Ragavane Ramana Songs HD-Ilamai Kaalangal

  Рет қаралды 381,567

Raj Television

Raj Television

Күн бұрын

Пікірлер: 211
@kesavarajd8107
@kesavarajd8107 2 жыл бұрын
மணிவண்ணனை யாராவது அருமையாக படமாக்கம் செய்ததற்காக பாராட்டுங்களேன் குறைந்தா போய் விடுவீர்கள்
@krishnashankar2595
@krishnashankar2595 Жыл бұрын
You are right Sir
@sreesreeca
@sreesreeca Жыл бұрын
po
@geethagirigiri8492
@geethagirigiri8492 11 ай бұрын
இவ்வளவு அருமையான பாடல்வரிகள், இசை, சுசீலாம்மாவின் குரல்வளம். ஆனால் படமாக்கப்பட்ட விதம் படுகேவலம். கவர்ச்சி, காதல் பாடல் ஆக்கிட்டார்.
@shakuntaladharani8416
@shakuntaladharani8416 4 ай бұрын
அருமையான பாடல் வரிகள் அருமையான குரல்வளம் அருமையான இசை படம் ஆக்கப்பட்ட விதம் மகா கேவலம். மகா மகா கேவலம்
@SaMy-ri4wm
@SaMy-ri4wm 17 күн бұрын
Super
@jayadeva68
@jayadeva68 4 жыл бұрын
ஆஆஆஆஅ..ஆஆஆ.. ஆஆஆஆ... நி ச க ம ப நி ம நி ப க.... ஆஆஆஆ... ஆஆஆஆஅ... நி ச க நி ச க நி ச ச நி ஆஆஆ... ச க நி ச க.. ஆஆஆ... ம ப க ப... ஆஆஆ... ச க நி ச க.. ஆஆஆ... ம ப க ம ப.... ப ம க ப ம க ப ம க (ஆ... ஆ...) ப ம ம க ச... ராகவனே... ரமணா... ரகுநாதா.. ராகவனே... ரமணா... ரகுநாதா.. பாற்கடல் வாசா... ஜானகி நேசா.. பாற்கடல் வாசா... ஜானகி நேசா.. பாடுகிறேன்... வரம் தா... ஆ.. ஆ... ராகவனே... ரமணா... ரகுநாதா... ராகவனே... ரமணா... ரகுநாதா... கல்லான பெண்கூட உன்னாலே... பெண்ணாகி எழுந்தாளே மண்மேலே... கல்லான பெண் கூட உன்னாலே... பெண்ணாகி எழுந்தாளே மண்மேலே... வைதேகி நாதா... வடமலை ராஜா... வைதேகி நாதா... வடமலை ராஜா... ஆனந்தா... அன்பைத் தா... ராகவனே... ரமணா... ரகுநாதா... ராகவனே... ரமணா... ரகுநாதா... ஆஆஆஆஆஅ... ஆஆஆஅ... ஆஆஆஆஆஅ... ஆஆஆஅ... தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே... சங்கீத மலர் கொண்டு துதித்தாரே... தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே... சங்கீத மலர் கொண்டு துதித்தாரே... ஸ்ரீ ராமசந்த்ரா.. ஆஆஆஆஅ... ஸ்ரீ ராமசந்த்ரா... தசரத ராமா... ஸ்ரீ ராமசந்த்ரா... தசரத ராமா... ஆனந்தா.... அன்பைத் தா... ராகவனே... ரமணா... ரகுநாதா... பாற்கடல் வாசா... ஜானகி நேசா... பாற்கடல் வாசா... ஜானகி நேசா... பாடுகிறேன் வரம் தா... ராகவனே... ரமணா... ஆ... ரகுநாதா...
@ragavanragavan2104
@ragavanragavan2104 3 жыл бұрын
நன்றி
@vijayapriya6446
@vijayapriya6446 3 жыл бұрын
Thanks
@bhuvanasrinivasan2649
@bhuvanasrinivasan2649 Жыл бұрын
Super song
@Rajeshkumar-co6tp
@Rajeshkumar-co6tp 8 ай бұрын
👌🏼😍
@gopinathchellappa8290
@gopinathchellappa8290 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaimugunth363
@kalaimugunth363 3 жыл бұрын
உள்ளத்தை வருடிச் செல்லும் உன்னதமான பாடல்,ராசாவின் இசையில் கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் வரிகள் இசையரசியின் இனிமையான குரல்வளம் ஆகா அருமை...
