உங்கள் மூவருக்கும் பிரமாதமான குரல் வளம் கொடுத்த இறைவனுக்கும் அனைவரிடமும் அறிமுகம் அளித்த க்யு எப் ஆர் குழுவிற்கும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
@sundaravallir8387Ай бұрын
என்னை என் கணவர் பெண் பார்க்க வந்த போது இந்தப் பாடலைத் தான் பாடினேன். மலரும் நினைவுகள். QFR குடும்பத்தினர் மிகவும் அருமையாக வழங்கியுள்ளனர் . வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉
கடந்த 55 ஆண்டுகளாக இப்பாடலை கேட்டு ரசித்து மயங்கி பக்தியுடன் வளர்ந்தவன் நான் மூவருக்கும் வாழ்த்துக்கள்
@stanlynirmala853112 күн бұрын
God blessings🎉🎉🎉
@geethathirumalai238Ай бұрын
இந்தப் பாடலை சுசிலா அவர்கள் தன் குரலில் தேனை இழைத்து எப்படிப் பாடினாரோ அதே போல் இந்த மூன்றுப் பெண்களும் சேர்ந்துப் பாடி செவிகளில் இன்பத் தேனைப் பாய்ச்சினர். நன்றி!
@kannanlakshman781723 күн бұрын
God blessings.
@sandhyapradeep4285Ай бұрын
Thank you very much, QFR team for this evergreen Goddess Saraswathi song. Lovely singing by Ms Pavithra, Ms Rishipriya and Ms Samanvitha beautifully accompanied by Ms Anjani, Mr Venkatanarayanan, Mr Venkat and Mr Shyam. God bless you all.
@kethirankanishanmugam3267Ай бұрын
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும் அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி காணும் பொருளில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி நான்முகன் நாயகி மோகனரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ வானவர்க்கமுதே தேனருள் சிந்தும் கான மனோகரி கல்யாணி அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம்….
@sampathkumarkrishnachandra839Ай бұрын
நவராத்திரியை மிக சிறப்பாக முடித்து வைத்தது பிரமாதம். பிரபலமான பக்தி பாடல்களை மிகுந்த உற்சாகத்துடன் சிரத்தையுடன் இனிமையாக பாடிய மூவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், மிகுந்த நன்றிகள், உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள். அன்னை சரஸ்வதி, லக்ஷ்மி & துர்கா அருள் மூவருக்கும் நிச்சயம் உண்டு. இந்த அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அனைவருக்கும் வழங்கிய QFR ராகமாலிகா TV க்கு மிகப்பெரிய நன்றி! 💐💐💐👌👏🏼👍🍁
@arulwilfredsahayaraja3079Ай бұрын
என் சிறு வயதிலிருந்து மிகவும் பிடித்த பாடல்... நவராத்திரி சமயத்தில் எங்கள் பகுதியில் ஒலித்த பாடல்... சுசீலா அம்மாவின் இனிமையான தெளிவான குரலில் தெய்வீகமும் தமிழும் பொங்கி வழியும் பாடல்... பாடலை மறு உருவாக்கம் செய்து தந்ததற்காக நன்றி.... நன்றி
@chitraakailasam1941Ай бұрын
Amazing.. these 3 stole my hearts with their singing.. My best wishes to them and thanks ST for this beautiful songs. Brings back so many good memories.
@bamashankar4890Ай бұрын
My child hood song most favourite ❤❤
@SENTHILSENTHIL-tv8lvАй бұрын
My favourite one song vera level singers ❤❤❤❤❤❤❤❤
@SathyaSaravanan-l3cАй бұрын
Super song my favourite ❤❤❤
@MrScintillatorАй бұрын
Great Rendition👍👍👍👍🙏🙏🙏🙏
@ushavenkatachalam5940Ай бұрын
The trios voices so divine. God bless. Special thanks for subhashree thanigachalam madam for giving such a wonderful song
@musicmate793Ай бұрын
Super ❤
@botomlinebalajeebr8520Ай бұрын
What a song… WOW rendition by the blessed Trio. 🙏🏻 I keep revisiting this question - What do you leave when you leave ? and try working on bringing Smiles & Happiness, everywhere, around. QFR team under Subashree mam’s stewardship , is a classic example addressing this question with every single song.👏🏻👏🏻👏🏻👏🏻 God bless 🙏🏻
@msudhakar5348Ай бұрын
Nice singing by all the three of you.
@bamamoorthy8690Ай бұрын
Like Durga ,Lakshmi and Saraswathi , you three sing. Very melodious .arumai.blessyou🇨🇦
@annammalmutthusamy8426Ай бұрын
Arumaiyaga padiyulargal
@rangacharisarangarajan9723Ай бұрын
மூன்று தேவியின் பரிபூரண அருள் உள்ளது. மிக அருமையான குரல். மேலும் மேலும் சிறப்பு அடைய பகவானை பிரார்த்திக்கிறேன்
@vaidyanathanramanathan2962Ай бұрын
அருமை அருமை
@bamashankar4890Ай бұрын
அருமையான பாடல்கள், இந்த நவராத்திரியில். நன்றி QFR🎉❤❤❤