நீங்க 60s,70s,80s,90,20s எதுல பிறந்து இருந்தாலும்..இந்த பாட்ட ரசிக்க தெரிஞ்ச உள்ளமா இருந்தா போதும் எப்போ பிறந்தோம் என்பதை விட... அருமையான வரிகள் காலம் மாறினாலும் மாறாத ஒன்றாகும் அதில் இதுபோன்ற பாடலும் ஒன்று
@patrickbateman2843 жыл бұрын
I AM 2K KID THIS IS MY FAV SONG😌
@timetraveller22523 жыл бұрын
💯
@loganathanmuthukumarasmy13493 жыл бұрын
Yes I like the song ✨f Mst fav to me ✨
@Pradeepkumar19603 жыл бұрын
Still live...no one can touch it's richness of music
@mr.stoner90322 жыл бұрын
@@patrickbateman284 N
@alexpandian36463 жыл бұрын
2021 இல் ஒலிக்கிறது... இருந்தாலும் மறைந்தாலும் இன்றும் என்றும் MGR
@matraassociates12402 жыл бұрын
As for as me concerned, Mr. MGR greatest personality in personal,social and political life. It's my personal opinion.
@shamcopp42102 жыл бұрын
@@matraassociates1240 Please go & improve your English vocabulary first before writing a setence, it should read as "As far as I m concern".....
@ramaniramani180 Жыл бұрын
@@shamcopp4210 we aren't conducting an english tuition channel here. Never mind the spelling, give importance to what he wants to convey
@va12io14 жыл бұрын
இருந்தாலும் ,மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் . இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் . M.G.R கான பாடல் வரிகள்
@krishnakrishnakumar54272 жыл бұрын
Correct
@lydiahshanthishanthi88572 жыл бұрын
SUPER
@chandrasegaran580210 ай бұрын
Mgr great man
@mrmunian17827 ай бұрын
@@lydiahshanthishanthi8857 P
@ilankovana.98055 жыл бұрын
கற்பனை குதிரையில் பின்னோக்கி சென்று, 1965ம் வருடம் கோடை விடுமுறை..(இந்தி எதிர்ப்பு போராட்டம் ,முடிந்து இயல்பு நிலை திரும்பிய நேரம்) திருநெல்வேலி....SSLC முடித்திருந்தேன். படம் டவுணில் உள்ள ரத்னா−பார்வதி திரைகளில் ஓடிக்கொண்டிருந்தது. நான் சற்று சிறுவனாக இருந்ததால் தியேட்டரில் அனுமதிக்கவில்லை.(வய. வந். மட்டும்) மறு வருடம் கல்லூரி வாழ்க்கை! படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது! அடடா...! கலர் இல்லாத ஒரே குறை! Arrogant lady சௌகார் ஜானகி , KRவிஜயா, சமீபத்தில் காலமான கீதாஞ்சலி, நாகேஷ் பட்டாளமே..... தமிழ்த் திரையில் ஒரு ஆங்கில படம்: கையில் Accordion இசைக்கருவியுடன் MGR ..(கவிஞர் வாலியின் அமர வரிகள்) தோன்றி பூப்போன்ற நடனத்துடன், பின்னால் நாகேஷ்−கீதாஞ்சலி, மனோகர் (நாகரீகத்தின் வேறு கோணத்தில் படமாக்கப்பட்டது.) அதே காலகட்டத்தில் வெளியான "புதிய பறவை" முற்றிலும் தமிழ்பட பாணியை மாற்றியமைத்தது. அப்போது, T.V. கிடையாது.. கிராமஃபோன் பிளேயரில் 78 rpm உடையக்கூடிய அரக்கு ரிக்கார்டு சுற்றும். அந்தக் காலம்.... மாறி , 1971 களில் உடையாத 45rpm பிளாஸ்டிக் ரிக்கார்டுகள், 1976 −77களில் கேசட், என பல பரிமாணங்களைத் தாண்டி, இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் அமரத்துவம் வாய்ந்த பாடல் இது. தமிழ் உள்ளவரை இதுபோன்ற பாடல்களும் இருக்கும். "ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்" இந்த பாடல் அமைக்கப்பெற்ற ராகம்: பேஹாக் என்று ஞாபகம்?
@phoenixrising1644 жыл бұрын
Thanks Ilankovan for taking us back memory lane..
@ilankovana.98054 жыл бұрын
@@phoenixrising164 Hello..!
@silambarasans11224 жыл бұрын
Awesome
@ilankovana.98054 жыл бұрын
@@silambarasans1122 ஹலோ...!
@keerthyrambarthi53934 жыл бұрын
பல்வேறு விபரங்களை தொகுத்து பதிவு செய்ததற்கு நன்றி
@rajashanmugam42303 жыл бұрын
அன்று ம். இன்று ம் என்றென்றும் சினிமாவிலும். அரசியலிலும் சூப்பர் ஸ்டார் தலைவர் தான். உயிரோடு இருந்தா இன்றைய வரையிலும் அவர் தான் முதல்வர்
@aksunderaks66364 ай бұрын
My age. 68. Iam. Great fan of. Mgr. No hero equal to. Mgr. I. Have. Seen. Mgr. Films. Each. Film. More. Than. 500. Times. Still. My mind. Want. To. Mgr. Iam. Mad. On him
@ashokbabu41847 жыл бұрын
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.நிரூபித்தவர் நம் MGR.
@RaviRavi-yz2md6 жыл бұрын
I'm
@viveknayak81656 жыл бұрын
Ipo Allam yaru entha mathire erukaraga bro Allam kola adikaraga
@sanssouci6706 жыл бұрын
ashok babu point..
@mohameddasthagir786 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யரென்று ஊர் சொல்லவேண்டும் , தமிழ் நெஞ்சங்களில் குடியிருக்கும் பாரத ரத்னா எம் ஜி ஆர் அவர்கள்
@vadivelpragash26356 жыл бұрын
100 % true bro
@krishnakrishna-dz3dq2 жыл бұрын
வாலி அய்யா உங்கள் தமிழ் பாலை எனக்கும் ஊட்டுங்கள் அய்யா..
@cheyennejv56187 жыл бұрын
i'm proudly sayin' i'm 17 years old ....american indian girl....from texas ....great i love mgr .....no words amazing incredible fantastic
@vivekvilla6 жыл бұрын
music is for everyone, MGR is for all. good to see youths liking old songs.
@gayathribala87856 жыл бұрын
Well
@MAHE-qz2jb6 жыл бұрын
Are u tamil
@DakshinaMurthyA6 жыл бұрын
:)
@ramanathanramu19986 жыл бұрын
Beautiful Cheyenne I love you ,punith punith
@ckrishna19865 жыл бұрын
*_இருந்தாலும் மறைந்தாலும்_* *_பேர் சொல்லவேண்டும்_* *_இவர் போல யாரென்று_* *_ஊர் சொல்ல வேண்டும்_* *தனக்காக எழுதப்பட்ட* *பாடலுக்கு...* *தானே இலக்கணமா வாழ்ந்த* *வள்ளல்* 👌 இப்படி ஓர் நிகழ்வு.... உலக சரித்திரத்தில் யாருக்குமே அமையாது ❌
@shiva31473 жыл бұрын
A
@jamisonbenjamin88063 жыл бұрын
I know I am kinda randomly asking but does anybody know a good place to stream new series online?
@laytonleo43073 жыл бұрын
@Jamison Benjamin i would suggest flixzone. You can find it on google :)
@spenceralfredo19803 жыл бұрын
@Layton Leo Yea, I've been using Flixzone for since march myself :D
@jamisonbenjamin88063 жыл бұрын
@Layton Leo thank you, I signed up and it seems like they got a lot of movies there :) I really appreciate it!
@saravananm8642 жыл бұрын
Intha paadal oru history 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@keerthyrambarthi53934 жыл бұрын
தான் பாடிய பாடல்வரி களுக்கு தானே இலக்கணமாய் திகழ்ந்து, அதன்படி வாழ்ந்தும் காட்டிய மாபெரும் மனிதநேய பண்புகள் கொண்டவர்.இனிவரும் காலங்களில் இவரைப் போலவே பொன்மனம் மிக்கவர்கள் நிறையப் பேர் வர இப்புவியை வாழ்த்துவோம்.
எத்தனை பாடல்கள் வந்தாலும் இப்படி ஒரு கருத்தோவியம் இனி வாராது
@balasubramanianpauckiam36615 жыл бұрын
ஆம்
@akashakashfdo83913 жыл бұрын
👍👍👍👍
@jinujeenu56133 ай бұрын
உண்மை
@thenmozisham5260Ай бұрын
Very GOOD
@narayanans15972 жыл бұрын
எனது வயது73.மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா.என்வாழ்கை பாதை மாற்றிய பாடல்.என்றும் மறக்கமுடியாத பாடல்.
@raisudeena9933 жыл бұрын
❤️இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்... 👍தலைவருக்கு உண்மையான வரிகள் 👌..
@DreamStudioMY5 жыл бұрын
Honestly i get goosebumps when heard this line "Irunthaazhum Marainthazhum Peyar solle vendhum Iver Pol Yaar Yendru Oor Solle Vendum" MGR totally deserve it ...always live long in our heart your name and personality
@stellasharmini88605 жыл бұрын
He still lives in the hearts of tamil nadu people
@NirmalKumar-xq5es3 жыл бұрын
In 2021 still getting goosebumps by listening this song wow
@periasamynatarajan82893 жыл бұрын
C.f.
@rajeshgopal35713 жыл бұрын
very true
@navindranv2 жыл бұрын
Beautiful
@priyakaranchandramohan7242 жыл бұрын
2022 என்ன எந்த ,எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்ப்பார்கள் .........
@shamcopp42102 жыл бұрын
Dei Thambi Nirmal Kumar.... please go & get over the counter from the Pharmacy for your goosebumps & everything will be okay thereafter.
@devendiranm77449 жыл бұрын
இமயத்தைவிட உயர்ந்து நிற்கும் புரட்சித்தலைவரின் புகழ்மிக்க பாடல்! வாழ்க அவர்தம் புகழ்! - இவ் வையகம் உள்ள வரை...!
@vsrkmurali46129 жыл бұрын
yes NO doubt about it....M G R always great and ever till world ends of era......
@devendiranm77449 жыл бұрын
+vsrk murali Thanks !
@vivekraj62567 жыл бұрын
mgr eludhunara??
@soundarrajan34067 жыл бұрын
Vivek Raj thiruntha ullam nee than
@purusothamananthony29785 жыл бұрын
@@vivekraj6256 எம்ஜியாருக்காகவே எழுதிய பாடல் அருக்கு மட்டுமே பொருந்தும் பாடல் வரிகள்
@jamesjebamani13409 жыл бұрын
கண்போனபோக்கிலே கால் போகலாமா கால்போன போக்கிலே மனம் போகலாமா(2) மனம் போன போக்கிலே மனிதர் போகலாமா(2) மனிதன்போனபாதையை மறந்து போகலாமா(2) கண்போன போக்கிலே..... நீபார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீசொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்(2) ஊர் பார்த்தஉண்மைகள் உனக்காக வாழும் உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்(2) கண்போன போக்கிலே பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம் புரியாத பல பேர்க்கு இது நாகரீகம் முறஐயாக வாழ்வோர்க்குஎது நாகரீகம் முன்னோர்கள்சொன்னார்கள் அதுநாகரீகம்(2) கண் போன போக்கிலே... திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும் இவர்போல யாரென்றுஊர் சொல்ல வேண்டும்(2) கண் போன போக்கிலே.
@sundararajanmurari2229 жыл бұрын
+James Jebamani கண்ணதாசுனடைய சம கால கலைஞர் வாலி எம்ஜிருக்காக எழுதிய பல அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.கண்ணதாசனுடன் .எம்ஜியாருக்கு பிணக்கு ஏற்பட்ட பிறகு வாலியை அவருடைய எல்லா படங்களிலும் பாடல்களை எழுத வைத்தார் . பல காலமாக அவர் அப்படி எ ழுதிய பாடல்கள் எல்லாம் கண்ணதாசனால் எழுதப் பட்டது என்று பலரும் எண்ணி வந்தது தான் அவருடைய தூர் அதிர்ஷட்டம் . அலுத்து பொய் ஒரு காலகட்டத்தில் திருக்குறளும் கம்பராமணயும் தவிர மற்ற எல்லாம் கண்ணதாசன் எழுதியதுதான் என்று விரக்தியாக கூறியதாக தகவல்.
@TAT558 жыл бұрын
siva When Kannadasan set the bar very high every one has to rise to that level in order to compete. Same Vaali started to droop down in meaning and content after the passing off of Kannadasan. Degradation is the natural thing for human beings. Our elders are better than us in quality and behavior.
என் தலைவரின் பாடலில்தான் எத்தனை கருத்துக்கள் அத்தனையும் உண்மை தலைவா
@arunkumar-nt6ru8 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
@kristinatamilanathan95127 жыл бұрын
arun kumar yes
@pratheeshvaret16275 жыл бұрын
Always
@thalaajith14715 жыл бұрын
உண்மையான வார்த்தை 👌👌
@tamilmannanmannan58025 жыл бұрын
M.G.R🌱👏 M.S.V.🎹🎻 VALI..🎖🥉 🍒🍒🍒🍒🍒
@soundaryakrishna60285 жыл бұрын
Nice line👌👌👌
@sundaramr91883 жыл бұрын
இது போல் பாடல். இன்று கேட்கும் போது. எத்தனை எத்தனை எண்ணங்கள் இதயம் தொட்ட பாடல் வரிகள். ஒவ்வொரு வரியும் இசையும் உள்வாங்கி ரசித்து கேட்க வேண்டும். நடன காட்சிகள் மனதில் நிறுத்தி பார்க்கவும். மனதில் நினைவுகள் எல்லாம் மறந்தாலும். உள்மனம் நினைக்கும் எண்ணங்களை எப்படி புரிய வைக்க முடியும்... நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். நினைவலைகள் நெஞ்சம் மறப்பதில்லை அதன் நினைவை இழக்கவில்லை. பதிவு அருமை பாராட்டும் நான். வாழ்க வளமுடன்.
@palani5433Ай бұрын
நீ மறையவுமில்லை நாங்கள் மறக்கவுமில்லை என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழ்கின்றாய் ...!!! @ Pala Ni 👍
@user-hz2rh7kq4t5 жыл бұрын
இதை போல அர்தமுள்ள பாடல் இல்லை 2019 சினிமாக்களில்
@annamalaiviji71705 жыл бұрын
Kandipa
@chrisvithuu4 жыл бұрын
Hakuna Matata
@sathyapriyap42664 жыл бұрын
Padalgal iruku.. Ana ithai pola ezhuthuvatharkuthan aatkal illai
@sureshmurali96444 жыл бұрын
Still 2020 also
@amds30544 жыл бұрын
Amm unmaithann
@NK-gn2sf5 жыл бұрын
59 years and counting. Still rules everyone's heart
@venkatesandesikan7885 жыл бұрын
MSV took only 3 minutes to compose music for this song,shortest time taken by him for any song.but even after 3 centuries,this song will remain in our hearts.
@mrromeo88475 жыл бұрын
Supeeer no other race can compete with tamil old songs TMS salute
@sahayaraju28134 жыл бұрын
Three decades.
@rajeshgopal35713 жыл бұрын
Awesome msv
@GOODIETROLL2 жыл бұрын
Urutuu boomer uncle 😅
@sudalaimuthu51223 жыл бұрын
பாடல் அல்ல இது தலைவரின் தீர்க்கதரிசனவரிகள் அதன்படியே இருந்தும் மறைந்தபோதிலும் மக்கள் மனதில் பெயர்சொல்ல வாழ்கின்றார் mgr அவர்கள்
@vasanthbenjamin6 жыл бұрын
This man sang the truth 40years back and every word he sang is still studded like gems in history. If only man can live up to these words, our world will be a lot different. Long live MGR !!! Long live Vaali!!! Long live their legacy!!!
@1964vmp7 жыл бұрын
இது போன்ற பாடல் வரிகள் மற்றும் மெட்டு போடுபவர்கள், பாடுபவர்கள், நடித்து வாழ்பவர்கள் இணி இல்லை
@beeteekarthick6 жыл бұрын
Partha Sarathy *இனி
@jjthesan6596 жыл бұрын
Unmai ayya
@murugesannirmal80616 жыл бұрын
Supar eakkumegaumpedthapadalgal
@kaththikalai64045 жыл бұрын
Partha Sarathy உண்மை தான் ஐயா
@benedictjoseph38325 жыл бұрын
True sir.. never again...every word is so crystal clear.. understandable.. majestic voice..good message.. western classic music..with great actors
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
கவிஞர் வாலி தலைருக்கு இயற்றிய மிக சிறந்த பாடலிது அறக்கருத்துக்களை அருமையாக எடுத்துரைத்துள்ளார்
@koilrajreporter45847 жыл бұрын
டி எம் எஸ்.குரல் இந்த உலகம் உள்ளவரை இருக்கும்.
@rajagopal91626 жыл бұрын
Mhh
@ramakrishnaachari47714 жыл бұрын
உண்மை
@rajaganesh2693 жыл бұрын
உண்மை. முற்றிலும் உண்மை
@nausathali88062 жыл бұрын
வாழ்க்கையின் எதார்த்தங்களை இதைவிட வேறு எவரும் இவ்வளவு அழகாசொல்லிவிட முடியாது.... யார் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ அந்த மாமனிதர், "மக்கள் திலகத்தை" வைத்து ஒரு அருமையான பாடல் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள் ! மெல்லிசை மாமன்னர்களின் இசையில்... அருமையாக பாடி நம் செவிகளையெல்லாம் சிறக்க வைத்திருக்கிறார், குரல் இறைவன் T.M.சௌந்தரராஜன் அவர்கள் ! பணம் படைத்தவனை...கண்ட இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்...!
@devilisbackk5 жыл бұрын
What a smile and What a Grace....Never Again It Repeats and No one can beat that... That's one and only Thalaivar...
@Taqiboy2412 жыл бұрын
Best Actor and Best Politician in India who still lives in heart of many people..
@Stranger25763 жыл бұрын
56 yrs old song, still one of best song, inherit human life n behaviour.. very meaningful song.. hats off to TMS n MSV Sirs..
@palani54335 жыл бұрын
எக்காலத்திற்கும்....... பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கிய சாகாவரம் பெற்ற எம்.ஜி.ஆர் பாடல். இப்பாடல் வரிகளை வாழ்வில் கடைபிடிப்போர் உயர்வது உறுதி !!!!!!! இதை....... உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்.......
@elenchelvan16604 жыл бұрын
Pala Ni as we uuuri Ppl on my in poll ok ok ok ppl
@jayachandranrajunadar61785 жыл бұрын
M.S.V...What a musician.!!👌 Legend of all time.
@ravindrankvr94553 ай бұрын
True
@needlestouch42615 жыл бұрын
What a song? REALLY SUPERB.... Hats off to Vaali sir, and M.G.R sir...They r legends forever....
@ranjithkumaresan40907 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!!இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!!❤❤
@namamadhuram4 жыл бұрын
He lived these lines.
@madakkulamprabhakaranprabh74908 жыл бұрын
ஒவ்வரு வரியும் வைர வரிகள், வாழ்கை நெறிகள் தலைவா. நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் , நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் , ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் , உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் .
@BabyPandakidslearning7 жыл бұрын
N.PRABHAKARAN Prabhakar
@thankamanikuniyath98976 жыл бұрын
N.PRABHAKARAN Prabhak
@balasundaram33016 жыл бұрын
N.PRABHAKARAN Prabhakaran u
@balasundaram33016 жыл бұрын
III
@omggamingop1546 жыл бұрын
N.PRABHAKARAN Prabhakaran MANITHAN
@jainulabdeenr19812 жыл бұрын
இந்த பாடல் வாிகளில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றாா்! வாலிப கவிஞா் அவா்கள்
@jamilascreens52226 жыл бұрын
சாகா வரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று
@mohan17713 жыл бұрын
Very true 👍🏻
@shanmugavelkuralneriyan28566 жыл бұрын
This song is a profound lesson to every misbehaving person. M.G.R was always great in choosing lyrics.
@lathaswathi61816 жыл бұрын
Shanmugavel Kuralneriyan yes very good
@sathishkumarvedachalam563 жыл бұрын
I dedicate this song to my dad- Alcoholic 😠...my mom equal to god...dad equal to devil... don't know to respect woman...in this case he was born from a woman ...
@pushpaleelaisaac84093 жыл бұрын
@@sathishkumarvedachalam56 what a pity your life திருந்தாத உள்ளங்களை என்ன சொல்ல நீங்கள் உங்கள் தாயை கவனித்துக்கொள்ளுங்கள் . காலம் ஒருநாள் மாறும்.
@mutukirsna74656 жыл бұрын
வருகின்ற 17:1:2019 மக்கள்திலகம் எம்ஜியாரின் 102 வது பிறந்த நாள் வருகின்றது அந்தஅந்த நல்ல நாளில் தான் என்னுடைய மகளின் பிறந்த நாள் என்பதை சொல்வதில் பெருமை படுகிறேன்.
@shasamvasu58806 жыл бұрын
God blessings your life
@SamadSamad-vl5qr4 жыл бұрын
வாழ்த்துக்கள் பேபி......
@akashakashfdo83913 жыл бұрын
👍👍👍👍👍
@UkraineTamilan6 жыл бұрын
My 5 year son loves this song. Learning Tamil from these maestro lines... From London
@navindranv2 жыл бұрын
This song will be heard for another 200 years from now... அருமையான பாடல்
@gangadharr35243 жыл бұрын
The starting piano intro is classic.
@kalasoosaiyah27783 жыл бұрын
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.உண்மை தான்🙏
@peteramutha89214 жыл бұрын
திரை. உலகில் எத்தனை. நடிகர். வந்தாலும். தலைவர் இடத்தை. எவனாலும்நிரப்பமுடியாது
@vickneswaren6 жыл бұрын
VALI SIR VALI SIR VALI SIR - HOW ON EARTH DID YOU PRODUCE THIS KIND OF A GEM.FOREVER WILL LIVE THIS SONG COME HOW MANY YEARS MAY.ONLY MY TEARS FOR A THANK YOU DEAR VALI SIR.THANK YOU FOR THIS SUPERB SONG.
@Dinesh-ec9mh3 жыл бұрын
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் 👌💚🙏
@devendiranm77448 жыл бұрын
சாகாவரம் பெற்ற சகாப்தம்...!
@SamadSamad-vl5qr3 жыл бұрын
இது போன்ற தலைவனின் பாடலை கேட்கவே நாம் நீண்ட காலம் வாழ வேண்டும்.... .......
@thillaisabapathy92496 жыл бұрын
இனிய பியானோ நேட்ஸ்டுடன் அழகான இசை துவக்கம் ... "நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் .. நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் .. ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் .. உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் "... வாழ்வு நெறி சொன்ன வாலியின் கீதாஉபதேசம் .. வாழ்வின் நெறியை மீறுவதே வாழ்க்கையின் வெற்றி என்று வாழ்க்கை நெறி சிதைந்த காலம் இது . எம்.ஜி.ஆர்.பியானோ அக்கார்டியன் இசைத்து மானுட வாழ்வின் நெறி பாடிய அழகான காட்சி.. திருந்துமா இந்த மானிடம்..
@duraisamys9457 Жыл бұрын
வாழ்க்கையை புரிய வைத்தற்கு நன்றி
@anandkumarmahendran22885 жыл бұрын
Am totally addicted for MGR sir
@sampopz65024 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் Happy 104Birthday MGR💥❤️
@hasbaan4 жыл бұрын
2020 இல் இன்னும் எத்தனை பேர் கேட்குறீர்கள்
@sanjayalex11853 жыл бұрын
Nan kekuren
@dbff37243 жыл бұрын
2021😎
@neelakantannatarajan38513 жыл бұрын
Me too
@CharunKumarRdjr3 жыл бұрын
YES BRO 👍👍👍👌👌👌🔥🔥🔥❤❤❤🤩🤩🤩 OLD SONG ELLAM ENNAKU ROMBA PUDIKUM 2K KIDS THAN NANUM ATHUVUM MGR PATTU VERA LEVEL
@sureshsurey50763 жыл бұрын
2021👌👍😎
@RaviKumar-rw9wz2 ай бұрын
மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் சமூகத்தில் எப்படி நடத்த வேண்டும் மனிதனுக்கு உள்ள மரியாதை பெண் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் மனிதன் தோன்றியது முதல் மரணிக்கும் வரை நடந்து கொள்ள வேண்டிய அற்புதமான வைர வரிகள் புரட்சித் தலைவர் அவர்கள் ஒருவரால் தான் முடியும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@palani54333 жыл бұрын
தடம் புரளாமல் வாழ்பவர்களுக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும் 👍
@kadhambam3603 ай бұрын
என் அப்பா பாரிவள்ளல்!படிக்காதமேதை! மனிதனைமதிக்கதெரிந்த மாமனிதர்!இவரால் வாழ்ந்தவர் பல கோடி!இவரைத்தான் தந்தையைமுகம்பார்க்காத வன் என்தந்தையாக நேசிக்கிரேன்.நீர் நிலம்.காற்று.ஆகாயம்.நெருப்பு இதுதான் உன்மையான தெய்வம்.இதில் எதாவது ஒன்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழமுடியாது.
@ksviswanathan72486 жыл бұрын
TKR'S Violin opening for the notes of MSV greater than any other music director in the world. Thanks to them for ever.
@susilak58353 жыл бұрын
Great MGR His songs are meaningful It will make the people to do good to others
@seetharamankirubakaran87702 жыл бұрын
My favorite lines of this song was, இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும் ❤❤❤❤❤❤ such a golden words to me❤❤❤
@divyaravichandr3 жыл бұрын
Long live MGR 🔥 our family loves him ❤️ Legends dont die
@sowmiyalekshmi37943 жыл бұрын
True 34 yrs of loss
@nagamuthu92462 жыл бұрын
தலைவா ஓய்வு எடுத்து போதும் எழுந்து வாருங்கள் என்னைப் போன்ற ஏழைகளுக்கு நல்லது செய்ய எழுந்து வாருங்கள் Dr.M.G.R.அவர்களே
@123asdc8 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
@murugarajendiranarumugamsh51797 жыл бұрын
ஆயிரம் வருடம் கேட்டால் கூட !!!
@majundromajun80672 жыл бұрын
That last lyrics...irunthalum marainthalum per solle vendum..ivar pole yaarendru oor solle vendum...very suitable for MGR only...
@jeromjeevakanth99203 жыл бұрын
அருமையான வரிகள், உயிர்ப்புள்ள இசை. வாழ்த்துக்கள்
@vasanth0x55tube7 жыл бұрын
The tune and the BGM does all the magic...thank you god for giving us MSV.
@vasanth0x55tube6 жыл бұрын
Mgr too
@nandhagopalnatarajanmmmll.58762 жыл бұрын
He and his body no more.but all of his songs was meaningful and travel till the world end.next tirukural his songs are very excited.
@MrRamesh28ca11 жыл бұрын
What a magnificent song. None of the present songs can ever match this song.Hats off to MSV and TMS
@rajaganesh2693 жыл бұрын
Well said sir. 👌👌👌
@thilagavathy81192 жыл бұрын
இந்த பாடல் சூப்பர். இந்த பாடலுக்கு என்னைப் போல் இத்தனை ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
@vijayn23293 жыл бұрын
My Dad's Favourite song, recently lost my dad, missing him, feeling distraught without him..
@alexanderselvan23902 жыл бұрын
So sad to hear about ur dad am sorry may God Jesus be with you always
@vijayn23292 жыл бұрын
@@alexanderselvan2390 Thank you bro...
@alexanderselvan23902 жыл бұрын
@@vijayn2329 welcome my friend From Bangalore
@shortsmyfamily71532 жыл бұрын
பாரதரத்னா வே நீ மறைந்தாலும் நீ இருக்கும் இடத்தில் நானும் மறைந்து உன்னை கட்டி பிடித்து ஆயிரம் முத்தங்கள் கொடுத்தால்தான் என் ஆசை தீரும் பொன்மனச்செம்மலே
@hajamohaideen38215 жыл бұрын
B.G.M and Interludes are fantastic, this is the real Symphony produced by the Greatest University of Music. No duplicate maestros come close to our humble M.S.V. How many adventures and experiments he did in Music! I am challenging any other Music Director's fans to sit with me, i can give the list of evergreen 8000 songs created by M.S.V. Anybody can give minimum 100 evergreen songs by other music ditectors? M.S.V the Synonym of Music. All other music directors are only conductors. M.S.V only the creator.
@muthuraman2303 жыл бұрын
இவருக்கு மட்டுமே இது போன்ற பாடல்கள் பொருத்தமாக இருக்கும்
@senthilramanathan39576 жыл бұрын
பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்.... புரியாத பலபேர்க்கு அது நாகரீகம்... முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்... முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்.
@korakernaturals23606 жыл бұрын
Arumayana varigal
@luckyroll46425 жыл бұрын
True lines for this generation
@HinduRocker4 жыл бұрын
100% உண்மை.. 👍🚩
@சிவா-ஞ1ள3 жыл бұрын
புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்
@svthvino3 жыл бұрын
✍️ கவிஞர் வாலி.
@muthumariappantex24263 жыл бұрын
சிறுவர்கள் பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் பழைய பாடலைக் கேட்கலாம் காரணம் அதில் இருக்கும் அறிவு, தெளிவு, இளமை.
@jalajak39913 жыл бұрын
MGR a true Legend.ml True to his words.. Awesome music.. Meaningful lyrics Best combination.. Ornamented with the smiling.. glamorous MGR acting..good synchronised dance performance by crew members.. I remember..when MGR bid good by to this world..the papers were full of his life stories for many days.. But I noticed the legend cho's remarkable comments...cho was just propagating against MGR..but his comments were awesome..cho said that MGR was a great humanist.. whenever he goes to a gathering he would go with a purse full of currencies..and he will distribute the money among the poor..he distributed rickshas..many other things..amassed wealth but helped all need film related personalities..other poor people..all of them were the real mourners...hail mgr..
@ffstatuscreator4103 жыл бұрын
Yes
@rajendran67953 жыл бұрын
Beautiful and meaning full lyrics. The 4 legends Valli sir MSV sir TMS sir MGR sir 🌹🙏🎹🎼🎼🎼🎼
@manjulacd6852 жыл бұрын
Music was scored by M S V and T K R not only MSV.
@dzinedge7 жыл бұрын
The most handsome and the greatest human of all generations....I Salute Sir :)
@hajimohamed64135 жыл бұрын
இக்கால வாலிப மைனர்கள் இப்பாடலை தங்கள் நெஞ்சில் இருத்தி தங்களது வாழ்க்கை பாதையை அமைத்து கொள்ள வேண்டும் . கண் போன போக்கிலே கால் போக கூடாது .. கால் போன போக்கிலே மனம் போக கூடாது ... great song ever . Still enjoying 10-7-2019 from Belfast city .
@maarichamy7145 жыл бұрын
I am 2k kid still I am watching these type of songs
@premnathdivakaran52228 жыл бұрын
. . . . . surely one of the all time great song scene in tamil cinema . MGR has been really outstanding. The lyrics and music are timeless.
@prarthanavivek67114 жыл бұрын
I really love Tamil, though I'm Marathi, I'm in love with Tamil language, movies, literature, I'm 90s kid
@jayashankarsankar52353 жыл бұрын
Nice
@chellapandijayaraj39533 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல் 👌👌
@JIMINSOLOVELYPJM5 жыл бұрын
Proud to be a 90s kid cuz i love MGR SONGS and as the same i listen to MICHAEL JACKSON... Just it's so good to listen all generation songs
@srkinfotainment73853 жыл бұрын
If you want to start your day with positive vibes. Listen MGR songs with ear phone during morning walk... Particularly the lyric " Idhayam enbathu roja anaal ninaive narumanam agum" from the song Nan ungal veetu Pillai!!
@g.venkatesaperumal38276 жыл бұрын
EXCELLENT MEANING IN THIS SONG MGR IS TEACHING A LESSON TO NEW GENERATION
@sujathaashwinprasad11043 жыл бұрын
Indha padaluku uyir koduthavar thiru mgr avargal, wow wht a meaning in this song, grt, he has lived through this song
@iruthayaraja34283 жыл бұрын
2000 ம் ஆண்டில் மேடை நாடகங்கத்தில் என் நண்பனுடன் இந்த பாடலின் வரிகளுக்கு நடனம் ஆடியது சுகமான நினைவு... அப்போது 5 ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்
@palani54335 жыл бұрын
நீ மறையவுமில்லை நாங்கள் மறக்கவுமில்லை என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழ்கின்றாய் ... !!!
@SamadSamad-vl5qr4 жыл бұрын
இப்படிபட்ட பாடல்களுக்கு லைக் போடுகிறோம்.. ok.. என் ரெண்டு மாங்கணி உண் இதழோரம்............. பாட்டுக்கும் லைக் போடுறாங்க....... என்ன உலகம்.......
@imranchotima68173 жыл бұрын
My soulpaati Chotima Beevi always 😍 this song muchhh, we both hear, sing, but now she died, am hearing alone crying silently inside deep missing her, Great Legendary artists, Great MGR sir, Great MSV, Great TMS, Great acting by sowcar paati, Asokan, KR Vijaya paati, Great Nagesh Sir💐🔥👏👌✌🌹
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
Vaali also
@natchander9 жыл бұрын
excellent lyrics by valli iyyah... tms iyyah is authoritative in his singing ..this song will be in the earth for anotrher thousand years thanks rajshri ji
@shanthadevi516 жыл бұрын
Nat Chander Yah super song Chander with beautful lyrics cant forget this song the one n only MGR sir
@palani54335 жыл бұрын
நீ.... பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ.... சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்.... நீ.... பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ.... சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்....
@tamilvananvanan67016 жыл бұрын
தங்கத் தலைவா💞💞💞 TMS ஐயா காற்றுள்ளவரை இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்
@msk16783 жыл бұрын
Music composer, msv, has done wonders.. Just see he is mixing Waltz into our music, humming etc..
@SaravananSaravanan-qf9xs2 жыл бұрын
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கே பொருந்தும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை நினைத்து கொண்டு தான் பாடலாசிரியர்கள் பாடலை எழுதுவார்கள் அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் எம் ஜி ஆர் அவர்கள். சினிமாவின் அனைத்து நுட்பம் தெரிந்தவர் சகலகலா வல்லவர் நம் தலைவர்
@SRIRAMG954 жыл бұрын
To watch these in the Theatre those days would have been a heavenly feel, ippayum edukuraingale..
@pkay754 жыл бұрын
The dynamic musical duo Viswanathan-Ramamoorthy giving us Tamils waltz music in 1964. Amazing!