ரஜினி சந்திப்புக்குப் பிறகு..! ஆட்டம் காணும் நாதக..? திமுகவில் இணைந்த நாதகவினர் | NTK | DMK | Seeman

  Рет қаралды 21,306

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 287
@hidude3309
@hidude3309 2 сағат бұрын
ரஜினியை சாந்திச்சனால போனாருன்னு, ரஜினியை அழைத்து விழா நடத்தும் கட்சி கூட சேர்ந்து இருக்கான்
@velmurugan5939
@velmurugan5939 2 сағат бұрын
😂😂😂😂😂
@jamesedward4746
@jamesedward4746 2 сағат бұрын
Innumaadaa comavula irukireenga broker jompees pasanglaa 😅
@loldj3488
@loldj3488 Сағат бұрын
😂
@selvarajkalimuthu4437
@selvarajkalimuthu4437 Сағат бұрын
Super Bro
@ALANGAMUTHU
@ALANGAMUTHU 11 минут бұрын
சங்கி சைமன் பேசுவது பார்ப்பனியர்கள் வகுத்து தந்த போலி தமிழ் தேசியம் என்பதை உணர்ந்து தான் பெரியாரைப் போற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்கள்
@hemanathan3034
@hemanathan3034 2 сағат бұрын
இங்கு சீமானை வைத்து பல பேருக்கு வாழ்க்கை சோறு கட்சி நல்ல கிடைக்குது 😅😅😅
@VaigaiVaithee
@VaigaiVaithee Сағат бұрын
நாம் தமிழர்ல இருந்து விலகுனார்னு சொன்னப்ப கூட சிரிப்பு வரல செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகல இணைஞ்சாங்கன்னு சொன்ன பாரு குபீர்னு சிரிச்சுட்டேன்
@pulikutty3999
@pulikutty3999 Сағат бұрын
அதான் அதேதான்.
@Tamizha-Vlogs
@Tamizha-Vlogs 5 минут бұрын
😂
@rameshgopal-m9l
@rameshgopal-m9l Сағат бұрын
மக்கள் பணியில், என்றும் எங்கள் அண்ணன் சீமான் மட்டும் தான்! ❤ ~மற்றவர்கள் வருவார்கள், போவார்கள்...
@leninraj9361
@leninraj9361 23 минут бұрын
Avan kudumba makkal paniyil😂😂😂
@radhakrishnanperambalur5186
@radhakrishnanperambalur5186 Сағат бұрын
மொத்த கூட்டமும் நாம் தமிழர் கட்சியை எதிர்ப்பதில் தான் அக்கட்சியின் மீது பற்று கூடுகிறது....
@MyTamilComedy
@MyTamilComedy 2 сағат бұрын
சிலிப்பர் செல்லாக செயல்படுமாறு அனுப்பபடும் உளவு பிரிவு அண்ணன் உறவுகள்
@javeedbasheer1906
@javeedbasheer1906 Сағат бұрын
😅😂😅😂
@sasis9121
@sasis9121 34 минут бұрын
இனி சீமான் கட்சி வேகமாக வளரும்
@radhakrishnanperambalur5186
@radhakrishnanperambalur5186 Сағат бұрын
நீங்கள் செய்வது எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு விளம்பரம் தான் தவிர வேறு எதுவும் இல்லை ❤
@velumani6243
@velumani6243 2 сағат бұрын
NTK இல்லை என்றால்...media kku content இல்ல pola
@Rafeek-hd7ds
@Rafeek-hd7ds Сағат бұрын
தோழராக இருக்கலாம் துரோகியாக இருப்பதுதான் தவறு பணத்திற்க்காக எதையும் செய்ய கூடாது
@Tamizhan747
@Tamizhan747 2 сағат бұрын
இனிமேல் தான் நான் NTK சப்போர்ட் பண்ண போறேன் 😅😅
@sekar3162
@sekar3162 Сағат бұрын
ஆளப்போறன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர்..
@jayasubash9975
@jayasubash9975 Сағат бұрын
பேல போறான் நொண்ணன் சாமான்...
@sekar3162
@sekar3162 Сағат бұрын
@jayasubash9975 போடா வெண்ணே
@RAPSTANRapstan
@RAPSTANRapstan Сағат бұрын
😂 பகல்ல தூங்குனா இந்தமாதிரி கெட்ட கனவு வருவதற்கு வாய்ப்பு நிறைய இருக்கு 😂🤣
@Kanyakumari37
@Kanyakumari37 28 минут бұрын
Kanavula thane
@leninraj9361
@leninraj9361 21 минут бұрын
Election social media la comment podurathulana Annan than adhibar😂😂😂
@manimarankandhan3627
@manimarankandhan3627 2 сағат бұрын
காசு பணம் துட்டு மணி மணி😢😢😢😢
@jawaharlal1853
@jawaharlal1853 2 сағат бұрын
நாம் தமிழர் கட்சி மக்களின் விளம்பரம் பெறுகிறது
@ALANGAMUTHU
@ALANGAMUTHU 8 минут бұрын
சங்கி சைமன் பேசுவது பார்ப்பனியர்கள் வகுத்து தந்த போலி தமிழ் தேசியம் என்பதை உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் புரிந்து கொண்டார்கள்
@Raaj-fo2bu
@Raaj-fo2bu 2 сағат бұрын
இதில் ஏன்ட ரஜினி இழுக்கிறிங்க ...அந்தாளு போய் பக்கலனாலும் இது நடந்திருக்கும் .
@DevDev-pn5of
@DevDev-pn5of 3 сағат бұрын
வாங்குன காசுக்கு மேல கூவுற😂😂😂
@sivakumar.3671
@sivakumar.3671 3 сағат бұрын
😂😂 rss aala kuda vachu tu nee yen katharura
@vskarthikarmy
@vskarthikarmy 3 сағат бұрын
நீ விலகுவது கூட பரவாயில்லை.. ஆனால் திமுக ல போய் சேர்ந்து இருக்க பாரு.. இப்ப தான் நீ ரூ200க்கு வேல பாக்க போற.
@ksanand1974
@ksanand1974 2 сағат бұрын
சங்கியாகி 2 ஓவா வாங்கும் உனக்கு ஏன்டா கோபம் வருது
@balajid4430
@balajid4430 2 сағат бұрын
உனக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும்.. அறிவு முதிர்ச்சி பெற.
@RahumanPerfecto
@RahumanPerfecto 2 сағат бұрын
மிகசரியான பதிவு
@jamesedward4746
@jamesedward4746 2 сағат бұрын
Thiral nidhi kodungadaa jompees tumbler 😅
@siylvesterpaul9325
@siylvesterpaul9325 Сағат бұрын
Comedy sir vote kaasu kudukura poruki mundaingalam pesudhungq​@@balajid4430
@rajcasualvlogs6605
@rajcasualvlogs6605 2 сағат бұрын
திருடன் கூட சேர்ந்தன திருடன் தான் பேர் எடுப்படா 😂😂😂😂😂
@mayilsamyk1829
@mayilsamyk1829 59 минут бұрын
ஆகச் சிறந்த ஈடு இணையில்லாத தியாகியின் முன்பாக கட்சியில் சேர்ந்தார்...
