இரவில், நிசப்தமான சூழலில் இந்தப் பாடலை கேட்கும்போது மனசு என்னவோ செய்கிறது.
@sangeethaarulraj27852 жыл бұрын
L.R.ஈஸ்வரி அம்மாவின் குரலில் எப்போதுமே ஒரு துள்ளல் இருக்கும்... அந்த துள்ளலுடன் கூடிய குரல்வளத்திற்கு நானும் ஒரு ரசிகையே!
@ramarathnamkv6530 Жыл бұрын
இந்தப் பாட்டை எல்.ஆர். ஈஸ்வரியைத்தவிர இவ்வளவு இனிமையாகப் பாடமுடியாது.
@venkatachalamsalem8906Ай бұрын
உண்மை. உண்மை
@Arunprasad11293 жыл бұрын
வாழ்நாள் முழுவதும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கலாம். சிறு வயதிலிருந்தே கேட்டு வருகிறேன். இரவு நேரத்தில் ரேடியோவில் இந்த பாடலை ஒலிபரப்பும் போதெல்லாம் மிக அருகில் சென்று கேட்பேன். அருமையான பாடல்.
@balrajarunachalam6444 күн бұрын
ஆமாம் அதை நினைக்கும்போது கண்கள் பனிக்கிறது. இந்தக் கண்ணீர்த்துளிகள் கவியரச ருக்கும் இசைத்தோரு க்கும் எல்லார் ஈஸ்வரிக்கும் நடித்தோருக்கும் மற்றக் கலைஞர்களுக்கும் சமர்ப்பணம்
@dhandapanitr52212 жыл бұрын
இந்த அற்புதமான பாடகிக்கு இன்னமும் ஏன் எவரும் விழா எடுக்கவில்லை.. mesmerising voice..
@ChandraRaghuraman11 ай бұрын
Yes correct
@punniakoti33887 ай бұрын
சுரணை அற்ற தமிழர்கள்
@shanmugasundaramshanmugasu90825 ай бұрын
because she tamil singer. our state only others only celebrate
@ilaiyaperumalsp92713 ай бұрын
@@dhandapanitr5221 அதுதான் தமிழ்நாட்டின் சாபக்கேடு
@r.s.nathan67724 жыл бұрын
என் இளமைகாலத்தில் கேட்டு கேட்டு ரசித்து இன்றும் கேட்டு மகிழ்கிறேன். பாடலை பற்றி என்ன சொல்வது. அம்மம்மா கேளடி பாட்டை அம்மம்மா பாரடி பாட்டை. அம்மம்மா என்ன ஆனந்தமடி.
@yasminshahul46433 жыл бұрын
அலை பாயும் நெஞ்சுக்கு ஓர் இதமான காதுக்கு இனிய பாடல் super... அமைத்தமைக்கு நன்றி 🌹
@okktp87312 жыл бұрын
ஒன்று என்ற வார்த்தையை வைத்து, கண்ணதாசன் அற்புதமான வரியை அமைத்து இருப்பார். "ஒன்று நான், ஒன்று நீ, ஒன்றிலே ஒன்று நாம்". MSV, கண்ணதாசன், சிவாஜி TMS மற்றும் L.R. ஈஸ்வரி ஆகியோரின் கூட்டணியில் அருமையானப் பாடல்,,,
@SYEDHUSSAIN-mz9er3 жыл бұрын
படத்தை இருட்டில் எடுக்காமல் வெளிச்சத்தில் எ எடுத்துது இருந்தால் படம் ஓடியிருக்கும் எம்எஸ்வியின் இசை இப்போதுள்ள காலகட்டத்தையும் மிஞ்சி உள்ளது
@thiruvidaimaruthursivakuma43392 жыл бұрын
Msv அவர்களின் இசை ஒரு தனித்துவம் வாய்ந்தது. தயவு செய்து தற்போதைய இசையுடன் அதை ஒப்பிட வேண்டாம்
@lalithasubramanian40242 жыл бұрын
Who is the dancer name .
@gurunathan91258 ай бұрын
maybe maniratnam got inspiration from here 😅
@Abc132233 ай бұрын
யோவ் இது லெஸ்பியன் மேட்டர் பாட்டுய்யா இருட்டுல தான் இருக்கும் 😂😂
@KRS2012.11 ай бұрын
25:11:2023 ல் ராட்சசி ஈஸ்வரி யின் குரலில் இரவில் கேட்டு கிறங்கி மயங்கி போவது என்னைப் போல் நீங்களும் தானே.... லைக் போடுங்க பார்ப்போம்...
@sathakatullasathakatulla14152 ай бұрын
அருமையிலும் அருமை
@rathnasurresh2769Ай бұрын
@@sathakatullasathakatulla1415❤❤❤❤❤❤❤❤❤
@balrajarunachalam6444 күн бұрын
உண்மை நூற்றுக்குநூறு
@s.dhayalansubbaiyan37283 жыл бұрын
எனக்கு ராகமெல்லாம் தெறியாது. ஆனால் ராகம் தெறிந்தவர்களை விட நன்கு ரசிக்கத் தெறியும். மனலயனம் இருந்தால் போதும். சில பாடல்கள் இந்த மனம் உள்வாங்காது.
@Newshunter.2 ай бұрын
இந்த பாடல் சாருகேசி ராகத்தை ஒட்டி இசை அமைக்கபட்டது…. இந்த ராகத்தில் உள்ள இன்னொரு பாடல் வசந்த முல்லை போலே வந்து…
@harikrishnankannan87113 жыл бұрын
Nobody else could’ve sung this song to such perfection other than L.R.Eswari. Wow. Like wow.
@ramkumarps54232 жыл бұрын
This one of the best song in LREswari amma's melody voice. A good old song.
@ravivenki2 жыл бұрын
உண்மை தான். ஈஸ்வரி அம்மாவின் மாஸ்டர் பீஸ் இந்தப் பாடல்.
@thirunavukkarasuj2918 Жыл бұрын
😅
@mohananrajaram63293 жыл бұрын
L.R. ஈஸ்வரி அம்மா குரல் வேற லெவல்.my favorite singer.amessing.
@babugovindasami6803 жыл бұрын
L .R .ஈஸ்வரியின் குரலின் இனிமை பலமுறை கேட்கத் தூண்டும்.
@veeragathythanabalasingham47092 жыл бұрын
அமைதியான இரவு வேளையில் கேட்கவென்றே அமைந்த அருமையான பாடல்.
@Raviadit255 жыл бұрын
தமிழ்த் திரைப்பாடலாக்கத்தில் ரொம்ப அற்புதமாக அழகுணர்ச்சியுடன் கருப்பு வெள்ளைக் காலத்தில் படமாக்கப்பட்ட பாடல்.எந்த வித வணிக சமாதானமும் செய்துக்கொள்ளாமல் பாடலில் இருக்கும்.காதல்ஏக்கம் மிக்க ஏகாந்த இரவின் உணர்வுகளை உள் வாங்கி கவித்துமாக படமாக்கப்பட்டுள்ளது.பாடலின் மிகச் சிறப்பான அம்சம் நடனம் மற்றும் அதன் இசை பாடலுடன் அதே உணர்வுடன் இணையாக செல்கிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு சிறுகதையின் வடிவத்தைக் கொண்டுள்ளது.. பாட்டின் ஆரம்ப இசை இடையிசை அதன் கோணங்கள் பாட்டை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது.அங்கங்கு இரு பெண்களின் க்ளோஸ்(அப். 2.44 - 2.52 அருமை). கே ஆர் விஜயாவிற்கு வெள்ளை உடையும் எதிராக தோழிக்கு கருப்பு உடையும் கொடுக்கப்பட்டிருப்பது டெக்னிகல் உத்தி? படத்தின் ஆரம்பமே இருட்டில்தான் ஆரம்பிக்கும். இயக்குனர் & ஒளிப்பதிவாளர் இருவரும் ஒருவரே.அவர் புகழ் பெற்ற திறமையான aesthetic sense உள்ள ஜி.ஆர்.நாதன்.அதனால் எந்த வித வணிக சமாதானம் இல்லை.கண்டிப்பாக இரவு இரவுதான் அதுவும் இந்த இரவு கவித்துவமானது இயக்குனருக்கு. அப்படியான உள் வாங்கல். எம் எஸ் வி மாஸ்டர் பீஸ் இசையில் எல் ஆர் ஈஸ்வரி இரவைப் படுத்தும் குரலில் மென்மையான தாளம்.தந்திக் கருவி உணர்வுகளில்,சாருகேசி ராகத்தில் இரவின் ஏகாந்த அமைதியை உணரலாம்.இனம் புரியாத ஏக்கமும் கூடவே வரும். பெயர் தெரியாத கொடியிடை பெண்மணியின் நளினமான நடனம் உடை அற்புதம்..❤️❤️❤️ ஆரம்ப மேடைஇசை ஏற்பாடு ஒலிகள் பின்பு டான்ஸர் உள்ளே வர பிறகு தென்றலாக ஆரம்ப இசை 0.10 - 0.21 ❤️❤️❤️ 1.17 - 1.40 ல் 1.27 - 1.40 & 1.57 -2.06 அற்புதம் soul அட்டகாசம்.❤️❤️❤️❤️ படத்தின் முதல் காட்சியே இருடடில்தால் ஆரம்பிக்கும்.இதில் இன்னோரு பாட்டுதங்கச்சி சின்ன பொண்ணும் அருமையான பாடல் படமாக்கம். படம்: கருப்புப் பணம் 1964 தயாரிப்பு: கண்ணதாசன்.
@niraiinban69655 жыл бұрын
Ravishankar Krishnamurthy சார், இந்தப் பாடலுக்கு தாங்கள் செய்திருக்கும் திரனாய்வின் அழகே, அழகு!
@smps93744 жыл бұрын
தங்களது விமர்சனம் கண்டு மகிழ்ந்து போனேன்.
@smps93744 жыл бұрын
Superb
@வாழ்கவளமுடன்-ள9ன4 жыл бұрын
👌👌👌
@selvamoorthy93224 жыл бұрын
எத்தனையோ முறை பார்த்து ரசித்த காட்சி. புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது தங்களது எழுத்து. சிறப்பு.. நன்றி. எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் திரை அறிமுகம் இதுதான் எனப் படித்த நினைவு, சரியா?
@muralimohan759811 ай бұрын
பாட்டை கேட்கும் போது மனம் எங்கேயோ அந்தரத்தில். .... .இளவயது ஞாபகங்கள் ....... வாழ்த்துக்கள் ❤
@karthikeyanmkarthikeyanm2015 Жыл бұрын
இது போலவே சிவந்த மண் படத்தில் பட்டத்து ராணி பாடலும் கேட்க பயங்கரமாக இருக்கும். 🎉
@r.v.easwar74232 жыл бұрын
இப்படி ஒரு பாடல் மெல்லிசை மன்னர்கள் மட்டுமே கம்போஸ் செய்ய முடியும்
@maheshwaran51953 жыл бұрын
Oh my god! What a song is this?? It's really freezing me.. The way she sang with feeling LRE mam u r expression queen mam.. We really greatful to u vishwanathan ramamurthi sir to given such a master piece..
@nagarajansridhar74574 жыл бұрын
மிக அபூர்வமான சரசாங்கி ராகத்தில் அமைந்த பாடல்!
@ramarathnamkv65303 жыл бұрын
Sarasangi. or Yamuna Kalyani?
@nagarajansridhar74573 жыл бұрын
@@ramarathnamkv6530 சுத்தமான சரசாங்கிதான்!
@ramarathnamkv65303 жыл бұрын
@@nagarajansridhar7457 Thanks
@ganragRAM2 жыл бұрын
இது சரசாங்கி இல்லை. சாருகேசி ராகம்
@hobbygurutamil2 жыл бұрын
சாருகேசி தான்..ஆனால் சுத்தமான சாருககேசி அல்ல.
@rajarajan6018 Жыл бұрын
இப்போது இந்த படம் வந்திருந்தால் மிகப்பெரிய வெற்றிபெற்றிருக்கும்
@narayanana2891 Жыл бұрын
I very much doubt it. Taste has changed and the present generation is not exposed to classics like this.
@prakashsubramani72354 ай бұрын
Gentleman based on this movie
@nirmaladevisubaramani5217 Жыл бұрын
Visvanathan - Ramamoorthy The greatest musicians ever in Indian cinema .
@sundarraj-px2sg3 жыл бұрын
குரலரசி ,இசை சக்கரவர்த்தி , கவிஞர் கண்ணதாசன் மூன்று பேர் கூட்டனி ❤️
@sridharmha19174 жыл бұрын
What a song this is.LR Eswari.voice is.like nector of honey.
@sureshram56973 жыл бұрын
I born in the year 1964 and this song also composed in the same year.what a beautiful song and the lyrics
1964ல் இப்பொழுது உள்ளது போல் electranic வாத்திய கருவிகள் கிடையாது, பாடலை பதிவு செய்யவும் எடிட் செய்யவும் இப்பொழுது உள்ளது போல் அதி நவீன சாதனங்கள் கிடையாது !!!!! தமிழ் திரை பாடல்களில் அழியாத அதிசயம் இந்தப்பாடல், பிரம்மிக்க வைக்கிறது !!!
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற அருமையான திரைப்படம் ஆனால் ஏனே தமிழக மக்கள் அமோக வரவேற்பை வழங்காமல் தவிர்த்திற்கான காரணம் எது ஏன் எதற்காக என்ற கேள்விதான் மிஞ்சியது ஒவ்வொரு பாடலும் மாணிக்கப்பரல்கள்! !!!!!!
@MRB007773 жыл бұрын
பாடலில் வரும் வசன நடை சுசிலா குரல் போலவே உள்ளது.
@dhanalakshmipadmanathan5186 Жыл бұрын
Kamala. Chorus singer
@narayanans78414 жыл бұрын
super viraga song. lr eswari gifted with mayakkum kural
@SUNDARSundar-he5wrАй бұрын
I won't forget the song. My favourte song. Sundarporur.
@mathankumar5964 Жыл бұрын
என்றும் No 1 MSV ஐயா
@thirunavukkarasuj29182 жыл бұрын
Really a unique voice at that time. Everybody crazy of this voice. MSV &TKR very good in their composition
@bswblacksmithworks4684Ай бұрын
இப்போது Bellydance என்று ஆடுகிறார்கள் 60 வருடங்களுக்கு முன்பே அருமையாக ஆடியுள்ளார் நடன கலைஞர். முள் மீது தூங்கவைத்தானே தள்ளாடி நடக்க வைத்தானே எல்லோரும் சிரிக்க வைத்தானே கவிஞரின் அருமையான வரிகள். இப்பாடலின் ராகம் மென்மையாக இருப்பதால் நடனத்தில் விரசமோ ஆபாசமோ தெரியவில்லை. அருமை.
@ramarathnamkv65303 жыл бұрын
Excellent rendering by L.R.Eswari and melodious tune by MSV TKR.
@nradhakrishnan37178 ай бұрын
I came here in 2024 after being reminded about this song by Gnanasambandam Sir in Kaaqlngalil Avan Vasantham programme --wow what a song -- great singing by LRE
@hakkeema4365 ай бұрын
இந்தப் பாட்டிற்கு இடையில் காதிற்கு அருகில் வந்து சொல்லும் அந்த வசனம் மிகவும் அருமை இந்தப் பாடலின் தனி சிறப்பு இது
The lyrics, so excellent, unbelievable. Great Great Great
@ChandruSekar-uh1vd7 ай бұрын
இந்த ராகம் இந்த இசை இந்த குரல் இந்த வரிகள். ஆகா என்ன இனிமை. ❤
@chitha19603 жыл бұрын
Amma ungal voice god gift.
@chozhann37911 ай бұрын
Really really !! agreed.
@nspremanand133410 ай бұрын
Unmai.
@kodhaivaradarajan2154 Жыл бұрын
I don’t know what happens to these characters in this movie. But this song is extremely modern. Unbelievable! 👏👏
@mohanlakshmanrao66982 ай бұрын
Very fine Music and wonderful Picturaisation. Longshot camera.
@tsynewsvelayutamtsy736 жыл бұрын
super song and singer
@aaravthemessi11029 ай бұрын
L.R.Easwari so sweet voice
@asokrajts13054 жыл бұрын
MSV இன் இசை எந்த இரண்டு பாடலுக்கும் ஒன்றாக கண்டதில்லை. P சுசிலாவின் குரல் வளம் மற்றும் திறமையில் எந்த வித சந்தேகமும் யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் இந்த ஒரு பாடலில் L R ஈஸ்வரியை P சுசிலா மிஞ்சி இருப்பாரா என்பது கொஞ்சம் சந்தேகத்திற்கு உறியது. இந்த கருத்து பல முறை இந்த பாடலை கேட்ட பிறகு வந்தது.
@Mohanarangan-up3br3 жыл бұрын
Very true
@ravivenki2 жыл бұрын
எனக்கும் ஈஸ்வரி அம்மாவின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதே போல் சுசீலா அம்மாவும் ஈடு இணையற்ற பாடகி. இருவரையும் ஒப்பிடக்கூடாது. இருவர் பாணியும் வேறு. சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா பாடலை ஈஸ்வரி பாடியிருந்தால் இந்த அளவுக்கு ரசித்திருப்போமா?
@asokrajts13052 жыл бұрын
@@ravivenki L R ஈஸ்வரி பாடிய அம்மன் பாடல்களிலும் இணையான பக்தி பரவசத்தை காணலாம்.
Sure!!Highest award ivarukku kodukkappadavillai.Oru thaniththuvamaana kural ivarudaiyathu.
@gopinathanaugustinemunusam911 Жыл бұрын
Its never fading sweet mysteriously created....best and best
@rajeerajeekannan80293 ай бұрын
இரவில் கேட்பதற்கு சுகமான பாடல்
@sandhyan.s.65982 жыл бұрын
Beautiful rendition 👍👍👏👏🙏🙏
@kaderbatcha23597 жыл бұрын
L R eswari good voice
@swami1236Ай бұрын
இந்த பாடல் கண்களை மூடி கொண்டு கேட்கவும் 👌🏽
@sridharmha191712 күн бұрын
ஆளை மயக்கும் குரல் எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கு நிகர் எல்லார் ஈஸ்வரி தான் என்ன ஒரு இதயத்தை வருடும் பாடல் எல் ஆர் ஈஸ்வரி அவர்களை தவிர யாரும் இந்த விரக தாபத்துடன்பாட முடியாது தமிழ் திரையுலகில் எஎல் ஈஸ்வரிகளுக்கென்று ஒரு தனி இடம் எப்போதும் இருக்கும்
@vaidihariharan13692 жыл бұрын
The song rendered by L.R.Easwai is superb.How the music directors have cleverly camouflaged the charukesi ragam in this song is another feature to be appreciated
@வேலப்பன்வீடியோஇயற்கை2 жыл бұрын
அம்மம்மா கேளடி தோழி - எல்.ஆர்.ஈஸ்வரி - கே.ஆர்.விஜயா - கண்ணதாசன் - விஸ்வநாதன் ராமமூர்த்தி - கருப்பு பணம் - 03 அக்டோபர் 1964
@durairaj36911 ай бұрын
Msv-Tkr the greatest musicians in Indian cinema.
@anbukkarasimanoharan7759 ай бұрын
Master piece by M.S.V and LR.Eswari.
@gurunathan91258 ай бұрын
MSV-TKR combo
@kedharisivashankar99052 жыл бұрын
LRE is a unique singer. Just superb!
@sureshram56973 жыл бұрын
Nobody will sing like l.r.easwari.nobody will music compose like this
@parthasarathysarangapani14583 жыл бұрын
What a wonderful song? So nice.
@irfu28462 жыл бұрын
Unique voice and song
@narayanana2891 Жыл бұрын
unique composition too
@malaruthrapathi5670 Жыл бұрын
ஈஸ்வரியின்குரல்எவ்வளவு இனிமை.
@venkatesana.d1506 Жыл бұрын
World's 8th wonder is Viswanathan Ramamurthy
@Mohanarangan-up3br3 жыл бұрын
Unbeatable lr eswari
@denidd68598 ай бұрын
L. R Eswariyai mathiya arasum manila arasum gouravika thavarivittathu
@hariharankrishnan7409 Жыл бұрын
இந்தப் பாடலுக்கு முதலில் கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு நன்றியைக் கூறியே ஆகவேண்டும். ஏனெனில் MSV ஐயா இந்தப் பாடலை சுசிலா அம்மா தான் பாட வேண்டும் என்று சொன்னபோது, இல்லை இந்தப் பாடலை ஈஸ்வரி பாடினால் தான் சிறப்பாக இருக்கும் என்று MSV இடம் சண்டையிட்டு L.R.ஈஸ்வரி அம்மாவைப் பாடச் செய்தவர் கண்ணதாசன் அவர்கள். MSV ஐயாவின் இசையும், கவியரசர் கண்ணதாசனின் வரிகளும், ஈஸ்வரி அம்மாவின் குரலும், விஜயா அம்மாவின் நடிப்பும் இன்றளவும் போற்றுதற்குரியது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காலம் கடந்து செல்லும் பாடல்களின் வரிசையில் இப்பாடலும் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை...
@lathahari35472 жыл бұрын
So sweet song🥰
@nirmalam954110 ай бұрын
Lovely song ❤❤❤
@punniakoti338810 ай бұрын
இணை இல்லாத பாடல் 👌
@rajabala17713 жыл бұрын
Very nice song l LOVE THE SONG
@thillaisabapathy9249 Жыл бұрын
பருவத்தை பார்த்தவன் சொன்ன சேதியை ஏக்கம் பொங்கும் வரிகளில் நமக்கு கருப்பு பணம் தந்த கவிஞர் கண்ணதாசன்.. "பிஞ்சாக நானிருந்தேன் பெண்ணாக வளர்த்து விட்டானே .. முத்தாரம் சரிய வைத்தானே .. முள் மீது படுக்க விட்டானே.." என்று காதலனை பற்றி தோழியிடம் முறையிடும் எல்.ஆர்.ஈஸ்வரி.. பாலாக வெளுத்து நூலாக இளைத்த பெண்ணழகு கே.ஆர். விஜயா பாட இசை தந்த மெல்லிசை மன்னர்கள்..
@donbosco28779 ай бұрын
Adi poli padal🎉
@irfu28462 жыл бұрын
Unique voice
@boopathiraj622 жыл бұрын
Super very nice
@priyaramesh23432 жыл бұрын
அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி.ஓ.. அம்மம்மா இதுதான் சுகமோ இன்னும் பெறுமோ.. இளமை தருமோ.. மயக்கம் வருமோ.ஹா..(டயலாக்) அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி.ஓ.. அம்மம்மா..ஆஅ..ஆ..ஆஅ பிஞ்சாக நானிருந்தேனே பெண்ணாக வளர்த்து விட்டானே அஞ்சாமல் அணைத்து விட்டானே அச்சாரம் கொடுத்து விட்டானே பிஞ்சாக நானிருந்தேனே பெண்ணாக வளர்த்து விட்டானே அஞ்சாமல் அணைத்து விட்டானே அச்சாரம் கொடுத்து விட்டானே ஹோ
@JackSon-vb2gh7 жыл бұрын
ஆடுகின்ற அழகி ஆரோ?
@RameshKumar-ud5uk4 жыл бұрын
Lr easwari deserves padmasree.
@shivashanthi1440 Жыл бұрын
Gems of GOD of music
@balajin86115 ай бұрын
Saxophone/tarang main instruments used by mwellisai mannanergal beauty of the song
@samynadhanpsamynathan45763 жыл бұрын
குரலில் என் ஒரு ஏக்கம் முடிய வில்லை
@vijayaradhakrishnan58042 жыл бұрын
Edhudhan sugamo kalladdi kallu ammamma!I will sing now
@selvarajselvaraj16553 ай бұрын
LR E madam no one beat. U💐💐💐
@sandanadurair5862Ай бұрын
பாடல் வரிகள் பா.எண் - 494 படம் - கருப்புப் பணம் 1964 இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடியவர் - L.R.ஈஸ்வரி இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன் பாடல் - அம்மம்மா கேளடி தோழி KZbin link - அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி….ஓ….. அம்மம்மா இதுதான் சுகமோ…… இன்னும் பெறுமோ….. இளமை தருமோ….. மயக்கம் வருமோ….ஹா….. அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி….ஓ….. அம்மம்மா…..ஆஅ…..ஆ…..ஆஅ…… பிஞ்சாக நானிருந்தேனே பெண்ணாக வளர்த்து விட்டானே அஞ்சாமல் அணைத்து விட்டானே அச்சாரம் கொடுத்து விட்டானே பிஞ்சாக நானிருந்தேனே பெண்ணாக வளர்த்து விட்டானே அஞ்சாமல் அணைத்து விட்டானே அச்சாரம் கொடுத்து விட்டானே ஹோ அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி….ஓ….. அம்மம்மா…..ஆஅ…. அவனோ இளைஞன்…. இவளோ சிறுமி….. ஒரு நாள் கனவில்…… உலகே மறந்தார்…..ஆ…… முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே நூலாக இளைக்க வைத்தானே பாலாக வெளுக்க வைத்தானே…..ஹோ…. அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி….ஓ….. அம்மம்மா அய்யய்யோ பாவமே….. அணையாத மோகமே….. அனுபவம் கொஞ்சமே……. அலையுதே நெஞ்சமே…….. தன்னாலே பேச வைத்தானே தண்ணீரைக் கொதிக்க வைத்தானே தள்ளாடி நடக்க வைத்தானே எல்லோரும் சிரிக்க வைத்தானே….ஹோ…. அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி….ஓ….. அம்மம்மா
@vijayaradhakrishnan58042 жыл бұрын
Arrow ulagam avvano cerreme orunal maraendhal super mandhram for song plusses poin
@helenpoornima51263 жыл бұрын
என்னை பிரமிக்கவச்சப் பாடல்! 1963ல வந்துது ! நம்மவேமுடியாத வாத்தீயங்களீன் பிரம்மாண்டமும் அதேசமயம் மென்மையுமான சப்தங்கள் ! எம்எஸ் வீயின் அசாத்திய ஞானம்! இவரத் தானுங்க சொல்லமுடீயும்!அந்தக்காலத்தில் எந்தவித வசதியுமே இல்லாத தை நினைக்க வேண்டாமா? இதே ப்போல இ.ரா --------சீப் பாட்டுப்போட்ருப்பான் ! படுபடு ஆபாசமாஈருக்கூம் ! வர் கால்தூசுக்காத்துக்குக் கூட வரமாட்டான் அவன்லாம் !
@abdulhameedsadique78052 жыл бұрын
ஹெலன் சிஸ்டர்? உங்களை மட்டுமில்லை! கேட்கும் அனைவரையுமே பிரமிக்க வச்ச பாட்டுதான் இது! காரணம், சங்க இலக்கியத்தில் நன்கு தோய்ந்த கண்ணதாசன் தலைவனைப் பிரிந்த தலைவியின் ஏக்கத்தைக் குறிப்பாகக் களவொழுக்கத்தில் (திருமணத்திற்கு முன்பு தலைவனும் தலைவியும் தனிமையில் சந்தித்து மகிழ்ந்திருப்பது) தலைவனது அன்பைப் பெற்ற தலைவி அவனைப் பிரிந்தபின் படும் பிரிவுத் துயரை இலக்கியத்திலிருந்து உள்வாங்கி உரிய இடத்தில் உரிய விதத்தில் பயன்படுத்திய பாங்கு, கண்ணதாசனின் வரிகளுக்கு உயிரூட்டிய கேட்போரைக் கிறங்கடிக்கும் - பிரிவுத் துயரால் உண்டான ஏக்கத்தை வெளிப்படுத்தும் எல்.ஆர். ஈஸ்வரியின் தேனொழுகும் குரல், இவர்கள் இருவரின் பங்களிப்பை இசை வடிவில் தந்த எம்.எஸ்.வி & டி.கே.ஆர் இருவரின் இசை ஆளுமை - எல்லாம்தான் இந்தப் பாடலை தேவகானமாக மாற்றி இருக்கிறது! அடுத்து, யார் ஒத்துக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் MSV is a legend தான்! அதில் எந்த ஐயமும் இல்லை! அவரைப் பெருமை படுத்துவதற்காக 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த MSV காலத்து சக இசையமைப்பாளரை அவன் இவன் என்றெல்லாம் ஏகவசனத்தில் பேச வேண்டுமா? தனிமனிதத் தாக்குதல் வேண்டாமே ப்ளீஸ்! (இப்படிச் சொல்வதால் நான் இளையராஜாவின் ரசிகன் என எண்ணிவிட வேண்டாம்! நான் 50- 60 - 70 களின் பழைய பாடல் ரசிகனே தவிர இளையராஜா ரசிகனல்லன்!) அடுத்து ஒரு சிறு திருத்தம்! கறுப்புப்பணம் 1964-இல் வெளிவந்தது! 1963-இல் அன்று! சரியாகச் சொல்வதென்றால் அப்படம் வெளியான தேதி அக்டோபர் 3, 1964.
@narayanana2891 Жыл бұрын
நானும் MSV ரசிகன். MSV யைப்போல் இன்னொருவர் இருக்கமுடியாது என்பதில் உறூதியாக இருப்பேன். ஆனால் இளையராஜாவும் மிகச்சிறந்த இசை மேதை என்பதில் சந்தேகமே கிடையாது. மக்களின் ரசனை மாற்றத்திறகு ஏற்ப இசை அமைக்கின்றார்.
@manoharankrishnan5162 Жыл бұрын
Do you know Ilayaraja copied this tune and made a song "china china rosapove" for the movie "manthira punnagai"?
@ponbala6420 күн бұрын
Kaviyarasar msv lre amazing
@elangovanelango6496 Жыл бұрын
லூர்து இராஜேஸ்வரியை தவிரவேறு எவர்பாடி . இருந்தாலும் இப்படிருசித்திருக்காது
@ShanthiShanthi-rs8ie Жыл бұрын
Lre sister manam amaidhi agividugirudhu endha pattal
@kunthavainachiyar57222 жыл бұрын
Melting
@vijayakumard60 Жыл бұрын
22.07.23,excellent
@rajarajan60183 жыл бұрын
This films hero and production is Kannadasan
@vijayaradhakrishnan58042 жыл бұрын
Lr eashweari marvuless dears
@Venkateswaran-xu8vh Жыл бұрын
Epadi oru amaidiyana erachal elladha oru deivigamana padalai eni epodum ketkamudiyadhu
@sudharshant31618 ай бұрын
Sinthoor instrumental music.
@karthikeyansarathy61382 жыл бұрын
நடன மாதுவின் பெயர் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.