Rajhesh Vaidhya Veena | A Tribute To Isaignani Ilayaraja - Instrumental | Tamil Film Super hit Songs

  Рет қаралды 4,370,144

INRECO Tamil Songs

INRECO Tamil Songs

Күн бұрын

Пікірлер
@svmthirupathi2961
@svmthirupathi2961 3 жыл бұрын
மணம் துன்ப படுகின்ற வேலையில் இந்த இசையானது ஒரு பூஸ்டர் மாதிறி
@srinivasan-uq1me
@srinivasan-uq1me 2 жыл бұрын
சார் உங்களின் அன்பு ரசிகர்களில் நானும் ஒருவன்!!! உங்களால் வீணை பெருமை கொள்கிறது!!!!! நான் பஹ்ரைன் நாட்டில் உங்களின் வீணை இசையை ஆனந்தக்கண்ணீர் வடித்துக்கொண்டு கார் ஓட்டி செல்கிறேன் நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்து மக்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்!!!! என்றும் உங்கள் ரசிகனாய் ஶ்ரீனிவாசன் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏(பஹ்ரைன்)
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@prabhakaranb9858
@prabhakaranb9858 4 жыл бұрын
நாகம் தீண்டினாலும் வீணை தீண்டினாலும் மரணம் உறுதி. உடலுக்கு மரணம் நாகம். கல்மனதுக்கு மரணம் வீணை.
@srinivasan7432
@srinivasan7432 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@RPRIYA-iz9pr
@RPRIYA-iz9pr 4 ай бұрын
@sankarkuppu5031
@sankarkuppu5031 Жыл бұрын
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றார் மகாகவி. கோடியில் இவரிசையும் ஒன்று என்று சொல்ல முடியாது. ஒன்றும் கோடியும் இவரது இசை.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@sivaprakashm8180
@sivaprakashm8180 2 жыл бұрын
இனிய களைப்பொழுது .மேகமூட்டம் .உங்கள் வீணையில் இருந்து எழுந்த பாடல் இசையை கேட்டுக்கொண்டே நடை பயணம் செய்யும்போது கோடி இன்பம். மிக்க நன்றி .
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@savvy-w7t
@savvy-w7t 4 жыл бұрын
வீணையில் இவர் சாதனை மகத்தானது. பாமரன் முதல் பாவலர், பாடகர் என்று அனைவரையும் கட்டிவைக்கும் இசை இவருடையது! இறைவன் அருளால் இவரது இசைப்பணி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்! வாழ்க!வளர்க!
@couppuraj7427
@couppuraj7427 Жыл бұрын
Very nice 👍
@santhosp4434
@santhosp4434 3 ай бұрын
அருமை அருமையிலும் அருமை 👌🏻👍🏻 இருப்பினும் பாடலின் வேகம் இதமாக இல்லாமல் வேகமாக உள்ளது
@vijayalakshmi7708
@vijayalakshmi7708 3 жыл бұрын
வாய்பாட்டு பாடுவது போலவே கேட்கிறது தாங்கள் வாசிப்பது , மனதிற்கு மிக இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@akchayscateringvegandnonve8871
@akchayscateringvegandnonve8871 5 жыл бұрын
இனிமையான காணங்கள் இசைவடிவில் எத்தனை இன்பம்
@hussainsikkandar5106
@hussainsikkandar5106 4 жыл бұрын
ஒளியின் வேகத்தைவிட இவர் விரல் அசைவால் எழும் ஒலியில் அத்தனை இனிமை. வாழ்த்துகள் தோழா.
@mkbnagarthirupugalsabaisuc1828
@mkbnagarthirupugalsabaisuc1828 3 жыл бұрын
இனிமையான இசை !
@mkbnagarthirupugalsabaisuc1828
@mkbnagarthirupugalsabaisuc1828 3 жыл бұрын
அவர் விரலுக்கு மோதிரம் போடலாம்.
@mkbnagarthirupugalsabaisuc1828
@mkbnagarthirupugalsabaisuc1828 3 жыл бұрын
Super Super Super !
