விரைவில் உலகம் அழிந்து புது உலகம் சத்திய யுகம் பிறக்கட்டும் இறைவா.
@GomathyS1818-tf3fy19 күн бұрын
வெளிநாடுகளில் பொது இடங்களில் காதலர்கள் பேசிக்கொள்வது இருக்கும். ஆனால் இதுபோன்று அவர்களை மிரட்டி அவர்களை misuse குற்றங்கள் அங்கு செய்ய முடியாது. அடுத்தவர்களை மிரட்டி misuse பன்னுவது என்பது இங்கு சர்வசாதாரணமாக நடக்கிறது குற்றவாளிகள் மத்தியில் அது ஒரு கலாச்சாரமாகவே மாறி வருகிறது.என்ன செய்து விட முடியும் என்கிற ஒரு துணிவு குற்றங்கள் செய்பவர்களிடம் உள்ளது. குற்றவாளிகள் எல்லோருமே ஏதாவதொரு அரசியல் கட்சியின் பின்புலத்தை பயன்படுத்துகின்றனர். அரசியல் வாதிகளுமே பணம் குடுத்தா போதும் கட்சில ஒரு பத்துபேர சேர்த்து விட்டா போதும் இல்ல அவன் ஏதாவது தொழில் செய்தால் அதிலிருந்து கட்சிக்கு ஏதாவது இலவசமாக கிடைத்தால் போதும் அவன் ஒரு உறுப்பினர் ஆகிரலாம். இப்படி தான் இருக்கிறது அனைத்து அரசியல் கட்சிகளின் நிலை. So bad . அரசியல் என்கிற நிழலைப் பயன்படுத்தி தப்பிக்கும் குற்றவாளிகள் இல்லாமல் இருக்க அரசியல்வாதிகள் தான் முன்வரனும். இங்கு குற்றவாளிகள் யாருமே தண்டிக்கப்படுவதே இல்லை
@GomathyS1818-tf3fy19 күн бұрын
பாதிக்கப்பட்ட பெண் அந்த குற்றவாளியை துணிந்து புகார் அளித்த அந்த தைரியம் பிடித்திருக்கிறது வரவேற்கத்தக்கது, ஆனால் அந்த நேரத்தில் அப்படியொரு இடத்தில் இப்படி காதலனோடு பேசிக்கொண்டிருந்த அந்த அசட்டு தைரியம் பிடிக்கவில்லை.
@தில்லைஅம்பலன்19 күн бұрын
உடலாலும் வெளிமனதின் அறிவாலும் செயலாலும நடைபெருகிறது மனதைக் கடந்து ஆத்மாவின் அறிவாலும் செயலாலும் செயல்பட முயற்சி செய்யவேண்டும்