"USED CAR" வாங்கி நிம்மதியே போச்சு!! -Hear the story of buying a used car and losing peace

  Рет қаралды 247,264

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

Пікірлер: 907
@karunanithir322
@karunanithir322 Жыл бұрын
கார் வாங்கிய நண்பரை நினைத்து வருந்துகிறேன். அதே சமயம் அவரின் பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறேன. ராஜேஸ் சார் உங்களின் பணி மிகச்சிறப்பு. எவர் யூஸ்டு கார் வாங்கச்சென்றாலும் கூச்சப்படாமல் முதலில் காரின் அன்டர் சேஸிஸை பாருங்கள். ஒரு அட்டைபெட்டி வாங்கிக்கொள்ளுங்கள் காரின் அடிப்பகுதியில் படுத்துப்பாருங்கள். பிறகு உள்பக்கம் மேட்டை ரிமூவ்செய்து பாருங்கள்.இவை இரண்டும் முக்கியமானவை. பிறகு மற்றதை கவனியுங்கள். உங்களை திசை திருப்ப நாடகம் ஆடுவார்கள் அதை கண்டுகொள்ளாதீர். ஒரு வண்டியை வாங்குவதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை. தயக்கமில்லாமல் பிடிக்கலை என்று கூறுங்கள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@Tamil69973
@Tamil69973 Жыл бұрын
ராஜேஷ் அவர்கள் இது போல இன்னும் வெளி வராத பல உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும் வீடியோ காணோளி மூலம் நன்றி ❤🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@karbhagya
@karbhagya 7 ай бұрын
Thank you bro
@subramanianbhaaskaran1159
@subramanianbhaaskaran1159 Жыл бұрын
அற்புதம், நல்ல படிப்பினை, நான் used Car வாங்க plan பண்ணி இருக்கேன். இதை பார்த்து தள்ளி போடுகிறேன் இனி அவசரபடமாட்டேன். தனிப்பட்ட முறையில் இது எனக்கானது. O My God👍
@steedriders
@steedriders Жыл бұрын
Choose new car whatever u r budget is
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 6 ай бұрын
காரப்பத்தித் தெரியுதுன்னா காரே வாங்கப்படாது.கார் விலை, இன்ஷுரன்ஸ்,எரிபொருள், டயர், இதெல்லாங்கூட்டிக்கழிச்சுப்பாத்தா வாடகைக்கார்ல போறதுதான் மிக மிக மிகச் சிறந்தது
@murugesanmurugesan9080
@murugesanmurugesan9080 Жыл бұрын
தயவுசெய்து கார் வாங்கும் போது உங்கள் ஆசைகளை கண்ட்ரோல் பண்ணிக்கோங்க இல்லைன்னா ஏமாற்றப்படுகிறார்கள் 👍👍👍
@khoushiekram5287
@khoushiekram5287 Жыл бұрын
Agreed!👍🏻
@user-samyk
@user-samyk Жыл бұрын
திருப்பூர் எஸ்டீ ஆர் கார்ஸ நம்பி அட்வான்ஸ் போட்டுட்டு கார் நிப்பாட்டி வைங்கனு சொன்னேன் மணி சொன்னாப்டி வந்து பாருங்க பிடிச்சா எடுங்க இல்லையா பணத்தை வாங்கிக்கோங்கனு சொன்னாப்டி நம்மளும் மதுரைலிருந்து போய் பாத்தா வண்டி ஆர்சி இன்சூரன்ஸ் எதுவும் இல்லை வண்டி ஒடப்புவண்டி பணத்தை திருப்பி கேட்க போன் பன்னுனா எடுக்கல ஸ்டேஷன் வரைபோய் 29 நாள் கழித்து பணத்தை வாங்குனேன் பேச்சுல ஏமாத்துராங்க தயவு செய்து ஏமாறாதீர்கள்.
