படம் இப்படி இருக்கனும் wat a screenplay.. யாரு எல்லாம் 2024 இந்த படம் ரசிக்கிறீங்க
@saravanakumarg50554 жыл бұрын
90's movies lam thedi thedi paakum podhu.. Manasukku romba happy ah iruku.. Nammala ariyamale neraya scene la namakkullaye oru sandhosham.. Ipa vara endha movies la yum kedaikadha oru feel.. Movies na 90's only.. Golden years of tamil cinema.. #LockdownMemories
@whatsonearthtoday21474 жыл бұрын
Same feeling sammma feeling
@sathyashiva044 жыл бұрын
Not 90s..its released in 2002
@whatsonearthtoday21474 жыл бұрын
@@sathyashiva04 kids who borne in 2000 would have not watched this movie at the age of of 3
@fazilkamaludeen97504 жыл бұрын
உண்மை சாகோ
@manjumonu94044 жыл бұрын
Yes Ur right
@STDM-272 жыл бұрын
இந்த படத்தை 2022 இலும் பார்பவர்கள் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் மனதில் பதிந்து நினைவூட்டுகின்றன
@rajakumarirajrajkumari70462 жыл бұрын
Sss
@funnyfootball57492 жыл бұрын
Me
@Aysha-xy6ys2 жыл бұрын
True
@lavanyambc14782 жыл бұрын
@@funnyfootball5749 unj
@chandrasekarkrishnappa1428 Жыл бұрын
yes
@ashlyvincy30743 ай бұрын
இத படத்தை யாருயெல்லாம் 2024 பாக்கிருங்க❤❤❤ அவங்க லைக் பன்னுக❤❤🎉🎉
@nelsonjailer28 күн бұрын
2030 le pakure..mayire sutte moodu
@drashdoctor2 жыл бұрын
20 Years Of April Maadhathil. Srikanth sneha . Iconic 💕
@fajilkhan12 жыл бұрын
yes bro.. Naan Grade 8 le irukkum pothu release achu ippo inda movie parkum pothu 2002 ku thirumbi pona mari irundichu
@jayaramsathiya38812 жыл бұрын
2004 .my school life..really miss my friends
@sisbrouruttugal2 жыл бұрын
@@jayaramsathiya3881 NOT 2004 2002🙏
@sktamil52642 жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள் 😭 (இந்த கல்லூரி வாழ்க்கை)
@pasupathig9952 жыл бұрын
100 தடவை பார்த்தாலும் சலிக்காத படம் இது இதுவரையில் நான் இந்தப் படத்தை 75 முறை பார்த்து விட்டேன்
@pandiselvidhaya22352 жыл бұрын
157
@ranjanivalar730 Жыл бұрын
Pothuma pa 75 thadavai
@ilayaparthi32113 жыл бұрын
எனது காதலும் இந்த கதையை பொருத்தே அமைந்தது கல்லூரி வாழ்க்கை நண்பர்களோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை என்றும் சுகமே..... அருமையான படைப்பு நீண்ட நாள்களுக்கு பிறகு .......பார்த்ததும் மகிழ்ச்சி
@VeeruBhai14103 жыл бұрын
நல்ல படம் என்றுமே நம் மனதில் ஒரு இடத்தில் இருக்கும், அதில் இப்படமும் ஒன்று
@syamilasyamila40892 жыл бұрын
சினேகாவ யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😍😍😍🤩🤩😘😘
@gokulsakthi79312 жыл бұрын
My favorite
@ManiKandan-fv8cx2 жыл бұрын
🥰🥰🥰
@வெங்கட்-ய2ற2 жыл бұрын
Purusanna kku putikkum
@gokulsakthi79312 жыл бұрын
@@வெங்கட்-ய2ற 😄
@saudilanka7668 Жыл бұрын
Unakku ithu thaan welai pola??
