ரஜினியை கடவுள் தான் காப்பாத்தணும் | Aishwarya - Lokesh தான் இதற்கு காரணம் | Rajinikanth | Bayilvan

  Рет қаралды 42,788

Arasial Garudan

Arasial Garudan

Күн бұрын

#rajinikanth #superstar #apollo #rajini #rajinikanthhospital #vettaiyan #coolie #aishwarya #lokeshkanagaraj #bayilvan #bayilvanranganathan
#bayilvanranganathanlatest #bayilvantodayspeech #bayilvanranganathancomedy #bayilvansecrets #bayilvantodayspeech #bayilvan

Пікірлер: 235
@ramgoramgo9651
@ramgoramgo9651 4 сағат бұрын
அலவுக்கு மீறி நால் அமிர்தமும் விஷம் gareful power man
@AnbuAlagan-dt8pi
@AnbuAlagan-dt8pi Сағат бұрын
தமிழ் நாடு க்கு என்ன செய்தார் அவர் நினைத்து இருந்தால் தமிழ் நாடு திரும்பி பார்த்திருக்க வைத்து இருக்க முடியும்
@MuthuMuthugeetha
@MuthuMuthugeetha 34 минут бұрын
என்ன ப்ரோ இப்படி எல்லாம் சொல்றீங்க அவரும் கஷ்டப்பட்டு உழைச்சு தான முன்னேறினார் கஷ்டப்பட்டு உழைச்ச சொத்தை எல்லாமே தமிழ்நாட்டுக்கு தர முடியாது
@gsk29500
@gsk29500 21 минут бұрын
🌟 அவர் பார்வையில் தெரிந்தவர்களுக்கு நியாயமான தேவையான உதவி, பணஉதவி கூட விளம்பரம் இல்லாமல் செய்து கொண்டுதான் இருக்கிறார் அதுக்காக இந்த பாலா மாதிரி கூடவே கேமரா வைத்தும் பேட்டி கொடுத்தும் 😂 உதவி பன்றேன் உதவி பன்றேன்னு பெருமை 😂 பீத்தவா முடியும்.
@gsk29500
@gsk29500 19 минут бұрын
🌟 அவர் பார்வையில் தெரிந்தவர்களுக்கு நியாயமான தேவையான உதவி, பணஉதவி கூட விளம்பரம் இல்லாமல் செய்து கொண்டுதான் இருக்கிறார் அதுக்காக இந்த பாலா மாதிரி கூடவே கேமரா வைத்தும் பேட்டி கொடுத்தும் 😂 உதவி பன்றேன் 😂 உதவி பன்றேன்னு பெருமை 😂 பீத்தனுமா என்ன.
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 7 сағат бұрын
லோகேஷ் ஆசை கோளாறு இவர் ஏன் இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசையை குறைந்து படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்து வீட்டில் இருக்க வேண்டும்.
@naangalaamanthakaalathula
@naangalaamanthakaalathula 6 сағат бұрын
Oivu un appa ku kudu. Unakum kudu. Oivu edu. Yen youtube la comment panra? Apdiye Dhoni, Stalin, Rahul Gandhi, Modi, Vijay, Ajith Ellarum Oivu eduka vendum
@rajac.6336
@rajac.6336 5 сағат бұрын
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு ... பீடி, சிகரேட்ன்னு இன்பத்தை அனுபவிச்சார்... இப்போ, அதற்கான பலனை அனுபவிக்கிறார் ... இவ்வளவு நாள் உயிர் வாழ்ந்ததே ஆச்சரியமாக உள்ளது ...
@youtu547
@youtu547 6 сағат бұрын
இதைப் பார்த்தால் ரிலீஸ் ஆகப்போகும் படத்திற்கு விளம்பரம் போல இருக்கு
@tmspthiruppathi-r7i
@tmspthiruppathi-r7i 6 сағат бұрын
ரசிகர்கள் நாங்கள் யாரும் அவரு உடம்பை பார்த்து பதற்றப்பட தேவையில்லை அவருடைய மகள் பொண்டாட்டி கவலைப்பட வேண்டும் அவங்களுக்கு தான் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் ரசிகர்களுக்காக சொத்து சேர்க்கப்படவில்லை அதனால் நாங்கள் கவலைப்பட தேவையில்லை 🤩🤩🤩
@armprabhu
@armprabhu 5 сағат бұрын
Po da Anil kunju
@jeevarani2923
@jeevarani2923 4 сағат бұрын
இப்போது சரி புரிந்ததே
@PSaravanan-e4g
@PSaravanan-e4g 4 сағат бұрын
Pods VerunThalikku Porantha vanungala
@stalinanburajanburaj5623
@stalinanburajanburaj5623 4 сағат бұрын
Unna yarume kekkalada badu
@tmspthiruppathi-r7i
@tmspthiruppathi-r7i 3 сағат бұрын
@@jeevarani2923 ❤️
@MRB00777
@MRB00777 7 сағат бұрын
பணப்பேய் லதா சீக்கிரம் சாகோனும் அப்போதான் தலைவர் நிம்மதியா வாழ முடியும்
@antonyselvam04
@antonyselvam04 7 сағат бұрын
நிம்மதியா போகட்டும் விடுங்க..அவரை புரளி பேசி காய படுத்த வேண்டாம்
@sankarapandian1881
@sankarapandian1881 2 сағат бұрын
நோயற்ற வாழ்வே சிறந்தது. பணம் அன்று. 2011_ஆண்டு சிறுநீரக அறுவை சிகிச்சைச் செய்துகொண்ட பிறகு இவர் ஏன் ஓய்வெடுத்துக் கொள்ளவில்லை? இவர் ஏன் நடிப்பிலிருந்து ஓய்வுபெறவில்லை. எல்லாம் இவருடைய தவறே . இருப்பினும் நலம் பெறவேண்டும்.
@josephfathima2110
@josephfathima2110 Сағат бұрын
அவர் மீது தவறில்லை.அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதுதான் தவறு.அவரவர் பெற்றோர்களைப் போய் நன்றாகக் கவனியுங்கள்.
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 28 минут бұрын
Yes.
@vijaykumar-qw8ix
@vijaykumar-qw8ix 7 минут бұрын
Super bro
@manipane8122
@manipane8122 2 сағат бұрын
பிரபலங்கள் எப்பொழும் பேசபடுவார்கள் ஆனால் நம்மை போன்றவர்க்ள் மருத்துவமனையில் சேர்க்க பட்டால் பார்பதர்க்கு நாதியிருக்காது
@TrackArul-Tamil
@TrackArul-Tamil Сағат бұрын
உங்களுக்கு என் நன்றி 🙏🏻அருமையான பதிவு.. ஒரு லைக் போட்டேன்
@mohammedtippu9004
@mohammedtippu9004 7 сағат бұрын
சார் வயசு அதிகம் சார் 74?இந்த வயதில் கோடிகள் சம்பாதிக்கணும் என்று ஆசை,
@Ragu377
@Ragu377 7 сағат бұрын
@@mohammedtippu9004 👎
@balamuruganp3865
@balamuruganp3865 3 сағат бұрын
ஆசை இல்ல. அவரது தொழில். இந்த வயதிலும் உழைக்கிறார்.
@DasRam-ie9xf
@DasRam-ie9xf 3 сағат бұрын
​@@balamuruganp3865 TRUE 👍
@manimozhi9838
@manimozhi9838 3 сағат бұрын
உழைப்பதுனா,வேர்வை சிந்தனும் அல்லவா?​@@balamuruganp3865
@MuniyammaMuniyamma-vr2yb
@MuniyammaMuniyamma-vr2yb 3 сағат бұрын
அவரால முடியுது செய்ராரு உன்னல முடிந்தால் நீயும் செய்யும் அந்த வயதில் உயிரோடு இருந்தால்
@anilkapoor3499
@anilkapoor3499 5 сағат бұрын
எல்லாம் வரப் போகும் படத்துக்கான விளம்பரங்கள் ‌தான் பீலா வேறு ஒன்றும் கிடையாது
@Raju-hn6ck
@Raju-hn6ck 6 сағат бұрын
ஒவ்வொரு டிசம்பரும் ஒரு சம்பவம் இரு இருக்கும் இந்த டிசம்பர்😂
@kanagasubburathinam4702
@kanagasubburathinam4702 7 сағат бұрын
ஒரே பிரச்சனை பணபேய் லதா தான்
@lungiboy8345
@lungiboy8345 6 сағат бұрын
ஆமா ஆமப்பா good jop ya
@venkatesans8971
@venkatesans8971 5 сағат бұрын
Not for him👮 only for his👶👧👦 family
@svvsklfair
@svvsklfair 5 сағат бұрын
​@venkatesans8971 She is killing the dug laying golden eggs to get all at once due to her greed !!!
@TrackArul-Tamil
@TrackArul-Tamil Сағат бұрын
ஆம் உண்மை தான் நீங்க சொன்னது
@mahdevanravi2149
@mahdevanravi2149 2 сағат бұрын
அறுவை சிகிச்சை என்றால் உடனே செய்ய வேண்டியது தானே. இதற்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?
@VetriBell
@VetriBell 6 сағат бұрын
வந்தார் சம்பாதித்தார். ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் அரசியல் அறிவிப்பு வெளியிட்டு மக்களை குழப்பினார். எப்போதும் பணமே குறியாக இருந்தார். அவரால் சினிமாவில் பலரும் சம்பாதித்தார்கள். ஆனால் தமிழ் மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகள் என்ன ? பிற்காலத்தில் அவரை நினைவு படுத்த அவரது படங்களைத் தவிர வேறு என்ன உண்டு?
@muthumarimgm8023
@muthumarimgm8023 6 сағат бұрын
Neega sambaricha money la yarukkavathu ethavathu senjeegala avar money ya kekka ungalukku enna rights erukku loosu mari pesidu erukkatheega avar nadigar avalothan neega yarukku vote pannuneegalo avaga kitta poi keluga
@sabithajd2873
@sabithajd2873 6 сағат бұрын
VETTAIYAN Audio Launch ல கூட பணத்தைப்பற்றி பேச்சு. மேடைப்போட்டு மகன் வயதுப்பிள்ளையை கூட அசிங்கப்படுத்துவது. பெரிய மனுஷன் பெரிய மனதோடு அனைவரையும் அரவணைதுதுப்போகனும். அசிங்கப்படுத்தக்கூடாது. இதுவரை இவரை யாரும் அசிங்கமா பேசல. வயதிற்கு மரியாதைக்கொடுக்கிறார்கள். ஆனால் இவர்
@retnamv2672
@retnamv2672 6 сағат бұрын
சரியாக வும் தெளிவாகவும் சொன்னார்
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 5 сағат бұрын
ஏழை எளிய தமிழ் மாணவ-மாணவிகளுக்கு ஒரு ஸ்லேட் வாங்கி கொடுத்திருப்பாரா. ?
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 3 сағат бұрын
தமிழர்களின் மூளை நாறிப்போய் கிடக்கிறது.
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 3 сағат бұрын
இந்த உலகில் நாம் அனைவரும் நிரந்தரமாக தங்கிவிடமுடியாது.ஆனாலும் அவரவர் உறவிற்குத்தான் வலிகளும்,வேதணைகளும்,இழப்பும் அதிகமாக இருக்கும்.எந்த வயதினரிற்கும் பிடித்த மிகப்பெரும் நடிகர்,அவர் சுகம்பெற்றுவர இறைவன் துணைபுரிவாராக
@rajentrankunju1068
@rajentrankunju1068 2 сағат бұрын
Rajini 2000 Kodi rupees sothu erukku family celebration population no like
@Raja-dy9ju
@Raja-dy9ju 5 сағат бұрын
வயது ஆகிறது எல்லா சுகத்தையும் அனுபவிச்சாசி இனி என்ன வேண்டும்
@Ramnellai
@Ramnellai 6 сағат бұрын
Lokesh முடிசியூடிங்க போங்க...
@nimiraju105
@nimiraju105 5 сағат бұрын
Makaluku yana saithar pogattum evar yana vijiyaka tha
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 51 минут бұрын
இவர் இருந்தால் தான் என்ன இல்லாட்டி என்றால் என்ன . 55 வருஷமா நடித்துக்கொண்டு 50 புதிய கதாநாயார்களின் Future ஐ பாழாக்கி விட்டார் . எத்தனை இளம் நடிகர்கள் இவர்கள் எப்போ போவார்கள் என்று பார்த்துக்கொண்டு இவர்களை திட்டிக்கொண்டு இருக்குகிறார்கள் . வயதுவந்த நடிகர்களும் நடிகைகளும் போனால் பல புதிய முகங்களை பார்க்கமுடியும் . கமலஹாசன் , திரிஷா , நயன்தாரா எல்லாம் போறதில் ஒரு தப்பும் இல்லை .
@irfanlla
@irfanlla Сағат бұрын
இவன் இருந்து பொது மக்களுக்கு என்ன பயன்
@gsk29500
@gsk29500 32 минут бұрын
நீ இருந்து பொது மக்களுக்கு என்ன பயன்.
@vibinkichu6569
@vibinkichu6569 32 минут бұрын
Edhuku da innum freeah ella keaiikum yarachum yarachum edhavadhu panuvanganu irukinga
@BalasubramaniamAnnamalay
@BalasubramaniamAnnamalay 2 сағат бұрын
Rajiniiye panam than kapatha vendum
@ArulNathan-i9y
@ArulNathan-i9y 36 минут бұрын
வீட்டில் போய் அமைதியாக வாழ சொல்லுங்க இளைஞர்கள் நடிக்கட்டும் பேரனும் நடிக்க வந்துட்டான் அவனுக்கும் வழி விடுங்க சார்
@Sharath-kishore
@Sharath-kishore 7 сағат бұрын
😢 அவர் உடல் நிலை எப்படி இருக்கிறது 😢😢😢😢Get will soon 😢😢😢
@balajixman178
@balajixman178 53 минут бұрын
திரை கலைஞர்களில் தெய்வ அதிர்வலை கொண்டவர் திரு ரஜினிகாந்த் அவர்கள் அவர் கழுத்தில் ருத்ராட்சமும் நெத்தியில் திருநீரும் ஒரு நல்ல அடையாளம் என்பதை காட்டாமல் இருந்தால் தமிழ்நாடு எப்பொழுதோ ஈவரா வழியில் சீரழிந்து போயிருக்கும். தமிழகம் என்றுமே ஆன்மிக பூமீ.👍
@ThilagamGanesan-k1e
@ThilagamGanesan-k1e 20 минут бұрын
@@balajixman178 பின் ஐஸ்வர்யா ராய் மோகம் எப்படி❓
@malathiraju3927
@malathiraju3927 4 сағат бұрын
பணம் இரண்டாவது.நடிகர்கள் தவிர வேறு எவருமே மன திருப்திக்கு பணிக்கு செல்வதில்லை யா...மேலும் கவலைகளை மறக்க நிம்மதி வர பணிச் சுமை கூட சுகமான சுமையே
@avaniyapuramarasan7477
@avaniyapuramarasan7477 3 сағат бұрын
Mana nimmathikku illathavanukku pani thevai. Rajini dailyum annathaanam pannirukkalam
@ssivaraj5757
@ssivaraj5757 5 сағат бұрын
ரஜினி யின் ஒரே மாதிரியான....நடிப்பு....நடை....உடை....பாவனை....ஆட்டம் பார்த்து வெறுத்து போய் விட்டது....அவர் ஒரு ஆணியும் புடுங்க வேணாம்......வாரா வாரம் ரிலீஸ் ஆகிற படத்தை பார்த்துகிட்டு கம்முன்னு இருக்கச்சொல்லுங்க.........
@parasuraman-b7u
@parasuraman-b7u 3 сағат бұрын
விஜய்யும் இதே பார்முலா தான் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@amaran-ue4xn
@amaran-ue4xn 3 сағат бұрын
​@@parasuraman-b7u😂😂😂😂😂😂உண்மை
@kofukang
@kofukang 2 сағат бұрын
Kaka kathuthu.....Kaka kaka
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 3 сағат бұрын
புது சினிமா வரும் பொழுது இப்படி ஒரு ஸ்டௌன்ட் போடுவார்.
@gsandran22
@gsandran22 4 сағат бұрын
If can Rajni will act till the age of 100
@Dianasrememberance
@Dianasrememberance 5 сағат бұрын
தனுஷ் பொருக்கி யோட வாழறதுக்கு வாழாமலே இருக்கலாம்
@rbrig-r9e
@rbrig-r9e 3 сағат бұрын
சிம்பு ஓகே
@ashokraj3897
@ashokraj3897 7 сағат бұрын
Ok.go
@GokulkYoga
@GokulkYoga 52 минут бұрын
Prime reason Rajini's I'll Health worry.. Worry! Worry... Divorce is main prime reason.. Generally everybody should provide love ❤& affection 50 percent.. Over love leads to melancholy life... Money! Money! What money does.. Cigarette + Drinks in youth period... Please generally don't provide love too much to your family members maximum 50 percent... Over expectation from family members leads melancholy life.. Stet ( let it be as it is) age 74 Hence forth full rest no politics.. If Life long is necessary Rajini ji zip their lip... No politics.. No cinema.. No meeting.. Solitude is the best.. Better to keep o serve silence 41 days will fetch good Robust fit as fiddle life.. Long live Rajini ji.. Live long Nonagenarian ( age 90 to 99l valga Rajini..
@Mctharyal44
@Mctharyal44 8 сағат бұрын
வணக்கம் உங்களுக்கு ஓய்வெடுத்து இருந்தால் உடல்நலத்தோடு இருந்திருப்பார் இவரிடம் எல்லாம் இருக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்
@arasialgarudan
@arasialgarudan 8 сағат бұрын
Correct
@erprabhakaran
@erprabhakaran 5 сағат бұрын
Rajini rest in home 🎉🎉
@alagamuthu2287
@alagamuthu2287 6 сағат бұрын
Avar manatirkkum kadavul baktikkum kandippaga nallapadiya tirumbi varuvar. Varanum.
@sivagamia994
@sivagamia994 2 сағат бұрын
யாருக்கும் நாம் கவலைப்படுவதால் எதுவும் மாறப்போவதில்லை. அவர் அவருக்கு என்ன சமஸ்காரமோ அது தான் நடக்கும்
@vanitk5078
@vanitk5078 2 сағат бұрын
Inspite of all problems Dhanush must go & meet Rajin once i after he discharged from Apollo hospital and must have free talks with Rajni and ask Rajini to help for their unity in their married life.Will Dhanush do since he took care& helped his wife's family much for his father in law's recovery from health disorder.Eventhough Aiswarya not think about the past why not Dhanush since he brought up from middle class family forego recent past difficult experiences with that family women and meet his father in law Rajnikanth have a "heart to heart' talk with him?Since Rajni a gift' of TN simple & good natured also will Dhanush do not only for them but to 'safeguard' TN's gift his father in law also.It will definitely reduce his mental pressure will give improvement in his health condition. May GOD BLESS THEM!
@KhavinSelvam
@KhavinSelvam 8 сағат бұрын
waiting for good news
@jignesh4088
@jignesh4088 2 сағат бұрын
ரஜினி சார் அவருடைய நடிப்பு தொழிலை மாரியாதையுடன் பார்க்கிறார்.இப்படி அடுத்தவர்களின் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து சம்பாதிக்கும் பயில்வான் சார் அவர்களே:இந்த வயதில் நிங்கள் ஓய்வெடுக்க வேண்டும். அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன.நடிகைகள் போட்டி போட்டு நடிக்க ஆர்வமாக உள்ளார்.அய்யோ நான் யார் மனதையும் புன்படுத்தவில்லை.
@suryakuamr1169
@suryakuamr1169 2 сағат бұрын
Nanga yarum kavalapadalai eduku tension aganum
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 2 сағат бұрын
ஏன் ரஜினியை வச்சு தான் படம் எடுக்கணுமா? வேற ஆளே கிடைக்கலையா? ஏ‌ன் யா இந்த அநியாய ம் பண்றானுங்க?
@callmen.a6499
@callmen.a6499 Сағат бұрын
nee ellam oru manisana
@chanthini5408
@chanthini5408 6 сағат бұрын
6 லூம் சாவு 100 லிலூம் சாவு
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv 54 минут бұрын
Soon recovery of Rajinikanth health
@BiggBoss88877
@BiggBoss88877 Сағат бұрын
Latha won't put pressure rajni act in movie in future
@ShahtiaAshvinOfficial
@ShahtiaAshvinOfficial 4 сағат бұрын
Thalaivar Athiradi FULL VIDEO SONG: kzbin.info/www/bejne/hGmmoHiaiJWSmc0si=vbvE9ZmMV2TUUIwN
@nimiraju105
@nimiraju105 5 сағат бұрын
Sagatum veduga evar aruku yana saithar 😊😊😊😊
@Senthilkumar-ut7yx
@Senthilkumar-ut7yx 5 сағат бұрын
Savu unakum varum , athu nama kaila ila raja
@Krishnalakshmi43
@Krishnalakshmi43 5 сағат бұрын
தானமும் தர்மமும் பிறர் அறிய செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை
@rpstemp4560
@rpstemp4560 2 сағат бұрын
Get well soon sir.
@vishnukar85
@vishnukar85 4 сағат бұрын
ரஜினி உலகில் உள்ள இளைகர்களுக்கு வழி விடவேண்டும்
@MaharajSiva
@MaharajSiva 2 сағат бұрын
அண்ணாமலையார் அருளால் ரஜினி மீண்டும் நலமுடன் வருவார்
@mrcommunication-mt9sc
@mrcommunication-mt9sc 6 сағат бұрын
அப்போல்லோ போன அம்போ தான்
@venkatesans8971
@venkatesans8971 5 сағат бұрын
No. Appolo hospital only best except Amma. They saved👨‍⚕ so many times for DuraiMurugan and Vaiko❤so no problem for Ragini. Tomorrow he will be alright👌 our👭👬 prayers🙏🙇🙌 never failer❤❤❤❤❤❤
@tajudinsayeed429
@tajudinsayeed429 4 сағат бұрын
Appolo hospital best in chennai don't blame the hospital and doctors it's my experience ❤
@geetharaghavan1170
@geetharaghavan1170 3 сағат бұрын
Appollo will extract money fully.tomy knowledge appolo ponavanga nallabadiya thirumbuvadhilai.worst hospital.they will suck ur blood
@kanimozhib6727
@kanimozhib6727 2 сағат бұрын
Rajini pada promotion super
@RoufIrshad
@RoufIrshad 3 сағат бұрын
Sangikanth this is why telling when you ok. Help struggling people tamilians who gave you life. But what to do? Your a ATM Machine for your papaathi wife. You only earn for them 😂😂😂.
@adamu6151
@adamu6151 3 сағат бұрын
What is the need for money at this age.His wife Latha and daughters are money minded persons , there is no limit for their aspiration for money.Over desire of Latha and daughters towards money and property.
@kathirvel4079
@kathirvel4079 2 сағат бұрын
What you said which is absolutely correct.
@சிந்தனைசித்தர்
@சிந்தனைசித்தர் 58 минут бұрын
இது ஏன்டா விளம்பரம் அப்பல்லோ என்றாலே கதை முடிவுக்கு வந்தது அவரால் எனக்கு நாட்டுக்குஒரு நன்மையும் இல்லை
@ushapandiyan9008
@ushapandiyan9008 8 сағат бұрын
ரசிகர் கை கெடுத்தால் தொற்று ஏற்படும் என்று கைக்கொடுக்காமல் சூதானமாக இருந்தார், ஆனால் பணத்திற்காகவும் புகழுக்காகவும் நடித்து அவதிப்படுகிறார்.
@Ragu377
@Ragu377 7 сағат бұрын
இந்த கருத்தை சொல்லலாம் ஆனால் இந்த நேரத்தில் சொல்வது தவறு
@ushapandiyan9008
@ushapandiyan9008 7 сағат бұрын
@@Ragu377 தவறை சுட்டிக் காட்ட வேண்டும், அவர் நடிகர்தான் கடவுள் இல்லை. இதை அவரிடம் சென்று நான் கூறவில்லை.
@Ragu377
@Ragu377 7 сағат бұрын
@@ushapandiyan9008 நேரிடையாக சொல்வதும் பொதுவெளியில் சொல்வதும் ஒண்ணுதான்
@ushapandiyan9008
@ushapandiyan9008 6 сағат бұрын
@@Ragu377 பொதுவெளியில் எந்த ரசிகரால் உயருத்துக்கு வந்தோம் என்பதை மறந்து அவரை அவமதித்தது தவறு இல்லை என்றால் , இங்கு நான் கூறுவதும் தவறு இல்லை, சுயநலம் மிக்க மனிதரை உலகம் அப்படித்தான் தூற்றும்.
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 20 минут бұрын
​@@Ragu377yes
@lakshmiraja1167
@lakshmiraja1167 7 сағат бұрын
Rajini sir kuda avaga wife kuda irukanum.yen na avangala thavira veyra yarum sariya parba mataga.
@bgkuppurajbhavanigopalsamy9997
@bgkuppurajbhavanigopalsamy9997 30 минут бұрын
ONLY PANAM..PANAM.. ONLY PANAM..PANAM.. ONLY PANAM..PANAM..
@violetsrcross9517
@violetsrcross9517 6 сағат бұрын
God is calling him let him go in peace
@popeye4531
@popeye4531 Сағат бұрын
God is calling vijay acgually
@MthuVijay102
@MthuVijay102 6 сағат бұрын
Audio வ சரி பண்ணுங்கய்யா
@suryakuamr1169
@suryakuamr1169 2 сағат бұрын
Nimmthiya rest edukanum money is not life
@palaniswamym3113
@palaniswamym3113 4 сағат бұрын
Waste Sanghi guy.
@dhayasankarsubramaniyan477
@dhayasankarsubramaniyan477 39 минут бұрын
பாப்பாத்திய கல்யாணம் செய்தால் முடிவு இப்படித்தான் மோசமாக இருக்கும்..
@manivannanc8952
@manivannanc8952 2 сағат бұрын
Risk edukkama nadikira role la mattum avar nadithal nan rai irukkum enbadhu rasigargalin asai
@continousshotak1758
@continousshotak1758 8 сағат бұрын
Rajinj 😢😢😢
@arasialgarudan
@arasialgarudan 8 сағат бұрын
Nice
@expresstamiltn
@expresstamiltn 8 сағат бұрын
viraivil gunamadaindhaal vetil utkaarndhu meedhi vaazhkaiyai anubavikkavum
@arasialgarudan
@arasialgarudan 8 сағат бұрын
Super
@gayatriram5402
@gayatriram5402 4 сағат бұрын
God bless you rajini sir. Get well soon. 🙏🏻
@saranmuthu878
@saranmuthu878 7 сағат бұрын
Nee oru manithanada!
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 4 сағат бұрын
GOK
@gunanayagan1333
@gunanayagan1333 Сағат бұрын
Bailwan don't spread fake news.
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 2 сағат бұрын
இவர் ஒரு நல்ல மனிதர் கடவுள் காப்பாத்தணும் என்று நினைத்தால் கண்டிப்பாக காப்பாத்துவார்.
@narendransubramani5201
@narendransubramani5201 25 минут бұрын
Kadavul kodukarathu yaaralum thaduka modiyathu and athe samayam kadavul thadukaratha yaralayum kodukavum modiyathu. Ippo rajani sir ku kadavul kodukara or thadukara yaaruku theriyum wait and watch
@manigurukkal1001
@manigurukkal1001 2 сағат бұрын
To all Haters, remember u also have parents or grandparents around the same age as SuperStar. Karma is a boomerang and wait til it comes back 2 u and see who's laughing in the end.....🦅
@suthishsankari9711
@suthishsankari9711 2 сағат бұрын
We will pray for him
@KVelusamy-m8r
@KVelusamy-m8r 6 сағат бұрын
Moony.pannam.Pannam.Pannam.Pannam.Pannam.Pannam.
@continousshotak1758
@continousshotak1758 8 сағат бұрын
Rajini sir 😢
@arasialgarudan
@arasialgarudan 8 сағат бұрын
God bless
@SMCATERINGShibu
@SMCATERINGShibu 45 минут бұрын
பண வெறி
@MrShankaranarayank
@MrShankaranarayank Сағат бұрын
Why this hatred remarks here. Be human
@LAKSHMI-v2m
@LAKSHMI-v2m 2 сағат бұрын
Get well soon. Take rest
@kandy4848
@kandy4848 4 сағат бұрын
Thanka, pasmam thinnavanum mannukkulle thaan poyittaan. Nilai illaatha vaalvu. Inru iruppavan naalai illai. Athukkul aendaa paava moottaiyai sambaathikkireenka?? Nallathai sei, nallavan aaka vaalu, iraivan kaaladiyil kidappaai. Illai anupavippaai. Thirunthinkadaa.
@madasamylakshmanaraj7804
@madasamylakshmanaraj7804 Сағат бұрын
Tell him to go america
@s.srinivasan9821
@s.srinivasan9821 5 сағат бұрын
சீக்கிரம் நல்ல news வரணும்....சாகட்டும்
@kanaragu5307
@kanaragu5307 5 сағат бұрын
nee par entha varudam sethiduvai
@habeebzarook2582
@habeebzarook2582 4 сағат бұрын
இரண்டு பேருடைய கருத்தும் அநாகரிகமானது
@Alexpandiyaa
@Alexpandiyaa 4 сағат бұрын
Who your father? Mother? Your kids? Will come soon.
@barathbaskar9094
@barathbaskar9094 25 минут бұрын
Don't use this type of words we are not god mind it
@sultanakhan8543
@sultanakhan8543 5 сағат бұрын
Oosi moolam adaipu neekaranga nu sonningale my request to this channel athe pathi detail video podunga yen amma ku treatment ku use agum...
@jabarani9586
@jabarani9586 3 сағат бұрын
Meendu vara god help tharuvar.
@nancyn6901
@nancyn6901 2 сағат бұрын
நீ சாகனும்......
@saravanakumarramachandran4147
@saravanakumarramachandran4147 6 сағат бұрын
இது நடித்து என்ன பண்ண போகுது
@callmen.a6499
@callmen.a6499 Сағат бұрын
give respct take respect he is a old man good man
@salemrealestate9393
@salemrealestate9393 Сағат бұрын
Appollo eppa unmaya solran
@rajukanagadurgaraju2780
@rajukanagadurgaraju2780 3 сағат бұрын
Puthusaa ethaiyaavathu pesunga payilsu
@prasannas3306
@prasannas3306 3 сағат бұрын
Dai kelattu naye..... For you nothing is happening 😂😂😂😂
@n.ganesannagan1718
@n.ganesannagan1718 3 сағат бұрын
kkp😊
@tamizhthamizh2582
@tamizhthamizh2582 7 сағат бұрын
vn oru mrti nyeee
@lakshmiraja1167
@lakshmiraja1167 7 сағат бұрын
Kandipaga rajini sir medum varuvar.vantha uden avara avaga family test adukanum vettanum.
@ushaelango6964
@ushaelango6964 Сағат бұрын
Actorsne ethukku kondadanam
@VijiyaPradap
@VijiyaPradap 5 сағат бұрын
ஓவரா வாய் பேசிரிங்கள்ள நீங்க ஒரு படத்துல நடிச்சி பாருங்க அத எல்லோரும் ரசிக்கணும் சரிங்கலாப்பா
@guncontrollerexe7736
@guncontrollerexe7736 8 сағат бұрын
Rajini recover 👍👍
@arasialgarudan
@arasialgarudan 8 сағат бұрын
Mmm
@vedachalam658
@vedachalam658 5 сағат бұрын
😮😮😮😮😮😮😮😮😮
@rsbarkkath9542
@rsbarkkath9542 4 сағат бұрын
Vera vela illa evarukaka pathatapada
@ganeshannarayanan7428
@ganeshannarayanan7428 Сағат бұрын
Loosukoothi
@maniveludharmalingam3805
@maniveludharmalingam3805 3 минут бұрын
நீ கோடி கோடியா சம்பாரிச்சு தமிழ்நாட்டுக்கு என்ன புடுங்குன போ போ
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 36 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН