மிக அருமை தெளிவான விளக்கம் ராம் சார் அவர்களுக்கு நன்றி
@Rajayogam Жыл бұрын
நன்றி
@naveenraj4953 ай бұрын
5ல் ராகு குரு இருந்தால்
@ranjith.m.u140610 ай бұрын
விருச்சிகத்தில் ராகு!? பலன்
@sivapriya6722 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 நன்றி ஜி.
@ramanathanrajanirajani33542 жыл бұрын
Sir கிரகங்களில் எல்லா கிரகங்களும் எமக்கு நன்மையாக இருப்பதில்லை. ஒரு சில கிரகங்கள் பலம் இழந்து காணப்படும். அப்படியான கிரகங்களை பலன் பெற என்ன செய்வது.பகைவர்களை கண்டால் நாம் அவர்களை அன்போடு வரவேற்கிறோம் அதுபோல் இந்த கிரகங்களுக்கும் உள்ளதா. என்று இன்னுமொரு பதிவில் எதிர் பார்கின்றேன் உங்களுக்கு இறை வனின் அருள் என்றும் இருக்கும் நன்றி sir
@dpssamy7585 Жыл бұрын
Super jii😊😊😊
@baskard5260 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா
@Rajayogam Жыл бұрын
நன்றி
@rajeshkumar-gz7guАй бұрын
Hi
@kmdharmalingam5761 Жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா
@Rajayogam Жыл бұрын
நன்றி
@RAJU-ed4rqАй бұрын
மீனத்தில் கேது,லக்னத்தில் ராகு என்ன பலன்.
@santhinadaraja57992 жыл бұрын
Nandri Sir🙏🙏🙏🙏
@Bavani-d1yАй бұрын
ஐயா என் மகனுக்கு தனுசு லக்னம் 5ம்வீடான மேஷ வீட்டில் சூரிய ன் ராகு சேர்ந்து உள்ளது தற்போது ராகு திசை உள்ளது சூரிய ன் ராகு ஜாதகருக்கு நன்மை பயக்குமா
@parthibanparthiban82442 жыл бұрын
Sir unga show onu vidama pakuva ungala romba pidikum sir
வணக்கம் சார் உங்கள் பதில் அருமையாக இருந்தது ஒரு சின்ன சந்தேகம் ராகுக்கு பார்வை உண்டா அப்படி பார்த்தால் நன்மையா தீமையா எந்த கிரகத்தை பார்த்தால் நன்மை எந்த கிரகத்தை பார்த்தால் தீமை விளக்கம் தாருங்கள் சார்
@Rajayogam Жыл бұрын
உங்கள் கேள்விக்கான பதில் வரக்கூடிய ஆன்மீக தகவலில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
@skbalakrishnan95812 жыл бұрын
ஐயா வணக்கம் எனது லக்கனம் ரிஷபம், லக்கணத்தில் ராகு இருக்காங்க என்னை பலன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Velloremohana2 жыл бұрын
Rishabha lagnam Rahu is doshampls advice
@Kumarasamy-s5f2 ай бұрын
Magaram rasyul ragul but antha thazhai natakunumulla appa than vetri
@babuprakash5745 Жыл бұрын
நான் குழம்பி நின்ற கோதண்டராகு பற்றி ஆறுதல் ...சார் நன்றி