டாக்டர் டீச்சர் பயன்படுத்தியது என்று காருக்கும் சொல்றாங்க 2 வீலருக்கும் சொல்றாங்க...அருமையான பதிவு ...மிக தெளிவான பதிவு... டீலருங்க பேசுரத கரக்டா சொன்னீங்க...
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏
@manikandanbalasundar3 жыл бұрын
நண்பரே நான் ஆட்டோமொபைல் fieldல் 25 வருடங்கலாக உள்ளேன். இருப்பினும் நான் உங்கள் கருத்துகளை மனப்பூர்வமாய் ஏற்கிறேன். Weldone bro. You are simply superb. Hats off to you.
@Rajeshinnovations3 жыл бұрын
மிக்க நன்றி சார்🙏🙏🙏
@muruganc58714 жыл бұрын
Super very much bro,இது நல்ல தகவல் ,ஒரே ஒரு கோரிக்கை எந்த கம்பெனி cars vangalam,மற்றும் ஒரு குறிப்பிட்ட models sonninganna ரொம்ப நல்ல இருக்கும்,
@Raja-oi7xv3 жыл бұрын
எனக்கு ஏதும் தெரியாது ஆனால் இப்போது தெரிந்து கொண்டேன். நன்றி.
@MuthuMuthu-pd4mv4 жыл бұрын
Bro nanum second hand car than vanga poren bro.... Neenga super idea koduthinga bro.... thank you bro
@nrajanaga9 ай бұрын
வெரி நைஸ் ப்ரோ உங்களுடைய இந்த விளக்கத்திற்கு ரொம்ப நன்றி நான் ஒரு யூஸ்டு கார் வாங்கலானு நினைச்சேன் உங்களுடைய வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அருமை அருமை நன்றி அருமையான விளக்கத்தை கூறினீர்கள் நன்றி
@gowthamkumar3184 жыл бұрын
அண்ணா இது வரைக்கும் எனக்கு இந்த விசயங்கள் எதுவும் எனக்கு தெரியாது அண்ணா ஆனால் இப்போது தெரிந்து கொண்டேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
@jar99054 жыл бұрын
Same here📍
@powerofmusic64194 жыл бұрын
Thank you bro super news
@krithikasundararajan76323 жыл бұрын
Nn
@krithikasundararajan76323 жыл бұрын
@@DivyaTB-kx1ge j I gJuly Joe uis j
@Jpchanel39613 жыл бұрын
I like you sir
@Joybjoys2 жыл бұрын
உண்மையான பதிவு வெளிப்படையான விளக்கம் யதார்த்தமான உண்மைகள் நான் உங்களிடத்தில் நிறைய கற்றுக் கொண்டேன் எனக்கு மன நிறைவாய் இருக்கிறது உங்களை நான் மறக்க மாட்டேன் சார் மிக்க நன்றி சார்
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🤝🤝🙏🙏 Always welcome 💐💐💐
@sathishbhavan61084 жыл бұрын
கண்டிப்பாக கண்டிப்பாக நண்பா நீங்கள் பேசியது அத்தனையும் உண்மைதான் இந்த காலத்தில் நாம் விழித்துக் கொண்டிருந்தால் தான் உண்மையை கண்டறிய முடியும் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை மிக்க நன்றி
@pandiyarajk51583 жыл бұрын
உண்மை தன்மையான பதிவுக்கு நன்றி
@Rajeshinnovations3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ganesans54034 жыл бұрын
Bro.Hats off to your Frank and open talk about the 2nd car selling secrets. I hope it's very useful to all.
@Rajeshinnovations4 жыл бұрын
🤝 Thank you 🙏
@periadurai72894 жыл бұрын
ரொம்ப தெளிவா கனகச்சிதமா விளக்குனீங்க பயனுள்ள தகவல் நன்றி அண்ணா👌🙏
@rubana58394 жыл бұрын
சகோ சூப்பரா சொன்னீங்க என்ன அரியாம உங்க Speech கேட்டேன் ரொம்ப useful நன்றி சகோ
@smanvlogs94984 жыл бұрын
Sariyana questions , Doctors used ?? Perfect question and answer
@starmaker-thukanankuruvi86504 жыл бұрын
Super super super arumai bro
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏
@prasannacolan2595 Жыл бұрын
Good, And what are the documents we need to be careful with while buying a second-hand car?
@jeganpavi86914 жыл бұрын
அருமை அருமை அண்ணா... உண்மை ய பேசுறதுக்கு ...👍👍👍👍👏👏👏🙏🙏🙏
@kleninkumardmetooldie4284 жыл бұрын
Anna 7seater car vennum ,yethu vakanaa best, solluga....
@canistanzacharias21043 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை அருமையாக தெளிவாகப் பேசும் உங்களுக்கு மிக்க நன்றி.
@Rajeshinnovations3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@haridass25063 жыл бұрын
அண்ணா சூப்பர் பேசினிங்க இதலாம் இப்ப நடக்ககூடிய சம்பவம் தான் ரொம்ப நன்றி சென்னைக்கு
@Govamable4 жыл бұрын
Anna, which car is the best for middle class family.
@gopigamer68112 жыл бұрын
Bro neraya times indha video pathutan bro, its so cool and useful bro, adhuvum neenga sonna andha revalue adhulam sema point bro, Awesome bro. Vazhga valarga🪄🎊🏘️
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@afridmohammed6644 жыл бұрын
💯 percent u r right, u have given exact tips for second's car 👍
@chidambaram99874 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்.மிக எளிதாக புரியும்படி கூறியுள்ள விதமும் அருமை.நன்றி!!
@Rajeshinnovations4 жыл бұрын
Welcome 💐💐💐
@ramasubbu72304 жыл бұрын
நன்றி நண்பரே உண்மை 100 %
@sugendrababuv81703 жыл бұрын
சார்..அருமையான விளக்கம். சார் Ford feasta 2010 model. . Diesalஎந்த குறையுமில்லை. எவ்வளவு ரூ. வாங்கலாம்.? Ford பற்றி உங்க கருத்து..?
@kalyannathan9044 жыл бұрын
உங்க வீடியோவ முன்னாடியே நான் பார்த்திருந்தால் ஏமாறாமல் இருந்திருப்பேன் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை
@Rajeshinnovations4 жыл бұрын
சில கசப்பான நிகழ்வுகளே நம் வாழ்க்கையின் சிறந்த பாடம்
@kalyannathan9044 жыл бұрын
@@Rajeshinnovations உண்மைதான் உங்கள் வார்த்தை எனக்கு ஆறுதலாக இருந்தது நன்றி🙏🙏🙏
@selvakodai62044 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் ராஜேஷ் "உண்மை மட்டுமே ஒரு மனிதனை சுதந்தரமாக்கும்"என்பதனை உண்மையாக்கி விட்டீர்கள் Super👌👏
@Rajeshinnovations4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@selvaraj-im8ik4 жыл бұрын
அருமையான தகவல் 💯 உண்மை தோழர் நன்றி. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .... விடுதலை சிறுத்தைகள் கட்சி.
@manimaran24594 жыл бұрын
💥💥💥
@Vijaysowmiya19953 жыл бұрын
Ingayama
@KumaresanMuruganandam-p6z6 ай бұрын
தாங்கள் கூறும் அத்தனையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.
@NavinKumar-iu2yh4 жыл бұрын
My view on second hand car! 1) Buy one or 2 year old car , less than 30k km driven. 2) Or buy less 10 years old car for less than 1.70lacks.
@danush_dk17513 жыл бұрын
Bro naan oru car paathuruken 2018 model baleno alpha manual model it's run 37500 km if it is worth to buy
@kmvkrishna633 жыл бұрын
மிக மிக தெளிவாக உணர்த்தி சொன்னீர்கள் அண்ணே. நன்றி நன்றி
@guhannatarajan93994 жыл бұрын
as you said your information is frant, open, with ground reality why because i myself had these types of experience.good keep it up
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏
@r.j.henrythomas15173 жыл бұрын
நல்ல கருத்து
@Rajeshinnovations3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@G.U.JAGADEESH3 жыл бұрын
அண்ணா அருமையான தகவல் நன்றி.Seconds கார் சென்னையில் எங்கு வாங்குவது அண்ணா...
@Tamil699734 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அருமை 👌
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you
@r.girivaratharaj33033 жыл бұрын
உங்கள் உண்மை பேச்சு சிறப்பு
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you
@k.sudharsanan89073 жыл бұрын
உங்க open speech good அண்ணா 👌👌
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you
@srinivasanv96773 жыл бұрын
Romba arumaiyaga explained.👍👍
@ashokrajsrav41273 жыл бұрын
👌You are very realistic. Thank you so much for your information. 👍👌
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@espritrays4 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு ! அருமையான பதிவு !! நன்றி நண்பரே !!!
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏
@priyankam18234 жыл бұрын
உண்மையை மிகவும் அழகாக, தெளிவாக சென்றீர்கள்... அதற்கு மிக்க நன்றி அண்ணா 🙏
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@mahendraveld18033 жыл бұрын
Vanaja.H.M sir. Indeed explanation is very super and we will sincerely follow your advise. God bless u sir in all walks of your life.
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you so much 🙏
@hariharanb074 жыл бұрын
Second hand dealers use pandra ella tricks um orae video la udaichutinga😂😂 but neenga sonnathu elame unmai
@alexraj47694 жыл бұрын
Anna, very honest haa irukinga😍😘. Thanks anna enku romba helpful iruku.. great experience.
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏 welcome 💐
@vijaytk89774 жыл бұрын
Very simple, elegant and informative. Thank u so much!
@karthikeyana143 жыл бұрын
\
@thaslimsalim5919 Жыл бұрын
Is thuru pro nan ithil anpavam pattirekkiran nam vakanam vagkum pothu toktar pavithathuthan muthalil solvarkal makkalukku nalla newes🎉
@mayilvaganan98904 жыл бұрын
சார் உங்களுடைய ஆடியோ பதிவு மிகவும் பிரமாதம் பிறர் பயன்படுத்திய காரை வாங்க அவர்களுக்கு உள்ள குழப்பத்தை புரியும் படி சொன்னமைக்கு உங்களுக்கும் வீடியோ பதிவு செய்த பதிவாளருக்கு மனமார்ந்த நன்றிகள் சொன்னவிதம்
@venkatesha73412 жыл бұрын
Sir fiat linea கார் மிகவும் நல்ல வண்டி நான் ஒரு கண்டைனர் லாரி அதன் மெல் விலுந்தும் குட ஒவரும் ஒரி துலி செதம் இல்லாமல் வெலிய வந்ததை கண்டு வியண்ட்தென் அருமை நன்பரெ உன்மை
@gab2gabi4 жыл бұрын
Rat bites iruntha old cars vangatheenga, definitely you’ll run into some electrical or leakage problems later
@ramadossboobathi74974 жыл бұрын
Eeeeeeeeee
@dhemanth014 жыл бұрын
@@ramadossboobathi7497 Eeeeeee kedaiyaadhu.. rat 😉
@oviyaktm65313 жыл бұрын
உங்கள் ஆலோசனைகள் அருமை கார் வாங்குபவர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்
@hassar8054 жыл бұрын
Please reply bro அதிகபட்சம் எவ்ளோ km ஒடுன கார் 2 nd ல வாங்கலாம்?pls
@villageman51544 жыл бұрын
max km 30,000.......... otherwise you will suffer more.........one brake shoe expiry 30000 km......tire expiry 50000 km.... be careful
@hassar8054 жыл бұрын
@@villageman5154 thanks
@Rajeshinnovations4 жыл бұрын
அதிகபட்சமாக 50 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடிய வாகனங்கள் சிறிது குறைந்த விலைக்கு கிடைக்கும், ஆனால் அதை வாங்கிய பிறகு சில அடிப்படை செலவுகள் நீங்கள் செய்ய வேண்டியிருக்கும், உதாரணத்திற்கு நான்கு டயர்கள் மாற்ற வேண்டியிருக்கும், எஞ்சின் ஆயில் கூலன்ட் ஆயில் பிரேக் ஆயில் கியர்பாக்ஸ் ஆயில் ஆகிய அனைத்தும் மாற்ற வேண்டும், மற்றும் கிளட்ச் உம் தேவைப்பட்டால் மாற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கும், ஒருவேளை ஏற்கனவே கார் வைத்திருந்தவர்கள் இதெல்லாம் மாற்றி இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
@MkMk-es6ml2 жыл бұрын
மிக்க நன்றிகள் நண்பரே, செம்மையான விளக்கம்
@sanjeevkumar90464 жыл бұрын
Hi Rajesh It’s very useful video. I have few clarification. Please clarify below. 1. If I buy a used car, how many years old model can buy. 2. Do I need to check engine oil, when I buy. 3. Is it possible to get ABS, Airbag, EBD system facilities from used cars. How can I check ? 4. My budget is 3lakh, which model you can suggest and vehicle model Thank you
@ahmedsabith41574 жыл бұрын
Ore vishayam thaan neenga oru seconds car vaanga poreengana ... New car showroom la used cars sales division la car inspecting executives irupaaanga... avanga kitta help ketu oru fees kudunga ... car ah paatha udanae 2 mins la car oda problems ah evaluate panni accurate ah solliduvaanga ... naan 1 year HONDA showroom la work panniruken.. enaku nall theriyum indha vishayam pathi... so intha maadhiri seinga ...
@ashokkumar-hx3br4 жыл бұрын
SIR Maruti eeco vangalama my family six persons
@manoharangopalan13254 жыл бұрын
வணக்கம் சகோ. மிக அருமையாக விளக்கம் தருகின்றீர்கள். தொடரட்டும் உங்கள் பணி
அண்ணா என் மனசுல உள்ளது நீங்கள் அப்புடியே சொல்றிங்க நல்ல ஒரு மெசேஜ்
@vkshsbalsyd60514 жыл бұрын
Thanks bro❤️
@manimuthu.e90144 жыл бұрын
தரமான வீடியோ அண்ணா... youtube ல் நெறைய second hands கார் ரெவிஎவ் மட்டும்தான் பாப்பேன்... உங்களுடைய வீடியோ பார்த்த பிறகு யார் போலி என்பதை கண்டுபிடிச்சிடுவேன்
@Rajeshinnovations4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐
@mohanakannan17684 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
@tamilan11744 жыл бұрын
U r reyality is so good Anna.. so meny person gether to ideas buy a second cars.
நன்றி சகோதரரே எங்க வாங்கலாம் எந்த கார் மலை பாதைக்கு நல்லா இருக்கும் உங்க பதிலை சொல்லுங்க
@m.abimanyyu4 жыл бұрын
Bro, Really Fantastic. 👏👏
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏
@gunagunaseelan78983 жыл бұрын
அருமை சகோ. ஒளிமறைவுஇன்றி நல்லா சொன்னீங்க. நன்றி
@Rajeshinnovations3 жыл бұрын
🤝🤝🤝
@gopalsamy19504 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
@balasubramanian74004 жыл бұрын
Hi sir will/ your videos are really excellent, I have some doubts that i given bellow 1. Explain about cng advantages and disadvantages 2. What is the difference between cng and lpg which one is best 3. Is its recommend for shift dzire 2016 model plz explain in video or plz give your conduct no thx
@Rajeshinnovations4 жыл бұрын
My contact number is 9003865382
@deepaksenthil26494 жыл бұрын
Thanks for your information
@Rajeshinnovations4 жыл бұрын
🤝🤝🤝
@RameshKumar-bu8kd4 жыл бұрын
Vera lvl bro romba openaa solreenga romba pudichirunthuthu onga video
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@andricromico83864 жыл бұрын
Much useful tips.. thanks bro
@k.ksamiammu13284 жыл бұрын
Hi bro.na scoda rapid 2hand la 2012 model edukkalamnu irukken. Single owner.3.50000lack soldranga. Vangalam bro. Intha model stop pannidatha soldranga. Nambi vangalam bro.pls rply me bro
@gopinathans42585 жыл бұрын
really helpfull sir, thanks for your information
@Rajeshinnovations5 жыл бұрын
Thank you
@fairozeahmed62124 жыл бұрын
Hundred percent correct observation we proud of you useful information every second hand car buyer should keep in mind thank you brother god bless you
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@muruganm82083 жыл бұрын
அண்ணா சூப்பர், நன்றி
@klkmali56993 жыл бұрын
மிக அருமையான விளக்கம். நன்றி
@kadhirvel17694 жыл бұрын
Genuine information, thank u sir
@MuthuKumar-mr6bq4 жыл бұрын
வணக்கம் சார்.மிகவும் நல்ல பயனுள்ள தகவல் தந்தீர்கள் சார் மிகவும் நன்றி.
@mr.shanthakumar11164 жыл бұрын
உண்மையான செய்தி bro!
@annadurai80644 жыл бұрын
வணக்கம் மிக அருமையாக தெளிவாக சொன்னேர்கள் நன்றி
@Rajeshinnovations4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@rsaranws52344 жыл бұрын
அருமையான பதிவு
@dhilipkumar59054 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா... மிகவும் பயனுள்ள தகவல்.
@Rajeshinnovations4 жыл бұрын
நன்றி 🙏 எனது சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறந்து விடாதீர்கள் 💐💐💐
@ManojKumar_sk4 жыл бұрын
Yes, you are right ! fiat Linea is a good car ,they even supplied their engines to Maruti Swift for some years.
@jesudoss95784 жыл бұрын
You are seems to be Genuine Person. Good explanation!!!👍
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@siddheshm8764 жыл бұрын
Super Bro.....❤️
@ulaganathanparamasivam62533 жыл бұрын
Sir. Ford fiesta 2015 how about maintenance cost compare to maruthi dezire?