@NavomiNavomi-w4q
@NavomiNavomi-w4q 5 ай бұрын
😮😮😮😮😮
@pantiyarajan
@pantiyarajan 4 ай бұрын
Hi am tirupur
@user-samyk
@user-samyk 4 ай бұрын
@@pantiyarajan வன௧்௧ம் சகோதரா
@rocinjebakumar5709
@rocinjebakumar5709 Жыл бұрын
இந்த வீடியோ என் மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது. இந்த நல்ல மனசுக்காரருக்கு சீக்கிரம் ஒரு புதிய கார் கிடைக்க கடவுளிடம் வேண்டுகிறேன். இந்த வீடியோவை கார் விற்றவர் பார்த்தால் நிச்சயம் மனம் திருந்துவார் என நம்புகிறேன். இந்த நிகழ்வை வெளிக்காட்டிய ராஜேஷ் சாருக்கு மனமார்ந்த நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@nevergiveupinlife7438
@nevergiveupinlife7438 Жыл бұрын
நல்லா திருந்துவான்
@manim9908
@manim9908 Жыл бұрын
நானும் இது போல பழைய கார் வாங்கி ஏமாந்து உள்ளேன்.. இந்த நன்பராவது youtube பார்த்து வாங்கினார்.. ஆனால் என்னை என் நண்பனே ஏமாற்றினான்.. ஒரு வாட்டி இல்ல மூன்று தடவை ஓகே...... மூன்று பழைய வன்டி வாங்கி முறட்டு அடி... இப்போ நான் யாரையும் நம்பாமல் புது வன்டி nissan வாங்கி 5years ஆச்சு அருமை...இதில் நான் கற்றுக்கொன்டது புதுசு புதுசு தான்... பழசு பழசு தான்
@krishnan202
@krishnan202 Жыл бұрын
Three attempts aa😢😢😢
@Sekarann85
@Sekarann85 Жыл бұрын
ஏமாறும் நேரம் வந்துவிட்டால் எவ்வளவு விழிப்புணர்வு உள்ளவராக இருந்தாலும் ஏமாந்து விடுவார்
@AbidSuhail
@AbidSuhail Жыл бұрын
அநியாயத்துக்கு வெள்ளந்தியா இருந்திருக்கார். ஆனா ஏமாந்தததை ஒப்புகுறதுக்கே பெரிய தைரியமும், மனசும் வேணும்
@TMR_Partner1998
@TMR_Partner1998 Жыл бұрын
❌❌❌திருப்பூர் ஹர்சா கார்கள் மற்றும் STR கார்கள் இவர்களிடம் கார் வாங்காதீர்கள் முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம் ❌❌❌
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 4 ай бұрын
👌👌👌
@MrBhash4
@MrBhash4 4 ай бұрын
True
@sudheshan
@sudheshan 3 ай бұрын
இந்த இரண்டு மட்டுமே இல்லை இன்னும் நிறைய உள்ளன... சென்னையில் மிக மிக அதிகம்
@davislima8742
@davislima8742 Жыл бұрын
Broker கிட்ட தயவுசெய்து யாரும் கார் வாங்காதீங்க,Directஆ Owner கிட்ட இருந்து வாங்கினா ஏமாறுவதை குறைக்கலாம்....
@devanishat7006
@devanishat7006 Жыл бұрын
இந்த வண்டி பார்த்தால் பல வருசமா மழையிலயும் வெயிலிலயும் rto or போக்குவரத்து ஆபீஸ்ல கிடந்த வண்டிய ஏலத்துக்கு எடுத்து ரெடிப்பண்ணி வித்துருக்காங்க போல..
@janarthananr9473
@janarthananr9473 Жыл бұрын
yes, you're correct....
@BG-ho3ob
@BG-ho3ob 8 ай бұрын
Ss
@sathiyanarayanan5281
@sathiyanarayanan5281 6 ай бұрын
Yes 😢😢
@muralic5597
@muralic5597 Жыл бұрын
தம்பி இப்படி ஏமாந்து விட்டேயே..... கவலை படாதே சகோதரா உனக்கு வேறு ரூபதில் அதற்கான பணம் மீண்டும் வரும்... விழிப்புணர்வுக்கு நன்றி....
@roobannatarajan9468
@roobannatarajan9468 Жыл бұрын
Appreciate this man. Because not everyone will come to front and tell how he got cheated. Not every one will come and tell because this has prestige issue also.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Yes, ofcourse 👍
@ArunKumar-sj6kp
@ArunKumar-sj6kp Жыл бұрын
Super bro.. same like we need to review our government project buildings and roads as well..
@mathimuthaiyan7874
@mathimuthaiyan7874 Жыл бұрын
Super sir
@senthilanview
@senthilanview Жыл бұрын
​@@Rajeshinnovationshow can I contact you?
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Sure 👍9003865382
@srinivasagandhi4523
@srinivasagandhi4523 Жыл бұрын
நன்றி ராஜேஸ் சார் இது போன்ற பயனுள்ள வீடியோ போட்டு விழிப்புணர்வு தந்ததற்க்கு நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@mareeswaran1931
@mareeswaran1931 Жыл бұрын
உங்கள் நேர்மைக்கு salute sir, கடவுள் அருளால் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@rajeshkumarc1452
@rajeshkumarc1452 Жыл бұрын
ஏமாற்றத்தை தாண்டி மன உளைச்சல், வேதனையை உங்கள் பேச்சில் உணர முடிகிறது. விரைவில் மீண்டு வந்து, நல்ல வண்டி வாங்க வாழ்த்துக்கள். நம்பிக்கையே மூலதனம்.
@pandikani9770
@pandikani9770 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் நல்ல விஷயம் ஏமாற்றி விடலாம் என்ற எண்ணம் எப்போதுமே வெற்றி பெற முடியாது ஏதோ ஒரு வகையில் நஸ்ட்டப்படுவர் என்னம் போல் வாழ்க நன்றி நல்லபதிவு
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@MrMathu1981
@MrMathu1981 Жыл бұрын
சிறப்பான மற்றும் விழிப்புணர்வு தரும் பதிவு நண்பரே. வெகு விரைவில் இந்த பழைய கார் விற்பனை தொழில் மற்றும் youtube போலி ரிவியூகள் (பெரும்பாலான) நசிந்து போகும்.
@Frank_Pietersen
@Frank_Pietersen Жыл бұрын
A big salute to the Gentleman who came forward and opened up the difficulties of his used car experience.. An eye opener series by the host as well.. Well done Rajesh bro, continue your good work..
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Sure, such a nice person Many people are still too shy to open up about being cheated on, but if you have the courage to come out and say it, the number of cheaters will decrease
@Frank_Pietersen
@Frank_Pietersen Жыл бұрын
@@Rajeshinnovations Exactly bro, what you are doing is such an amazing work favouring the society..
@lambo77441
@lambo77441 Жыл бұрын
Tata yella cars sum waste engine waste body strength irukum but rust airum
@rajumv7637
@rajumv7637 11 ай бұрын
Great person... So genuine. May good things happen to him.🎉
@palio470
@palio470 Жыл бұрын
ஏமாந்து வலிக்கிறவர்களுக்குதான் அடுத்தவர் வலி தெரிகிறது..இந்த காரை மீண்டும் அடுத்தவர்களுக்கு விற்று ஏமாற்ற வேண்டாம்னு நினைக்கிற இந்த உள்ளத்தை பாராட்டலாம்
@rameshtm6387
@rameshtm6387 Жыл бұрын
பழைய கார் மிகத்தீவிரமாக ஆய்வு செய்த பிறகே தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் உண்மை. இது தான் நிதர்சனம். நம்முடைய அறியாமையே நம் அழிவுக்கு காரணம்
@குமரவேல்-ச4ழ
@குமரவேல்-ச4ழ Жыл бұрын
நானும் இதுபோல் தான் ஏமாந்து இருக்கேன் 😔 கார் ஆசையே போச்சு 💔
@Tamil69973
@Tamil69973 Жыл бұрын
எப்படி உங்க அனுபவம் விவரமாக சொல்லுங்க மக்களுக்கு பயன் பெறும்
@urimai_kural
@urimai_kural Жыл бұрын
Aasaya atakita problem irukathu
@karthikdr.murugesan2566
@karthikdr.murugesan2566 Жыл бұрын
எங்கே வாங்குனீங்கனு சொல்லுங்கள் பயன் அளிக்கும்
@pistolvicky7065
@pistolvicky7065 Жыл бұрын
​@@urimai_kuralellarum aasaikaga mattum edukarathu illa bro thevaigalum irukku palam poyappukaga edupanga apayum ipdi emathuvingala
@jpsystemcare2935
@jpsystemcare2935 Жыл бұрын
Bro appdi nenaika kudathu
@ArunArun-vw2pg
@ArunArun-vw2pg Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா.used car வாங்குற idea ல இருந்தேன். இனி second car பக்கமே போக மாட்டேன்❤❤❤ .
@NSVlogs77775
@NSVlogs77775 4 ай бұрын
தாராளமாக வாங்கலாம், நல்ல மெக்கானிக் துணையோடு பரிசோதித்து வாங்குங்க. நல்ல நண்பர்கள் கார் வைத்திருப்பவர்களின் துணையோடு ஓட்டி பார்த்து வாங்குங்கள், நல்லது நடக்கும்.
@vishnuvishnu4552
@vishnuvishnu4552 Жыл бұрын
David அவர்கள் கண்டிப்பாக பயனுள்ள தகவல்களை சொல்லி அனைவரையும் காப்பாற்ற முயற்சி பண்ணியிருக்கார்❤❤❤❤❤
@namasivayan1160
@namasivayan1160 Жыл бұрын
எந்த ஊரில் வாங்கினிங்க கடை ஓனர் பெயரோடு போடுங்கள் அவமானம் பட்டு சாகட்டும்
@Ram69592
@Ram69592 Жыл бұрын
kzbin.info/www/bejne/bXLOfZqupMqqrMk
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 4 ай бұрын
👍
@kalirajanp4657
@kalirajanp4657 Жыл бұрын
இதேபோல் நானும் ஏமாந்து இருக்கிறேன் திருவில்லிபுத்தூரில் டாடா சுமோ 2013 என்று கொடுத்தார்கள் முழுவதுமாக பெயிண்டிங் பார்த்தவுடன் வண்டி மிகவும் அற்புதமாக இருந்தது வீட்டிற்கு வந்து ஒரு வாரத்தில் முழுமையாக அதோட குறைகள் தெரிந்துவிட்டது மேலும் வண்டிக்கு 6000 ஃபைன் அதையும் மறைத்து விட்டார்கள் வாங்கிய பிறகு என்ன செய்வதென்று முடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனா நான் யாருக்கும் விற்பதற்கு மனது வரவில்லை நாம் ஏமாந்தது போல் மற்றவர்களும் ஏமாற வேண்டாம் என்ற மனசு
@Tamizhpriyan1977
@Tamizhpriyan1977 Жыл бұрын
அண்ணா உங்கள் பணி சிறப்பானது💐ஏமாற்றுக்காரர்களை வெளிப்படுத்துங்கள்❤
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
நிச்சயமாக, ஒரு பாதிக்கப்பட்டவரை பேட்டி எடுக்கும் போது அவர் விரும்பினால் மட்டுமே, அந்த ஏமாற்றப்பட்ட இடத்தை பற்றி பொதுவெளியில் சொல்ல முடியும், அந்த இடத்தைப் பற்றி வெளியில் சொல்லி விற்றவருக்கும் வாங்கியவருக்கும் இடையே ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி, ஏற்கனவே நிம்மதி இழந்திருக்கும் அவரை மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை, அதனால் அவர் பட்ட அனுபவங்களை காணொளியில் பார்க்கும் பொழுது, மேலும் எப்படி எல்லாம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு கிடைக்கிறது, மற்றும் எல்லோரிடமும் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்ற ஒரு புரிதலும் ஏற்படுகிறது.
