Watch this video to gain a wonderful insight into the importance and history of the Ramalingam Vilasam Palace located in Ramanathapuram, Tamil Nadu, India. Watch, Share and Subscribe for more! Subscribe: / @krithikaradhakrishnan
Пікірлер: 44
@user-ki3wn9pw9z3 жыл бұрын
உலகம் ஒத்துகொள்ள முடியாத உண்மை தமிழனே இயற்கையோடு ஒத்து வாழத்தெரிந்தவன்...
@gmariservai37763 жыл бұрын
நன்றி! இந்த காணொளியில் இராமலிங்க விலாச அரண்மனையில் உள்ள படங்கள் முழுமையும் கீழே தற்போது இருக்கு. எனது சில முயற்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பாக எல்லா அறிய படங்களும் சாமான்களும் சரி தற்போது அமைக்கப் பட்டுள்ளது. இந்த காணொளியில் காண்பிக்கப் படும் தெப்பக்குளம் காளையார் கோவில் உள்ளது. நான், மாச்சிமை தாங்கிய இராணியார் அவர்களிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க சில லட்சங்கள் செலவு செய்து அரண்மனை வாசல் இன்று அழகாக வண்ணம் தீட்டப் பட்டு மிகவும் சிறப்பாக உள்ளன. இந்த அரண்மனையில் தற்போது சிவகங்கை சிம்மாசனம் பாதுகாக்கப் பட்டுளது. அத்துட ன் முக்கிய மாக திரு. எல்லீஸ் துரையின் கல்வெட்டு, அவரை புதைத்த இடம் இடிக்கப் பட்ட பாகங்கள் சலவைக் கல்லின் பாகங்கள் பாதுகாக்கக்ப் பட்டுள்ளது. இதன் மற்றும் ஒரு சிறப்பு. நன்றி.
@chandrasekarathevarsrivill34465 жыл бұрын
"தன்னிகரில்லா மன்னவர் உலகில் தமிழே நீதிபதி. பெரும் தரணியிலே இதன் பெருமை உரைத்தோன் கிழவன் சேதுபதி. "
@dr.rajthangavel11205 жыл бұрын
It's the pride of Tamils and their culture, fantastic palace, every Tamils should visit the place.
@Part-II5 жыл бұрын
Wow! very nice information. I am a fan of This King and Velu Nachiyar and Maruthu Pandiyars who fought for freedom.
@mohannallankrishna24944 жыл бұрын
Narator's voice with modulations were really superb. Looks she is the same lady who narrates in Vasanth TV in Oorum kadaiyum episodes.
@mohannallankrishna24944 жыл бұрын
thanks madam in sharing this valuable video. I was not knowing that such a beautiful palace is there in our tamil nadu. Definetly we will visit and see the palace. Why Government doesn't protect and make a beautiful show with proper lighting etc? Government pl. take a note of it.
@swamynathan37285 жыл бұрын
உலகம் போற்றும் உத்தமர் விவேகானந்தர் கால்பதித்த இடம்.
@TheIndianAnalyst8 жыл бұрын
Very Nice! Tks
@priyok9003 жыл бұрын
My native ramnad
@ramadevisuppiah71962 жыл бұрын
Pls shot a documentary and do crowd funding to maintain these palaces.
@vidhyaboomi50302 жыл бұрын
My native 💯👍
@jeyaananth.c1645 жыл бұрын
Thank u
@vigneshwaran.g28356 жыл бұрын
Thanks
@deltahardwares4 жыл бұрын
🏰 🌍
@praphakaran20124 жыл бұрын
good explain
@kaleesmach4 жыл бұрын
Krithika are you not making any travel videos now a days??
@sudhirpadmaja4 жыл бұрын
I think we should preserve it and remove anything that would destroy the structure or asthetics of the palace
@rameswaryrameswary17016 жыл бұрын
sethupathe manargal .maravargal.
@Ashrafali-kc1en4 жыл бұрын
sathi sathi pongada neengalum unga sathiyum
@ramachandranguruswamypasam38894 жыл бұрын
to
@govindhraj50085 жыл бұрын
1 டன் என்றால் ஆயிரம் கிலோ இளவட்டக்கல்லின் எடை தவறாக சொல்லப்பட்டுள்ளது
@nadaraja83344 жыл бұрын
I too think so.
@suganthan9524 жыл бұрын
இளவட்டக்கல் கிராமங்களில் இன்றும் உள்ளது. தூக்குவார்தான் இல்லை
@gprakashprakash76886 жыл бұрын
sedhupathy Maravar Pirivu. Sadhi. (caste ) DEVAR
@pbala87795 жыл бұрын
G prakash prakash : there is no caste called devar. It was a title.
@bernardmagesh27445 жыл бұрын
information was not given clear why he named kizhavan not explained and the stone they said was one a ton (1000kg) who can lift 1000kg tell proper history
@mohannallankrishna24944 жыл бұрын
When she was narrating, you have not shown those locations. This is very bad. Script good but you have not covered all those locations. Improve in next episode.
@gayathrimarimuthu55605 жыл бұрын
Why he named as kizhavan
@esakkimuthu10485 жыл бұрын
GAYATHRI MARIMUTHU .நிலக்கிழார் கிழான் என்றால் உரிமையுடையவன் என்று அர்த்தம்.கிழவன் சேதுபதியின் பெயர் உண்மையான பெயர் சடைக்கத்தேவர்
@pradeepc25844 жыл бұрын
Kizhavan - thalaivan nu meaning.
@muruganantham92624 жыл бұрын
Kizhavam means the matured legendary person
@rajub3714 жыл бұрын
Videography very amateurish, presentation, dull and drab. I had been to Ramalinga Vilasam a few months ago inspired by what I have read and seen in the Tamil movie Veerapandiya Kattabomman. Ramalinga Vilasam houses a small museum, its care taker was very kind and enthusiastic in taking us around and explaining the various objects and its significance. He showed us the exact spot where Kattabomman is said to have met Jackson the British Collector and also the opening of a secret underground tunnel through which Veerapandiya Kattabomman is supposed to have made an hasty escape after the clash with British Collector Jackson as requested by the angry King of Ramanathapuram who feared a British reprisal against him. This of course is totally contrary to what you see in the film. unfortunately no book on the palace history was available with him. Lack of finance and technical know how is clearly evident in the up keep and maintenance of the palace and museum. We Tamils keep harping and exaggerating our past glory but never take care to protect such historic monuments. A must see place when you visit Rameswaram.
@ramalingam90764 жыл бұрын
இந்த பதிவில் 3 . 02 இல் காட்டப்படும் பிரம்மண்டமான கோவில் எங்குள்ளது தயவு செய்து கூறவும்...