Rajendra Chola ன் அரண்மனை கண்டுபிடிப்பு? -Gangaikonda Cholapuram அகழாய்வு சொல்லும் புதிய வரலாறு |

  Рет қаралды 50,697

BBC News Tamil

BBC News Tamil

3 жыл бұрын

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் சில கட்டடத் தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ராஜேந்திர சோழனின் அரண்மனையின் ஒரு பகுதி என கருதப்படுகிறது.
#GangaikondaCholapuram #CholaDynasty #RajendraChola
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 61
@parthibanraman2317
@parthibanraman2317 3 жыл бұрын
வாழ்க தமிழ்! வாழ்க தமிழகம்! உயர்க தமிழர் பண்பாடு!
@VG-ju1wz
@VG-ju1wz 3 жыл бұрын
சோழனும் பாண்டியனும் மாற்றி மாற்றி ஒருத்தன் aranmanaiya இன்னொருத்தன் அழிசிட்டான், நீங்க அவங்கள வாழ்தரீங்க
@began8305
@began8305 3 жыл бұрын
இதை எதிர் பார்த்தேன் Thank you BBC தஞ்சாவூர் இல் அரண்மனை இருக்கிறது
@sivamuthuvelu9450
@sivamuthuvelu9450 3 жыл бұрын
அது மராட்டியர்கள் உடையது...
@sathiyaprasanth7378
@sathiyaprasanth7378 3 жыл бұрын
உங்களின் செய்தி தொகுப்பு அருமையாக உள்ளது பிபிசி உங்களின் பணிகள் தொடர வாழ்த்துக்கள் 👌👍🏻☀️🥇
@user-uq3dc7fh5t
@user-uq3dc7fh5t 3 жыл бұрын
ராஜராஜன் , ராஜேந்திரன் , ராஜாதிராஜா இந்த பெயர் எல்லாம் உச்சரிக்கும் போது மனதில் ஒரு தைரியம் வருகிறது .
@maheswaranmanivel8562
@maheswaranmanivel8562 3 жыл бұрын
எங்கள் ஊர் தான்
@KetheesvarmanHK
@KetheesvarmanHK 3 жыл бұрын
வணக்கம்., உங்கள் ஊரில் உள்ள அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுங்கள் நண்பா, தமிழர் பெருமையை நன்றி
@kavithasan6846
@kavithasan6846 3 жыл бұрын
இராஜராஜன் புகழ் வாழ்க
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 3 жыл бұрын
வாழ்க தமிழ். வளர்க தமிழ்..
@vstamil5739
@vstamil5739 3 жыл бұрын
இதையும் தடுத்து நிறுத்தாமல் இருந்தால் நல்லம்... வாழ்க தமிழ் ❤
@gnanaganesh5937
@gnanaganesh5937 2 ай бұрын
kzbin.info/www/bejne/goLEcpJ7nZmEobssi=4BEUcpM6QDInR62M . தமிழ் வாழ்க
@sobanachandrasekaram7849
@sobanachandrasekaram7849 3 жыл бұрын
மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் 👏🏾 உங்கள் இப்பணி தொடரவும், தமிழனின் வரலாறு+அடையாலங்கள் வெளிவரவேண்டும் 🙏🏾
@IndrajithMaverick
@IndrajithMaverick 3 жыл бұрын
வாழ்க தமிழ் ❤
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN Жыл бұрын
அருமை தமிழ் தொன்மையை உலகிற்கு காட்டுவோம்
@arunvijay2360
@arunvijay2360 3 жыл бұрын
Cholans are back ❤️
@babuganesh5653
@babuganesh5653 2 жыл бұрын
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏
@Bkskumar75
@Bkskumar75 3 жыл бұрын
அருமை
@user-of5xf6zv6u
@user-of5xf6zv6u 3 жыл бұрын
தமிழன் 💪💪💪
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 3 жыл бұрын
Thank you senthil 👍👍
@jhonpeter2889
@jhonpeter2889 3 жыл бұрын
வெகு சிறப்பு..!
@srimathiprabha9757
@srimathiprabha9757 3 жыл бұрын
அருமையான பதிவு நண்றி பிபிசி தழிழ்🙏
@christopherdavid9962
@christopherdavid9962 3 жыл бұрын
தமிழன் கட்டமைப்பது தமிழர் பண்பாடு வாழ்க தமிழ். வளர்க தமிழ்
@navaratnamratnajothi5444
@navaratnamratnajothi5444 3 жыл бұрын
TKNR.THANKS.Keep it.WISH to know more Archaeological NEWS.
@user-zc7wp7cm4l
@user-zc7wp7cm4l 2 жыл бұрын
தமிழன் என்பதில் பெறுமை கொள்கின்றேன்
@sharanraja9477
@sharanraja9477 3 жыл бұрын
Aayithrail oruven part - 2 iam waiting
@vigneshvel586
@vigneshvel586 3 жыл бұрын
வாழ்க தமிழ் TN 61.....
@ramlakshmithara4460
@ramlakshmithara4460 3 жыл бұрын
❤💚
@SIVAKUMAR-wr7hk
@SIVAKUMAR-wr7hk 3 жыл бұрын
நான் என்ன நினைச்சி பார்த்து கருத்து போடுறது என்றால் வேப்பூர் அருகே உள்ள கிராமம் என்று நினைத்து கொண்டேன்
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 3 жыл бұрын
👍
@altain
@altain 3 жыл бұрын
சமீப கால அகள்வாராய்ச்சியின் முழு காணொளி பற்றிய லிங்க் உள்ளதா?
@sheikdawooddawood3804
@sheikdawooddawood3804 3 жыл бұрын
Nama athikarathuku vanthathum valiyakonduvaruvom. Seeman valka
@padmanaban6988
@padmanaban6988 3 жыл бұрын
மாளிகை மேடு எனும் பெயரே கதை சொல்லுமோ!!!
@navinrajnavin5394
@navinrajnavin5394 3 жыл бұрын
Ithaye ipo Dan theriyutha...... See Rajendra pattinam nu Rajendra cholan puranthathuku oru small town irku cuddalore la
@abinashramachandran6274
@abinashramachandran6274 3 жыл бұрын
Enga ooru bro
@chenkadhirvelb
@chenkadhirvelb 3 жыл бұрын
போய் பார்க்கனுமே..!
@abinashramachandran6274
@abinashramachandran6274 3 жыл бұрын
Naan pathuten
@abinashramachandran6274
@abinashramachandran6274 3 жыл бұрын
Ena athu en ooru
@kanggasubramaniam5996
@kanggasubramaniam5996 3 жыл бұрын
பழைய படங்களை , கீழடியை , ஆதிச்சநல்லூரை எல்லாம் இணைத்து காட்டுவது மக்களுக்கு தெரியாதா ? ; பொறுப்பற்ற தகவல் முறை.
@deepaksrinivasan8398
@deepaksrinivasan8398 3 жыл бұрын
அந்த 9dislike 😂 இன்னும் எத்தன பெறு அழப்போராங்களோ
@sheikdawooddawood3804
@sheikdawooddawood3804 3 жыл бұрын
Seeman valka
@p.sureshkumar209
@p.sureshkumar209 3 жыл бұрын
கவனமாக இருங்கள் திராவிடர் மன்னர் என்று சொல்லிவிடுவார்கள்
@postbook1281
@postbook1281 3 жыл бұрын
டேய் BBC தமிழ் ல ஒரு NEWS தெலுகு ல வேற NEWS போட்டு நாட்டை ஏமாற்றராதே ...... 🤩🤩🤩
@vivekaero1730
@vivekaero1730 3 жыл бұрын
திராவிட மன்னன் இராஜேந்திர சோழன்....
@superboss5858
@superboss5858 2 жыл бұрын
தமிழர் மாமன்னர் இராஜேந்திர சோழன்
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 48 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН