அருமையான பதிவு.1991ல் Bajaj Kawasaki two stroke பைக் வந்தது.அப்பொழுதே அந்த பைக் ல் RPM மீட்டர் இருந்தது.
@selvinpeter8886 Жыл бұрын
அதற்கும் முன்னால் வந்த என்பீல்ட் fury பைக்ல ஆர்.பி.எம் மீட்டர்,ப்ரண்ட் டிஸ்க் பிரேக்,ஐந்து கியர்,அலாய் வீல்ஸ் ஆகிய வசதிகள் இருந்தன.
@padmaselvanc1511 Жыл бұрын
Kawasaki RTZ
@vijayanandathikesavan59312 жыл бұрын
திரு ராஜேஷ் சார் வாழ்த்துக்கள் ஆட்டோமொபைல் துறையில் உள்ள பல தெரியாத ரகசியங்களை எங்களுக்கு தந்தமைக்கு நன்றி இதை கார் கம்பெனிக்காரர்கள் கூட சொல்லித் தர மாட்டார்கள் உங்கள் சேவை மேலும் தொடரட்டும்
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝
@sasikaran2684 Жыл бұрын
ராஜேஷ் அண்ணா நான் யாழ்பாணத்தில் இருந்து. உங்களின் வீடியோக்கள் மிகவும் உபயோகமானது அருமையான விளக்கங்கள் எளிமையாக புரிந்துகொள்ள முடியும் உங்கள் தகவல்களை நன்றி.
@SabapathySaba-f7z5 ай бұрын
Thank you.
@wilsonjoseph.youtube11 ай бұрын
Bought Fronx Delta+ on 28th April 2023, Completed 4875Km, i made it, my car giving me good mileage after watching this video, thank you rajesh. 👍
@indiancitizen2032 жыл бұрын
நான் இதுவரை வண்டியின் வேகத்தை வைத்தே அடுத்தடுத்த கியர்க்கு மாற்றி வந்தேன். RPM METER ஐ பார்ப்பதே இல்லை. அது பற்றித் தெரியாத பல விசயங்களை இக் காணொளி மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி.
@Rajeshinnovations2 жыл бұрын
👍👍👍💐💐💐
@BalakrishnanMunusamy4 ай бұрын
8@@Rajeshinnovations
@panneerselvamshanmugam53402 жыл бұрын
கார் சம்மந்தமான காணொளியில் ஆர்பிஎம் குறித்து மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கும் அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி தம்பி நீங்கள் போடும் அனைத்து கானொளிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@niraimadai2 жыл бұрын
நன்றி தோழரே! சிறப்பான காணொளி மிகவும் பயனுள்ளது. எனக்கு இது பற்றிய ஐயங்கள் இருந்தது அதை நீங்கள் விளக்கி விட்டீர்கள். தொடரட்டும் உங்களது அரும்பணி!
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@rajasekaran.prajasekaran.p97972 жыл бұрын
Almost drivers doesn't know about RPM ,Thq somuch for telling about RPM.
@soundrarajanjagadeesan77922 жыл бұрын
RPM என்பது Revolutions Per Minute என்பதாகும், பெட்ரோல் காரில் 0 to 8000 RPM Range,டீசல் காரில் 0 to 6000 RPM Range Dial இருக்கும்.
@ganesanc60767 ай бұрын
Round per minute
@philipjoseph48046 ай бұрын
rottation per minute
@paulvannan76592 жыл бұрын
திரு ராஜேஷ் சார் மிக்க நன்றி RPM பற்றி ஒரு பதிவு போடுங்கள் என்று கேட்க நினைத்திருந்தேன் தெளிவாக புரியும்படி சொல்லி தந்தீர்கள் நன்றி நண்பரே அப்படியே First gearல வண்டி ஆஃப் ஆகாம எப்படி ஓட்டுவது என்று ஒரு பதிவு போடுங்கள் சார்
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@sacikumaran.c96172 жыл бұрын
சிறிது கிளட்ச் பிடித்து ஓட்டவும்
@samson7352 жыл бұрын
வண்டி மூவ் ஆக ஆரம்பிக்கும் போது லேசாக ஆக்ஸிலேட்டரை அழுத்துங்கக்ள்.வண்டி ஆப் ஆகாது மெதுவாக கிளட்சை முழுமையாக விடவும்
@jackraven78508 ай бұрын
அரை கிளட்ச்,அரை ஆக்ஸிலேட்டர் மெயின்டெய்ன் செஞ்சு வண்டிய எடுங்க.அல்லது எந்த அளவு கிளட்சை விடுறீங்களோ,அதே லெவலுக்கு ஆக்ஸி லேட்டரை apply செய் யுங்க.எக்காரணம் கொண்டும் எஞ்சின் திணறவோ அல்லது உதறவோ கூடாது. அப்புடி ஓட்டினால் கிளட்ச்,கியர்பாக்ஸ்ஸில் வேலைகள் வர ஏதுவாகும்., அதுபோக உள்ளே உட்கார்ந்திருப்பவர்க ளுக்கு irritatingகாக இருக்கும்.,அது நமது டிரைஙாக ABILITYயை குறைத்து மதிப்பிட வைக்கும்.DRIVI NG A VEHICLE IS AN NUMBER 1 ART AMONG ALL ARTS.
@siva81242 ай бұрын
சார் நான் எதிர்பாராத மிக துள்ளியமான நுனுக்கங்கள் நன்றிகள்
@manikandanr53696 ай бұрын
இது ஒரு நல்ல வீடியோ அண்ணா. இனிமேல் நான் வாகனம் ஓட்டும்போது உறுதி செய்கிறேன்
@abrarahamed72766 ай бұрын
தெரியாததை தெரிந்து கொண்டேன் ...பயனுள்ளது நன்றி சகோதரா
@neelg33628 ай бұрын
சரியான பதிவு! பல நேரங்களில் சில தடைகளில் இரண்டாவது கியரில் செல்கிறபோது சிலபல சிந்தனைகளில் மூன்றிவது கியரை மாற்றியபிறகு மறந்துவிட்டு வேகமுடுத்து செல்கையில் வாகனம் இன்ஜினின் சத்தம் உள்ளே கேட்காது ஆகவே தற்செயலாக RPMஐ கவனிக்கும்போதுதான் மூன்று நான்கை தாண்டி தாறுமாறாக ஏறும்போதுதான் சுதாரித்து கியரை மாற்ற கற்றுக்கொண்டேன்!!
@nagarajanrajendran7537 Жыл бұрын
Bro semma, en driving class Kuta avanga sollitharala ,nee sonna Mari sollierutha , Very clear driving panna mudiyum.❤
@sskelectronics40922 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நண்பா,யாரும் சொல்லித்தராத விசயங்கள்
@dannycbe9492 жыл бұрын
Excellent content sir. I drive a Vento TSI Petrol automatic... I get very good mileage in city.. between 12-14, and 18-19 on highway, because I maintain rpm around 2000 max. Yes it's possible to maintain rpm in an automatic car also
@gujilira39012 жыл бұрын
உங்கள் பேச்சை கண்டு நானும் ஆர்பிஎம் பார்த்து போட் டு கற்றுக் கொண்டேன். நன்றி
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@srinivasanjayasankar99117 ай бұрын
I listen to the MUSIC the Engine Sings. The comfortable pitch of its voice ..makes driving a pleasure. It will tell me when to change gears. If I don't change to higher gear it will CRY loud ...if I don't change down even at a low speed the engine will Object by bumping..or coughing. SO I keep the engine smoothly humming always. No screaming No coughing. ! Always do 60 kph to 110 kph depending on the Car size and road condition.
@sridharg81942 жыл бұрын
Excellent information for all car drivers ,very smooth explanation mr. Rajesh thank you lot G.sridhar from Bangalore.
@a.lourdhunathanlourd30702 жыл бұрын
பயனுள்ள அருமையான பதிவு, நன்றி நண்பரே.பணி சிறக்க வாழ்த்துக்கள்.🌹💐💐💐🌹
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@74758667 ай бұрын
Super sir I have 12 years experience in Automatic vehicle in Kuwait but now only I understood Gear vehicle manual drive how do drive thank you sir.
@jeyachandrantk15862 жыл бұрын
Sir this is Jeyachandran Chennai very useful information I am also driving like you I got mileage extra thank you sir very useful advice to all drivers 🙏
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@beautifullife4809 Жыл бұрын
Amazing tips,superb sir We maintain 2 to 3 rpm in down gear also
@sankaralingamk33106 ай бұрын
Thank you Sir.Very good video which explain the relationship between RPM And Speed. I learn a new information from you.
@nithishkhaan2 жыл бұрын
மிக அருமையான செயல்முறை விளக்கம் அசத்துறிங்கணே
@Rajeshinnovations2 жыл бұрын
🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@ParthasarathiR-dy7ly6 ай бұрын
உண்மையான செய்திகள் நல்ல கருத்துக்கள் மிக்க நன்றி
@ravichandran22732 жыл бұрын
மிக சிறப்பு அண்ணா இது வரை rpm எதுக்கு என்று தெரியாமல் இருந்தேன்
@eakanathj.s.15852 жыл бұрын
Well done, always i see the Rpm meter when we go longdrive. It will be very useful, because some times we think runningTop(5th)gear but actually it was 4th gear,during this time we can confirm (find by speed)by RPM meter (my alto k10 in top gear at 3000rpm -nearly 100km speed). By this we can confirm our mileage.Thank you well said brother.
@BarathSrinivasan Жыл бұрын
Super information Bro. Thank you. I'm using Tata Tiago petrol version. Maintaining 2K to 2.5K rpm while driving. Hereafter I'll try upto 3K.rpm❤👍
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@Durai1956 Жыл бұрын
ஓட்டுனர்களுக்கு தேவையான பயனுள்ள நல்ல தகவல்களை தருகிறீர்கள். பாதுகாப்பாக ஓட்டும்முறை, பருவகாலம் மாறும் காலத்தில் மற்றும் மலைப்பகுதியில் கவனிக்க வேண்டியவைகளை தெளிவாக்குகிறீர்கள். அதோடு வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்களையும் குறிப்பிடுவது மேலும் சிறப்பு. எனக்கு ஒரு விளக்கம் தேவை. இப்போது வரும் புதிய வண்டிகளில், Auto Electronic break வருகிறது. இதன் மூலம் சில விபத்துகள் ஏற்படுவதாக மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது. இது குறித்த தங்கள் கருத்து என்ன?
@user-th5vm2ho4m Жыл бұрын
Unga channel ah vara videos ah paathu dhaan bro naan ipa car drive panna kathukiten😊😊 your really super bro❤❤❤
@ramsai4500 Жыл бұрын
❤ Super sir. Thanks . I am always maintaining 2000rpm only. Good post
@paariraaju96882 жыл бұрын
Well said!! Definitely the recommendation for proper driving and ample cruising speed will be 110 kmph at 3000 rpm. 👌👌👍🏻
@tkrtech6373 Жыл бұрын
அருமையாள பதிவு நன்றி சகோ automatic car rpm detail போடுங்க 🙏
@SanthoshKumar-gv2lvАй бұрын
மிகவும் அருமையான பதிவு சூப்பர் அண்ணன்👍
@Kudkamandak2 жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு உங்களுடைய சேனல் சிறக்க வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் காரை பற்றி தகவல் கொடுங்கள்
@ChandraSekar-gx1ij6 ай бұрын
Thanks for your kind information. I will followed and learn more Sir 👌👌👌
@thayumanavanganesan53132 жыл бұрын
Well done 👍 Taught us with minute details in simple manner, making us to understand easily.
@m.palanimurugan2523 Жыл бұрын
அருமையான தெளிவான பதிவு.வாழ்த்துக்கள்.
@Siva-bq9ro2 жыл бұрын
சகோதரர் நன்றாக தெளிவாக சொன்னீர்கள் நன்றி
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@sssbibleverse37032 жыл бұрын
Super bro. 👌👌. Slope-ல எப்படி வண்டி நிறுத்துவது & move panuvanthu - னு ஒரு video போடுங்க bro..
@senthamarai_kannan.2 жыл бұрын
lower rpm = good mileage higher rpm = good speed
@aronman1237 ай бұрын
No, ideal RPM betwee 1800-2500 is good mileage. Anything less or more will cause less mileage
@karthik.kingmaker2 жыл бұрын
Car engine and bike engine and car gear bike gear difference neenga sonna first time bike la irunthu car var vangiruvankkuku useful ah irukkum
@VishnuKumar-fx2ln Жыл бұрын
Super sir thanks ❤❤yewlonaal yenakku thyriyamay patchy Super msg sir
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@ganganarayanan6433 Жыл бұрын
Sir your teaching methods are i like you sir and same procedure i will follow for example 2000 rpm change gears are more effective sir thanks sir
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@arunc42482 ай бұрын
அருமையான விளக்கம் 👌
@mohandhasdevadhasan39986 ай бұрын
Thanks dear. Really we learn many new ideas from you.
@anandmalligai42312 жыл бұрын
அருமையான விளக்கம்... ராஜேஷ் சார்
@RMsamy-vy5lp2 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமை சகோ...
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@kannanmathubala23682 жыл бұрын
Bro your speech very nice and good quality...
@baranirajan72932 жыл бұрын
அருமையான தகவல் கொடுத்திருக்கீங்க சார் 👏
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝
@inbaj22692 жыл бұрын
RPM ivalo Naala ithu theriyama poche,,, thanks bro fine
@amalraj22202 жыл бұрын
Romba nalla vijayem sonnenka rajeshthanks
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝
@sathishkarthik82662 жыл бұрын
Super bro,,, rempa nal intha santhekam irunthathu,,,
@saravanadhoni18862 жыл бұрын
U r allways absolutely great car explainer ever sir.
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🤝🤝🤝
@wilsonjoseph.youtube Жыл бұрын
Thanks for your videos, I've learned a lot from you practically. Thank you keep posting more videos
@nibraskhan72347 ай бұрын
அண்ணா அனைவருக்கும் பயனளிக்கும் தகவல் அண்ணா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@nithishsubbu59762 жыл бұрын
Motowagen,birlas parvai, tamilautogarage, போன்ற சேனல் வீடியோகளை பார்த்து வருகிறேன். ஆனால் உங்கள் விடியோக்கள் மிகவும் தனித்துவமாக உள்ளது 👍👌🤩
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@subramanimani46377 ай бұрын
Most useful video. Thank you.
@pattabhiram95492 жыл бұрын
*Thank you sir... nice video... Tata Tiago is a highway car ..it's simply brilliant*
@moorthykrishna12942 жыл бұрын
அருமையான விளக்கம் சார் அருமை வாழ்த்துகள்
@augustineanton99492 жыл бұрын
Bro.Rajesh ,you are really gifted.God Almighty blessing you.Thank you very much.
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@FillRelax2 жыл бұрын
Anna very ℹ️valuable information unga videoℹ️ vera vera vera level...unga video... ellarukum puriyumpadi superaa crispa video podurienga..ungaloda intha mathiriyana unique video thoodra hearty congratulations 👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉...
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@gobynatarajan61432 жыл бұрын
Good explained sir..apadiye hills la yerumbothu evalo rpm maintain panna nallathunu solli irundha nalla irundhu irukum sir.
@rajasekaran.prajasekaran.p97972 жыл бұрын
THQ for very Useful vedio,how to drive efficient and engine safest way.
@mahadhevana.s93272 жыл бұрын
Use full explanation for car users Mr Rajesh.
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🙏
@vadivelvelan2414 Жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா மிக்க நன்றி
@pandikani9770 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் 👍🏼🇮🇳
@KattamanchiRajesh2 жыл бұрын
మీరు చేసే ప్రతి వీడియో చాలా ఉపయోగంగా వున్నది Thank You for your good support ...... Rajesh TIRUPATHI. (A P)
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@jaganathanramachandran4372 Жыл бұрын
Useful advices and good explanations with driving demo
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@rajagopalanraman28852 жыл бұрын
Thank you Rajesh sir,for valuable informations
@sivananthamb701310 ай бұрын
Good post bro.. Thanks a lot 🙏 please post videos about CAR mechanism basics and needed for every driving professionals...
@florencesuriya1142 жыл бұрын
RPM -- Revolution per minute Which is more important in driving cars..
@rameshraj55358 ай бұрын
Bro Celerio vxi 2014 model car Workshop la vidum pothu coolant oil la water tha bro mix pannaga athu thappa ella sariya solluga bro...
@atft232 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்
@mohammedfazulullah6692 жыл бұрын
Sir really good....good response driveing skill
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@nightpanther92092 жыл бұрын
very very very very very very very very informative video TNQ 👏
@ajawahar7777 ай бұрын
Clear explanations, Thanks sir
@Rajeshinnovations7 ай бұрын
Thank you 🤝🤝🤝
@Raj23601477 ай бұрын
Venue diesel 1200 RPM /80 kmph 22 kmpl sure in long drive 19 kmpl in cities. It is my experience Air pressure 36 in all four wheels
@hi-zl7fh2 жыл бұрын
all videos are usefull sir....kindly do video on nitrogen air filling vs normal air filling =do & donts....
@masthanlucky83912 жыл бұрын
Very good message congragulation
@av_tech95442 жыл бұрын
Very very use ful bro ethe mathiri neriya video helpful ah poduga 👍👍
@mkanm20022 жыл бұрын
Very useful and informative video. Thanks Dear Mr. Rajesh. Lord Jesus bless you!
@arunagirisundararaman5473 Жыл бұрын
I was also having Kawasaki Bajaj & I drove as per RPM meter
@selvarajandiappan8784 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நான் கடந்த 36 வருடங்கள் கார் ஓட்டுகிறேன் இன்று தான் இந்த விவரங்கள் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி நண்பரே 🙏🤝😊🤔🤜🤛🙌👍👌
@freemind91882 жыл бұрын
I love your explanation bro. 😍😍❤️ You and birla channel best ever for study purpose 😍😍
@எண்ணங்கள்-ங8ர6 ай бұрын
Excellent. Keep up your good work.
@thamayanthibalmar12512 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரரே
@thangarathinamj48782 жыл бұрын
Very very useful demo. Thank you very much brother.
@sachinkishore41158 ай бұрын
Thanks a lot for excellent explanations 👍🏻🙏
@joejoeram25052 жыл бұрын
Driving la neenka legend bro🙏🙏🙏
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@k.selamuthukumaran89447 ай бұрын
Good information bro, really I don't know about it
@sureshj26462 жыл бұрын
super sir. Useful video u gave lot of information about rpm. Thank you
@periasamyramasamy99185 ай бұрын
Sir witch one is best car for milage and drive, I have Maruti celerio
@abelfredrick8262 жыл бұрын
There is one more meter related to mileage that is in the lower Central part of the speedometer in the car which you are driving that is the mileage meter. When you drive on a four track you can move your vehicle upto a hundred km and then keep your leg on top of the accelerator pedal and maintain hundred km speed and maintain in such a way that your mileage meter is in thirty. If you maintain the mileage meter at thirty as you drive on four track you are sure to get a mileage of twenty five to twenty three in any car which has the mileage meter.
@vinayagapaperagencies67112 жыл бұрын
Can't understand
@abelfredrick8262 жыл бұрын
If there is a mileage meter in your car speedometer then you follow maintaining the meter in 30, otherwise drive your car using minimum acceleration after reaching 100km speed you will be able to drive at 100 km with minimum acceleration. This is as per Newton's law an object in motion remains in motion at constant speed and in a straight line unless acted on by an unbalanced force.
@bhavanishankar98512 жыл бұрын
Dear sir Thanking you your guidence. It is very useful. An other thans for,: every time before moving the car you are repeatedly telling that " off the hezaed light and put right indicater before moving". Many people is not doing that. Please tell in your guidence one should use always indicater while moving towards left or right and going to stop. Thanks for guiding while turning one should keep left and give space for opposite vehicle in the right side. Regarding RPM nobody thought this information. It is very useful. Regards. -Bhavani shankar
@cee-yes Жыл бұрын
If you increase speed gradually you can reach 140km under 2000rpm.