பேராண்மை படத்தில் வரும் இரண்டு நிமிட காட்சிதான் நான் பொருளியல் பாடத்தை முதுநிலை படிப்பு வரை படிக்க காரணமாக இருந்தது. இந்த பேட்டியும் மிகச் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@tarrantinopeter57562 жыл бұрын
Respect 100%
@rajarajant11984 жыл бұрын
தமிழ் சினிமாவின் மாற்று சிந்தனை இயக்குனர்👌👌👌பொதுவுடைமைவாதி👌👌👌👌
@murugesh66184 жыл бұрын
இவ்வளவு தெளிவான ஒரு படைப்பாளிய பாக்கும் போது சந்தோஷமா இருக்கு
@karthiknarayanan50493 жыл бұрын
Extremely Intelligent & a Highly Knowledgeable person 😍😍😍😍😍😍😍😍 The Industry & also us will severely Miss you Sir 😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢
@kannanp69914 жыл бұрын
இயற்கை, பேராண்மை போன்ற படங்கள் காலங்கள் கடந்து வரலாற்றில் நிற்கும்.
@parisutharaj87674 жыл бұрын
What about ee
@kannanp69914 жыл бұрын
@@parisutharaj8767 நான் இதுவரைக்கும் பார்க்கல ஜி. காலங்கள் ஓடிவிட்டது.
@NithidayaSJ4 жыл бұрын
My view on the movie 'Laabam' has changed after seeing this interview.. His view are crystal clear..
@ja_nisar4 жыл бұрын
ரொம்ப இடைவேளி விடாமல் தொடர்ச்சியா படம் எடுங்க தோழர்...
@sivakumarvt18414 жыл бұрын
This man already communist party why asking this question?
@freefolk19864 жыл бұрын
@@sivakumarvt1841 What's your question?
@santhoshkumarsan26964 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் equality னு சொன்னாலே ஆசன வாய் எரியுதோ
@sivanandhamelangovan83034 жыл бұрын
மிக அருமையான சமூக சிந்தனைவாதி வாழ்த்துக்கள் 👏👌👏
@SanthoshKumar-ys1qt4 жыл бұрын
My fav director and great idealogist
@yuvarajraj79294 жыл бұрын
India's best director. We are waiting for your upcoming films.... Keep rocking...
@ragavaswinikutty4 жыл бұрын
மிக தெளிந்த கருத்துக்கள், we always love you sir💐💖
@mohanbala99324 жыл бұрын
இந்திய சுதந்திரம் என்பது ஒரு ஒப்பந்தம், மிக தெளிவான விளக்கம் இதான் உண்மை, அதுக்கு வெள்ளகாரன் தேர்ந்தெடுத்த ஆட்கள் தான் இந்த ஆரிய பிராமனர்கள்
@vimalshankar41984 жыл бұрын
Big fan of u r iyarkai & peranmai movie 💞 communism touch always
@vettipaiyan64774 жыл бұрын
நம்ம இயக்குனர் ❤️
@sudhanthiranmc67554 жыл бұрын
The silent filmmaker whose movie holds and carries world politics .
@abdulkadher21234 жыл бұрын
சுதந்திரத்திற்கு நான் இது வரை கேள்விப்படாத விளக்கம் அருமை... இங்கே கிடைத்தது சுதந்திரம் இல்லை ஒப்பந்தம்?
@arunprakash22043 жыл бұрын
Ama sago... Subash chantabos... Kuduthan suthanthiram vagananga...
@vimaleshr21953 жыл бұрын
Simple but intelligent person. Miss u Sir
@jaikumarvairavan65073 жыл бұрын
We really missed you Sir...Rest in peace Sir..This Interview means a lot Sir..
@MrMrajakumaran4 жыл бұрын
தெளிவான தீர்க்கமான கணீர் பதில்கள்!
@atypical08954 жыл бұрын
He is the best always என்ன ஒரு ஆழமான சிந்தனை 🙏
@mdthiyagu4 жыл бұрын
Good to have such sensible filmmakers in Tamilnadu..I appreciate the way he respects and looks forward to the present day youth
@thamizhmagan36394 жыл бұрын
இயற்கை படத்துல பிடல் பத்தி தெரிஞ்சிகிட்டவங்கள்ல நானும் ஒருத்தன் 😊
@MandalsonBosco4 жыл бұрын
அருமையான பதிவு..lot of respect to u and ur knowledge sir..kudos..👏👏👏👍👍
@kowsalyaperumal92104 жыл бұрын
Iyarkai🔥antha oru padam pothum...He is legend 🔥
@M.pugazhenthiM.pugazhenthi3 ай бұрын
உங்களைப் பற்றி அதிகம் படித்ததில்லை உங்களைப் படத்தை பார்க்கும் பொழுது நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் எங்களோடு இருந்திருக்கலாம் என்று வருத்தம் அடைகிறேன்
@anandvenu19743 жыл бұрын
படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தமே இல்லை என்பதற்கு இவர் உதாரணம் (பத்தாம் வகுப்புதான்)
@RajuRaju-cc4zz3 жыл бұрын
Simple and humble man intelligent man
@Gopi-hu6vp4 жыл бұрын
உங்கள் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் தோழர்
@blackticket27764 жыл бұрын
தந்தை SP ஜனநாதன் அய்யா அவர்கள் சிந்தனைக்கும் எண்ணத்திற்க்கும் இனி அவர் வாழ்க்கையில் எந்த துயறும் இல்லாது கொள்கைகளை நிறைவேற்ற எண்ணும் மகன் த்
@kannanlove72704 жыл бұрын
ரஜினி பற்றிய பேச்சு 28.25 நிமிடம்
@me008_manikandanm54 жыл бұрын
👍👍👍unga arivu than Tamil cinema vukku thavai🙏🙏🙏
@sam-kb5zc8 ай бұрын
யதார்த்தமா இருக்கு இந்த நேர்காணல்.
@sridhargn15594 жыл бұрын
Good Interview, Awesome speech by Sir. Jaganathan. bayapadama kelvi keluma
@Saipandees4 жыл бұрын
கண்டிப்பாக மாற்றம் வரும் நானே உண்மையே நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறேன்
Unmai orupothum sagavidathau, poi orupothum valavidathu
@BlueSky-co1cd4 жыл бұрын
பார்த்து எங்கயாவது இச்சிக்க போறீங்க!!!
@jpchennai4 жыл бұрын
20:30 absolutely true.. There is sugarcane plant nearby walajabath... Next to paalar.. Getting shocked to know the real reason behind it..
@sasiudaiyappan25744 жыл бұрын
இவர் எனக்கு இப்பவும் எப் பவும் ஆச்சர்யம் தான்
@rajaguru26734 жыл бұрын
Ungaluku fan illa but nenga pesurathukum atha ena yosikavaikurathukum na rompa fan jjjjjjj
@johnkap96764 жыл бұрын
நீங்கள் இயக்குனராக இருப்பது, தமிழ் சினிமா தன் பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்கு சமம். அண்ணன் தளபதி விஜய், அண்ணன் சூர்யா, போன்ற தமிழ் நடிகர்கள் இவருடைய படத்தில் நடிக்க வேண்டும். தமிழன்
@_itz_me_Yuvi4 жыл бұрын
SPJ.. great director..iyargai most underrated movie in my teenage ❤️
Finally Mature host from Vikatan !! What an interesting interview!! Please do help Jananathan coz he is trying tell stories of the reality of Tamil Nadu unlike crap movies Shankar !!!
@prakashr83026 ай бұрын
சிறந்த சிந்தனையாளர். ❤
@praveenraj11064 жыл бұрын
Unmayana arasiyala solringa sir.. very intresting speech....
@bhuvank88814 жыл бұрын
முதலில் தோழர் அவர்களுக்கு நன்றி நான் பெரிதும் மதிக்கக்கூடிய இயக்குனர் கம்யூனிசம் என்றால் என்ன அதன் புரிதல் என்ன ஒவ்வொரு படத்தின் மூலமாக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் தோழர் தொடர்ந்து உங்களுடைய படங்கள் சமூகத்துக்கு தேவை
@ranjigowratharanjigowratha45594 жыл бұрын
Sp.j sir. மிகச்சிறந்த இயக்குனர்,அறிவாளி,உலக அரசியல் நன்கு அறிந்தவர் இவரை போன்ற Legend ஐ பேட்டி காணும் போது சிறந்த பேட்டியாளரை வத்து பேட்டி எடுங்கள் அப்போதான் பேட்டியும் சிறப்பாக இருக்கும் அவருக்கும் மரியாதை செய்தது போல் இருக்கும். இவரிடம் நல்ல கேள்விகள் கேட்டால் நமக்கு நல்ல அறிவான பதில்கள் கிடைக்கும்
@soundarraj2234 жыл бұрын
Man of simplicity, extremely knowledgable director in Tamil cinema
@satheeshpriyan51254 жыл бұрын
உங்கள் படத்தை எதிர்பார்த்து இருக்கிறோம்..
@stardustgaming3424 жыл бұрын
Iyarkai My All Time Favorite Film 🔥🔥🔥🔥🔥
@UshaRani-en9mw3 жыл бұрын
Amazing human being love u sir❤❤❤❤cine industry missed such a talented director .good soul RIP
@Sri_Manthralayas_yoga_andVarma4 жыл бұрын
அற்புதமான படைப்பாளி நலம் பெருக வளம் பெருக
@chandrang99924 жыл бұрын
தொடரட்டும் தங்கள் பணி
@bharathsethu62864 жыл бұрын
This must trend !!! Waiting for Laabam
@arunvijay12484 жыл бұрын
Intellectual man❤️🖤💙
@balajiravi16014 жыл бұрын
இயற்கை fan🖤🖤🖤🖤🖤
@thirumoorthi58804 жыл бұрын
My fav director. One of the best director in tamil cinema.
@kanthankanagaraj73354 жыл бұрын
Arumai appa love you appa
@pandurengamsuresh14344 жыл бұрын
Jananathan. When I heard people are waste, great sir what a bold statement 100% true sir. You really blessed for being like this as in real there are not many who can be like this in reality though financially it’s very hard to survive but hats off. You should get paid more one of the few good man with good thinking. God bless you sir. You need to live long to take good movies for people
@manikandansankaran77184 жыл бұрын
LOVE U SIR .. MORE MOVIES U WANT TO DO SIR..
@RajuBhai-yy1iy3 жыл бұрын
ரஜினியை பற்றி அன்றே கணித்து இருக்கிறார்
@sureshcg5544 жыл бұрын
Normally I don’t watch celebrities interviews in different channels as the content will be same. This director is different and I have watched all his interviews in different channels ..
@manimaran43704 жыл бұрын
You always inspiration sir🙏🙏
@ajithkumarsekar3064 жыл бұрын
My favorite director
@SathishKumar-ie7sz4 жыл бұрын
மக்கள் தலைவர் 28.00----29.00💥💥💥👏👏👏👏💓💓💓
@HereDoItYourselfDaily4 жыл бұрын
Good and Bold director.... Hats off sir 👍👍👍
@kalam5423 жыл бұрын
ஜனநாதன் ஜனங்களின் கலைஞர்
@user-Ma7Ni44 жыл бұрын
நாங்கள் முன்னெடுக்கிறோம் உங்களது சித்தாந்தத்தை
@rajaramant80833 жыл бұрын
SPJ sir, I am very big divotee of your movie and speech. Your lost is irreplaceable....
@shaik85104 жыл бұрын
One of my favourite directors... Straight forward man
@mohamedfayas88134 жыл бұрын
Very good Dircteor of kollywood Favorite movie on இயற்கை
@santhoshss80694 жыл бұрын
He is good Economist
@xdfckt25644 жыл бұрын
You have no idea of economics. Everyone will look good only.
@vijaykumarramaswamy74644 жыл бұрын
Yes he has good knowledge in economics
@ramchandran39604 жыл бұрын
Jagan sir interview all super please going on long episode
@muthuraja31404 жыл бұрын
(லாபம்=ஊழல்) எப்போ ஒரு மனுஷன் 8 ரூபாய் பொருள 10 ரூபாய்கு வாங்கி அத 12 ரூபாய்கு லாபம் நோக்கதுல விக்கிறநோ அப்பவே ஊழல் வந்துருது...
@KarthiKeyan-yu5bt3 жыл бұрын
Super Bro!
@babujackol97363 жыл бұрын
Love u comrade....❤️ jananathan 🔥
@manigandan1174 жыл бұрын
Jana and Sana interview njoyed a lot,bahubali ya idu 5 years ha edukarduku😂👌much interesting moments for sana🤣👌waiting fpr labam 😍🤩🤩🤩🤩
@incredibledjam51074 жыл бұрын
Super sir..your political interpretations are almost same as mine on all issues.