கல்யாணத்திற்கு முன்பு கொலுவிற்கு போனால் நான் ருக்மணி மன்னி நந்துவின் அம்மா மூவரும் இந்தப்பாடல் பாடுவோம் நிறைய அம்மன் பாடல்கள் மனப்பாடம் அந்தக் காலமெல்லாம் பொற்காலம்
@ramulakshmi884224 күн бұрын
Omsakthi.
@prabarajan5736Ай бұрын
அந்த காலத்தில் கோவில் களிலும் பொது விழாக்களிலும் ஒலிபெருக்கியில் கேட்டு கேட்டு மனப்பாடம் ஆன வரிகள். இவர்கள் பாடி கேட்க ரம்யமாக உள்ளது. அருமை யான ஐடியா🎉
@shantielangovan3802Ай бұрын
அருமை. சுசீலாம்மாவின் கம்பீரம் மிஸ்ஸிங்.
@rajendrannanappan2978Ай бұрын
சுஷீலா அம்மாவின் கம்பீரம், உச்சரிப்பு, expression, குரல் இனிமை, clarity இனி யாருக்கும் வராது.... இசை வானில் என்றும் ஒளி வீசும் நிலவு சுஷீலா அம்மா மட்டுமே.
@rahmathullahkn9502Ай бұрын
ஜெகன் மாதா உமையவள் பாடல் 🎉அருமை
@SathyaSaravanan-l3cАй бұрын
Super sisters 🙏🙏🙏
@veenaveens1058Ай бұрын
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா.. சர்வ சக்தி ஜெயதுர்கா. மங்கள வாரம் சொல்லிட வேணும், மங்கள கண்டிகை ஸ்லோகம்.. இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே, உமையவள் திருவருள் சேரும்.. இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே, உமையவள் திருவருள் சேரும்.. உமையவள் திருவருள் சேரும்..  ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா.. சர்வ சக்தி ஜெயதுர்கா.. ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா.. சர்வ சக்தி ஜெயதுர்கா.. படைப்பவள் அவளே, காப்பவள் அவளே, அழிப்பவள் அவளே சக்தி! அபயம் என்றவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி..(2) ஜெய ஜெய சங்கரி கௌரி மனோகரி, அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி.. சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி திருவருள் தருவாள் தேவி.. திருவருள் தருவாள் தேவி.. ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா.. சர்வ சக்தி ஜெயதுர்கா.. ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா.. சர்வ சக்தி ஜெயதுர்கா.. கருணையின் கங்கை கண்ணணின் தங்கை கடைக்கண் திறந்தால் போதும்.. வருகின்ற யோகம் வளர்பிறை யாகும் அருள்மழை பொழிவாள் நாளும்.(2). நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள் காளி எனத் திரிசூலம் எடுத்தவள்.. பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள் நாமம் சொன்னால் நன்மை தருபவள்.. நாமம் சொன்னால் நன்மை தருபவள்.. ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா.. சர்வ சக்தி ஜெயதுர்கா.. ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா.. சர்வ சக்தி ஜெயதுர்கா.. சர்வ சக்தி ஜெயதுர்கா.. சர்வ சக்தி ஜெயதுர்கா.
@shanpriya419Ай бұрын
மிக்க நன்றி....
@sasitharankumaraguru2576Ай бұрын
ஓம்சக்தி
@c.m.sundaramchandruiyer4381Ай бұрын
அருமை
@vidyavijaykumar7629Ай бұрын
Happy with new set of singers. Very nice.
@BrindhaNagarajАй бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@Viji.SureshАй бұрын
அருமை அந்த ஜகன்மாதா உங்களை காத்து ரட்சிக்கட்டும். ஓம் சக்தி🙏
@SrirangaVaasiАй бұрын
Super song 🎉 Raksha Raksha Jaganmatha 🙏🏻 🙏🏻🙇🏻♂️ Durga Devi Saranam
@sundaravallir8387Ай бұрын
நினைவுகள் 45 வருடங்களுக்கு முன் சென்று விட்டது. வானொலியில் காலையில் ஒலிபரப்புவார்கள். அதை எழுதி எழுதி கற்றுக் கொண்டு பாடியது எல்லாம் நினைவுக்கு வருகிறது.
@subbuk.3328Ай бұрын
1981-82, HMV released this Anazing Devotional Album (in Gramaphone record), Titled JAYA JAYA DEVI. Music was scored by VeeramaNi-Somu (Ayyappa songs fame) and Rendered by Born-to-singer Smt.P.Susheela 🙏🙏🙏
@koperundevivelmourougane1924Ай бұрын
🙏🙏
@shanthikannan6059Ай бұрын
Supera padarel God bless you all
@sandhyapradeep4285Ай бұрын
Great singing by all three, am a fan of Ms Samanvitha for her excellent singing and her sweet voice. God bless you all. Happy Navaratri!
Happy Navarathri! A vibrant beginning to celebrate the power of Shakti. Kudos to the team!
@gayathrisubramaniam9163Ай бұрын
Dheiveegam ❤🙏
@kamakshirajagopalan237Ай бұрын
அருமையான பாடல் 🎉🎉
@paramasivamparamasivam3060Ай бұрын
வணக்கம் அம்மா மிகவும் அருமை மிக்க நன்றி அம்மாக் களுக்கு. ❤❤❤❤❤❤❤❤😂😊😊😊😊😂😂😂🎉🎉🎉🎉🎉
@meenakshirajkumar1786Ай бұрын
Divineful renditon by lovely ladies.❤
@bamashankar4890Ай бұрын
அருமை அற்புதம் 🎉🎉🎉🎉
@amudhaarun7055Ай бұрын
Navaratri starting super pavithra
@selvikumaravel9712Ай бұрын
Arumaiiii...dheyveegammm...🙏🙏
@sampathkumarkrishnachandra839Ай бұрын
நவராத்திரியை மங்களமாக அமர்க்களமாக இனிமையாக ஆன்மீக இசையுடன் ஆரம்பித்து விட்டனர். மிக்க மகிழ்ச்சி. அருமையான அம்மன் பாடலை அற்புதமாக பாடிய மூவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல. ஸ்ரீ மதி ரிஷிப்பிரியா ராகமாலிகாவில் பாடுவதை மீ்ண்டும் கேட்பது ஆனந்தம். வாழ்த்துக்கள். தங்கள் இசைப்பணி இனிதே தொடரட்டும். 🙏🙏🙏👏🏼👌💐💐💐🍁
@senthilagri5553Ай бұрын
Yellarum nalla irukanum thaye...🙏
@sujathaananthapadmanabhan5805Ай бұрын
Very melody song
@MeenaKumari-b4tАй бұрын
அருமை கோடான கோடி நன்றி நன்றி 🙏🙏🙏
@sujathaananthapadmanabhan5805Ай бұрын
Super singing all kudos
@AAGoodvibesАй бұрын
Beginning is excellent 🎉🎉my favourite song from childhood
@sivapriyanarasimhan1875Ай бұрын
Om Shakthi .Nice beginning. So divine. We welcome New set of singere. Keep it up. Thank you mam fir guving such good programnes
A piece of information: The lyric for the third line was written as " mangala chandigai homam" . But after the take the composers ( veeramani & somu), lyricist & producers felt its ok as P.S. madam 's diction gives another good meaning only.
@Bagava2010Ай бұрын
❤️❤️🙏
@kumarvadamalaimuthu6230Ай бұрын
Wow itha ithathan ethirparthom nice Please One' day. One song iam waiting Congratulations Om sakthi Jai kali 🙏
@vallabikalyan9939Ай бұрын
Exactly.
@RRajesh-j6jАй бұрын
🙏🙏
@govindsudarshan669Ай бұрын
👌👌👌
@anantharaman2248Ай бұрын
Nice
@srimathibalaji4700Ай бұрын
Mam voices taken to my.childhood..can.i talk to you for one.min mam.pls
@charanyasrinivasan2482Ай бұрын
Too good. Small correction it is mangala chandigai slokam