@saicharangunasekar4736
@saicharangunasekar4736 3 жыл бұрын
பாடல் முத்துலிங்கம்,சுசீலா,இளையராஜா.அருமையான பாடல்.
@alrchannel3848
@alrchannel3848 2 жыл бұрын
MOHAN fans oru like pottu ponga
@sagadevankb5894
@sagadevankb5894 Жыл бұрын
கவிஞர் முத்துலிங்கம் வரிகள் , இளையராஜா இசை , பாடகியின் குரல் சூபர்
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 7 ай бұрын
பாடகி யாருங்க சார் ?????
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 2 жыл бұрын
அப்பொழுதெல்லாம் எல்லா நடிகைகளும் அற்புதமாக நடனமாடுகிறார்கள்..!! இசையில் பின்னியெடுத்துள்ளார்.. ராஜா...!! சுசீலா அம்மா அற்புதமாக பாடியுள்ளார்.. குறிப்பாக ஆலாபனை வரும் இடங்கள் அற்புதம்..!! 👍👌
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 жыл бұрын
அற்புதம் susheela அம்மாவின் பாடல். அவரை போல் ஒரு பாடகி இனி வர போவதில்லை.
@arumaidhas505
@arumaidhas505 2 жыл бұрын
The Legend Raja sir
@prabayuvan
@prabayuvan 3 ай бұрын
அன்று உள்ள நடிகைகள் எல்லோருமே நடிப்பு அழகு நடனம் எல்லாம் அழகு
@sabarigireesan7457
@sabarigireesan7457 2 жыл бұрын
ராமபிரானைப் பற்றிய அருமையான பாடல் எழுதிய கவிஞர் அவர்களுக்கும் பாடியவருக்கும் இசைஞானி கும் நன்றி ஜெய் ஸ்ரீ ராம்
@satheeshkumar6928
@satheeshkumar6928 Жыл бұрын
Q
@nagarajanr7268
@nagarajanr7268 10 ай бұрын
😅😮😢😢🎉😂😂❤😅😊
@viswanathans6102
@viswanathans6102 3 ай бұрын
Ravanane Tamil king
@sabarigireesan7457
@sabarigireesan7457 3 ай бұрын
@@viswanathans6102 யாராக இருந்தாலும் தர்மம் வெல்லும்
@thiruvodupichai6983
@thiruvodupichai6983 3 ай бұрын
@@viswanathans6102Raavana is not Tamizh. He sang songs only in Sanskrit. Not even his or his brothers are in Tamizh. On the other hand Sri Rama is from Chozha dynasty. Dravisham lies spread for decades fooling people always. You are one such fool.
@vveerakumar7326
@vveerakumar7326 Жыл бұрын
மறுபடியும் அந்த 1983 வருமா. நான் எதிர்பாக்கிறேன்
@madeshwarandr2998
@madeshwarandr2998 2 ай бұрын
I always live in those days in mind not much mingiling with modern trends.music supports
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 7 ай бұрын
இந்த பாடலை பாடியவர் எல்லாம் இந்த உலகின் அறிய படைப்பு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 எவ்வளவு அழகாக ராகத்தை இழுத்து பாடுகிறார் அம்மாடி சூப்பரோ சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SVSAMY-vf9ju
@SVSAMY-vf9ju 2 жыл бұрын
ரொம்ப நாளா புலம்பிக்கைகொண்டிருந்தேன் மனதுக்குள்ளே, இன்றுதான் முழுமையாக பாட்டை கேட்டேன், பார்த்தேன். கண் கலங்கிவிட்டேன் அருமை. ❤️❤️❤️❤️❤️❤️
@thambithambi1168
@thambithambi1168 2 жыл бұрын
அம்மாவின் குரல் தெய்வீகமானது...
