90களில் உங்கள் இசையை நாங்களும் மிகவும்கேட்டு மகிழ்ந்தோம் உங்கள் மனதிற்கும் உங்கள் நல்ல எண்ணங்களுக்கும் அம்பாள் பராசக்தி துணை என்றும் இருக்கும்
@sivakumarr14782 жыл бұрын
இசையமைப்பாளர் உயர்திரு தேனிசை தென்றால் தேவா மிகப்பெரிய வெற்றிய பெற்றவர் தன்னடக்கம் உள்ளவர்.உயர்திரு தேவா அவர்கள் எல்லா பேட்டியிலும் வாலிப கவிஞர் வாலியை நன்றி உணர்வுடன் நினைவு கொள்வார்🔥நன்றியுள்ள மனிதன் தேவா🔥
@dheyveeganv21122 жыл бұрын
தன்னடக்கம் கொண்ட மிக சிறந்த இசை அமைப்பாளர்
@tamilkadal66172 жыл бұрын
தேவா ஐயா 90s காலத்தை மறக்கவே முடியாது. அது ஒரு பொற்காலம்.................. ARR,Deva,ilayaraja,sirpi,vidyasagar All are given super duper hit songs.
@mohiays71192 жыл бұрын
Òò
@karthikks8210 ай бұрын
Sa rajkumar
@tamilnadu9182 жыл бұрын
அருமையான மெலோடி களை கொடுத்த தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கு மிகவும் நன்றி கடன் பற்றி பட்டிருக்கிறது தமிழகம்
@lelinsingh88662 жыл бұрын
இந்த மாகா மனிதனின் பாடல்களை ஞானசூனியத்தின் பாடல் என்று அறியாமையால் ரசித்தேன் என்று நினைத்து நெஞ்சு பொறுக்குதில்லயே. ஐயா உங்கள் பாடலுக்கு தமிழன் என்றும் அடிமை
@sunnewsful2 жыл бұрын
பலநூறு வருசம் நலமுடன் வாழ்வாங்கு நீங்கள் வாழவேண்டும் தேவா சார்!
@simbuvj3186 Жыл бұрын
நல்ல மனிதன் அப்பாவி மனிதன்
@Axmx__08 Жыл бұрын
நல்ல இசையமைப்பாளர் நல்ல மனிதர் தேவா ஐயா சமீபத்தில் கூட ரஹ்மான் இசையில் நெஞ்சமே பாடல் பாடியிருந்தார் அருமையானவர்
@udhay37432 жыл бұрын
தேவா அய்யாவின் மிகப்பெரிய ரசிகன்
@senthilkumar37192 жыл бұрын
எங்க அப்பள கம்பெனில இவரு கானா பாடல்கள் ஒலிக்கும்...90s சொர்க்கம்
@shivarailways..70272 жыл бұрын
சலோமியா பாடல் கேட்டு கேட்டு 3 வருடம் பாலிடெக்னிக் முடித்தேன் பேருந்தில் நின்று பயணித்த நினைவுகள் கண் முன்னே வந்து போகுது இப்ப..... ✍️💕💕💕💕
@pugazhsk73222 жыл бұрын
ஐயா 1990-2000 வருஷத்துல ஏ ஆர் ரகுமான் வருடத்திற்கு வெறும் நான்கு ஐந்து படங்கள் மட்டுமே இசையமைத்திருக்கிறார்.... ஆனால் நாம் தேவாவை கொண்டாட மறந்து விட்டோம்.... இசையமைத்திருக்கிறார்
@hippopole96572 жыл бұрын
தேவா ஒரு சிறந்த இசை அமைப்பாளர் என்பதை யாராலும் மறுக்க முடியாது அவர்கள் பாடல் மிகவும் பிரபலமாக உள்ளது அவரது இசை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆர்ப்பாட்டம் இல்லாதவர்.
@PragadeishS2 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா 😍❤️🌞🙂
@Maharaja-xx1zs2 жыл бұрын
ஊடகங்கள் இவரை கொண்டாடாமல் இளையராசா வை மட்டும் மட்டும் கொண்டாடியது கேவலம்.