@kamarajrajee2931
@kamarajrajee2931 2 сағат бұрын
ஜெயிலில் களி சாப்பிடுவது எப்படி என்பது பற்றிய பயிற்சி கொடுக்கப்படும்.😂😂
@iloveaustralia5907
@iloveaustralia5907 Сағат бұрын
NTK always 🐅🐅🐅💪🏾💪🏾💪🏾💪🏾
@JILLAAVI
@JILLAAVI 31 минут бұрын
🤣🫢
@jackyjacky7821
@jackyjacky7821 30 минут бұрын
நல்லது இவனைப் போன்றவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருப்பது நாம் தமிழருக்கு ஆபத்து 😂😂
@deeps_cooking123
@deeps_cooking123 2 сағат бұрын
பல ஆயிரம் பேர் விலகினாலும் வேராக இருக்கக்கூடிய உறுப்பினர்கள் என்னை போன்றவர்கள் நாம் தமிழர் கட்சியை விட்டு தமிழ் தேசிய பாதை விட்டு விலக மாட்டோம்
@குமரிகுருகுலம்களரி
@குமரிகுருகுலம்களரி 2 сағат бұрын
நம் வளர்ச்சியை இன்னும் சிறப்பாக செயல்படுத்தணும்....இன்னும் லட்சம் பேர் உறுதியோடு வருவார்கள்.
@purushothamansekar2493
@purushothamansekar2493 2 сағат бұрын
2026than last😂😂😂
@jamesedward4746
@jamesedward4746 2 сағат бұрын
Kilpauk hospital il oru room book pannungadaa 😊
@DonaldMiketo
@DonaldMiketo Сағат бұрын
@@jamesedward4746yes nivetha anni and sinnavaru varuvaanga oru room la podunga
@jamesedward4746
@jamesedward4746 Сағат бұрын
@DonaldMiketo ungalai pola kooti kodupathu illayaadaa dravidam pannada jompees thiral nidhi pitchai pasanglaa
@s.bramkumar2289
@s.bramkumar2289 2 сағат бұрын
உபிஸ் கொத்தடிமை எல்லாரும் இவர் பார்த்து கத்துங்கோங்க டா
@அகிலம்ஆண்டதமிழன்
@அகிலம்ஆண்டதமிழன் 2 сағат бұрын
நீங்க எல்லாம் மாவட்ட செயலாளராக இருந்திருக்க
@soundhararaji5765
@soundhararaji5765 3 сағат бұрын
ntk வில் இத்தைனை உறுப்பினர்கள் உள்ளார்கார்களா
@endhiran555
@endhiran555 2 сағат бұрын
உன் பொண்டாட்டி இதுல காட்டல. கூட்டிட்டு வந்து கூட உட்கார வச்சு கணக்கு பாரு பன்னாடை!
@MrAction1984
@MrAction1984 Сағат бұрын
36 லச்சம் வாக்குடா பண்ணி பயலே
@a.nivaranjani5324
@a.nivaranjani5324 Сағат бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே❤❤
@manivijay7217
@manivijay7217 24 минут бұрын
பெயிண்ட் காண்ட்ராக்டர் இப்பதான் மகிழ்ச்சி
@mani1992-n4f
@mani1992-n4f 2 сағат бұрын
NTk
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 2 сағат бұрын
குவாட்டருக்கு பத்துரூபாயில் பங்கு தருவார்கள்
@RajaSekaran-tb6bc
@RajaSekaran-tb6bc 2 сағат бұрын
ஆமா.. நீங்க மட்டும் விஜயலட்சுமி ல பங்கு குடுத்துடீங்க பா௫.
@jamesedward4746
@jamesedward4746 2 сағат бұрын
Thiral nidhi pisuru 😅😅
@Sivaraman-vc7dl
@Sivaraman-vc7dl Сағат бұрын
​@@RajaSekaran-tb6bc உனக்கு அந்த விஜயலட்சுமி மீது அவ்வளவு ஆசையிருந்தால் ஒரு நட கர்நாடகாக்கு போய்டு வா சீமான் கோச்சிக மாட்டாரு .
@revathikumaresan4626
@revathikumaresan4626 2 сағат бұрын
இந்த ஊடகங்களும் தமிழ்நாட்டில் வேறு கட்சியில் இருந்து ஆட்கள் விலகுவதை பற்றியும் அவர்கள் நாம் தமிழர் கட்சியில் சேர்வதை பற்றியும் இதுவரை 15வருடமாக நடப்பதை மக்களுக்கு காண்பிப்பது இல்லை !ஆனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிகழ்வை மட்டும் காண்பிப்பது என்ன ஊடக தர்மம்
@Karann-j4b
@Karann-j4b 2 сағат бұрын
அதுவா இனிமே இந்தகட்சி வளர விடக்கூடாது அதுதான் காரணம்
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 2 сағат бұрын
@@revathikumaresan4626 எல்லாம் பணம் செய்யும் வேலை
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 Сағат бұрын
​@@Karann-j4bவாய்ப்பில்லை ராஜா
@bharath6492
@bharath6492 Сағат бұрын
தியாகி செந்தில் பாலாஜி னு சொல்லு புதிய தலைமுறை 😂
@jaganjagan7382
@jaganjagan7382 54 минут бұрын
இதை நாங்கள் நம்பனுமா போங்க சார் .
@parthibansandru7711
@parthibansandru7711 Сағат бұрын
இப்போ வாச்சி கொஞ்ச அறிவு இருக்கு நாம் தமிழர் கட்சி தொடனுக்கு 🤗🤗🤗🤗🤗🤗🤗
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 31 минут бұрын
இனி மேல் திராவிடம் தான் ஆட்டம் கான போகுது.
@gowria6074
@gowria6074 Сағат бұрын
Annan seeman 🐯💪🏻
@endhiran555
@endhiran555 2 сағат бұрын
அது வளரும் போது வாய்க்குள்ள வாழைப்பழம் வச்சிருந்த காக்கா செல்வன் அது ஆட்டம் காணும் போது மட்டும் வாழைப்பழத்தை துப்பிட்டு எதுக்கு அலறுகிறே...?
@chandrachandra9610
@chandrachandra9610 56 минут бұрын
சம்பாதிக்க வழி வகை தேடி போராங்க இதற்கு இது ஒரு பழிய போடுராங்க
@kalaiyarasankalaiyarasan4962
@kalaiyarasankalaiyarasan4962 Сағат бұрын
ஸ்லீப்பர் சேல்ஸ் பார்ட் 3
@samasargunam6391
@samasargunam6391 52 минут бұрын
சீமான் இல்லைனா நீ இல்லை❤❤❤
@periasamyseeman3123
@periasamyseeman3123 Сағат бұрын
உங்களுக்கு இதையே வேலையா போச்சு டா நாம் தமிழர் கட்சி வெல்லம் வென்றே தீரும்
@kalaiyarasankalaiyarasan4962
@kalaiyarasankalaiyarasan4962 Сағат бұрын
பணம் தந்தால் எங்க வேணாலும் போவாங்க பணம் நிறைய கடக்குது போறவங்க போங்கடா
@SankarSankar-hp1ur
@SankarSankar-hp1ur 59 минут бұрын
ஸ்டாலின் ரஜினியே சந்தித்தால் என்ன பண்ணுவ இந்த பத்து ரூபா தியாகி உணக்கு நல்லவன் தூ இது ஒரு பொழப்பு
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 Сағат бұрын
நாம் தமிழர் கட்சி விட்டு விலகி திமுக வில் இணைந்த வுடன் அத்தனை பேருக்கும் அமைச்சர் பதவி😂😂
@Karann-j4b
@Karann-j4b 2 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂 நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை😂😂😂😂😂
@Anandraj-w2k
@Anandraj-w2k 3 сағат бұрын
Ntk 🎉🎉🎉
@rajcasualvlogs6605
@rajcasualvlogs6605 2 сағат бұрын
அப்போ வெள்ளை குடை புடிச்சிட்டு ஒருத்தர் போனார் அவர் சங்கியா செத்த சங்கியா😂😂
@jegan7945
@jegan7945 34 минут бұрын
200 ரூபாய் கிடைக்குமே
@Tamizha-Vlogs
@Tamizha-Vlogs 3 минут бұрын
எங்கு சென்றாலும் Ntk🔥🔥🔥👌
@MuthukumarNA-u2y
@MuthukumarNA-u2y 29 минут бұрын
நாம் தமிழர் கட்சியை விட்டு விலகி விட்டு எந்த கட்சிக்கு போகிறார்கள் என்று தெரியவில்லை.
@சாமானியன்-ப3ஞ
@சாமானியன்-ப3ஞ Сағат бұрын
இதெல்லாம் ஒரு பொழப்பாடா😂
@ThamizharNaam
@ThamizharNaam 26 минут бұрын
பிளான் பண்ணி பணம் சம்பாதிக்க பெரிய கட்சிகளில் போய் சேருகிறார்கள் நாம் தமிழர் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள்
@vensesdaris1672
@vensesdaris1672 Сағат бұрын
யாரோட தலைமையில் 10 ரூவா பாலாஜியா சூப்பர் 😂😂😂😂 சேர்ந்த அனைவரும் திமுக கவுன்சிலர் பதவி தரப்படும்....
@jayaraj8776
@jayaraj8776 Сағат бұрын
உலக மகா கேடி.
@OmsaravanaBava-h4t
@OmsaravanaBava-h4t Сағат бұрын
சீமான் பாவம் Sorry சாமான் பாவம் 😂😂😂
@jackyjacky7821
@jackyjacky7821 29 минут бұрын
காசுக்காக போயிட்டு சின்னதை பார்த்து வந்தேன் என்கிறான் சிரிப்பா வருகிறது 😂😂
@Keyan-LoveYourself
@Keyan-LoveYourself 5 минут бұрын
Naam tamilar ah ivlo Peru ethirkanga....super ntk🎉🎉🎉🎉
@sobhanasobhana6255
@sobhanasobhana6255 Сағат бұрын
200 உபிஸ்
@kamarajadvocate7876
@kamarajadvocate7876 2 сағат бұрын
தலையை சீவும் பொழுது தலையில் இருந்து ஒரு சில தேவையற்ற பொருட்கள் கீழே வீழ்வது இல்லையா அது போன்று நினைக்கலாம்..../ நிகழலாம் வேறுபாடுகள் ஒன்றும் இல்லை அவ்வளவு தான்....தியாகியுடன் இணைந்தார்கள் அதைப் பார்த்தால்... திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் 😂😂😂😂
@MrJothimayam
@MrJothimayam 43 минут бұрын
“சிரித்த முகம்” ஜெய்சங்கர் படம் ஞாபகம் வருது 😂😂😂😂
@narayananraja8274
@narayananraja8274 36 минут бұрын
காசுக்கு மாரடிக்கிற கும்பல் எங்க வேண்டுமானாலும் தாவரம் 😂😢
@திராவிடச்செல்வன்
@திராவிடச்செல்வன் Сағат бұрын
இன்னும் என்னங்கடா அண்ணன் நொண்ணன்...🔥🔥🔥
@mohamedmubeen6253
@mohamedmubeen6253 2 сағат бұрын
அதுக்கு பிஜேபில சேந்துருக்கலாம்
@ksanand1974
@ksanand1974 2 сағат бұрын
நீ போய் சேரு
@joeldhas327
@joeldhas327 2 сағат бұрын
Enna pa B team la irunthu A team poganuma?...
@guruvaiyad2610
@guruvaiyad2610 2 сағат бұрын
Unmaithan..solkirar..pjp...seeman..
@கவிக்காதலன்
@கவிக்காதலன் Сағат бұрын
இது திட்டமிட்ட சதி
@asirraja2735
@asirraja2735 Сағат бұрын
சீமான் மீது அந்த பயம் இருக்கட்டும் திமுகவிற்கு
@dhanapalr3648
@dhanapalr3648 40 минут бұрын
விஜய் முதல் அமைச்சர் ஆவார் 2026
@salamehanaz9993
@salamehanaz9993 Сағат бұрын
Congreate
@Keyan-LoveYourself
@Keyan-LoveYourself 4 минут бұрын
En vote naam tamilarku thaan...DMK vae ivlo bayapuda vachutaru💥💥💥
@ashokdev5244
@ashokdev5244 2 сағат бұрын
மீடியா 🤦
@melbinronaldo8522
@melbinronaldo8522 46 минут бұрын
2026❤CM THALAPATHY VIJAY❤
@palpandi4045
@palpandi4045 Сағат бұрын
தமிழர்கள் எங்களுக்கு தமிழர்நாட்டில் இருக்கும் ஒரே கட்சி நாம்தமிழர் மட்டுமே தெலுங்கர்களுக்கு விஜய் முதற்க்கொண்டு ஆயிரம்பேர் இருக்கீங்க எங்களுக்கு எங்கள் அண்ணன் சீமான் ஒருவர்தானே
@Rajendran-em3sk
@Rajendran-em3sk 18 минут бұрын
சைமன் செபாஸ்டியன் மலையாளின்னு இன்னும் தெரியாதா?
@palpandi4045
@palpandi4045 12 минут бұрын
@Rajendran-em3sk உன் கூற்றுப்படியே வரேன் மளையாளி சீமான் தமிழருக்காக நிற்க்கும்போது தமிழன் விஜய் தமிழர்நாட்டில் தெலுங்குதிராவிடனுக்கு கட்சி ஆரம்பிச்சிருக்கானே ஏன் தமிழர்நாட்டில் தமிழனுக்குத்தானே கட்சி ஆரம்பிச்சிருக்கனும்
@MK-qj9ne
@MK-qj9ne 16 минут бұрын
விழாவுக்கு 10 பெரு வருன்வாங்க, தனியா போய் கால்ல விழலை
@Prathiksha2022
@Prathiksha2022 45 минут бұрын
நம்ம கட்சியின் கொத்தடிமைகள் வருது வாங்க வாங்க இன்றிலிருந்து நீங்க திமுக செம்பு😂😂😂😂
@SANKAR_34892_INTROVERT
@SANKAR_34892_INTROVERT 42 минут бұрын
தமிழ் தேசிய கொள்கைகள்😂😂😂 எண்ட டேய்.......
@uhpsatheesh9245
@uhpsatheesh9245 Сағат бұрын
இப்ப தான் ஆள் சேக்குறானுங்க கூட்டணிக்கு எந்த கட்சியும் வரலனா திமுக கதி சந்நி சிரிச்சிடும் ..போய் அந்த பக்கம் விளையாடுங்கப்பா
@sarathid9497
@sarathid9497 3 сағат бұрын
அடுத்தது சாட்டை மாமா பையன் தான்
@rameshgopal-m9l
@rameshgopal-m9l Сағат бұрын
நாம் தமிழர்ல இருந்து விலகுனார்னு சொன்னப்ப கூட சிரிப்பு வரல செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகல இணைஞ்சாங்கன்னு சொன்ன பாரு குபீர்னு சிரிச்சுட்டேன்
@Webuser-b2c
@Webuser-b2c 18 минут бұрын
பணம் பத்தும் செய்யும்
@காற்றின்மொழி-ச7த
@காற்றின்மொழி-ச7த 29 минут бұрын
செந்தில் பாலாஜி முன்னிலயில் 😂
@sundareswaransaravanan3213
@sundareswaransaravanan3213 2 сағат бұрын
Mudichu vitinga ponga😂😂😂😂
@purushothamansekar2493
@purushothamansekar2493 2 сағат бұрын
Sattai irukura varai katchi urupadatha😂😂😂😂
@nandhakumar9632
@nandhakumar9632 Сағат бұрын
நாம் தமிழர் பலவீனமாவதற்கு காரணமே சீமான்தான். சக மனிதர்களை மதிக்க சீமான் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றி.
@JILLAAVI
@JILLAAVI 31 минут бұрын
🤣🤣🫢🫢🫢🫢 super 💯
@vskarthikarmy
@vskarthikarmy 3 сағат бұрын
நாம் தமிழர்🎉🎉
@mygame1366
@mygame1366 2 сағат бұрын
🎉🎉🎉
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 37 минут бұрын
இப்படி பதிவு போட்டதுக்கு துட்டு வாங்குன உண்மையையும் சேர்த்தே சொல்ல வேண்டியது தானே? இதெல்லாம் ஒரு பெழைப்பு!?
@arunprasath2806
@arunprasath2806 3 сағат бұрын
ரஜினியின் காலில் விழுந்தது போல் உதயநிதி காலிலும்யில் சீமான் வந்து விழுவார்.
@50vmk
@50vmk 3 сағат бұрын
😂😂
@jeyanthikalpana
@jeyanthikalpana 2 сағат бұрын
Rs.200 credited 🎉
@joeldhas327
@joeldhas327 2 сағат бұрын
Athuku DMK thirulnithi kudupangala?....
@sarathsarath6850
@sarathsarath6850 2 сағат бұрын
200 robaiku koovu 2000 robaiku kovatha😂
@RahumanPerfecto
@RahumanPerfecto 2 сағат бұрын
உதயநிதி தாத்தா வையே வச்சி செஞ்சவர் சீமான் உதயநிதி 😂😂😂 ஒரு ஆள் கிடையாது...
@VIKRAMPONNERI
@VIKRAMPONNERI 2 сағат бұрын
வேற வேலை இல்ல ல து😪
@jagannathan.k5248
@jagannathan.k5248 54 минут бұрын
எல்லாம் பணம்
@murugesaa
@murugesaa Сағат бұрын
😂😂😂 200 kasuku meala Kooovran😂😂😂😂
@karunanithikannan4342
@karunanithikannan4342 Сағат бұрын
நாம் தறுதலை கட்சி கூடாரம் காலி.
@nagarajanaeo1381
@nagarajanaeo1381 2 сағат бұрын
Tasmac mabhia
@rajinimanju9192
@rajinimanju9192 2 сағат бұрын
OMG u 😂😂😂😂😂😂😂😂😂😂😂😢🎉😢🎉😢😂😂😂😂😂😂😂 NTK Manju Hosur 🐯🐯💪💪💪💪💪💪💪💪
@spvijayvts5287
@spvijayvts5287 23 минут бұрын
TVK
@sarathsarath6850
@sarathsarath6850 2 сағат бұрын
Rajini ah meet pannathuku yen da dmk la seranum😂😂, seepa olichi vechita kalyanam nikkuma 😂😂
@SUNPRARAJ
@SUNPRARAJ 2 сағат бұрын
This should be done in ADMK....not in NTK...😮
@MukilBharathi
@MukilBharathi 25 минут бұрын
ஊடக வெளிச்சத்திற்கு மட்டுமே பயன்படும் இந்த இணப்பு. திராவிட காசு பணம் துட்டு மணி மணி ....
@Commentkanniyappan
@Commentkanniyappan 2 сағат бұрын
❤❤TVK❤❤
@Dgu-star
@Dgu-star Сағат бұрын
😂😂😂 ellaarum poitaangenna yaarudhaanda irukadhu
@ManojManoj-uj2ef
@ManojManoj-uj2ef 25 минут бұрын
திமுக வின் வலைவிரிப்பு பாசறை ராஜிவ் காந்தி இருக்குறாரே
@sarathsarath6850
@sarathsarath6850 2 сағат бұрын
Ipolam NTK va news la pottathan news channel ku views eh kedaikuthu pola 😂😂
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 119 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,4 МЛН