Рет қаралды 16,584
🙏 OUR SPECIAL N SINCERE THANKS TO R.SRIRAM BHATTAR (VARADARAJA PERUMAL KOVIL ARCHAGAR) 🙏
Music Composer & Tamil Lyrics: M.Kamalakannan / Contact: 9894124805
Singers: M.Sapthagiri - V.S.Sharanya - V.Bhavanaa - M.Kamalakannan
Chorus: S. Sanjushree, S. Malyashree, V. Manasvini, R.Bhargavi
SRI VITTAL NIVAS SANGEETHA NATYA SALA STUDENTS
M.Kowshitha, P.N.Shruthi, A.Jarisha, Ambrish, K.Yogamaya, Iniyashree, Bhavadarani, Shakshi, Dakshith Tamizh, Subasree, Srimadhi, Krithika Sri, Gopika Sri, Vaishnavi, Dakshitha, Darshini
Additional Programming & Master Mixed by M.Manickavel @MM2Studio
Videography: Balaji
Recorded @ BSK Music Studio, Kancheepuram
ராம ராம ராம ராம
ராம ராம ராம்
ராம ராம ராம - சீதா
ராம ராம ராம்
ராம ராம ராம ராம
ராம ராம ராம்
ராம ராம ராம - சீதா
ராம ராம ராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்
சீதா ராம் ஜெய சீதா ராம்
பஜது பியாரே சீதா ராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்
சீதா ராம் ஜெய சீதா ராம்
பஜது பியாரே சீதா ராம்
திருவடி தொழுதிட விரைந்தே வந்தோம்
அகலிகை ஆகிட பணிந்தே நின்றோம்
எத்தனை வருடங்கள் காத்திருந்தோம் - இன்று
குழந்தை ராமனை காண வந்தோம்
காலம் மாறினும், உலகமும் மாறினும்
ராம நாமமே நிலை என நிலைத்திடும்
காலம் மாறினும், உலகமே மாறினும்
வரதன் நாமமே நிலை என நிலைத்திடும்
{ ராமாய ராம பத்ராய
ராமசந்திராய வேதஸே
ரகுநாதாய நாதாயா
சீதா பதயே நமோ நம } 2
சீதா பதயே நமோ நம
சீதா பதயே நமோ நம
ஜெய ஜெய ராம - ஜானகி ராமா
ரகுகுல பூஷண ராஜா ராமா
தாபஸ ரஞ்ஜன தாரக நாமா
தானவ பஞ்சன கோதண்ட ராமா
ஜெய ஜெய ராம - ஜானகி ராமா
ரகுகுல பூஷண ராஜா ராமா
தாபஸ ரஞ்ஜன தாரக நாமா
தானவ பஞ்சன கோதண்ட ராமா
{ ராமாய ராம பத்ராய
ராமசந்திராய வேதஸே
ரகுநாதாய நாதாயா
சீதா பதயே நமோ நம } 2
சீதா பதயே நமோ நம
சீதா பதயே நமோ நம
ராம ராம ராம ராம ராம ராம ராம ஹரி
சீதா ராம் சீதா ராம் சீதா ராம ராம ஹரி
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ஹரி
சீதா ராம் சீதா ராம் சீதா ராம ராம ஹரி
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
தசரதநந்தனா ராமா!
தசமுகமர்தான ராமா!!
சீதா நாயக ராமா!!!
ஹனுமந்த சேவித ராமா....
#Ramar_Song #RamJanmabhoomi #Ayodhya #RamMandir #Lord_Ram_Tamil_Song #ராம_நாமம் #RamaRama #RamRam #BSKMusic #MKamalakannan #VittalNivas #MM2Studio #ராமர்_பாடல் #JaiSriRam #JaiShreeRam #Ragupathi_Ragava #Rajaram #ஜெய்ஸ்ரீராம் #HinduTemple #VaradarSong #Kancheepuram #AthiVaradar #Tamil_Devotional_Song #Voice_of_Sapthagiri #JayaJayaRama #SitaRam #SiyaRam #HanumanSong #பக்தி_பாடல்