Tata உண்மை முகம்?

  Рет қаралды 257,593

Rajmohan report

5 күн бұрын

Rathan Tata life study
#ratantata #tata #india #mukeshambani #sharemarket #tatagroup #nifty #stockmarket #sensex #motivation #business #tatamotors #bse #entrepreneur #rakeshjhunjhunwala #quotes #inspirationalquotes #dalalstreet #startupindia #reliance #mumbai #elonmusk #indianstockmarket #nse #tcs #stocks #motivationalquotes #stockmarketindia #instagram #ratantataquote

Пікірлер: 512
@susima3886
@susima3886 5 күн бұрын
நிஜமாகவே சொந்த தாத்தா இறந்தது போலத்தான் இருக்கிறது. இந்த மாதிரி மகத்தான மனிதர்கள் எப்போதாவதுதான் பூமிக்கு வருவார்கள். ரத்தினமான திரு ரத்தன் டாட்டா அவர்கள் என்றென்றும் இந்தியர்கள் நினைவில் நிலைத்திருப்பார் . இறைவனின் பாதங்களில் இறைப்பாறச் சென்றுவிட்டவரின் பாதங்களை நினைவால் தொட்டு வசங்குவோம். Om shanthi 🙏🏼
@parampadmaganesan1251
@parampadmaganesan1251 3 күн бұрын
aamam
@sumisumathi2176
@sumisumathi2176 3 күн бұрын
Yes😢
@selvakumar-gl7be
@selvakumar-gl7be 3 күн бұрын
Hm
@lekakarthick7085
@lekakarthick7085 3 күн бұрын
Unmai namma vetla oru person death aana madiri dha irukom.. Good soul
@poongothaimuthu9285
@poongothaimuthu9285 3 күн бұрын
kadavul avatharam❤❤
@viji1951-x9r
@viji1951-x9r 3 күн бұрын
நம் சொந்த உறவினர் ஒருவரை இழந்தது போன்ற உணர்வு மனதில் இனம்புரியாத வேதனை அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@nagammaipalaniappan273
@nagammaipalaniappan273 3 күн бұрын
இந்த மா மனிதரின் வரலாறு மாணவர்கள் அறிந்து கொள்ள அரசு பாடப்புத்தகங்களில் இணைக்க வேண்டும்.
@sukansriram
@sukansriram 2 күн бұрын
I agree
@kiranshiv773
@kiranshiv773 Күн бұрын
Exact my thoughts ❤
@johnsonsatheeshkumarpushpa5446
@johnsonsatheeshkumarpushpa5446 19 сағат бұрын
Yes
@carolinenataraj1370
@carolinenataraj1370 17 сағат бұрын
பயன்தரும்..
@thangapandian2983
@thangapandian2983 4 күн бұрын
இந்தியாவின் உண்மையான மகனை இழந்துள்ளதாகவே தெரிகிறது.தகப்பனை இழந்து நிற்கும் பிள்ளைகளாகவே இந்தியாவை உலகம் பார்க்கிறது.நம் தகப்பனுக்கு நாம் செய்யும் இறுதி அஞ்சலி...இந்நாளில் இருந்து எனது வருமானத்தின் ஒரு சதவீதத்தை யாவது தானமாக வழங்குவேன் என உறுதி எடுப்பதே ஆகும்.😭🙏🏻❤️ 🇮🇳.
@snowvball
@snowvball 3 күн бұрын
I stand with you ❤️
@compros1
@compros1 3 күн бұрын
I too agree pa
@karthikaaravindh4448
@karthikaaravindh4448 3 күн бұрын
👌👌👌👌👌
@Malliga-wh6ve
@Malliga-wh6ve 2 күн бұрын
Itoo❤
@devidevi8271
@devidevi8271 4 күн бұрын
அவர் ஒரு நல்ல மனிதர்,, எப்படி மனிதன் எப்படி வாழ வேணும் என்று வாழ்ந்து கட்டிட்டு போயிருக்கார், நாலு காதல் தோல்வி,, பின்னாடி முயற்சி செய்து இன்னைக்கு எல்லாம் ஏழைகள் மனதில் இன்றும் வாழந்துட்டு தான் இருக்கிறார்,, என்றும் மறவாதே உள்ளம் வேண்டும்,, ஆழ்ந்த இரங்கல் அய்யா 🙏😭🙏
@rajagopalaniyengar2579
@rajagopalaniyengar2579 3 күн бұрын
அன்பான அற்புதமான ரத்தன் டாடா அவர்களை பற்றி விவரித்துள்ளார் திரு ராஜ்மோகன். பாராட்டுக்கள்.
@swarnalakshminatarajan8437
@swarnalakshminatarajan8437 3 күн бұрын
Ratan tata oru periya mahan!! Avar வாழ்ந்த நாளில் நாம் இருந்தோம் என்று பெருமையாக உள்ளது!! நிஜமாகவே நம் tata நம்முடன் இல்லயே என்று மனம் அழுகின்றது😢 மறக்க முடியாத பெரிய மனிதர்.சிறந்த இரத்தினம்.❤
@tvsrm
@tvsrm 2 күн бұрын
That's why his name is Ratan
@umabaskar
@umabaskar 2 күн бұрын
Heavy loss for our Nation
@Kumaresan-u5j
@Kumaresan-u5j Күн бұрын
Simple gentle man 1500 chores gave to corona. Time
@Kumaresan-u5j
@Kumaresan-u5j Күн бұрын
I am. So. Proud I worked in. His hotel Taj coromandel. Our big boss Real. Hero. Very. Humble gentle man my deep condolences
@rgayathri8107
@rgayathri8107 5 күн бұрын
பணம் படைத்தவன் எல்லாம் பணக்காரன் அல்ல அதை கொடுக்க நல்ல மனம் படைத்தவனே பணக்காரன் ரத்தன் டாடா மட்டுமே request to all of u if u earn 10rs atleast help 2rs that's it everyone has money but no ready to give other's ALWAYS HELPING HANDS NOT EMPTY HANDS
@purpleaysh1170
@purpleaysh1170 4 күн бұрын
நமக்கு அறிமுகமில்லாத, பழக்கமில்லாத, நேரில் சந்தித்திராத, குடும்பத்தில், நட்பு வட்டத்தில் என... இப்படி எந்த தொடர்பும் இல்லாத ஒருவரின் மரணம் நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் எப்படிப்பட்ட ஒரு வாழ்வை அவர் வாழ்த்து விட்டு போயிருக்க வேண்டும். உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கலாமே தவிர அவரின் நினைவுகள் என்றுமே மறையாது.
@user-rk6vk1jq4f
@user-rk6vk1jq4f Күн бұрын
Really, absolutely. The impact of his demise and loss is huge and tremendous
@GKS_arts
@GKS_arts 5 күн бұрын
கடவுள் நேராக வந்து மக்களுக்கு உதவ முடியாது.அதனால்தான் டாடா என்ற மனித உருவில் வந்து விட்டு சென்றார்.❤
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni 5 күн бұрын
tata pathi trheriyaama pesuringa,,,,he is agaist tamilandu
@deepakmanikandan5220
@deepakmanikandan5220 5 күн бұрын
​@@sureshsuresh-cb3ni how? Why?
@GKS_arts
@GKS_arts 4 күн бұрын
Enakku therinthavarai​@@sureshsuresh-cb3ni
@hariharang4278
@hariharang4278 3 күн бұрын
​@@sureshsuresh-cb3ni Yaaru da nee tharkuri thaayoli
@gangatharanchinnan7257
@gangatharanchinnan7257 3 күн бұрын
Don't be stupid. If he hates TN why should he build Titan watch factory in TN.
@dharmalingam4264
@dharmalingam4264 Күн бұрын
பெரிய படிப்பினையை கற்றுக் கொடுத்து போய்விட்டார்,வருகிற ஆண்டாவது அவருக்கு பாரத ரத்னா விருதுகொடுக்க வேண்டும் இதுவே நாம்அவருக்கு செய்யும் மரியாதை❤ரத்தன்டாட்டா❤
@thilagavathybabu2472
@thilagavathybabu2472 3 күн бұрын
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் டாடாவுடன் சம்மந்தம் உண்டு இந்தியா எண்ற பெயரோடு டாடா எண்ற பெயரும் மிக பெரிய அடையாளமாகத்தாண் உள்ளது டாடா தயாரிப்பு நாம் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவரும் உபயோகித்துகொண்டுள்ளோம் ரத்தன் டாடா அவர்கள் செய்த விளம்பரமில்லாத சேவை உண்மையில் அவர் மனிதரில் மாணிக்கம்❤அவர் மறைவு கண்களில் கண்ணீரை வரவழைத்தது ,அவரது புகழ் எண்றெண்றும் மறையாது.
@millionairescollection
@millionairescollection 5 күн бұрын
வருடம் ஒரு மாமனிதர்களை இழந்து வருகிறோம். கடந்த வருடம் கேப்டன் இந்த ஆண்டு அய்யா ரத்தன் டாட்டா
@aalde
@aalde 3 күн бұрын
டாடா வரும் Bata வும் ஒண்ணா? Sense இல்ல..
@KalaiVani-oq4ry
@KalaiVani-oq4ry 3 күн бұрын
.இரண்டு மாதம் முன்பு தான் BSNL நெட்ஒர்க் சாமானிய மக்களுக்காக யோசனை செய்து. இன்னும் சிறப்பாக BSNL networkaiசெய்ய வேண்டும் என்று பேசபைத்திருந்தது. அனைத்திலும் கால் பதித்து மக்களுக்காகவே வாழ்ந்தவர். நான் பார்த்த நிஜமான உதாரணம் கொடை வள்ளல். சொல்ல வார்த்தை இல்லை இருந்தும் கூறுகிறேன் கண்ணீர் மல்க. மிக்க நன்றி ஐயா
@SwamiparamanathapuremarajaLaks
@SwamiparamanathapuremarajaLaks 3 күн бұрын
நம் குடும்பத்தில் ஒருவர் இறந்தது போன்று தான் உணர்வு ஏற்படுகிறது உள்ளம் பாதிக்கின்றது😢
@sivasmasssamayal3178
@sivasmasssamayal3178 3 күн бұрын
Tata nano காரை கடந்த 12 வருடங்களாக உபயோகப்படுத்தி வருகிறேன். ரத்தன் ஐயா மறைவுக்கு பிறகு சில தினங்களாக நான் காரை ஓட்டி செல்லும்போது அனேகம் பேர் திரும்பிப் பார்த்து செல்கிறார்கள்... 😢😢😢
@htyhfthh
@htyhfthh 2 күн бұрын
அப்படி தான் நேத்து நான் பார்த்தேன்.
@D.S.B0BAN369
@D.S.B0BAN369 3 күн бұрын
இந்திய நாட்டிற்காக இறைவன் அனுப்பிய இறைதூதர்🙏
@millionairescollection
@millionairescollection 5 күн бұрын
கொடுப்பனை இல்லாத காதலி
@sugavaneshram5794
@sugavaneshram5794 3 күн бұрын
உண்மை
@manikandanchellathurai4455
@manikandanchellathurai4455 5 күн бұрын
மிகவும் சரியாகச் சொன்னீர்கள். குழந்தைப் பருவத்திலிருந்து பதின்மவயது தாண்டியும் குடும்பச் சண்டையை நீண்டகாலம் பார்க்க ஒருவர் திருமணம் செய்யமாட்டார்.
@selvaraja6592
@selvaraja6592 3 күн бұрын
ரத்தன்டாடா ஆன்மா சாந்தி பெறட்டும் இறைவனை வேண்டுகிறேன்.
@MaryarokiaSelvi
@MaryarokiaSelvi 3 күн бұрын
இப்படிப்பட்ட இரக்கமும் தயாள் குணமும் நிறைந்த அவரின்பண்புகளைசொல்லச்சொல்ல என்உள்ளம்உடைந்துகண்கள்குலமாகிக்கொண்டிருக்கிறதுஇவருக்குஏன்மரணம்வந்ததுநூறுவயதுவரையில்இறைவன்இவர்வயதைசேர்த்துதந்திருக்கலாமே
@alagarrajb9130
@alagarrajb9130 5 күн бұрын
இந்திய மகுடத்தின் ரத்தினம் மறைந்தது கண்ணீர் அஞ்சலி ஜயா😢😢😢😢😢
@bharathk2480
@bharathk2480 5 күн бұрын
தமிழ் நாடு - Captain இந்தியா - Tata Proud to be with Tata
@gokulkesavalu5794
@gokulkesavalu5794 3 күн бұрын
I was an ex TCS employee and I always remember Tata. TCS changed my life is many ways and I always cherish the moments in TCS. Now I got settled in London because of TCS.
@KannanKannan-pm1io
@KannanKannan-pm1io 3 күн бұрын
ஆம் அவர் எங்கள் சொந்த தாத்தா தான் 🙏🙏🙏
@karpagampravinraj2405
@karpagampravinraj2405 3 күн бұрын
After the legendary iconic person lost , literally i felt like a loosing family member. Recently i lost my mom , i felt the same pain . Thanks Brother for sharing a valuable information. I watched many videos about this legend ❤
@aahrsshkaa9227
@aahrsshkaa9227 3 күн бұрын
May that boy will be ratan tata in future god bless
@Subbu-q8f
@Subbu-q8f 2 күн бұрын
Media வில் மட்டுமே அறிமுகமானவர் பலருக்கும்.ஆனாலும் எதோ ஒருவகையில் அவருடைய உழைப்பை தானம் செய்திருக்கிறார்.உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற வேதனையான அன்பு இந்திய மக்கள் அனைவருக்கும் உண்டு
@t.newton8501
@t.newton8501 5 күн бұрын
He was the best amongst other industrialists and business men. Good human being. He donated generously to the Indian people.
@skmuruganskmurugan8453
@skmuruganskmurugan8453 5 күн бұрын
🙏🙏🙏 We have lost a rare Gem *Ratan Tata* will always be a role model for the next generation of entrepreneurs. *Ratan Tata* became the Chairman of the Tata Group in 1991. During his tenure, the Tata Group expanded significantly. He also served as a mentor for various industries. Always remembered by all. His decisions, courageous attitude and social commitment will always be remembered Om Shanti Om 🙏🙏🙏💐💐💐
@abdulrahman-fx4uh
@abdulrahman-fx4uh 5 күн бұрын
மனிதாபா மிக்க நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம்
@TheIskra
@TheIskra 3 күн бұрын
அவர் செய்தது தானம் அல்ல தர்மம் 🙏🏾😊 எவரும் கேட்காமலே கொடுத்தவர்
@mars-cs4uk
@mars-cs4uk Күн бұрын
To respect TATA the management should give award in the name of TATA
@rrraappmmmooonnsterrrts8962
@rrraappmmmooonnsterrrts8962 3 күн бұрын
Early morning at 5 am hearing the new Ratan tata is passed away ...I could not control my emotions and uncontrollable tears ..felt like entire Tata and sons is no more at all..being a TATA employee my like changed because of TATA ..i felt like it was my rebirth joining TCS..RIP my beloved TATA sir❤
@gerardleon2344
@gerardleon2344 3 күн бұрын
இந்த கால இளைஞர்கள் காதல் தோல்வியால் தற்கொலையும்,புரிதல் இல்லாமலும்,பாலியல் பலாத்காரமும் ,பொறுத்து போகும் மனபான்மையும் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த மாமனிதரை பார்த்தாவது படிப்பில் கவனம் செலுத்தியும், நல்ல தொழிலுக்கு போய் சம்பாதித்து பெற்றோரை கவனித்து அவர்களை கண்கலங்காமல் பார்த்து கொண்டாலே போதும். திருமணம் முடிந்ததும் மனைவி பேச்சை கேட்டு அவர்களை துன்புறுத்த கூடாது. இந்த மனிதநேயமிக்க ஐயா ரத்தன் டாடா வை போல் தொழிலில் கவனம் செலுத்தி சம்பாதித்து ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். அரசியல் வாதிகள் பின்னால் சென்று நாலு காசுக்காக அடியாட்களாக செல்லாமல் படித்து கவுரவமாக வாழுங்கள். ஐயா ரத்தன் டாடாவின் வாழ்ந்த வாழ்க்கை யை படித்த போது எப்படி யெல்லாம் கஷ்டப்பட்டு வாழ்ந்து தன்னலம் இல்லாமல் பிறருக்கு முழுமனதோடு உதவிகள் செய்து உலகமே போற்றும் அளவிற்கு எத்தனை குடும்பங்கள் அவரால் வாழ்ந்து கொண்ட இருக்கிறார்கள். இவரை பார்த்தாவது இன்றைய இளைஞர்கள் அவரைபோல் வாழ்ந்து காட்டுங்கள். பள்ளி,கல்லூரிக்கு செல்லும் பிள்ளை கள் ஆசிரியர்களை மதித்து மரியாதை கொடுங்கள்.. போராட்டம், அடிதடி,வெட்டுவது,மது அருந்துவது, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது போன்ற தீய செயல்களில் இறங்காமல் நன்றாக படித்து நம் ஐயா ரத்தன் டாடாவை போல் வாழ கற்றுக் கொள்ளுங்கள். மனிதநேயமுள்ள இந்த மாமனிதரை நாம் இழந்து விட்டோம். இவரின் சிரித்த முகத்தை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. நம் குடும்பத்தில் பிறந்த ஒருவரை இழந்துவிட்டதாக நினைக்க தோன்றுகிறது. May your soul Rest in peace.😢😢😢
@karthikaaravindh4448
@karthikaaravindh4448 3 күн бұрын
Cinema Karan pinnade pogathunu sollunka atha vettenka bro.
@King-kw8op
@King-kw8op 5 күн бұрын
He is a wonderful human and role model. May his soul Rest In Peace
@SaranathanSanthanam-f5h
@SaranathanSanthanam-f5h 2 күн бұрын
Dear Rajmohan, You have released a wonderful video on Ratan Tata Sir. I am much thankful to you. Manidharul Manikkam and that was Ratan Sir. He was God sent and lived a very simple life. As you rightly said, he gave away all his earnings to the poor and welfare of our country. He can be termed as Karnan of Mahabharatham. Your one sentence attracted me that he was an industrialist and not a businessman. Very very true statement. Unlike Adani or Ambani, who are building money for them and their successors, Ratan Sir lived for needy. His principles were so fabulous and have no match. Down to earth was his form. I am still in shock that our country has lost a gem. Let this great noble soul rest in eternal peace and serve the God. Amen! Thanks once again Rajmohan.
@ravisolomonravisolomon
@ravisolomonravisolomon 15 сағат бұрын
Our. Father. Our. Father. Rathnam TATA. 👍👍👍👍👍👍👍👍👍👍 Father
@TheCrazy55555
@TheCrazy55555 5 күн бұрын
What kind of title you have uploaded for this video nallavara ketavara?... Thats a disrespect for legend like Tata... Pls change it or never make this mistake again.
@narothamnanu9915
@narothamnanu9915 4 күн бұрын
Dear sir kindly change the title 🙏
@EagleButterfly
@EagleButterfly 3 күн бұрын
Please change thumbnail. It is not good. Showing someone in hospitalized
@TheCrazy55555
@TheCrazy55555 3 күн бұрын
If you don't know to choose an appropriate title just leave it blank.. Again you making a mistake mentioning "Tata unmai mugam"..what do you mean by that??? Do you think this is the right title. Your title shouldn't be carrying any negative shade. Your video is a tribute to this national icon and your way of choosing the title looks like an insult..
@Naruto-xy4zj
@Naruto-xy4zj 3 күн бұрын
p
@puratchiveeran
@puratchiveeran 2 күн бұрын
Mudalil evanoda videove neraiya poithan
@sheelaganesan3775
@sheelaganesan3775 4 күн бұрын
I got to know a lot about the gentleman only from yesterday 's papers after his demise.. What a great soul ❤ தோன்றிர் புகழோடு தோன்றுக.... was what came to my mind... Let's follow his footsteps 🙏
@farida6223
@farida6223 Күн бұрын
தேங்க்யூ சார் இந்த வீடியோ ரத்தம் தாத்தாவுக்கு சமர்ப்பணம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ravisolomonravisolomon
@ravisolomonravisolomon 15 сағат бұрын
Our. King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King in our india
@anbumani8181
@anbumani8181 2 күн бұрын
மனிதரல்ல அவர் மனித உருவில் வாழ்ந்த கடவுள்
@ganeshmannanperumal7632
@ganeshmannanperumal7632 2 күн бұрын
நல்ல பதிவு நன்றி வணக்கம்.
@palanichamimm9587
@palanichamimm9587 2 күн бұрын
என்னா தெளிவான ‌உரை.நன்றி திரு ராஜ்‌மோகன்
@ravibharathi9463
@ravibharathi9463 2 күн бұрын
Ratan tata கலியுக கர்ணன் 🙏🙏Rest in peace 😢😢😢
@AmalaJmj
@AmalaJmj 3 күн бұрын
He is a great man. No body could replace his place. May his soul rest in peace.
@SathishnaJai
@SathishnaJai 2 күн бұрын
நாமும் அவரைப் போல வாழ முயல்வோம்🙏🏼🙏🏼
@ponnusamyponnusamy5596
@ponnusamyponnusamy5596 2 күн бұрын
ஏழையாய் பிறந்து பணக்காரனை வாழ்ந்து எளிமையாக வாழ்வது பெரிய விஷயம் அல்ல மிகப்பெரிய கோடீஸ்வரனா இருந்தும் எளிமையாக வாழ்பவன் தான் மிக சிறந்த மனிதன் எப்பவுமே ரத்தன் டாட்டா மட்டும் தான்❤❤❤
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 2 күн бұрын
Our. Grate grate. Father's rathnam TATA 👍👍👍👍👍
@soorejvasu9052
@soorejvasu9052 3 күн бұрын
Liked his friendship with Shantanu which shows age is just a number!! Om shanthi
@ramamoorthy9115
@ramamoorthy9115 Күн бұрын
ரத்தன் டாடா விற்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் ❤
@gchitra813
@gchitra813 3 күн бұрын
நல்ல மனிதர் ஆத்மா இறைவனோடு சேர வேண்டும்
@tlvreality9200
@tlvreality9200 5 күн бұрын
டாடா விற்கு எதிர் சொல் அம்பானி
@-sivamaythavam1483
@-sivamaythavam1483 4 күн бұрын
எதிர்ச்சொல் அல்ல பழி சொல் அம்பானி
@arunasharma795
@arunasharma795 Күн бұрын
Adhani kooda
@Yarowne
@Yarowne Сағат бұрын
🎉🎉🎉 அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 💯💯 சூப்பர் ஹீரோ சர் நீங்க நல்ல தெளிந்த உற்சாக உரையாடல் வணக்கம் நண்பர்களே நன்றி மகிழ்ச்சி 🙏
@balakraishnan2572
@balakraishnan2572 2 күн бұрын
I worked earlier in Tata -TMFK He is like GOD , He is great , His think is always about poor families to come up, He is very great for ever 🙏🙏🙏
@jey2591
@jey2591 2 күн бұрын
Thank you sir 🎉wonderful information about Rathan Tata sir. His demise is heart-rending. 😢😢
@RajalakshmiSrinivasan-vw8sf
@RajalakshmiSrinivasan-vw8sf 3 күн бұрын
பெயருக்கேற்ப ரத்தினமாகவே வாழ்ந்தவர் 🙏🙏❤
@jothilakshmi4203
@jothilakshmi4203 2 күн бұрын
ரத்தன் டாடா அய்யாவிற்கு என்னுடைய வணக்கங்கள் என்னால் செய்ய முடிந்தது இது மட்டுமே மனம் வலிக்கிறது😭😭😭
@jayaranipremkumar
@jayaranipremkumar 3 күн бұрын
We lost a great soul. May his soul rest in peace. Miss you Sir.❤
@lakshmisukumar3284
@lakshmisukumar3284 5 күн бұрын
Avaroda personal life la love ku important kuduthu life ipadiea run pannadhu bramipa iruku adhuku oru salute avaroda charity manasuku salute o salute believe again he will be born to live with us
@anandhavallidamodaran1377
@anandhavallidamodaran1377 3 күн бұрын
I love ratan tata as I love my country
@malarvilinainar9285
@malarvilinainar9285 2 күн бұрын
May the great soul rest in peace. I am proud that I am born during Tata’s period
@subramanianj141
@subramanianj141 Күн бұрын
ஓர் உணர்ச்சி மிக்க உயர்ந்த‌ ஒப்பற்ற பதிவு.மிக்க நன்றி ராஜ்மோகன்🎉
@deepakdeepakmobilesandelec9495
@deepakdeepakmobilesandelec9495 2 күн бұрын
I am also allowing stray dogs in my shop following Ratan TATA the Gem of INDIA
@chandrashekarreddy6236
@chandrashekarreddy6236 3 күн бұрын
Architecture of India is great Rathan tataji sir
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 3 күн бұрын
Dear sir legend Ayya Ratan Tata if suppose he ruled India just imagine India how better now all the best take care
@kmuralikumar2328
@kmuralikumar2328 3 күн бұрын
Thanks Sir...!! Always...Your Speech great....!!
@parimala4420
@parimala4420 2 күн бұрын
Arumai, arumai yana narration.... Unmaiyana varthaihal, Nandri... 🎉
@saraswathis9934
@saraswathis9934 2 күн бұрын
நம்மிடம் இது நாள் வரை வாழ்ந்த மனித தெய்வம் . ஓய்வு எடுக்க சென்று விட்டார்.
@SumathiK-n9w
@SumathiK-n9w 2 күн бұрын
ஒற்றை ஆளாய் உலகை அன்பால் ஆண்ட எங்கள் சுத்தத்தங்கமகன்.......வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட.நம் உயிர்.டாடா...என்ற உலகத்தில் ஒற்றை மனிதனுக்காக வெற்றிச்சொல்.... நானும் சொர்க்கம் வந்து இந்த புண்ணிய ஆத்மாவை நிச்சயமாகச் சந்திப்பேன்
@srinivasansubbuvenkatraman6879
@srinivasansubbuvenkatraman6879 Күн бұрын
It is absolutely evident that you speak truths about the one of the greatest humanitarian Rattan Tata from your Heart. It brought tears from my eyes.
@angelamary577
@angelamary577 3 күн бұрын
Vazhndhaal Tata pola nargunangaludan vaazhanum. Oru nalla manidhar nammaivittu maraindhuvittar. Avaradhu pirivu yaaraalum thaangikkolla mudiyavillai. Manadhu valikkiradhu. He will be in God's hands.
@rexijulia7225
@rexijulia7225 2 күн бұрын
No comparison for the legend Ratan Tata who has left a legacy for us to follow😢😢😢
@kamalaraju133
@kamalaraju133 Күн бұрын
Great man sir Rathan Tata other business giants should also follow.
@nrathinammal3476
@nrathinammal3476 2 күн бұрын
🎉. நமது சொந்தத்தில் ஒருவர் இறந்தது போலத்தான் துயரமாக இருக்கிறது. மறைந்த ஒரு மாமனிதர்.🎉❤❤❤🎉
@KogularajK.
@KogularajK. 5 күн бұрын
Cheap thumbnail and video title.. 😒 Edit: I extend my appreciation for the change in thumbnail. 🤗
@surensivaguru5823
@surensivaguru5823 3 күн бұрын
He is my inspiration RIP Friend Rattan ❤️❤️❤️❤️ Sabesan Canada 🇨🇦
@bhavanis5807
@bhavanis5807 3 күн бұрын
God( veru vaarthaigalal varnikka mudiyathu)🙏🙏🙏🙏
@rishichidhu1018
@rishichidhu1018 3 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்😢😢இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். ஊவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
@sakkubaipanchapakesaiyer3192
@sakkubaipanchapakesaiyer3192 2 күн бұрын
My humble pranams and salut.I can't express my feelings.
@ShanmugamV06
@ShanmugamV06 2 күн бұрын
Rajmohan Sir... Thank u... For the Clear Information..... TATA IS TATA.... ரத்ன் டாட்டா இரக்கவில்லை... நம்மோடு வாழ்கிறர்.... 💐💐💐வணங்குகிறேன்💐💐💐....
@soundararajan-xs8vu
@soundararajan-xs8vu 2 күн бұрын
Tats is ever green celebrity
@kattanchandrasekaran1878
@kattanchandrasekaran1878 7 сағат бұрын
மிகச்சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@iamsais
@iamsais 5 күн бұрын
Brother you must do series of videos on Ratan Tata, let it be a documentary for next gen
@s.chithra4406
@s.chithra4406 Күн бұрын
Rathan tata is a great man of india we should all proud to be indian and proud to say we have all live inthe time of Rathan tata lived.jai hind
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 2 күн бұрын
Our. King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 rathan TATA 👍👍👍👍👍👍👍👍 grate. Father in our india
@srimathivijayaraghavansrim2172
@srimathivijayaraghavansrim2172 2 күн бұрын
He has no hidden face. Had a golden and tender heart which reflected in all his activities. Change the topic of this video please. My family is indebted to him as my son and daughter in law where part of TCS
@saraswathi397
@saraswathi397 2 күн бұрын
நடுதரமக்களும் காரில் போக வேண்டும் என்று நினைத்ததே அவரின் எண்ணத்திற்கு கிடைத்த வெற்றி.
@SATHIYAKILA
@SATHIYAKILA 3 күн бұрын
சூப்பர் சார்...❤
@reganfernando2511
@reganfernando2511 3 күн бұрын
Goosebumps sir!! 😢
@meenakumarir4468
@meenakumarir4468 20 сағат бұрын
ரத்தன் டாடா அவர்களைப் பற்றி ஒரு சில மாதத்திற்கு முன்பு தான் எனக்கு தெரியும். இவர் போல் மா மேதை மாமனிதர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று மிகப் பெருமைப்படுகிறேன். ரத்தன் டாட்டா போல் இன்னும் பல இளைஞர்கள் உருவாக வேண்டும். ரத்தன் டாட்டா ஆத்மா சாந்தியடைந்து, மீண்டும் பிறப்பொன்று இருந்தால் மக்களுக்கு அரசராக பிறக்க வேண்டும். மனிதநேயத்துடன் ஆட்சியாள வேண்டும்.
@theresfernando3924
@theresfernando3924 2 күн бұрын
Really Great Man
@AmalaNadarajah
@AmalaNadarajah 3 күн бұрын
God bless this beautiful person
@rajeswarikasiviswanathan6763
@rajeswarikasiviswanathan6763 Күн бұрын
For no reason l love Ratan Tata and his leadership.l am just a housewife,who uses tata products.......good karmas never die,great soul,rest in peace, sir.
@malathiselvanathan5148
@malathiselvanathan5148 3 күн бұрын
தொல் உலகில் நல்லார் ஓரு வர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை. 🙏
@kalpanasundaresan6005
@kalpanasundaresan6005 3 күн бұрын
Please change the title of this lovely video. You have so nicely described about TATA and calls it unmai mugam. His face is true inside and outside
@nkirkarthikeyan
@nkirkarthikeyan 5 күн бұрын
தகவல்களுக்கு நன்றி
@jagathaselvan8785
@jagathaselvan8785 3 күн бұрын
மகத்தான மனிதரை நாம்-நம் நாட்டினர் இழந்துவிட்டோம். இதுபோன்ற மனிதநேயம் மிக்க மாமனிதரை இனிவரும் காலங்களில் பார்க்க முடியுமா என்பது ?????!!!!!!
@sriyanjani
@sriyanjani 15 сағат бұрын
That's very true. Never fight or argue front of children
@Zkaran7
@Zkaran7 Күн бұрын
True legend and the iconic personality with great human beings ❤
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 12 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 30 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 12 МЛН