ரஜினியை ஒரு முறையாவது பார்க்கணும் - திருமூர்த்தி ஆசை! | Thirumoorthy Interview | D.Imman Latest

  Рет қаралды 593,749

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

#Thirumoorthy #Sevvanthiye #DImman #Seeru #Jiiva
In this video of Cinema Vikatan, Latest Viral Sensation Singer Nochipatti Thirumoorthy & Music Director D.Imman shares their recording theater experience with us. Thirumoorthy is a blind singer who sang Kannana Kanne from the film Viswasam Thirumoorthy sang a song called Sevvanthiye in the movie 'Seeru' starring Jiiva & Riya Suman. He explained how he got the opportunity from D.Imman, his interest in singing, the upcoming project with Music Director Sam C.S & much more. D. Imman also shares some of the information about #Thalaivar168 which is directed by Siruthai Siva.
CREDITS
Host & Reporter- Sudharsan Gandhy, Camera - Muthukumar and Ramesh Kannan, Edit - Ajith
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 392
@KarthiK...A
@KarthiK...A 4 жыл бұрын
இசையே உன் வாழ்க்கைக்கு முதல்கண்.. திருமூர்த்தின் வளர்ச்சிக்கு உதவிய D.imman அவர்களுக்கு நன்றி...
@gvadivel4270
@gvadivel4270 4 жыл бұрын
கோடானகோடி நன்றிகள் டி.இமான் சாருக்கு.
@koodalingamkoodalingam6313
@koodalingamkoodalingam6313 4 жыл бұрын
திருமூத்தின் வளர்ச்சிக்கு உதவிய டிஇமான் அவர்களுக்கு நன்றி கூடல்ஜி.
@deenadayalanchenthamaraika5575
@deenadayalanchenthamaraika5575 2 жыл бұрын
❤️
@MB-tn9pm
@MB-tn9pm 4 жыл бұрын
இமான் சார் நீங்க உண்மையிலேயே உயர்ந்த மனிதர்
@mohamedshark5542
@mohamedshark5542 4 жыл бұрын
Super
@sethuraj2347
@sethuraj2347 4 жыл бұрын
Yes imman anna super Very great
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 жыл бұрын
வாழ்த்துக்கள் திருமூர்த்தி நண்பா ... செவ்வந்தியே பாடல் ஹிட் அடிச்சிருச்சி பாடல் மிகவும் அருமை நீங்கள் மென்மேலும் உயரதிர்க்கு போவீர்கள்...👏👏👏👌👌👌 மேலும் கனவை நினைவாக்கிய இமான் அண்ணனுக்கு hats off 🙏🙏🙏
@Rasasvaran
@Rasasvaran 4 жыл бұрын
இமான் சார் உங்களுக்கு நன்றி. திருமூர்த்திக்கு வாய்ப்பு அளித்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்.
@swissvijay6666
@swissvijay6666 4 жыл бұрын
இமான் சார் உங்களுக்கு என் நன்றி திருமூர்த்திக்கு வாய்ப்பு அளித்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@thirumlrumal7900
@thirumlrumal7900 4 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்.... மிகவும் நன்றி இமான் அண்ணா.... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும்....
@muthukumaran4612
@muthukumaran4612 4 жыл бұрын
D.Imman is great and real man. Thanks Imman bro.
@ThePriyanthan
@ThePriyanthan 4 жыл бұрын
நீ ஆஸ்கர் வாங்கினால் அது ஆஸ்காருக்குதான் பெருமை ஏனென்றால் நீங்கள் இப்போது செய்திருக்கும் இந்தக் காரியம் வாழ்த்துக்கள் இமான்
@guru7149
@guru7149 4 жыл бұрын
உழைத்தவன் நீ வெற்றி கண்டவன் நீ நாளை ஆள போவதும் நீ மக்களின் படை உண்மையின் நடை நடுங்கும் பகைவர்கள் தொடை தங்க தமிழகம் தலைவன் தர்பாரில்
@tamilselvamvelusamy9967
@tamilselvamvelusamy9967 4 жыл бұрын
Superb 😀
@dhineshkumare8633
@dhineshkumare8633 4 жыл бұрын
💐💐👍
@siddharthk1154
@siddharthk1154 4 жыл бұрын
🔥🔥🔥🔥🤘🤘🤘
@nasarmohamed1779
@nasarmohamed1779 4 жыл бұрын
இலங்கை குட்டி தீவில் இறுந்து இமான் sir உங்களுக்கு அன்பு கலந்த நல் வாழ்துக்கள் sir தம்பி முர்தியின் கனவை நிறைவேற்றி யமைக்கி நன்றி sir
@ச.மகேந்திரன்இ.சமுத்திரம்
@ச.மகேந்திரன்இ.சமுத்திரம் 4 жыл бұрын
அருமை தோழா
@devanand8247
@devanand8247 4 жыл бұрын
“முடியும் வரை முயற்சி செய்.. உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்ததை முடிக்கும் வரை..”💪
@veerathamizhandananga
@veerathamizhandananga 4 жыл бұрын
Sema
@swissvijay6666
@swissvijay6666 4 жыл бұрын
Super sir
@thalaveriyan9828
@thalaveriyan9828 4 жыл бұрын
Amu tha
@viswanathans1669
@viswanathans1669 4 жыл бұрын
இமான் உங்கள் இசையால் மட்டுமல்லாமல் உங்கள் குணத்தாலும் நெருங்கி விட்டீர்கள்...
@guru7149
@guru7149 4 жыл бұрын
எல்லாம் அவையங்களும் நல்லா இருந்தும் திருடி திங்கும் ஜென்மங்கள் இவரை பார்த்து திருந்துங்கடா
@sathiypriya85
@sathiypriya85 3 жыл бұрын
Semma correct
@r.nippong.rathakrishnan4949
@r.nippong.rathakrishnan4949 4 жыл бұрын
நொச்சிப்பட்டி திருமூர்த்தி நீங்கள் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏🙏
@feelthirsty5111
@feelthirsty5111 4 жыл бұрын
என்ன மனுஷன் சார் நீங்க ...உங்கள மாதிறி ஆட்களைப் பார்க்கும் தான் வாழ்வின் மகத்துவம் புரிகிறது.Hats off இமான் சார்😊
@raviganesh6488
@raviganesh6488 3 жыл бұрын
WOW! SUCH A WONDERFUL கண்டுபிடிப்பூ தலை வணங்குகிறேன். மிக்க மகிழ்ச்சி. MR.D. IMAAN. அவர்களே. என்னுடைய அன்பு வாழ்த்துக்கள் திருமூர்த்தி அவர்களே
@raman6406
@raman6406 2 жыл бұрын
திருமூர்த்தி அவர்களுக்கு இன்னும் நிறைய பாடல்கள் வாய்ப்புகள் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐
@sasi-yv2ul
@sasi-yv2ul 3 жыл бұрын
D.eman sir உங்க நல்ல மனசுக்கு....நன்றியும் ரேம்ப சந்தேசம்மும்...தெரிவித்து கெல்கிறேன்... .ஐயா...நானு இந்த மதிரி உல்லவர்கலேட பலகி இறுக்கேன்.....அவர்கலுக்கு இருக்கும் திறமையே....வேற மதிரி.....சுப்பர்...👏👏👏👏👏👍
@silambarasansimbu5910
@silambarasansimbu5910 4 жыл бұрын
இமான் சார்...நீங்க இல்லைனா இது சாத்தியம் இல்ல......வாழ்த்துக்கள் திருமூர்த்தி...👍🙏🙏🙏
@dillibabu8759
@dillibabu8759 4 жыл бұрын
"இசை"என்பதில் மனம் லயிக்கும் உடல் சிலிர்க்கும்! இசையில் சாதித்த ஜாம்பவான்கள் பலர்.ஆனால் D.இமான் அவர்கள் இசையோடு கலந்த சமூகப் பார்வையாளர்! இசையும் மனிதநேயமும் கலந்த ஒரு புதுமை பித்தன்!திறமைக்கு வாய்பளித்தேன் என்று தன்டக்க மாக பதில் சொல்லி மாற்றுத் திறனாளிகளைப் போற்றும் D.இமான் - "இசை வள்ளல் D.இமான்!
@dhineshkumare8633
@dhineshkumare8633 4 жыл бұрын
தலைவர் படம் புதுக்கவிதை எனக்கு மிகவும் பிடித்த காதல் திரைப்படம் ❤️❤️
@manisharma7055
@manisharma7055 4 жыл бұрын
Imman sir ur realy great human.. Thank u sir.. Thirumoorthy nalah varanum all the best ya. .. 👍
@Subramanian-je4zq
@Subramanian-je4zq 4 жыл бұрын
இமான் சார் உங்களை போன்ற நல்ல மனிதர் இந்த மண்ணில் இருந்து இன்னும் பல நல்ல காரியம் செய்யவும்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugans4345
@murugans4345 4 жыл бұрын
இமான் sir, கண்களில் கசிந்த கண்ணீரை கைகளால் துடைத்துக் கொண்டே உங்களை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏 திருமூர்த்தியின் திறமையை இந்த உலகம் அறியச் செய்த பெருமை உங்களுக்கே... இதன் மூலம் உங்கள் உயர்ந்த உள்ளம் உலகக்த ்
@selvamselvam444
@selvamselvam444 2 жыл бұрын
வாழ்த்துக்கள்... இமான் சார் 🌹💐💐💐💐💐💐💐💐💐👌👌👌
@saravanantnpsc
@saravanantnpsc 3 жыл бұрын
திருமூர்த்தியின் சொந்த ஊர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்
@thiravidan273
@thiravidan273 3 жыл бұрын
Thirumurthi Anna voice super
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 жыл бұрын
கண்தெரியாதுசமயத்தில்கூடஇவ்வளவு நல்ல பாடல் பாடியதற்குகண்டிப்பாககடவுள்கண்பார்வைதரவேண்டும்சரியா
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 жыл бұрын
மிக்கமகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க உயர்க வெல்க ; அண்ணன் இமான் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் .
@sathiyasundarama4145
@sathiyasundarama4145 4 жыл бұрын
இந்த சமுதாயத்தில் நீங்கள் ஒரு சிறந்த மனிதர் என்பதை நிரூபித்துள்ளீர்கள் இமான் நண்பரே
@chakravarthychakravarthy3063
@chakravarthychakravarthy3063 4 жыл бұрын
Yes true
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 жыл бұрын
இவ்வளவு அழகாக பாடல் பாடியதால்கண்டிப்பாககண்பார்வைவரவேண்டும்ஜனவரிபிப்பரவரிமார்ச்எப்ரல்மேஜன்குள்சரியா.இந்த நபர் க்குசரியா
@raviponnusamy8209
@raviponnusamy8209 4 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் இமான் அண்ணாச்சி நன்றி தெரிவித்து கொள்கிறோம்
@jothivelu7047
@jothivelu7047 4 жыл бұрын
இமான் தமிழ் உச்சரிப்பு அருமை
@babukarunakaran6006
@babukarunakaran6006 2 жыл бұрын
Sir nenga kadavul
@s.venkateshvenkatesh2940
@s.venkateshvenkatesh2940 4 жыл бұрын
Super THIRUMURTHY ni oru adhisiya piravi unodaiya thermaiya yarlaiyum thadukamudiyadhu.. And thanks iman sir.. Once again thalaivar rajinu dhan elorukum epovum pudicha nadigar nu proov panitaru.. Kandipa thalaivar kudiya sikaram Thirumurthy a meet panuvaru
@saibala5410
@saibala5410 3 жыл бұрын
அண்ணன் இசையமைப்பாளர் டி இமான் மண்ணில் உள்ள உயிர்கள் அனைத்தும் உயிர் உள்ளவரை உன்னால் புகழ் பார்ப்போம்
@amar7869
@amar7869 4 жыл бұрын
About Thalaivar 168 from 24:50-27:15
@siddharthk1154
@siddharthk1154 4 жыл бұрын
Thanks bro 🙏🙏
@thangarajahratnasingam4562
@thangarajahratnasingam4562 4 жыл бұрын
Imam sir God
@Mejar_Hari
@Mejar_Hari 4 жыл бұрын
Rajinikanth sir kandipa meet panne vare tambi.
@SathishKumar-ie7sz
@SathishKumar-ie7sz 4 жыл бұрын
மகிழ்ச்சி தலைவா 💥💥💥
@monisha8639
@monisha8639 4 жыл бұрын
Tq
@Sakthiramya9
@Sakthiramya9 2 жыл бұрын
D.Imman ஐயா இறைவனை நாங்கள் காணவில்லை ஆனால் இன்று உங்கள் வடிவில் கண்டு கொண்டிருக்கிறோம் வாழ்க வளமுடன் ஐயா
@9to9--110
@9to9--110 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.. செவ்ந்தியோ..👌 பெங்களூர்
@raman6406
@raman6406 2 жыл бұрын
இமான் சார் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏 இன்னும் நிறைய பேரை நீங்கள் வளர்த்துவிட வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍👍👍👍
@Iqcalmdown257
@Iqcalmdown257 4 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை இமான் சாாின் எண்ணமும் அப்படி அதனால் தான் வெற்றிகளை பெற்று வருகிறாா் சாதிக்க துடிப்பவர்களையும் உலகிற்க்கு அறிமுகப்படுத்துகிறாா் நன் றி இமான் அண்ணா.... அடுத்த ஸ்ரீ ஸ்ரீராமிற்கு இணையான குரல்... கண்டிப்பாய் தமிழ் திரையுலகம் இவரைக்கொண்டாடும்.... வாழ்த்துகள் திருமூாத்தி ❤
@VinothKumar-du3wp
@VinothKumar-du3wp 4 жыл бұрын
இமான் அண்ணாவிற்கு என் மனம் கனிந்த நன்றி
@குருபரன்கணேசன்
@குருபரன்கணேசன் 4 жыл бұрын
இமான் அண்ணாச்சி திருமூத்தி அண்ணா நெகிழ்ந்திட்டோம்்்்
@saikumar1540
@saikumar1540 4 жыл бұрын
I'm from Telugu Nadu after watching thirumoorthi videos.....D Imman sir music... A music director giving chance to him.... my head towards D Imman sir foots 🙏🙏🙏 I don't know about Imman sir but from now onwards became huge devotee to Imman sir after powerstar Pawan Kalyan sir jai pspk jai janasena jai hind 🇮🇳🙏 thank you
@shanmugam.m7180
@shanmugam.m7180 4 жыл бұрын
கடவுளே பக்கத்துல இருக்கும்போது ரஜினி எதுக்கு தம்பி இம்மான் ஒரு தெய்வம்
@simplyhuman8417
@simplyhuman8417 3 жыл бұрын
Athu avar viruppam aasai
@nooooa582
@nooooa582 2 жыл бұрын
👍👍👍
@RanjaniRamajayam
@RanjaniRamajayam Ай бұрын
Semma 😊
@rinajames3250
@rinajames3250 2 жыл бұрын
I will tear in joy every time I listen to Vaa Samy song 🥰🥰 God blessed Thirumoorthy always & Imann
@lethiciajone9577
@lethiciajone9577 2 жыл бұрын
Super sir 🙏🙏🙏
@tirunelvelinadar5364
@tirunelvelinadar5364 2 жыл бұрын
💪💪💪
@sanu2653
@sanu2653 2 жыл бұрын
Anna unga nalla manasuki melum melum valarattum ❤️❤️❤️❤️‍🔥❤️‍🔥😍🥰
@k.k.t9207
@k.k.t9207 4 жыл бұрын
Nanum thirumoorthy fan tha enakkum oru like podunga
@Tamilstatusvideo724
@Tamilstatusvideo724 4 жыл бұрын
Like picha ketu vaingruda punda
@krish_anitha6566
@krish_anitha6566 4 жыл бұрын
இமான் சார் உங்கள் நல்ல உள்ளம் மாரி யாருக்கும் வராது சார் திருமூர்த்தி மேன்மேல் வளர வாழ்த்துக்கள்
@Stylishthamizhanah
@Stylishthamizhanah 2 жыл бұрын
Eeman anna yennai polla handicap proson Ku ur oru nambi kaii Anna .. love u moorthy Anna keep do u r life ambison ... .
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 4 жыл бұрын
God bless you thambi.....D Iman sir suuuuuuuuuper
@visvaananth861
@visvaananth861 4 жыл бұрын
திருமூர்த்தி சார் சுப்பர் சார் , இசை அமைப்பாளர் டி..இமான் வித்தியாசமான யாதார்த்த மான இசை அமைப்பாளர் ,. படித்த ஓரு பட்டதாரியும் கூட ,. வாழ்க வளமுடன் !
@jesuthasanmaryannejudikka801
@jesuthasanmaryannejudikka801 4 жыл бұрын
Congratulations thampi thirumoorthi, god bless you iman sir, praise the Lord
@siddharthk1154
@siddharthk1154 4 жыл бұрын
Tirumoorthy in THALAIVAR 168 MASS
@villagefilmentertainment3449
@villagefilmentertainment3449 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
மென்மேலும் தொடர்ந்து நீங்கள் திருமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்துகொண்டிருக்கனும் அதுதான் என் விருப்பம் இமான் சகோதரரே 👏 👏 👏
@balaselvaraj1504
@balaselvaraj1504 4 жыл бұрын
உயர்ந்த மனிதர் இமான் அவர்கள்
@palaniraja9509
@palaniraja9509 4 жыл бұрын
Very nice congratulations , thank you for D imman sir
@selvamanipandian6226
@selvamanipandian6226 4 жыл бұрын
இம்மன் சார் கடவுளை உங்களிடம் காண்கிறேன். செவ்வந்தியே பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.திருமூர்த்திக்கு கிடைத்த புகழை விட உங்கள் புகழ் ஆகாயத்தை தொட்டு விட்டது.
@jothimass3198
@jothimass3198 4 жыл бұрын
இமான் அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ வேண்டும்கடவுளின் செல்ல பிள்ளை தானும் வாழவேண்டும் மற்றவரும் உயரவேண்டும் என்ற உயரிய எண்ணமும் உங்களை இயமத்திற்கே கொண்டுச்செல்லும் அண்ணா
@sugisugi8493
@sugisugi8493 4 жыл бұрын
Iman sir a big big salute sir
@karthicks5778
@karthicks5778 4 жыл бұрын
Ithukum dislike pandringalaa🤔🤔🤔ungaluku epdi da manasu varuthu😡
@Tamilstatusvideo724
@Tamilstatusvideo724 4 жыл бұрын
116peru dislike pannuinvainga thevidiya pasanga
@simplyhuman8417
@simplyhuman8417 3 жыл бұрын
Rajini sir pathi sonnathukku vayiru erinji irukkum
@tirunelvelinadar5364
@tirunelvelinadar5364 2 жыл бұрын
Kadasiya thalaivar sng vaa saamy ah paaditinga super thirumoorthy goosebumps than
@mudaya2007
@mudaya2007 2 жыл бұрын
திரு உங்களுடைய உலகத்துல எப்படி பார்த்தீர்களா நாங்க எப்படி இருப்போம் கருப்பா இல்லை சிவப்பா என்று கேட்டதற்கு குணத்தால் தான் பார்ப்போம் என்று திருமூர்த்தி ஒரு வார்த்தை சொன்னார். Really கிரேட் thirumoorthy singer
@ekambaramgobi7923
@ekambaramgobi7923 2 жыл бұрын
Imman Sir, really your a wonderful person. Really I love you so so so much💖💖💖.. Thanks for giving opportunity to handicapped persons. Thank you so much Imman Sir.
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 жыл бұрын
Great effort Muyarchi payirchi vetri God bless
@venkateshv4993
@venkateshv4993 4 жыл бұрын
awesome bro (MrMoorthy) all the best of luck and god bless you to future success
@rajeshbalakrishnan2201
@rajeshbalakrishnan2201 4 жыл бұрын
Feeling good to hear upcoming talent Mr.Thirumoorthy voice in kollyhood movie. All the best brother.
@bosskaran8535
@bosskaran8535 4 жыл бұрын
இமான் அண்ணா மற்றும் திருமூர்த்தி அண்ணா பெரு மகிழ்ச்சியோடு இறை அருளோடு வாழ்க பல்லாண்டு
@udhaya.mudhaya.m3697
@udhaya.mudhaya.m3697 3 жыл бұрын
Super Anna
@moorthipalani2517
@moorthipalani2517 4 жыл бұрын
Thanks your opportunity imman sir
@meyyappanm9469
@meyyappanm9469 2 жыл бұрын
really iam big fan of imman sir & thirumporthy bro
@skviews3891
@skviews3891 3 жыл бұрын
One of the best songs and music from iman sir for annathe 💥💥💥💥💥💥
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 2 жыл бұрын
Emman Sir is a great human being .God bless you and your family forever.
@miket7987
@miket7987 4 жыл бұрын
First man by Camila Cabello is heart melting song....like the whole Romance album is amazing....
@vipuljain8914
@vipuljain8914 4 жыл бұрын
Heyyyyyyyyyyyyyyy itssss rocking Trimoorthyyyyy, God bless you my dear brother, i m north Indian but i love u my brother 🙏🙏🤩🤩
@humanjustice4463
@humanjustice4463 4 жыл бұрын
Wonderful sir god will reward you emman sir
@igytbeast1316
@igytbeast1316 4 жыл бұрын
Thirumorthy Mass's fan😘😘😘
@p.akilan954
@p.akilan954 4 жыл бұрын
Congrats Thirumoorthy
@tamilsaran9317
@tamilsaran9317 3 жыл бұрын
Supper da 👍👍👍👍
@tamilsaran9317
@tamilsaran9317 3 жыл бұрын
🥰
@rvnathan2944
@rvnathan2944 4 жыл бұрын
எல்லாம் சிவமயம் அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறா அருள் என்றும் உண்டு உங்களுக்கு
@SuperSanthar
@SuperSanthar 4 жыл бұрын
Really Superb Thirumurugan
@Sakthiramya9
@Sakthiramya9 2 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@kohkalm8742
@kohkalm8742 4 жыл бұрын
You are great Sir D IMAN. God bless you. Thirumurthy is fabulus
@Rummyrockz
@Rummyrockz 4 жыл бұрын
Im man 😎 love u imman
@dr.sunaidu7651
@dr.sunaidu7651 4 жыл бұрын
The compere is good and is able to carry out the interview well, taking into account that Thirumoorthy is visually challenged. Above it all, D. Imman is a wonderful soul and equally humble. Hats off, to the compere, D. Imman and most importantly, upcoming singer Thirumoorthy. GOD BLESS!
@carolinecaroliner4492
@carolinecaroliner4492 4 жыл бұрын
Iman sir , you are the greatest man in this world . God bless you abundantly and your family. You must attain the top most position in the music .
@manikandan.g3819
@manikandan.g3819 4 жыл бұрын
தலைவர கண்டிப்பாக பார்க்க எம்முடைய வாழ்த்துகள்🎉🎊👏🎁
@sowmyamohanraj9159
@sowmyamohanraj9159 4 жыл бұрын
Valzha Vazhamudan🙏🏻🙏🏻🙏🏻
@sirajsiraj-tt6js
@sirajsiraj-tt6js 4 жыл бұрын
Iam from Sri Lanka iam very happy sir pls given chance very proud sir
@GOPIJR-l8v
@GOPIJR-l8v 3 жыл бұрын
இறைதன்மையோடு வாழும் இந்த மகான்!!! இமான்!!!
@stephensamsharan6435
@stephensamsharan6435 4 жыл бұрын
You are great Mr. Imman sir, Appreciate to your humanity... And helping nature....
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
கன்ணு, இறைவன் பேரரூளாளன். கண்டசாலா, a m. ராஜா, pb, சீனிவாசன் குரல்களில் ஒரு மாயாஜாலம் இருக்கும், அது உன் குரலில் இருக்கு, நல்ல பயிற்சி எடுத்துக் கொள், சாதனை படைப்பாய். பகவான் உனக்கு அருள வேண்டுகின்றேன். அன்புடன்.
@sathyasathya2304
@sathyasathya2304 2 жыл бұрын
Thirumoorthi brother God pleas you Brother neenka oru esaiventhan
@sridharrajendran556
@sridharrajendran556 4 жыл бұрын
Imman sir true human being 🙏🙏
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 жыл бұрын
Super thirumurthy god blessed and Imaan greatya
@nisardeen3691
@nisardeen3691 4 жыл бұрын
Masha Allah..
@மேகம்கிருஷ்ணன்
@மேகம்கிருஷ்ணன் 4 жыл бұрын
en kolanthainu solraru kan kalangiruchi awesome imman sir
@kalaiyazhaganm
@kalaiyazhaganm Жыл бұрын
Imman anna neenga kadavulukku mela supper anna
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 18 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,9 МЛН
Seeru - Sevvanthiye Lyric Video | Jiiva, Riya Suman | D. Imman
4:01
Sony Music South
Рет қаралды 4,8 МЛН
Seeman Superb speech about Ilaiyaraaja #ilaiyaraaja  #ilayaraja
17:01
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН