நமது சேனலின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்க்க SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். youtube.com/@rajeshinnovations?si=VkqVboYRgDzuPDhb
@Ekalaivantrader10 ай бұрын
மூன்றாவது முறை ஏற்றதில் வாகனம் அதிக நேரம் நிக்காமல் ஒரு சில நொடிகள் நின்று செல்லும் போது மட்டும் பயன்படுத்தவும். அது தன் வாகனத்தின் clutch kku நல்லது. இல்லை என்றால் clutch சீக்கிரம் தேய்த்து விடும். நான்காவது முறையில் hand break ஐ ஒரு கையில் பிடித்து கொண்டு இடது காலை கிளட்ச் லும் வலது காலை exlater லிம் வைத்து ஓட்டி பழகவும். இது தான் சிறந்த முறை
@Softwaremad4 ай бұрын
🎉🎉🎉
@muhammedibraheem14345 ай бұрын
நாம் கற்றதை மற்றவருக்கு கற்று கொடுப்பது தான் பயனுள்ள கல்வி . உலக இறுதி நாள் வரை நீங்கள் பயிற்று விற்றதன் மூலம் பலர் பயன் பெற்றுக் கொண்டே இருப்பார்கள். இதுவும் ஓர் புனிதமான இறை வணக்கம். எனதருமை சகோதரரே! நீர் வாழ்க நலமும் எல்லா வித வலமும் பெற்று .
@Rajeshinnovations5 ай бұрын
தங்களின் மதிப்பிற்குரிய மேலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@filmworld-pq6nw Жыл бұрын
ஆபத்து காலத்தில் எப்படி உயிர் பிழைப்பது என்று சொல்லி தருபவரே ஒரு நல்ல ஆசான்...! வாழ்த்துக்கள் ராஜேஷ் sir உங்கள் வழிநடத்தலில் தெளிவான கற்றல் உணர்வு உள்ளது...! மிக்க மகிழ்ச்சிநானும் ஓரு கார் ஓட்டுநர் என்ற முறையில், முதலில் ராஜேஷ் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏 மிக அருமையாக இலகுவாய் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கம் தந்தீர்கள்... மிக முக்கியமான இதை போன்ற விஷயங்களை , வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி உதவிட வேண்டும்.. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳இதுநாள் வரை இந்த விஷயம் தெரியாமல் கார் ஓட்டி கொண்டு இருக்கும் எனக்கு உங்கள் செயல் விளக்கம், உயிரை காக்கும் மருந்தாக உள்ளது. மிக்க நன்றி. அனைவரும் பின்பற்றினால் பெரிய விபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.நான் வேறு டிரைவர்களை வைத்து என் காரை ஓட்டும் போதெல்லாம் உங்களுடைய இந்த மாதிரியான வீடியோக்களை பற்றி கூறுவதோடு, அதை அவர்களுக்கு போட்டும் காட்டுவேன் என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறேன். நன்றி Mr. ராஜேஷ்.
@Rajeshinnovations Жыл бұрын
தங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி, நமது பணி நீங்கள் சொன்னது போன்றே எப்பொழுதும் தொடரும் 🙏🙏🙏🙏
@speed768252 жыл бұрын
அண்ணா இந்த மாதிரி மிக தெளிவான பதிவு எனக்கு தெரிஞ்சு யாரும் பதி விடவில்லை அண்ணா இந்த மாதிரி ஒரு தெளிவான பதிவு யாரும் சோல்லிதரமாட்ங்க அண்ணா நீங்கள் இப்படி ஒரு முக்கியமான பதிவு சொல்லி தந்தது க்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா நீங்கள் இன்னும் மிக முக்கியமான பதிவுகள் பதிவு செய்யுங்கள் அண்ணா நன்றி அண்ணா
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@karthikeya19932 жыл бұрын
உண்மை👍👍👍👌👌👌❤️❤️❤️🙏🙏🙏
@ravichandranravichandran58362 жыл бұрын
@@Rajeshinnovations மிக அருமை அண்ணா
@Rajeshinnovations2 жыл бұрын
🙏🙏🙏
@subhan31922 жыл бұрын
Thank you sir
@premanathanv85682 жыл бұрын
கண்டிப்பாக அனைத்து கார் ஓட்டுபவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.தெளிவான விளக்கம் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍❤️👌🤝👏
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏
@venkateshbala9526 Жыл бұрын
Well explained thanks
@Jegan4994 Жыл бұрын
இது மாதிரி வண்டி ஓட்டும் விஷயத்தில் தான் நான் நிறைய பல்பு வாங்கி இருக்கேன். இன்னமும் புரியாத புதிராகவே இருந்தது Thank you for your information🎉
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@tsksalem99662 жыл бұрын
நான் தற்போது நான்கு சக்கர வாகனம் கற்றுக்கொண்டு வருகிறேன். இந்த வீடியோ மிக மிக மிக பயனுள்ளது எனக்கு. எனக்கு மட்டுமில்லை அனுபவம் வாய்ந்தவர்களுக்குமே பயனுள்ள வீடியோ.
@sivarajsanthi8808 күн бұрын
தம்பி அருமையான பதிவு. நான் பதினைந்து வருடமாக கார் ஓட்டுகிறேன் இன்னும் ஹில்ஸ் ரோடுகளில் கார் ஓட்டுவது பயமாக இருக்கிறது உங்கள் பதிவு மிகவும் அருமையான பதிவு
@drggandhi3143 Жыл бұрын
I'm self driving my car for the past 4 decades. Whatever 4 methods described by you are really most useful and I have tried all these on different occasions. To be very frank, my first and maiden self driving was in Kodaikanal ghar roads that too in rainy night time. Hence your methods are good for efficient self driving. My good wishes to you to educate self driving car owners besides professional drivers.
@k.mohanaramanraman5169 Жыл бұрын
Well explained
@chellamuthumanickam2 жыл бұрын
உங்களின் சமூக பொறுப்புணர்வுடன் கூடிய இந்த விழிப்புணர்வு காணொளி பதிவிற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோ!
@jayaprakashsundar2230 Жыл бұрын
எளிமையான விளக்கம்... அலட்டலில்லாத பேச்சு... ஆனால், நேரம் சற்று குறைவாக எடுத்துக் கொண்டால் நலம்....
@natrajan1208 Жыл бұрын
Rajesh SIR'S teaching. Method is very good!!!.I appreciate.
@vishvanudayakumar60922 жыл бұрын
வணக்கம் ராஜேஷ் அண்ணன் அவர்களே நீங்க இப்ப செய்தி கேட்டது முறை தான் ரொம்ப நாளாக நாம் பல பேரிடர் கலந்து கலந்து பேசி வாங்கன ஓட்டும்போது இப்படி செய்ய அப்படி செய் என்று சொல்லுவாங்க ஆனால் நீங்கள் தானே தெளிவாக சொல்லி இருக்கீங்க அண்ணா எதுனாலே நான் கொடைக்கானலுக்கு நான் டிரைவிங் பண்ணவே இல்ல நீங்க அருமையாக விளக்கம் கொடுத்து எனக்கு புரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணன்
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@ManiKandan-nq6rz8 ай бұрын
அருமை அண்ணா ❤நீங்க சொல்வதெல்லாம் ஒரு புத்துணர்ச்சி தருகிறது அண்ணா மேலும் இது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து போடவும்
@yovanpichai4742 жыл бұрын
இது போல் அனைத்து முறைகளையும் முயற்சி செய்திருக்கிறேன்.ஆனால் தற்போது கூடுதல் தெளிவுடன் புரிந்து கொண்டேன்.தாங்ஸ் ப்ரோ.
@isaimugil5599 Жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல்கள். இதுக்கு மேல தெளிவாக யாராலும் சொல்லித்தர முடியாது என நினைக்கிறேன். மிக்க நன்றி சகோ. 🙏🙏🙏
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@vijayavenugopal1530 Жыл бұрын
Romba sariya explain pannunenga. I am from Kerala just because of this reason I was avoiding driving . Because I have to acessess a typical road with all features in this demo to reach my home though I was good at driving in plains.
@narayananshiba71772 жыл бұрын
Well done bro.. இந்த பிரச்சனை தான் எனக்கு ரொம்ப நாளா இருக்குது
@nnathan9882 Жыл бұрын
மிக சிறப்பாக.கற்றுக் கொடுத்தீற்கள்...சொல்லி தந்த விதம் மிகவும் அருமை...நன்றி ஐயா..god God bless you ..
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@dineshmuthiya1613 Жыл бұрын
Bro .4 th method than iam know bro. That one only using (Air break) thanks you so 💯❤️💙 much bro. For video bro
@Rajeshinnovations Жыл бұрын
👍👍
@kannanc70968 ай бұрын
Thank you very much sir.I was driving maruthi zen car for the last 20 years without knowing this now it is very usefull for fearless driving.
@suriyasuriya8963 Жыл бұрын
அருமையாக சொன்னீங்க அண்ணா தெளிவாக எங்களுக்கு புரிந்து விட்டது மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🙏🙏
@vasu9262 жыл бұрын
ஒரு குழப்பத்தில் இருந்தேன் தெளிவாக புரிந்து விட்டது நன்றி ராஜேஷ் bro I am using WAGON R1.2
@Rajeshinnovations2 жыл бұрын
All the best 💐💐💐 congratulations
@rajashwin36602 жыл бұрын
சூப்பர் அண்ணா இதை விட தெளிவா யாராலும் சொல்லித்தர முடியாது thanks👍
@selvamvks75507 ай бұрын
பழகும் புதிய வர்களுக்கும். அனைத்து ஓட்டுநர்களுக்கும். நன்றாக பாடம் புரியும் படி இருந்தது. நன்றி நண்பரே
@abisheikhkumaresan37577 ай бұрын
The 4 th one is only best and practical and mostly usable way in real situovation
@imayamthoduvom Жыл бұрын
சார் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி, நான் நீண்ட நாட்கள் எதிர்பர்த்த விவரங்கள் தொடரட்டும் உங்களின் சிறப்பான பணி வாழ்த்துக்கள். ஞானசேகரன் தர்மபுரி
@waseemiqbal17532 жыл бұрын
Finally.. Found what I have been searching for months. Thanks brother. ❤️❤️
@perumalsamy39387 ай бұрын
அருமையான பதிவு நான் மலைபகுதியில் தாங்கள் சொல்லிய Hand break முறையைதான் கடைபிடிக்கிறேன்.
@vasanthp96385 ай бұрын
எனக்கு இந்த வீடியோ மிக பயனுள்ளதாக இருந்தது
@vimalrajkannan56832 жыл бұрын
அண்ணா உங்கள் அனைத்து வீடியோக்களும் நிகர் அற்ற வீடியோக்கள்.... உங்கள் வீடியோக்களை பார்க்கும் பொழுது நீங்கள் நேரில் இருந்து கற்றுக் கொடுப்பது போல் உணர்வு.... என்றென்றும் உங்கள் சேவை தொடர வேண்டும் அண்ணா நன்றி அண்ணா......🫡🫡🫡🙏🙏🙏💐💐💐💐💞💞💞💞
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏💐💐💐 youtube.com/@rajeshinnovations
@ahakkeem2 жыл бұрын
Standard method to take car front while in slope Hand break Clutch with first gear Foot break release Half clutch and light accelerator Rpm would go more than 1.5 Release hand break Car will go forward
@mjjaanu5202 Жыл бұрын
Brake not break
@ahakkeem Жыл бұрын
Ha ha... Noted @@mjjaanu5202
@ramachadranmala21663 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள், உங்கள் குரலும் மிக நன்று🎉🎉🎉🎉🎉
@rajagiri92322 жыл бұрын
அண்ணா...உங்க video பார்த்து தான் டிரைவிங் பழகினேன்.... நன்றி...🙏
@karukaruppaiya822511 ай бұрын
ஆக சிறந்த பயனுள்ள அன்பு உறவுக்கு கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள்
@Rajeshinnovations11 ай бұрын
🙏🙏🙏
@vengadessanvega3872 Жыл бұрын
Bro.... Nice explanation... Very useful to beginners as we... Thanks n keep posting videos like these .
@jpcreation20812 жыл бұрын
அருமையான பதிவு புதிதாக பழகும் டிரைவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்
@madvenkat2 жыл бұрын
You surely take all pains to go into the depth of technical details and explain very logically. Good work
@mohandhasdevadhasan39987 ай бұрын
Thanks dear, though I am an experienced driving person I experienced difficulties in driving at slope and this narration really helping me a lot. Wish you good luck.
@malolanp5771 Жыл бұрын
உங்களால்,நிறைய தகவல்களை கற்றுக் கொண்டு இருக்கிறேன். நன்றி ஐயா 🙏
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@malolanp5771 Жыл бұрын
சார், Ford Figo 2014,Titanium model Top model, கார் 70.000 km நல்ல Condition இரண்டாவதாக என்னுடன் வேலை செய்பவரிடம் இருந்து வாங்கியுள்ளேன். உங்கள் ஒன்றிரண்டு,ஆலோசனைகளை கூறுங்கள் சார் 🙏
ராஜேஷ் சார் உங்கள் விளக்கம் அபரிமிதமானது. இவ்வளவு பொருமையாக குழந்தைகளுக்கு முதல் நிலை வகுப்பை எப்படி ஆசிரியர்கள் சொல்லித் தருகின்றனரோ அதைவிட ஒரு புள்ளி மேலே பொறுமையின் சிகரமாக விளக்கி தெளிவுபடுத்தியுள்ளீர்கள். இந்த கடைசி பார்முலாவை எனது மகன் 2013 - ல் நான் நெய்வேலியில் இருந்து காரை வேலை நிமித்தமாக ஓட்டிச் சென்றிருக்கும் போது இடையில் ரயில்வே டிராக் வந்துவிட்டது. அதனால் வண்டிகள் அனைத்தும் சிறிது நேரம் நின்றது. ரயில் சென்று முடிந்தவுடன் வண்டியை எடுத்தால் பின்னுக்கு செல்கிறது. இது தான் முதல் தடவை என்ன செய்வது என்று தெரியவில்லை. பின்னாடி இருந்து ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தனர். கடவுளே இது என்ன சோதனை என்று நினைத்து உடனே என் மகனுக்கு போன் செய்தேன். எனது நல்ல நேரம் உடனே போனை எடுத்துவிட்டான். பிறகு நடந்ததை சொல்ல அம்மா முதலில் பயப்படவேண்டாம். ஹார்ன் அடித்தாலும் பரவாயில்லை. ஹேண்ட் பிரேக் போட்டு முதல் கியரில் வைத்து வண்டியை எடுத்து விடு என்றான் கிளிப்பிள்ளை போல அசட்டு தைரியத்தில் அழகாக வண்டியை மூவ் பண்ணி விட்டேன். நீங்கள் சொன்ன போது இந்த ஐடியாவாகத்தான் இருக்கும் என நினைத்தேன். வாழ்க வளமுடன். உங்கள் சேவை தொடரட்டும்.
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏youtube.com/@rajeshinnovations?si=4Hn3jifS1BZLzWFO
@julianbennet2166 Жыл бұрын
Neatly explained brother. Like the way you take time to explain in your videos and how you explain from every angle
@pragatheeswaran57153 ай бұрын
Dubai licence la parking test la idhudha 2nd test.. good update sir thank you very much.
@gopaalsubramaniyan22502 жыл бұрын
Very good learning lesson, In high slopes the biting point will not help. Second method is best always. Your efforts are great and appreciable. Continue such videos to improve the driving skills of the people
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@prithivirajana46862 жыл бұрын
Second and third method will not hel in pumber to pumber traffic especially for beginner's, first and 4th method is always best brother.
@m.dharmaraj90864 Жыл бұрын
நன்றி மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோ இருக்கு
@charlesd8476 Жыл бұрын
கற்றுக் கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிகவும் நன்றி நண்பரே.....🙏
@osro3313 Жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@osro3313 Жыл бұрын
@@Rajeshinnovations நன்றி 🙏
@palanivk7364 Жыл бұрын
சூப்பர் brother வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி weldone keepitup thank you sir
@GR2404842 жыл бұрын
Rajesh bro, you have taken very very important topic. I want to add one more technique, which I have learnt recently, in slope during signal I have turned the steering little cross, so that car will not go back immediately, when we start, after starting car will move little right after that we can make the steering straight. Thanks for the opportunity. Correct me if this is wrong. Thank you.
@Rajeshinnovations2 жыл бұрын
No, this method not standard and turning the wheel in unwanted places, is risky and not accurate, anyway thanks for your idea
@thangarajaathisangareswari900 Жыл бұрын
எனக்கும் கார் பின்பக்கமாக வரும் அல்லது வண்டி ஆப் ஆகும்
@ThanamAntoneyBarnes Жыл бұрын
Brother you have taken very important care
@rameshk1460 Жыл бұрын
அருமையான அழகான மற்றும் தெளிவான விளக்கம். நன்றி🎉
@TrainsXclusive2 жыл бұрын
Nice presentation with detailed tutorial about clutch control during slopes.
@balasubramanianmubamanian6040 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி
@thayumanavanganesan53132 жыл бұрын
I often face the problem as the approach road to Highways road near house is steep one. Let me try one among the 4 options suggested by You sir.
@Rajeshinnovations2 жыл бұрын
All the best 💐💐💐
@sureshsundhar7998 Жыл бұрын
நல்ல பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சார்
@arumugamm6040 Жыл бұрын
நீங்கள் வண்டி ஓட்ட கற்றுக்கொடுக்கும் முறையானது மிக மிக எளிமையாகவும் ஆகச்சிறந்த பயிற்றுவித்தலாகவும் உள்ளது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நாம் தமிழர்.
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@giriganesh14102 жыл бұрын
Rajesh sir, Review video ஆக இருந்தாலும் சரி learning video ஆக இருந்தாலும் சரி. தங்களின் அனைத்து வீடியோக்களும் அருமை...
@Rajeshinnovations2 жыл бұрын
🙏🙏🙏
@tamilmechanicthemechanic3192 жыл бұрын
Excellent explanation 👌
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@gunasekaranr77887 ай бұрын
மிகவும் அருமையாக, பயனுள்ளதாக இருந்தது. நன்றி வணக்கம்.
@p.murugaiyanp.murugaiyan79937 ай бұрын
Sir Auto gear மேலே செல்லும் போது கார் பின்னாடி வராமல் எப்படி நிறுத்துவது தகவல் தெரிவிக்கவும் நன்றி
@JaganGan-g8j3 ай бұрын
Automatic car reverse aavadhu . drive mood la irukkum Bodhu vandi reverse aavadhu
Thank you very much for this free online training 😊👍
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@vijaynutube Жыл бұрын
Second method is not advisable in hill stations while traffic - Use parking/ Hand brake first to avoid slight reverse before biting point and release the parking / Hand brake once acceleration gains
@wpdas4122 Жыл бұрын
Watch the full video; that's why he suggested it.
@natvasanth6 ай бұрын
🙏we learnt all these the hard way because of the arrogant uneducated experienced drivers coming from behind on the slopes. That too while driving cars like Alto with full passengers. Emergency & Embarrassment was the teacher. But learning through master teachers like you is the right way. Most of us don’t understand the value of driving school teachers. They can teach us good driving habits. People driving for decades ,also can go back to driving schools to learn good habits and skills like starting on a hilly slope. Thank you sir🫡🙏
@thirunavukkarasuv50647 ай бұрын
VERY FINE EXPLANATION IN OPEN IN TAMIL...HELP TO SOCIETY...WELCOME THAMBI....
@Rajeshinnovations7 ай бұрын
Thank you 🙏youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
@Chembiyan11 ай бұрын
Great tutorial… you don’t need a trainer after this .. thanks to Rajesh or to the author
@vijayasekar85287 ай бұрын
மிக மிக தெளிவான விளக்கம். நன்றி
@vimalbakthavachalam4097 Жыл бұрын
Last Method was awesome Man...Overall the video super
@nadarajanvelayutham69412 ай бұрын
வணக்கம் அண்ணா சிறப்பு அரூமையான பதிவு மிக்க நன்றி அண்ணா
@KattamanchiRajesh Жыл бұрын
చాలా మంచి సందేశం... మీరూ చేస్తున్న సేవకు నా అభినందనలు Good Message.
@natrajan1208 Жыл бұрын
Rajesh. SIR.!! I. This is also very useful. For the all Biginners.Thank you so much.SIR.
@palmresearch65509 ай бұрын
Wow! Amazing teacher. Great explanation, with each and every minute detail.
@Rajeshinnovations9 ай бұрын
Thank you 🙏🙏🙏
@GaneshNadhiya5 ай бұрын
உங்கள் உரையாடல் மிகவும் தெளிவாக உள்ளது புரிந்து நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthukumarannatarajan8717 Жыл бұрын
சிறந்த பதிவு. ஹில் ரூட்ல ஹேர்பின் பெண்ட்ல ஏறி செல்ல பயிற்சி பெற்ற பேருந்து ஓட்டுநர்கள் எப்படி லாவகமாக ஓட்டுகிறார்கள் என்பது அனுபவ பூர்வமாக விளங்கியது நன்றி நண்பரே
@rajeshk22237 ай бұрын
வாழ்த்துக்கள்.... பாஸ் அற்புதமான செய்முறை விளக்கம்👌👌
@senthilkumar-mq1mk2 жыл бұрын
அருமையான விளக்கம். அருமையான பதிவு. இதுவும் மிகவும் உபயோகமான பதவிகளில் ஒன்றாக கண்டிப்பாக கருதிக் கொள்ளலாம் . என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@ramajeyamramasamy5472 Жыл бұрын
❤❤❤
@moorthykrishna12942 жыл бұрын
அருமையான அனைவருக்கும் புரியும் படி தெள்ள தெளிவான விளக்கம் சார் வாழ்த்துகள் இந்த பதிவை பார்ப்பவர்கள் அனைவரும் தெளிவா கற்றுக்கொள்வார்கள் அருமை
@thirunavukkarasuv50645 ай бұрын
THAMBI..ARUMAI..FINE TEACHING CUM DEMONSTRATION SIDE BY SIDE SIMULTANEOUSLY...IT SHOWS A VERY GOOD HELPFUL TO PARTICULARLY TO MY TAMIL SOCIETY...
@chellappasadasivan8 ай бұрын
Super demo with super and simple explanation. Thank you very much for your service
@subashm2414 Жыл бұрын
❤️ wish you all the best for safety journey நன்றி தோழரே தங்கள் பாதுகாப்பு முறைமைகள் மக்களுக்கு மிகவும் அவசியமாக இருக்கும் 🙏
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@perumalnadar74722 жыл бұрын
Super intha maadiri yaarum puriya vaiththathillai thankyou brother
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🙏 welcome 💐
@skmani8658 ай бұрын
சார் வணக்கம். நான் தற்போது ஓட்டுநர் பயிற்சி பெறுகிறேன். வயது 54. உங்கள் வீடியோவை தற்சமயம்தான் பார்த்தேன். அனைவருக்குமான பயனுள்ள வீடியோ. நல்வாழ்த்துக்கள்.
Even in English videos they don't explain like this . Welldone
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝🙏🙏
@Kudkamandak2 жыл бұрын
வணக்கம் டிரைவர்களுக்கு மிக அருமையான யோசனை சொல்லி உள்ளீர்கள் நீங்கள் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@stressbuster3735 Жыл бұрын
I learnt those methods by my own.. practice a lot in hill station, your explanation in good
@deepanns8460 Жыл бұрын
Super na ithuthann method nu theriuama na paniruken anal ipo thelivagoduchi thanks Anna
@SweetMalini Жыл бұрын
Thanks anna yenakku hand brake method yaarum soollitharala very very nice advice and suggestions given thanks annaa
@raajsakthi82082 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் மிக தெளிவாக உள்ளது மிக்க நன்றி அண்ணா,,,சாதாரண hatchback கார் களில் வெகு தூரம் பயணம் செய்ய கார் சீட் களை ஆல்டர் செய்வது பற்றிய தகவல்கலை பதிவிடுங்கள் அண்ணா,, எங்கு எப்படி சீட் ஆல்டர் செய்கிறார்கள்
@studyit8141 Жыл бұрын
Well explained , bro . I had trained n got manual car license in Singapore . Here , coaches only teach 4th method to handle slope and it is only approved and accepted method while driving exam . TP (traffic police ) will test this skill while take final driving exam . 😊 2nd is useful n I use while cross board to Malaysia immigration in heavy traffic .
@DDMedia296 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்! வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி!
@santoshrajapure9649 Жыл бұрын
Sir inda video kk aga yavalo naal nondu wait pannitte irunde, but inikku ungal vido paatu yenaku rombo sandosham aaycchi. Nanri Annan.
@LITTLEJOY232 жыл бұрын
வாழ்த்துக்கள், அறிவு மற்றும் தன்னடக்கம் கொண்ட நபர்
@Rajeshinnovations2 жыл бұрын
🙏🙏🙏
@nanmaran10046 ай бұрын
ரொம்ப பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி நன்றி
@abdusyoosuf1960 Жыл бұрын
Mr.Rajesh your all explanations are super. Thank you.
@Rajeshinnovations Жыл бұрын
Thank you sir🙏
@rajanrajan6595 Жыл бұрын
ரொம்ப தெளிவாக சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி
@mohandasanandan6147 Жыл бұрын
Very useful video. Have gone through this particular issue a few days ago while passing through Kozhikode- Thalassery road at Mahe. Still the methods described also do not look to be easy. Still at least we know how to handle it and try them. Thanks 😊