No video

RENAULT "KWID" காரை யார் வாங்கலாம்? யார் வாங்க கூடாது? | RENAULT KWID REVIEW IN TAMIL

  Рет қаралды 141,540

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

GROUND CLEARANCE VIDEO FOR ALL CARS - • Cars in India "GROUND ...

Пікірлер: 305
@ஆலப்பாக்கம்செல்வம்
@ஆலப்பாக்கம்செல்வம் Жыл бұрын
நான் கடந்த இரண்டு வருடங்களாக Renault Kwid பயன்படுத்தி வருகிறேன்.. நான்கு அல்லது ஐந்து பேர் செல்லும் போது வேகத்தடையில் உரசிச் செல்வது ( வேகமாக கடக்கும் போது மட்டும்) உண்மைதான்.. மற்றபடி நீங்கள் சொல்லும் எந்த குறைகளும் இல்லை.. மிகச் சிறந்த கார் இது..
@vembusiva8913
@vembusiva8913 Жыл бұрын
பூட் பிளேஸ் சூப்பர்
@renuka5940
@renuka5940 Жыл бұрын
Pls tel me about maintenance.. cost
@SuryaPrakash_r
@SuryaPrakash_r Жыл бұрын
i'm using 2018 model kwid 800 cc car. pickup only feel not good. But, after pickup feel very smooth running. Good car for family purpose, good mileage and low cast maintenance. - Honest review 👍
@Kollurasam
@Kollurasam Жыл бұрын
Am going to buy used 2018 kwid....Shall I go for it?? Give me a suggestion
@SuryaPrakash_r
@SuryaPrakash_r Жыл бұрын
@@Kollurasam depend upon your use. For local use daily office travel or only 2 or 3 family members, U can go ahead.
@vignesh.r9382
@vignesh.r9382 8 ай бұрын
நான் நடுத்தர வர்க்க நபர். உங்கள் விமர்சனம் என்னை கார் வாங்கத் தூண்டுகிறது. நடுத்தர வர்க்கம் வாங்குவோர் மீதான உங்கள் அக்கறையை நான் மதிக்கிறேன் ❤
@Rajeshinnovations
@Rajeshinnovations 8 ай бұрын
🤝🤝🤝
@IsaacGnanaraj
@IsaacGnanaraj Жыл бұрын
I am using Renault kwid RXT 800CC 2016 Model, 7 years going to be over. Very satisfied, fuel efficient, service cost reasonable. Best for City ride
@rj.johny84
@rj.johny84 10 ай бұрын
நேர்மையான review 70 - 80 kmph வேகத்தில் இந்த வாகனம் அருமையான பிரயாண அனுபவத்தை தருகிறது மேலும் அந்த வேகத்திலேயே செல்லும் போது 19 - 21 மைலேஜ் கிடைக்கிறது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு போதுமான நல்ல அம்சங்கள் கொண்ட வாகனம்
@Rajeshinnovations
@Rajeshinnovations 10 ай бұрын
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=EuX6rTRkN6AlpJzX
@BalajiEmpire
@BalajiEmpire Жыл бұрын
மகிழுந்து என்பது நம் மகிழ்ச்சிக்காகவே....அதில் நம் மிதமான வேகத்தில் செல்வதே மகிழ்ச்சி.....
@pownraj6834
@pownraj6834 Жыл бұрын
Okay I will
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 Жыл бұрын
அக்கு வேறு ஆனி வேறாக பிரிச்சு சொல்லிட்டீங்க.....இவ்வளவு விஷம் இருக்கும் என்பதை நான் உண்மையிலேயே எதிர்ப் பார்க்கவில்லை.....அருமை.....