@muthus7594
@muthus7594 3 жыл бұрын
கவிஞர் முத்துலிங்கம் போற்றத்தக்கவர்.கண்ணதாசன் வாலி வைரமுத்து இவர்களுக்கு மத்தியில் வெளியே தெரியாமல் போனது.
@sundaravarathanganapathy7618
@sundaravarathanganapathy7618 2 жыл бұрын
மணிவண்ணன் sir most innovative director It is clear even in a song Great music Wonderful voice 👌👌👌👌💞💕
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 7 ай бұрын
பாடலுக்கு ஏற்ற நடனம்💃💃💃💃💃💃💃💃💃 நடன மங்கையும் பாடலுக்கு ஏற்ப்ப நடனத்தை கரைத்து குடித்து விட்டிர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Kaliyamuthy24
@Kaliyamuthy24 7 ай бұрын
எணக்குகடவுள்நம்பிக்கையில்லை ஆணாலும்யிந்தபாடலைமறக்கவேமுடியாது எப்போதும்கேட்ப்பேன் செல் .கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணாற்காடு
@sankarm5840
@sankarm5840 2 жыл бұрын
இந்த பாடலின் படப்பிடிப்பை கோவையில் நேரில் பார்த்தேன்
@balasubramanianramakannu1197
@balasubramanianramakannu1197 Жыл бұрын
You must be very lucky.
@sankarm5840
@sankarm5840 Жыл бұрын
@@balasubramanianramakannu1197 நன்றி நன்றி நன்றி
@SaMy-ri4wm
@SaMy-ri4wm 17 күн бұрын
Paakkiyachaali
@shakuntaladharani8416
@shakuntaladharani8416 4 ай бұрын
அருமையான பாடல் வரிகள் அருமையான குரல்வளம் அருமையான இசை படம் ஆக்கப்பட்ட விதம் மகா கேவலம். மகா மகா கேவலம்
@GrandeCinemas-i8d
@GrandeCinemas-i8d 5 ай бұрын
பாடல் எழுதிய கவிஞருக்கும் இசையமைத்த இளையராஜா சாருக்கும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டுpvt Murugan
@chollerseetha8126
@chollerseetha8126 6 жыл бұрын
படம். இளமைக் காலங்கள் கவிஞர்- முத்துலிங்கம் இசை- இளையராஜா பாடியவர்- ஜானகி ஆண்டு .- 1983 இப்பாடலில் கவிஞர் திருமாலினின் ஏழாவது அவதாரமான இராமனின் திருநாமங்கள்( இராகவன், ரமணன, இரகுராம், தசரத ராமா) மகிச் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன, அதே போல் சீதையின் நாமங்களும் (ஜானகி, வைதேகி) சொல்லப்பட்டுள்ளன. கௌதம முனிவரின் மனைவி அகலிகை சாப விமோட்சனம் பெற்றமையும் சுட்டப்பட்டுள்ளது ( கல்லான பெண் கூட உன்னாலே பெண்ணாகி எழுந்தாலே மண்மேலே).
@gayathrig6080
@gayathrig6080 4 жыл бұрын
பாடியவர் பி.சுசிலா
@silambarasant5271
@silambarasant5271 4 жыл бұрын
Singer p.susheela
@ramamoorthiyg2050
@ramamoorthiyg2050 4 жыл бұрын
இவ்வளவு சொல்பவருக்கு பாடலை பாடியவர் ஜானகி அல்ல சுசீலா என்பதை அறியவில்லை..
@narend6572
@narend6572 4 жыл бұрын
@@ramamoorthiyg2050 what are u trying to say ?
@MPJANA
@MPJANA 3 жыл бұрын
இந்த பாடலை பாடியவர்கள் இருவர் பி.சுசீலா,பி.எஸ். சசிரேகா.
