Lovely rendition by the legendary singer. Fantastic
@rajamohammed74604 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான வரிகள் ஒரு திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணின் ஏக்கத்தை அவள் கண்ட கனவில் வந்து அவள் காதலன் அவளிடம் செய்த செயல்களை தனது தோழியிடம் அந்தரங்கமாக சொல்வதை கண்ணதாசன் அப்படியே கவிதையாக வடித்து இருக்கிறார் இந்த கவிதைக்கு அப்படியே இசை வடிவம் கொடுத்த விஸ்வநாதன் அப்பப்பா என்ன ஒரு காதுக்கு இனிமையான மெலோடி பொதுவாக கதாநாயகிகளுக்கு சுசீலாவின் குரலை தான் தேர்வு செய்வார்கள் ஆனால் எம் எஸ் வி இந்த பாடலை எல் ஆர் ஈஸ்வரி பாடினால் தான் நன்றாக பொருந்தும் என்று மிகவும் பொருத்தமாக தேர்வு செய்து போட்டு இருப்பார் இதில் வரும் அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஆக இருக்கும் நல்ல கதையை சொதப்பி திரை கதை சரியில்லாமல் படம் ஓடவில்லை நான் பிறந்து பதினொன்று வருடம் கழித்து வந்த படம் ஆனால் என் 8 வயதிலேயே இந்த பாடலை ரசிச்சவன் இதில் ஜானகியிக்கி ஒன்று சுசீலாவுக்கு ஒரு பாடல் மற்ற நான்கு பாடலை எல் ஆர் ஈஸ்வரியியை தான் பயன்படுத்தி இருப்பார்
@ManiManikandan-wb5cj4 жыл бұрын
Super.kannadasanai neril Kanda inbam.
@Z.Y.Himsagar2 жыл бұрын
♥️நல்ல மனம் விரும்பும் கமண்ட். வாழ்த்துக்கள் அன்பு சகோ♥️
A beautiful song indeed, as prophesied by Kannadasan. But why there is only 2 comments that too by the same person for a lovely song ? Surprise !!
@vijayavenkat4038 Жыл бұрын
Excellent voice for a very good song 🎉🎉🎉🎉🎉
@rajamohammed74604 жыл бұрын
M S V music and cabaret azhagi Entry and applause whistle K R Vijaya and thozhi Super composing music biano L R Eswari voice அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி ஹோ அம்மம்மா.ஆ Husky voice L R E dialogue இதுதான் சுகமோ இனியும் பெறுமோ இளமை தருமோ மயக்கம் வருமோ.ஹா.ஹ் அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி ஹோஹ் அம்மம்மா.ஆ.ஆ..ஆ Music and girls dance பிஞ்சாக நானிருந்தேனே பெண்ணாக வளர்த்து விட்டானே அஞ்சாமல் அணைத்து விட்டானே அச்சாரம் கொடுத்து விட்டா...னே Music and azhagi dance பிஞ்சாக நானிருந்தேனே பெண்ணாக வளர்த்து விட்டானே அஞ்சாமல் அணைத்து விட்டானே அச்சாரம் கொடுத்து விட்டானே ஹோ அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி ஹோஹ் அம்மம்மா.ஆ..ஆ Husky voice L R E dialogue அவனோ இளைஞன் இவளோ சிறுமி ஒரு நாள் கனவில் உலகை மறந்தாள் Music and girls dance முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே நூலாக இணைக்க வைத்தானே பாலாக வெளுக்க வைத்தானே ஹோ அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி ஹோஹ் அம்மம்மா..ஆ.ஆ Husky voice L R E dialogue அய்யய்யோ பாவமே அணையாத மோகமே அனுபவம் கொஞ்சமே அலையுதே நெஞ்சமே Music and dance தன்னாலே பேச வைத்தானே தண்ணீரை கொதிக்க வைத்தானே தள்ளாடி நடக்க வைத்தானே எல்லாரும் சிரிக்க வைத்தானே ஹோஹ் அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி ஹோ அம்மம்மா..ஆ.ஆ.ஆ.ஆ
@thillaisabapathy9249 Жыл бұрын
பருவத்தை பார்த்தவன் சொன்ன சேதியை ஏக்கம் பொங்கும் வரிகளில் தந்த கருப்பு பண கவிஞர் கண்ணதாசன்.. பிஞ்சாக நானிருந்தேன் பெண்ணாக வளர்த்து விட்டானே .. முத்தாரம் சரிய வைத்தானே .. முள் மீது படுக்க விட்டானே.. என்று காதலனை பற்றி தோழியிடம் முறையிடும் எல்.ஆர்.ஈஸ்வரி.. பாலாக வெளுத்து நூலாக இளைத்த பெண்ணழகு கே.ஆர். விஜயா பாட இசை தந்த மெல்லிசை மன்னர்கள்..