கலைவாணியின் கையில் இருக்கும் வீணை .. எங்கள் இளையராஜா.. அவர் ஒரு தனி இசை பல்கலைக்கழகம்.. வாழும் காலத்திலேயே போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர் .. Well done QFR Team..
@subbaraman5447 Жыл бұрын
இசை பசியில் இருக்கும் நம்மைப்போல் இருப்பவர்களுக்கு இளையராஜா அவர்கள் கொடுத்த ஆயிரக்கணக்கான விருந்தில் இந்த விருந்தும் ஒன்று.
@ravimegala70462 ай бұрын
பாடல் அருமையான பாடல் நன்றாக இருக்கிறது அதற்கு மேல் என்னால் சொல்ல முடியவில்லை அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉❤
காலத்தை உருவாக்கும் பாடல் நேற்று,இன்று,நாளை என காலம் அழிக்க முடியாத இசைத் தேவனின் ராக சொர்க்கம். உணரவுகளின் ஊஞ்சல் இது ....
@78akai78 Жыл бұрын
அருமையான பாடல்... பாடல் உருவாக நேரம் என்னமோ 30 நிமிடங்கள் தான்... ஆனால் நாம் 30 வருடங்கள் கழித்தும் நாம் கேட்டு கொண்டிருக்கிறோம்... வாழ்க இளையராஜா. ...
@thayasr34798 ай бұрын
45 வருஷங்கள் கடந்து...
@mrseetharamank6 ай бұрын
வாழ்க கவியரசர்
@63manian Жыл бұрын
இது போன்ற பாடல்கள் வந்த காலத்தில் நாமளும் வாழ்ந்தோம் என்ற பெருமித்த்துடன் மீதி நாட்களை கடந்து போக வேண்டியது தான். இந்த பாடலை இங்கு பதிவு செய்ததற்கு QFR குழுவிற்கு கோடி நன்றிகள் Awesome recreation by this team. Kudos to all.
@gopalakrishnanr2437 ай бұрын
❤
@boominathansakayamavarkalt1162 ай бұрын
விலாசினிக்கு என் அன்பு முத்தங்கள்! நீவாழ்வாங்கு வாழவேண்டும் புநிய துணையுடன்!
@rajagopalvenkat922 Жыл бұрын
Ilayaraja is the greatest music composer of the century. No one can match him
@coumaraneady8033 Жыл бұрын
👍
@sengottuvelu99165 ай бұрын
Exactly
@sundarraj-px2sg Жыл бұрын
10 வருடங்களுக்கு முன்பு இது போன்ற பாடல்களை என் தந்தையார் கேட்கும் போது எரிச்சலுடன் கூறுவேன் இதெல்லாம் ஒரு பாடல் என்று ஆனால் இன்று புரிந்தது ❤🎧🎵💫❤
@shankarvadivel555 Жыл бұрын
😅 2:22 2:22
@தமிழன்வரலாறு-ட1ன11 ай бұрын
காலம் கடந்த காவியம்
@murugadas.kg00111 ай бұрын
Please make one More hit song.. Started.. as...... . Oru kaadhal enbathu..... Movie name.. Chinna thambi periya thambi Actor.. Prabhu ❤
@PriyaDharshni-mr5iz5 ай бұрын
Ippo sollunga unga appa kitta idhu dhaan paattu nnu😉
@gopalakrishnanr243Ай бұрын
Sugama irukku
@Balasubramaniyam19593 ай бұрын
மிக மிக அருமையான பாடல்.நன்றாக மறு ஆக்கம் செய்துள்ள அனைத்து உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.வாழ்க நலம்.அம்மா ஆசி.
@ramnath-qh1su Жыл бұрын
பாட்டை கேட்டு பழைய நினைவுகள் வந்து அழுகை தான் வருகிறது. பாட்டை வழங்கியதற்கு நன்றி
@kathiresankathir86422 ай бұрын
இந்த பாடலை கேட்டுக்கொண்டே மரணிக்க ஆசை. அழகான குரல்வளம்.
@revathyrao86059 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஏனோ இந்த பாட்டு கேட்கும் போதுஎன் கண்ணில் தானாக கண்ணீர் வரும்
@ramakrishnan472611 ай бұрын
ஆயிரம் முறை இப்பாடலை கேட்டிருந்தாலும் உங்கள் அற்புதமான இசைநுனுக்கங்களுடன் மீண்டும் இப்பாடலை கேட்கும்போது மெய்சிலிர்த்து பறவையைப் போல் மனசு ரெக்கைகட்டி பறக்கிறது 🎉🎉
@watrapmoorthywatrapmoorthy9413 Жыл бұрын
கவியரசர் பாடல் வரிகளில் இளையராஜா இசையமைத்த பாரதிராஜா இயக்கத்தில் வந்த நிறம் மாறாத பூக்கள் அழகான மறக்கமுடியாத பாடல் பாடிய மற்றும் இசையமைத்த கலைஞர்களுக்கு நன்றி.
@parthasarathycr1952 Жыл бұрын
I Bow to the entire GREAT QFR TEAM for their NICE PRESENTATION
@rajanrajan6827 Жыл бұрын
💐 🙏 🤝 ,,,
@kkgaming4166 Жыл бұрын
Very nice madam the way u explain iam your your team fan🎉❤
@kavithadirections7077 Жыл бұрын
🎉
@raghuramanr9851 Жыл бұрын
Excellent presentation....great. kudos to entire team.
@raajac2720 Жыл бұрын
44 years before our maestro scored such finest tune.stil todayis fresh like honey dew.
@raghunathank327 Жыл бұрын
ஆயிரம் நோக்கி பயணம் வெற்றி அடைய வாழ்த்துகள். அத்தருணத்தில் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்று நாங்கள் பாடத் தயாராக உள்ளோம்.
@sundararamanganesh2127 Жыл бұрын
78களில் இலங்கை வானொலி அடிக்கடி ஒலிபரப்பிய பாடல்.
@g.balasubramaniansubramani6862 Жыл бұрын
அக்கா ஏற்கனவே இசைஞானி இசையால் நம்ம மனச பிச்சு உதற வச்சிட்டாரு நீங்க அதைப் பிரிச்சு பக்குவமா விளக்கி மேலும் பித்தாக்க வச்சிட்டீங்க 🎉QFRஅனைத்து கலைஞர்களுக்கும் மனதார வாழ்த்துக்கள்
@sudhagarsudhagarmanickam9486 Жыл бұрын
என்னாஒரு பாடல் அருமையான மறுஉருவாக்கம் இதை படைத்த இசை கடவுள் மற்றும் QFR ருக்க வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் இந்த பாடல் காதினுள் நுழைந்து இதயம் வழியே சென்று மனதை இராணமாக்கவிட்டு இன்னும் பல நூறாண்டுகள் ஆனாலும் காலம் கடந்து நிற்கும்........... 💐💐💐💐 💐💐💐💐 💐💐💐💐 💐💐💐💐 💐💐💐💐 💐💐💐💐 💐💐💐💐......
@ravirevathiravi96142 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@sakthivelramasamysakthi5695 ай бұрын
ஏங்க என்னங்க நீங்க உங்க முன்னுரை வழங்கும் கலையை என்ன சொல்ல சகலகலாவல்லி நீங்க வாழ்த்துகள் 🎉🎉
@muthuganesh4978 Жыл бұрын
Vilasini Mastroe 's niece very good singing.. All the best.
@PremAnand-tk8yk Жыл бұрын
என்ன ஒரு இன்ப அதிர்ச்சி நான் QFR க்கிட்ட 3 முறை இப்பாடலுக்கு விண்ணபித்திருந்தேன் ஆசையை நிறைவேற்றிய QFR க்கு நன்றி இப் பாடலில் அந்த புல்லாங்குழல் இசையினூடே கதாநாயகி புன்னகையுன் ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சியும் அந்த வாணிலே வெண்ணிலா என்ற இடத்தில் நாயகியின் நடன அசைவும் பாடலின் காட்சி அமைப்பு பாருங்களேன் அவ்ளோ அழகா இருக்கும் மிக மிக நன்றி QFR ன் அனைத்து கலைஞர்களுக்கும்
@RaguO9 ай бұрын
❤
@palamalainarayanasamy54642 ай бұрын
Really fantastic. Wow
@stanleypremkumar5402 Жыл бұрын
the magical song of 1979...takes you back straight to that time.Time travel backwards made possible.
@boominathansakayamavarkalt1162 ай бұрын
கோடீஸ்வரணாக இருந்தாலும் கொடிகட்டி பறந்தாலும் விதியின் கரங்கலிருந்து தப்ப முடியாது!
