Рет қаралды 1,033
ரமணரும் மிருகங்களும் என்ற விடியோக்கள் வெறும் கதைகள் என்று நினைக்க வேண்டாம். அவற்றில் நமது நலத்திற்காகவும் சரியாக வாழ்வதற்கும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பல பாடங்கள் உள்ளன. மேலும் மிருகங்களுக்கு நாம் நினைப்பதை விட அதிக புத்திசாலித்தனம் உள்ளது என்பது இந்த பக்தர்கள் சொல்வதிலிருந்து தெரிகிறது. ரமண மகரிஷி அதைப் பற்றி இங்கு தெளிவாக விளக்குகிறார். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.
என்னுடைய மற்ற சேனல்களைப் பற்றிய விவரம் Featured Channels என்பதில் உள்ளது. சில குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றிய விடியோக்களைப் பார்க்க Podcasts அல்லது Playlists உபயோகிக்கவும். Spotify, Apple Podcasts, Amazon Music, iHeart Radio - இவற்றில் என்னுடைய Podcasts கேட்க, சேனலின் மேற்புறத்தில் உள்ள Links உபயோகிக்கவும். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா. Please see Featured Channels To know about My Other Channels. You can also use the Podcasts and Playlists here on KZbin, or use the Links to my various external Podcasts, such as Spotify, Apple Podcasts, Amazon Music, iHeart Radio. Best Wishes. ~ Vasundhara.