@jniyaz2 жыл бұрын
Legend himself, so down to earth. Deva sir 😍
@kettavan692 жыл бұрын
Asai , neruku ner, mugavari, citizen ..so many vijay movies ..90s la thalaivan mass
@muralij88212 жыл бұрын
தங்களின் சலோமியா பாடலின் நீண்ட நாள் ரசிகன்....ஐயா 😊
@nazlakitchen3832 жыл бұрын
Happy birthday deva sir❤️❤️❤️❤️🎁🎁🙏
@manjula12882 жыл бұрын
Vijay Ajith movies hit ku Deva sir Music is one of the reason 👌👌👌💐💐💐
@Thangm7772 жыл бұрын
I was not known much about Deva ji, after seeing this video...felt happy.. Great sir 👏
@SampathKumar-dh2vf2 жыл бұрын
அருமை ஐயா🙏🙏🙏🙏
@sakthivel.psakthivel.p6894 Жыл бұрын
தெய்வப்பிறவி
@adsashoktamil2 жыл бұрын
என் அன்புள்ள தலைவரே உங்களை வாய்த்த 💥வயதில்லை வணங்குகிறேன் 🙏 இப்பேற்பட்ட பாடல்களை இசை அமைத்த கைகளுக்கு என் முதற்கண் வணக்கம்👌🥰😍🤩🥳🤗🔥💫⭐🌟✨ கிராமங்களில் ஓதும் டவுன் பஸ் பாடல் கேட்டு வளர்ந்தவர்கள்
@sanjaigandhi57492 жыл бұрын
He is amazing human beings
@ramaswamysavadaya17902 жыл бұрын
தேவா இளையராஜாவைப் போல கிடையாது. தலை கணம் இல்லாதவர்/
@saravanakumar93642 жыл бұрын
Unmai
@vijayaraj.svijayaraj.s9754 Жыл бұрын
எவ்வளவுதான் சாதனை ,,திறமைஇருந்தும் தேவா ஐயாவை போல தன்மை பண்மைவேண்டும்
@babups99152 жыл бұрын
Deva sir, a humble Shakthi devotee. Underrated artist who helped the producers and industry during the 90s with his hardwork.
@nadenpuram2 жыл бұрын
My favorite Deva Deva Deva.,.. My favorite Deva Deva Deva Deva
@narasimhankirshnamurthy94622 жыл бұрын
தலை கணம் இல்லாத நல்ல இசை அமைப்பாளர் 100 ஆண்டு வாழ்க
@sundarvadivel70092 жыл бұрын
ஆசை,பாஞ்சாலங்குறிச்சி,குஷி போன்ற படங்களின் பாடல் மறக்கமுடியாதவை.சாந்தமானவர்.தலைக்கணம் இல்லாத பண்பாளர்.
@fawwakutty4626 Жыл бұрын
பாஞ்சலம்குறிச்சி ar rahman னு நெனைக்குற
@vijayantonybarnabash96942 жыл бұрын
Deva sir master of melody
@ramanp57602 жыл бұрын
அய்யா நீங்க போட்ட மெட்டுகள் அனைத்தும் அருமை உங்கள் கானா பாட்டுக்கு நான் அடிமை
@sakthivel-ni9bb2 жыл бұрын
Great musician 👌
@tamilselvinarayanaswamy63172 жыл бұрын
"Thanjavooru MaN Eduththu" from movie, PORKAALAM, is an unforgettable song, music directed by Deva...
@simbusimbu18402 жыл бұрын
இளையராஜா இந்த பேட்டி யை பார்க்க வேண்டும்,,, தலை கணம் இல்லாத மனிதர் ஐயா ❤❤❤❤தேவா,,
@rajanrabi25472 жыл бұрын
Definitely
@Arun-nt4kv Жыл бұрын
His collaboration with Hariharan is part of cinema folklore.
@vijaygandhi32172 жыл бұрын
Super Deva Sir 👍💯%
@manikandanutthandan73642 жыл бұрын
Great sir 👏
@purushothpurushoth25032 жыл бұрын
Vella manasu deva....
@nalanir93082 жыл бұрын
Enak pidicha isai amaipalan
@ArulPalanisamy2 жыл бұрын
Basha...Unbelievable music....
