ரோபோ சார்....உங்க கிட்னி அடிவாங்குது..உடனே அதை பாருங்க முகம் கருத்துடுச்சு...மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சிட்டேளா 😢
@raghusaravanan68121 күн бұрын
ரோபோ உங்கள் மனைவி தவம் நீங்க இப்போ பேசி கொண்டு இருப்பது அதுவே எனக்கு உங்கள் மனைவி மீது மிக மிக மரியாதை உள்ளது அவர்களையும் உங்களையும் முன்பு போல் பார்க்க வேண்டும் அவர்களை பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது
@sbalakumar412421 күн бұрын
Wife is the pillar of the family, at time of illness only you can realize her importance.