10 வருடமாக கார் ஓட்டுகிறேன் ஆனால் ஸ்டேரிங் பிடிப்பது சரியான முறையை இன்று தான் தெரிந்துகொண்டேன் நன்றி சகோ....🤝🤝🤝🤝
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝
@mohammedmalik32262 жыл бұрын
You mean 10 years 😥
@whitefeather468 Жыл бұрын
In my opininon,Illaa bro rendu kaila otrathu practically take lot of stress,relax ahh ota mudiyathu,stress laiye irukum mind uh, and trafficla la single hand method romba mukiyam
இவ்வளவு தெளிவாக யாராலயும் சொல்ல முடியாது அனைவருக்கும் பயனுள்ள வீடியோ உங்களோட வீடியோ அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா❤❤
@mahimaha60842 жыл бұрын
Your driving techinique is awesome bro. Thankyou.
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@arumugamganapathy8620 Жыл бұрын
Wonderful way of explaining highway driving and learnt many new techniques though driving for 20, years
@rsrs4772Ай бұрын
Car vangitta Rajesh sir , அதும் daily உங்க வீடியோ pathu driving panra thanks 🙏 you for u r training ,note pottu எழுதுற நீங்க சொல்லுறது important points
@sankark.c9978 Жыл бұрын
தாங்கள் கூறும்அறிவுறைகள் புதியதாக கார் ஓட்டிப்பலகும் எங்களுக்கு தாங்கள் என் அருகில் அமர்ந்து பயிற்சி தறுவது போல் உள்ளது மிகவும் நன்றி ஐயா
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝💐💐💐
@ramnallasamy29723 ай бұрын
அறிவுரை , பழகு, தருவது....தமிழ் தாய் மொழி.
@nateshvivek98353 жыл бұрын
அருமையான தகவல் சொல்லி இருக்கீங்க ராஜேஷ் அண்ணா ❤️
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝👍💐🙏
@saikamal3699 ай бұрын
Your driving techinique is awesome bro. Thankyou.🤩👍🏻
@nafeerahamed68372 жыл бұрын
Driving schoolலை விட உங்க chennalலில் தான் அதிகம் கற்றுக் கொண்டேன்..
@leojames88576 ай бұрын
If we reduce the gear without reducing speed clutch plate damage!!??
@jebarajgnanamuthu18482 жыл бұрын
பெரும்பாலான கார் ஓட்டுபவர்கள் ஓவர் டேக் செய்யும்போது தவறு செய்கிறார்கள். உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி!
@Thaniganandam3 ай бұрын
உங்களது ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@VijayKumar-ji4ui2 жыл бұрын
I'm vijayakumar from RANIPET VELLORE dt. Sir, your driving tips and expalanation is very good teacing flow is very well. Thank you much..
@p.nandhakumarkumar81463 жыл бұрын
அருமையான விளக்கம்... நன்றி....
@vinogikaranv72062 жыл бұрын
அண்ணா இந்த வீடியோவை பார்த்து நான் மிக்க சந்தோஷப்படுகிறேன் என்னையே நான் நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் காரணம் நானும் ஸ்டேரிங் இப்படித்தான் பிடிப்பேன் ஸ்டேரின் இப்படி பிடித்து ஒரு நாள் தான் எனக்கும் திருப்தி அளிக்கிறது
@k.prasanna8536Ай бұрын
Nalla pathiu overtaken & gear down periya doubt irundhichu ippo I will clear super bro
@subramaniansubramani91003 жыл бұрын
ஒரு நல்ல மெஸேஜ் thank you rajesh innovation க்கு
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you so much 🤝
@nanthumaniofficial Жыл бұрын
Super Anna neraiya sonninga romba thanks 🥰
@techzers57376 ай бұрын
5 years ah drive pandren self learned. Naa ellameh crct ah pandren. Hill climb hill decent bumper to bumper traffic ellame self learned. Intha maari video la pakum podhu happy ah iruku naa nalla driver nu
@Rajeshinnovations6 ай бұрын
💐💐💐💐💐
@stalinlina1248 Жыл бұрын
Practical demo video at high way is really very risk, very good information.👌👌👍
@srbspanruti51792 жыл бұрын
Great exlanation Mr.Rajesh.
@ravia78562 жыл бұрын
உங்கள் விளக்கம் சூப்பர் தவைவா. நான் சொல்றது காமெடியா இருந்தாலும் நிஜம். உளியால செதுக்கும் போது கல்லு அதை தாங்கிக்கொண்டால்தான் அழகான சிற்பம் கிடைக்கும்..ரோட்ல நம்ம திட்றவங்ககிட்ட இருந்துதான் நிரைய கத்துக்கிட்டேன்.
@pksanjay60767 ай бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ...வாழ்க வளமுடன் ..By தாஸ் ...வேதாரண்யம்
@pramanandansanthappan53642 жыл бұрын
Bro நீங்க போற road less traffic bypass..car, bike,lorry closure ரா bypass ல போகும் போது எப்படி ஓட்டுவது..அதை பற்றி வீடியோ tipps கொடுக்கவும்...சென்னையிலிருந்து 100kilometre வரை இந்த problem இருக்கு...
@elumalai65434 ай бұрын
பெரும்பாலும் left ல் பெரிய வண்டிகளை ஓவர்டேக் செய்யும்போது முன்னால் ஓட்டும் ட்ரைவருக்கு நமது வண்டி சரியாக தெரியாது. முன்னால் செல்லும் வண்டிக்கு இடது புறம் நெருங்கும்போது high beam லைட்டை இருமுறை ஃப்ளாஷ் செய்யவும். ( பகலில் கூட . கூடுதலாக தேவைபட்டால் short ஹார்ன் அளவாக பயன்படுத்தலாம்.) இந்த flashing முன்னே செல்லும் வண்டியின் இடது rear view mirror ல் பட்டு ட்ரைவர் கவனத்தை ஈர்க்கும். அதை நேரம் நமது lane ல் முன்னால் வேறு வண்டி இருந்தாலும் அவர்களது centre rear view வில் பட்டு அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும்.( இரண்டு வண்டிகளை வெவ்வேறு lane ல்) ஓவர்டேக் செய்யும் சூழலில் நாம் ஓவர்டேக் செய்யபோகிறோம் என்ற எண்ணத்தை புரிந்துக்கொள்வார்கள். நாம் ஓவர் டேக் செய்யும் வண்டியின் இடது புறமாக பாதிக்கு வரும்போது நம்முடைய வலது இண்டிகேட்டரை போட வேண்டும். இதனால் நாம் ஓவர்டேக் செய்யப்போகும் வண்டியை கடந்ததும் அதன் முன்னால் அந்த வண்டியின் laneக்கு நாம் மாறப்போவதை முன்னால் போகும் ட்ரைவர் அறிந்துக்கொள்வார். மேலும் இண்டிகேட்டர் ஃப்ளாஷ் ஆவது அவரது கவனத்தையும் நம் மீது வைக்க உதவும். அவருக்கு நம் வண்டி ஓரங்களின் clearance தெளிவாக தெரிய வரும். தேவைபட்டால் அவர் வேகத்தை அட்ஜஸ்ட் செய்து நமக்கு வழிவிட இது வசதியாக இருக்கும். இதே போல வலது பக்கம் ஒரு வண்டியை ஓவர்டேக் செய்து அந்த வண்டிக்கு முன்னால் அதன் lane க்கு போக நமது இடது இண்டிக்கேட்டரை போட வேண்டும். ஓவர்டேக் செய்துவிட்டு நாம் lane மாறும்போது "கட்டாயம்" நாம் ஓவர்டேக் செய்த வண்டியை முழுமையாக நமது centre rear view கண்ணாடியில் பாரத்த பிறகே lane மாற ஸ்டீரிங்கை திருப்ப வேண்டும்.
@madangopal59742 жыл бұрын
அருமையான பயிற்சி நன்றி சகோ
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝
@pisaasukutty Жыл бұрын
7:46 கொஞ்சம் பயந்துட்டேன்.. வெளிநாட்டில் எட்டு வருஷமா கார் வைத்திருந்தேன் தொடர்ந்து 10 மணி நேரம் கூட ஒட்டியிருக்கிறேன்... இந்தியாவில் பயமா இருக்கு..
@redrose61883 жыл бұрын
Superb video information is wellth💖 valga valamudan
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@broforce44853 жыл бұрын
good video 😌 its always a pleasant to drive in clear highways.
@Rajeshinnovations3 жыл бұрын
Yes👍🤝💐
@iyyanarponnurangam4166 Жыл бұрын
Bro very very useful message
@dhoorigai3 жыл бұрын
பயனுள்ள காணொளி தந்தமைக்கு நன்றி சகோ..
@Rajeshinnovations3 жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🙏🙏
@surendranKK-p2v Жыл бұрын
Thanks sir super explanation wonderful experience driving
@veluswamynarayanasamy9566 Жыл бұрын
Thank you very much for your outstanding presentation and guidance to car owners for driving the vehicle safely in highways. Jai Hind.
@vinogikaranv72062 жыл бұрын
மிக்க நன்றி ராஜேஷ் அண்ணா உங்கள் வீடியோவுக்கு
@Rajeshinnovations2 жыл бұрын
🙏🙏🙏
@praveenkumar35202 жыл бұрын
Super ah sollithariga bro Tq 🤝
@maduraitamilanrmgb.a88783 жыл бұрын
Rajesh anna hi madurai la irunthu
@Rajeshinnovations3 жыл бұрын
Hi, welcome 🤝🤝🤝
@rbalasubramani45942 жыл бұрын
Very Experience driving methods, Hatsoff of you
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@vinogikaranv72062 жыл бұрын
ஹாய் ராஜேஷ் அண்ணா எனது அன்பு வணக்கம் நீங்கள் கூறுவதில் நானும் தானாகவே சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் இருந்தும்கூட நீங்கள் சொல்லுவதில் தான் நிறைய விஷயங்கள் நான் கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி எனது அன்பு சகோதரன் ராஜேஷ் அண்ணா நான் ஈழத்தமிழன்
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🤝👍👍👍💐💐💐
@selvarajramachandran84423 жыл бұрын
Right info brother.... Very few of them knows all about this Make more videos like this
@Rajeshinnovations3 жыл бұрын
Sure👍
@prakashp86832 жыл бұрын
அருமை சிறப்பான விளக்கம் நன்றி
@Numbers01232 жыл бұрын
Thanks for useful demo. You hold the steering at 3 O' clock - 9 O' clock position; is that the comfortable position or 10 O' clock - 2 O' clock is best? Thanks in advance.
@Rajeshinnovations2 жыл бұрын
9 3 driving is 100 percentage perfect
@nikkunair2 жыл бұрын
@@Rajeshinnovations 20minutes and 40 minutes is ideal
@jagadeeshk30403 жыл бұрын
நன்பா உங்கள்லோட தகவல் மிகவும் முக்கியமான ஒன்று நன்றி எனக்கு மிகவும் கார். ஓட்ட பிடிக்கும் ஏன் னோட ஆசை நிறை வெறல
@Rajeshinnovations3 жыл бұрын
நிறைவேறும் தொடர்ந்து முயற்சித்தால்🤝🤝🤝
@MaheshWaran-jk9ic7 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🎉
@vasudevadass842 Жыл бұрын
Your work well keep doing sir
@jeyaseelanseelan49882 жыл бұрын
Very good explanation & mature guidelines...TanQ Rajesh Sir
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@RadhaKrishna-tj7vy3 жыл бұрын
சிறப்பான பதிவு. Super அண்ணா.
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@indiancitizen2033 жыл бұрын
நான்கு வழிச்சாலையில் கார் ஓட்டுகையில் கவனிக்க வேண்டிய விதி முறைகள் பற்றி நல்ல கருத்துக்களை எடுத்துச் சொன்னீர்கள். நன்றி. நீங்கள் தெரிவித்த அனைத்து நடைமுறைகளையும் நான் ஏற்கனவே கடைப்பிடித்து வருகிறேன். அவை மட்டுமின்றி பின்வருவனவற்றையும் கடைப்பிடிக்கிறேன். 1) ஒவ்வொரு தடவை ஓவர்டேக் செய்யும் போதும் முன்செல்லும் வண்டிக்கு எச்சரிக்கையாக சிறிய அளவுக்கு ஹாரன் செய்வது. 2)ஒவ்வொரு முறை டிராக் மாறும் போதும் வலது/இடது இன்டிகேட்டரை உபயோகித்துக் கொண்டு மாறுவது. 3) இடது ரோட்டோரத்தில் நிறுத்து முன் இடது இன்டிகேட்டரையும் மீண்டும் ரோட்டிற்கு ஏறும் போது வலது இன்டிகேட்டரையும் உபயோகித்த பின்னர் ரோட்டைவிட்டு இறங்குவது/ஏறுவது. (நிறுத்தியிருக்கும் போது நீங்கள் தெரிவித்தது போல ஹைவே லைட்கள்)
@Rajeshinnovations3 жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@prabakarjayaraj61286 ай бұрын
மிகவும் பயனுள்ள பாடம் நன்றி!
@muthua47943 жыл бұрын
Unga oru oru video layum oru vishayam kathukuran very help full
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@arunachalamsp20012 жыл бұрын
அருமையான விளக்கம் சார் நன்றி
@zaheerhussain67343 жыл бұрын
super bro ungalauda vlakam mega thelivaga erukuthu bro valthukal ,,,, 👍👍
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you so much 🤝👍🙏
@jollyojymkana67666 ай бұрын
Ur God for beginners in driving
@Rajeshinnovations6 ай бұрын
🙏🙏🙏
@RaviSankar-zi8iv2 жыл бұрын
Excellent coverage. Thank you
@logeshwarans55373 жыл бұрын
Bro pls do regular videos .... Atleast weekly 1 or 2 video
@sakthivelchidambaram60002 жыл бұрын
Video awesome bro.. my kind request pls recommend speed limit between 80km and 100km instead of mentioned 120km, otherwise your followers will drive 120km that's not safest one
@artgallery6783 жыл бұрын
அருமையான (தகவல்) பதிவு...மிக்க நன்றி...
@Rajeshinnovations3 жыл бұрын
மிக்க நன்றி 👍🤝
@carcommuitytamil71292 жыл бұрын
Very useful video brother 👍 All the best
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🙏
@prasannakumar54706 ай бұрын
கண்டிப்பாக பின் பற்ற வேண்டிய சிறந்த தகவல்கள் 👌👌👌ஒரே காணொளியில் பல தகவல்களை தெளிவாகவும் விளக்கமாகவும் ரொம்பவே எளிமையான முறையில் தந்தமைக்கு மிக்க நன்றி சார் 🙏✨🙏✨
@Rajeshinnovations6 ай бұрын
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@ferosemoosha292 Жыл бұрын
Ayyya please nalla camera vangi video podunga please🙏🙏🙏
@rajeshurs41902 жыл бұрын
Vaazhthukal Rajesh from Rajesh ,,👍
@Rajeshinnovations2 жыл бұрын
Welcome Mr Rajesh 💐💐💐
@aruldosschristopherBHEL3 жыл бұрын
Thank you, useful for all.
@jannathulfirdhouse98063 жыл бұрын
Super bro.. Thanks..!! Iththanai naala naan kirukku thanama car 🚗 ottirukken pola..!
Very useful and informative video.... Thanks for your initiative... 🙏🏻
@Rajeshinnovations3 жыл бұрын
🤝🤝🤝
@rahulraja97052 жыл бұрын
At 12:43 Hazard light potaa engine on la irrukunuma illaa off pannidunuma. Engine off la irrunthaa battery loss agathaa bro.
@swararajan80283 жыл бұрын
Good explanation 👍
@venkatachalammeyyappan39162 жыл бұрын
What is the speed limit in 4 lane highways. You are speaking about 100, 120 kmph. Is it allowed speed?
@amarnathdhinakaran95223 жыл бұрын
Well explained Bro. Very useful
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 👍🤝
@rameshsshanmugam49032 жыл бұрын
Simply Superb Bro
@ShankarTiger-i2e7 ай бұрын
நண்பரே உங்கள் அனுபவ வழிகாட்டுதல் அருமை பாராட்டுக்கள்.கொஞ்சம் சுருக்கமாக தெளிவு செய்தால் நன்றாக இருக்கும்🌹🙏
@ranjaniravi98703 ай бұрын
Fantastic Marvelous super message sir
@rajaraja26376 ай бұрын
நன்றி நண்பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@RamaKrishnan-fe5cq3 жыл бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்
@Rajeshinnovations3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@selvaganapathy69453 жыл бұрын
will there be any difference in mileage between when we drive in constant 80Kmph or in 100Kmph. I've heard we will get good mileage when we maintain speed less than 100Kmph
@Rajeshinnovations3 жыл бұрын
Yes quite common, 80 to 100 constant drive- expect good mileage maximum all the cars
@709a3 жыл бұрын
Beautifully explaining🙏
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@mahendrans94782 жыл бұрын
அருமையான விளக்கம்.
@stalinm67572 жыл бұрын
Quick pickup concept suberb anna
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝
@rajapooja42383 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா அருமை வாழ்த்துக்கள்
@Rajeshinnovations3 жыл бұрын
மிக்க நன்றி 🤝👍💐
@skr0nytbe3893 жыл бұрын
This is what my driving style for very long time. On highway, i maximum use engine brake alone to manage the drive..
@maharaja60693 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான தகவல்கள் நானும் இதேபோல் தான் அண்ணா வண்டி ஓட்டுவேன் 👌👍👏👏👏👏👏🌾🌿☘🌳🌴🌵🌴🌳🌿🌾☘🌳🌴🌾🌿🌵☘
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝👍💐
@saravanavela11 ай бұрын
அண்ணா சிக்ஸ் லேன் ரோட்டில் ஓட்டி காமிக்கவும். இதில் நிறைய சவால்கள் இருக்கின்றன. பொதுவாக நடு லேனில் சென்று கொண்டிருக்கும் ஒரு லாரியை இடது மற்றும் வலது புறத்தில் இரண்டு கார்கள் ஓவர் டேக் செய்யும்போது இரண்டு கார்களுக்குமே ஓவர் டேக்ஸ் செய்த பிறகு சென்டர்ல லேனில் வர முயற்சிக்கும். அப்போது அனுபவம் இல்லாத கார் டிரைவர்கள் கையாளுவதற்கு திணறுவார்கள்.
@epbalachandran Жыл бұрын
altroz 120km speed overtaking idea useful.
@SelvaKumar-tl2gb2 ай бұрын
An good explaintion🎉🎉
@inbaj22692 жыл бұрын
Super bro thaaru maara drive panravangaluku sema msg ,,,fine
@sriramji76163 жыл бұрын
Gear down panni drive pannurathu ennaku romba pudikkum bro na overtake pannum pothu 3rd gear or 4th gear overtake pannuven 3rd gear semma pickup kidaikum bro
@sheiksaleem26873 жыл бұрын
Gear ah change pannalum mileage kuraiyume, Using clutch and gear I agree your teaching only for fast move…
@NGOiSET11 ай бұрын
2 years back posted video but evergreen information. Superb info video .. bro 👍
@subbaramanis.nagarajan95243 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே.
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@ARUNRAJS-cq4cw Жыл бұрын
proper technique sir😀
@riyasahamed12193 жыл бұрын
Keep on rocking bro ❤️
@JafferMadinah3 жыл бұрын
excellent sir good information
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@sathanamakeover2 жыл бұрын
Useful for all thank you so much sir 🙏👍
@harisfashion57147 ай бұрын
Girls drive danger
@anuputra3 жыл бұрын
சிறப்பான பதிவு...
@ragunathanv53163 жыл бұрын
Excellent video bro very useful thank you
@Rajeshinnovations3 жыл бұрын
🤝🤝🤝
@venkatesans77964 ай бұрын
Very nice bro keep it💕💕💕
@Fiix-A-Phone3 жыл бұрын
good useful video bro. thanks for sharing...
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@bairav-LifestyleАй бұрын
ஊட்டியில் இருந்து மசினகுடி up and down தமிழ்நாட்டில் உள்ள சவாலான மலைப்பாதை. அந்த வீடியோவை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்....
Bro good information and technical drive thank you bro keep rocking
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@varunmadhavan31913 жыл бұрын
Good Video Bro 👍🏻👍🏻..But Lane change panumbothu Indicator Vendama??
@Rajeshinnovations3 жыл бұрын
Not everytime need
@rameshvaidy41083 жыл бұрын
Over taking pathi romba kmmiyana content kuduthu irrukinga bro.. i was expecting: Keeping 120km speed, how to judge gap distance, Wen should see rear mirror n left side mirror Without changing gear over taking method Amt over taking method How plan over taking wen two vehicle like in s positions But pls cover above points in next video