மதிப்பும் மரியாதையும் உடைய ஐயா கௌதம் தமிழ் அறிஞர் அவர்களின் இந்த மேடை பேச்சு அனைத்து தமிழ் மக்கள் புரிந்து கொண்டு ஒற்றுமையாக வாழவேண்டும் என்று சபதம் செய்து கொள்ள வேண்டும்
@kiruthikandhu91765 жыл бұрын
கௌதமன் அய்யா ..நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது எங்கள் தமிழ் அய்யா ...பெருமை படுகிறேன்.....அய்யா
@tamilathalaiva5945 жыл бұрын
எந்த ஊருல சகோ
@ezhilphotos2304 жыл бұрын
@@tamilathalaiva594 சர்வஜன மேல் நிலைப் பள்ளி, கோவை
@umamaheshwar074 жыл бұрын
Sooper ma
@deenadhayalans29754 жыл бұрын
Koduththu vaiththavar
@massinternational28244 жыл бұрын
ஐயா நான் எனக்கு ஆசிரியர் 2007.
@Alagarjewelmakercovai.Alagiri4 жыл бұрын
எனது பள்ளி தமிழ் ஆசான் (1986-1990)
@karupparsamy48875 жыл бұрын
முதன்முறையாக உண்மைகளை வெளிப்படுத்தும் தமிழறிஞர் ஒருவரை காண்கிறேன். இப்போதாவது உம்மைக்கண்டோமே... பாராட்டுக்கள்... நீங்கள் நீடூழி வாழ்க! உமது சிறந்த பரப்புரைகள் தமிழர் அறியட்டும்
@kollywoodkingss53045 жыл бұрын
இது எல்லோருக்கும் தெரியும்,, ஆனால் kozhaigalaga சாதி பின்னாடி ஒளிந்து கொள்கிறான் enraya ஈன தமிழன்
@kollywoodkingss53045 жыл бұрын
@@tamilskingslaveofgod5193 tevadiya payale, un amma parayan othuiruoooa,, otha konnuduven
@kollywoodkingss53045 жыл бұрын
@@tamilskingslaveofgod5193 ungsamala pottai ambalayna un adress solraa
@kollywoodkingss53045 жыл бұрын
@@tamilskingslaveofgod5193 unwanted comments in social media,, u wl be obliterated
@damodaranm15814 жыл бұрын
ஐயா வணக்கம் மிகச்சிறந்த வரலாற்று சொற்பொழிவு கடந்த காலங்களில் நான் பிராமண ஆதிக்கத்தை பற்றி வருத்தம் வருத்தம் அடைந்திருக்கிறேன் மற்ற பிரிவுகளுக்கு வாய்ப்பு கிடைப் பதை இவர்கள் தடுக் கிறார்களோ என்று நான் நினைப்பதுண்டு நீங்கள் கூறிய கர்ப்ப கிரகத்துக்குள் மட்டுமே செல்ல முடியும் என்கின்ற கருத்து எனக்கு தற்பொழுது ஏற்றுக்கொள்ளலாம் என்கின்ற மனநிலை ஏற்படுகிறது காரணம் மற்ற உயிரினங்களை அதாவது இறைச்சியை அவர்கள் தவிர்ப்பது மிக முக்கியம் காரணமாக கருதுகிறேன் ஏனெனில் ஒரு உயிரைக் கொள்பவனுக்கு அதை தின்பவன் என்னையும் சேர்த்து சொல்கிறேன் நியாயப்படுத்த முடியாது என்பது இன்றைய குரானா தந்திருக்கிற மிகப்பெரிய பாடம் ஆகையால் இந்த நேரத்திலே பிராமணர்களை நான் உயர்வாக நினைக்கத் தோன்றுகிறது
@radhakrishnan30685 жыл бұрын
அரிய பெரிய ஆழ்ந்த கருத்துகள்.. நன்றி ஐயா !
@krishnaraja45695 жыл бұрын
என் மனதில் இருக்கும் அத்தனையும் சொல்லிவிட்டீர்கள், மிக்க நன்றிகள் அய்யா, நானும் இங்கு நிறைய பேர்க்கு சொல்லிக்கொன்டு இருக்கிறேன், இப்போது ஆச்சரியமாக இருக்கிறது நான் சொன்னதைப் போலவே நீங்களும் சொல்லுகிறீர்கள்😍😍😍 தமிழர் அனைவருமே சமம்
@selvag28852 жыл бұрын
மனமார்ந்த பராட்டுக்கள் ஐயா இன்றய காலகட்ட அரசியல் வியபாரிகளுக்கு சரியான சாட்டையடி வரலாற்று சிறப்புமிக்க பதிலடி
@praveenpro35234 жыл бұрын
18 நிமிடம் 36 நொடியில் பல கேள்விகலுக்கு பதில் சிறப்பான காணொலி. தமிழ் தமிழ் தமிழ் வணக்கம்.
@ganeshneyveli5 жыл бұрын
இவ்வளவு அறிவும் வரலாற்று தெளிவும் இருக்கும் நீங்கள் இழப்பதற்கு பல காணொளிகளை உருவாக்கி இந்தத் தமிழ் சமூகத்தை காப்பாற்ற வேண்டும் இவ்வளவு நாட்களாய் எங்கிருந்தீர்கள் ஐயா நீங்கள் உங்கள் கடமை ஒன்று உண்டு என்றால் அது இதுவாகத்தான் இருக்கும்.
@iamDamaaldumeel5 жыл бұрын
kzbin.info/www/bejne/bKjWl5trpMeBrac
@vijayjoe1255 жыл бұрын
கோவை பீளமேடு சர்வஜனா பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் புலவர் செந்தலை கவுதமன். இவரைக் கண்டாலே மாணவர்கள் நடுங்குவார்கள். தமிழில்தான் பேச வேண்டும் என்று மாணவர்களை ஊக்குவித்தவர்.
@techieskt0072 жыл бұрын
என்னுடைய ஆசிரியர்!
@u2brothers7492 жыл бұрын
@@techieskt007 please give me he's number...for film contributed 🤝🙏🏼
@ஹனிபாஅஸ்ரார்என்5 жыл бұрын
ஜாதியால் இணையமுடியாது மதத்தால் இணைய முடியாது தமிழால் இணைவோம் நாம் தமிழராய் இணைவோம்🌷💪💪
@saranboy1435 жыл бұрын
🤩
@saravanam65075 жыл бұрын
தோ பார்த்தீயா gap ல வேலை பார்க்கிற
@rajasekarr74565 жыл бұрын
Jai Naadar, Nattaii alwar
@saminathan89385 жыл бұрын
தவறில்லை. திராவிடத்தை தொடாமல் வளரனும்.
@saravanam65075 жыл бұрын
வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை
@jalan.j99605 жыл бұрын
நீங்கலெல்லாம் நிறையப் பதிவேற்ற வேண்டும் ஐயா! நங்கள் தெளிவு பெற.
@lovemode5 жыл бұрын
செந்தலை ந. கவுதமன் அவர்களின் பேச்சு எப்போதும் ஆதாரப் பூர்வமாகவே இருக்கும். நன்றி.
மிகவும் அருமையாக இருந்தது ஐயா உங்கள் விளக்கம். இனியும் உங்களுடைய இந்த சீரிய பணி தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
@mddass90475 жыл бұрын
தமிழன் என்றுமே சிறப்பானவன் அழகாக கூறிய அவருக்கு எனது வாழ்த்துக்கள்
@shankarr28225 жыл бұрын
ஐயா இத்தனை நாட்கள் எனக்கும் இவ்வளவு தெளிவு தெறியாமல் இருந்தது ஐயா... இப்போது தான் புரிந்தது ஐயா... உங்கள் தொண்டும் தொடரட்டும் ஐயா.. நன்றி ஐயா...
@ஜஸ்டின்வேதமுத்து5 жыл бұрын
மிகச் சிறப்பான விளக்கம் ஐயா.. இன்றைய தலைமுறை இதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்...
@Phoenixworldqueen5 жыл бұрын
செம speech..... தமிழ் வாழ்க,இனியாவது சாதி வெறி பிடித்த மாதிரி இருக்காதீங்க சாதி வெறியர்க ளே...
@anparasithangarasu77195 жыл бұрын
உங்கள் பேச்சை தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் அவசியம் கேட்டு பகுத்தறிவு பெற வாழ்த்துகிறேன் ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றி ❤❤❤❤👌👌👌👌
@anparasithangarasu77195 жыл бұрын
@narayanan mariappan பகுத்தறிவு அது மனிதர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டிய ஒன்று, அப்போது தான் நல்லது கெட்டது புரிந்து நடக்க முடியும் ,,,மண்டு மண்டு 😆😆😆😆😆😆😆😆😆😆
@elamuruguporselviramachand49065 жыл бұрын
தமிழ் சொந்தங்களே தெளிவு பெறுவோம்.
@saravanam65075 жыл бұрын
புலமையே உன் அறிவுக்கு தலை வணங்குகிறேன்.
@SHRI-d7s5 жыл бұрын
வரலாறு தெரியாமல் பேசுகிறார் அய்யா. சதுர்வேதி மங்கலம் என்பது பார்ப்பணர்களுக்கு தானாக சோழ மன்னர்கள் கொடுத்த நிலப்பரப்பு. சோழர் காலத்தில் தான் சாதீய ஒடுக்கு முறை உச்சத்தில் இருந்தது. கல்வெட்டு ஆதாரம் உள்ளது.
@saravanam65075 жыл бұрын
@@SHRI-d7s அவர் ஒடுக்குமுறை இல்லை என்று சொல்லவே இல்லை வரலாறு தோன்றியதே பறையனால் தான் என்கிறாரே அவன் ஏழை இன்று ஏழை என்றால் அதன் பொருள் என்ன
Super explanation, wonderful flow, without missing the link, learnt many things quickly, thank u updating, us
@srikanthmechanical48683 жыл бұрын
🔥🔥🔥🔥அய்யாவின் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🔥🔥🔥🔥🔥🔥நான் ஒரு முறை Fan switch uh போடு என்று சொன்னதற்கு "அய்யாவின் கண்டிப்பு வசனம் பிற மொழி கலப்பு தமிழில் அறவே கூடாது கலந்தால் முதுகு தோலை உறிச்சி போடுவேன் ரத்தம் சீத்தென்று தெறிக்கும்" அன்று முதல் இன்றுவரை காத்தாடியின் சொடுக்கிதான் இல்லையெனில் FAN SWITCH
@ramsai43805 жыл бұрын
Great man... I am very much proud about ur speech...
60 வருட திராவிட ஆட்சியில், தமிழ் பண்டிதர்கள் எங்கே? தமிழ் வரலாறு எங்கே? தமிழ் கற்பிக்கும் பல பள்ளிகள் எங்கே? ஆன்மீகம் எங்கே? மக்களை வழிப்படுத்தும் நல் சிந்தனையாளர்கள் எங்கே? குழப்பத்தில் நாம் இங்கே? ஆறு எங்கே? நதி எங்கே? குளம் எங்கே? தண்ணீர் எங்கே? கண்ணீர் தான் இன்று இங்கே?
@simpletamil5 жыл бұрын
@raj raj நன்றி அன்பரே!
@akilanbarathi24835 жыл бұрын
வேறு யார் ஆட்சி செய்திருந்தால் இவற்றையெல்லாம் காப்பாற்றி இருக்கலாம் என சொல்லுகிறீர்கள்?
@@akilanbarathi2483 சுயநலம் இல்லாதவரும் இந்திய தேச பக்தி உடையவர்கள் நாட்டை ஆண்டிருந்தால் இவ்வாறு நீர் நிலைகளையும் மக்கள் வரி பணத்தையும் களவாடி இருக்க மாட்டார்கள்
@manikandanm70015 жыл бұрын
Vadivel N india thesapakthiyaaa oh athu neria ullavanga tha ippo methane edukka thudikirangalooo
@maninatesh20335 жыл бұрын
Solla வார்த்தைகள் இல்லை அய்யா. அருமையான விளக்கம் .எத்தனை செய்திகள் இன்னும் சொல்லுங்கள் கேட்டு அறிகிறோம்.
@vetrivelmurukan43375 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு குரல் வளம் மிகவும் அருமை.. பல பதிவுகளை ஆவணங்களை உங்கள் குரலில் பதிய வையுங்கள். கேட்க விருப்பமாக உள்ளது...
@sinnakaalai90462 жыл бұрын
Kadhai nalla solringa..sema urutu..
@vithyasagar26095 жыл бұрын
Hats off to you sir, you are such a genius 🙏👏👍🤝✌👌💪🖤🖤🖤
@TheSadasiva5 жыл бұрын
You are really something Sir. Want to watch all your videos immediately. Please do more of your Tamil service. And God bless you for better health.
@chennainaveen385 жыл бұрын
உங்களுடைய பதிவு மிக அருமை உங்களின் உரை தெளிந்த நீர் ஓடை போல் தெளிவானது தமிழரின் வாழ்க்கை முறையை மிக தெளிவாக உரைத்த உங்களுக்கு மிக்க நன்றி
@daamodharjn28365 жыл бұрын
I Thank Thamil Research Foundation for uploading this speech in KZbin
@CeeYennKay5 жыл бұрын
*பெருமலையாம் புலவர் ஐயா கவுதமனார் வாழ்க வாழ்க!*
@malarvannan89954 жыл бұрын
மிகசசிறந்த விளக்கம் ஐயா.... அனைவரும் கேட்க வேண்டும்...,
@KalirajaThangamani5 жыл бұрын
Thank you for the good speech on Tamil society.
@balakrishnank9805 Жыл бұрын
மொழிவாரியாக உட்காருங்கள் என்றால் பல பிரிவாக உட்காரவேண்டிவரும். இந்தியனாக உட்காருங்கள் என்றால் மட்டுமே அனைவரும் ஒன்றாக உட்கார முடியும். 3000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளமாக இருந்தது வேளாளர் (பிள்ளைமார்) சமூகம் மட்டுமே. மருத நிலத்தின் தலைவர்களாக (நிலவுடைமையாளர்கள்)இருந்தவர்கள் வேளாளர்கள் (பிள்ளைமார்) சமூகம் ஆவார்கள்.
@devarajulunarasimhalu38272 жыл бұрын
Miga miga arumai ayya . Vanakkam. Nandri.
@tamillinumvallghavallgha50415 жыл бұрын
வணக்கம் நமது ஐயா புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களது வரலாற்றுறைகும் தமிழர்களின் வேலான்மை எப்படி எங்கு துவங்கியது. தமிழரின் பாரம்பரிய தொன்மத்தையும் வரலாற்றையும் விளக்கி சமூக ஊடகத்தின் வழி ! திராவிட சூழ்ச்சியால் சாதி பெருமை கொண்டு. திராவிட அடிவருடிகளாக அடிமைகளாக சாதிவெறி தலைக்கனம் பிடித்து கொண்டிருக்கும். ஒரு சில தமிழ் சமூகத்திற்கு விளக்கியமைக்கும் எமது அன்பான நன்றியும் பாராட்டும் .
@sundararajulupanneerchelva54573 жыл бұрын
Where is tge cunningness of DRAVIDAM IN CASTES!! ONLY TAMIL DESIYAM TALJS ON CASTE BASED SICIETY!
@mbsathish895 жыл бұрын
அய்யாவின் பேச்சை முதல் முறை கேட்கிறேன்.. கார்ட்டூனிஸ்ட் பாலா வின் ட்விட்டர் பதிவின் மூலம்.. நன்றி பாலா..
@ganesana34593 жыл бұрын
ஐயா உங்கள் அருமையான உண்மையான விளக்கத்திற்கு மிக்க பாராட்டுக்கள் நன்றி.
@thetchanamoorthy20363 жыл бұрын
மிக தெளிவு அய்யா.🤝🤝🤝
@thiyagarajand2454 жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் காணொளி பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் பிரமிப்பாகவும் இருந்தது தமிழ் மொழிக்கு தமிழ் மக்களுக்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் மிக்க நன்றி உங்கள் பதிவை மீண்டும் எதிர்பார்க்கிறேன்
@vmoorthi81162 жыл бұрын
அருமை. தங்களின் தமிழ் சேவைக்கு நன்றிகள் பல.
@acpacp25255 жыл бұрын
அருமையான பதிவு ஐயா இப்போதாவது நம்மவர்களுக்கு அறிவு வளரட்டும்
@VenuGopal-wb7uh5 жыл бұрын
Excellent thoughts, if these presentation translated into english more people of other states will come to know this very well
@ponnarajashekhar7604 жыл бұрын
What is the caste of Raja Raja Chola ? .
@soundharkasilingam91215 жыл бұрын
அருமையான பேச்சு அய்யா என்ன ஒரு தெளிவான பேச்சு.
@முனைவர்மு.கஜலட்சுமி3 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா 🙏
@காவியதாய்மடி2 жыл бұрын
🙏 அருமை ஐயா. வணங்குகிறேன் தங்களை
@parvathyratnagiri8192 жыл бұрын
Respected Sir, can we abolish the cast by law and declare as Indian.
@TPLEOBOYS23328 ай бұрын
நீங்க பேசற கருத்து யாருடையது உன்னுள் அறிவு கருத்து என்ன
@subramaiansubupoddadog37335 жыл бұрын
அய்யா அவர்கள் மிகவும் அருனமயான பதிவு செய்தார்கள் நன்றி
@malinis92975 жыл бұрын
ஐயா நம் தமிழர் மரபு படி எப்படி புதுமனை புகுவிழா செய்வது என்று சொல்லுங்கள்
@kalippankalippan11743 жыл бұрын
மிக தெளிவா னா விளக்கம் ஐயா
@yakopujeeva2925 жыл бұрын
Super ஐயா இந்த உண்மை தெரியாமல் தாயும் புள்ளையும் சண்டை போட்டு கொண்டு இருக்கோம்
@manimekalairathinam39725 жыл бұрын
ஐயா! வணங்குகிறேன் தலை பணிந்து.இவ்வாறான அரிய செய்திகளை தாங்கள் பதிவேற்றம் செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.எங்களைப் போன்ற அறியாதவர்கள் மற்றும் இளந்தலைமுறையினர் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.நன்றி.
@vinothk6894 жыл бұрын
Very nice explanation but my succession who is aatheenam tamilnadu archakarkal before parpanar. Who is it
@vetrivelmurukan43375 жыл бұрын
superb talk... totally impressed... please do more detailed videos... make 1-hour type videos..
@Goldmanspears2 жыл бұрын
New ideas. Worthy to think over.
@singarayanxavier59875 жыл бұрын
சாதி பற்றி அனைவருக்கும் பொருந்தும்படி அழகான விளக்கம் கொடுத்துள்ளிர்.தமிழ் ஒன்றே சாதி நாம் அனைவரும் தமிழால் ஒன்றுபடுவோம்.வாழ்க தமிழ்.
@dr.prakasha6695 жыл бұрын
Beautiful speech, Sir.
@vadivelvadivel75234 жыл бұрын
அருமை அருமை ஆரியர்களை பற்றி உங்கள் கருத்து மிக மிக அருமை ஐயா 👍👍👍👍
@antonybhaskar5 жыл бұрын
Really excellent speech sir.. very useful information..thank you sir..
@prabakaranm6255 жыл бұрын
அருமையான பதிவு..
@angelvijilal28685 жыл бұрын
நன்றி. வாழ்த்துக்கள்.
@anisahamed46015 ай бұрын
மிகச் சிறப்பான உரை
@pudhukaikanakaraj74723 жыл бұрын
அய்யா உங்கள் உரை மிகவும் சிறப்பு
@vadivelvadivel75234 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சில் நான் தமிழ் பற்றியும் ஜாதி பற்றி அறியா வாய்ப்பு கிடைத்தது மிக மிக நன்றி 🙏🙏💐💐💐💐
@muthucumarasamyparamsothy47475 жыл бұрын
சிறந்த சிந்தனைக்குரிய கருத்துக்கள் .நன்றி .பரிணாம வளர்ச்சியில் நாம் இப்போ சாதி என்னும் அடுக்குகளை விடுத்து தமிழராய் ஒன்றுபடுவது மேலும் மேலும் முன்னேற்றம் அடைய வழியமைக்கும் .மறுபடியும் ஆரியம் மேலாதிக்க சிந்தனையுடன் ,பூர்வீக குடியாய் இருந்த மக்களை, மொழியை புறக்கணித்து ,ஆண்டுவிட துடிக்கும் நிலை .பலவீனப்படுத்தி அடக்கிவிட வல்லாதிக்க வெறியோடு வேலை நடைபெறுகின்றதை கவனிக்கின்றோம் .மீண்டெழுவது தவிர்க்கமுடியாதது .தமிழராய் ஒன்றிணைவது அவசியம். " பார்ப்பான் " என்பது தன்னை பார்த்து அறிந்தவன் என்னும் பொருள்பட்டிருக்கலாம் .தன்னை அறிய தனக்கொரு கேடில்லை .!!!.நம் பெருமை அறிந்து உயர்வடைவோம் .வாழ்க தமிழ் .
@ஹனிபாஅஸ்ரார்என்5 жыл бұрын
தமிழ் என்று சொல்லிப்பாருங்கள் இணையும் ஜாதி என்று சொல்லிப் பாருங்கள் இணையாது இதுதான் தமிழின் அருமை தமிழால் இணைவோம்🌷💪💪
@k.soundar78405 жыл бұрын
கண்டுபிடிப்பு
@ஹனிபாஅஸ்ரார்என்5 жыл бұрын
@@k.soundar7840 நிச்சயமா.....
@ananthakrishna87325 жыл бұрын
Matham endru solli paarungal
@இந்திரன்-ள8ம5 жыл бұрын
@@ananthakrishna8732 தெலுங்கு மன்னனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்த ராஜராஜ சோழன் என்கிற அருள் மொழித்தேவன் தான், ஜாதியை ஒழித்த, முதன் முதல் திராவிட மன்னன்...
@ananthakrishna87325 жыл бұрын
@@இந்திரன்-ள8ம எனது கேள்வி புரியவில்லையா?
@vignesharchives21295 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா...
@thavaselvan62424 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா
@vigneshchandran53365 жыл бұрын
அருமை ஐயா ❤️
@originality39365 жыл бұрын
அறிவுள்ள எல்லோரும் கேட்க வேண்டிய பதிவு. நன்றி அய்யா!! But kovilgal pirkalathil vellaikaran avan naatil irupathupol, jathiyai kudumba reethiyaaga kataya maakiya piragu kovilgalai paarpanargal aakiramithu thaan periyavanai pol sitharithukondaalum, kovilgal nirmaanipu, கி.மு, 10ஆம் நூற்றாண்டுக்கும் முந்தயதாகும் என்பது கைலாச நாதர் கோலில் , போன்ற மிக பழமையான கோவில்களின் கற்களும் கட்டிட கலையும் நிறூபிக்கிறது. So, vellaikara adimaithuva paarpanargaludaiyathunnu kovil valipaatai pinnukku thalli , maaperum அறிவியலும் ஆற்றலும் நிறைந்த கோவில்களை விட்டுவிட முடியாது !!
@jamie2012list5 жыл бұрын
Back to the future is the ideal idea for our survival பழைய வரலாறு கீழடியில் உள்ளது
@தண்டீஸ்வரபிரபு5 жыл бұрын
நம் இலக்கியங்களில் உள்ளது
@MuhammadAnasA5 жыл бұрын
This is new for me I learned lot thank you sir
@பிரசாத்தேவேந்திரர்5 жыл бұрын
வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்
@mohanpandiyarmohanpandiyar91115 жыл бұрын
No parayer ok
@Parithabankal-e5t Жыл бұрын
Ayya adharathudan video podunga
@Krishna_rationalist5 жыл бұрын
அருமையான பதிவு... அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்...
@lifeistolive1234 жыл бұрын
ஐயா எங்கள் அறியாமையை சில நிமிடங்களில் தெளிவுபடுத்தி விட்டீர்.தமிழன் வரலாறு மீண்டால் தமிழன் மீண்டுவிடுவான்.அருமை மிக்க நன்றி ஐயா.
@karuppannanpasupathy89212 жыл бұрын
மிகவும் பயனுள்ள பொழிவு...
@chengalvarayansivanesan84175 жыл бұрын
Super speech sir vaazhthukkal.
@nobel88525 жыл бұрын
ஐயா! நீங்கள் எங்களை போன்றோருக்கு படிக்காத பண்பாளர்களுக்கு ஒரு பொக்கிசம். உன் குடி வாழ்க
@ReporterKaSuVelayuthan2 жыл бұрын
இப்படி சாதி வரலாறை யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. என்னே எளிமை. என்னே புரிதல். புலவர் செந்தலை கவுதமன் அய்யாவிடம் படித்த மாணவர்கள் பேறு பெற்றவர்கள் என நான் அடிக்கடி சொல்வதுண்டு. அதன் இன்னொரு படி நிலை இது. முழுமையாய் கேளுங்கள். நாமும் அவர் மாணவராகி விடுவோம்.
@kalaiegamparam44185 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றிகள் நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.
@dassretreat85475 жыл бұрын
Thanks for the enlightening speech
@rajumagizh4 жыл бұрын
அருமையான பதிவு இது நன்றி ஐயா
@kalpathyrama2 жыл бұрын
He is talking Communist & Erode VengaDappa Ramaswamy NaiKhan Policy without any evidence
@sivana44934 жыл бұрын
தமிழ் அரசியல் சூழலில் இது ஒரு முக்கியமான உரையாடல்.. 1. இதுவரை பிராமணர்களை கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர் என்கிற கட்டுக்கதை கைவிட்டு.. தமிழ்க்கூட்டத்தின் ஒரு பிரிவான பார்ப்பனர் என்கிற உரையாடலை ஆரம்பித்திருக்கின்றனர்.. 2. பணமும் பதவியையும் அடைந்து விட்டோம் என்கிற ஒப்புதல் வாக்குமூலம். அடைந்தவர்கள் யார்? அடுக்குகளாக இருக்கும் சாதிக் கட்டமைப்பில் இடையில் இருப்பவர்கள்.. (BC/MBC). அடியில் இருக்கும் தலித் மக்களுக்கு இன்னும் சலுகைகள் அல்லது திட்டங்கள் போய்ச்சேரவில்லை.. இன்னமும் தலித் மக்களை பிராமணர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டுக் கொண்டும் பொய்யான வரலாறை உரைத்தும் அவர்களை ஏமாற்றும் வேலை.. ஆனால் அவர்கள் விழித்துக் கொண்டு வருகிறார்கள்.. (பரியேரும் பெருமாள் - திரைப்படம், பெரியாரின் மறுபக்கம் - புத்தகம், ஜான் பாண்டியன் போன்றோரின் பேச்சுக்கள்...) இதைப் போன்ற பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் இனிமேல் வரிசையாய் வரத் துவங்கும்.. இந்த கூலியாட்களுக்கெல்லாம் பணவசதி செய்து தர அன்னிய சக்திகள் தயாராக இருப்பதும் தெளிவு..
@whatcanieat33275 жыл бұрын
Wow. Thank you 🙏 from 🇨🇦
@dineshtamil18724 жыл бұрын
அருமை ஐயா தமிழன் சாதி பெருமை யில் இருந்து வெளிவர நீங்கள் பேசிய இந்த 18நிமிடங்கள் போதும் என நான் நினைக்கிறேன்...நன்றி
@muthamilselvisivarajan52175 жыл бұрын
அருமையான தகவல் ஐயா
@lohitsr41755 жыл бұрын
I don't know Tamil. But I want to know what is he speaking about. Please anyone could translate...
@danmathiah47575 жыл бұрын
He says caste is a shit created less than 1k years but bullshit people behave like their caste is born before the humanity existence
@iamjobless9105 жыл бұрын
Enna perumai ah iruku Iyya unga pechi rumbha super ah iruku and v can trust ur news Iyya unga name enna. Ungala pathi oru 15 years ku munna therinji iruntha rumbha information kediachirukum but nothing is to late I will start listening to all ur videos and learn a lot
@antonybhaskar5 жыл бұрын
அறிவார்ந்த கருத்து செறிவு மிக்க பேச்சு ஐயா.. மிக்க நன்றி....
@librarianaasaithambi3 жыл бұрын
ஐயா ஒரு வாழும் மனித நூலகம்
@sreedharsreedhar85655 жыл бұрын
Superb information historical reference should be known
@thilakaramaswamy17145 жыл бұрын
What a great speech. All this like book must be preserved. Someone should initiate this. Some people had spent the entire life and delivered in the speech the essence. I hope some saves these.
@francissomer5 жыл бұрын
beautiful speech sir, i loved your comparison the media person = parayar 100% agreed there's no discrimination between good human being