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 7 ай бұрын
இந்த பாடலை யார் பாடினார்கள் பிரமாதமான குரல் வளம் பாடலை கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 7 ай бұрын
P. சுஷீலா பாடிய பாடல்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 6 жыл бұрын
நம் வாழ்க்கை நிகழ்வுகள் எல்லாம் எவ்வளவு சிறப்பான ரசனையுடன் கொண்டாடப்படுகிறது .. அழகான பொம்மைகளை காட்சியாக்கும் 'கொலு' நம் கலாச்சாரம் நமக்கு தந்த ஒரு அடையாளம் ... கன்னி பெண்கள் கடவுளை காதலான எண்ணி தன் காதல் எண்ணத்தை வெளிப்படுத்த ஒரு சடங்கு. ஆண்மையை பெண்மை தெரிந்து புரிந்து மனம் ஒப்ப ஏற்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் .. இந்த பாடல் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் காட்சியாக்கப்பட்டுள்ளது .. இளையராஜாவின் மென்மையான இனிமை .. 1983 .. திருவல்லிக்கேணி லாட்ஜ் வாசத்தின் போது நண்பர்களுடன் கமலா தியேட்டரில் பார்த்த "இளமை காலம் " ....
@SVSAMY-vf9ju
@SVSAMY-vf9ju 2 жыл бұрын
Nice sir.
@chandranerer1255
@chandranerer1255 4 ай бұрын
Beautiful duet of Legend P Susheelamma. Super.
@pvrajram
@pvrajram Жыл бұрын
அப்போதெல்லாம் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தொலைகாட்சி மிகவும் அரிது. வெள்ளிகிழமை தூர்தர்ஷனில் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் ஜன்னல் வழியாக பக்கத்துவீட்டில் எட்டி பார்த்து ரசித்த பாடல். ஆனால் அதில் ஒரு பெரிய சாதனை செய்தது போல் திருப்தி. ஆனால் இப்போது பாடல்களும் சகிக்கவில்லை தொலைகாட்சியும் அலுத்துவிட்டது
@kalaiyarasikalai589
@kalaiyarasikalai589 2 жыл бұрын
நான் இப்போது தான் பார்த்தேன். அவர் படம் என்று தெரியும் இப்போதே பாராட்டுகிறேன். அருமையான பாடல்.... படமும் கூட. அழகாக இருக்கும்
@m.s.m.s645
@m.s.m.s645 5 ай бұрын
Susila amma ,raja sir ,kavignar, mohan, super rohini dance super
@senjivenkatesan98
@senjivenkatesan98 Жыл бұрын
என் இதயத்தில் இடம் பிடித்த இனிய கானம்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
தேவகானம்.🎺🎷🎹🎻🎻
@poulraj2713
@poulraj2713 2 жыл бұрын
Really
@kumares8552
@kumares8552 8 ай бұрын
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 👌👏
@ananthimasilamani9793
@ananthimasilamani9793 Жыл бұрын
என்ன அருமையான தமிழ் உச்சரைப்பு
@senthilkumar3520
@senthilkumar3520 4 жыл бұрын
Kavingar Muthulingam avargalin padal varigal arumai
@Krishna_rationalist
@Krishna_rationalist 2 жыл бұрын
இந்த பாட்டுக்கு பல்லவி போட்டது வைரமுத்து... இது முத்துலிங்கம் ஒரு பேட்டியில் சொன்னார்..
@skannanbala4011
@skannanbala4011 2 жыл бұрын
wonderful melody by the Maestro and the sweet nectar voice of Susheela madam. a wonderful blend of bhakthi and expressing her love. Recaling thosebeautiful days of my 11th std. at Dindugul. The success of other songs in this movie - eeramana rojave by Jesudoss sir, isai medayil by the inimitable SPB + S Janaki amma and the gentle duet of Padavantha thor ganam by Jesudoss and Susheela amma.. shadowed this lovely song
@seetharamv3747
@seetharamv3747 Жыл бұрын
அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை கலந்த ஆனந்தம்
@kathirvelu6360
@kathirvelu6360 2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 6 ай бұрын
இந்த பாடலை சினிமாவில் பார்ப்பதை விட நாடகத்துறையில் தற்போது ஓய்வு பெற்ற நடிகை ஜான்சிராணி அம்மா‌ அவுங்க பாடுவாங்க பாருங்க அந்த குரல்வளம் அதையெல்லாம் வார்த்தையில் சொல்ல முடியாது
@niavenky
@niavenky Жыл бұрын
One of the Beautiful Tamizh Film songs ... A Fusion of Devotion and Love.. Expressed...classically..