@RajaRaja-le8st
@RajaRaja-le8st 10 ай бұрын
S😅​@@mkbnagarthirupugalsabaisuc1828
@kumutham1290
@kumutham1290 10 ай бұрын
​@@mkbnagarthirupugalsabaisuc1828aaaaaaaaaaaa
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 6 жыл бұрын
அருமையிலும் அருமை மீட்கும் நாதம் கீதம் சந்தோஷமே இராஜேசுவே சுவைத்தேன் காதுகள் குளிர உள்ளமும் குளிர மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இன்னிசை கீதம் நன்றிகள்
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 3 жыл бұрын
Fantastic suuuuper Suuuuper Suuuuper May God bless you wish you all the best for your future
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
Thank you for your thoughtful comment. We appreciate your feedback.
@shanmugapriya3700
@shanmugapriya3700 3 жыл бұрын
முதல் பாடலில் ஆண் குரலுக்கும், பெண் குரலுக்கும் கூட வித்தியாசத்தை காட்டி இருக்கிறார்
@sekarkutty33
@sekarkutty33 11 ай бұрын
Qqqqqqqqqq1qqqqqqqqqqqqq
@SekarRamaswamy-m5f
@SekarRamaswamy-m5f Жыл бұрын
என்னை வேறு உலகத்திற்கு அனிப்பிவிட்டிர்கள் உங்கள் இசையால் மிக்க நன்றி
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 8 ай бұрын
இசைஞானி இளையராஜா ஆசான் அவரிடம் இருக்கவேண்டிய இவர்.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 3 жыл бұрын
வைத்யா அவர்களின் வீணை இசை தாயின் தாலாட்டு போல இருக்கிறது இவருடைய வீணையிசையை நேரில் காணும் போது அவர் இசையை அனுபவித்து வாசிக்கும் அழகை காணுவது இன்னுமொரு சுகம்!!!
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@impolaantonys9008
@impolaantonys9008 2 жыл бұрын
ஐயா, சொல்வதற்கு ஏதும் இல்லை. நன்றிகள் உங்கள் பொற் பாதங்களில். வாழ்க வளமுடன் நன்றி உங்கள் இசை பயணத்திற்க்கு.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@KKajan
@KKajan 3 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல வீணைஇசைக்காகவேபிறந்தவைரம்.நன்றிகள்.
@sandphotography000
@sandphotography000 4 ай бұрын
மெய்மறக்கச் செய்யும் அற்புதமான வீணை இசை. அந்த கலைவாணியே இவரது இசைக்கு அடிமையாகி விடுவார் போலிருக்கிறது இந்த கலைஞரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.❤
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 14 күн бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@jeyamadhavant9286
@jeyamadhavant9286 4 жыл бұрын
இனிமையின் இலக்கணம் இதோ மீட்டுவோர் மீட்டீனால் வீணை இன்னிசை பாடும் சிறந்த கலைஞன்
@sivasidambarams2939
@sivasidambarams2939 6 жыл бұрын
இவர் தாய் கலைமகள் கலைவாணியின் திருமகன்...இவர் Vijay TV Super Singer's Program il கண்டு என் ஆன்மா மகிழ்ச்சி அடைந்தது....நன்றி....வாழ்க வளமுடன்....💐🙏 உண்மையில் வீணை நன்றி சொல்லும் இவருக்கு....எப்போதும்....
@sathiyaseelan8245
@sathiyaseelan8245 4 жыл бұрын
எனக்கு பிடித்த இசைஒலி இது, அதை இவர் வாசித்து கேட்கும் போது எல்லாம் மறந்தே போகும்
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@rajramalingam8836
@rajramalingam8836 2 жыл бұрын
அருமையாக இருந்தது மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் நன்றி முப்பாட்டன் முருகன் எல்லாம் வல்ல விநாயகர் துணை
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@mathivananm421
@mathivananm421 3 жыл бұрын
👍 மிக அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க 👍🏽👍👍👍🙏
@yogasundaramthangavelayuth7146
@yogasundaramthangavelayuth7146 6 жыл бұрын
தங்கள்.வீனைஇசை.தாெடா்ந்து.பலமணிநேரம்.கேட்கஆடியோ.எங்கேகிடைக்கும்.விபரம்தரவும்
@raguls364
@raguls364 2 жыл бұрын
தங்கள் வீணை இசை தொடர்ந்து பல மணி நேரம் கேட்க ஆடியோ எங்கே கிடைக்கும். விபரம் தரவும்.
