Rahul Gandhi உண்மையில் தனது பிம்பத்தை மாற்ற முனைகிறாரா? எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது ஏன்?

  Рет қаралды 121,404

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Rahul Gandhi உண்மையில் தனது பிம்பத்தை மாற்ற முனைகிறாரா? அன்று Central Minister ஆகாதவர் இன்று எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது ஏன்?
கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தல் அரசியலுக்கு வந்த ராகுல் காந்த், அதன்பிறகு எந்தப் பதவியையும் ஏற்காமல் தவிர்த்து வந்தார். கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுகொண்டதன் மூலம் தயக்கத்துடன் செயல்படக்கூடிய ஒரு தலைவர் என்ற பிம்பத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியே வருவது போல் தெரிகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#RahulGandhi #India #Congress
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 252
@devsanjay7063
@devsanjay7063 7 ай бұрын
ஹிந்தில பதவி ஏற்காம ஆங்கிலத்தில் ஏற்றது இந்தி தெரியாத மக்களையும் உண்மையில் 👍 உள்ளடக்கியதாக இருந்தது சிறப்பு
@abdulrazak348
@abdulrazak348 7 ай бұрын
எதிர்கட்சித் தலைவா் ராகுல்காந்திக்கு வாழ்த்துக்கள்,!
@LazyGamingtamil
@LazyGamingtamil 7 ай бұрын
😢😢😢
@Ul22s
@Ul22s 7 ай бұрын
தானும், தன்னை சார்ந்தவர்களும் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் தலைவருக்கும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் தலைவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
@chandruchandru2472
@chandruchandru2472 7 ай бұрын
திரு.ராகுல்காந்தி நன்றாக முதிர்ந்த தலைவராக வளர்ந்து விட்டார். ராஜீவ்காந்தியை விடவும் திறம்பட செயல்படுவார் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள்.
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 7 ай бұрын
இன்று எதிர்க்கட்சித் தலைவர் வரும் காலத்தில் பிரதமராவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 7 ай бұрын
Vaaipillai Raja. Again and again Modi only.
@indianmakkal2411
@indianmakkal2411 7 ай бұрын
மக்கள் தலைவர் ராகுல் ❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹🌹
@தாய்_தமிழ்நாடு
@தாய்_தமிழ்நாடு 7 ай бұрын
திரவிடியா மயிறுகளின் புடிங்கிபய😂😂😂😂😂😂😂
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 7 ай бұрын
Amen Glory to God 🙌🤲👁️🤲🙌
@suresh4582
@suresh4582 7 ай бұрын
Congtratz Rahul ji
@smulegewinraj
@smulegewinraj 7 ай бұрын
இவர் இவர் ஒருவரே தேசத்தின் நம்பிக்கை அருமையான உழைப்பு ஏழை மக்களின் அரவணைப்பு கூடிய விரைவில் பிரதமர்
@velmurugan5939
@velmurugan5939 7 ай бұрын
Mairu
@muthuvel2062
@muthuvel2062 7 ай бұрын
no.very.😱😱😱☠☠☠
@sahayammathatimes9350
@sahayammathatimes9350 7 ай бұрын
Congratulations 👏
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 7 ай бұрын
2024 இந்தியாவின் ஷேடோ பிரதமர் மாண்புமிகு ராகுல் காந்தி அவர்கள் பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்ற மதசார்பற்ற இந்தியாவின் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்
@tjayakumar7589
@tjayakumar7589 7 ай бұрын
2050 வரை இந்தியாவின் ஷேடோ பிரதமராக இருக்க வாழ்த்துக்கள்.
@AbdulJaleel-cz4dz
@AbdulJaleel-cz4dz 7 ай бұрын
ராகுல் காந்தி மிகவும் திறமையானவர் அது தெரிந்து தான் அவரை ஒதுக்கிவிட பார்க்கின்றனர் நிச்சயமாக எதிர் காலத்தில் ராகுல் காந்தி சிறந்த ஆளுமையாக நாட்டை வழி நடத்துவார்...
@Ahmed-b6f5d
@Ahmed-b6f5d 7 ай бұрын
Next pm
@SmASha-kp9fb
@SmASha-kp9fb 7 ай бұрын
ராகுல் காந்தி தினிக்கப்பட்ட தலைவர் இல்லை மோடி போல் ... ராகுல் மக்களின் மனசாட்சி !!!
@velmurugan5939
@velmurugan5939 7 ай бұрын
😂😂😂😂😂😂
@Rrjs77
@Rrjs77 7 ай бұрын
😂😂😂😂no one else can become Congress Party leader
@emtencreations1061
@emtencreations1061 7 ай бұрын
Yes 💯
@ismaila8693
@ismaila8693 7 ай бұрын
A this bbye​@@Rrjs77
@DarshSiv
@DarshSiv 7 ай бұрын
A joker who cannot put facts right , calling him a leader is an irony. MODI and his party still has the majority inspite of a multi polar hate mongering alliance . If people did not elect BJP and its allies to power then you live in a fantasy world like INDI party
@karuppasamyr3700
@karuppasamyr3700 7 ай бұрын
ராகுல்காந்திக்கு வாழ்த்துக்கள் 👍
@deeplearning1299
@deeplearning1299 7 ай бұрын
மக்களின் மனதை வென்றுவிட்டார் ராகுல்
@velmurugan5939
@velmurugan5939 7 ай бұрын
😂😂😂😂😂
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 7 ай бұрын
😂😂😂 sema comedy
@Nnbkb
@Nnbkb 7 ай бұрын
India hero Rahul🎉🎉🎉 congratulations🎉🎉🎉
@arulraj-yr7sz
@arulraj-yr7sz 7 ай бұрын
ragul great
@samathhameeda4699
@samathhameeda4699 7 ай бұрын
Raghu🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@KumariKumari-ur3lp
@KumariKumari-ur3lp 7 ай бұрын
இந்தியாவின் எங்கள்.நம்பிக்கை.மனிதர்.
@alexkoki8473
@alexkoki8473 7 ай бұрын
படித்தவர் !! அன்பானவர் !! ஏழை மக்களின் தலைவர் !! படித்த மக்கள் எல்லாம் புரிகிற மாதிரி ஆங்கிலத்தில் பேச்சு !! மோடிக்கு சிம்ம சொப்பனம் 😅😅😅
@velmurugan5939
@velmurugan5939 7 ай бұрын
😂😂😂😂😂
@saravanank3204
@saravanank3204 7 ай бұрын
உண்மையில் சிம்ம சொப்பனமாக இருந்திருந்தால்... 50-வருடங்களுக்கு முன்பு இந்திராகாந்தி செய்த தவறை அவர்கள் இப்போது பயன்படுத்த நினைப்பதை... துணிச்சலுடன், மிரட்டல் தொனியில் கண்டித்து இருப்பார்... எமர்ஜென்சியைப்பற்றி இப்போது பேசுவதால் - இவர்கள் நியாயவான்கள் ஆகிவிட முடியுமா....!?
@vicky87587
@vicky87587 7 ай бұрын
​@@velmurugan5939 ne ean da... Eallarukum reply panninu irukura tharkiriii😂....
@velmurugan5939
@velmurugan5939 7 ай бұрын
@@vicky87587 are you Christian 🦮
@ஆதிதமிழன்-ம6ட
@ஆதிதமிழன்-ம6ட 7 ай бұрын
இந்திய மக்களின் மனங்களை வென்ற எளிமையான தலைவர் ராகுல் காந்தி...
@tjayakumar7589
@tjayakumar7589 7 ай бұрын
பிரச்சாரத்திற்கு போக ரெயில் டிக்கெட் எடுக்க கூட கட்சியில் பணம் இல்லை என பொய் சொன்னவன் ரேபரேலியில் வேட்பு மனு தாக்கல் செய்ய தன் குடும்பம், கட்சி பரிவாரங்களுடன் இரண்டு பெரிய தனி விமானங்களில் பறந்து வந்தான். இதுதான் எளிமை.
@ishra4all910
@ishra4all910 7 ай бұрын
ராகுல் நல்ல தலைவர் மற்றும் திறமையான தலைவர் தற்போது இந்தியாவிற்கு அவரது சேவை தேவை👍👍👍
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 7 ай бұрын
ராகுல் மிகவும் இயல்பாக நடிக்காமல் இருக்கிறார். ஒரு துளி கூட fake இல்லாமல் இருப்பதும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதும் தான் மக்களைக் கவர்கிறது.
@vidyagnana9234
@vidyagnana9234 7 ай бұрын
நம்பிக்கை நட்சத்திரம் மக்களுக்கு ராகுல் ஒருவரே எளிமை அன்பு பாசம் மிகுந்த மனிதர் 🎉🎉🎉🎉நடிக்க தெரியாத மாபெரும் தலைவர் 🎉🎉🎉❤❤❤❤❤
@சதீஷ்கண்ணன்
@சதீஷ்கண்ணன் 7 ай бұрын
இந்திரா, ராஜீவ் பற்றிய மாறுபட்ட கருத்துகள் இருக்கும்போதிலும், ராகுல் உண்மையான மனிதர். இதுவரை இருக்கும் சர்வாதிகார ஆட்சியை ஒருநாள் இந்திய மக்கள் மடையேற்றி அனைவரையும் அரவணைக்கும் ராகுல் போன்ற மனிதர்களையும் ஆதரிப்பார்கள் என்று நம்புவோம்.
@saravanank3204
@saravanank3204 7 ай бұрын
ஆனால் அந்த EVM...!?
@vidhyavidhu6310
@vidhyavidhu6310 7 ай бұрын
Welcome Rahul ji
@carolinrathinum2311
@carolinrathinum2311 7 ай бұрын
Uncomparable man in this planet . God bless you all abundantly ...
@H.mohideenabdul1217
@H.mohideenabdul1217 7 ай бұрын
Congratulations 🥰 🎊
@SmASha-kp9fb
@SmASha-kp9fb 7 ай бұрын
தலைவர்கள் மக்களிடம் இருந்துதான் வரவேண்டும் ராகுல் காந்தி மக்களிடம் இருந்தே வந்துள்ளார் வரும் காலங்களில் இந்தியா மற்றும் உலக அரசியலில் ஒர் மாபெரும் சக்தியாக வருவார் அதற்கு வேண்டிய அனைத்து தகுதிகளையும் அடைந்தவர்
@govindarajan2105
@govindarajan2105 7 ай бұрын
Congrats the Next PM of India Mr Rahul.ji
@tjayakumar7589
@tjayakumar7589 7 ай бұрын
2050 க்கு பிறகு வேண்டுமானால் பிரதமராகலாம். அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால்.
@jamilacrescent6455
@jamilacrescent6455 7 ай бұрын
We'll stand by your side
@thankabai3992
@thankabai3992 7 ай бұрын
சீக்கிரம் பிரதம மந்திரி ஆகவேண்டும் மோடி ௮மித்ஸா ௮தானி ௮ம்பானிக்கு முடிவு கட்டவேண்டும்
@thenrajan.m8913
@thenrajan.m8913 7 ай бұрын
இன்னும் பச்ச புள்ளயாவே இருக்கியே அதானி அம்பானி இப்போ பத்து வருசமாத்தான் இருக்காங்களா இங்க இருக்க தர மாறன் குருப் ஒனக்கு தெரியாதா
@MrAntonysimon
@MrAntonysimon 7 ай бұрын
Rahul is a different politician he has evolved and is a confident and complete man.
@faasufeast9891
@faasufeast9891 7 ай бұрын
Indian hero rahul
@velmurugan5939
@velmurugan5939 7 ай бұрын
😂😂😂😂😂😂
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 7 ай бұрын
Need more from him..becoming an efficient PM ..not like just paper or camera PM
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 7 ай бұрын
Ragul Gandhi is the future of India
@R_Srividhya.25
@R_Srividhya.25 7 ай бұрын
Congratulations to Rahul Gandhi ji... 🎉🎉🎉🎉. Go Ahead...
@Niyaz1981
@Niyaz1981 7 ай бұрын
மீடிமாவை சந்திக்கு பயந்து ஓடுவதே பப்பு என்பது அது யார் என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது இப்பொழுது.
@rdaravinthan1937
@rdaravinthan1937 7 ай бұрын
m old . modiyk modiyin. veshathai.vudaikka thaguntha.thalaivar
@ANIME_TAMILAN_7
@ANIME_TAMILAN_7 7 ай бұрын
Rahul great
@rajeshn5653
@rajeshn5653 7 ай бұрын
அனைவரும் போல இவர் மிகச் சிறந்த அரசியல்வாதி
@TheBoysLand
@TheBoysLand 7 ай бұрын
Power of democracy.. we are happy to see
@Subramani-p2z
@Subramani-p2z 7 ай бұрын
இந்திய மக்களின் ஏகோபித்தக் குரலாக திரு ராகுல் காந்தி அவர்கள் எதிரொலிப்பார் .நாடே போற்றும் மிகச்சிறந்த தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் ! வாழ்த்துகள்
@thameemulansar63
@thameemulansar63 7 ай бұрын
மக்கள் மனதை வென்ற தலைவர்....! இந்திய பிரதமராக முழு தகுதி படைத்தவர்....!
@vijayakumar4195
@vijayakumar4195 7 ай бұрын
100%Correct ❤
@kaneshniunson9757
@kaneshniunson9757 7 ай бұрын
Rakul become king of India ❤🎉 all the best Rakul
@rafeekahameed3237
@rafeekahameed3237 7 ай бұрын
ராகுல் காந்தி நிஜத்தில் He is a King But Modi பிரதமராக இருக்க தகுதி நஹி நஹி
@saravanank3204
@saravanank3204 7 ай бұрын
ராகுல் அவர்களுக்கு இன்னும் ஆக்ரோஷமாக எதிர்க்கும் துணிச்சல் வேண்டும்... 50-வருடங்களுக்கு முன்பு இந்திராகாந்தி செய்த தவறை அவர்கள் இப்போது பயன்படுத்த நினைப்பதை... துணிச்சலுடன், மிரட்டல் தொனியில் கண்டித்து இருக்க வேண்டும்... எமர்ஜென்சியைப்பற்றி இப்போது பேசுவதால் - இவர்கள் நியாயவான்கள் ஆகிவிட முடியுமா....!?
@kanniappanim917
@kanniappanim917 7 ай бұрын
Congratulations to Raghul sir.
@MariyapillaiM
@MariyapillaiM 7 ай бұрын
Raghul is a Good human being
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 7 ай бұрын
Wow wow wow 🎉🎉🎉
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 7 ай бұрын
இந்தியாவை உருவாக்கிய சிற்பி என்று அழைக்கப்படும் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் பேரன் ராகுல் காந்தி அவர்கள் பாசிச கும்பல்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பு நிழல் பிரதமராக சிறப்பாக பணியாற்ற ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்
@saravanank3204
@saravanank3204 7 ай бұрын
ரௌத்திரம் பழகு...
@KishoreKumar-vj1in
@KishoreKumar-vj1in 7 ай бұрын
Mr . Raghul sir is great. By birth he is a Man of gem with honesty too. Hats off to him. Very soon he will come with Mass.
@saravananmk8980
@saravananmk8980 7 ай бұрын
ராகல்ஜி வாழ்க வளமுடன், இந்தியாவை வழிநடத்துங்கள்.
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 7 ай бұрын
Great massage
@drosho9530
@drosho9530 7 ай бұрын
My brother!
@e.balajishankbala6426
@e.balajishankbala6426 7 ай бұрын
Future India
@minervaplus1200
@minervaplus1200 7 ай бұрын
Both together eliminate corruption.
@DigitalArtsDo
@DigitalArtsDo 7 ай бұрын
பாராளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் வீண்... கோஷம் போடுவதற்கு அனுமதிக்காமல் யார் எப்பொழுது பேச வேண்டும் என்ற ஒரு நேரத்தை குறிப்பிட்டு பேசினால் பாராளுமன்ற நிகழ்வுகள் மிகவும் அருமையாக இருக்கும்..... பாராளுமன்றத்தில் பேசுவதற்கு இடையூறாக இருப்பவர்கள் உடனே வெளியேற்ற வேண்டும், சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும்....
@Anantha1994
@Anantha1994 7 ай бұрын
அடுத்த பிரதமர் கண்டிப்பாக ராகுல் தான்...
@velmurugan5939
@velmurugan5939 7 ай бұрын
😂😂😂😂😂😂
@Anantha1994
@Anantha1994 7 ай бұрын
@@velmurugan5939 மோடி இப்போது நாயுடுவின் பாதங்களில் வீழ்ந்து கிடக்கிறார்....😀😀😀😀 விரைவில் மோடி அரசு கவிழும்...
@Anantha1994
@Anantha1994 7 ай бұрын
@@velmurugan5939 மோடியின் ஆட்சி நாற்காலி நாயுடு மற்றும் நிதிஷால் தாங்கி பிடிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது...
@kennedylazar2854
@kennedylazar2854 7 ай бұрын
வாழ்த்துக்கள்❤ராகுல்ஜி🎉
@jebamony7813
@jebamony7813 7 ай бұрын
Great
@sreevarshan5118
@sreevarshan5118 7 ай бұрын
தனது தந்தையும், பாட்டியையும் தாய் நாட்டிற்காக இழந்தவர் ராகுல் காந்தி❤❤
@palaniswamym3113
@palaniswamym3113 7 ай бұрын
Comparing Rahul Gandhi and Modi is like comparing an angel and devil. Their dresses themselves testify this. Rahul is an embodiment of love and simplicity. Love is Divine and love wins all. A humble person is the most strong and courageous person. God should bless him to lead india like Nehru.
@gomathypv4488
@gomathypv4488 7 ай бұрын
மக்களுக்கான ஒளிமயமான தலைவர்
@appavi3959
@appavi3959 7 ай бұрын
வாழ்க வளர்க ராகுல் காந்தி
@AbdulKareem-zu3kg
@AbdulKareem-zu3kg 7 ай бұрын
Good start, hope Congress will work going forward.
@SumitraEbenezer
@SumitraEbenezer 7 ай бұрын
I Can't understand as to why the opposition does Not bring up As to why Nirmala ,who is Not elected sitting as a Minister, Rahul must Bring it up as an issue❤?
@tjayakumar7589
@tjayakumar7589 7 ай бұрын
அதே கேள்வியை மெளன சிங் பிரதமராக இருந்த போது கேட்டாயா.
@LazyGamingtamil
@LazyGamingtamil 7 ай бұрын
ஆயிரம் இருந்தாலும் மோடி தான் கிங்கு போடா ராகுல் வெண்ண
@karthikeyank.s1615
@karthikeyank.s1615 7 ай бұрын
தமிழ் வாழ்க
@senthamaraimalakarthik5799
@senthamaraimalakarthik5799 7 ай бұрын
Congrats Rahul sir ❤🎉
@neelabasutkar5116
@neelabasutkar5116 7 ай бұрын
He is not trying to , but already changed his image while he successfully metred - out India's landscape both latitude and longitudinally. His strong determination in stepping into the shoe of a dynamic leadership paid rich dividend of unchallenged popularity in the opposition camp and the party within.The once branded pappu becomes the Bapu.
@alexkoki8473
@alexkoki8473 7 ай бұрын
கொஞ்சமாவது குள்ளநரி தந்திரம் வேண்டும் !!! அடுத்தவர் பறிக்கும் குழியில் இருந்து தப்பிப்பதற்கு 😅😅
@saravanank3204
@saravanank3204 7 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள்..‌.!
@mohamedthaha1538
@mohamedthaha1538 7 ай бұрын
Unmayaaka vaazhum manitharai kulla nari aakkaatheerkal....appadi RAHUL GANDHI kku pathavi veri irunthirunthaal,2004to 2014 ,10 years la avarukku P.M.aakiyirukkalaam....Nalla manitharkalukku vetri Mika thaamathamaakalaam...❤
@saivicky7586
@saivicky7586 7 ай бұрын
RahulGhandhi ❤❤❤
@sulaimanblessed2697
@sulaimanblessed2697 7 ай бұрын
எங்களின் ராகுல் பிரதமர் ஆகவேண்டும்.... இந்த நாட்டை ஆள வேண்டும்.. இந்த தேசத்தின் இளவரசன் ராகுல் காந்தி...
@tjayakumar7589
@tjayakumar7589 7 ай бұрын
கனவில் வேண்டுமானால் நடக்கலாம்.
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 7 ай бұрын
உங்கள் குடும்பம் தமிழ் ஈழத்தில் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் இன்னும் உங்களை துரத்தும்,,,அதுவரை நீங்கள் ஓடுங்கள் மோடி அவர்களே நிரந்தர முதல் அமைச்சர்❤
@kboms508
@kboms508 7 ай бұрын
அடுத்த மக்களவை தேர்தல் 2025ல் வந்துவிடும்.
@tjayakumar7589
@tjayakumar7589 7 ай бұрын
நரேந்திர மோடி 2029 வரை எந்தவொரு தடையும் இன்றி பிரதமராக தொடருவார். சில்லு வண்டுகள் கத்திக் கொண்டே இருக்கும்.
@Dreammakersjo
@Dreammakersjo 7 ай бұрын
இளைய‌ தலைவர்‌ ஒருவர் நாட்டின் தேவை என்று உணர்ந்து விட்டார்
@Venkat635
@Venkat635 7 ай бұрын
I love Mr. Rahul brother. My heart always with you brother till my death.
@sangeethakannan7579
@sangeethakannan7579 7 ай бұрын
சும்மா தம்பி ராகுல் காந்தி பின்னுறாரு வாழ்த்துகள்.
@Naveen-kp3cl
@Naveen-kp3cl 7 ай бұрын
Enaku congress pidikathu but rahul nalla manushan makkaluku ana thalaivar
@fawzulameena7712
@fawzulameena7712 7 ай бұрын
SALAM MY DEAREST DOSTH RAHUL GANDHI WISH YOUR HAPPY BEAUTIFUL BSET SMARTNESS FARNK LEDER MASHALLAH MASHALLAH ABSOLUTELY AWESOME SPECIAL MOMENT ❤️ 👌💐✨️IT'S WAS ONE OF SRILANKAN DOSTHI AMEENA ANEES INDIAN CONGRASS. , JAY HIND ,JAY RAHUL GANDHI 🤞🌹🌹🌹🌹🌹🫶✌️
@gokiladevis1213
@gokiladevis1213 7 ай бұрын
விரைவில் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் உள்ளே போவான்
@gomathypv4488
@gomathypv4488 7 ай бұрын
Next pm Rahul ji 🙏
@ragunathan3629
@ragunathan3629 7 ай бұрын
Ragul gandhiji🎉🎉🎉🎉🎉
@syedkhader9105
@syedkhader9105 7 ай бұрын
Our future PM. Rahul Gandhi jindabad
@maduraimed871
@maduraimed871 7 ай бұрын
Jai Congress party
@mkngani4718
@mkngani4718 7 ай бұрын
மக்களும் தெரிந்து கொள்வர்கள்
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 7 ай бұрын
Ella M Ungal Aservathm Thaml
@devedranswamy6728
@devedranswamy6728 7 ай бұрын
Great leader from sacrifice family ❤
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 7 ай бұрын
இனபடுகொலைகள் செய்ய துணைபோன சூனியா காந்தியின் மகன் என்ற முறையில் வாழ்த்துக்கள்.... உங்களை நீங்கள் செய்த பாவங்கள் சும்மாவிடாது சகோதரரே....
@Vijaya-j8s
@Vijaya-j8s 7 ай бұрын
All the best
@KasimJaleel
@KasimJaleel 7 ай бұрын
Young ejecate human nehrujee family man love all state india pupil
@josephsamson7638
@josephsamson7638 7 ай бұрын
EVM or ballet papers in maharastra election?? Clarify please
@nsubramaniansubramanian1676
@nsubramaniansubramanian1676 7 ай бұрын
BBC யின் செய்திகள் பல உண்மைகளையும் யதார்த்தத்தையும் கொண்டு உள்ளது.இதில் கல தகவல் மட்டுமே. தேவையற்ற கற்பனை கிடையாது. இதனால் எனது உள்ளத்தில் BBC தமிழ் செய்திக்கு ஒரு நீங்கா இடம் உள்ளது. வளர்க உங்கள் பணி.
@gokiladevis1213
@gokiladevis1213 7 ай бұрын
ஜார்ஜ் சோரசின் இந்திய ஏஜெண்ட்
@KasimJaleel
@KasimJaleel 7 ай бұрын
Dr ampathhar valka. Valka
@Manimaran-y7f
@Manimaran-y7f 7 ай бұрын
ராகுல் காந்தி மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்க முழு தகுதி உடையவர்
@mansoorsharief2126
@mansoorsharief2126 7 ай бұрын
ஒரு பலிகடா தேவைதான்
@abbash8215
@abbash8215 7 ай бұрын
ராகுல் காந்தி அவர்களுக்கு வாத்துகள் 🎉
@Anbunagi
@Anbunagi 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂. Vazthukkal nal vazthukkal vanakkam. Varungala India PM Avargalukku siram Thazntha vanakkam.
@GovindaswamiS
@GovindaswamiS 7 ай бұрын
வலிப்பு....... கையில் பிடித்து ஆடுறானுக...
@m.sasikumar7956
@m.sasikumar7956 7 ай бұрын
All time belove 49 seats only cong next time this will true
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН