கல்கத்தாவின் சென்-ராலே சைக்கிள் 50 ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கி ஓட்டியிருக்கிறேன். அதை கல்லூரியில் திருடிக்கொண்டார்கள். ஓட்டுவதற்கு மிகவும் லகுவானது, ரதம் போல விரையும். அனேக ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ராலே சைக்கிளை மீண்டும் பார்த்ததில் பரவசம். ஆனால் சாலையும் போக்குவரத்தும் சைக்கிளோட்டிகளுக்கு சாதகமாக இல்லை. ராங் சைடில் டூ வீலரில் வருகிறவர்கள் வயதான சைக்கிளோட்டிகளைத் தடுமாற வைத்து மகிழ்ச்சி அடைகிறார்கள். சமீபத்தில் ஹெர்குலிஸ் லேடிஸ் மாடல் பார்த்து வைத்திருக்கிறேன். அது அதிக மிதி வாங்கும் என்றாலும் காலைத் தூக்கிப் போடவும் இறங்கவும் தோதாக இருக்கும். பழைய சைக்கிள்களில் ஹேண்டில் பார் வலியைத் தராது. இப்போதுள்ள வளைந்த பார்கள் தோள்பட்டை வலியைத் தான் அதிகமாக்குகின்றன. அத்துடன் ஃபுல் கவர் செயின்களுடன் வருவதில்லை, வேட்டி சிக்க வாய்ப்புகள் அதிகம். சைக்கிள்கள் ஓட்டுவதற்கேற்ப தயாரிக்கப்பட்டால் நல்லது. பிறகு பிஎஸ்ஏ டீலக்ஸ் வாங்கினேன். அருமை. பிலிப்ஸில் லேடிஸ் மாடல் சைக்கிள் வாங்கி ஓட்டினேன். அதுவும் அருமையாக இருந்தது. அந்த உற்பத்தியையும் நிறுத்திவிட்டார்கள். அம்பாசடர், பியட் கார்கள், ராலே, ஹம்பர் சைக்கிள்கள் எல்லாம் நேரு, காமராஜர் போல அந்தக் காலமாகிவிட்டன. நினைக்கும்போதே கண்கள் பனிக்கின்றன. இனி அந்தக் காலம் திரும்பிவராது. காலம் என் கணக்கை முடிக்கும் வரை பழைய நினைவுகளோடு காலம் தள்ள வேண்டியதுதான். இந்தக் காணொலிக்கு நன்றி மகனே.
@sathishmenon94115 ай бұрын
Anubavathin varigal ,
@rangachariv89925 ай бұрын
@@sathishmenon9411 thank you sir.
@sakthiloga3 ай бұрын
Amazing lines sir ..
@aravindhanr7050Ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்.தற்சமயம் எனக்கு வயது 65. உங்களைப் போலவே எனக்கும் சைக்கிளில் நிறைய அனுபவம் உண்டு. சைக்கிள் ஓட்டுவது என்றால் எனக்கு அலாதி பிரியம். பள்ளி பருவத்தில் நண்பர்களுடன சேர்ந்து கொண்டு எங்கள் ஊரான உடுமலையில் இருந்து 20/30 கி.மீ தொலைவில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு அடிக்கடி சென்று வந்த இனிமையான நினைவுகள் அவ்வப்போது நினைவில் வரும். ஒரு முறை சைக்கிள் ரேஸில் எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் 160 கி.மீ தொலைவை ரேஸ் ஆரம்பித்த இடத்தில் இருந்து முடியும் இடம் வரை சைக்கிளை விட்டு இறங்காமல் 6மணி 50 நிமிடத்தில் கடந்த அனுபவமும் உண்டு. இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்பாக இருக்கிறது. 5:49
@rangachariv8992Ай бұрын
@@aravindhanr7050 திருவண்ணாமலை, கண்ணமங்கலம், குடியாத்தம், வேலூர், ஆற்காடு பிறகு ஏற்காடு, சேலம், மதுரை இறுதியாக சென்னை ஆகிய ஊர்களில் சைக்கிளை வைத்துக் கொண்டே ஊரைச் சுற்றி சுற்றி வந்து சுற்றுப்புறங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போது பைக் - ஸ்கூட்டர் காலம். சைக்கிளோட்டிகளும் நடப்பவர்களும் இரண்டாந்தர குடிமக்களாக வே கருதப்படுகிறார்கள். நடப்பதிலும் விருப்பம் அதிகம் சராசரியாக ஒரு நாளைக்கு 10 கிலோ மீட்டர் நடப்பேன். பள்ளி, கல்லூரி படிப்புகளுக்காகவும் பிறகு வேலைக்காக