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
விஷயம்=கருத்து✓ விஷம்=உயிர் கொல்லி (ஆபத்து)
@BabuBabu-qr2mz
@BabuBabu-qr2mz Жыл бұрын
ராஜேஷ் அண்ணா நான் புதியதாக கார் ஓட்ட பழகுகிறேன் யூடியூபில் நிறைய வீடியோ கார் புதியதாக எப்படி ஓட்டுவது என்று உள்ளது ஆனால் உங்கள் வீடியோவை பார்த்து கார் கியர் எவ்வாறு போட வேண்டும் காரை சரியான முறையில் எவ்வாறு ஓட்டி பழக வேண்டும் என்று மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி அண்ணா நீங்கள் போடும் வீடியோ மற்றும் நீங்கள் பேசும் விதம் அருமை நன்றி அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@sathish0412
@sathish0412 Жыл бұрын
@@Rajeshinnovations New age baleno 2022 review pannunga bro
@muruganlakshminarayanan5750
@muruganlakshminarayanan5750 Жыл бұрын
Rajesh is not only discussing about the car he also discuss about the safety and good information
@kaleeswarans3479
@kaleeswarans3479 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே... அதிலும் குறிப்பாக safety rating பற்றி தாங்கள் கூறிய கருத்து (van, bus) அற்புதம்...👌 எனக்கு தெரிந்தவரை யாரும் இப்படி ஒரு தெளிவான தகவல் கொடுத்ததாக தெரியவில்லை. Keep it up 👍😊
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@somasundarama3494
@somasundarama3494 2 ай бұрын
​@@Rajeshinnovations super bro.. Nalla kelvi.. 👌🏻🙏🏻💐
@saburudeena8143
@saburudeena8143 Жыл бұрын
அருமையான பதிவு,இந்த வண்டியில் wipper பிரபலம் இருக்கு கிளாஸ் துடைப்பத்தற்கு சிரமமாக உள்ளது
@prakashvelusamy1194
@prakashvelusamy1194 Ай бұрын
Frameless wiper try panni paarunga bro...oru 200 extra irrukkum
@rajivgandhirajiv1989
@rajivgandhirajiv1989 Жыл бұрын
Very useful video especially for me..i am planning to buy kwid 2nd hand car...
@rajagopalan150
@rajagopalan150 Жыл бұрын
நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு இந்த குவிட் பற்றிய சாதக பாதகங்கள் தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி...
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍youtube.com/@rajeshinnovations
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 Жыл бұрын
நீங்க சொன்னது அத்தனையும் உண்மைதான் சகோ.. சமீபத்தில்தான் வாங்கியுள்ளோம், இன்னும் ஒரு வாரத்தில் Regn # வர இருக்கிறது. 1000 CCயாகயிருந்தும் செயல்பாடுகள் கோணத்தில் (PERFORMANCE VISE), அதிலும் பொறியின் அதிர்வு (ENGINE VIBRATION) கொஞ்சம் ஏமாற்றம்தான்,
@valarprints2541
@valarprints2541 Жыл бұрын
ஐந்து வருடங்களாக AMT மாடல் நானும் என் மனைவியும் உபயோகித்து வருகிறோம் நீங்கள கூறும் குறைகளும் உண்மை.இருந்தாலும் எங்கள்பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் நிறைவான கார்.நனறி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍💐💐💐
@englishforre.1458
@englishforre.1458 Жыл бұрын
Mr. RAJESH your advice for the car livers are very useful. Many people can avoid being cheated while buying second hand cars. God bless your noble service for the people.
@giridharrajan6879
@giridharrajan6879 Жыл бұрын
அண்ணா வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது ரெனால்ட் கைகர் வண்டி ஒரு வீடியோ எடுத்து போடுங்க ப்ளீஸ்
@giridharrajan6879
@giridharrajan6879 Жыл бұрын
மாருதி எர்டிகா லேட்டஸ்ட் ஒரு வீடியோ எடுத்து போடுங்க அண்ணா என் உடன்பிறப்பே
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
அற்புதமான விமர்சனம்.புதியதாக கார் வாங்குபவர்களுக்கு பயனுள்ள தகவல்.இது போன்று ஹோண்டா அமேஸ் வாகனத்தையும் விமர்சனம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
@@Rajeshinnovations நான் அமேஸ் கார் வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.தங்களின் விமர்சனம் எனக்கு மிகவும் அவசியமாகிறது.நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
அமேஸ் ஒரு நல்ல கார் ஆனால் மைலேஜ் சற்று குறைவாக இருக்கும்
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
@@Rajeshinnovations அமேஸ் காரின் விலையில் மற்ற கார் வாங்கலாம் என்றால் என்ன கார் வாங்கலாம்.ஓராளவுக்கு மைலேஜ் தரக்கூடிய கார் எது?
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
@@Rajeshinnovations டாடா டிகோர் அல்லது ஹோண்டா அமேஸ் இரண்டு கார்களும் பாதுகாப்பில் 4 ஸ்டார் மதிப்பெண் பெற்றுள்ளது.இது எந்த கார் சிறப்பாக இருக்கும்.
@MohanRaj-lc8vz
@MohanRaj-lc8vz Жыл бұрын
Fact about ground clearance Bro nalla ground clearance irukura maari athigama off road (thootam)use pandrathuku nalla milage um kidaikra maari hatchback car suggestions kodunga..
@gokulgk189
@gokulgk189 Жыл бұрын
Hi Bro I am using the Kwid Climber Facelift 2021 model. Km driven: 11k. I used this for all my hill climb trips and city rides. It's very excellent @ the amount I paid. I am happy with the kwid performance and the Renault service also.. Any other feedback or doubt ping me..
@santhoshezio3705
@santhoshezio3705 Жыл бұрын
Per month maintance cost how much bro
@renuka5940
@renuka5940 Жыл бұрын
Wht about long drive.. its suitable
@yokeshviki327
@yokeshviki327 Жыл бұрын
Wat about Amt modeo
@pattuananth7379
@pattuananth7379 9 ай бұрын
Ella vakayilum itha Vida tata nano best
@vimalvinu3312
@vimalvinu3312 7 ай бұрын
Neengal Sona vishayam enaku useful aaga irunthathu
@baskaranashwinnikesh1667
@baskaranashwinnikesh1667 Жыл бұрын
நீங்கள் கூறிய தகவல் அனைத்தும் மிகவும் அருமை நண்பரே
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@balajiv8945
@balajiv8945 Жыл бұрын
Yes brother breaking problem iruku...unga explained super
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@user-wy7fo5qz3p
@user-wy7fo5qz3p Жыл бұрын
Hii bro unga videos ellam regular ah paakuren Useful videos ellam Tanq broo ❤️‍🔥❤️‍🔥
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@kannadasanganapathi614
@kannadasanganapathi614 Жыл бұрын
அருமையான பதிவு,இந்த வண்டியில் single wipper மழை நேரங்களில் சற்று சிரமாக உள்ளது.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 Жыл бұрын
Bro, such a wonderful video of renault kwid .Keep it up.
@muruganlakshminarayanan5750
@muruganlakshminarayanan5750 Жыл бұрын
Very good and detailed Feedback Gr8 Rajesh
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@Janda_mandhiravathi
@Janda_mandhiravathi Жыл бұрын
massss bro iptiye video potu bro semmaya irukku
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@aaishahmeeraslifestyle7497
@aaishahmeeraslifestyle7497 Жыл бұрын
Super sir. Really explanation was good enough sir. Thank you
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@krishnapandinathanv3203
@krishnapandinathanv3203 Жыл бұрын
Rajesh Bro Very Thanksful videos for Kwid. Am using KWID 800 RXT, Facing Sudden start Vibration engine confirmed. Very smooth family purpose car, City ride car use, Steering wheel size Comfortable holding, Looks very nice, Thtsy i buy second hand car, am the new buyer car Owner. benefits and friendly type are matched budget also Super. ECONOMIC BUDGET CAR PRIZE 1ST WON IN THE YEAR 2018 IS KWID IN INDIA Keep in touch bro
@lakshimipathy8350
@lakshimipathy8350 Жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான வீடியோ சூப்பர் அண்ணா ....👌👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@renuka5940
@renuka5940 Жыл бұрын
Anna long drive ku suit agura best mileage and low maintenance hatchback car suggest panunga na.. edhu enku first car.. city usage kidayathu. only for occasional long drive.. we have 3 members small family.. pls oru gd suggetion solunga anna
@sureshgopi1072
@sureshgopi1072 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அண்ணன்
@shameelahmede9304
@shameelahmede9304 Жыл бұрын
Sir please explain about kwid build quality
@rajar6510
@rajar6510 3 ай бұрын
Super sir. Good way of expression
@zvlogz-z
@zvlogz-z 10 ай бұрын
En budget 2-2.5 lacs idhuls used car enna vangala solunga
@kumaraguru4696
@kumaraguru4696 6 ай бұрын
Nalla effort video💯💯 I full satisfied
@johnsonrubanraj8519
@johnsonrubanraj8519 Жыл бұрын
Excellent bro... Got now clarity
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@subashgs365
@subashgs365 Жыл бұрын
cost cutting by manufacturers. ithu pathi oru video podunga anna
@naveenraj6455
@naveenraj6455 Жыл бұрын
New subscriber bro🔥... Car pathi ungaluku elam therium so One question bro🥰... 9 lakhs kula Neenga ipo new car vanguringana ena car vanguvinga?? Plz reply bro😇
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Mileage and good space and comfort wise naan dzire select pannuven
@naveenraj6455
@naveenraj6455 Жыл бұрын
@@Rajeshinnovations thanks for reply bro🥰
@sreekanthv9285
@sreekanthv9285 Жыл бұрын
Very good explanation.
@ZEROman1-7
@ZEROman1-7 7 ай бұрын
Boss tell us about k10 also.... We are planning to by either kwid or k10....kindly let us know.. We plan for city ride only....
@saravananmanickam1055
@saravananmanickam1055 Ай бұрын
K10 bro
@saravanand5268
@saravanand5268 Жыл бұрын
Ignis review podunga ji?
@Rajeshkumar-xy6wc
@Rajeshkumar-xy6wc Жыл бұрын
Arumaiyana pathivu, nanri nanba
@ashokkumarsanmugam3337
@ashokkumarsanmugam3337 Ай бұрын
Anna Tata Tiago or i10 5 seating capacity ku Correct ta irukuma anna
@dnctamilselvib8769
@dnctamilselvib8769 Жыл бұрын
Bro second hand car yapadi parthu vagaruthu live demo video pooduka
@manojs1453
@manojs1453 Жыл бұрын
Hi Sir,nice review.can you please review the Hyundai i10 NIOS detailed review
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Sure soon 👍
@Thakaligamingsquad5612
@Thakaligamingsquad5612 Жыл бұрын
Super brother மிக அருமையான முறையில் சொன்னிங்க. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@prof.k.sivaram215
@prof.k.sivaram215 Жыл бұрын
Superb bro 👏 excellent and very useful review💐👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@sathishkumar-hf2ih
@sathishkumar-hf2ih Жыл бұрын
Super evalo videos search pannitu iru tha crt ah ippo pottinga
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@kgbsandy3690
@kgbsandy3690 Жыл бұрын
Iam using Kwid for 2 years...driven about 30k kms... Good for city use and short trips... Not a good choice for highway and long drive... Since suspension is normal, you will easily get tiredness... Maintenance is manageable... Service backup is good in Chennai... Overall.. As you said... Good for a small family...not to include old people. Music system is ok... Mileage is good...
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you for sharing your experience 🤝🤝🤝
@venkatesans7796
@venkatesans7796 Жыл бұрын
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@vijaypushkala882
@vijaypushkala882 Жыл бұрын
Very Clear explanation thanks….
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍🤝🤝🤝
@geethashiva8357
@geethashiva8357 Жыл бұрын
Honest review super. no one beat you about your truthful reviews.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏
@arun.r_2605
@arun.r_2605 Жыл бұрын
Bus la yum Silla safety features irukum bro antha criteria base panni tha body build pannanum
@vimalraj6247
@vimalraj6247 Жыл бұрын
Nice Review Brother. I need one request, can you review the Maruthi Suzuki Ciaz Car in Details.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@prasannaganapathyj3589
@prasannaganapathyj3589 Жыл бұрын
Thanxxx for tizz video bro
@RVK_Automotive
@RVK_Automotive Жыл бұрын
I own new kwid 2016 model, best milage 18 city hi way 22, I am 6 feet very comfortable, low maintenance, best in checkment, but A/c on low pickup in 5 number
@renuka5940
@renuka5940 Жыл бұрын
Wht about long drive sr
@RVK_Automotive
@RVK_Automotive Жыл бұрын
Long drive best 80 to 90 nice 👍 it's best entry level car
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Жыл бұрын
சிறப்பான விளக்கங்கள். நல்ல வீடியோ
@athiyaa.636
@athiyaa.636 Жыл бұрын
தலைவா நீ. பேசுறதுல நா ஒன்னோட fan aittan 🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏youtube.com/@rajeshinnovations
@nanjilnadu7635
@nanjilnadu7635 Жыл бұрын
அண்ணா இந்த கார் வாங்கலாமா வேண்டாமா. நேற்று தான் இந்த கார் kwid rxt 1000cc model quotation வாங்கி விட்டு வந்தேன் நீங்கள் சொல்லுங்கள் 🙏
@judefelix3863
@judefelix3863 9 ай бұрын
Endha car vaangi vitteerkala
@harishharish3987
@harishharish3987 Жыл бұрын
இதேமாதிரி Renault triber கும் வீடியோ போடுங்க அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Sure, soon 👍
@udait9281
@udait9281 Жыл бұрын
Waiting!
@ganeshbabu8190
@ganeshbabu8190 Жыл бұрын
மாருதி டட்பா காருக்கு இது எவ்வளவோ பரவாயில்ல.
@danielbond978
@danielbond978 Жыл бұрын
Sir Tata nano வாங்கலாமா,
@lgrajeshkana
@lgrajeshkana 2 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா...
@suresh.s1474
@suresh.s1474 9 ай бұрын
Thank you brother
@urastla
@urastla Жыл бұрын
Thanks for sharing this information. Brother, Nissan Magnite review try panana share panuinga.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@dotpixphotography
@dotpixphotography Жыл бұрын
Bro car pickup maittu than illama erukku mathapadi en use kku correct ah erukku bro family car avlo than..
@shakikhalil
@shakikhalil 8 ай бұрын
Kwid is a best car with affordable price. Build quality improvement panna kwid ah adichuka mudiyadhu
@balasubramania5287
@balasubramania5287 Жыл бұрын
Fine. Its quite decent car for middle level people.
@chandrasekaran5680
@chandrasekaran5680 Жыл бұрын
🆗 அண்ணா.. Celerio zxi வாங்கலாம் என உள்ளேன் அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Celerio 3 cylinder engine thaane, atharkku swift vaangalaame, 4 cylinder performance engine and little extra space than celerio
@muralidharan8299
@muralidharan8299 Жыл бұрын
அருமையான பதிவு.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@basakaranrathan8228
@basakaranrathan8228 5 ай бұрын
Ananthavanagamnandri anna Lediku Ennacarnallaerukum newcar Kurainthapanathili Solungaanna pl
@jawahar77
@jawahar77 11 ай бұрын
அருமை...👍
@srmwor86
@srmwor86 Жыл бұрын
Naan ungal Rajesh.. Miss Pannithinga!!! 😊
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
😃😃😃 Sure Thank you 🤝🤝🤝
@lakshmansri627
@lakshmansri627 Жыл бұрын
Ivan adhukku sari pattu Vara maatan. Semma bro vera level.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
😆😆😆
@ibrahimm.s4414
@ibrahimm.s4414 Жыл бұрын
Sir Alto K10 yarr vankalam vaanga vendam video podunga sir
@akd7416
@akd7416 6 ай бұрын
Wonderful review bro
@user-gw2uy4lb6r
@user-gw2uy4lb6r Жыл бұрын
உங்கள் தமிழ் அருமை அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@Arokuttyvlogger
@Arokuttyvlogger Жыл бұрын
bro Renault kwid 800cc or 1000cc eppadi kandu pidipathu
@somasundarama3494
@somasundarama3494 2 ай бұрын
RC book la mention panni irupanga.. And vandilayum 1.0 nu mention panni iruppanga..
@krmuthukumaran3474
@krmuthukumaran3474 Жыл бұрын
Nenga sonna Break issue correct bro....
@kart_kn3079
@kart_kn3079 Жыл бұрын
Anna Ritz 44k run 2011 model company service 2,40lk kekuranga... Vangalama sluga🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Vaangalaam but check the Spares availability of your area dealer.
@kart_kn3079
@kart_kn3079 Жыл бұрын
@@Rajeshinnovations spares ok anna but price ok ya?
@kart_kn3079
@kart_kn3079 Жыл бұрын
@@Rajeshinnovations petrol
@peppyon
@peppyon Жыл бұрын
@@kart_kn3079 over priced. 1.50L is worth.
@shivashankar6218
@shivashankar6218 Жыл бұрын
Very good information sir, thank you sir
@Distacca
@Distacca Жыл бұрын
You are right👌👌 Thanks
@rammc007
@rammc007 Жыл бұрын
இதே மாதிரி ignis க்கு ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@prasathsabari3745
@prasathsabari3745 Жыл бұрын
Sir. CNG maintenance pathi oru video post panunga.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍
@asr7392
@asr7392 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@rameshtpr
@rameshtpr Жыл бұрын
Bro..tiago review and mileage video video venum bro...pls
@pradeepkumark6304
@pradeepkumark6304 9 ай бұрын
Super Rajesh Anna
@marikannan815
@marikannan815 2 ай бұрын
2024 model rxl o kwid vangalama ipa
@aquagas9130
@aquagas9130 10 ай бұрын
Bro, would u pls review Suzuki Ignis
@asha3014
@asha3014 3 ай бұрын
சார் பென்ஸ் கார் டிரைவிங் சொல்லி கொடுங்க
@gopaalsubramaniyan2250
@gopaalsubramaniyan2250 Жыл бұрын
Very good review sir, keep it up
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@arunjames7796
@arunjames7796 Жыл бұрын
bro best SUV cars ah pathi podunga
@GuruseshanViews
@GuruseshanViews Жыл бұрын
Good one Brother! Similarly, if you want to review used Reno Triber, I can help you with the car. I am owing 2019 Triber, so far completed 28500 KMS. I am from Kovilpatti. If you are interested pls let me know
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Sure, with pleasure. My number is 9003865382
@anvardheenjabarullah1992
@anvardheenjabarullah1992 Жыл бұрын
With full load how is performance both Highway and hills???
@lokeshsri495
@lokeshsri495 Жыл бұрын
@@RajeshinnovationsRenault triber car pathi kojam podunga bro
@Murugan00713
@Murugan00713 Жыл бұрын
அண்ணா boliro pick up car patthi video podunga anna
@s.premraj4665
@s.premraj4665 Жыл бұрын
Good review sir 👍
@arunkumar435
@arunkumar435 Жыл бұрын
I am always unreserved guy in train,so enaku dikky la space irruntha kooda jumm nu poven😅
@rameshprabha1000
@rameshprabha1000 11 ай бұрын
Anna vankam am prabha na car vangalamnu idea iruku na 8 lacks kulla nalla car iruntha sollunga plz purpose veetukum and car travels kum use panra mathiri irukanum plz
@surendarsurendar2519
@surendarsurendar2519 4 ай бұрын
Swift vangunga
@44chandru
@44chandru Жыл бұрын
Tyler sounds pathi sollongo ji
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 87 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН