No video

மலை ஏற்றத்தில் கார் பின்னால் வராமல் ஆட்டோமேட்டிக் காரை கண்ட்ரோல் செய்வது எப்படி

  Рет қаралды 54,444

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

Video link - HOW TO DRIVE AUTOMATIC CAR FOR BEGINNERS - • AMT -ஆட்டோமேட்டிக் கார...

Пікірлер: 218
@karunaakaran
@karunaakaran Жыл бұрын
இதுவரை எந்த சேனலிலும் இந்த விஷயத்தை விரிவாக விளக்கமாக கூறவில்லை. அருமையான இந்த பதிவுக்கு நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@senthilnathan6381
@senthilnathan6381 23 сағат бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🎉 வாழ்த்துக்கள்
@saravananr8776
@saravananr8776 2 жыл бұрын
நான் தற்போது Ciaz 1.3 Diesel வைத்து உள்ளேன், 105000 ஓடி உள்ளது. தினமும் 100 km வரை ஓட்டுவேன். இது வரை கியர் மாற்றும் போது எந்த சிறிய சிரமம் இருந்தது இல்லை. இதற்கு முன்பு swift dezier, 223000km ஓடிய பிறகு 2019ல் ciaz க்கு மாறி இன்று வரை பயன்படுத்தி வருகிறேன். கியர் மாற்றும் கிளர்ச்சிள் எந்த வேலையும் செய்யாமல் ஓடி வருகிறது. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மாருதி கார் தயாரிப்பு களின் கியர் சிறந்த technology 👍
@lalithalalitha8667
@lalithalalitha8667 Жыл бұрын
Anna நீங்க தெளிவா டிரைவிங் சொல்லி தரங்கை அண்ணா super anna😍👏👍🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏🤝🤝🤝
@speed76825
@speed76825 2 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா மிகவும் நன்றி அண்ணா
@karparaksha
@karparaksha Жыл бұрын
All budget automatic cars doesn’t come with auto hold. Since it has hill start assist, it just try to move the car forward as soon as we take off the foot from break. This doesn’t work in highly inclined areas. Instructors inputs are good enough for those situations. Great work!
@yeskay3211
@yeskay3211 2 жыл бұрын
Hill assist இல்லாத காரில் ‌manual gear உபயோகித்து மேலே ஏறவும்‌,கீழே இறங்கவும் செய்யலாம்.நிறுத்தி எடுக்கும் போது ஒவ்வொரு முறையும் hand brake உபயோகிக்க‌ வேண்டும் ‌.அடுத்து‌ ஓவர்‌டேக்‌ செய்யும் போது இது போலவே‌ manual mode க்கு‌ மாற்றி கியரை குறைத்து ஓவர் டேக் செய்ய முடியும்.இப்படித் தான் நான் ஓட்டுகிறேன்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
ஹேண்ட் பிரேக் பிடித்து ஆக்சிலேட்டர் கொடுத்து செய்ய வேண்டும் என்பது. ஆட்டோமேட்டிக் காரில் டிரைவிங் பழகும் போது மட்டுமே செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து செய்வது நம்முடைய டிரைவிங் திறமையை வளர்க்க உதவாது மேலும் ஹேண்ட் பிரேக் மிக விரைவில் பழுதாகிறது
@yeskay3211
@yeskay3211 2 жыл бұрын
@@Rajeshinnovations மலைப் பாங்கான சாலையில் மேனுவல்‌ மோடில்‌ ஓட்டுவது சிறப்பானது‌ தானே?
@shamsundarsing7037
@shamsundarsing7037 2 жыл бұрын
Very detailed and useful information.. I was never aware of the sudden pickup concept.. thanks for the information..
@arumugamganapathy8620
@arumugamganapathy8620 Жыл бұрын
Professional way of teaching and no car driving school will teach such informations. Guddos for your guidance
@kesavank5305
@kesavank5305 2 жыл бұрын
நல்ல தகவல். நன்றி இராஜேஸ்.
@vasanthamkannan9212
@vasanthamkannan9212 Жыл бұрын
Camara angle super with best explaination...Thank you sir...
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations
@mahent210
@mahent210 Жыл бұрын
Use Hand break in automatic car. Apply hand break then shift your leg to accellator and apply required acceleration then release hand break slowly. Vehicle will move forward without coming back
@kannanpappa4090
@kannanpappa4090 Жыл бұрын
உபயோகமான தகவல்கள் அருமை 👌
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🤝
@advparan
@advparan Ай бұрын
ஐயா, இதே நிலை நகரங்களில் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் சமயம் மேம்பாலம் ஏற்றங்களில் நெருக்கமாக வாகனங்கள் இருக்குமே, எப்படி ஆட்டோமேடிக் வாகனம் ஓட்டி சமாளிக்க வேண்டும்.
@manikr62
@manikr62 2 жыл бұрын
Yes, the gear shift info and the overtake tecniq is very understanding... Super... 😀
@manis100
@manis100 Жыл бұрын
நன்றி//உபயோக தகவல்/வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சி!
@user-ut7ng4qc4l
@user-ut7ng4qc4l 9 ай бұрын
Your guidance is awesome... Unmaiya uraka solvom...
@Rajeshinnovations
@Rajeshinnovations 9 ай бұрын
Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=8BBY_1BrpxxyIIqF
@Naveen_ram
@Naveen_ram 2 жыл бұрын
didn't knew this sudden pickup method... thank you so much bro...
@Joybjoys
@Joybjoys Жыл бұрын
Thank you so much sir. Super Explanation.
@syedmarakkayar5574
@syedmarakkayar5574 2 жыл бұрын
அண்ணே அருமையான விளக்கம்
@baskaranvaradhan2369
@baskaranvaradhan2369 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி 🙏
@prabhuprabhu6489
@prabhuprabhu6489 Жыл бұрын
அண்ணா வணக்கம் ணா உங்க வீடியோ செல்லம் ரொம்ப யூஸ்புல்லா இருக்குது எனக்கு மாருதி சுசுகி எர்டிகா வாங்கலாமா வேண்டாமா என்று அதுக்கு இதேமாதிரி ஒரு ரிப்ளை குடுங்க அண்ணா thanks Anna all the best you all video super Anna.......🙏💐🤝🤗
@anandiyer4529
@anandiyer4529 5 ай бұрын
Great Video Rajesh Ji
@venkateshn6101
@venkateshn6101 Жыл бұрын
Good explanation super brother
@yes298
@yes298 2 жыл бұрын
Good information bro.... Hills ல கார் drive mood ல போகும் போது நீங்க செய்து காட்டியது போல் கார் backward ah வரும் போதுகாரின் gearbox சிஸ்டம் பாதிக்க படாதா...??? பாதிக்க படாது என்றால் எப்படி...??? விளக்கவும்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Video soon 👍
@vinodhselvam8501
@vinodhselvam8501 3 ай бұрын
Really nice explanation. Thank you.
@anshadbasheer3887
@anshadbasheer3887 Ай бұрын
Hill hold assist is very basic function in automatic transmission cars. Cars companies making this as premium function and not considering minimum safety requirements. Ministry of road transport makes strict rules to regulate this.
@Fpg-x2s
@Fpg-x2s 3 ай бұрын
Thanks for your very good guidance. Gopal raju
@SridharsMani-xm5dd
@SridharsMani-xm5dd Ай бұрын
Bro hill station climbing full ah ore video ppodenge bro
@prabhuanand9770
@prabhuanand9770 2 жыл бұрын
You are always amazing,Good explanation Brother , Also Could you please review on New Honda Amaze CVT / Jazz CVT….So that we will be Clear in hearing doubts 🙏
@syedahamed9026
@syedahamed9026 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@sss89115
@sss89115 2 жыл бұрын
Very useful 👍
@mahimairaj3238
@mahimairaj3238 Жыл бұрын
அற்புதமான பதிவு
@moorthirethinan5788
@moorthirethinan5788 8 күн бұрын
Arumai
@MyLife-yf6iu
@MyLife-yf6iu 2 жыл бұрын
Good information I'm in Canada I'm track driver...
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@natarajnataraj6741
@natarajnataraj6741 2 ай бұрын
நன்றி...........👍👍👍👍👍
@spsapashk
@spsapashk Жыл бұрын
Very useful video sir.thanks .triber AMT REVIEW detailed drive review video podunga
@logeshwarans5537
@logeshwarans5537 2 жыл бұрын
Baleno vs Glanza pls do a video bro
@muthuraman4832
@muthuraman4832 Жыл бұрын
Bro இப்போ s presso car ல hill hold assist option இருக்குல்ல அதோட வீடியோ போடுங்க
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍youtube.com/@rajeshinnovations
@ARUNKUMAR-jb1wt
@ARUNKUMAR-jb1wt 10 ай бұрын
Very good explanation keep it
@smartsakthi9030
@smartsakthi9030 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா❤❤❤❤
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 Жыл бұрын
Sir...Hills and Bridges...Heavy traffic ல திடீரென accelerator கொடுக்கும் போது பின்னாடி முன்னாடி உள்ள வாகனத்தை இடித்து விட்டால்.சற்று பயமாக உள்ளது...
@zuhairaffan335
@zuhairaffan335 Жыл бұрын
Super sir your Great
@sarathyrp2912
@sarathyrp2912 Жыл бұрын
How to drive in inclined terrain has been very nicely explained. Thanks. Is there any reliable hill hold assist available in after car market? please respond.
@kkseenivasan9549
@kkseenivasan9549 5 ай бұрын
I also have this same question in my mind
@1970srinivas
@1970srinivas Жыл бұрын
Excellent job Mr Rajesh
@TechiesLife
@TechiesLife 2 ай бұрын
Nice!
@murugaiyanboopathi728
@murugaiyanboopathi728 Жыл бұрын
Thank you brother very good class.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@lalithalalitha8667
@lalithalalitha8667 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா 💕
@ramuk3736
@ramuk3736 Жыл бұрын
Super new s
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@solar_youtube_channel2003
@solar_youtube_channel2003 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you
@k.p.manivannan9829
@k.p.manivannan9829 2 жыл бұрын
Very useful information
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@ajukumarvisvanathan4944
@ajukumarvisvanathan4944 3 ай бұрын
Super
@volivattam
@volivattam Жыл бұрын
இந்த முறை சாய்வான பகுதிகளிலும் CVT கார்களுக்கு வேலை செய்யுமா. மேலும், ஓவர்டேக்கிங் செய்வதற்கு, Amaze CVT போன்ற கார்களில் டவுன்ஷிஃப்ட் மற்றும் ஓவர்டேக் செய்ய paddle shifters பயன்படுத்தலாமா. Paddle shifters பயன்படுத்துவதைப் பற்றி நீங்கள் ஒரு வீடியோவை உருவாக்க முடியுமா, அதை நாங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Sure, soon 👍
@anuputra
@anuputra 2 жыл бұрын
ஹில் ஹோல்டு அஸ்சிஸ்ட் இல்லாத கார்களில் HAND பிரேக் உபயோகித்தும் மேடு பள்ளங்களில் கண்ட்ரோல் செய்யலாம். மெதுவாக அக்சிலேட்டர் கொடுத்து பின் ஹேண்ட் பிரேக் ரிலீஸ் செய்து ஓட்டலாம். நான் என்னுடைய SPRESSO (AMT) வில் அப்படிதான் மேனேஜ் செய்கிறேன்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அதை எப்பொழுதும் செய்வது ஹேண்ட் பிரேக்குக்கு நல்லது கிடையாது
@anuputra
@anuputra 2 жыл бұрын
@@Rajeshinnovations Thanks for the tips.
@marvinnirmalkumar4886
@marvinnirmalkumar4886 2 жыл бұрын
Good practical explanation brother
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you so 🤝🤝🤝
@antonyvincent7173
@antonyvincent7173 Жыл бұрын
Anna hand break use pannalama back side konjam kooda pogama irukurathuku
@jkls-te5qe
@jkls-te5qe 2 жыл бұрын
Good explanation sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you
@s.hidayathullas.hidayathul9521
@s.hidayathullas.hidayathul9521 2 жыл бұрын
Hill Assit irukara vandele refeu poduga
@umarsharif2919
@umarsharif2919 Жыл бұрын
Useful brother thanks
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@srinathk1943
@srinathk1943 9 ай бұрын
Good information sir
@kalidassthirumalaielectron3279
@kalidassthirumalaielectron3279 3 ай бұрын
Superb 👌👌👌👌👌
@Jonymoses3103
@Jonymoses3103 2 жыл бұрын
சூப்பர் அண்ணே
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@rajanramana9119
@rajanramana9119 2 жыл бұрын
super sir......
@nithishkhaan
@nithishkhaan Жыл бұрын
Anna Hundai Alcazar Signature Automatic Car Vaangaporen Adhula Eppadi Drive Pandradhunu Sollikudunga Anna Please 🙏 Please 🙏 Vunga Thambi Madhiri Nenachu Sollikudunga Anna M NITHISHBALAJI
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Welcome 💐💐💐
@gowthambose5537
@gowthambose5537 2 жыл бұрын
Sooper na unga way of speaking and your honest reviews
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@gowthambose5537
@gowthambose5537 2 жыл бұрын
@@Rajeshinnovations Anna nerayya suggestions i need unga kitta kekkanum Oru automatic car with hill climb assist and dct variant im looking for my needs are the car should b a safe one with good performance fuel efficiency 15 ku Mela iruntha pothum Neenga intha automatic gears pathi sollirunthinga types If you post a video regarding which gear sector which car is good or will b more helpful Also dct and dsg transmission also ivt CVT variant pathinoru clear idea venum Petrol la entha type of automatic transmission use pannuvanga diesel la entha type use pannuvanga nu oru seperate video panna nalla irukkum na my car choice will be based on your video only Thank you so much na ..
@amarendrant1660
@amarendrant1660 2 жыл бұрын
Super👍
@nanthutamil47
@nanthutamil47 Жыл бұрын
Tata Tiago.EV or MG compact EV ah epti drive pannarathu solli kudunga Boss !!!
@chinnachamymadurai1036
@chinnachamymadurai1036 3 ай бұрын
பே ன் டு , சட் டை கருப்பு ம் , சிவப்பு நிறத்தில் தா ன் இருக்க வேண்டுமா
@gopaalsubramaniyan2250
@gopaalsubramaniyan2250 Жыл бұрын
Really very useful
@thesavior6291
@thesavior6291 Жыл бұрын
Excellent demo
@senthilrajavelu6380
@senthilrajavelu6380 Жыл бұрын
நன்றி அண்ணா
@Manchattiunavu
@Manchattiunavu 11 ай бұрын
அற்புதம்
@natarajj3883
@natarajj3883 Жыл бұрын
Superb thanks bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@surendrank3487
@surendrank3487 Жыл бұрын
👌
@baskey12345
@baskey12345 Жыл бұрын
sir pl make a video, how to buy genuine car spare parts both online & offline.
@venkatesans7796
@venkatesans7796 Жыл бұрын
Very nice bro👍
@idfcoimbatore5302
@idfcoimbatore5302 Жыл бұрын
Super guidance
@vidhyavijay8458
@vidhyavijay8458 Жыл бұрын
U r awesome 🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@j.jeyamurugannadar6031
@j.jeyamurugannadar6031 Жыл бұрын
Very real good
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@chellamuthumanickam
@chellamuthumanickam 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
⭐🙏👍
@ragunathanparthasarathi7498
@ragunathanparthasarathi7498 Жыл бұрын
Awesome, Thank you
@DDFV097
@DDFV097 Жыл бұрын
Super brother ❤️
@kozhunji
@kozhunji Жыл бұрын
அருமை
@tM-ws2rf
@tM-ws2rf 2 жыл бұрын
In slope, we can use left leg for brake and the press lightly press accelerator in right leg then slowly release brake
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Never use left leg. It's totally wrong
@tM-ws2rf
@tM-ws2rf 2 жыл бұрын
@@Rajeshinnovations why bro? What problem it will cause bro!
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Same time never use both legs in automatic cars, in all over the world standard
@nightshiftnari
@nightshiftnari 2 жыл бұрын
But even showrooms people also advise the same think Rakesh bro. They advised to me to use handbrake. Totally confusing. I’m using espresso past 2 years and this is my 1st car. I’m using handbrake per showroom guys advise. 😞. Please help me too.
@subramanianv56
@subramanianv56 2 жыл бұрын
I drive manual car and in amt I tried to use both legs and end up in putting sudden break due to confusion, use only right leg in amt
@kalidassthirumalaielectron3279
@kalidassthirumalaielectron3279 3 ай бұрын
🎉🎉🎉
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 Жыл бұрын
Very nice
@mosesantony8212
@mosesantony8212 Жыл бұрын
Supper pro
@rajkumarg1983
@rajkumarg1983 Жыл бұрын
Hi bro- can you explain In Down hill how to maintain it in second gear in AMT. Can you explain?
@venugopalkanagavel3832
@venugopalkanagavel3832 Жыл бұрын
அண்ணா பிரேக் பயன்படுத்த இடது கால் use பன்னலாமா
@veeratamilan5292
@veeratamilan5292 Жыл бұрын
Creep function இருக்காதா
@FreeFire-kp6je
@FreeFire-kp6je Жыл бұрын
Super sir
@kannanmani7463
@kannanmani7463 Жыл бұрын
Sir, Good mrg. I am 60+. Wishing new Amt small car. I am a new to car driving. Alto K10 or S.presso எது Best Sir. Request reply pse.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Both have the same three-cylinder engine, while the main difference between the Alto and the s.presso is the comfort when sitting in and out. Getting up and sitting down on the alto is very difficult, while getting up and down on the s.presso is very easy. And drivers in the s.presso have a good height and a very clear view of the road
@logeshwarans5537
@logeshwarans5537 2 жыл бұрын
Bro why no videos for 2 weeks. Fan of your channel. Pls do atleast weekly 2 or 3 videos
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Sure, last 15 days I am in Kerala. So unable to make video. But that's not good I know that. So definitely I will do as you said. Thank you
@logeshwarans5537
@logeshwarans5537 Жыл бұрын
Thanks
@rameshv6647
@rameshv6647 2 жыл бұрын
அண்ணா, Manual Car - ல Hill slope - ல drive பண்ணும் போது 2nd Gear - லேயே போகனும்னு சொல்றாங்க. ஏனென்றால் Engine Brake உதவியுடன் Car ஒரு சீரான வேகத்தில் செல்லும் என கூறுகின்றனர் (நான் பார்த்த YT Video-களில்). அது போல தொடர்ந்து Brake - ஐ அடுத்தவும் கூடாது (Hill slope -ல்) என்றும் கூறுகிறார்கள். அது Brake Shoe damage ஆவதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தி Brake Failure ஆகுமென, இதுவே Automatic Car -ல் எவ்வாறு நடக்கும் . இதிலும் Engine Brake உள்ளதா ? இங்கு தொடர்ந்து Brake - ஐ மட்டுமே பயன்படுத்தி Hill slope ல் Drive செய்ய வேண்டுமா? (நான் ஒரு Beginner என்னுடைய கேள்வி ஞானத்தின் புரிதலுக்கேற்ப என்னுல் தோன்றிய சந்தேகம் இது. என்னுடைய புரிதலே தவறு என்றால் மன்னிக்கவும் மற்றும் தெளிவு படுத்தவும்)
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
இதைப் பற்றி ஒரு வீடியோ செய்து வெளியிடுகிறேன் மிக்க நன்றி
@rameshv6647
@rameshv6647 2 жыл бұрын
@@Rajeshinnovations மிக்க நன்றி. (I only mentioned as Hill slope, Mainly this doubt is for "driving toward DOWN on Hill slope ")
@mbalasubramanian4684
@mbalasubramanian4684 2 жыл бұрын
சூப்பர் சார் 👌👌👌 சார் எந்த கலரில் கார் வாங்கினால் நல்லது? வெயிலுக்கும் கார் கலருக்கும் சம்மந்தம் உள்ளதா? தெளிவுபடுத்துங்கள் சார்🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
வெயிலுக்கும் கார் கலருக்கும் பொதுவாக சம்பந்தமில்லை இருந்தாலும் எந்த கலர் காராக இருந்தாலும் வெயிலில் நிறுத்துவது என்பது சரியான விஷயம் இல்லை. அது நேரடியாக கார் பெயிண்ட் மட்டுமல்ல உள்பக்க இன்டீரியரையும் பாதிக்கிறது. ஒவ்வொரு மாடல் கார்களிலும் ஒவ்வொரு கலர் பார்க்க அழகாக இருக்கும் நமக்கு எது பிடித்து இருக்கிறதோ அதை வாங்குவதே சிறந்தது.
@mbalasubramanian4684
@mbalasubramanian4684 2 жыл бұрын
@@Rajeshinnovations ரொம்ப நன்றி சார் 😊🙏
@user-go9gp1eg5o
@user-go9gp1eg5o Жыл бұрын
Why we can't use left leg in this situation of Auto Gear Car?
@beulabeula4195
@beulabeula4195 2 жыл бұрын
Hi bro first comment first view
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Welcome 💐💐💐
@sasisasidaran949
@sasisasidaran949 2 жыл бұрын
thank u Rajesh sir
@sutharsansadhasivam2401
@sutharsansadhasivam2401 Жыл бұрын
Automatic la engine breaking epdi panradhu?
@sekarer6055
@sekarer6055 Жыл бұрын
Sir Spresso manual car Highwayku speed ponaa cara stable irukuma.... Ilayaa
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Irukkum no problem
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,4 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 622 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 26 МЛН
AMT - AT - CVT - DCT - iMT | Which to Choose | MotoWagon | Tamil
10:53
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,4 МЛН