maamani’ award from Tamilnadu Government which you very much deserve for your outstanding contribution to the Tamil Music Lovers / World..with lots of love and regards…🎉💐👏
@kurinchivendhan5373
@kurinchivendhan5373 Жыл бұрын
super Shradha! You are the smartest and cutest singer, what a great voice!! Dressed like an old time actress
@Krishnarao-v7n
@Krishnarao-v7n Жыл бұрын
This Song Marvelous Fantastic Singing Excellent 👌👌👍👍👏👏👏👏👏
@nathenpeter7
@nathenpeter7 Жыл бұрын
இனிமை இனிமை இனிமை
@murugansellaiah1969
@murugansellaiah1969 Жыл бұрын
அருமை,இப்பாடல் பல முறை கேட்டும் திகட்டாத பாடல் ஆகும்❤️❤️❤️❤️❤️❤️
@meenakshinarayanan7509
@meenakshinarayanan7509 Жыл бұрын
நேத்து ஒருவருக்கு முதல் படம் அப்படின்னு சொன்ன உடனே கற்பகம் என்று தெரியும். அதுவும் எனக்கு தோன்றியது இந்த பாடல் தான். மனசுக்குள்ளே தேரோட்டம் மை விழியில் வடம் பிடிச்சான் என்ன வரிகள். Sradhhaa you are amazing
@aravindanthiruthipulli
@aravindanthiruthipulli 9 ай бұрын
Super song ...Shradha"s voice matches with susheelamma.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 11 ай бұрын
பாடகி மிகவும் அருமையாக பாடி உள்ளார். சுசிலாம்மா பாடிய சங்கதிகளை முடிந்த அளவுக்கு அற்புதமாக முயற்சி செய்து பாடி உள்ளார். Really great.
@v.haribabu9308
@v.haribabu9308 Жыл бұрын
ஹம்மிங் ல் ஆச்சரியப்படவைத்த குரல். வாய் பாட்டிற்குப் பின்னால் வாய்ப்பாடாய் வந்த வீணை தொடங்கி குழல் கடந்து தபேலா ஓடையைப்போல் உருண்டு வந்து ஏனைய இசையோடு கலந்தமைக்கும் பரவசத்தோடு பாராட்டுகிறேன்.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
இநத படத்தின் நூறாவது நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலி அவர்களை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த பாடலை குறிப்பிட்டு பேசினார், அது பற்றி வாலிப வாலி நிகழ்ச்சியில், பொதிகை தொலைக்காட்சியில் வாலி அவர்களே குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
@Mrkeys-c4g
@Mrkeys-c4g 4 ай бұрын
My heartiest ❤congratulations to the entire team, all are done their jobs excellent, expecially the singer because of she didn't try PS madam voice, but tried with her own voice: Sankaravel Suyambhu, Nagercoil
@pikkachi
@pikkachi 4 ай бұрын
சுசிலா அவர்கள் பாடியதை சற்றும் குறைவின்றி 100 % வழங்கியுள்ளார் ஸ்ரதா . இனிமையான குரலில் இன்னும் பல பாடல்கள் பாட வாழ்த்துக்கள்.
@meenamahesh3833
@meenamahesh3833 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் Fantastic singing உணர்வு பூர்வமான rendition by Shradha Ganesh👏👏👏 Hats off to the entire QFR TEAM அத்தனை கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாரா்டுக்கள் QFR தொடர் வெற்றி தொடரட்டும்🙏
@umeshk.r132
@umeshk.r132 Жыл бұрын
குழுவில் உள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான பாடல் நன்றி நன்றி
@apka750
@apka750 Жыл бұрын
Amazing recreation by QFR ❤ As Canadian special appreciation to Shreda Ganesh’s Incredible singing ❤️🇨🇦🍁 Canadian Tamil talent 🇨🇦👏🏽👏🏽👏🏽
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 11 ай бұрын
பாடகி அவர்களுக்கு மற்றும் ஒரு முறை மனமார்ந்த வாழ்த்துக்கள். மிக மிக அற்புதமாக பாடி உள்ளீர்கள். QFR டீம் அருமையான இசையமைப்பு.
@Mathivanan15
@Mathivanan15 Жыл бұрын
What a lyrics.. !!!! Each line is connected with the previous line's content..this song is a proof how beautiful is my mother tongue Tamil. Thanks to Vaali sir, and the QFR team.❤
@lathasitaraman9056
@lathasitaraman9056 Жыл бұрын
Wonderful singing. Hats off to Shradda and QFR team. Special thanks to Subhasree mam for this musical treat.🎉🎉❤❤
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 Жыл бұрын
Undoubtedly an outstanding presentation by team QFR. Those who have heard this song by PS amma ( many times)would definitely relish the near miss performance of Shredda Ganesh and the versatile music support. நீங்கள் என்ன சொன்னாலும் அந்த விச்சு - ராமு combnation அடிக்கவே முடியாத ஒன்று. அதனால் தானோ அவர்கள்மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்க பட்டனரோ!!
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 11 ай бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி தி கிரேட்.
@MuralidharanK-u3j
@MuralidharanK-u3j 6 ай бұрын
Old is gold thalaivarin Ella padangalum padalgalum marakavonna padalgal thank you sister for your edition.From a sr citizen
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 4 ай бұрын
Absolutely beautiful voice and lovely song. Well done ma👍👍👍
@sridevigoel3179
@sridevigoel3179 Жыл бұрын
U have shown the song under a new spotlight which made me sit up & listen to it yet again. Great job by all team players..
@vellagovender841
@vellagovender841 4 ай бұрын
Very well sung nice voice love this song hats Off to u an the musicians South africa
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 Жыл бұрын
Amazing. Wonderful. No words on the entire team. Great salute to everyone.❤❤❤❤
@saralat2863
@saralat2863 Жыл бұрын
Vazhga Valamuden shubashree Madam. Super song super performance QFR team congradulations thankyou mafam giving us super good song. 🙏🙏
@arumugam634
@arumugam634 4 ай бұрын
சாரதா கணேஷ். திரையில் பாட வேண்டும்
@mkumarmahamuni6243
@mkumarmahamuni6243 11 күн бұрын
Enhancement in the quality of sound and the music is like a roller coaster ride often transporting to those era which evokes the nostalgic memories of the bygone days❤
@suriyanarayanansrinivasa8354
@suriyanarayanansrinivasa8354 Жыл бұрын
ஊரெல்லாம் உறங்கிவிட்டது நான் மட்டும் உறங்கவில்லை . சூப்பர்❤
@hariharankailasanathan7532
@hariharankailasanathan7532 Жыл бұрын
Excellent rendition, great team work salute to all
@selvacoumarys2863
@selvacoumarys2863 Жыл бұрын
Excellent singing shradha. Kudos to QFR TEAM.❤❤
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
பழைய பாடலை அதன் சுவை சிறிதும் குறையாமல் அளித்து மகிழ்ச்சியளித்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி. என்னை கவர்ந்த விஷயம். - காலத்தால் பழைய பாடலை இப்போதைய தலைமுறையினர் மிகவும் ரசித்து இசையமைத்து, அதே குரல் வளத்துடன் பாடுவதும், அதற்காக மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வதும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
@BanumathyKrishnamurthy
@BanumathyKrishnamurthy Жыл бұрын
Great team ! Excellent singing .
@mythiliraghuraman1920
@mythiliraghuraman1920 Жыл бұрын
Aiyo Aiyo Subhaji is the one and only musician who always gives due respect and regards to the greatest unassuming legend of Tamil Nadu our dear MSV Sir honey coated song sung by the unparalleled musical queen Susheelamma sweetest presentation
@luckan20
@luckan20 Жыл бұрын
Brilliant song; Shradha stole the show
@shanthigopal6569
@shanthigopal6569 4 ай бұрын
Mind blowing ..Shraddha with profound involvement
@VVichu50
@VVichu50 Ай бұрын
Brilliant ! A singularly beautiful melody with striking bgs composed by Masters Viswanathan Ramurthy , brought to life closingly as possible to the original. QFR is a phenomenal platform .. vintage hits .. reproduced .. to the ‘T’ 🙏🏻👍. … yes … rightly said … an ode to all the past masters and musical Geniuses who gave us such Devine Melodie’s and sounds . Request : is it possible to bring this lovely duet … mannulagam ellam.. pennullagam … song from Uthamma puthiran. 1958. Music maestro G Ramanathans stunning composition. Thank you.
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Жыл бұрын
No words to compliment the singing talent of the Singer Shradha Ganesh! Very melodiously she has sung the song! Fantastic music! Long Live QFR Team! 👌👏💐💯
@janakiramangg3798
@janakiramangg3798 Жыл бұрын
A beautiful rendering and a clear description of the song orchestration is awesome 👏👏👏
@nagarajss6413
@nagarajss6413 Жыл бұрын
Ooooooops.. Omg.. Vera level. Solla varthaye illa medam.. I love QFR family... ❤❤
@T.RAJANSongs-ss1iy
@T.RAJANSongs-ss1iy 4 ай бұрын
Excellent excellent excellent nice🎉🎉🎉🎉
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 Жыл бұрын
சாரதாவுக்கு இனிமையானகுரல் வாழ்த்துக்கள் நன்றி
@gopale2864
@gopale2864 Жыл бұрын
What a song madam. Thank you so much. Next week want in 1960,s
@sampathp3655
@sampathp3655 Жыл бұрын
OMG. The singer is on Top of the World. Crystal clear voice. Unimaginable performance by Mr. Shyam. Very very brilliant orchestration. Hard to believe the performance of this younger team on a previous generation song, but still it is true.
@sunder-1234
@sunder-1234 11 ай бұрын
Super voice. Super music.
@charumathijagadeeswaran5994
@charumathijagadeeswaran5994 Жыл бұрын
Superb, beautiful, wonderful
@rajasekaranseetharaman3239
@rajasekaranseetharaman3239 Жыл бұрын
Fantastic
@lalithavenkatachalam3960
@lalithavenkatachalam3960 Жыл бұрын
அருமை தமிழ். திரும்ப திரும்ப கேட்க தோன்றும் பாடல்.
@baskyvexcellentvoice426
@baskyvexcellentvoice426 Жыл бұрын
மணக்கின்ற தமிழ் மண் வாசம் இந்த பாடல் முழுவதும் தெரிகிறது.
@indraramakrishnan9685
@indraramakrishnan9685 Жыл бұрын
Great performance by shradha and all musicians. She is too good as a Canadian Tamil singer
@coolbreeze2213
@coolbreeze2213 Жыл бұрын
Great performance by Shradha Ganesh. Great voice, expressive eyes, nice saree all accompaniedby great music from the usual gang. Shiva has done a nice job indeed!
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 Жыл бұрын
Excellent, super 👌👌👌 Congrats to all the QFR Team
@parthibang1508
@parthibang1508 Жыл бұрын
Qfr team super
@boomabala5307
@boomabala5307 Жыл бұрын
you will hearted savithiri and sing thanks a lot wonderful
@columbioaudioskrishnamoort649
@columbioaudioskrishnamoort649 8 ай бұрын
பதிவிற்கு மிகமிக நன்றி மேடம் பால் குடம் படத்தில் முழு நிலவின் திருமுகத்தில் பாடலை பதிவிட வேண்டுகிறோம்❤❤❤❤❤
@ShivaKumar-oq9yt
@ShivaKumar-oq9yt Жыл бұрын
அருமையான இனிமையான பாடல். நெஞ்சை விட்டு நீங்காத இசை.
@nagarajant1906
@nagarajant1906 Жыл бұрын
Excellent songs presentation
@sarojacharles5546
@sarojacharles5546 Жыл бұрын
Arumai very nice voice team work is great. What a song it will give good energy ❤️❤️❤️❤️🎉❤ thankyou
@parvathiravikumar2864
@parvathiravikumar2864 Жыл бұрын
What a breezy performance by Shraddha. Only after watching your episode, I have started liking this song
@vectorindojanix848
@vectorindojanix848 Жыл бұрын
Shradda at her best. Remarkable singing. Team work brilliance is amazing. Lovely.
@manichandark5348
@manichandark5348 Жыл бұрын
Beautiful lyrics and medilous voice and music by legends of Tamil cinema. Shradda's voice is simply great! Hats off to entire QFR Team!
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
சாவித்திரி அம்மாவின் அழகு . ரசித்து பார்க்கும் அழகான பாடல்.‌ அனைத்து கலைஞர்களும் அற்புதமாக அவரவர் பணியை செவ்வனே செய்துள்ளார்கள்.அருமை. படைத்த மாமேதைகளுக்கு சிரம் தாழ்த்தி நம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
@jacobeaso
@jacobeaso Жыл бұрын
Great rendition by Shradha. The bgm's and song was beautifully recreated. Thank you!
@Arulvarathan-notes
@Arulvarathan-notes Жыл бұрын
அருமை மகளே , மிகவும் இனிமை
@lakshmisridharan4005
@lakshmisridharan4005 Жыл бұрын
Highly appreciable singing by Shradhdha..face expressions also...beautiful ❤
@vembanraam7882
@vembanraam7882 Жыл бұрын
Best Performance by the Subhasri madam's music family.My salutations to all music legends of this melodious song
@veerappanveera5356
@veerappanveera5356 Жыл бұрын
பருவகால வசந்தம் கண்களில், காதுகளில் வந்து விழுந்த ஆனந்தம் . அருமை!
@r.srinivasan5495
@r.srinivasan5495 Жыл бұрын
Super selection of the song and qfr presentation is also very gud ...superb expression in the song by the singer in qfr
@amudhamahalingam5006
@amudhamahalingam5006 Жыл бұрын
Super
@venkibalu51
@venkibalu51 Жыл бұрын
Wow. Wow. Wow. What a song !!! What rendition by Sharadha. Just superb. She can be very proud of this rendition. ❤❤❤❤❤
@venkibalu51
@venkibalu51 Жыл бұрын
Is second “thai maasam” sitting slightly different to beat than original 🤔🧐
@AK-mf9ho
@AK-mf9ho Жыл бұрын
Definitely the inspiration for Poo kodiyin punnagai from Iruvar. Thank you QFR team for choosing this and doing complete justice to it.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,1 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 65 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 51 МЛН
அருமை உடைய வரிகள்
4:31
SWARAM channel
Рет қаралды 57 М.