@madeshwarandr2998
@madeshwarandr2998 Жыл бұрын
Great 80s can b lived with Raja sirs songs this hands setting famous atthat time
@rsvijayan5943
@rsvijayan5943 Ай бұрын
This song has an important place in my heart as it was sung in person, by one of my friends!!
@புளியங்குடிபழனிச்சாமிமேளம்
@புளியங்குடிபழனிச்சாமிமேளம் 3 жыл бұрын
மனதிற்க்கு இனிமையான. பாடல்
@vsrk1962
@vsrk1962 Жыл бұрын
Deva ganam thann....mastero mastero thann......simply superb
@pvrajram
@pvrajram 4 жыл бұрын
இதுபோன்ற பாடல்களை இன்றய தயாரிப்பாளர்கள் தருவதில்லை. நான் சென்னைக்கு வந்த புதிதில் பார்த்த படம்...........
@pnsreedevi1628
@pnsreedevi1628 2 жыл бұрын
devotional song but applicable to love too.perfect blend of lyric ,music,suseelamna sweet voice.its my childhood memory too.even today on sreeramanavami this song played while iam doing pooja
@malathipanjacharam1727
@malathipanjacharam1727 2 ай бұрын
Semma song...isai, varigal solle vaartai illai. Na cinna vayasil dance class le paarta nyabagam varutu. Senior Akka's aaduvange. Appove yenaku pudiciruci. 35 varusham irukkum. Innaivaraikum semmaiya irukku.
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 Жыл бұрын
One among the many compositions of Maestro which made me dumbstruck!
@rajusekar3898
@rajusekar3898 2 жыл бұрын
Excellent song by Raja and suseela Amma had sung this song so melodiously
@perumalgopal2302
@perumalgopal2302 3 жыл бұрын
Raja sir and suseelamma made me a music fan
@abhinilashini1206
@abhinilashini1206 4 жыл бұрын
Miga arumaiyana paadal
@LathaLatha-li2ed
@LathaLatha-li2ed 4 жыл бұрын
சூப்பர் பாடல் நன்றி 👍🙏
@mdstmus2470
@mdstmus2470 2 жыл бұрын
செம பாடல் மோகன் நடித்த படம்
@johnsonjo8454
@johnsonjo8454 6 жыл бұрын
என் சின்ன வயதில் ரேடியோவில் கேட்ட பாடல் எங்க ஊரு வீடு எல்லாம் கண் முன்னே வருகிறது. இசை ஞானி ❤❤❤❤❤❤❤❤
@gopinath3964
@gopinath3964 3 жыл бұрын
My mother will like and sing this song but my mother is no more I dedicate to my mother by loveable son..
@sethumanickam7948
@sethumanickam7948 2 жыл бұрын
Same feeling sir I dedicate to my mother 🙏👍
@vanithakrishnakumar790
@vanithakrishnakumar790 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@madeshwarandr2998
@madeshwarandr2998 2 ай бұрын
Great 80,90 value based women based good movies,songs..blessed we are to live now nassssssty.....
@abcd-lh6zh
@abcd-lh6zh 5 жыл бұрын
To day early morning hearing first time in suriyan fm,,very heart full,,like so much excellent,,which movie I dont know,, I was laydown my body to illyaraja ayya
@jayalakshmibalasubramanian8565
@jayalakshmibalasubramanian8565 3 жыл бұрын
Ilamai kalangal
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 2 жыл бұрын
What a beautiful tune fantastic song evergreen song
@kannanvadivel4834
@kannanvadivel4834 3 жыл бұрын
Evergreen song from Susheela amma
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 3 жыл бұрын
Wonderful Song, Music, dancing, mainly beautiful heroin
@SelvarajpSelvarajp-sw8ez
@SelvarajpSelvarajp-sw8ez Жыл бұрын
Beautiful Video Song ❤,,,...
@govindvalarmathi9862
@govindvalarmathi9862 2 жыл бұрын
Excellent song sweet
@ravikolli2983
@ravikolli2983 2 ай бұрын
Wow wonderful song Sung by p Susheela
@Ravi-ne8uz
@Ravi-ne8uz 3 жыл бұрын
Amazing job i. Raja Sir, 🙏 Super SuSilA Mam.,🙏👍💯ty.
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 2 жыл бұрын
I was a teenager at that time n very lucky to have heard all raja sirs compositions
@Govindan9352
@Govindan9352 3 ай бұрын
❤❤endrum nermai aliyathu
@prabakaran6145
@prabakaran6145 3 жыл бұрын
Ippadalukku inai veru endhapadalum ivulagil illai.. vayga RAJA sir
@நடராஜன்நடராஜன்-ய8ல
@நடராஜன்நடராஜன்-ய8ல 4 жыл бұрын
அருமை
@rupmicandy6160
@rupmicandy6160 5 ай бұрын
பாடலை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம்.
@jayanthimary7081
@jayanthimary7081 2 жыл бұрын
I go back to my teen age when I was studying leventh std I had seen this flim I merged with this song. How to express our feelings.
@virtualizer3526
@virtualizer3526 3 жыл бұрын
Super song... Lovely ma'am susheela...
@shanmugams9043
@shanmugams9043 6 ай бұрын
That's manivannn 🎉🎉🎉🎉
@selvammalayalan7945
@selvammalayalan7945 Жыл бұрын
super super super songs 04.04.23
@jayanthimary7081
@jayanthimary7081 2 жыл бұрын
I go back to my illamaikalam. What a memorable days. Those time enjoyed this song and merged with this song
@sriramnatarajan5474
@sriramnatarajan5474 3 жыл бұрын
I love this song my favourite
@vairavanvairavan4844
@vairavanvairavan4844 Ай бұрын
ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ….. நிஸ கமபநி மநிப க… ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ..... நிஸக நிஸக நிஸ ஸநி… ஆஆஆ.....ஆ ….ஆஆஆ….. நிஸக நிஸக மப கமப…. நிஸக நிஸக மப கமப…. பம க பம க…. பம க பம க பம மகஸா…. ஆஆஆ.....ஆஅ....ஆஆஆ..... ஆஆஆ.....ஆஅ....ஆஆஆ..... ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா பார்கடல் வாசா ஜானகி நேசா பார்கடல் வாசா ஜானகி நேசா பாடுகின்றேன் வரம் தா..... ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா கல்லான பெண் கூட உன்னாலே பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே கல்லான பெண் கூட உன்னாலே பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே வைதேகி நாதா வடமலை ராஜா வைதேகி நாதா வடமலை ராஜா ஆனந்தா..... அன்பைத்தா........ ராகவனே ரமணா ரகுநாத ராகவனே ரமணா ரகுநாத ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே சங்கீத மலர் கொண்டு துதித்தாரே தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே சங்கீத மலர் கொண்டு துதித்தாரே ஸ்ரீ ராமசந்திரா ஆஆஆஆ . . . ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா ஆனந்தா..... அன்பைத்தா........ ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா பார்கடல் வாசா ஜானகி நேசா பார்கடல் வாசா ஜானகி நேசா பாடுகின்றேன் வரம் தா..... ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா
@radhas9442
@radhas9442 Жыл бұрын
Nice melodies song one of my favorites
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 3 жыл бұрын
One Of my Most likeable song 👍
@SureshSuresh-ow9co
@SureshSuresh-ow9co 3 жыл бұрын
சூப்பா் பாடல்
@jayanthimary7081
@jayanthimary7081 2 жыл бұрын
My heart melted song
@srileo1988
@srileo1988 2 ай бұрын
@02:25 இந்த ஆலாபனைக்கு ஈடு இணை ஏதுமில்லை...🎉
@rsvijayan5943
@rsvijayan5943 2 жыл бұрын
Super lyrics, well picturised n well enacted!! Thanks to everyone concerned!!!
@balasubramanianramakannu1197
@balasubramanianramakannu1197 Жыл бұрын
very nice and melodious song.who sings the swaram.Sasirekha. ma i know more details please
@smallbusiness007
@smallbusiness007 6 ай бұрын
Raja Sir + MOhan acting excellent . dance is nice
@saravananm864
@saravananm864 Жыл бұрын
Aaga arputham 💕💕🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@seanconnery1277
@seanconnery1277 2 жыл бұрын
16.6.2022.First class and marvelous song.Long live Susela.