@mohamediqbal8250 Жыл бұрын
Sir, 👌💐🙌
@shaulkwt6906 Жыл бұрын
❤Dave sir really super star
@sureshmanisureshmani1878 Жыл бұрын
தன்னடக்கம் தேவா 🙏
@Padmasri212 жыл бұрын
My fev music direc
@vannasamayal2 жыл бұрын
Deva The Deva dan..
@narayanaswamys87862 жыл бұрын
"GANA" Songs of Deva was far superior in "HIT", than ARR and ilayarasa songs.. " Vitha Vithama Soappu, Seappu Kannadi"... "Auto-Karan, Auto-Karan"... " Annamalai, Annamalai"... "Vellarikka Pinju Vellarikka"..
@rajarajanyadav64862 жыл бұрын
Real hero
@raviradhakrishna9250 Жыл бұрын
Superb Deva sir
@ganapathi4583 Жыл бұрын
தேவி கருமாரி அம்மனின் அருளாலும் தேவா அவர்களின் திறமையாலும் அவரது இசை பயணம் தேனிசை தென்றலாக அமைந்தது//
@sangeethamanju8549 Жыл бұрын
Love u deva sir
@theusvkarthi2 жыл бұрын
Super
@natrayane8211 Жыл бұрын
நல்ல மனுசன்யா
@muthukumarmuthukumar79152 жыл бұрын
தலைகணம் இல்லாதவர்
@dhakshanadevi97102 жыл бұрын
Unmai Nanpa
@sunnewsful2 жыл бұрын
200% உண்மை
@shakthivelmuthusamy9890 Жыл бұрын
இனிமையான இசையை இளைய ராஜா தந்துள்ளார் ஆனால் தேவா போல தன்னடக்கம் இல்லை
@mohansankar8302 жыл бұрын
Super sir
@ragupathykn Жыл бұрын
தேவா அவர்களின் கானா எல்லாமே அருமை.இப்போது பாடுறவனுங்க எல்லாம் கன்னாபின்னாவென்று பாடுகிறார்கள் எந்த வார்த்தையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது 😴😴
@everythingaboutactors66422 жыл бұрын
20.45 Ultimate
@manitamil19922 жыл бұрын
Underrated music director
@TheJoshucan2 жыл бұрын
மியூசிக் டைரக்டர்டயே போய் அவர் இசையமைத்த படத்த ந்யாபகம் இருக்கான்னு கேக்கான்பாரு அந்த வாய உடைக்கணும்
@karthikdance7012 Жыл бұрын
🙏👏👌
@yogi27062 жыл бұрын
மதிப்பிற்குரிய சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு ; இதை போல், 🙏🙏 "பாடகர் அருண்மொழி" அவர்களையும் பேட்டி எடுக்கவும்🙏🙏🙏🙏
@selvarajramasamy61002 жыл бұрын
He is the real king of Ghana but today santhosh narayanan has spoiled the Ghana songs by using pullingo version
@G_R-885 Жыл бұрын
And also anirudhin and hip hop aadhi
@pugazhsk73222 жыл бұрын
20:45 Boomer uncle .. Deva sir updated
@riyasm9176 Жыл бұрын
2.44 Valiye marathidiga
@chinniahchinniah70272 жыл бұрын
உங்களிடம் தலைக்கனம் என்பதில்லையே ஏன்
@chinniahchinniah70272 жыл бұрын
அண்ணன் தம்பி யின் குடும்ப சண்டையில் பாதிக்கப்பட்டார்
@kuma9482 Жыл бұрын
Elimayana manidhar
@kalyanakumarkalyan6382 жыл бұрын
தேவா அவர்களே ஒட்டுமொத்த பாடல் பாட்ஷா என்று தவறான தகவலை கூறுகிறீர்கள் அது மிக பில்டப் படம் திரைப்படம்
@muthukumaran89422 жыл бұрын
Illayaraja deva sir kita kathukonga.
@NICENICE-oe1ct2 жыл бұрын
Ilayaraja avvalavu periya aal illai unga thiramayinaal neenga munnaeruninga. Oororum kamma karai paattu classic one. MSV next you for me. Ilayaraja kaalaavathi aanatharku neengalum ARR um kaaranam.