நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டோம் தந்தாய் கேள்விக்குப் பதிலு💯💯❤❤
@ssumayhi95322 ай бұрын
கருணாநிதி சொத்து மட்டுமல்ல மற்ற அரசியல்வாதிகள் சொத்தையும் அரசுடமையாக்க வேண்டும்
@indiahindunadu2 ай бұрын
அவ்ளோ சொத்தை என்ன பண்றது
@prabhakarraon26902 ай бұрын
தமிழ் நாட்டின் கடன்களை அடைத்து மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பாடப் புத்தக விலை உயர்வு ஆகியவற்றைத் திரும்பப் பெற ஏற்பாடுகள் செய்யலாம்.
@raghuramancn61922 ай бұрын
ரஜினியும் துரைமுருகனும் சத்யராஜ் வடிவேலு போல. இது சிம்ரனுக்கு தெரியும்
@mirunallini37342 ай бұрын
@@indiahindunadu we can repay India's debt and our country becomes No.1 in all ways
@iraivan0102 ай бұрын
செய்வாங்களா??
@gratitude14502 ай бұрын
நல்லா ideas sir. கருணாநிதி சொத்து, வாரிசு சொத்து அரசுடமை நல்லது. அப்படியே பெரியார் சொத்துகள் அரசுடமை ஆகனும்.
@Karu77602 ай бұрын
தமிழ் நாடு சிங்கப்பூர் மாதிரி மாறிவிடும் .
@kalaranjanisitsabesan45482 ай бұрын
கட்டுமரத்தின் புத்தகங்களை எவனுமே சீண்டுவதே இல்லை அதனால் தான் இந்த ஜந்துக்கள் இந்த ஏற்பாட்டை செய்கின்றன என்று ஊருக்கே தெரியுமே சொறி நாய் 🐶🐕 கூட்டம்
@selvamm84582 ай бұрын
👌👍💖
@selvarajselva91342 ай бұрын
தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்கள் ,அமைச்சர்கள் அனைவருடைய சொத்துக்களையும் அரசுடைமையாக்க வேண்டும்... ❤❤ இந்தியா முழுவதும் செய்ய வேண்டும்❤
@PrasamGottur2 ай бұрын
சொத்துகளை அரசுடமை ஆக்கினால் எவனும் அரசியலுக்கு வர மாட்டான்.
"கருணாநிதி எனும் பெண்ணாசை" தலைப்பு சூப்பராக இருக்கும்
@rajagopaln74062 ай бұрын
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.. நாம் தமிழர் 🐅🇰🇬🔥👍
@teddygaming13402 ай бұрын
வணக்கம் குசும்பு ஆசான்களே ❤❤❤❤
@rangarajankrishnaswami87052 ай бұрын
து.மு துரைமுருகன் அல்லது துணைமுதல்வர் நன்றாக பொருந்துகிறது.
@Kathir-ti8hq2 ай бұрын
Great 👌👌🌹🌹🌹🌹🌹👌👌
@ASJeyakumarKamaraj-dm8hs2 ай бұрын
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@படுகை2 ай бұрын
சகோதரர்கள் இருவருக்கும் வணக்கம்! உங்கள் பங்குக்கு தலைப்பைத்தந்தீர்கள். நானும் ஒரு தலைப்புத்தருகிறேன். "திராவிடத்திரு.........." இத்தலைப்பை யாரும் பயண்படுத்திக்கொள்ளலாம்.வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
@amuthamsenthamil19712 ай бұрын
சரியான திட்டம்.. கருணாநிதி சொத்துக்கள் அரசுடமை.. இருவருக்கும் நன்றி ஐயா..❤
@subramaniyamshankaran7702 ай бұрын
Once upon a time Kalaignar said he had no property or assets. He had only one house and he had donated it to an eye hospital (charity). He had anticipated these bizarre demands for nationaling his hard earned assets. You can not out smart our good old Kalaignar. He is always one step ahead of you.
@kalaranjanisitsabesan45482 ай бұрын
@@subramaniyamshankaran770 ஆமாம் டா இந்த கட்டுமரம் With out ல் வந்து இன்று அந்த குடும்பத்தை உலக பணக்காரர்கள் வரிசையில் கொண்டு வந்தது எப்படி என்று ஊருக்கே தெரியும் நீ மூடு பன்றி 🐷 மூடிட்டு போய் சுடலை க்கு Diaper மாற்றும் உன் குலத் தொழிலைப் பாரடா பன்னாடை
@BhaskaranGiyer2 ай бұрын
மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்து இருக்காங்க.அடுத்து கலலஞர்என்னும் இமயம் அல்லது கலைஞர் ஒரு கலங்கரை விளக்கம் என்று நூல்எழுத தகுதி உள்ளவர் சைக்கோ மட்டுமே
@ramamurthyv38212 ай бұрын
கருணாநிதி இறந்தவுடன், கோபாலபுரத்து வீட்டை அரசுடைமை ஆக்குவதாக சொன்னதுபோல் ஞாபகம். அது என்னவாயிற்று.........
@@gknataraj யார் இந்த ஜந்துக்களா??? எச்சில் கையால் காக்காய் விரட்டாத கும்பல் இவனுகளாவது சொத்துக்ளை பொது மக்களுக்காக எழுதுவதாவது கட்டுமரம் வெளியே போகும் போது பாக்கெட்டில் எந்த பணத்தையும் எடுத்து கொண்டு போக மாட்டான் தேவை ஏற்படும் போது அடுத்தவன் பாக்கெட்டில் இருந்து தான் எடுத்துக் கொடுப்பான்
@kalaranjanisitsabesan45482 ай бұрын
@@gknataraj யார் இந்த ஜந்துக்களா??? எச்சில் கையால் காக்காய் விரட்டாத கும்பல் இவனுகளாவது சொத்துக்ளை பொது மக்களுக்காக எழுதுவதாவது கட்டுமரம் வெளியே போகும் போது பாக்கெட்டில் ஐந்து பைசா எடுத்து கொண்டு போக மாட்டான் தேவை ஏற்படும் போது அடுத்தவன் பாக்கெட்டில் இருந்து தான் எடுத்துக் கொடுப்பானே இந்த ஜந்து
@padmavenkatachalam41082 ай бұрын
ஆகா புதுமையான விளக்கம் லஞ்சம் இப்படித்தான் வாங்க வேண்டும் என சீனியர் அமைச்சரின் கொள்கை கோட்பாடு அருமையிலும் அருமை.
@krishnaswamysrinivasaragha51212 ай бұрын
Super. நான் ஏற்கனவே எழுதியிருந்தபடி திருசக்தியாரின் கும்பகோணம் குஸும்பூ அருமையிலும் அருமை
@parthasarathycr19522 ай бұрын
Both were very very comedies in reply. JAI HINFD.
@teddygaming13402 ай бұрын
அவரு தமிழக அரசியல் பத்திரிகை நடத்தியவர்
@teddygaming13402 ай бұрын
திரிசக்தியாருக்கு மிகவும் பிடித்த திருநாகேஸ்வரம் கோவில்ல இருந்து தான் இப்ப கமெண்ட் போடுறேன்
@v.muralidharan32382 ай бұрын
ராம ராம ராம
@srkusaaustralian2 ай бұрын
முட்டை பப்ஸ் தொடர்பான என் கேள்விக்கு பதில் சொன்னதற்கு ராவணா குழுமத்துக்கும், திரிசக்தியாருக்கும் நன்றிகள்💐💐🙏🙏
@bv.rathakrishnanbv.rathakr90512 ай бұрын
ஐயா திரு ஏகலைவன் ஐயா திரு திருசக்தியார் இருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@ravis41362 ай бұрын
புத்தகம் எழுததும் தமிழ் அறிவு காலுக்கு இருக்கா யாராவது எழுதிய புத்தகமா
@annamdasan90072 ай бұрын
கலைஞர் சொத்து தமிழ் மக்களின் சொத்து அதை அரசு பொது உடைமையாக்குவோம்
@muthusamymanickam87342 ай бұрын
ஆகப்பெறும் தியாகம்.அப்பா இந்நூற்றாண்டில் மக்களுக்கு வழங்கும் பெறும் சொத்து.த்தூ
@gopalakrishnancherukara23002 ай бұрын
😢கலைஞர் நூற்றாண்டு நூலகங்களுக்கு புத்தகங்கள் நிரப்ப இது ஒரு நல்ல வழி விலை போகாத கலைஞர் நூல்கள் நாட்டுடமை ஆக்குவது பதக்கங்கள் வாங்கும் சிலவு மிச்சம் இல்லையா ?
@arumugamm60402 ай бұрын
மீதமுள்ள இவர்களது ஆட்சி காலம் முழுவதற்கும் துரைமுருகன் அவர்களையே முதலமைச்சராக்கிவிட்டு இப்போதுள்ள முதலமைச்சர் ஓய்வெடுத்துக்கொண்டால் மிக சிறப்பாக இருக்கும்.
@devasusai2 ай бұрын
ஆழ்வு செய்து 50 ஆண்டுக்கு முன்பிருந்த பூர்வீக சொத்தை விட்டுவிட்டு, நேர்மையான வருமானத்தை தவிர்த்து, மற்ற அனைத்தையும் நாட்டுடைமையாக்க வேண்டும்.
@JeganG..545582 ай бұрын
திருசக்தியாரே தமிநாட்டுல இருந்து இந்தோனேஷியாக்கு ரயில் ஏதும் இருந்த சொல்லுங்க ரெண்டுபேரும் கிளம்புவோம் 😎😎😎நா இப்போவே சொல்லிடுறேன் என்கிட்ட காசு இல்லை 😂😂😂
@gkrishnamurthy92482 ай бұрын
நாடக எழுத்தாளர் கலைமாமணி ஜீகே நண்பன் சுந்தர்ரான்அவர்களுக்கு வணக்கம் உங்கள் நகைச்சுவை கலந்த பதில்கள் மிக அருமை ஜீகே
@sulochanamohan70082 ай бұрын
TOO GOOD TRISAKTHIYAR & EKALAIVAN ANALYSIS 🇮🇳🙏🇮🇳😁😁😁ENJOYABLE 👍👍👍
@kumarasivana2 ай бұрын
நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்
@rubighathathevymahenthiran14572 ай бұрын
எ வ வேலுவுக்கு புத்தகம் என்று எழுதிக் கொடுத்தாலும் வாசிக்கத் தெரியுமா ? என்று சந்தேகமாக உள்ளது
@kumarasivana2 ай бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@ushakrishnamoorthi8792 ай бұрын
Thanks! Summa sola koodadhu, padu swarasyam, informative too! Adutha episode ai aavaludan edirpaarkum rasikai! Jai Hind! Jai Shriram!
@SundharSundhar-yn4vz2 ай бұрын
எங்கள் ஊர் பள்ளிக்கட்டிட கட்டுமான வளர்ச்சிக்கு உதவிய ஐயா திரிசக்தியார் அவர்களுக்கு வாழத்துக்கள். திருநாகேஸ்வரம் பாசுகரன்.
இந்த டிஜிட்டல் உலகத்தில் வான்கோழியைப் படித்து!!இன்புற வாய்ப்பு உள்ளதா?தமிழே வாசிக்க தெரியாது பலருக்கு.
@jayaramanramakrishnan46862 ай бұрын
ஆறெல்லாம் கள்ளானா அதுல நான் விழுந்து நீச்சலடிப்பேன்! நாடெல்லாம் பெண்ணானா நடுவே நான் இ௫ந்து பாத்து ரசிப்பேன் ! -இது ஒரு பழைய சினிமாப் பாடல்..
@jayaramansekar75842 ай бұрын
ஆறெல்லாம் கள்ளானா அதுல நான் விழுந்து நீச்சலடிப்பேன்! ஐய... முட்டாளுதான் அப்பீடி பண்ணுவான்.. நானானா... எல்லாத்தியும் பாட்டல்லே அடைச்சி வித்து காசா பாப்பேன்... நாடெல்லாம் பெண்ணானா நடுவே நான் இ௫ந்து பாத்து ரசிப்பேன் ! எல்லாரையும் வெளிநாட்டுக்கு வித்து ஃபாரின் அக்கவுண்ட்டே ரொப்பிப்பேன்..
@kalaranjanisitsabesan45482 ай бұрын
அதைத் தானே இந்த திராவிட கும்பல் தமிழ் நாட்டில் செய்கிறது நாடு முழுவதும் சாராய ஆலையை திறந்து விட்டு தினமும் ஒரு விழா எடுத்து பெண்களை அரைகுறை ஆடையுடன் ஆடவிட்டு கறுப்பு கண்ணாடி போட்டு கொண்டு ரசித்து பார்த்து சிரித்த ஜந்து தானே இந்த கட்டுமரம் இந்த நாதாரி நாய் 🐶🐕 கள் ஆட்சி யில் இதெல்லாம் நடக்காமல் இருந்தால் தான் ஆச்சரியமே
@balakrishnankrishnan97722 ай бұрын
பழுக்கவே இல்லை ஐயா!!!!!
@jayakumar52332 ай бұрын
Wishing your friendship 🎉and a good combo sir
@Sathees20242 ай бұрын
துரைமுருகன் துனை முதல் அமைச்சராக வரனும் தமிழன் வர வேண்டும்
@vengadessins99472 ай бұрын
நானும் அதைத்தான் நினைத்தேன், மூன்றாவது படித்த இவர் எப்படி எழுதினார். நீங்கள் சொல்வது போல் சில ஆண்டுகள் கடந்து உண்மை வெளிவரும்...
@ganeshv55902 ай бұрын
Useful debate. It's better than watching main stream media debates
@PrasamGottur2 ай бұрын
அரசு ஊழியர் லஞ்சம் வாங்குவதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாம் என்றால், அரசியல்வாதி அரசு சொத்துக்களை சுரண்டி ஊழல் செய்தால் குடும்பத்துடன் சிறையில் போடலாமா?
@kalaranjanisitsabesan45482 ай бұрын
கட்டுமரம் தமிழ் இனத்தின் பன்னாடை மட்டுமே
@saisivapoo75362 ай бұрын
2026 சட்டமன்றத் தேர்தலோடு திமுகவின் மூத்த அமைச்சர் ஒருவர் அரசியல் விட்டு விலகுகிறார் இதை கூட்டணி கட்சியில் உள்ள 50 வருட அரசியல் தலைவர் ஒருவரிடம் இடம் கூறியிருக்கிறார் !
@intelligentforcedivisionАй бұрын
சூப்பர் நண்பர்களே.... 😛😛😛😛
@ThanarajMarkandu2 ай бұрын
Both combination the best
@anandeditz43542 ай бұрын
ஏகலைவன் அப்பா திரிசக்தியார் ஐயா நீங்க சொல்றது உண்மைதான் ஆனாலும் ஒவ்வொரு மந்திரிகளும் இப்படி கதை எழுதிக் கொண்டு இருந்தால் அரசு நிர்வாகத்தில் எப்படி ஈடுபட முடியும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
ஐயா திருசத்தியாரே ராவணா மக்கள் மன்றமே இந்த அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 19 மாதங்களாக அவர்களுக்கு உண்டான பணப்பலன் தரவில்லை அதை பற்றி மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் நன்றி
@narayanankv79232 ай бұрын
Duraiyothanan. Your. Comment. Is. True. Thagaramudi. Etc. Should. Be. Jailed. Immiatly
@saravanansathyanathan36642 ай бұрын
துரைமுருகன் ரஜினிகாந்த் சமாச்சாரம் வடிவேல் காமெடி தான் தெரிகிறது அவர் என் குடும்பத்தை கேவலமாக பேசுவார் நான் அவர் குடும்பத்தை மிகவும் கேவலமாக பேசுவேன்
@dhamodaranp51412 ай бұрын
ரஜினியின் ரசிகர்நான் என்பதில் கவளை படுகிறேன்
@mareeswarimuthiah48582 ай бұрын
Good speech, sema brother
@manoharanrenga13172 ай бұрын
Very good comments sir
@sakthivelchinnannan35802 ай бұрын
இரன்டுவிகடகவிகள்சிறப்பு
@raghuramant85072 ай бұрын
கோபாலபுரம் வீட்டை மருத்துவ மணையாக மாற்றுவேன் என்று சொன்னதாகக் கேள்வி???
@sridharannarasimhan49162 ай бұрын
You guys are really bold..😮😮
@ElaiyaRaja-g8s2 ай бұрын
ஒரு தனியார் முதலாளி ...நிறுவன சட்டம்...சம்பளம் ... உழைப்பு நேரம்...தேவை இல்லை என்றால் வேலேபாதுகாப்பு...பணக்காகிதம் அனைத்தையும் ஆர்பியை முதல் வஙகிகள் ...அத்தனை துறையும் வேலை தருவதாக ....கூறி ...தொழலிளிகளின் நேரம் உழைப்பு முழுவாழ்க்கையும் அடிமையாகாகி பயன்படுத்தி னால்...சம்பாதிப்பது வாழத்தான்.. அதற்கும் வழியில்லை என்றால்.. படித்த அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டும் சொகுசு வாழாக்கை வாழ உழைபாபவர்கள் கொத்தடிமை என்றால் ...எப்படி வாழ்வது? மக்கள் தேவை என்ன? வளம் மனிதவளம் உழைப்பு அனைத்தும்...சாமானியன் வாழ அல்ல...சாமானியனை சுரண்டி முதலாளியும் நிர்வாகமும் வாழ்வதற்கே என்றால்.. அறிவியல் தொழிற்நுட்பம் அரசியல் தொழிற்துறைகள் அனைத்தும் வியாபார லாப பண்க்குப்பைக்காக மட்டுமே என்றால்...நாடு பசியில் ஓர் நாள் பலகோடிபேர் நிற்கும் போது ..சூரையாடப்படும்...அதிகாரம் என்பது நடக்கும்...தனித்தனி பிரச்சினை மொத்தமாய் உருவெடுக்கும் நாளை தமிழ்நாடு சந்திக்கும்... தமிழ்தேசியம் புரியும்... அழிவின் அளவு அன்று ஒவ்வொரு தனிமனிதன் வாழ்வும் கேள்வி குறியாக நிற்கும்
கொள்ளை அடிக்கலாம். மணல் கொள்ளை அடிக்கலாம். ஞாயமான தொழில் ஆக்கும்.
@padmavenkatachalam41082 ай бұрын
திராவிட மாடல் ஆட்சியே இன்பமாக இருக்கையில் கலைஞரின் நூல்களை வேறு படிக்க வேண்டுமா.??
@indiahindunadu2 ай бұрын
அப்படி போடு
@thamizhmadhu2 ай бұрын
தமிழினத்தின் டிஸ்கோ சாந்தி
@govindhasamyk92542 ай бұрын
வணக்கம் திரிசக்தியாருடன் நான் பேசவேண்டும்
@ambujavallidesikachari88612 ай бұрын
I clearly understand ‘ezhuththaalrkal’ means ‘ghost writers’! I k ow solai sir.
@natarajmurthy29002 ай бұрын
Ravana Sir, pl. don't go to Pammal and Anakaputhur area, already 66 Route is in problem because of the road problem. Hope before 2026 it may be completed to face the election.
@gopalp81972 ай бұрын
1) When there were some Misappropriations in Sasikala lead JJ'S governance during her first spell 1991-1996, Rajini raisen against JJ and condemned as " Tamilnadu could not be saved by God, if JJ came to power once again". Now, DMK'S governance as worst multiple times of 1996's. But, Rajini is admiring this present DMK'S., instead of condemning. ??? 2) Either Rajini should stand Neutral in politics or , if not, he should kept himself away from politics without uttering Agmark lies favouring evil DMK !!!
@balakrishnankrishnan97722 ай бұрын
நாட்டுடமை ஆக்கும் விஷயம்!!! இது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே!!!! நடக்குமா ஐயா!!!????
@elangovanarumugam76102 ай бұрын
❤
@shentilkumar61042 ай бұрын
🙏🙏🙏🙏
@sumanireddy2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@chandrusekar81612 ай бұрын
Ravaana Ekalaivan welcome and Sundararaman welcome
@KrishnaMoorthy-no5qg2 ай бұрын
26:00 சிறப்பு.
@sheelanarayanan696Ай бұрын
எல்லா ஊழல்பணமும் அரசு கஜானா வில்.சேரவேண்டும்
@ElaiyaRaja-g8s2 ай бұрын
கடன் இல்லாத மனிதன் இல்லை நோய்இல்லாத மனிநன் இல்லை போதை இல்லாத குடும்பம் இல்லை குற்றம் இல்லாத சமுதாயம் இல்லை திருட்டு இல்லாத ஊழல் இல்லாத லஞ்சம் இல்லாத உணவு இல்லாத இருக்க இடம் இல்லாத யாரும் இல்லாத திருட்டு கொலை இல்லாத நாடாக இருக்கிறதா? எப்படி நலலது நடக்கும்... வரலாற்று நெடுகிலும் பல நம் முன்னோர்கள் போதித்து உருவாக்க வாழ்ந்து காண்பித்தும் கேட்காத ...நாடு ...நாடா இல்ல சுடுகாடா மாறுமா? நூறுவருடமாக போசுபொருள் அதிகமாகிறது ..தீர்வு தான் இல்லை
@arulappumarisal1662 ай бұрын
👏👏👏👏👌🙏❤️
@SathasivamV-n4t2 ай бұрын
தமிழ் காணொளியின் பெயரை ராவணாவை முதலில் மாற்றி ஆங்கிலத்தை பின்னுக்கு மாற்றினால் மகிழ்ச்சி அடைவோம் கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@Maanu11112 ай бұрын
விலைபோகாதசரக்குக்குஎதுக்குஉரிமைத்தொகை
@Vulagaththamilhar_paerarasu2 ай бұрын
பஞ்சாபில் இறந்து உயிர் பெற்ற தாத்தா இந்தியன் தாத்தா 2 ஆக இருக்குமோ?
@jayaramansekar75842 ай бұрын
அவுரு துக்ளக்காம்..
@eshwarswaminathan30312 ай бұрын
Rajinikanth Has talked criticized about Jayalalitha corruption also.
நேற்று இரவு அதாவது இன்று 27.8.24 காலை கனவில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்ததாக கண்டேன். இதற்கு அர்த்தம் என்ன? ஜெய் ஹிந்த்.
@archanasridhar45252 ай бұрын
How to send questions for this show?
@govindanp89042 ай бұрын
தி ராவிடமாடல்😅😅😅😅😅😅
@RLN-r8i2 ай бұрын
மக்களை முட்டாள்கள் ஆக்குவதில் வல்லவர்கள்.
@jayaramansekar75842 ай бұрын
ரொம்ப பாராட்டாதே.... மக்கள் முட்டாள்கள் ஆகுவதில் வல்லவர்கள்.
@dhamodaranp51412 ай бұрын
ரஜினியின் ரசிகர்நான் இவருக்கு தேவையான அளவு என்பதில் கவளை
@duttagopalakrishnan38692 ай бұрын
கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்பே திருச்சியில் ஒரு கம்பெனியில் மணம்புரிந்து கொண்டால் வேலையினின்றும் விலகிக் கொள்கிறேன் என்ற ஒப்பந்த்துடன் வேலை செய்தவர்கள் உண்டு.
@raghavacharikrishnamachari11172 ай бұрын
மக்கள்தொகையை பற்றி கவலைவேண்டாம்
@Arbutham-e6k2 ай бұрын
கருணாநிதி தன் கோபலபுரம் வீட்டை அரசு மருத்துவமனையாக்கவேண்டும் என எழுதிவைத்தார், அது நடந்ததா?
@senthilraj38422 ай бұрын
தயாளு செத்த பிறகு தான்னு எழுதி இருக்காம்
@kalaranjanisitsabesan45482 ай бұрын
@@senthilraj3842 அதைக் கூட இந்த சுடலை இப்போது மாற்றி எழுதி இருப்பானே இவனுகளாவது சொத்துக்ளை பொது மக்களுக்காக எழுதுவதாவது இந்த கட்டுமரம் எச்சில் கையால் காக்காய் விரட்டாத ஜந்து சொறி நாய் 🐶🐕
@kalaranjanisitsabesan45482 ай бұрын
@@senthilraj3842 அதைக் கூட இந்த நாதாரி நாய் 🐶🐕 சுடலை இப்போது மாற்றி எழுதி விட்டு இருப்பானே இவனுகளாவது சொத்துக்ளை பொது மக்களுக்காக எழுதுவதாவது எச்சில் கையால் காக்காய் விரட்டாத ஜந்து இந்த கட்டுமரம் சொறி நாய் 🐶🐕
@kalaranjanisitsabesan45482 ай бұрын
இந்த கட்டுமரம் கும்பல் எச்சில் கையால் காக்காய் விரட்டாத கும்பல் ஆயிற்றே இந்த ஜந்துக்கள் ஆவது சொத்துக்களைப் பொது மக்களுக்காக எழுதுவதாவது பரதேசி நாய் 🐶🐕 கூட்டம்
@Arbutham-e6k2 ай бұрын
@@senthilraj3842 ஓ! அப்படியா? அதிலும் ஏதாவது பொடி(கண்டிஷன்) வைத்திருப்பான் கருணாநிதி.
@bhagyalakshmip58252 ай бұрын
பகை எப்படி சுவை ஆகும்? எதுகை மோனைல பேசறேன்னு போற போக்குல "பழுக்கல", "பகைச்சவை" ? இதெல்லாம் சங்க தமிழ்னு ஏதாவது நூ.. ல் எழுதிடுவாங்களோ? பயம்மா இருக்கு.
@Annathiru2 ай бұрын
ஏகலைவனின் புனைப்பெயர் தான் வடிவேல் ராஜன் மதுரை. சரியா திரிசக்தியாரே. 😊😀
@3vms45552 ай бұрын
ஐயா எனது சிறு வயதில் ஆசிரியர் ஓருவர் கதைசொல்லி கதைசொல்லி பாடத்தின் கருத்தை கவனிக்வைத்தது நினைவில் வருகிறது !