@Vinod86876 Жыл бұрын
இது ஒரு மறு உருவாக்கம் ஆனால் இது மிகவும் அற்புதமாக செய்யப்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும் 🎉
@a.antonyrajantony7203Ай бұрын
NICE VOICE NICE MUSIC FULL PEACE OF MIND
@kumarr8615 Жыл бұрын
Vilasini did a fantastic job. Please invite her for more songs. Good rendition all around. Keep it up QFR 😊
@balas2004 ай бұрын
ஜென்சி என்ற அற்புதமான பாடகி மிக குறுகிய காலம் மட்டுமே இசை உலகில் இருந்திருந்தாலும் அந்த குறைந்த காலத்திலேயே அனைவரின் மனதையும் வென்று சென்று இசை உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டு சென்று விட்டார். இசைஞானியின் அட்டகாசமான கண்டுபிடிப்பு ஜென்சி.
@SoosaithasanSoosaithasan-fr1fz3 ай бұрын
Yes . கண்டுபிடித்தவரே தொலைந்து போவதற்கும் காரணமானாரோ..கடவுளுக்குத்தான் தெரியும் 😢
@balas2003 ай бұрын
@@SoosaithasanSoosaithasan-fr1fz அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். உண்மையா இல்லையா என்பது திரைத்துறையினருக்கு மட்டுமே தெரியும்.
@sundarvadivelu1879 Жыл бұрын
யாராலும் அதிகம் சிறப்பிக்க படாதவர் இசைஞானியின் இளைய ரத்த்ம் கங்கையார் அவர்கள்,, அதனாலேயே அவருக்கு தமிழகத்தில் வாட்ஸ் அப் குழுமம் தொடங்கினேன், கார்த்திகை மாதம் அய்யப்பன் பாடல்களை 80 ல தரங்கினி ஆடியோ குழுமத்தில் ஜேசுதாஸ் அவர்களை கொண்டு பல வெற்றி பாடல்களை நமக்கு தந்தவர் இந்த நல்ல மாதத்தில் அவர் பாடல் ஒன்றை கொண்டு QFR ல் சிறப்பிக்கலாமே!! நாகை.சுந்தர் அட்மின் கங்கை கரை தோட்டம்
@srinivasanramakrishnan7241 Жыл бұрын
இது பாடல் அல்ல தெய்வீக கானம்...ராஜாவின் மகுடத்தில் மேலும் ஒரு வைர கல் ❤❤❤❤
@thiruvalluvanshanmugam8314 Жыл бұрын
நேற்று ஆயிரம் நிலவே வா பாடலின் சிறப்பான மறு உருவாக்கம் இன்று மனதை கிறங்கடிக்கும் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலின் மறு உருவாக்கம் என qfrல் ஆயிரம் நிகழ்ச்சிகள் தொடும் வரை பாயிரம் பல வரும் என அன்புடன் வாழ்த்துகிறேன் qfr குழுவினர் அனைவரையும். உங்களின் இனிவரும் மறு உருவாக்கங்களில் மென்மேலும் மெருகு கூடட்டும். வாழ்த்துக்கள்
@sudarsanr1085 Жыл бұрын
மூவரின். குரல்களும் இனிமை அருமை குழுவினர் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்
@sudhindrarao8258 Жыл бұрын
❤ this song and many of this genre of late 70s.. Ilayaraja, Kannadasan, Jency, Malaysia and Shailaja what an era it was 👌. Blessed to have enjoyed such songs on the Radio..
@rangasamygandhiraj296827 күн бұрын
🤚
@MANOJKUMAR-yk7ew Жыл бұрын
I can say this without any doubt.. nobody can do a better tribute to this song than QFR. Emotions beyond words.. Take a bow all of you... God bless QFR..
This is an evergreen composition of Isai Gnani. Rathakrishnan, Lavanya and Vilasini excellent singing. Welcome Vilasini to the QFR family. Venkat, Selva, Karthick and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin Жыл бұрын
Thankyou
@invmarthandan Жыл бұрын
விளாசினி விளாசி விட்டார்கள்❤🎉. Fantastic recreation QFR❤🎉😊😅 வாழ்த்துக்கள். Francis and troops did an excellent roll. Venkat, Shyam, Shiva, Karthik, செல்வா and Venkats role played very well as usual ❤️🩹
@khadiseenusrinivasanrajago726 Жыл бұрын
மூவரும் இணைந்து படைத்த காவியபாடல் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆயிரம்
@shivashankar08 Жыл бұрын
Haunting melody & sorrowful song beautifully sung by vilasini,lavanya& radhakrishna. Professional excellence exhibited by Karthik selva shyam,venkat and francis group which added to near real renditions.
@janakiramangg3798 Жыл бұрын
One of the best song of SP Shailaja Beautiful composition
@vidhyaaiyer1785 Жыл бұрын
Remarkable song! The start takes off to a trance and the sneak peak of the trance is leaked in the third interlude where the strings ensemble francis ettan lead and Mumbai Karthi follows with the bass and regular guitar... Two drops of tears of joy fell already in ecstasy! Thank you Siva for showing Karthi two in a frame at that spot with bass and regular guitar. What a terrific playing Karthi... Super ma. Strings team Francis etta magic cheydhu... Very heavenly.... In the song இயக்குனர் இமயம் மலை மேலே fog போகும் smoky effect வச்சிருப்பார் ... அந்த fabulous effect in here in our Shyam bro... Keytar கொண்டு வந்தாலே கிறக்கம்.... சாமி sir 🙏 7/8 விற்பன்னர்... What a strong base by him... சொல்ல வார்த்தைகளே இல்லை sir 🙏 செல்வா வின் செல்லக் குழல்... As usual super... எங்க ஊரு RK, பூமியில் ஆரம்பிக்கும் போதே என்ன தெளிவு, கம்பீரம் and mid charanam top range and the intricate landing .. super RK ... So glad to have known you and your exemplary singing with the தமிழ் உச்சரிப்பு... உங்க locales were stunning too, especially அந்த நீர்நிலை in your background.... ப்பா சூப்பர். லாவண்யா சரணம் fully வசந்த காலம் as it appears in the lyrics. வசந்த வருகை போல ரம்மியமாக பாடினார் and taller buildings in the background and her simplicity was indeed a treat to the eyes. Vilasini lovely voice.. this #qfr version had வானிலே வெண்ணிலா on a பட்டப் பகல்.... நல்ல இனிமையான குரல் and ஆழமான humming.... Certainly இந்த பாட்டு, என்றும், நிறம் மாறாத(பூக்கள்) பூக்களில் ஒன்று, காலத்தைக் கடந்து.
@arulmozhikirubakaran912910 ай бұрын
What a song. Mesmerizing me.,❣️💕💓💖💞❤️💘💝
@srivatsansc2953 Жыл бұрын
We won't get another Kaviarasar and Isaignani anymore. Glad that we lived and heard those wonderful melodious composed by them in their times. Thanks to Qfr for bringing it live again.Vilasini Lavanya and Radhakrishnan replicated it exactly. As usual venkat Selva Karthik, shyam nailed it.
@parthasarathyth7879 Жыл бұрын
மிகவும் அழகான அற்புதமான இசை பங்களிப்பு. Reminds the original. Congrats QFR Team. .
@musicalknots7868 Жыл бұрын
This presentation brings out the memories of the ENDRENDRUM RAJA live concert Chennai 2011
@parimalageorge8445 Жыл бұрын
Another gem from our one n only Isaignani. Can't imagine how he could come out with such beautiful songs. Thanks QFR for recreating so beautifully. It's surely a treat for us.❤
@YRR24269 ай бұрын
A great salute to the creators of qfr episode _601,under the leadership of subha,ji,and wish all the success inthe journey towards 1000 successful episodes.
@D-Pro Жыл бұрын
Haunting is one word to describe this composition of Raaja the great.. Thanks for recreating this classic 🎉
@sathiyanarayanan959615 күн бұрын
பாராட்ட சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்க விட்டு விடுகிறார்கள் இந்த தேன் குரல் பாடகர்கள் and the orchestra group members. Great performance.
@Krishnarao-v7n Жыл бұрын
Today's Song Marvelous Fantastic Beautiful Singing Superb 👍👍👍💪💪
@ramakrishnan6771 Жыл бұрын
Fantastic rendition...hats off to everyone...
@jayanthim9224 Жыл бұрын
Everyone in the team deserves a big round of applause. No one can do more justice to this song than team QFR. All the nuances of the orchestration were well presented by the team and one big kudos to Shyam for bringing it all together for us to feast on❤
@jothidarvelmurugan4157 Жыл бұрын
அசல் பாடலை கண் முன்னே கொண்டு வந்து தந்தமைக்கு ராகமாலிகா டிவி சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@msudhakar5348 Жыл бұрын
Beautiful song. Singer's and orchestration are awesome in their rendetion. Kudos to QFR team Subhasree mam for bringing this song.
@chitras884 Жыл бұрын
Long awaited song... nostalgic 🎉
@joshuakanakaraj4029 Жыл бұрын
QFR has taken an evergreen creation of the Maestro, which we listened played from a scratchy record through radio and digitalized it, immortalized it. The vocalists besides accurate rendition have tastefully incorporated the elements of their locale in the visual. Bravo!
@tharavenkat8630 Жыл бұрын
அருமை அற்புதம் வார்த்தைகளே இல்லை மேம் சொல்வது போல் சிலாகிச்சு ரசித்து கேட்டேன் ரிகிரியேஷன் போல தெரிவதில்லை ஒவ்வொரு பாடலும் ஒரிஜினல் போலத்தான் இருக்கு அவ்வளவு அழகான ஆர்கெஸ்ட்ரா ஒவ்வொருவரும் அனுபவித்து வாசித்த மைக்கு மிக்க நன்றி 600 தாண்டினாலும் 6000 ஆனாலும் என்றுமே QFR team number onethan.
@vidyaswamy7380 Жыл бұрын
Excellent singing and orchestra. Especially liked the guitar this time.
@muthusamyvisu3628 Жыл бұрын
எங்கள் மியூசிக் ஸ்டுடியா குரூப்ல இருக்கும் பாடகி விலாசினிக்கு தங்கள் QFRல் பாட வாய்ப்பு வழங்கிய தங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி
@jothiramalingam1981 Жыл бұрын
Very nice and super
@alien62953 ай бұрын
Which music group Sir ?
@Thiruvarrul10 Жыл бұрын
ஜென்சிக்கு வெகு அருகில் விலாசினி இனி இனிய குரலுக்கு விலாசம் நீ உண்மைக்கு வெகு அருகில் இசைக் கருவிகளின் வாசிப்பு மனசுக்குள் மத்தாப்பு மொத்தத்தில் இது ஒரு தேனிசை மழை
@raghunathansrinivasan7366 Жыл бұрын
எதிர்பார்த்த பாடல். ஆயிரம் *மலர்ஹளே* னு கொஞ்சி பாடற ஜென்ஸியும், பூமியில் மழைவரும் னு மலேஷியா வாசுதேவன் கம்பீரமா நொழயுவாரு! SP ஷைலஜாவோட கொழயற குரல் - ஆஹா! பாடகர்கள் ஜோர்! இசை - கேக்கவே வேணாம். பூவோட சேர்ந்து மணக்கற நார் போல - QFR - கேக்க ஆரம்பிச்சதுலேந்து நாங்களும் இப்டி ஆய்ட்டோம்!
@vijayavenkat4753 Жыл бұрын
An excellent rendition by the entire team 🎉🎉🎉🎉🎉🎉
@keshavas1379 Жыл бұрын
Raja sir can conduct 3/4 timing in one side with left hand and 4/4 timing harmony in right hand in the same time ,who else can do this magic .Long live Raja sir.No life with out bassssss.😊
@senthilsridhar990929 күн бұрын
Super singers.superb,superb, excellent,wow fantastic
@RajaR-kj3ec11 ай бұрын
R.raja.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@apka750 Жыл бұрын
Saturday 9 pm in India; 10:30 am at Toronto - what a beautiful song for starting the weekend ❤❤Thanks QFR🎉🎉🎉
@S.venkadesaperumal10 ай бұрын
இசை முழுவதும் மிக அருமை
@visalakshmi7969 Жыл бұрын
Ever green song Madam very nice to hear from the singers 👍👍👍👍👍👍👍👍👍
@Logesh_RajamaniАй бұрын
இனிய இசையைக் கேட்பது ஒரு மாதிரி அலாதியான உணர்வு என்றால், அதை நீங்கள் இவ்வாறு அணுவணுவாய் விளக்கிக் கூறுவதை கேட்பதும் ஒரு பரவசமான அனுபவம்தான்..! அற்புதமாய் இசையமைத்த, இசைக் கலைஞர்கள், ரசித்துப் பாடிய விலாசினி, லாவண்யா, ராதாகிருஷ்ணன், அருமை அருமை அருமை...! பாடும் போது, அமுத கீதம் பாடுங்கள், ஆடுங்கள் என்று அழகாய் பாடி இருக்கின்றீர்கள்..! ஆனால், கவியரசர் பாடுங்கள் பாடுங்கள் என்று தான் எழுதி இருக்கிறார்..! அதேபோல், "மனதில் உள்ள கவிதை கூட" என்று பாடி இருக்க வேண்டும்..!
@murugansellaiah1969 Жыл бұрын
நினைவுகள் பறந்தன, அன்றைய பொழுதில்.
@CELLNEWS-tq3vg11 ай бұрын
தெள்ளு தமிழின் தேன் இனிக்கும் சொற்கள் கவிஞருக்கு இதய வாழ்த்துக்கள்
@A.GANESAN-vh4vn3 ай бұрын
Vanakkam. Well done. Can't stop listening again and again non stop. Everyone did well. Old is GOLD.
@anbuclassic92432 ай бұрын
Super song super voice both of singers👌👌👌👏👏👏👏🎼🎼🎼🎤🎤🎤🎤🎤🙏🙏🙏
@ganeshkumar1957 Жыл бұрын
Welcome Vilasini. Awesome presentation by all....Dr.Indira
@jaishankardevarajan2744 Жыл бұрын
Beautiful. A masterpiece reenacted. Thanks QFR. Everyone has did his part neatly. ❤
@jayachandran9097 Жыл бұрын
விலாசினி எங்கம்மா இருந்து இவ்ளோ நாளாவாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramanvenkatramani3565 Жыл бұрын
Fantastic Song Great Raja Sir Excellent presentation by Subha Ma'am. Thank you so much. superb rendition.
@boominathansakayamavarkalt1163 ай бұрын
விலாசினி குரல் அற்புதம்.வாய்ப்பபு தொடர்ந்து கொடுங்கள்.
@TheVanitha08 Жыл бұрын
என்றுமே மறக்கமுடியாத அற்புதமான பாடல் எப்போது கேட்டாலும் அந்த பாடலின் காட்சி கண் முன்னே வரும் இன்றும் வந்தது அழகு அருமை அற்புதம் சுபாக்கா
@anandc39747 күн бұрын
What a creation and thinking raja sir simply superb sir, one will not get bored even listens multiple times, please give all the awards to him whatever is there as far as music, God gifted to us to listen nice music from this man...big thanks to QFR and makes this song so beautiful..
@jayashreesuresh4760 Жыл бұрын
Guitars & strings superb..beautiful selection
@jayaseleanjayaselean3565 Жыл бұрын
Amazing presentation. Very very very beautiful song. Great salute to the music King RAJA
@edpsam1924 Жыл бұрын
Music instrument வாசிச்சவாளுக்கு கோடி நமஸ்காரம். No words. Just Amazing.
@ShyamBenjamin Жыл бұрын
🙏🏾
@thangababu391 Жыл бұрын
*இந்தப் பாடலில் விலாசவி அவர்கள் அருமையாக கொஞ்சம் action ரோடு பாடியவிதம் good இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ரொம்பவும் அலட்டிக்காமல் ஒரே இடத்தில் அருமையாக action செய்த விதம் nice*
@geethak2995 Жыл бұрын
One of my fvrte song 🎵 ❤️ & Evergreen 🌲 🎵 🎶 song 🌲! Aayiram innum Pala aayiramaga valara 🎉 vazthukkal 😊❤🎉
@johnpeterstephenbabu159 Жыл бұрын
Beautiful song 😍 Amazing composition 🎉
@RajaR-kj3ec Жыл бұрын
R.raja.🎉🎉🎉🎉🎉🎉. 5:19
@rosekumar Жыл бұрын
Excellent recreation of a gem! Been hearing this song since I was 10yrs and even now when hearing the awesome strings gave me goose bumps! Thanks for all the singers and musicians for coming up with amazing song…
@shank3k Жыл бұрын
Splendid song and rendition 🎉🎉🎉
@thoravalurmarappanragupath2292 Жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் பாடல்
@Vivekaviews Жыл бұрын
Excellent rendition 🎉, thanks to Subhashree Ma'am and entire QFR family members 🎉
@polsonCv Жыл бұрын
ഇളയരാജക്ക് പകരം ഇളയരാജാ മാത്രം
@HemaBalaji-xd5cm Жыл бұрын
Absolutely 👍
@sparimala9232 Жыл бұрын
சின்ன வயதில்நான் பாடி ரசித்து மகிழ்ந்த பாடல்.மகிழ்ச்சி சுபா மேடம்.
@venkatakrishnanraghavan2312 Жыл бұрын
Good break for Vilasini... one more musician Raja sir family