@rathinam.rathinam5107
@rathinam.rathinam5107 3 жыл бұрын
பாட்டறியேன்,படிப்பறியேன் ஆனால் செவி ருசி அறிவேன். பிசிறில்லா செவிக்கு உறுத்தலில்லா...வீணையிசைமழையில் செவிகள் நனைகின்றது.
@pushparaj2743
@pushparaj2743 5 жыл бұрын
என் மனதை வருடிச் சென்ற அண்ணன் ராஜேஷ் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி வீணை இவருக்காகவே பிறந்திருக்கிறது கைகோர்த்த கலை மாமனிதர்
@chandrasekarn8299
@chandrasekarn8299 8 ай бұрын
எம் மண்ணின் மைந்தர் மிகவும் பெருமையாக உள்ளது காலை நேரங்களில் கேட்கும் போது மனதிற்கு மிகவும் இனிமையாக உள்ளது.நன்றி.என்றும் அன்புடன் நாடி சந்திரசேகர் கிருஷ்னாபுரம்🎉🎉
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@vadivelan9451
@vadivelan9451 3 жыл бұрын
Super super bro
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@UshaDevi-xq3yq
@UshaDevi-xq3yq 3 жыл бұрын
எத்தனை துயரங்கள் இருந்தாலும் மனதை வருடும் இவரின் வீணையின் விரல் ஜாலத்தில் வருடிக் கொடுக்கும் இசையில் மெய்மறந்து கேட்கும் போது அந்த சுகந்தமான உணர்வுகளை அனுபவிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் பாராட்டுக்கள் 👍😊👌🙏🙏
@mathivanan4114
@mathivanan4114 Жыл бұрын
0
@mathivanan4114
@mathivanan4114 Жыл бұрын
0
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@esakkiesakkii5079
@esakkiesakkii5079 5 ай бұрын
ஞானின் இசையில் தேர்வு செய்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் வானம் தொடட்டும் உங்கள் வீனை இசை,,, வாழ்த்துக்கள்
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 4 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@manoharanvnnair839
@manoharanvnnair839 2 жыл бұрын
I SALUTE YOU SIR VANAKKAM AMAZING PERFORMANCE OF TAMIL SONG - PANDIT ILAYARAJA
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@balakrishnant3881
@balakrishnant3881 3 жыл бұрын
Wordless performance.. Lovely.. Lovely.. தனி தனியாக பதிவிடுங்கள்.. ஒவ்வொரு 30 வினாடிகளாக..
@alwarrengan7763
@alwarrengan7763 2 жыл бұрын
வீனையில் அகாசாய சூரன். வாழ்த்துக்கள்.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி
@MalathyS-b8q
@MalathyS-b8q 3 ай бұрын
உடலில் வலி மருத்துவர் தீர்பார் மனதில் வலி இந்த ராஜேஷ் வைத்யா தீர்பார் நன்றிகள் வைத்யா சார்
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 14 күн бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@sivasidambarams2939
@sivasidambarams2939 5 жыл бұрын
இந்த கலைமகள் கலைவாணியின் ் மகன் ராஜேஷ் அவர்களின் வீணை நாதம் பாடல்களை விட மிக இனிமையாக உள்ளது..அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!!🙏
@sumathymanikkapoody2730
@sumathymanikkapoody2730 4 жыл бұрын
இவர் விரல்கள் பட்டாலே வீணை நரம்புகள் ராகமிசைக்கின்றன. ஒரு பிறவிக்கலைஞன். பாராட்ட வார்த்தைகளே இல்லை. நீடூழி வாழ்க!
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@rajasegar1722
@rajasegar1722 3 ай бұрын
டிவில இந்த என்ன சொல்ல வரீங்க அந்த மாநில பாஜக மூத்த தலைவருமான இந்த இந்த இந்த இந்த இந்த என்ன சொல்ல வர்ற என்ன செய்ய சரியான அந்த இந்த புதிய 😮😅🎉🎉 ​@@INRECOTamilFilmModernSongs
@KaleeshwaranKaleesh-z4f
@KaleeshwaranKaleesh-z4f 3 ай бұрын
Very good music
@ethirajrraj8839
@ethirajrraj8839 3 жыл бұрын
wow செம்ம
@vijayabalanganesan1307
@vijayabalanganesan1307 Жыл бұрын
வீணை இசையால் நான் ஆனந்த கண்ணீரில் இருந்தேன் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவே எங்களின் மிகப்பெரிய ஊக்கம்.
@b.pillai4539
@b.pillai4539 3 жыл бұрын
இசைபிரியரைமட்டமன்றி உயிரனங்களைய்ம் இசை எனபதன் வீச்சில் மயங்கடிக்கும் மாமேதை ராஜேஸ்வித்தியா
@kuppi2
@kuppi2 3 жыл бұрын
Rajesh வைத்யா
@sathiyarajraj2908
@sathiyarajraj2908 3 жыл бұрын
மதுபிற்குறிய அய்யா நீங்கள் அந்தக் கலைமகள் அருள் பெற்றவர் நீங்களும் உங்கள் கலை பணி மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்
@sharmilaprakash6390
@sharmilaprakash6390 3 жыл бұрын
L
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@shobanarani4974
@shobanarani4974 3 жыл бұрын
Super sir
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@thiraviyams5797
@thiraviyams5797 2 жыл бұрын
👉கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. 👉கலைமகளின் அருள் ஆசிர்வாதம் முழுமையாக பெற்றவர் அண்ணன் ராஜேஷ் அவர்கள்
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@KrdsShanmugham
@KrdsShanmugham Жыл бұрын
அழகு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@palanisamypalani4552
@palanisamypalani4552 2 жыл бұрын
இவர் வீணையின் இசை சாரல் என் இதயத்தை குளிரவைத்தது மிக்க நன்றி
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவே எங்களின் மிகப்பெரிய ஊக்கம்.
@PrakasiM-t8w
@PrakasiM-t8w Ай бұрын
இவர்வீணை நாதம் கேட்டால் கனமான இதயம் லேசாகி
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 14 күн бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@jacksparrow928
@jacksparrow928 7 жыл бұрын
அருமையிலும் அருமை. மிக அற்புதமாக இசைவடிவம். திரு ராஜேஷ் அவர்களின் வீணை இசனை என்னை நீண்ட நாட்களாகவே கவர்ந்துள்ளது. சரியாக சொன்னால் திரு ராஜேஷ் அவர்களின் கை விரல்கள் வீணை இசை மீட்டும் போது கொண்டுள்ள அழகு பரத நாட்டியம் ஆடும் கால்களை போல்... என்ன அருமை. திரு ராஜேஷ் அவர்களின் இசை மென்மேலும் ஓங்கி வளர என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
@bkkarunaharan5671
@bkkarunaharan5671 Жыл бұрын
this is wonderful work. mesmerism....................................................................
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
Thank you for leaving such a heartfelt comment.
@selvakumarmallikarjunan6185
@selvakumarmallikarjunan6185 2 жыл бұрын
தந்திகளின் சரளமாக விளையாடி நாம் ஜீவனுடன் இசையை கலக்கும் வித்தகர்❤
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@sajanadevi6050
@sajanadevi6050 Жыл бұрын
Excellent sir first time I am listening amazing 😊
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
Thank you for leaving such a heartfelt comment. Please Subscribe to Our Channel....
@santhimathijambulingam8067
@santhimathijambulingam8067 6 жыл бұрын
Rajesh vaithya அவர்களின் வீணை இசையைக் கேட்க வாய்ப்பளித்த கடவுளுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.
@rshekhar2000ify
@rshekhar2000ify 7 жыл бұрын
இசை கொடுத்த இளையராஜா என்ற இறைவனுக்கு நன்றி, ஆகா ஆகா இனிமை இனிமை மெய்மறந்தேன், வீணை மீட்டிய கைகளுக்கு வாழ்த்த தமிழில் வார்த்தைக்களே இல்லை... அற்புதம்.
@anandkumarkumar2966
@anandkumarkumar2966 3 жыл бұрын
வீணையின் தாய் சரஸ்வதியே, இவருக்கு அடிமையாகிவிடுவார் ! அப்படி ஒரு விரல் ஞானம் 💕
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@rvlkrish
@rvlkrish 4 жыл бұрын
ஒவ்வொரு அசையும் நளின நடனமாடும் இசை. இத்தகைய திறமையாளரை தொலைக்காட்சிகள் இளையசமுதாயத்தவருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
@nagalakshmikalyanasundaram6657
@nagalakshmikalyanasundaram6657 3 жыл бұрын
👍👍👍
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@சோழநாட்டான்சிவாணன்
@சோழநாட்டான்சிவாணன் 5 жыл бұрын
வைத்தி ஒரூ வைத்தியம் இசை வசியம் இவர் கையில் சரஸ்வதி தாண்டவம் ஆடுகிறாள் இதயம் இலகும் இசை பாறையும் பால் கசியும் அய்யா வாழ்த்துக்கள்
@pirabaagaran41
@pirabaagaran41 7 жыл бұрын
இந்த வீணையின் வழி வரும் நாதம் என் இதய நாளங்களை ஸ்தம்பிக்க வைக்கின்றது. ராஜேஷ் வைத்திய அவர்களுக்கு அவரே நிகர். நன்றி மறவேல் எங்கள் இளையராஜா இசை அமுதுக்கும்.😇
@khadhark1913
@khadhark1913 6 жыл бұрын
ĺ
@arulr5486
@arulr5486 6 жыл бұрын
Kadhukku inimai sarsvathin arulendrum unakkey R.V.
@imayavarambannedunjezhiyan5222
@imayavarambannedunjezhiyan5222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/sJO6oYOad6-Narc
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவே எங்களின் மிகப்பெரிய ஊக்கம்.
@km.chidambaramkm.chidambar3223
@km.chidambaramkm.chidambar3223 4 жыл бұрын
நீங்கள் மீட்டுவது வீணையின் தந்தியை அல்ல கேட்கும் ரசிகனின் இதயத்தை.❤️👌👌👌👍
@hanumantharayanak1876
@hanumantharayanak1876 2 жыл бұрын
ராஜேஷின் இரசிகன் நான் அவரது இசையை தொடர்ந்து பதிவு செய்து இரசித்து வருகிறேன்.மனித குரலை விஞ்சும்படியான இனிய ஒலியை எழுப்பும் வீணையை நம் முன்னோர்கள் கண டறிந்த்து வயப்பிற்குரியது.
@subramanian7938
@subramanian7938 2 жыл бұрын
@@hanumantharayanak1876 ⁿⁿⁿ
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 2 жыл бұрын
சரியான பதிவு
@prasadbabu6349
@prasadbabu6349 2 жыл бұрын
@@hanumantharayanak1876 llllll
@KaviarasuK-rq1ex
@KaviarasuK-rq1ex 9 ай бұрын
P​@@hanumantharayanak1876
@vaniraman7770
@vaniraman7770 6 жыл бұрын
அண்ணன் வைத்யாவின் திறமைக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 7 ай бұрын
நன்றி வணக்கம்
@arunaaruna2593
@arunaaruna2593 2 жыл бұрын
வீணை இசையின் வரபிரசாதம். எங்கள் மன ஆனந்தத்தின் சுப்ரபாதம். கலை உலகின்முத்திரை உங்கள் பாதம்.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@suyambulingam95
@suyambulingam95 4 жыл бұрын
ஏதோ ஒரு தனிமையை உணர்கிறேன்
@lbktuklak6614
@lbktuklak6614 7 жыл бұрын
wooow excelent sago vaithi avargalee ungal thiramai innm.pala velli vara vendum.ungal aruputhaman paniku parrutukall vallzthukall
@BC999
@BC999 6 жыл бұрын
BEAUTIFUL representation of the Maestro ILAYARAJA songs (except Vaasamillaa song which was by TR) via the traditional VEENA by the EXPERT Rajesh Vaidya!! Feeling BLISSFUL to listen to all of them.
@seminisha1765
@seminisha1765 3 жыл бұрын
very very nice 🎶🎶🎶🎶🎶🎶
@raguls364
@raguls364 2 жыл бұрын
மனதிற்கு இதமாக இருந்தது வாழ்த்துக்கள்.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@shobaraasagar3933
@shobaraasagar3933 2 жыл бұрын
Wow,vennai unkalidam konjj pesukirathu sir super, super suuuuuper isayil meimarathu pokiran wooooooow.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@paramanandamkrishna3475
@paramanandamkrishna3475 5 жыл бұрын
இனிமையான இசை கலைஞர் வாழ்க !
@vssathishkumar1223
@vssathishkumar1223 5 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை தங்கம் நன்றி நன்றி நன்றி
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@t.k.thillaiyappananda9703
@t.k.thillaiyappananda9703 8 ай бұрын
Musician Ilayaraja Aasan is the one he should have.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@sam2mathi
@sam2mathi 5 жыл бұрын
அண்ணே... ராஜேஷ் என்ன ரொம்ப அருமை அண்ணே ... எப்படித்தான் சொல்றதுன்னு தெரியல அவ்ளோ அருமையா.........
@KamalBasha-jf2un
@KamalBasha-jf2un 6 жыл бұрын
ஆனந்தம் பேரானந்தம் அற்புதம் ராஜேஷ் வைத்யா ஒரு இசை மகான்
@vanithasri5661
@vanithasri5661 Жыл бұрын
நானே நானா வாணிமாவின் குரல் காதினில் கேட்பது போல உணர்வு சரணம் சரணம் ❤️
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
உங்களின் ஆழ்ந்த கருத்துக்கு நன்றி. உங்கள் கருத்தை நாங்கள் பாராட்டுகிறோம் நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@paramanandamkrishna3475
@paramanandamkrishna3475 4 жыл бұрын
அண்ணா நீ மீட்டியது என் இதயவீணையை நன்றி.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@mksekarsbt
@mksekarsbt 5 жыл бұрын
Oh my God!!! Thousand thanks for selection of songs. Raja sir's what an arrangement!!! Boss, great performance and fine reproduction.
@sivakumarsivakumar166
@sivakumarsivakumar166 2 жыл бұрын
By the grace of god, you are playing. Thanks a lot
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@ravisangartharany5067
@ravisangartharany5067 8 ай бұрын
வணக்கம் சேர்உங்கள் வீணை இசை எம் கவலைகள் எல்லாம் மறக்க செய்கிறது வாழ்த்துக்கள் கியூட் வாழ்க வளமுடன் எல்லா புகழும் நலமும் பெற்று வாழ்கவே
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவே எங்களின் மிகப்பெரிய ஊக்கம். மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@aham-mumukshu-asmi
@aham-mumukshu-asmi 4 жыл бұрын
One of the best musician in the world - Shri Rajesh Vaidhya.. Athu eppadi Veenai pesa vekkiringa. Unga periya fan naan.
@khumarnataraj374
@khumarnataraj374 2 жыл бұрын
மோகன் வைத்யாவின் தம்பியின் தரமான இசைக்கு🙏🏻🙏🏻🙏🏻💐
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@ellakkiya.kgodblessyou4497
@ellakkiya.kgodblessyou4497 5 жыл бұрын
அண்ணா சிறப்பு நமஸ்காரம்
@mubaraka7527
@mubaraka7527 3 жыл бұрын
இனிமையைத் தனிமையிலே கேட்க இதமான மிதமான இசை
@sripriyakarthik5331
@sripriyakarthik5331 2 жыл бұрын
Q
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@ManiMani-sg9py
@ManiMani-sg9py 4 жыл бұрын
நல்லா இருக்கு அழகு
@sivashanmugam88
@sivashanmugam88 5 жыл бұрын
வாழ்த்துக்கள்..இனிய இசை விழா...💐💐🙏
@lakshmananarayananfilms8832
@lakshmananarayananfilms8832 2 жыл бұрын
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@elangovanbalasundaram7485
@elangovanbalasundaram7485 3 жыл бұрын
Wow outstanding and classic. Well done
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@rachelnirmala3470
@rachelnirmala3470 5 жыл бұрын
தனிமையில் வீணையின் நாதம் _ மனது குழைகின்றது. (சொல்ல வார்த்தை தேடுகிறேன் கிடைக்கவில்லை) நன்றி
@Ragavan0401
@Ragavan0401 2 ай бұрын
ஆண்டவன் அவருக்கு கொடுத்த கொடை !!! எல்லாம். எல்லாராலும் செய்ய முடியாது. 🙏🏽🙏🏽🙏🏽
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@LuxFancy-w8f
@LuxFancy-w8f 19 күн бұрын
talented realy ... god bless you 👌👏👏👏👏👏
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 14 күн бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@purshothamk8644
@purshothamk8644 4 жыл бұрын
Sir you are the BEST EXAMPLE For youngsters in music
@malarinstituteandtutorial8078
@malarinstituteandtutorial8078 3 жыл бұрын
I enjoyed lot sir atmarthamana nandri sir
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@ganeshsuper476
@ganeshsuper476 3 жыл бұрын
கடினமான வார்தை இன்றி இனிய இசை ❤️ நன்றி ❤️
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@sekark8120
@sekark8120 3 жыл бұрын
Kodi nanri indha pathiviku. Please give more like these Ilayaraja melodies.
@muniyappansp7575
@muniyappansp7575 8 жыл бұрын
மனசுக்கு இனிமையான பாடல்கள் எங்கள் தஞ்சை தரணியின் வீணையில் இவ்வளவு ஸ்வரங்களா! ராஜேஸ் வைதியா இசையில் அனைவரையும் மௌனமாக்குகிறார்
@rameshram5769
@rameshram5769 6 жыл бұрын
அருமை இதற்கு. மேல். என்னிடம் வார்த்தை கள் இல்லை.
@mysterybehindthestories5971
@mysterybehindthestories5971 6 жыл бұрын
Super sir🙏🙏🙏🙏🙏🙏
@balasubrahmanianbalakrishn2008
@balasubrahmanianbalakrishn2008 4 жыл бұрын
Rajeesh vaiddya is great I am baalaji from Kerala myself mob number 9847282224
@imayavarambannedunjezhiyan5222
@imayavarambannedunjezhiyan5222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/sJO6oYOad6-Narc
@selvarajr4236
@selvarajr4236 3 жыл бұрын
@@balasubrahmanianbalakrishn2008 super Rajesh sir
@bharathkutty3772
@bharathkutty3772 9 ай бұрын
Immersing Rajesh, God bless you for ur dedication and passion 😊
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@mehalingamlingam9145
@mehalingamlingam9145 8 жыл бұрын
ரொம்ப நாளா தேடினேன் நன்றி
@josephsagayaraj8882
@josephsagayaraj8882 Жыл бұрын
Super nice orchestra is very well keep it up sir I am u r fan
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 6 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@RamGopal-157
@RamGopal-157 4 жыл бұрын
வீணைதான் இவருக்காக பிறந்திருக்கிறது. சரஸ்வதி கடாக்ஷம் நிறையவே இருக்கிறது . தாழ்பணிந்த வணக்கம்
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 7 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவே எங்களின் மிகப்பெரிய ஊக்கம்.
@appleorange4395
@appleorange4395 8 жыл бұрын
WoW I Like instrumental music......SUPER
@VijayVijay-pf9es
@VijayVijay-pf9es 5 жыл бұрын
என் மனதை மிகவும் கவர்ந்தவர் ராஜேஷ் சார்
@BalasubramaniBalasubramani-b2r
@BalasubramaniBalasubramani-b2r 3 ай бұрын
சூப்பர் என்மனதை கவர்ந்த டூயூன்
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 14 күн бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@jayakumarmuniraj6212
@jayakumarmuniraj6212 3 жыл бұрын
I was listening to your music for some time now but when I saw your invention RaVna I was bowled over.you are not only a great veena player but also an inventor of a different kind of instrument akin to veena.iam amazed.may the God give you long life so you keep people happy.like as I told in the past that I am a cancer survivor. But your music keeps me alive and away from my worries. Thank you verymuch. Jayakumar Chennai.
@PrakasiM-t8w
@PrakasiM-t8w Ай бұрын
வீணைய்யய் இவர்மீட்டுகிறாராஅல்லது வி.ரல்கள் வீணையை முத்தம் இடுகிறதா அந்த ஒரு சுகமான சுவையானநாதங்கள்❤🎉
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 22 күн бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவே எங்களின் மிகப்பெரிய ஊக்கம்.
@vishwanathansingaraj4374
@vishwanathansingaraj4374 3 жыл бұрын
Mind blowing music by rajeshV
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 5 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
Ilayaraja Raja Juke box - Veena instrumental - Phani narayana - String wings
48:06
Stringwings official
Рет қаралды 1,8 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
This is really out of the world.❤❤❤ | Flute Cover by Rajesh Cherthala
1:28:03
Camrin Films Wedding Photography
Рет қаралды 11 МЛН
Ilayaraja Instrumental - 80's Collection | Rajhesh Vaidhya Veena Cover Songs | Tamil Night Melodies
50:28
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 634 М.
ILAYARAJA INSTRUMENTAL MELODY SONGS
41:34
Calm Music
Рет қаралды 213 М.
Isai Gnani Ilayaraja Hits On Violin | Violin Suka Pavalan
57:25
SukaPavalan
Рет қаралды 141 М.