மிகவும் நன்றி அம்மா. என் வாழ்க்கையை மாற்றிய தெய்வ பிறவி தாங்கள். என் பகவானை உணர செய்த அனைத்து புகழும் தங்களையே சாரும். 🙏🏽🙏🏽🙏🏽
@RamanaMaharshiGuidanceTamil15 күн бұрын
மிக்க நன்றி. 🙏🏼
@gopimithran1659 Жыл бұрын
உங்களுடைய பதிவுகள் உலக மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி உங்கள் பதிவுகள் ஒன்றாய் கேட்கும் போது ஆன்மீக அறிவு தெளிவு பெருகிறது.அம்மா ரமண மகரிஷி அவர்கள் All is one புத்தக பதிவுகளை பதிவிடவும்