மதுரை, சென்னையிலும் இந்த அனுபவங்கள். இப்போது சென்னைக்கு அருகில் உள்ள திருநின்றவூரில் வசிக்கிறேன். ஸ்கூட்டரில்தான் பயணம். இப்போதும் வாலாஜா பேட்டை, காஞ்சிபுரம் போக ஸ்கூட்டரையே பயன்படுத்துகிறேன். சாலைகள் நெரிசலாகவும் சரியான பராமரிப்பின்றியும் இரவு நேரங்களில் விபத்தை ஏற்படுத்தும் விதங்களிலும் இருக்கின்றன. சிற்றூர்களும் பேரூராட்சிகளும் ஓரளவுக்கு சாலைகளை நன்றாக பராமரிக்கின்றன. மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் பெரிய வாகனங்களுக்கான பாதையை மட்டும் நன்றாக பராமரித்து ஓரங்களைப் புறக்கணிக்கின்றனர். சுங்கக் கட்டணம் வசூலிக்க முடிவதில்லை என்ற ஆத்திரத்தில் இரு சக்கர வாகனங்கள் போகும் பாதையை தார் சாலையைவிட ஆங்காங்கே அரை அடி, முக்கால் அடிக்கு பள்ளமாகவும் சேறும் சகதியாகவுமே விட்டுவிடுகிறார்கள். இது பூவிருந்தவல்லி முதல் வாலாஜா பேட்டை வரும் செல்லும் சாலையில் அதிகம். உங்களுடைய பகிர்வுக்கு நன்றி. அடேயப்பா, சைக்கிள் ரேஸில் கூட பங்கேற்றது வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இதே உற்சாகத்துடன் உடலையும் மனதையும் பராமரியுங்கள். தமிழ்நாட்டில் பள்ளிக்கூட குழந்தைகளுக்கு சைக்கிள்களைத் தருவதை மனமார வரவேற்கிறேன். அதே போல நீச்சலையும் எட்டாவது வகுப்பு முடிவதற்குள் கற்றுத்தர வேண்டும். சென்னை போன்ற மாநகரங்களில் கல்வி, வேலைவாய்ப்புக்காக வர வேண்டியிருந்தால் நீச்சல் தெரிவது அவசியம். (காரணம் உங்களுக்கே புரியும்).
@revinston.m7508Ай бұрын
இந்த சைக்கிள் தான் எங்க அப்பா தினசரி ஒட்டுவாங்க நான் தான் வாங்கி கொடுத்தேன் . தூத்துக்குடியில். Over-all fitting charges 9300 மற்றதற்கு தனி front and back mudguard, chain cover , front and back Rim, back parrot carrier இந்த எல்லா உள்பக்க பாகங்களிலும் red and brown colour paint coating கொடுக்க சொல்லி நான் வாங்கினேன் .அதற்கு தனி charges . இது எதற்கு என்றால் இந்த அனைத்து பாகங்களிலும் துருபிடிக்காமலும் கறைகள் ஏற்படாமலும் பாதுகாப்பாக இருக்கும் . இது போக இருக்கையில் fully mattress seat cover போட்டு கொடுத்துள்ளேன். ஆக மொத்தம் விலை full fitting charge 9300 , inside coating 200 , mattress seat full sponge cover 400 , front professor basket 120 . என் தந்தை மிகவும் சந்தோஷமாக இருந்தார் 👍👍😀😀
@sulaimansheik4591Ай бұрын
என் அப்பா எனக்கு வாங்கி கொடுத்த வண்டி இது 1991 ல. வெயிட் அதிகம்.
@lavanyalavi95125 ай бұрын
Hello Rio, well explained video about the all-time great bicycle. I am very happy to learn about the availability of this legendary brand in Chennai, especially the roadster model... I am interested only in roadsters... though I have ridden the MTBs... I am planning to visit your shop soon... But before visiting your showroom, I request/ suggest a detailed comparison video of roadster models of Raliegh (Classic Man), Humber and Hercules... so that we all can learn and choose a better product as per our requirements and budget. Thanks, and I'm looking forward to this video ...😊 Ramaswamy.
@jagamohannayak23862 ай бұрын
Sir, iam from odisha.pleasetell me where and how to get a Raleigh classic cycle.
@joevarghese19789 ай бұрын
I have this..the maintenance charges is almost nil unlike all new aluminium cycles which requires constant visit to the machanic.
@TechieVenkateshhTamil8 ай бұрын
Multi gear cycle are just waste, frequently needs to visit service, single speed cycle are best for fitness.
@ezhilek983324 күн бұрын
Bro hercules dynamite 26t zx price evlo? New model
@ChandraSegar-o3s11 ай бұрын
👌👌nice rio
@ajm90947 ай бұрын
Price?
@b.k.ramesh23753 ай бұрын
தம்பி நல்லா அருமையா சொன்னீங்க. தேங்க்யூ தம்பி.
@sivaezi45507 ай бұрын
Old Raleigh cycle spares kedaikuma bro
@ptsgames724 күн бұрын
Can we fit side lock in this fork
@balajicycleworldsaidapet21 күн бұрын
No sir now not coming this Raleigh cycles
@userfriendly84522 ай бұрын
Good Explaining 😍 #Rio Fan Hit #Like 😎👍
@Velayutham-h2bАй бұрын
❤ சூப்பர் சைய்கள் ❤
@Chennai-fb2ui6 ай бұрын
Nice video evergreen cycle
@balajicycleworldsaidapet6 ай бұрын
Tq sir
@KishoreKumar-uz3zx10 ай бұрын
Price sollalayae bro
@AskokkrumarMandal10 ай бұрын
Black and white raeleigh cycle 22 inch,half chain cover want to buy
@balajicycleworldsaidapet10 ай бұрын
S bro available
@vinodhinibalan38411 ай бұрын
Bro put video about fantom rock
@venkateshshanbhag83103 ай бұрын
Nice video Sir. I don't understand tamil. Is there any difference between bottom bracket and hub bearing of this cycle and other roadster cycle like Hercules, BSA, hero etc...
@c.murali4217Ай бұрын
54ஆண்டுகளாக என் தந்தையின் ரலே சைக்கிள் உள்ளது.தற்சமயம் 5000ரூபாய் செலவு செய்து புதுப்பித்து பயன்படுத்தி வருகிரேன்.அதனுடைய சிறப்பு என்னவென்றால் பிரேம் பாயும்புலி வாட்டத்தில் இருக்கும்.
@balajicycleworldsaidapetАй бұрын
Super sir 👍👍👍
@keerthivasan3643Ай бұрын
Planning to buy one, can i come to your shop enquire about this
@balajicycleworldsaidapetАй бұрын
S sir call 7302345676
@kuntalgain36402 күн бұрын
Hello, Bro I'm from Kolkata, can anyone tell me , how can I buy Raleigh classic man in my city.
@farouqomaro5987 ай бұрын
Lovely bike. A dynamo headlamp will make it complete
@balajicycleworldsaidapet7 ай бұрын
Yes it will
@kotikoti74953 күн бұрын
How much it cost
@martinmart337518 күн бұрын
Good cycle one off they time My army bade this cycle thrpless Running
@dhilipkumardhilipkumar2791Ай бұрын
Super
@Sarkeet110 ай бұрын
Suprb video👍👍👍
@balajicycleworldsaidapet10 ай бұрын
Thanks 🤗
@VenugopalVenugopal-o5i11 ай бұрын
👍 super
@subramaniyanramasamy4337Ай бұрын
இந்தசைக்கிலைஎன்ன?
@martinmart337518 күн бұрын
But today road two wheelares high speed today world But track ok best cycle Bb persan sugar, cancer, +100 kg Compalssry reduces Morning yarlear running super
@saikatmauser12 күн бұрын
Front brake shoes converted to normal Phillips type brake shoes.
@balajicycleworldsaidapet12 күн бұрын
S sir Do will possible
@mansoormoossa26133 ай бұрын
You have humber bicycle
@balajicycleworldsaidapet2 ай бұрын
S sir available black green 2 colour
@ทองทอง-ผ4ว20 күн бұрын
How much
@balajicycleworldsaidapet18 күн бұрын
9500 sir
@PrabaKaran-mi2yb5 ай бұрын
Ithey model la Atlas cycle eruka sir price enna varum
@balajicycleworldsaidapet5 ай бұрын
Sir Atlas not sales in Tamil nadhu
@PrabaKaran-mi2yb5 ай бұрын
@@balajicycleworldsaidapet vera enna company la eruku ithey model cycle la
@dhilipkumardhilipkumar2791Ай бұрын
Super sir I will come
@balajicycleworldsaidapetАй бұрын
Tq sir always welcome 🙏
@thambithambithambithambi14775 ай бұрын
Hamber cycle how much
@balajicycleworldsaidapet5 ай бұрын
8500.
@sambhasivamjagadishan95632 ай бұрын
Vary nice information. Where this bicycle avilable. In Bangalore or channai..I need the above cycle.
@balajicycleworldsaidapet2 ай бұрын
My shop in Chennai sir all over India delivery pannalam sir
@NileshChodankar-p3h7 ай бұрын
Raleigh. Cycles Price How much Gents and Ladies Colour Dark Green From Goa This is N C watching Your Video. Price Please
@balajicycleworldsaidapet7 ай бұрын
Gents and ladies 9000k sir full fitness 💡 dynamo 500
@juancarlosperezyallico324510 ай бұрын
Regálame esa bici Raleigh 😢
@rammohanraj.t22376 ай бұрын
Address solunga bro
@balajicycleworldsaidapet6 ай бұрын
Chennai Saidapet jones road bro call 7302345676
@keerthilalt722811 ай бұрын
Price bro
@balajicycleworldsaidapet11 ай бұрын
Call bro 7302345676 Rio
@cristianomacielpedra70748 ай бұрын
Como faço para comprar? Vocês enviam para o Brasil?
@farouqomaro5987 ай бұрын
I don't think they do. I live in Borneo, and asked them through e-mail. They said they don't ship outside India
@RuhulAmin-qi1zr2 ай бұрын
Price koto.
@68chand10 ай бұрын
Shop address
@balajicycleworldsaidapet10 ай бұрын
Check description Location, saidpet
@deviviswanath652611 ай бұрын
Nice
@balajicycleworldsaidapet6 ай бұрын
Thanks Akka
@ayyanarg60717 ай бұрын
❤
@cristianomacielpedra70748 ай бұрын
How much?
@balajicycleworldsaidapet8 ай бұрын
8500 with all fitting
@anupamdas41237 ай бұрын
Assam Golaghat Dist delivery delivery.
@jijysunil1830Ай бұрын
last vara rate pathi vai thirakave illaye thumbi😅
@balajicycleworldsaidapetАй бұрын
Sss sir new video last upload panna Adhula solli iruka sir 9500 full fitting
@PawanKumar-r5o8iАй бұрын
Sar a saecel ham utar pardas barabaki mae Kase magae
@balajicycleworldsaidapetАй бұрын
S sir available transport
@gshankar22839 ай бұрын
What will be the cost bro
@balajicycleworldsaidapet9 ай бұрын
Best price 8500 sir
@cristianomacielpedra70748 ай бұрын
Hey Balaji, How do I buy anda bem your reseller in Brazil?
@balajicycleworldsaidapet8 ай бұрын
Hi sir call me sir 9840497710
@anupamdas41237 ай бұрын
Assam delivery.hoga .
@sakthivelsakthi68313 ай бұрын
Price 9000 rs
@balajicycleworldsaidapet3 ай бұрын
S sir old price New price-9500 full fitting sir
@ganeshkumar-ph7tt5 ай бұрын
விலை எவ்வளவு தமிழ்நாட்டில் எல்லா ஊரிலும் கிடைக்கும் என்று சொல்லுங்கள்.
@balajicycleworldsaidapet5 ай бұрын
9500 with dynamo sir சென்னை இருக்கு சார் கடை கால்7302345676
@prsivakumar-il6wdАй бұрын
Sir Chennai la entha idam sir@@balajicycleworldsaidapet
@tirumalamajji10782 ай бұрын
Any one use this cycle please tell me iam from andhrapradesh