MGR & K.R. Vijaya - Pavazha Kodiyile - Panam Padaithavan

  Рет қаралды 1,900,494

Rajshri Tamil

Rajshri Tamil

Күн бұрын

Пікірлер: 530
@joelaaron3469
@joelaaron3469 3 жыл бұрын
யாரெல்லாம் இந்த பாடலில் வரும் ஹம்மிங் பாக்கவே வந்தீங்க , l.r easwari ஹம்மிங் என்றாலே தனி சிறப்பு தான் 💐👌
@karthika8780
@karthika8780 3 жыл бұрын
👆
@vijayant5110
@vijayant5110 3 жыл бұрын
Yes that's take me another world. Don't know how to describe it. Excellent
@thenikalavathiallsongs5699
@thenikalavathiallsongs5699 3 жыл бұрын
நான் வந்தேன் 😊
@kathirvelraja
@kathirvelraja 3 жыл бұрын
Me too👌
@sankarbarathi4534
@sankarbarathi4534 2 жыл бұрын
HAMMINGSUPPER
@anandanv138
@anandanv138 2 жыл бұрын
நான் இந்த பாடலை கேட்க மீண்டும மீண்டும இந்த தமிழின் மண்ணில் பிறக்கும் பாக்கியம் எனக்கு ஆண்டவன் தந்து அருள வேணடும்
@kuppanmunian1286
@kuppanmunian1286 6 жыл бұрын
இதுபோன்ற பாடலை என் தாய்மொழி தமிழில் தந்த அய்யா வாலி அய்யா msv அய்யா Tms அம்மா LR ஈஸ்வரி அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள். தமிழ்தெரியாதவர் பாவம்.பாடல் வரிகள் அற்புதம்..காலத்தால் அழியாத,மறக்க முடியாத பாடல்.
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
இந்த பாடலில் புரட்சித்தலைவர் நடித்ததால் தான் பாடலுக்கு மெருகு கூடுகிறது,இசை பிரபலமாகிறது. புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை அய்யா.
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
@@maravarchavadimadurai4736 ஆஹா அருமை,நன்றி
@thamilselvam5827
@thamilselvam5827 2 жыл бұрын
இந்த படத்தில் அனைத்து பாடல்களுமே சூப்பர்.எனக்கொரு மகன் பிறப்பான் அந்த மாப்பிள்ளை காதலிச்சான் பவளக்கொடியிலே என முத்து முத்தான பாடல்கள். பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் எத்தனையோ .அதெல்லாம் பொற்க்காலங்கள் அனுபவித்த நாம் கொடுத்து வைத்தவர்கள்.M A தமிழ்ச்செல்வம் வள்ளுவர் அக்ரோ கெமிக்கல்ஸ் பெரம்பலூர்.
@hajimohamed6413
@hajimohamed6413 5 жыл бұрын
எக்காலத்திலும் கேட்டு இன்புற வேண்டிய மிக அழகான பாடல் . TMS என்ன ஒரு காந்த குரல் .. அழகு தமிழ்நடை .. இப்பாடலை கேட்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு பேரின்பம் .
@rajaganesh269
@rajaganesh269 3 жыл бұрын
உண்மை தான் நண்பரே.
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 3 жыл бұрын
ஹம்மிங் என்றாலே எல் ஆர் ஈஸ்வரி அம்மா தான்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
சிவந்த அதரங்களில் வழியே தெரியும் முத்துக்கள் போன்ற வெண்மையான பற்கள்.. அது புன்னகை.. பெண்மையின் அழகில் ஒன்றை பாடிய கவிஞர் வாலி... காதல் நினைவிடத்தில் காதல் கனவு காணும் மக்கள் திலகம் .. அழகு கன்னி கே.ஆர்.விஜயா.. ராமண்ணாவின் கற்பனையை படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ரகுமான்.. பெண்மைக்கு தன்னையே தரக்காத்திருக்கும் ஆண்மை.. உயிர்களின் சரணாகதி இந்த காதல் என்பது... அசரீரியாக ரீங்காரம் ஒலிக்கும் ஈஸ்வரி.. ஸ்வரம் மாறா இசை மன்னன் சௌந்தரராஜன் குரலில் மெல்லிசை மன்னர்கள் சுற்றி வந்த தாஜ் மஹால்...
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 2 жыл бұрын
டி எம் எஸ் குரல் இனிமை எல் ஆர் ஈஸ்வரி கம்மிங் குரல் அருமை
@gunasekarnapa4037
@gunasekarnapa4037 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் பாடல் இது
@naveennk189
@naveennk189 2 жыл бұрын
இப்படி ஒரு அருமையான பாடல் தந்த அனைவருக்கும் கோடான கோடி நண்றி
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 жыл бұрын
மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் நூறாகும்.........சுவையான வரிகள்.
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 3 жыл бұрын
மிகச் சிறந்த ரசனை சார்
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 2 жыл бұрын
எனக் கே இந்த பாடல் கேட்டால் சந்தோஷம் இல்லை என்க்கு என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது தெரியவில்லை
@a.jayachandran8009
@a.jayachandran8009 4 жыл бұрын
ஒவ்வொரு இரவும் இந்த இனிய பாட்டை கண்களை மூடி கேளுங்கள்..உலகில் இதைவிட இன்பம் ஏதுமில்லை ..
@gopalnaidu9479
@gopalnaidu9479 4 жыл бұрын
ஆம் நண்பரே உண்மைதான்
@a.jayachandran8009
@a.jayachandran8009 4 жыл бұрын
@@gopalnaidu9479 நன்றி சார்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
உண்மை ஆனால் .பேரிளம் அகவையிலுள்ளவர் ரசித்து கேட்டாலுடனிருக்குமெவருக்கும்பிடிப்பதில்லையேயிதையெல்லாம் நீயேன் கேட்கிறாயென்று கேட்டு மனம் புண்படுத்தும் விதமாக பேச்சினாலுமேச்சினாலும் அவ்வளவுயேன்பார்வையாலுமேயெரித்துவிடுவதுப்போலவேப்பார்வையிருக்கும்.நிறையயில்லங்களில் இதுதான் உண்மை நிலை.
@a.jayachandran8009
@a.jayachandran8009 4 жыл бұрын
உங்களுக்கு எது சரி என படுகிறதோ உங்கள் மனம் போல் இருங்க சார்.
@pnagarajannagarajan2423
@pnagarajannagarajan2423 4 жыл бұрын
Well yes true starting hamming and music Excellent
@villiva1
@villiva1 3 жыл бұрын
T.m.sஅய்யாவின் இனிமையாண குரல்இந்தபாடல் எத்தனை முறைகேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்களாம்
@gopalnaidu9479
@gopalnaidu9479 5 жыл бұрын
இந்த பாடலில் வரும் ஹம்மிங்யை கேட்பதற்கே பல்லாயிரம் முறை இப் பாடலை பார்க்கின்றேன் வாழ்க LR ஈஸ்வரி.
@masanamramesh7045
@masanamramesh7045 5 жыл бұрын
My mind gets so much pleasure when I hearing this.
@masanamramesh7045
@masanamramesh7045 5 жыл бұрын
I have the ring tone of L R Eswrari 's humming.
@perumaaldas2862
@perumaaldas2862 5 жыл бұрын
Yes unmai 👍 l.r eswari
@cheapairportcarcheapairpor4987
@cheapairportcarcheapairpor4987 5 жыл бұрын
Yes me too. Can't explain in words.
@mailerasanmailerasan3672
@mailerasanmailerasan3672 4 жыл бұрын
Athukku adieo ketkkalame.en video pakkuringa. ha ha ha ha!!!🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤨🤨😆😆😆😆😆😆😆😆😆😆😆
@babiselladurai2872
@babiselladurai2872 7 жыл бұрын
காலத்தால் அழியாத,மறக்க முடியாத பாடல். இதுபோன்ற பாடலை என் தாய்ழொழி தமிழில் தந்த அய்யா வாலி அய்யா msv அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள்.
@goomkigoomki6824
@goomkigoomki6824 5 жыл бұрын
Super
@hussainka3500
@hussainka3500 3 жыл бұрын
Onami
@rajmagis7381
@rajmagis7381 2 жыл бұрын
வாலி அய்யாவின் வைர வரிகளும் msv அய்யாவின் ஹம்மிங் இசையும் அள்ளு அள்ளு.
@cheapairportcarcheapairpor4987
@cheapairportcarcheapairpor4987 5 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என்னையறியாமலே கண்ணீர் வருகிறது,
@vadivelmuralidharan
@vadivelmuralidharan 2 жыл бұрын
Why u 're LOVE Failure?...😅😅😅😅😅😅😅
@sabareeshsurvesh712
@sabareeshsurvesh712 2 жыл бұрын
மனக்கின்ற தமிழ் மண்ணின் தங்கதாரகை இசைக்குயில் எல.ஆர்.ஈஸ்வரி அவர்கள் தென்னிந்திய ஆஷா போஸ்லே
@raghavanramiakrishnamachar4697
@raghavanramiakrishnamachar4697 5 жыл бұрын
TMS அவர்களின் இனிமையான குரல் மற்றும் ஈஸ்வரி அம்மாவின் ஹம்மிங் தான் இந்த பாடலை பிரபலமாக்கியது ! MSV அவர்களின் இனிமையான இசை இன்னும் வலுசேர்த்தது !
@parameswariravi9243
@parameswariravi9243 3 жыл бұрын
humming classica iruku
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
மறுக்க முடியாத உண்மை.
@Jothibasschokkalingam1960
@Jothibasschokkalingam1960 2 жыл бұрын
என் இதய தேவதை நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்
@sankarganesan3071
@sankarganesan3071 3 жыл бұрын
காதலின் காவியம் தாஜ் மஹால் என்றால் காதலுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று யாராவது விரும்பினால் அதற்கு இந்த பாடலை முதல் படியாக கொள்ளலாம்.
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
ஆஹா ஹா ..பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும் கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண் மயில் என்றே பேராகும் - 2 ஆஹா ஹா பூம‌கள் மெல்ல‌ வாய்மொழி சொல்ல‌ சொல்லிய‌ வார்த்தை ப‌ண்ணாகும் (2) கால‌டி தாம‌ரை நால‌டி நடந்தால் காத‌ல‌ன் உள்ள‌ம் புண்ணாகும் இந்த‌ காத‌ல‌ன் உள்ள‌ம் புண்ணாகும்….பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் ..ஆஆஆஆ ஆடைகள் அழகை மூடிய போதும் ஆசைகள் நெஞ்சில் ஆறாகும் (2) மாந்தளிர் மேனி மார்பினில். சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் நூறாகும் இங்கு வாழ்ந்திடும் காலம் நூறாகும்.. ..பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் … Sharmini Satgunam !
@rkumarkumarr998
@rkumarkumarr998 3 жыл бұрын
எனது உயிர் உள்ள வரை இப் பாடல் என் நெஞ்சில் நிலைத்து இருக்கும்.காரணம் ஹம்மிங் இசை மற்றும் பாடல் பெற்ற வரிகள்.
@n.ramesh8971
@n.ramesh8971 5 жыл бұрын
அற்புதமான இனிய பாடல்,ஐயா T.M.S,அவர்கள் குரல் அபாரம். அற்புதமாக சின்ன சங்கதிகள் headphone ல் கேட்டால் வியப்படைய வைக்கிறது. அருமையான தாள நயத்துடன் இருவரும் இணைந்து பிரமாதமாக பாடி உள்ளார்கள். பாடல் உணர்ந்து M.G.R.மற்றும் K.R.விஜயா மிகவும் அழகாக செய்து இருக்கிறார்கள் . காலத்தால் அழிக்க முடியாஇணையற்ற காவியப்பாடல் வாழ்க வாலி மற்றும் M,S.V அவர்கள் .
@DILIPTILAGARYogtilak
@DILIPTILAGARYogtilak 4 жыл бұрын
Namaskar..Yes! Absolutely correct. An epic love affair acted out superbly by the evergreen mega super star, the immortal icon, MGR and the lovely KR Vijaya. This love duet will forever remain cherished and enshrined by true lovers. The great vocalists, TM Soundarajan and L R Iishwari deserve the credit for this beautiful song.
@kasiraman.j
@kasiraman.j 3 жыл бұрын
@@DILIPTILAGARYogtilak MSV sir also have big share of credit
@sachusachu33
@sachusachu33 3 жыл бұрын
அய்யாவின் பாடலும் எல் ஆர் ஈஸ்வரி அம்மாவின் ஹம்மிங் இரண்டுமே சொல்ல வார்த்தைகளே இல்லை
@raghavanramiakrishnamachar4697
@raghavanramiakrishnamachar4697 5 жыл бұрын
TMS அவர்கள் இந்த பாடலை மிக இனிமையாக பாடியுள்ளார்! L R ஈஸ்வரி ஹம்மிங் மேலும் இனிமையை கூறப்படுகின்றது!
@kannanvideos
@kannanvideos 3 жыл бұрын
உண்மை
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 3 жыл бұрын
Unmai
@raghavanramiakrishnamachar4697
@raghavanramiakrishnamachar4697 3 жыл бұрын
கூறப்படுகின்றது என்பதை கூட்டுகின்றது என்று வாசிக்கவும்.
@hariharankrishnaiyer5811
@hariharankrishnaiyer5811 5 жыл бұрын
M. S. V. &T. K. ராமமூர்த்தி combinations fantastic song. இந்த யுகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.
@gopalnaidu9479
@gopalnaidu9479 2 жыл бұрын
முற்றிலும் உண்மை நண்பரே
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
காலத்தால் அழியாத காவிய பாடல் கள் கேட்கிறேன் மனம் மகிழ்ந்து கேட்கிறேன். கறுப்பு வெள்ளை காலம். இயற்கை அழகு இதயம் சிரிக்கிறது. அந்த ஹம்மிங்..... தலைவரின் பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் மலரும் எண்ணம் வண்ணம் வார்த்தைகள் எல்லாம் இனிமையாக இருக்கும். ரசித்து ருசித்து புசித்து மனம் மகிழ்ந்து பாடலை கேட்கிறேன்... வரிகளில் தெரியும் ஆசைகள் சிறகடித்துப் பறந்து செல்லும் சிட்டு குருவி நான் பறந்தோடி வருவேன் என்று கூறி விட்டு... பாடலுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
,இந்த பாடலைக் கேட்கும் போது நாமும் வானில் பறப்பது போன்ற உணர்வு. இப்படிப்பட்ட பாடல்களை கேட்டாலே ஆயுள் நூறாகும்.
@doraiswamy8337
@doraiswamy8337 5 жыл бұрын
Unmaithan
@gopalsaminaidu4807
@gopalsaminaidu4807 6 жыл бұрын
இளமையில் மணல் தரையில் அமர்ந்து பார்த்து ரசித்த பாடல். கேட்கும்போது இளமை நினைவுகள் மனதில் தோன்றி இன்பமளிக்கிறது.
@jaganjee2356
@jaganjee2356 3 жыл бұрын
TMS பாடிய பாடல் மற்றும் LR ஈஸ்வரி சாக்ஸ் மிக மிக அருமை தெய்வபாடகர் ஆஆஆஆஆஆஆஆஆஆ
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 жыл бұрын
இறைவா இது போன்ற தலைவனின் பாடல்களை ரசிப்பவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடு ரசித்து கொண்டே வாழட்டும்.................
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 3 жыл бұрын
🙏
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
@@pushpaleelaisaac8409 🎂 thanks....
@MuruganMurugan-lw8yf
@MuruganMurugan-lw8yf 2 жыл бұрын
அந்த காலத்தில் எப்படி எல்லாம் படம் எடுத்து உள்ளார்கள் பாடல் வரிகள் படப்பிடிப்பு அனைத்து வகையான ஒரு சிறந்த காலத்தால் அழியாத காவியம்
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 жыл бұрын
இரவில் தூக்கம் வருவதில்லை என்பவர்கள் இந்த பாடலை கேட்டுகொன்டு படுங்கள் இசையின் இணிமை உங்களை தூக்கத்திற்கு அழைத்து செல்லும்.
@muniammahmuniammah4890
@muniammahmuniammah4890 4 жыл бұрын
Yes super
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 жыл бұрын
@@muniammahmuniammah4890 super. Super. Super..........
@sivashankar2347
@sivashankar2347 2 жыл бұрын
Super Super 👌 Long shot shooting. ஒரே டேக்கில் மாடி மண்டபத்திற்கு சென்று விட்டனர். MGR & KRV இந்த பாடலுக்கு பொருத்தமான ஜோடி
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 4 жыл бұрын
இந்த உலகிலே டிஎம்எஸ் நிகராக பாடகர் யாருமில்லை
@palanisamysenniappan3357
@palanisamysenniappan3357 6 жыл бұрын
டி எம் எஸ்.. தமிழ் அன்னை பெற்ற குரல் மகன்.
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
உண்மை தான்.
@josephanandadas6581
@josephanandadas6581 5 жыл бұрын
I listen to many songs, Tamil, English, Hindi, Sinhalese, Opera, Pop, classic etc and go back to this song again and again. One of the best songs ever.
@balakrishnanbatumalan8157
@balakrishnanbatumalan8157 4 жыл бұрын
மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் வாலிப கவிஞர் வாலியாகும் என்றும் கவிஞர் வாலியாகும்🌹🌷🌻
@pandianelumalai5138
@pandianelumalai5138 2 жыл бұрын
ஹம்மிங்குயின்எல்.ஆர்ஈஸ்வரி அம்மா
@manimaranp7689
@manimaranp7689 6 жыл бұрын
காலத்தால் அழியாத,மறக்க முடியாத பாடல்
@sridharr7562
@sridharr7562 4 жыл бұрын
Honey dipped in jackfruit. T.m.s.,l.r.easwari melodius song. Memorable song to any generation.
@s.ashmitha2572
@s.ashmitha2572 2 жыл бұрын
இனிமையாக இருந்தது இந்த பாடலை கேட்டு
@BalaCuddalore
@BalaCuddalore 4 жыл бұрын
அப்பப்ப என்ன வரிகளை கவிஞர்.வாலி கையாண்டுள்ளார்..பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல சொல்லிய வார்த்தை பண் ஆகும்....அருமை.
@thangapushpam3561
@thangapushpam3561 5 жыл бұрын
காலத்தை வென்ற பாடல் மிக அற்புதம்
@kogilavaani6120
@kogilavaani6120 2 жыл бұрын
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பா7 இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 4 жыл бұрын
TMS and no one else can render this poem so beautifully... What lyrics konnuttaru breath taking.. I feel spaced out
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
VAALI AYYA
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 2 жыл бұрын
இசை அருமை எம் எஸ் விஸ்வநாதன்
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 3 жыл бұрын
Chandrasekaran endra naan( MGRFan 71 years old man)
@Tr-bf2pq
@Tr-bf2pq 3 жыл бұрын
What an amazing song...lyrics, music composing, singing, humming, .... Divine
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
கவிஞர் வாலி தலைவருக்கு எல்லா பாடலகளையும் இயற்றிய முதல் பாடலாகும் !! (2) படகோடி (3) அன்பே வா (4) ஒளி விளக்கு (5) நம் நாடு (6) எங்கள் தங்கம் (7) நீரும் நெருப்பும் (8) உரிமைக்குரல் (9) நாளை நமதே (10) அன்னமிட்டகை (11) தலைவன் (12) தாயின் மடியில் ஆகிய தலைவரின் படங்களில் எல்லா பாடல்களையும் எழுதியுள்ளார் !!
@thirunavukarasuaarumugam276
@thirunavukarasuaarumugam276 Жыл бұрын
4:36
@jafar4452
@jafar4452 2 жыл бұрын
Humming is very much super never forget to this song
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 жыл бұрын
எம்ஜிஆர் கேஆர் விஜயா ஜோடியில் .முதன்மை பெற்ற பாடல்... .....
@manoharana7364
@manoharana7364 5 жыл бұрын
இந்த பாடலை கேட்டு நான் மெய் மறந்து போன துண்டு. LRஈஸ்வரி ஹம் மிங் மறக்க முடியாது வளர வேண்டும் வாழ்த்துக்கள்
@anandhirajanandhiraj9971
@anandhirajanandhiraj9971 3 жыл бұрын
நான் பிறந்தது 1985 ஆனாலும் இந்த பாடல் ரொம்ம பிடிக்கும்
@meenakshishundharam7640
@meenakshishundharam7640 Жыл бұрын
Each and every word of the song is heart melting
@irudayarajm
@irudayarajm 3 жыл бұрын
இந்த ஹம்மிங்கிக்கு ஈடாக கல்லெல்லாம் மாணிக்கக்கல்லாகுமா...என்ற பாடலில் மனது மயங்கும்வரை ரசிக்க முடியும்.
@santhoshrathinam4799
@santhoshrathinam4799 10 ай бұрын
❤❤❤ mgrsanthosam nice song MGR in mass song 💖💖💖💖 lovely song in MGR mass 💯💯 super ❤❤❤🎉🎉🎉 MGR in super song 💖
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 2 жыл бұрын
எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் ஹம்மிங் பாடிய சூப்பர் ஹிட் மெலடி
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 жыл бұрын
தலைவா உலகத்திற்காக நீ பிறந்தாய். உனக்காக திரை உலகம் பிறந்தது.......
@venkatesand3823
@venkatesand3823 2 жыл бұрын
இனிமையான, இளமையான பாடல்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
பாவைவிளக்கு.. காவியமாம்.. தனி ....இட்டிராக்.. பணம் படைத்தவன்.பவழகொடியிலே ... தனி ஆனால் காஸ்ட்டியும்...ஏறக்குறைய ஒன்று போலவே.........மேலும்.ஆலயமணி.. கல்லெல்லாம் ...பாடல் ஹம்மிங் போட்டி போட்டுக்கொண்டு.. இன்னும் பிரமிக்க வைக்கிறது... எல்லார் ஈஸ்வரி மேடம்..ஒரு பல்கலை கழகம்.. பாடல்கள் அனைத்தும் உச்சரிப்பு அட்ரசுத்தம் குரல் வித்தியாசமான முறையில் எவரையும் ஈர்க்கும் மிகுந்த சக்தி.. பிழை திருத்தி பதிவு.. மன்னிக்க வேண்டும்... மீண்டும்..
@marimuthua4851
@marimuthua4851 3 жыл бұрын
L R. ஈஸ்வரி அம்மா சூப்பர் வாய்ஸ்..ரசிகன்...கமல முத்து...
@manimaranp7689
@manimaranp7689 3 жыл бұрын
T.M.S,அவர்கள் குரல் அற்புதம், L R ஈஸ்வரி ஹம்மிங் இனிமை
@kumar3118
@kumar3118 11 жыл бұрын
wonderful song. இசை, பாடல், நடிப்பு அருமை. அந்த காலத்திலேயே இவ்வளவு கேமரா டிரிக்!
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 жыл бұрын
எந்த நடிகனும் தலைவனின் பாடலை போன்று எடுத்து விடலாம் என்று நினைத்தால் முடியவே முடியாது. கனவு பாடலில் இருந்து குறவன் குறத்தி பாடல்கள்வரை போட்டி போட்டு தோல்வி கண்டவர்களே உண்டு....
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 3 жыл бұрын
50 ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் பாடல்
@meerabeeve6134
@meerabeeve6134 3 жыл бұрын
What a elegant song.MGR n KR Vijaya expression wonderful, marvelous n so romantic.
@parimp
@parimp 5 жыл бұрын
L R Eswari's voice adds value to this excellent song by TMS. MSV is great.
@muralisantharam7047
@muralisantharam7047 2 жыл бұрын
Super
@subramaniankk7427
@subramaniankk7427 3 жыл бұрын
டி. எம். எஸ். ன் குரல் இனிமை மெய் சிலிர்க்க வைக்கிறது
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 жыл бұрын
பணம் படைத்தவன்.....எங்கள் ஊர் சக்தி டூரிங் டாக்கிஸில் 0.75 பைசா டிக்கட்டில் மணலில் அமர்ந்து இந்த படத்தை பார்த்து ரசித்த பழைய நினைவுகள் நெஞ்சில் அலை மோதுகின்றன. என்ன ஒரு இனிமையான காலம் அடடா....!
@muniyappanmani244
@muniyappanmani244 6 жыл бұрын
Seeri varum Kaalai old is gold
@subbuCooking
@subbuCooking 5 жыл бұрын
Naan paarthathu 25 Paisa tikketil
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 5 жыл бұрын
அன்புடையீர், ஒரு முறை என்னை அந்த சக்தி டாக்கீஸ்க்கு அழைத்துச் செல்வுர்களா?
@cheapairportcarcheapairpor4987
@cheapairportcarcheapairpor4987 5 жыл бұрын
Yes I watched when i was 8 or 9 in open field. 35 years gone but couldn't forget the song.
@palanidhandapani4736
@palanidhandapani4736 4 жыл бұрын
அந்த நாட்கள் நினைத்து மனம் ஏங்குகிறது
@ksuryanarayanan9858
@ksuryanarayanan9858 5 жыл бұрын
one more melodious and evergreen hit songs of Late TMS SIR and L R EASWARI MADAM Thank you for uploading this fantastic song
@amritasrinivasan2929
@amritasrinivasan2929 8 жыл бұрын
One of the best Tamil songs of all time. There's something about this song that melts the hearts of those who listen to it. A love song picturized on the theme of eternal love between Shah Jahan and Mumtaz Mahal, M.S. Viswanathan's music to match the theme and era, T.M. Soundararajan and L.R. Eswari's melodious vocals, MGR and K.R. Vijaya playing the roles. What more to ask for?
@cheapairportcarcheapairpor4987
@cheapairportcarcheapairpor4987 5 жыл бұрын
True
@alkemiebala
@alkemiebala 3 жыл бұрын
The mastery of MSV of adding the Moghul music is a spectacular touch.
@sathasivansuppiah990
@sathasivansuppiah990 2 жыл бұрын
Nslla explsnation...very good.
@kannanvideos
@kannanvideos 4 жыл бұрын
Lr easwari is d whole song To hear her hum repetedly heared more than 1 k times..cannot live without such songs Hats off to all muscisians and singers
@appavupillai3845
@appavupillai3845 3 жыл бұрын
எல்.ஆர் ஈஸ்வரியின் ஹம்மிங்க் மிகவும் அற்புதமாக இருக்கும்
@gopinathr.8506
@gopinathr.8506 4 жыл бұрын
LR eswari madam voice is unique.. versatile.. talented singer.. her voice is mesmerising.. but not getting chances like other singers...
@sankarkumar5213
@sankarkumar5213 2 жыл бұрын
Sema song
@pandirajan6698
@pandirajan6698 3 жыл бұрын
ஆடைகள் அழகை மூடிய போதிலும் ஆசைகள் என்னும் ஆறாகும் கவிஞன் கலைஞன் கலைஞன்
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
தலைவர் ஒரு சகாப்தம் ✌✌
@subhabarathy4262
@subhabarathy4262 5 жыл бұрын
A haunting melody from VALI,Mellisai Mannar MSV,TMS,LRE combination.LREswari's humming mind blowing.Makkal thilagam,KRVijaya pair pleasant to watch.
@ravichandra7873
@ravichandra7873 3 жыл бұрын
TMS ன் கம்பீரமான குரலும் அதன் கூடவே வரும் எல் ஆர் ஈஸ்வரியின் ஹம்ன்ங்கும் அதன் கூடவே வரும் எம்எஸ்வி அவர்களின் மிக அற்புதமான இசையும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக புரட்சித்தலைவரின் நடிப்பும் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
@sriramsuresh9971
@sriramsuresh9971 5 жыл бұрын
தலைவர் தலைவர் தான் குழந்தை மனதுக்காரர்
@mayavumanoharan7756
@mayavumanoharan7756 12 жыл бұрын
இந்த ஜோடியை விட ஷாஜகான் -மும்தாஜ் ஜோடி அழகாக இருந்திருப்பார்களா ? சந்தேகம் தான்
@suseelaarun9056
@suseelaarun9056 5 жыл бұрын
Yes
@govindaraju32
@govindaraju32 5 жыл бұрын
உன் மைங்க
@DILIPTILAGARYogtilak
@DILIPTILAGARYogtilak 4 жыл бұрын
Namaskar.. I have the same suspicion that none can match up to this iconic couple, the evergreen immortal icon MGR and the sweet damsel, K R Vijaya.
@muthum8595
@muthum8595 4 жыл бұрын
ithavida innum alagaga iruntirpaarkal
@Selvaeraasu
@Selvaeraasu 4 жыл бұрын
சினிமாவின் தாக்கம் தமிழ்நாட்டை 50 வருடங்களுக்கு பின்னுக்குதள்ளிவிட்டது. சினிமா வேறு அரசியல் வேறு என்பதை மக்கள்இன்னும் புரிந்துகொள்ளவில்லை
@DILIPTILAGARYogtilak
@DILIPTILAGARYogtilak 4 жыл бұрын
That's an epic love story in a beautiful melodious poetic song. Superbly portrayed by the iconic legend MGR and beautiful KR Vijaya.
@sivarajsanthi880
@sivarajsanthi880 4 жыл бұрын
ட்ரிங் டாக்கீஸ் ல் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பார்த்த பாடல்கள்
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 6 жыл бұрын
மெல்லிசை மன்னர் வாராது வந்த மா மணி யாம் தமிழன்னை மார்பில் நிரந்தரமான பா ஆரமாம் !!
@mohanvadivel8592
@mohanvadivel8592 7 жыл бұрын
பாடலை கேட்டு வாழ்ந்திடும் காலம் ஙாறுகும்
@sureshr8714
@sureshr8714 6 жыл бұрын
mohan vadivel
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
நூறாகும்
@bremaariharane6600
@bremaariharane6600 3 жыл бұрын
En thalaivar padathil mattum than ippadipatta padalkalai thara mudiyaum. Enna oru vasigaram. Migaiyillatha etharthamana nadippu. Ever green hero. Thalaivar. Mannathi mannan. Vazga our pugazh.
@fgfg9434
@fgfg9434 6 жыл бұрын
L R Eswari humming appapa very nice
@Dhakshiv
@Dhakshiv 4 жыл бұрын
Yenna oru padal...? Yenna varigal arumai, arumai 💐💓💓💓💓
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 4 жыл бұрын
TMS and LR Eswari superb. TMS super clarity voice ana LR Eswari humming excellent. Further MSV lovely music. Above all great MGR.
@balrajarunachalam644
@balrajarunachalam644 4 ай бұрын
ஷாஜஹான் கூட தலைவர் போல இருந்திருக்க மாட்டார். கண்ணுக்கு குளுமை காதுக்கு இனிமை அனைத்தும் நிறைந்த பாடல்
@nivascr754
@nivascr754 5 жыл бұрын
First Class song.... Enna melody song....no chance equal to the music director MSV Great sir
@rajkumara8127
@rajkumara8127 4 жыл бұрын
Ennana. Potu. Super. Vaali. Mariyavellai. Namoduthan. Vazhigerar
@sarathasaratha6644
@sarathasaratha6644 3 жыл бұрын
ரொம்ப அருமை யான பாடல் ஏத்தனன முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 3 жыл бұрын
இந்தப் படத்தைப் பார்க்க தியேட்டருக்குச செல்வதற்கு என் தந்தையிடம் அனுமதி கேட்டபோது மாட்னி ஷோவென்றால் போ. இரவு ஷோ போக என் தந்தை ஒருபோதும்அனுமதிக்கமாட்டார்கள். எனவே நானும் என தாயாரும் பகல் காட்சியில்தான் அநேக படங்களைப் பார்த்துள்ளோம் அதில் இந்தப்படமும் ஒன்று. இப்போது பயடங்களை உள்ளங்கைகளில் பார்க்குறோம். காலத்தின் மாற்றம் என்ன.
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
💎 Highly nostalgic. Hats off.
@vengatashperema6169
@vengatashperema6169 2 жыл бұрын
சூப்பர் பாஸ் ❤️❤️❤️
@hajamohaideen3821
@hajamohaideen3821 5 жыл бұрын
Great M.S.V, Greatest M.S.V, humble and simple M.S.V, peerless and matchless M.S.V.
@sambasivamhariharan1160
@sambasivamhariharan1160 5 жыл бұрын
Fully agree
@தமிழ்வேல்.சு
@தமிழ்வேல்.சு 5 жыл бұрын
அய்யா TMS புகழ் வாழ்க
@rajaganesh269
@rajaganesh269 3 жыл бұрын
Msv அவர்கள் பணிவு அவர் மாமனிதர் என்பதை காட்டுகிறது. அருமை.
@kenadypalegar889
@kenadypalegar889 4 жыл бұрын
This is one of the best duet song composed by great msv sir, this song will remain till the earth exists, wow.
@natchander
@natchander 12 жыл бұрын
one of the best songs of tms and l.r.eswari. this pair had filled the hearts of music lovers many many times.
MGR & Sowckar Janaki - Kanpona Pokkile - Panam Padaithavan
5:35
Rajshri Tamil
Рет қаралды 7 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Thamarai Kannangal HD Song
4:06
RajVideoVision
Рет қаралды 3,5 МЛН
MGR Super Hit Songs | Karuthu padalgal | Thatuva padalgal | Tamil
42:33