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 Жыл бұрын
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பான்
@yuvarajyyuvaraj140
@yuvarajyyuvaraj140 Жыл бұрын
டேவிட் கவலை வேண்டாம் அவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும்
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 Жыл бұрын
ராஜேஷ் bro எல்லோரும் அது நல்லா இருக்கு இது நல்லா இருக்கு ன்னு வீடியோ போடறாங்க.... நீங்க மட்டுந்தான்... நிறை குறை சொல்லி உண்மை யானா வீடியோ போடிறீங்க... பல்லாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🤝
@learnwithlindon2199
@learnwithlindon2199 Жыл бұрын
தம்பி உண்மெய்ய சொன்னதற்கு நன்றி. Mr.Rajesh used car videos very useful and eyeopener for all
@ravichandrana9558
@ravichandrana9558 4 ай бұрын
Good
@FindMe-he1wr
@FindMe-he1wr Жыл бұрын
விளம்பரத்தைப் பார்த்து ஏமாறாதீர்கள் நண்பர்களே,.... பயனுள்ள வீடியோ நன்றி.
@krajesh9569
@krajesh9569 Жыл бұрын
நன்றி அண்ணா இந்த தகவல் சொன்னதுக்கு நானும் இனிமேல் தான் வண்டி வாங்கபோரன் இந்த அண்ணா பேசியது எல்லாம் 💯 உண்மை வண்டி வாங்கும் போது எந்த இடம் எல்லாம் பார்க்கவேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்க இந்த வீடியோ முற்றிலும் உண்மை அனைவருக்கும் தேவையான ஒரு தகவல் நன்றி அண்ணா
@khoushiekram5287
@khoushiekram5287 Жыл бұрын
If Robbing or Killing is a kind of crime, then these kind of activities by some car dealers should be considered as illegal and criminal. Our government should intervene and make the used car market more organised. Thanks for sharing the information both❤
@akbargk1859
@akbargk1859 11 ай бұрын
Govt itself is Culprit. they are robbing at high level these dealers are robbing at lower level.
@kumaresang7652
@kumaresang7652 3 ай бұрын
ராஜேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி, இது போன்ற பதிவு மக்களுக்கு அவசியமானது. உங்கள் சேவை தொடர வாழ்த்துகள். அந்த நண்பரின் நல்ல மனதிற்கு நல்ல புதியா கார் வாங்கும் அளவிற்கு அவர் பொருளாதாரம் உயர நன் இறைவன் வேண்டுகிறேன். நன்றி 🙏🏻
@kamal.nath5448
@kamal.nath5448 Жыл бұрын
1st thing dealer kita car vaanga kudathu.. maximum owners kita vaanganum.. 2nd hand vangum pothu romba wait panni vanganum.. avasara pada kudathu.. I got a car in 2nd hand oly.. happy for buying it😊
@KaniKani-bg9ef
@KaniKani-bg9ef 11 ай бұрын
சூப்பர் விளக்கம் இருவரும் இந்த வீடியோ முழுக்க முழுக்க உண்மை சம்பவம் சில யூடிப் விளம்பரத்தால் நம்பி நமக்கு கஷ்டம் நஷ்டமும் மன உளைச்சல் நண்பா இறைவன் இருக்கிறான் கவலை படாதே அவர்களுக்கு தண்டனை உண்டு
@Anandraj-zb3qk
@Anandraj-zb3qk Жыл бұрын
காசுக்காக எதையும் செய்யத் துணியும் மனச்சாட்சி துளியும் இல்லாத ஜென்மங்கள்
@sendilkumars7937
@sendilkumars7937 20 сағат бұрын
Sir good avernace 🙏🙏🙏 Thank you 😊
@kumarji_rider2239
@kumarji_rider2239 Жыл бұрын
இனாமா கூட குடுக்க விரும்பல 😂🤣 வேற லெவல் ப்ரோ 😂
@thangarajthangam8289
@thangarajthangam8289 Жыл бұрын
ராஜேஷ் அண்ணே அருமையான பதிவு. பழைய வாகனத்தை வாங்கி அடுத்தவர்களை ஏமாற்றி விற்கும் விற்பயார்களுக்கு ஏற்ற பதிவு.