@vijayakumarjayaraman7457
@vijayakumarjayaraman7457 2 жыл бұрын
இனிமை
@ilansezhiyansezhiyan9002
@ilansezhiyansezhiyan9002 Жыл бұрын
No words to say
@ashash7822
@ashash7822 3 жыл бұрын
RAJA Nee Mattumey RAJA
@baludhandapani5184
@baludhandapani5184 3 жыл бұрын
My favourite song
@salemsisterschannel8623
@salemsisterschannel8623 3 жыл бұрын
My fav song 🤩
@mathavan.c4123
@mathavan.c4123 3 жыл бұрын
Nice song super 👌👌👌👌👌👌
@senthil5002
@senthil5002 Жыл бұрын
Song ❤❤❤❤❤
@raji4417
@raji4417 Жыл бұрын
ஆஆஆ..ஆஅ.ஆஆஆ.. ஆஆஆஅ..ஆஅ. ஆஆஆ.. நி ச க ம ப நி ம நி ப க ஆஆஆ..ஆஅ.ஆஆஆ.. நி ச க நி ச க நி ச ச நி ஆஆஆ..ஆஅ.ஆஆஆ.. ச க நி ச க ம ப க ம ப . ச க நி ச க ம ப க ம ப. ப ம க ப ம க. ப ம க ப ம ம க ச. ஆஆஆ..ஆஅ.ஆஆஆ.. ஆஆஆ..ஆஅ.ஆஆஆ.. ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா பார்கடல் வாசா ஜானகி நேசா பார்கடல் வாசா ஜானகி நேசா பாடுகின்றேன் வரம் தா ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா கல்லான பெண் கூட உன்னாலே பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே கல்லான பெண் கூட உன்னாலே பெண்ணாகி எழுந்தாளே மண் மேலேவைதேகி நாதா வடமலை ராஜா வைதேகி நாதா வடமலை ராஜா ஆனந்தா.. அன்பைத்தா.. ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாத ஆஆஆ..ஆஅ.ஆஆஆ.. ஆஆஆஅ..ஆஅ. ஆஆஆ.. ஆஆஆ..ஆஅ.ஆஆஆ.. ஆஆஆஅ..ஆஅ. ஆஆஆ.. தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே சங்கீத மலர் கொண்டு துதித்தாரே தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே சங்கீத மலர் கொண்டு துதித்தாரே ஸ்ரீ ராமசந்திரா ஆஆஆஆஅ . . . ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா ஆனந்தா.. அன்பைத்தா.. ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா பார்கடல் வாசா ஜானகி நேசா பார்கடல் வாசா ஜானகி நேசா பாடுகின்றேன் வரம் தா ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா
@srileo1988
@srileo1988 2 ай бұрын
The background strings at @02:37 unbelievable 😮
@S.padmanabhanSeetharaman
@S.padmanabhanSeetharaman 9 ай бұрын
மனதைவருடியமகத்தான கானம்
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 5 ай бұрын
Director Manivannnan great..
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb song and voice and 🎶30.9.2023
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🍇🍎🍉✌👌🍍🙏
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
@@arumugam8109 good afternoon
@baskarr6371
@baskarr6371 Жыл бұрын
My heart touch thiis song
@kesavarajd8107
@kesavarajd8107 2 жыл бұрын
செட் போட்டு எடுத்த மணிவண்ணன் பட பாடல் வேறு ஏதாவது இருக்கிறதா
@babymythili4557
@babymythili4557 3 жыл бұрын
Very nice song
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 жыл бұрын
Thanks for issgnani illayaraja sir 💓
@sumisumi493
@sumisumi493 3 жыл бұрын
Awesome song
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Isaimedaiyil Intha Velayil Songs HD-Ilamai Kaalangal
4:07
Raj Television
Рет қаралды 336 М.
Nee Varuvai Ena Naan Irunthen Then Malarnthai
5:01
Sivakumar Perumal
Рет қаралды 268 М.
Uyarndha Manithan- Naalai Intha Song
5:12
API Tamil Songs
Рет қаралды 2,5 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН