மிக சிறப்பான திரைப்படம். வியாபார ரீதியிலான படமாக உள்ளது. எல்லா உணர்வுகளையும் சரியான விகித்தில் கலந்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர். நிறைய திரைப்படங்களை பார்த்த போதிலும் இந்த படத்தை போல் வேறெந்த படமும் முழுமையான திருப்தியை கொடுக்கவில்லை. ராஜ் சேனலிற்கு எனது பாராட்டுக்கள்.
@AnnaDurai-vd9dd2 ай бұрын
அருமையான படம்... புதுமுகம் என்பதால் படம் வந்த சுவடே இல்லாமல் மறைந்து விடுகிறது... இயக்குனருக்கு வாழ்த்துக்கள்...
@JaganAmuthaselvi Жыл бұрын
மிக அருமை அற்புதமான படைப்பு.இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.அருமையான ஒளிப்பதிவு பாடல்கள் இசை அருமை.அனைத்து நடிகர்களும் சிறப்பாக அந்த அந்த பாத்திரமாகவே மாறிவிட்டார்கள் வாழ்த்துக்கள். தறமான படம். TR.Jagan.இயக்குனர்
@VijayKumar-vk4wf4 жыл бұрын
இசக்கி நல்ல படம் நான் ரொம்ப நாள் இந்த படம் தேடிக்கொண்டே இருந்தேன் எனக்கு கிடைக்கவில்லை இன்னிக்கு தான் நான் பார்த்திருக்கிறேன் ரொம்ப நாள் ஆசை இந்த படம் எனக்கு பாக்கவே அப்படி பாட்டுக்கள் எல்லாம் நல்ல பாட்டுக்கள் எல்லாம் அமேசிங் நல்ல படங்கள் இசக்கி❤️❤️❤️👌👌👌👌🥰🥰🥰😍😍😍
@aadhielumalai79942 ай бұрын
அனைத்து சமூக மக்களும் பாராட்டும் வகையில் ஒரு திரைப்படத்தை தயாரித்து தந்தைமைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
@ramyakohilavadhani78833 жыл бұрын
First Time intha movie pakren ayyoo really superb..... and na oru 1 year ah "en chellakutty pattukutty enna sollada" song ku addicted... reallyyyy super movie
@thamaraikannan49372 жыл бұрын
சூப்பர் படம் இந்த படம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு👌👌👌👌👌💝💖💗🌹🌹🌹
@JayapalJayapal-il1fm Жыл бұрын
11**..
@BharathidasanRajendiran4 жыл бұрын
En chella kutty pattu kutty song Vera level. All time my favourite
@fathimaamana38553 жыл бұрын
இந்த படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் 💓💔💕💖💗💘💝💞💟👍💋💋💋💋👈👌👌👌👌👌
@sarithasari79544 жыл бұрын
different love story but really super movie i liket this movie like a one song en chella kutti pattukutti very very nice song
@chandrasekar65084 жыл бұрын
நல்ல படமா இருக்குதே, பார்க்கலாம், சூப்பர்.
@عبدالرحيمالحارس4 жыл бұрын
Love is life so Love you All and Every One
@jambulingam24213 жыл бұрын
@@عبدالرحيمالحارس விளையாட்டு ஞாமேளஃஆஞோஃஉ அணன
@jambulingam24213 жыл бұрын
கிஞூண்ணொஇஊள
@vidhyasri69964 жыл бұрын
Semma super movie nalla eruku love story 😘😘♥️♥️♥️
@Nanthanitha4260Ай бұрын
✨🎉வேற லெவல் movie 💕i like it hero heroni nice acting very nice🥳👏👏👏
@sakthivelsakthivel82483 жыл бұрын
Intha movie vera mari Na paththa movie La ithu vera mari Love this movie Iam Happy 😍😍😘😘
@veradevakiveera52242 жыл бұрын
Na 3 years sa chellakutty paattuku addicted antha song mbl ringtones kooda
@avinashj50574 жыл бұрын
என்னடா.....படம் இது . நா தப்பா நேனச்சிட்ட முழு ஷ பாத்ததுக்கு அப்றமாதா தெரியுது படம் 👌 ...
@realconfidence33063 жыл бұрын
ஆமாம் சகோதரரே! முதல் பாதி படத்தை பார்த்த போது, "என்னடா படம் இது!!?? ஒரு பொண்ணுக்காக இப்படி அலையுற மாதிரி படம் எடுத்திருக்காங்களே!!!"ன்னு தோன்றியது. இரண்டாவது பாதி படத்தை பார்த்த போதுதான் படம் முழுவதும் பிடித்தது.
@svijiyasanthi43332 жыл бұрын
My favourite song 💖en chella kutti pattu kutti enna sollada... 💙💜🥰
@obuleshjonnalagadda20294 жыл бұрын
I am from Bangalore , I loves Tamil films , this is what a wonderful film, one of best movie i have seen in the great Tamil film industry 💪💪🙏🙏
@akashnpt8356 Жыл бұрын
❤
@ishwaryasankar42694 жыл бұрын
அருமையான திரைப்படம் வாழ்த்துக்கள் 💐
@sakthivelsakthivel82483 жыл бұрын
End scean Super scean ❤️❤️❤️❤️My heart touching movie 😍😘😘
@mmvengat3753 Жыл бұрын
❤
@PERIYASAMYRADHIKA16 күн бұрын
❤super move 💗very nice
@vivasayamseivom43723 жыл бұрын
My clm name ESAKKI 😉 EP love 💯 Esakki Petchi🥰
@RkK-tj6lh3 жыл бұрын
Esakki💞Petchi💯💯EP love✨💯💯✨😍😍
@vivektvr44806 ай бұрын
படம்நள்ளாஇருக்கு❤❤❤❤❤❤❤
@shibuchithra5960Ай бұрын
Sema movie 👌👌👌👌
@ttiruvarudselvan6637 ай бұрын
👍👍👍 super movie
@seenupodile1452 ай бұрын
Interesting movie hats up
@karpagavallis93814 жыл бұрын
1st time pakalam love story super
@vigneshvigneshjayaraman86684 жыл бұрын
SemA movie 😍😍😍
@Love-g2e2 ай бұрын
Nice move. Congratulations to the director.
@R.DurgaRaja6872 жыл бұрын
Nallarukku muv ..... 😘....❤️
@மித்ரன்-ல8ம2 ай бұрын
Super cute 🎉🎉🎉100:100intha movie
@AbcdAbcd-g5v Жыл бұрын
My biggest best movie 🎉🎉🎉🎉🎉🎉
@bhuvaneswarin38625 ай бұрын
மிகவும் நல்ல படம்.
@MuthulakshmiSakthivel2 ай бұрын
Semma movie my favourite song
@SShankaran-o4i6 ай бұрын
Very very nice movie ❤❤❤❤❤❤❤❤❤
@unnamalainarayanan4343 Жыл бұрын
அருமை படம்
@vinoth6779.2 жыл бұрын
Such A Nice Movie Enjoy Watching❤❤
@loganayaki88986 ай бұрын
ஹீரோயின் சுத்த வேஸ்ட். இத்துக்கு இவளோ பில்டப்
@sivapoorani39594 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் மோவிஸ் 😍😘😘👍👍
@krishnamoorthi6243 Жыл бұрын
சூப்பர் படம்
@kalaiselvan786 Жыл бұрын
அடிவங்க போர தமிழ தப்புதப்பா எழுதுனா
@rajakannanrajakannan6054 жыл бұрын
Very different love story REALLY REALLY fantastic movie i like
@gopikumar72474 жыл бұрын
Please be uploaded like same its, Good movies & Thank u Raj Tv & Web
@nkofficial55823 жыл бұрын
வெலுட்டுக்கட்டு Movie Uploaded Pls
@Harrisnakul4 жыл бұрын
16 வயதினிலே ரீமேக். படம் அருமை
@liyaliya-m5f Жыл бұрын
Super👌👌👌👌🌹
@MohanMohan-tr8ro4 жыл бұрын
Super move... ♥️😘😘😘
@ranjanisweety5961 Жыл бұрын
Movie super super ❤😊😊
@zainsentot8349 Жыл бұрын
I'm Indonesia love movie South indiA mantap bos
@dhanakottim91803 жыл бұрын
Super hit movie love story
@shiva-dr6qv8 ай бұрын
Very nice song and movie
@kuttymakuttyma95994 жыл бұрын
Semma movie 😍😍😍
@thaleswaran89684 жыл бұрын
படம் சூப்பர்.....
@malaijai29252 жыл бұрын
Semma movie
@rameshdev53424 жыл бұрын
Super movie sema love story
@nandhagopal96356 ай бұрын
❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤
@thiruvengadamk31984 жыл бұрын
Gud movie ..i love it
@ffgameplay47043 жыл бұрын
Super 💞🤩💞 movie love you
@crasysaro4 жыл бұрын
Nice movie💞💞💞💞💞💞💞♥️♥️♥️♥️♥️♥️
@dhanapriyapriya53873 жыл бұрын
Sema 👌
@mohank63044 жыл бұрын
All songs and movie very nice
@KaviKavi-zz3xx4 жыл бұрын
Semma movie 🤗🤗😍😍😍😍😍😍 last scene semma ...
@arunar33474 жыл бұрын
Vera level movie very nice film
@Karpagavalli-iv5tj6 ай бұрын
Mizoram yanam movies story super
@a.hajasapehaja4764 жыл бұрын
நல்ல படம் சூப்பர்
@tamilakaram72034 жыл бұрын
சூப்பர் nice movie
@ishwaryasankar42694 жыл бұрын
அப்படியே திரௌபதி படத்தை பதிவேற்றலாமே
@arundevi15524 жыл бұрын
அருமையான படம்
@reshma.v91334 жыл бұрын
Wonderful movie
@NaanUngalSilambarasan4 жыл бұрын
Nice 👌👌👌👌👌👌
@ranjanisweety5961 Жыл бұрын
Ooru usilampatti song super 👌 👍
@revathignanamrevathignanam4615 Жыл бұрын
Entha movie yerellam 2023 parthinka
@Jaya132112 жыл бұрын
Super🙏
@chandhivchandhiv7224 жыл бұрын
Nice mve.... ❤️
@centralkarthikeyan81404 жыл бұрын
Super 🕺 movie
@boopathiboopathi63784 жыл бұрын
Super movie semma love
@bharathbharath1923Ай бұрын
இது என்னடா ஜெயம் படத்த அப்டியே எடுத்து வச்சிருக்கீங்க 😂😂😂