@duraisamybalakumar90332 жыл бұрын
இந்த படத்தை 14ம்வயதில் தொடர்ந்து 20 முறை பார்த்திருக்கிறேன் என் மனதுக்கு மிகப்பெரிய சந்தோசம் இப்போ எனக்கு வயது32
@praveesri07103 жыл бұрын
Yaru elam 2021 la pakurenga oru like podunga 👍🥰
@RaviKumar-zy6iz3 жыл бұрын
Yr FBR
@jeenajohnson89213 жыл бұрын
Njn kannunalloooo🤪🤪
@sandhiya39163 жыл бұрын
Me
@saburdeenrusaiman18093 жыл бұрын
Pravee india va???
@ravisasthri87043 жыл бұрын
my chilhood memory
@ks27033 жыл бұрын
கல்லூரி வாழ்க்கை அனைவராலும் மறக்கமுடியாத காலம் 😌
@fathimafahana83494 жыл бұрын
my favourite fillm 2020 ல பாத்தாலும் அதே பீலிங்ஸ்...👌நம்மலுக்கு 60 வயஸானாலும் மறக்க முடியாது அப்படி ஒரு கதை
@kanimozhi13994 жыл бұрын
Yes
@sankarsankar55354 жыл бұрын
Sss
@malaimalai404 жыл бұрын
Super movie
@AshikAshik-uf4ze4 жыл бұрын
Ya my fvrt moove
@vinothinim37634 жыл бұрын
Yes
@palanipandian9704 жыл бұрын
வாழ்க்கையில நான் மறக்க முடியாத படம் . இந்தக் கதை மனசுல என்ன என்னமோ நினைக்க வைக்குது. பழைய ஞாபகங்கள்....😢💘💘😢p.s.sankarapandian
@tamilmusic242 жыл бұрын
Yes enakum tha..
@anudurga22092 жыл бұрын
Ss
@nishunishanth97082 жыл бұрын
Enoda appavoda college classmate oda movie, ivanga lam coimbatore la onna Govt arts college la padichanga. Antha memories ah movie ah eduthurukanga. ❤️
@sumathiramraj75512 жыл бұрын
@@tamilmusic24 lo cd xz
@rajeshkumarrk49364 жыл бұрын
Nanga clg padikkum pothu ithe mathiri than friends ellar vitulaiyum 2days thanganom ...2012 la passed out but ippaum ellar vittukum povom ...intha padathula pathi seen engalukku irukku.. Innum onna than work pannrom ellam vera vera district ...
@odaiprabhu20034 жыл бұрын
மறக்க முடியாத நினைவுகளுடன் இன்றும் தொடர்கின்றது எனது வாழ்க்கை பாதை
@crazydreamer60144 жыл бұрын
Corona time kannunnavar undo Malayali machan mare ❤️💖🌹🌹❤️ i like it this movie
@akashiyyappanakashiyyappan80534 жыл бұрын
But
@SekarSekar-js8ge4 жыл бұрын
Sema movies I love
@கெத்தானதமிழன்டா3 жыл бұрын
கல்லூரிக்காலத்தை மீண்டும் கண்முன்னே கண்டோம் இந்தப்படம் வெளிவந்த காலம் இணையத்தொடர்பு இல்லை ஆனால் இதயத்தால் நட்பின் தொடராய் இணைந்தோம்..ஆனால் இந்தக்காலத்தில்2021. போலி நட்பு காதலில் துரோகம் கஞ்சா பாவனை காற்றைக்கூட சுவாசிக்கமுடியாமல் வசந்தங்களை அனுபவிக்கமுடியாத வாழ்வே வீணாகும் கொரோணா கொடுமை !!!!
@p.ramachahdranra46593 жыл бұрын
Ramachahdran
@kavinila17303 жыл бұрын
இந்த மாதிரி எனக்கு ஒரு கல்லூரி கிடைத்ததை எண்ணி சந்தோஷபடுகின்றேன்
@sasikumars13413 жыл бұрын
Neenga entha ooru
@mahendrandhoni56983 жыл бұрын
2021 ல இந்த படம் பற்குறவங்க like pannunga friends.... Padam Eppadi இருந்துச்சு நு கமென்ட் பண்ணுங்க நண்பர்களே...22.5.21
@sethuramansethu32703 жыл бұрын
LLP
@livechannel14803 жыл бұрын
16/08/21
@kesvan62524 жыл бұрын
இந்த மாதிரி ஒரு கல்லூரி வாழ்க்கை கிடைக்காதது வாருத்தமாக இருக்கு
@appu21754 жыл бұрын
M
@krishnanpaulpandi34064 жыл бұрын
Mm yes
@LogesLoges-dr1we4 жыл бұрын
Hmmm
@naveenanaveetha2094 жыл бұрын
S.iam
@DoOrTry82563 жыл бұрын
💯♥️
@seyedmohmmedansari80305 жыл бұрын
Yarula entha movie ya 2020 la pakuriga oru like poduga
@deviammu39885 жыл бұрын
Me
@naveenparamasivam5834 жыл бұрын
✋
@santhamoorthy93894 жыл бұрын
Fantastic movie
@fathimafahana83494 жыл бұрын
me
@yesukutty25444 жыл бұрын
Nanum🙋♂️🤗
@kanchanamalais83443 жыл бұрын
I miss my college days hostel and my frnds. We never get those moments in our life back. College life is a heaven.
@rajeshn19253 жыл бұрын
Hi
@Godisgreat-g3i2 жыл бұрын
Hi kanjana
@kanchanamalais83442 жыл бұрын
Hi rahman how are you??
@Godisgreat-g3i2 жыл бұрын
@@kanchanamalais8344 hi kanchana👌👌👌
@fathimakatheeja66782 жыл бұрын
When watching this film, I remembered my school life. Missing the golden memories 😢
@Godisgreat-g3i2 жыл бұрын
Same to u fathima 🤔🤔🤔🤔
@Godisgreat-g3i2 жыл бұрын
Hai sister
@vijayakumarsuper31852 жыл бұрын
காலேஜில் மட்டும் இல்ல ஸ்கூல் வாழ்க்கையிலும் இப்படித்தான்
@mounikar35554 жыл бұрын
90's movies la pakkum pothu athula vara some scenes namma life la nadantha mathiye feel aathu.... Lovely ❤️❤️
@gowthamm54162 жыл бұрын
Yes❤️❤️❤️
@Godisgreat-g3i2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻good think👌👌👌
@basith3142 жыл бұрын
Sneha’s father is a gem of a person and got to be like him in reality 😁😁😁…! If every father is like him then there wont be any love failures (conditions apply) 🥰🥰🥰 !
@blackvoice12012 жыл бұрын
Intha padatha paathutu namalala college padikka mudiyalannu feel panna ethana per irukkinga na 2k kids ah senthavanthaan Irunthalum Vera level feeling.......
@ganeshram90004 жыл бұрын
In srikanth's house scenes are very touching and emotional..😊
How many guys watched this movie for 2022. Old memories in my life. Friends is a best love ....
@tamiltamil-tu6ue3 жыл бұрын
இந்தப்படம் என் வாழ்க்கையில ஒரு மறக்க முடியாதஒரு சிறந்தபடமா இருக்கும்
@anand.banand.b97643 жыл бұрын
எத்தனையோ காதல் படங்கள் பார்துறுகே ஆனா இந்த மாதிரி ஒரு படம் நான் பார்த்ததில்லை😍😍😍😍😍😍😍😍😍என்னையே அழுகா வசுடிங்களே😭😭😭😭
@sweetsweet-py9yj4 жыл бұрын
இந்த படத்த பாத்ததும் யாருக்கெல்லாம் அழுகை (feel) வந்தது 👍👍👍👍👍👍
@udhayamariyappan68184 жыл бұрын
Me
@kowsalya6024 жыл бұрын
😘😘😘
@kowsalya6024 жыл бұрын
Super movi
@hasinalab56764 жыл бұрын
Nan 2003l April final year college life almudicitu anta film pathitu andre azututen.
@hasanraja81604 жыл бұрын
Me too
@ganesanv74803 жыл бұрын
Innaiku than 1st Time intha movie pakkuren..Nice movie🤗
@sankark38224 жыл бұрын
I saw this movie 3rd time, by the by my mother tongue is TELUGU. :) thank you, entire crew.
@AbdulRahman-wm7lb3 жыл бұрын
Very fine story in 2021. But movie release in 90s.. vow
@prakashlavanya20922 жыл бұрын
Actually indha padam 9th std la vcd cassattla parthen now till to date tech development's ala ippavum appappa paakuren (2002 to 2022)but this feel to get every time iam enjoyed lot's time...
@redqueen54333 жыл бұрын
Super movie nice கதை 😂😂😂இந்த படத்த பார்க்கும் போததால்லாம் என்னோட school நினைவுகள் ஞாபகம் வரும் i miss school life 😍😍😍
@mohanbagavath38593 жыл бұрын
மத்த film எல்லாம் college scenes ரொம்ப கம்மியா தான் வரும். படம் இந்த film full ஆஹ் college சூத்தியே கதை போகும். Thats why i like this film so much 👌👌👌
@Kathiravan-12 жыл бұрын
கருத்துக்களை மறுபரிசீலனை செய்யவும்
@faizalahamad14194 жыл бұрын
I just loved tis movie n 2002 n still watch in 2020..Love srikanth & sneha character in tis movie..i m singaporean but i hve always loved india college life...The Friendship..love..Fun all is simply amazing..Movie is Old but reli Gold..
@dineshkumar-cv2bd4 жыл бұрын
Now technology(social media) ruined everything, now everyone chatting everyday so Missing is not valuable thing here..
@Gokulakrishnan28 Жыл бұрын
இந்த படம் இப்போ வந்தாலும் ஹிட் ஆகும். Lovely pair💞💞 Srikanth and Sneha
@mohammedfasarath56732 жыл бұрын
😭💔😭 such a emotions movie (காதல் என்பதின் முழுமையான அர்த்தத்தினை இப்படத்தின் ஊடாக உணர்ந்திருப்பீர்கள் )
@SuthesanSA894 жыл бұрын
Good luck with getting a father like that. Understanding your childrens feeling is still 50/50 rare.
@ssharmila30884 жыл бұрын
My school frnds& clg frnds alaraium nan romba romba miss pandran alaraium pakanum Pola iruku
No u are not right even the 2k kidz know abt it very well
@imanjillu53244 жыл бұрын
Woww sema u1 sir song poi solla enthan manasuku theriyavillai enna voice Da u1 sir vera 11
@vijayalakshmi3461 Жыл бұрын
சினேகா ஸ்ரீகாந்த் ரொம்ப பிடிக்கும்
@pressithapressi55983 жыл бұрын
2020 Pg passed out Enaku sudden ah en clg nyabagam vandhruchu nu dhaan indha movie pakka vandhan Vera level feel❤️❤️❤️ School and clg life both are heaven in my life🥰😍😍🥰🥰💯
@perumalperumal52814 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்க்கும் அனுபவமே இருக்கும் அப்படிப்பட்ட படம் 90 களின் படங்களே
@vickyvigneshwaran642 жыл бұрын
100%true
@Hna23527 ай бұрын
Yaarallam 2024la pakkuringa may 2 day nt time 20.30 age 19 ................ H love
@user-tamilan0877 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@Hna23525 ай бұрын
😊😊😊
@chandrubarathi41034 жыл бұрын
Intha oru claimax ennoda clg la nadanthurntha enoda chellakutty ya miss panitu intha movie pathu azuthurka maten.
@jamunajamuna82464 жыл бұрын
Naptu kula oru kadhal sikii kondu..... Semaa luvlyy music by U1😍😍😘😘😘super movie this watching sply for yuvan luv and magical voice....
@Godisgreat-g3i2 жыл бұрын
Yess👍🏻👍🏻👌👌😘😘😘😘
@abdulbarishafiya3 жыл бұрын
Memories bring back😭😭😭😭😭😭😭 Missing friends and love😭😭😭😭😭😭 Superb movie😥
@uthayakumarratnasingam68182 жыл бұрын
11.00.Am ஐ லைக் இந்த கால கட்ட சினேகா படங்கள்"👌🔥
@ganesamoorthy36943 жыл бұрын
நட்பில் எல்லை இல்லா இன்பம் மட்டுமே. காதலில் வலியும் வேதனையும் பிரிவும் ஏக்கமும் சோகமும் நிச்சயம் உண்டு. இந்த படத்தில் இரண்டு பேரும் நண்பர்களாக இருக்கும் போது இருந்த சந்தோஷம் காதலிக்கும் போது காணாமல் போகும்
@arumugamarumugam83442 жыл бұрын
Nice movie
@janikiramanjana5834 Жыл бұрын
❤
@janikiramanjana5834 Жыл бұрын
❤ love u meda
@Vinothtmn20104 жыл бұрын
April' month la pakkuravanga like podunga.... ..... April Mathathil ....2020
@alameenm98684 жыл бұрын
ഗഡ്ഡ്ഡ് ടൈം ഡി ഫബിഗ്
@Vinothtmn20104 жыл бұрын
@@alameenm9868 👍👍👍👍
@mahalakshmimani4723 жыл бұрын
2021
@prasanna8990 Жыл бұрын
2023 April
@shobhanaashokkumar26234 жыл бұрын
I don't no how I missed this movie during my school days, first time I'm watching I got tears
@madhousenetwork2 жыл бұрын
nee ellam valaravey illa appo
@srinivasan-boobathi28904 жыл бұрын
I watching this movie 2020 July Korantain time
@kowsalyakowsalya73724 жыл бұрын
Me also same
@namevaikkala46064 жыл бұрын
Yes 🙋♀️🙋♀️🙋♀️
@thaslimabegum50974 жыл бұрын
Me
@manivannanr97994 жыл бұрын
Is iam also
@vinothkumars Жыл бұрын
This movie takes me to my school days. I was 12th grade when this movie was released. 20 years passed, but the memories and feeling remain fresh.❤
@love260903 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சிறு துளி கூட அலுக்கவில்லை
@thiruvalluvar57314 жыл бұрын
கண்ணில் காவேரி கரை புரண்டு ஓடும் அளவு கண்ணீர் சூப்பர் சூப்பர்
@Kathiravan-12 жыл бұрын
ஓடும் ஓடும்
@sudhakarpawar68864 жыл бұрын
Sneha is really best acts👍 I am big fan her acting and buityful face !!wo rula deti hai imotional act me👍👍💐💐
@ramakrishnansankarnarayan20893 жыл бұрын
Sahi kaha sudhakar bhau
@99441227822 жыл бұрын
Sema school life n college life memories 20yrs back pona maathri iruku.... ,💞💞
@Journeyoflife-py8xepy8xepy8xe2 жыл бұрын
2012 i was completed my B.com @ The age of 22 ( i miss my college days) Awesome Movie
@Anusojith4 жыл бұрын
90's kids ഇവിടെ ലൈക് അടിച്ചിട്ട് പോകുക അടിപൊളി സിനിമ
@arjunanarjunan92912 жыл бұрын
கல்லூரி காலம் மிகவும் மறக்க முடியாத அனுபவம் I Miss u my collage and sweet frinds I love my collage and sweet dreams
@louismek14 жыл бұрын
Semma movie...superbbb life ...always friendship is great....😘😘
@Master-xx8sh3 жыл бұрын
Hi
@PiraththanaAchchu5 ай бұрын
இப்படியான படங்கள் இனி பார்க்க முடியாதுனு தோணுது 👌👌👌நல்ல நட்ப்பு, 💞💞💞உண்மையான காதல் 👍👍👍👍
@gk.elumalai22974 жыл бұрын
அருமையான திரைப்படம் அனைவரின் நடிப்பு சூப்பர் மனசே மனசே song 👌👌👌👌👌
@saravananpk74554 жыл бұрын
மனசே மனசே மனசில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம் நம் கல்லூரி வாழ்வில் இது மட்டும் தானே நட்பினை எதிர்பார்க்குதே
@krishnanpaulpandi3406Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம். நான் 90 கிட்ஸ் பெருமிதம் கொள்கிறேன்.
@gowthami98584 жыл бұрын
90's kid's one of the favorite movie 😍
@Siddy_vlogs4 жыл бұрын
Yes ❤
@gowthamm54162 жыл бұрын
Yes ❤️❤️❤️
@Godisgreat-g3i2 жыл бұрын
Hi
@abinayasuyambudurai2 жыл бұрын
2k kid also
@Godisgreat-g3i2 жыл бұрын
@@abinayasuyambudurai yarkuuu
@manisankar39355 ай бұрын
intha mathiri movie inimel varathu.vera level movie.one of my favourite movie.ippoum intha movie pakum pothu romba happiya iruku.i love you so much Srikanth,sneha,venkat prabhu.❤❤❤❤❤❤
@keerthikaj92214 жыл бұрын
Super. இந்த friends pola than இருக்க வேண்டும். Very nice
@krishnanpaulpandi34064 жыл бұрын
Yes
@krishnanpaulpandi34064 жыл бұрын
Miss you
@SathyaDinakaran102 жыл бұрын
Poi solla indha manasuku theriyavillai ...uvan voice melted
@AMScreations73 жыл бұрын
Srikanth has talent and good looks...why he is not getting much opportunities in cinema?
@Kathiravan-12 жыл бұрын
He's humble bt more talkative, over reaction, He's a fruit.
@Kaficha20023 жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள் ... 💟
@videoshinewdr16215 жыл бұрын
unnai ninaithu ,vaseegara,april madathil sneha best movies
@MrSutharsan25 жыл бұрын
Yes... And also "Yei Nee Romba Azhaga Irukke" and "Parthiban Kanavu". Sneha has featured in some lovely family based films.
@thangammals6335 жыл бұрын
Nan rasiththu Partha padangal .
@sonsudoku15115 жыл бұрын
Aanandham
@joelbenz4 жыл бұрын
innum mukkiyamana oru padam irukku ABCD
@fathimazilfa93264 жыл бұрын
Videoshine Wdr virumbugiren also good movie
@shanthuthanish83612 жыл бұрын
Fabulous movie... Time has passed but feelings remain same 💕💕 those days were amazing
College life oru Periya treasure athu again namma nenachalum kedaikathu....😭I really missing my college life 😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘
@katcuts66274 жыл бұрын
Song Kettu padam paaka vandhen Becoz of u1💖💯
@sritraders35683 жыл бұрын
Nice concept. Good screenplay. Srikanth is handsome. Sneha is very gauges looking. Venkat Prabhu & Vedi character acting awesome. Karunas comedy very entertaining. Last but not least U1 music 🎵🎶 very nice.❤️
@arafathcassim64153 жыл бұрын
i am 40 years now, 20 years before i watched this movie, it was an awesome and meaningful love story, i am watching it again today 21/01/2021 feel so funny and too much boring love story. nothing wrong in the movie, culture, behaviors, time, environment are getting changed and its very fast now,
@muthuthe8568 Жыл бұрын
I am 33 now aging process romba kadupa irruku happy to be always college boy itself
@suganyasathishkumar6462 Жыл бұрын
ஶ்ரீகாந்த் - சினேகா ஜோடி பொருத்தம் சூப்பர் ❤❤
@suryasurya-yu4be4 жыл бұрын
Naan ean ivalavu days entha movie pakkama irunthan nu theriyala..... ippothan pathan ithu pola oru Padam ini varuma U1 background music Vera level 😍😍😍😍
@tamizhkitty16642 жыл бұрын
Ennoda best friend from college, ipa en life partner.. feeling blessed... 90s kids love, marriage mudiura feel very special 💞...
@shanthuthanish83612 жыл бұрын
that's great ..May God bless you both.
@LogesLoges-dr1we4 жыл бұрын
Yarukku inthe padam pidikkum 👌👌
@ajithkumara39264 жыл бұрын
Enaku pudikkum
@venkateshv52812 жыл бұрын
Therinchu ena pana pora.. lusu koothi
@tamilarasantamil1894 Жыл бұрын
College life college life ........ ......than therumbavum varathu.... Miss that days.....🍂🍂🍂🍂🥹
@elavarasan45614 жыл бұрын
Srikanth acting very nice nala reach agiruka vendiya nadigar sneha are very pretty cute i like this movie
@madhuradevi5087 ай бұрын
May 26... 2024 Again I watching this movie Such a Wonderful Love Movie