வாழ்வியல் ஓட இப்படி இருந்த சினிமா, காலப்போக்கில் இயற்கைக்கு எதிராக மாறி உள்ளது 😢😮
@swamynathan2705 ай бұрын
இந்த படம் ஷூட்டிங் நடந்த இடம் சென்னை குன்றத்தூர் பக்கத்தில் இருக்கும் கோவூர்.... போரூர் to குன்றத்தூர் போகும் வழியில் 6km ல் இருக்கு....
@Moorthi-tg5fz5 ай бұрын
Andha Pettikadai Edutha Seen Endha Area Brother pls
@swamynathan2705 ай бұрын
இப்ப அந்த இடத்தயெல்லாம் இடிச்சுட்டாங்க.... ரொம்ப மாறி போச்சு....
@Moorthi-tg5fz5 ай бұрын
Very good thanks Brother
@rkprasad645 ай бұрын
அந்த பழைய வீடுகளும் அதில் பாய் போட்டு ஒன்றாக உறங்காவதெல்லாம் ஒரு சுகமாகத்தான் இருந்திருக்கும். கூடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவது, பேசுவது எல்லாமும்..இப்பல்லாம் வீட்டை ரசனை இல்லாமல் கட்டி உயிரற்ற கற்சுவர்களாக நிற்கின்றன...
@RagupathiRagupathi-mz1di5 ай бұрын
😢😊😅 Hi@Moorthi-tg5fz
@HARIHARANABsec28 күн бұрын
இவனே 👻 பேய் கலர் இவனுக்கு எதுக்கு கலர் எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலி வந்து விட்டது (Ultimate comedy) அடிச்சிக்க ஆளே கிடையாது
@Marx-r3n4 ай бұрын
ஒரு அழகான ரசிகை ஒரு நல்ல சிறந்த கலைஞனுக்கு கலர் கொடுப்பதில் என்ன தவறு 😂😂😂😂😂
@ArumainayagamAАй бұрын
நகைச்சுவை இளவரசன் செந்தில் அவர்களின் நடிப்பு செம சூப்பர் சூப்பர் 👌👌👌👌
@PoomalaiBakyaraj6 ай бұрын
Arumaiyana padam
@Tamilselvan-Chinnathambi12126 ай бұрын
Antha ponnu oda appa na paartha thu illa avan mandai ya paartha thu illa paartha intha ushhhu varathu...
@anbuthambig5 ай бұрын
Iraivan irukinran 🎉
@SusmithasriN5 ай бұрын
Athu enna da first prize silver second prize gold 😂😂
@Anandharaj-Science4 ай бұрын
Silver Vilakku 250 g weight Gold ring 1 g antha logic than😂
@Varmanak2 ай бұрын
@@Anandharaj-Scienceweight solave ilaye
@Anandharaj-Science2 ай бұрын
@@Varmanak Ithukulama padam edupanga namalathan purinjukanum kuthu vilakku enna 1 g laya irukkum minimum 250 g varum so antha logic than 😀
@ 21:38 / 22:34 இயக்குனரின் மோசமான சிந்தனை, நான் ஒரு மாற்றுத்திறனாளி, அதை எப்படி நகைச்சுவையாக எடுத்துக்கொள்வது. அவளுடைய மகன்களோ அல்லது மகளோ இப்படி இருந்தால் அவர் அந்தக் காட்சியை ஏற்று ரசிப்பார்.
@420_edits52 ай бұрын
😢😢 உங்களுடைய மன வருத்தம் எனக்கு புரிகிறது.... மாற்று திறநாலியை.... கடைசியில் காட்டும் விதத்தில் அந்த நகைச்சுவை உள்ளது அவ்வளவு தான்..... ஒரு படத்தில் ஒரு சின்ன பதிவை வைத்து ஒரு இயக்குனரை... குறை சொல்லி விட முடியாது 😢...... அப்படி அந்த இயக்குனர் நினைத்திருந்தால் ..... அந்த படம் முழுக்க அதை....காட்டி.... மாற்று திறநாலியை கேலி செய்திருக்க முடியும்.... படத்தை படமாய் பார்க்கவும்..... பதிவை பதிவாய் பார்க்கவும் 😢..... செந்தில் அவர்களின் கண்மூடி தனமான நம்பிக்கை.... பெண்ணின் மீதான ஆசை..... தலைக்கனம்....... கடைசியில் ஒன்றும் இல்லாமல் போனது அதுதான் அந்த உண்மையான நகைச்சுவை.... இது என்னுடைய பார்வை மட்டுமே~
@PraveenKumar-ng6fz17 күн бұрын
சூப்பர் அண்ணா உண்மை தான் நான் கூற நினைத்தத்தை நீங்கள் கூரி விட்டீர்கல்