@jspromotionalitems3667
@jspromotionalitems3667 Жыл бұрын
Great KZbinr... Evarku award than kudukanum.... Real person... Helping people's
@Tamil24cars
@Tamil24cars Жыл бұрын
மிகவும் வருந்துகிறோம் அண்ணா,( நாங்களும் உங்களை போல் நம்பிக்கை யின் பேரில் பதிவேற்றம் செய்து விட்டோம்) இனி நேரில் சென்று பிடித்தவற்றை சொல்லி REVIEW பண்றோம் மீண்டும் புதிய முயற்சி செய்து உங்களுக்கு தேவையான பல பல விடியோக்களை கொண்டு வருகிறோம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும் உங்களுக்கு ஏதாவது கார்கள் வாங்கி, அதனால் கசப்பான அனுபவம் ஏற்பட்டால் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் , தவறை திருத்திகொள்கிறோம், எங்களால் முடிந்த நடவடிக்கைகள் எடுக்கிறோம் . இனி என் Subscribers And நண்பர்களுக்கு புடித்த மாதிரி வீடியோக்கள் வரும், Rajesh அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்,
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
நேர்மையின் பாதை என்பது சற்று கடினமானது, ஆனால் அதுவே வாழ்க்கையில் நிரந்தரமானது, நான் அவரை பேட்டி எடுக்கும் போது கூட உங்கள் சேனலில் ஒளிபரப்பப்பட்டுள்ளது என்பது கூட எனக்கு தெரியாது. அவர் எனது சேனலின் சப்ஸ்கிரைபர் மற்றும் நீண்ட நாட்களாக எனது கொள்கையோடு உடன்பட்டவர். வீடியோ ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு தான் ஏற்கனவே இந்த காரை நாங்கள் வீடியோவில் பார்த்திருக்கிறோம் என்று பலர் உங்கள் வீடியோவின் லிங்கை ஷேர் செய்துள்ளனர். நான் எப்போதுமே பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் மட்டும் தான் நிற்பதை கொள்கையாகக் கொண்டுள்ளேன்‌ . நீங்கள் இந்த வீடியோவிற்காக வருத்தம் தெரிவித்தது நிச்சயமாக பார்வையாளர்களுக்கு உங்கள் மீது ஒரு மிகப்பெரிய மதிப்பையும் உங்கள் மீது நம்பிக்கையையும் உயர்த்தும். . மீண்டும் இது போல் யாருக்காவது நடைபெறாத வண்ணம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இது எனது வேண்டுகோள் மட்டுமே. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
தன்னை உணர்ந்தவர்கள் மிகப்பெரிய உயரத்துக்கு செல்கிறார்கள், உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🤝🤝🤝💐💐💐
@Tamil24cars
@Tamil24cars Жыл бұрын
நிச்சயம்
@newdayview7074
@newdayview7074 Жыл бұрын
​@@Tamil24carsday mental netha avana cheating panna
@venbas2
@venbas2 6 ай бұрын
TN 69 is Toothukudi registration bro. Seashore proximity damage is very high and high rust is extremely common on old vehicles. You need to be very careful before buying used vehicles from such places...better to avoid all cars that are near beach side RTOs
@hari5.o587
@hari5.o587 Жыл бұрын
பிரதர் அற்புதமான வீடியோவை தொடர்ந்து போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் மேலும் இது போன்ற வீடியோவை தொடர்ந்து போடுங்க‌ள் .வாழ்த்துகள். Bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🤝
@sekarvijay5214
@sekarvijay5214 Жыл бұрын
அனுபவம் சிறந்த ஆசிரியர்
@ksnataraj8
@ksnataraj8 Жыл бұрын
தங்களது KZbin வாயிலாக நிறைய விசயம் தெரிந்துகொண்டேன் ராஜேஷ் சாருக்கு மிக்க நன்றி...
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@venkateshkumar1974
@venkateshkumar1974 Жыл бұрын
good நல்ல விழிப்புனா்வு வீடியோ நானும் இப்படிதான் ஏமாா்ந்தேன். கடந்த கால கசப்பான அனுப்பவத்தால் கடந்த 5 ஆண்டுகளாக காா் வாங்காமல் உள்ளேன்.
@ravicv16
@ravicv16 Жыл бұрын
Enaku bolero car romba pudikum, ipothaiku new ah vanga mudila nalum oru 2 years la used car achu vangidalam nu ninachan, aana indha mari video pakra apo endha vandi eduthalum new vanguradhu tan best nu thonudhu, Rajesh anna romba nandri. Neraya per indha mari kasta padranga, ungal pani inum siraka neraya perku awareness kondu vara valthukal🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@MosesKrishnagiri
@MosesKrishnagiri Жыл бұрын
இப்படிப்பட்ட நபர் பணத்தேவைக்காக வியாபாரம் செய்கிறார்கள் இவர்கள் தேவை ஆயுள் நாள் வரை நிறைவேறது இவர்கள் வாழ்கை பாழும் கிணறு. இந்த வித வியாபாரிகள் திருத்த முடியாத அடிமைகள். இறைவன் தான் இவர்களை திருத்த வேண்டும்
@johnlenon6664
@johnlenon6664 9 ай бұрын
உங்கள் ஏமாற்றம் .. மற்றவர்களுக்கு நல்ல அணுபவம்... அண்ணா இந்த விஷயத்தில் உங்கள் துணிச்சல் பாராட்டத்தக்கது...
@mansoormohammad5774
@mansoormohammad5774 Жыл бұрын
உங்கள் நல்ல மனதை பாராட்டு கிறேன்
@akraj6477
@akraj6477 Жыл бұрын
விலை குறைவு, தள்ளுபடி என்றால் ஏன், எதற்கு என்று ஆராயும் பக்குவம் வந்து விட்டால் யாரும் ஏமாறமாட்டார்கள்
@umajayaraman8614
@umajayaraman8614 Жыл бұрын
மிகவும் அருமை பயனுள்ளதாக இருக்கின்றது உங்கள் வீடியோ. நன்றி!
@-0-Devil-0-
@-0-Devil-0- Жыл бұрын
உமா செல்லக்குட்டி 😍
@JMBHA5
@JMBHA5 Жыл бұрын
கூட பொறந்த அண்ணன் தம்பிகலையே இந்த காலத்தில் நம்ப முடியாத நிலைஇல் ஒருநாள் பேசி வியாபாரம் பண்ணும் யாரையும் முழுதாக நம்பமுடியாது.அதனால் நம்பு நீ உன்னை மட்டும் நம்பு.❤
@senthilkannan5220
@senthilkannan5220 Жыл бұрын
Same Experience I met at Low Budget Bala Cars, Arcot.
@dineshraj3633
@dineshraj3633 Жыл бұрын
Naa safari 2008 model 2.2lakh ku vaanginaen. One year aagudhu. Consultancy will always try to cheat you. Naa 1yr mela online la Paathutu irundhaen also epdi check pananum nu niraya videos paathaen. Inspection ku 2 times mechanic vachi check panaen. Actually naa aasa pathadhu vaanga ponadhu Scorpio but over shining ah ready panirndhanga. Condition sari illa but pakathula safari irundhuchi adha paathaen En manasu ok solludhu but consultancy Scorpio dhaan super condition nu forcing but naa kaadhula vaangala. Safari speedometer also tampered Safari ah vaangitaen. Maintenance ku dhaan selavu panraen. More than 9000 kms drive panitaen. Confident ah eduthutu polaam Old owner has maintained it very well .
@ravi868
@ravi868 Жыл бұрын
Andha tambi ku kandipa nalla vandi kidaikum ❤
@PrabaKaran-yo1yl
@PrabaKaran-yo1yl Жыл бұрын
Very very useful information. Now a days lot of useless videos are posted by others. But you have done very job. I learn lot of things about used car because of you only. Hats of you sir. I wish you for your valuable videos.
@rajayogi8069
@rajayogi8069 Жыл бұрын
Rajesh sir……hats off sir…….. nowadays people need more videos like this sir
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Sure 👍
@rajkumar-lh3nu
@rajkumar-lh3nu Жыл бұрын
Really feel sorry for this brother but he helped so many on learning from all these mistakes
@robertravinath6365
@robertravinath6365 Жыл бұрын
I feel so bad for the innocent owner & definitely, his good intention not to sell this vehicle will bring him good blessings to buy a new vehicle. Mr. Rajesh, this is the greatest awareness video for used car buying, big thanks and appreciation for your video. This will create more light for people before buying used cars in the market.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@arasuvj3537
@arasuvj3537 Жыл бұрын
Thanks Rajesh bro ithu mari useful videos nerya upload pannuga.. Mudinja used cars la nadakura fraud works ah details ah oru video podunga
@vel90252
@vel90252 Жыл бұрын
Bro அவங்ககிட்ட அவங்க வாங்குன seconds கார் விற்ற கடை Name கேளுங்க bro. அப்போதான் இன்னும் மக்கள் யாருகிட்ட வாங்கணும்னு, தெளிவு இருக்கும்னு நினைக்குறேன்.. Opena அந்த அந்த கடை பேர் சொன்னாதான், அவங்களுக்கு கொஞ்சம் தொழில் மேல பயம் வரும்....
@kishorfiremech
@kishorfiremech Жыл бұрын
kzbin.info/www/bejne/bXLOfZqupMqqrMksi=Q4_-iGJ8vTugG5xr
@dineshraj773
@dineshraj773 Жыл бұрын
Shiny cars தான் அண்ணனை ஏமாத்திருக்காங்க. பிரியண்ட்ஸ் எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க இந்த கன்சுலேட்டன்சி போகாதீங்க. ராஜேஷ் அன்னான் சொல்றத கவனமா கேட்டு பொறுமையா கார் வாங்குங்க. Antha shiny car video kellae kzbin.info/www/bejne/bXLOfZqupMqqrMksi=03BuJSaawaxf9V35
@nelsonjeeves1097
@nelsonjeeves1097 Жыл бұрын
பழைய கார் வாங்கின கம்பெனியின் பெயர், முகவரி வெளியிட்டால் அவர்கள் திரு.ராஜேஸ் மீது அவதூறு வழக்கு தொடுக்க வாய்ப்பு உள்ளது.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
இல்லை அப்படி அவதூறு வழக்கு கொடுப்பதற்கு வாய்ப்பு இல்லை, எனக்கு பேட்டி கொடுத்தவர்கள் அவர்களின் பெயரை சொல்ல வேண்டாம் என்று கூறியதால் நான் அதை தவிர்த்து விட்டேன், மற்றபடி எந்த பிரச்சினையாக இருந்தாலும் எதிர்கொள்ள எப்போதும் நான் தயாராக உள்ளேன். நமக்கு பேட்டி தந்ததன் மூலம் அவர்களுக்குள் பகையை ஏற்படுத்த நான் விரும்பவில்லை.
@gokulkrishna701
@gokulkrishna701 Жыл бұрын
Shiny cars am சஹோ dealer பேரு
@vimalrajkannan5683
@vimalrajkannan5683 Жыл бұрын
வண்ணம் அன்பு அண்ணா. . நலமா.❤மிகவும் அற்புதமான விழிப்புணர்வு வீடியோ சக்கேநென்ட் கார் வாங்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு. .இந்த வீடியோ பதிவு பார்த்து நானும் சில நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் அண்ணா. .மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் உங்கள் சகோதரன். ..❤❤❤💞💞💐💐🕉️🙏🏻🙏🏻🙏🏻
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@manimarankulothungan3181
@manimarankulothungan3181 Жыл бұрын
Excellent message.Feel sorry for Mr.David.If possible please mention that KZbin Channel so that others don't get cheated.Great work Mr.Rajesh.
@tamilannai3608
@tamilannai3608 6 ай бұрын
ராஜேஷ் அண்ணா வணக்கம் தங்களின் இந்த வீடியோ பதிவு இனி வாகனம் வாங்க வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்களுக்கு அருமையான ஒரு விழிப்புணர்வு இந்த வீடியோவில் வந்த நபரை போலவே எனக்கும் அனுபவம் உண்டு இரண்டு வாகனங்களை வாங்கி ஏமாந்து இருக்கிறேன் அதில் ஒரு வாகனம் நம்பிக்கையின் பெயரில் ஒரு நண்பர் சொல்லி வாங்கி ஏமாந்தேன்
@harichandran2151
@harichandran2151 Жыл бұрын
Used car means less than 3 years maximum 5 years . After 10 years means useless car. Be safe.
@sankardeep84
@sankardeep84 Жыл бұрын
Not always.. there are decent cars available in the market which are more than 10 yrs old..
@coolguy0719
@coolguy0719 4 ай бұрын
Noooooo
@faslooin8474
@faslooin8474 Жыл бұрын
வண்டி விற்பவர்கள் வண்டியில் குறை நிறைகளை சொல்லி மற்றவர்களுக்கு விற்கவும்.குறைகளை சரி செய்ய ஆகும் செலவை வண்டி விற்பவர்கள் விற்கும் விலையில் குறைதுக்கொள்ளலாம்.அல்லது அந்த குறைகளை வண்டி விற்பவர்கள் கஸ்டமர் விருப்பப்பட்டால் சரி செய்து அந்த செலவை கஸ்டமரிடம் வாங்கிக்கொள்ளலாம்.
@winvishnu
@winvishnu Жыл бұрын
Friend sorry to hear this total faults. We have to do full car scan reports from service Center (computerised car software app & manual check too)
@manicivil5141
@manicivil5141 Жыл бұрын
நல்ல ஒரு வீடியோ அண்ணா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது
@sahulgrand
@sahulgrand Жыл бұрын
There is a car inspection machine available in Saudi Arabia, which detects car issues. We will hope the same is available in India to avoid this issue.
@hariharankalai4026
@hariharankalai4026 Жыл бұрын
Owner hats off unga nala manasuku nalla pudhu car vanga vazhthukkal 🎉
@krishnakumarg1812
@krishnakumarg1812 Жыл бұрын
நல்ல மணசுகாரர் வாழ்த்துகள் .
@Dubukku
@Dubukku Жыл бұрын
கார்கள் அதிகபட்சம் 8 வருடம் நன்றாக இருக்கும்.அதற்கு பின்பு ஒவ்வொரு செலவாக வைக்க ஆரம்பிக்கும்.ஒரு 30,000 செலவு செய்தால் சூப்பராக ஆகி விடும் என்பார்கள்.ஆனால் அதற்கு பின்பும் செலவு வந்து கொண்டே இருக்கும்.ஆரம்பத்தில் நாங்களும் அப்படித்தான் செலவு செய்தோம்.பின்பு எந்த கார் வாங்கினாலும் 8 வருடத்தில் விற்று விடுவோம்.செலவு வைக்க ஆரம்பிக்கும் முன்னால். பழைய கார் விற்பவர்கள் அநியாயத்திற்கு பொய் சொல்லி விலையும் அதிகமாக விற்கிறார்கள்.
@techjk4256
@techjk4256 Жыл бұрын
யாரு கிட்ட வாங்குனிங்க சொன்னிங்கன பரவால்ல நிறைய நபர்கள் காப்பாற்ற படுவார்கள்
@PReM-oy3mu
@PReM-oy3mu Жыл бұрын
shiny cars kayalpatinam
@Ram69592
@Ram69592 Жыл бұрын
kzbin.info/www/bejne/bXLOfZqupMqqrMk
@rranganathan4598
@rranganathan4598 4 ай бұрын
Pala pala nnu irukkara car than danger. Seconds la eppavome risk. Relaxa irungal. Arvam kattinal milagai araithu viduvargal. Thanks Mr Rajesh for exposing frauds.
@shafirbatcha
@shafirbatcha Жыл бұрын
One should be very careful in buying used car in the market. Because it requires lot of knowledge and experience about motor field. Deep research is required!!
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👌👌👌👍👍👍
@eswaranraju6226
@eswaranraju6226 6 ай бұрын
நிறைய பேர் இப்படி தான் ஏமாற்ற படுகிறோம். இவரின் அனுபவமும் பிறர் பாதிக்கப்பட கூடாது என்று நினைக்கும் அவரின் நல்ல குணம். வாழ்க வளமுடன்
@Rko_cutz
@Rko_cutz Жыл бұрын
Thank you Rajesh sir... 🙏 People please aware this kind secondhand car market cheating...
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@BalaPerumal-j4v
@BalaPerumal-j4v 4 ай бұрын
பயனுள்ள தகவல்கள்..,. நன்றி நண்பா நன்றி இராஜேஷ்.
@KannanSenthilA.D
@KannanSenthilA.D Жыл бұрын
I faced same Problem and suffered, when I bought a used car from Low Budget Bala Cars, Arcot
@roshan5376
@roshan5376 Жыл бұрын
Thanks alot bro i was thinking of getting a car through finance but you saved me..thanks bro inimae used car pakamae pogamaten bikeae pothum
@p.kavinkumar2359
@p.kavinkumar2359 Жыл бұрын
Super video brother. Hats off to your effort, you are making great awareness to the viewers. I have not seen any youtuber make this kind of awareness videos. Please continue this bro.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@ramkrishnan4443
@ramkrishnan4443 Жыл бұрын
Bro, neenga sonna ellaame absolutely correct, because my life la kooda same incidence so, pls be careful about buying used car, thanks rajesh bro, intha video useful for everyone
@manojkumarm3612
@manojkumarm3612 Жыл бұрын
Rajesh Brother what you are doing is awareness .. more than that its a service .. . I Appretiate your guts .. Keep exposing this scam in TN !!! ❤
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝❤️🤝🤝👍👍
@என்விவசாயம்
@என்விவசாயம் Жыл бұрын
Cars 24 la vangalama sir
@senshotech
@senshotech Жыл бұрын
Nanba kavala padatheenga,nalla manasuku sothanai varathaan seiyum,ithuvum kadathu pogum,vandi odara varaikum otunga,patharama irunga nanba,
@MuthuKumar-ml6ik
@MuthuKumar-ml6ik Жыл бұрын
Ok bro
@sunjayaraj5073
@sunjayaraj5073 Жыл бұрын
தங்கள் முயற்சி பாராட்டுக்குறியது.
@AsikAsik-fs5ks
@AsikAsik-fs5ks Жыл бұрын
Super bro vandi vangum pothu avasaram illama vanganumnu therinchikitan avanga solratha ketka kudathunu purithu
@OdinHardware
@OdinHardware Жыл бұрын
pity on this innocent user. Thanks a ton to rajesh for bringing this kind of awareness videos
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@Echo_Vision110
@Echo_Vision110 Жыл бұрын
Antha Anna car ottum podhu safe a irukanum nu pray pannikuren . Pudhu car vanga yennoda vazlthugal
@bharath3746
@bharath3746 Жыл бұрын
நல்ல மனசு சார் உங்களுக்கு 🙏🙏🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🙏🙏
@HanifaHani-c5u
@HanifaHani-c5u 2 ай бұрын
லோ பட்ஜட்டில் வாங்கினாலும் புது கார்தான் சிறந்தது
@safetyfirst6400
@safetyfirst6400 Жыл бұрын
Thambi Sumo Grande In 2014 i Bought for 2.25 Lakhs Only After That i Sold For 1.50 Lakhs In 2016 Good Vehicle But Ur Story is So Sad Most Of The Dealer R Fool the Person So pls Be careful Guy's
@KCPranesh
@KCPranesh Жыл бұрын
இதுவரை யாருமே செய்யாத முயற்சி.. வாழ்த்துகள்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@davislima8742
@davislima8742 Жыл бұрын
அருமை ப்ரோ மிகவும் பயனுள்ள வீடியோ மிக்க நன்றி❤
@Surya-ux9rg
@Surya-ux9rg Жыл бұрын
Best wishes na...Do videos like this more frequently and make awareness. Only middle class peoples are falling into the biggest scam which is increasing nowadays. 1000s of middle class people are falling in the trap.. Not only they losing their hard earned money but a mental depression too...i request you to do more videos and create awareness. This is a growing biggest scam..
@chandrasekar3420
@chandrasekar3420 Жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி ராஜேஷ்...
@rafeekseatcoverbagwork4556
@rafeekseatcoverbagwork4556 Жыл бұрын
இந்த கன்சல்டிங் பெயர் சொல்லுங்க காயல்பட்டினம் என்று சொன்னிங்களா நாங்களும் அந்த பக்கம் போக மாட்டோம் ப்ளீஸ் அண்ணா சொல்லுங்க
@loganpaul6917
@loganpaul6917 Жыл бұрын
Iruka konja kaasa pottu 2nd hand vandi vaangi ivlo problem iruthalum kastam than, new car vangi EMI katta mudiyama avastha padrathum kastam than... middle class people Car vangum mun nangu yosika vendum... 😑😏
@Tamilmachine
@Tamilmachine Жыл бұрын
kzbin.info/www/bejne/bXLOfZqupMqqrMk
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
كيف تنجح العلاقات مع ياسر الحزيمي | بودكاست فنجان
3:03:09