தினசரி மாடி தோட்டத்தில் என்ன செய்யலாம் | மல்லி செடி உங்கள் தோட்டத்தில் எப்படி பூக்கிறது |

  Рет қаралды 33,295

Raji Gowthaman

Raji Gowthaman

Күн бұрын

Пікірлер: 49
@washingtonjohn1673
@washingtonjohn1673 11 ай бұрын
உங்களது பயிற்சி பட்டறை மிகவும் அருமை ,நீங்கள் எல்லாமே எளிமையாக செய்கிறீர்கள் ,வாழ்க வளமுடன் ,இயற்கையுடன்.
@ChakarabaniK
@ChakarabaniK 6 ай бұрын
🙏🙏🙏 சூப்பர்🙏🙏🙏
@tamilarasijayapalan7862
@tamilarasijayapalan7862 Жыл бұрын
Raji really great daily routine work❤❤❤
@siddarth451
@siddarth451 Жыл бұрын
Mam u doing very hard work
@rajalakshmisrinivasan1532
@rajalakshmisrinivasan1532 Жыл бұрын
உங்கள்பாரமரிப்புசூப்பர்மா
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 8 ай бұрын
நான் பவளமல்லி விதைமூலம் செடி வளர்த்து நர்சரி யில 8 செடி கொடுத்திட்டு 3 ரோஸ் செடிகள் வாங்கினேன்
@RajiGowthaman
@RajiGowthaman 8 ай бұрын
ஓ இப்படி கூட try pannalama
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 8 ай бұрын
@@RajiGowthaman ஆமாங்க, நர்சரி ல பேசி பார்த்தேன் ,வளர்த்து கொடுத்தால் ஒரு செடிக்கு 25 ரூபாய் தரேன்னாங்க, நம்ம ஹாபி மூலமா நிறைய பாக்கெட் மணி கூட செய்யலாம்,இயற்கை உரம் விற்பனை விதைகள் விற்பனை,விதைகள் மூலம் செடி வளர்த்து கொடுக்கலாம்,நர்சரி ல பார்ட் டைமா கூட கூப்பிடுவாங்க,அங்கே வேலை செய்றவங்க அனுபவம் நம்மைவிட கம்மியா குட இருக்கும், நாமா இருந்தால் செடிகளை ஆர்வமாக பார்த்து கொள்வோம்,,நான் செண்பக மரங்களை முளைக்க வைக்கும் டெக்னிக் கூட கண்டு பிடிச்சு விட்டேன்
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 8 ай бұрын
@@RajiGowthaman ஆமாம், நன்றி ங்க
@ramalingamindia4007
@ramalingamindia4007 Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
துணை நின்றத்திற்கு நன்றி
@ramalingamindia4007
@ramalingamindia4007 Жыл бұрын
@@RajiGowthaman happy
@jeganlaxsha1
@jeganlaxsha1 Жыл бұрын
Useful video ❤️
@lavanya5104
@lavanya5104 Жыл бұрын
ஓ இதுதான் முள்ளைகீரையா , என்னோட garden la நிறைய வளருது, நான் களை செடினு நினைச்சு பறிச்சு போட்டுடுவேன், இதுல எப்படி விதை சேர்ப்பது ,pls reply ,and you are very casual, video kaaga dress pannaama,very natural ,i like it ,and first video I'm watching, I subscribed your channel ❤️🙏👍
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
Thank you so much
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
Sees automatically will form when the keerai matured well
@lavanya5104
@lavanya5104 Жыл бұрын
Thank you for your quick reply 👍🙏
@allinallgp2407
@allinallgp2407 Жыл бұрын
வாழ்த்துக்கள் Raj Sister. பசுமை விவசாயம் உங்கள் காணொளி கேட்டேன். பார்த்தேன் Super Sema speech well done. எனக்கு அடுக்கு purple சங்குப்பூ விதை கிடைக்குமா. நாங்க மதுரை. Pink Colour சம்பங்கி எங்கு வாங்கினீர்கள் எவ்வளவு Rate Sister
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
What's app 86376 07770
@chitralekha7029
@chitralekha7029 Жыл бұрын
Garden semma 👌 Blue cans...how much pa
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
Rs. 100/- starting
@elavarasim9583
@elavarasim9583 Жыл бұрын
Thankyou என்னோட கமெண்டிக்கு reply தந்ததுக்கு என்னோடது வீட்டுதோட்டம் கிரௌண்ட்ல முழ்வதும் cariyan entha plaentum pupathily deily 1kg மல்லிகை parippom செடியே இழேக்க manamilli
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
மாடி மாடி மாடி தோட்டத்திற்கு வாங்க நினைத்தது நடக்கும்
@mercymichael196
@mercymichael196 Жыл бұрын
Very nice garden
@moosamoosa6878
@moosamoosa6878 Жыл бұрын
Nan 2 poo thotti vaithu erukgerean peariya thotti vaithal than nanraga poo pokkum sister
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
K 🫡
@poonkavanam1369
@poonkavanam1369 Жыл бұрын
Sister unga eedu engerku enveedu meenambakkam
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
East coast road neelankarai
@tatikondasarala3626
@tatikondasarala3626 Жыл бұрын
V nice video good
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Жыл бұрын
Nice garden routine work
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
If possible white December cutting 🥰😁🙏
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Жыл бұрын
@@RajiGowthaman sure
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Жыл бұрын
நான் வளர்க்க விரும்பும் செடிகளில் இந்த இராமர் பானமும் ஒன்று மா ராஜி வீடு அருகில் இருந்தால் சிமெண்ட் தொட்டி மற்றும் இராமர் பானமும் வாங்கிக் கொள்வேன்... சிறப்பு மா ராஜி வாழ்த்துகள் 🌹🌹 கொத்த மல்லி சூப்பர் பனிக்கு மல்லி பூப்பதில்லை மா ஏப்ரலில் நல்ல அறுவடை கிடைக்கும் வாழ்த்துகள் 🌹🌹
@pushpavathimuralirajan4887
@pushpavathimuralirajan4887 Жыл бұрын
Beautiful garden.
@neeharika9651
@neeharika9651 Жыл бұрын
Super
@malaraghvan
@malaraghvan Жыл бұрын
Hi. மண் தரையில் கலப்பது தான் சரியாக வரும். மல்லிகை பூ குளிர் காலத்தில் பூக்காது. ஒன்று இரண்டு பூத்தாலும் சிறியதாக இருக்கும். இப்போது தொட்டி மாற்றுவது மிகவும் சரியான நேரம். மார்ச் மாதம் பூக்க ஆரம்பிக்கும்
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
Raji super ma நேற்று இங்க நல்ல மழை மா சென்னைல மழை வந்ததா மா ராஜி ரொம்ப intrest ttana vlog போட்றுகாகீங்க சூப்பர் மா இரவு நேரத்துல கண்னுக்கு விருந்து குடுத்துருக்கீங்க dear சூப்பர் Goodnight👍👍👍🙏Happygardening சிமெண்ட்டு தொட்டி மாடில வெச்சா வைட் ஆகாதா ?
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
நானும் விரும்புகிறேன் மழை பெய்யும் உங்கள் இடத்தை, உங்கள் தோட்டம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
@@RajiGowthaman 🙏
@divakar4535
@divakar4535 Жыл бұрын
Akka neenga edhavudhu pet valakuringala like hen , duck fish , dog because naan duck , hen , fish plants ellathaiyum terrace valakuren
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
Video pls what's app share
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya Жыл бұрын
My garden irukkuthu Akka
@SPS_FAMILY
@SPS_FAMILY Жыл бұрын
Nega anupuna roja malli katting kaija kuchi ma vara vela
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
Vervandha nan marubadiyum anupuren
@AnuRadha-th4vr
@AnuRadha-th4vr Жыл бұрын
Don't use cement pot,grow bag or plastic pot or sand pot
@sdeva1016
@sdeva1016 Жыл бұрын
Could u pl explain elaborately why it shouldn't be used?
@dhanasekarandhanasekaran4027
@dhanasekarandhanasekaran4027 Жыл бұрын
2nd big like 👍 Jasmine plant repotting, soft pruning & Coriander harvest super 👏👏👏👍Nice sharing 👌🙏👍
@RajiGowthaman
@RajiGowthaman Жыл бұрын
😁
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 89 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,4 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 707 М.
Садовые хлопоты   что делать в ноябре
27:22
Садовый Клуб Наталии Петренко
Рет қаралды 3,9 М.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 89 МЛН