இப்பே கூட இந்த மாதிரி பழைய வண்டிகூட வாங்க முடியாதவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் உங்களுக்கு அருமை தெளிவான விளக்கம்
@skpfam Жыл бұрын
ஆமாம் சார் இப்போ கூட இந்த மாதிரி கார்களை வாங்க முடியல சார்
@விவசாயி-ற5ங Жыл бұрын
❤❤❤❤
@nila417 Жыл бұрын
Me too
@balajik379 Жыл бұрын
I am 🙋
@offroad_addict11 ай бұрын
Meeee😢❤
@sathiswaran14511 ай бұрын
21 km கிடைக்கும் எங்க கார்... 1600பெட்ரோல் போடுவேன் ஓசூர் ல இருந்து 340 km திண்டுக்கல் வந்துருவேன்... 80 km speed ல வருவேன்.... அதே மாதிரி கீழ பிளாட்பார்ம் எந்த வேக தடைலயும் இது வரைக்கும் ஒரசுனது இல்லை... ஒரு டைம் 7பசங்க அந்த கார்ல அடைஞ்சுக்கிட்டு போனோம் அப்பதான் ஒரசுச்சு ஒரே டைம். ஆனால் பிரேக் மட்டும் முன்னாடியே அட்வான்ஸா மிதிச்சுக்கணும்,20மீட்டர் இடைவெளி விட்டு போகணும்,speed 80 வரைக்கும் போறது நல்லது அதுக்கு மேலயும் போகும் ஆனால் அவ்வளவா கண்ட்ரோல் கெடைக்காது கார் எடை குறைவா இருக்கானால.. வெயில் காலத்துல ரொம்ப வெக்கையா இருக்கும் போக போக சரி ஆயிரும்.. மழை காலத்துல கண்ணாடி அவ்வளா தெரியாது தொடச்சுக்கிட்டே ஓட்டணும், மலை ல hills நல்லாவே ஏறும்... ஹெட் லைட் கொஞ்சம் கீழ அடிக்கும் நம்ம எக்ஸ்ட்ரா லைட் செட் பண்ணிக்கிறது நல்லது... மத்த படி எந்த ஒரு வேலையும் அவ்வளவா வராது...
@jaganathanramachandran4372 Жыл бұрын
மிகவும் அருமையான தகவல்கள். என்னுடைய முதல் கார். மிகவும் மென்டைனன்ஸ் செலவு குறைவு. ஒரு ஸ்கூட்டரில் என் குடும்பம் முழுவதும் போக முடியாத சூழ்நிலையில் வாங்கினேன். என் துணைவியார் நன்றாக ஓட்டுவார். என் மிகவும் நேசித்த கார்
@lawrences9125 Жыл бұрын
மாருதி எண்ணூறு காரைப் பற்றி இதுவரை இவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் சொன்னவர் உங்களைத் தவிர யாருமில்லை சார். நன்றி.
@aruldosschristopherBHEL Жыл бұрын
அருமை! விவரிக்கும் போது 1983 க்கு சென்று விட்டேன். தமிழ் சொல்லாடல் மிக அருமை!
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@salmanhameed8473 Жыл бұрын
போன மாதம் 1996 மாடல் 800 DX வாங்கினேன் இஞ்சின் ரொம்ப ஸ்மூத் வேற லைவல் அருமையான கார்
@thenmozhi5694 Жыл бұрын
Hai, bro i bought that same 96 model recently,
@lodukkupandi6990Ай бұрын
விலை என்ன தோழா
@salmanhameed8473Ай бұрын
@@lodukkupandi6990 மன்னிக்கவும் 1998 மாடல் 800 டைப் டூ,..விலை 1/1/23 அன்று வாங்கியது fc 2026 பிப்ரவரி வரை இருந்த போது ₹60 k
@RaviKumar-np9kc10 ай бұрын
அருமை நன்பரே! தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏼
@prakashp8683 Жыл бұрын
அருமை சார் மிகச் சிறந்த வாழ்த்துக்கள் மாருதி கம்பெனி கூட இவ்வளவு விளக்கங்கள் சொல்ல முடியாது
@irshadimamji1934 Жыл бұрын
அருமை ப்ரோ...! 21 நிமிடம் போனதே தெரியலை.. டேரைக்டர் விக்ரமணின் குடும்ப பாங்கான திரைப்படங்களை பார்ப்பது போன்று... அக்காலத்திற்கே எங்களை அழைத்து சென்று விட்டீர்கள்.! தொடர்ந்து அவ்வபோது இது மாதிரி வீடியக்களையும் போடுங்கள். உங்களின் அழகான குரலும், பணிவான நெல்லை தமிழ் சொல் உச்சரிப்பும் மிக அருமை. உங்களின் சிந்தனை சிறகு நினைவூட்டுதலுடன்.. உங்கள் செல்ல குழந்தை பேபி வர்ஷா அவர்களையும் சொல்லி... இது என் கார் என்பதை ஹிட்டனாக சொல்லிய விதம் சூப்பர்..! தொடர்ந்து உங்களின் வீடியோக்களை எதிர்பார்த்தவனாக உங்களின் அன்பு ரசிகன் நான்...!!! நன்றி ப்ரோ.! வணக்கம்..!!
@Rajeshinnovations Жыл бұрын
என்றும் உங்களில் ஒருவனாக எனது பணி தொடரும் ❤️❤️🙏🙏🙏
@KMSali-mv4sn Жыл бұрын
சூப்பர் car
@ramnagarajnagaraj4184 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்
@sureshicare Жыл бұрын
Super Maintenance Free Car, still using from 2003 till date
@Echo_Vision110 Жыл бұрын
Small and compact car for small family. Even I too bought 2022 model alto 800 car... Best car
@thirugnanampalaniyappan2209 Жыл бұрын
மாருதி தயாரிப்புகளில் மே மிகச்சிறந்த தயாரிப்பு இந்த மாருதி 800
@samson735 Жыл бұрын
அருமையான காணொளி நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.நாமக்கல் பகுதிகளில் பலர் வைத்து இருக்கிறார்கள்.நானும் தற்போது வாங்கி வைத்துள்ளேன் 2009 மாடல் .நல்ல இருக்கு.கார் ஓட்டி பல குறதுக்குதான் ஏற்ற கார் நல்ல கார் தான்
@kudandhaisenthil2215 Жыл бұрын
இப்போதான் நீங்க ஓட்டிபழகுறதுக்கான கார் என்று சொல்கிறீர்கள் ஆனால் இது ஒருகாலத்தில் வசதியான மக்கள் மற்றும் டாக்டர்கள் விரும்பி வாங்கிய கார்கள் இன்று பெரிய வடிவிலான கார்களின் வருகையை கண்டவுடன் பலரும் இதை கார் ஓட்ட கற்றுகொள்ளும் வண்டி என நினைக்க ஆரம்பித்துவிட்டீர்கள்
@samson735 Жыл бұрын
@@kudandhaisenthil2215 மன்னிக்கவும்
@muralir4914 Жыл бұрын
Ungal car sale panuvingala
@samson735 Жыл бұрын
@@muralir4914 இல்லை
@pandikani9770 Жыл бұрын
அருமை அருமை நன்றி
@velmuruganv54209 ай бұрын
ஹாய் ஸார் அருமை ஸார்
@sthirunavukarasunavukarasu4963 Жыл бұрын
மிக்க.நன்றி
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@jaibala301 Жыл бұрын
1999 to till date iam having this muruthi 800 என்றைக்கும் கைவிட்டதில்ல நாங்கள் இன்றும் சென்னை -சேலம் சென்னை - திருச்சி சென்னை - மன்னார்குடி 5பேர் போகிறோம் .... போகும் முன் கண்டிப்பா ஒரு மெக்கானிக் வச்சு check பண்ணிட்டு தான் போவோம்... நல்லா ராசியான கார்
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@selvinjesudhasan11263 ай бұрын
I bought this car in 2007. Silver colour at the cost of 2,22,222 rupees. 100 % cost was financed by SBI. In addition a cheque for 5000 rupees was given as corporate offer ( as I am Government school teacher. My MARUTI 800 delivered 24 kmpl mileage. On high ways it reached 130 kmph speed. A very good car never forsake me, ever to chrish
@JafferMadinah Жыл бұрын
Super sir the legend king maruti 800👌👌👍👍👍
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@KK-S741 Жыл бұрын
2006 முதல் இன்றுவரை மாருதி 800 என்னிடம் .... அருமையான கார்
@Rajeshinnovations Жыл бұрын
💐💐💐
@Miles1985stone......... Жыл бұрын
என்ன மைலேஜ் கொடுக்குது
@KK-S741 Жыл бұрын
@@Miles1985stone......... Petrol 15 km Gas ஒரு சிலிண்டர் 450 km
@Miles1985stone......... Жыл бұрын
@@KK-S741 நன்றிகள் பல
@Miles1985stone......... Жыл бұрын
@@KK-S741 இப்போ used car வாங்குறதா இருந்தால் நல்ல milage,low maintenance disel car எந்த வாகனம் வாங்கலாம்
@zubaers518 Жыл бұрын
Super Anna arumaiyana thagaval vazhthukkal
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@tamiljokers6565 Жыл бұрын
I'm using maruthi 800 .. it's awesome still I'm using for long drive.
@Legalthoughts96 Жыл бұрын
How long u have driven bro?
@exceltechnology3166 Жыл бұрын
@@Legalthoughts96 I'm using more than 2 years. Low maintenance cost and very good efficiency. I love maruthi 800.
@nelsonjeeves1097 Жыл бұрын
I bought this car to learn driving from Maruti True Value, Madurai in the year 2011. Till date I am using this. Maintenance and Insurance costs are very low equalant to two wheeler.
@pannerselvamp1862 Жыл бұрын
சுப்பர் வீடியோ அண்ணா
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝💐💐💐
@Rajtamizhan Жыл бұрын
2023 இல் Spare parts கிடைக்குமா
@subburajm5716 Жыл бұрын
Brother Hundai Aura AMT car வாங்கலாமா எந்த varient வாங்கலாம் சொல்லுங்க brother சிரமத்திற்கு மன்னிக்கவும்
@t.r.ethirajanrajamanickam8140 Жыл бұрын
Super rajesh bro I like it very much
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@lazydreamer3391 Жыл бұрын
Legspace for backseat riders in 800 is awesome, I had a 5 gear maruti 800 that came with zen engine, for more than 15 years. My entire family learned driving with that one car.
@Rajeshinnovations Жыл бұрын
💐💐💐
@riooir-sf4cz Жыл бұрын
அன்னா நீங்க ரொம்ப தெளிவா அழகா வண்டி ஓட்ட சொல்லி தரீங்க அன்னா..
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@thiyagus3106 Жыл бұрын
அருமை அருமை அண்ணா. இதை வாங்கலாம் னு இருக்கேன். கண்டிப்பா வாங்குவேன்
@vaidhiyanathanananthanaray4690Ай бұрын
Bro, my M800 car 1988 model Still running from mtp to mas, Mas to kum. Avg speed 80km/hr. It gives suitable mileage also. Maintenance free vehicle. Thanks for your notes.
@ganesh7815 Жыл бұрын
Hi bro steering tilt function jam agiruku bro eppadi release pandrathu any idea
@samson735 Жыл бұрын
உண்மை தான் எங்க அம்மாவுக்கு உட்கார்ந்து எழம்ப முடியலை அதனாலேயே நான் bolero neoவாங்கிருக்கேன்
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@r.kannigansamuel4489 ай бұрын
My favorite 🚗 car maruthi 800
@kbs8868 Жыл бұрын
Bro smaller help bro pls sollunga tavera vangakama vandama yavla rangela vangala sollunga bro pls personal request
@mrbharath5927 Жыл бұрын
Tata indica dle normal steering Car vangalama 2011 model details sa sollunga Anna.
தரமா?...rateukku etha porul thaan kidaikkum...90s kidsku maruti car arumai onnum theriyathu..800 is favourite car of 80s kids❤️
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@TamilDove Жыл бұрын
@@Rajeshinnovations sir unga videos ❤️ Superb ❤️ keep it up👏
@rithikmadhu3221 Жыл бұрын
Nandri anna
@Trending_da_machi3 ай бұрын
Bro nanga omni omni E illa omni tham vechirikom athu kitta thatta 5to7lakh km odiruthu name engine spec vandi 8 pera vechu spedometer la irukura top speed pogum bro bro
@rajahs9871 Жыл бұрын
Super Rajesh tips vaalgha valamudan family members
@salvamsalvam7798 Жыл бұрын
இது அருமையான வண்டி
@kseetharaman8035 Жыл бұрын
Thank you sir for giving this useful information.
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@ramnagarajnagaraj4184 Жыл бұрын
மாறுதி ஜென் பற்றி தகவல் தெரிய விருப்பம் உள்ளது தயவு செய்து கூடிய சீக்கிரம் தகவல் தரவும் நண்பரே
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@wilsonramya-gu3gt Жыл бұрын
Rajesh ji next week naan car text driving RDO ku poren payama irruku yennaku unga advise please
@Rajeshinnovations Жыл бұрын
Clutch control correcta irunthaale pass panniduvaanga
@manikandannatarajan9407 Жыл бұрын
My Maruti 800 60la pona heat agiduchu service coolant lam panniten. But every 50km 3l water kudukka vendi iruku. Reason pls
@Rajeshinnovations Жыл бұрын
Check the engine coolant circulating or not properly
@shantamani5503 Жыл бұрын
Anakku. 70 vayasu MARUTI 800 2002 model car vangi one month Driveing palagi. Ungal video party Mysore to akkam pakkam. Erukkum. Erukum. 60. 70. KM name. Drive panniruken. 800. Poduveenga edirparten anaku romba. Pidita vehicle. Tq. Rajesh Namaskar
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@aravinthp466 Жыл бұрын
Anna very good i also used 800 😊 Anna I own Kia Carens diesel base and i fit center lock in outside but I faced lock system compliant tell me about please
@VelVendan9 ай бұрын
Iam. Purches. 1998. Marel. 800 Dx. Very. Nice
@allimuthu008 Жыл бұрын
இந்திய மக்கள் (80%) மட்டுமே இந்த கார் பிடிக்கும். தரத்தை பற்றி நினைப்பருக்கு கண்டீப்பாக பிடிக்காது
@mumbaithamizhan3029 Жыл бұрын
80% என்பது மிகப்பெரியது.
@sthirunavukarasunavukarasu4963 Жыл бұрын
உண்மை
@jaibala301 Жыл бұрын
80% sollumpodhu edhu sucess than
@soundrarajanjagadeesan7792 Жыл бұрын
எனது காரும் இந்த மாருதி 800 தான் 2007 மாடல் 2010 இரண்டாவது ஓனராக நான் வாங்கினேன். நான்கு பேர் சௌகர்யமாக பயணம் செய்யலாம். நாங்கள் ஒரு முறை கோவை to திருநெல்வேலி காலை4மணிக்கு 800 கி மீ பயணம் கிளம்பி, இரவு 11 மணிக்கு திரும்ப வந்து விட்டோம்
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍💐💐💐
@govindraj-ni4py Жыл бұрын
Na num 2011 have purchased. As a. New car silver. Even I driving. 20000km running ..now look inshow room condition. Yes.performence appear is never seen and compare to lower budget cars ok. Thanks
@Murugaperumal_Nayakkar. Жыл бұрын
Super Anna
@fz2538 Жыл бұрын
என்னுடைய 800 கார் 2002 மாடல், ஹைவேயில் அதிகபட்ச வேகம் 80 மிகாமல் சென்றால் 22 கிமீ தருகிறது லிட்டருக்கு
@sntraderssntraderssivagang9412 Жыл бұрын
Polo 1.5 TDi review podunga rajesh
@Nagaraj-ns2bl Жыл бұрын
Rajesh Anna super
@rameshsshanmugam4903 Жыл бұрын
Supero superb bro
@chandrup15 Жыл бұрын
Fiat uno video podunga sir
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@chandrup15 Жыл бұрын
Thank you sir
@lenin04507 ай бұрын
Thank you good information sir
@venkatesans7796 Жыл бұрын
Very nice bro👍
@AmbassadorGanesh Жыл бұрын
hi nanba, plz post a video about king of Indian roads Ambassador car. waiting for that video. plz post.
@Rajeshinnovations Жыл бұрын
Sure 👍👍👍
@kudandhaisenthil22159 ай бұрын
இந்த கார் நன்கு பராமரித்தால் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம்வரைகீமி வரை ஓட்டலாம்.
@arulvignesh4404 Жыл бұрын
Loveable car❤
@Rajeshinnovations Жыл бұрын
👍❤️🤝youtube.com/@rajeshinnovations
@SaravananS-cq2fq10 ай бұрын
How much Rate
@VelMurugan-qq1eo Жыл бұрын
800car la ac vachu oddalama anna. Engine life ethachum broblem varuma sollunga pls
@Rajeshinnovations Жыл бұрын
Varaathu Thalaalamaaga ac vachu ottalaam 👍youtube.com/@rajeshinnovations
@VelMurugan-qq1eo Жыл бұрын
Ok thanks anna.erode ac fitting panna poitom anna❤
@Rajeshinnovations Жыл бұрын
💐💐💐
@gladsonvlogs943 Жыл бұрын
I have 2008 model Maruti 800, It's a awesome car
@siddhubabar9603 Жыл бұрын
Super anubhav sir
@sarathyk685 Жыл бұрын
சார் வணக்கம், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் என்ன , அந்த கட்டுப்பாட்டை எப்படி சரிசெய்வது என்று ஒரு வீடியோ போடவும். தவறென்றால் மண்ணிக்கவும்
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@duraisamyduraisamy91376 ай бұрын
வாழ்த்துக்கள் விலைபற்றி சொல்லுங்க
@eatingboyssivakasi334 Жыл бұрын
Carburator, mpfi engine ethu best anna
@kumarskm849811 ай бұрын
Mpfi
@tamilcopy7089 Жыл бұрын
நல்ல பதிவு நண்றி எங்க வன்டி என்ஜின்கலா வெறும் புல்லு மட்டுந்தா போடனும் நல்ல மைலேஜ் கிடைக்கும்
@arumugamb5844 Жыл бұрын
Super👌😃
@danieldanny5752 Жыл бұрын
Yes 👍 sir very Nostalgic video Anna
@SIVAsiva-vh2ye Жыл бұрын
Also good Anna I used 20105 yrs super top speed 110 at drive super car byr Ac cooling problem
@umaungnge9458 Жыл бұрын
Sir manual car vai deep high slope la yippadi drive panuradu? Big struggling for me sir
@whyvenkat1058 Жыл бұрын
புதிய கார் வாங்குவது அல்லது பழைய கார் வாங்குவது எது சிறந்தது எந்த கார் அதிக மைலேஜ் தரும் இதைப் பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்கள் அண்ணா
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@whyvenkat1058 Жыл бұрын
@@Rajeshinnovations அண்ணா உங்க வீடியோ நா தொடர்ந்து பார்க்குறேன் உங்க கார் டிரைவிங் விளக்கம் மிக அருமையா இருக்கு எனக்கும் கார் வாங்க ஆசையா இருக்கு
@Rajeshinnovations Жыл бұрын
Congratulations 💐💐💐
@v.s.nandhakumar8588 Жыл бұрын
Good information ji
@faizharun2314 Жыл бұрын
Annan ungaluke endha ooru tirunalvali. Ya
@Rajeshinnovations Жыл бұрын
Tuticorin
@KK-xd7bg Жыл бұрын
Rajesh, Nostalgic about this car. This model is the first batch of MPFI model ( Carburettor not used here)
@Rajeshinnovations Жыл бұрын
Sorry brother, this is our car till 2005 to 2017, two times we serviced carburettor in work shop... I know mpfi engine, also my friend have mpfi maruti 800 , after sometime I will review that car.
@vijijeyanesaraj2994 Жыл бұрын
old is gold anna...
@redheartrh23 Жыл бұрын
Anna maruthi gen model details video pannuinga
@parameshwarivembur9505 Жыл бұрын
Very useful sir thank you sir ❤
@rajeshhome1074 Жыл бұрын
Bro tata indica diesel TDi engine podunga review...25 years recently Ratan Tata celebration done this year.....unga review kaga waiting...tboard nanban
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@rajesht8147 Жыл бұрын
nan 98 modal vangunan gas la.iruku sama micham enconomic la
@riooir-sf4cz Жыл бұрын
உங்க ஊர் என்னங்க அன்னா
@vadiveldurgaganesh Жыл бұрын
வணக்கம் ராஜேஸ் Brother 🙏🙏🙏
@Rajeshinnovations Жыл бұрын
வணக்கம் 🙏🙏🙏
@THE-KNOWLEDGE-CHANNEL Жыл бұрын
I still have a 800. 1997 model non a/c
@riooir-sf4cz Жыл бұрын
Anna unga ooru sollunga Anna
@Rajeshinnovations Жыл бұрын
Tuticorin
@pandiyarajans9438 Жыл бұрын
என்னிடம் 2008 மாடல் உள்ளது இது ஒரு சுகமானது
@muralir4914 Жыл бұрын
Sale tharuvingala
@subashchandraboseb Жыл бұрын
Dear, I am you fan, Now I am booking maruti Baleno 2022 but confused about Manual and AGS I am first time car buyer AGS la romba vibration varuma 80 - 100 my limit enaku ags set aguma sir AGS la problem irukka sir Ila na MT vangalama?
@Rajeshinnovations Жыл бұрын
Manual transmission performance is much better than Amt in Baleno, உங்களுக்கு மேனுவல் கியர் கார் ஓட்டுவதில் நல்ல அனுபவம் இருந்தால் மேனுவல் கார் தான் பெஸ்ட், காரணம் நல்ல பெர்ஃபார்மன்ஸ் மற்றும் அதிக வருடங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாத கியர் பாக்ஸ் மேனுவல் தான்
@subashchandraboseb Жыл бұрын
@@Rajeshinnovations Thank you so much sir, thanks for your support, Unga videos parthuku apuram than enaku enala car otta mudium apdingura confidence vanthuchu, so that I booked this car sir..
@Rajeshinnovations Жыл бұрын
💐💐💐
@riooir-sf4cz Жыл бұрын
மரக்காம கமன்ட் பன்னுங்க அன்னா
@giritharan615 Жыл бұрын
Alto lxi car review podunga bro
@mugundhann5905 Жыл бұрын
Very useful information bro
@mohamedsala6740 Жыл бұрын
Hi, very important information for the younger generation. For not forgetting the past generations.